நான் ஒரு வழக்குரைஞராக கூறுகிறேன். திறமையான வழக்குரைஞர்கள் என்று தெரிந்தாலும் மக்கள் அவர்களை நம்புவது இல்லை. கார், பங்களா வைத்துக்கொண்டு கட்ட பஞ்சாயத்து செய்யபவர்களைதான் நம்புகிறார்கள்.
@sivalingam94403 ай бұрын
Ukka number thaga
@Manikandan5030-l4lАй бұрын
Mm yes sir
@munisamy125213 күн бұрын
உன்மை போன் நம்பர் வேண்டும் சார்
@asatraditionalcooking85539 күн бұрын
S நானும் ஒரு வழக்கறிஞராக சொல்கிறேன் நீங்கள் சொல்வது உண்மை 🎉🎉🎉
இங்க எல்லோர்க்கும் பணம் மட்டும்தான் தேவை எல்லோரும் திருட்டு பசங்க
@saamyp902010 ай бұрын
இப்போது மக்கள் படும் துன்பம் போதாது கோர்ட் கேஸ் ன்னு அழையனும் கேஸ் முடிவதற்குள் காலம் கடந்து விடும் இலவச சட்ட உதவி பெயரளவில் தான் மற்ற படி ஒன்றும் இல்லை போனவுடன் நீதி கிடைத்தது விடுவதில்லை கோர்ட் வாசலில் எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் எத்தனை வருடங்கள் மாதங்கள் கடந்து பலமுறை யோசித்து வழக்கு தொடரவும் இதனால் ஏற்படும் மனஅழுத்தம் கொஞ்சமல்ல ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் வாழ்க தமிழ்
@sarathyfms3 жыл бұрын
ஐயா நான் இதை ஏற்கனவே முயற்சித்து பார்த்து விட்டேன்.... அரசு வக்கீல் வேண்டும் என்று கேட்டேன் அதற்கு தனியார் வக்கீல் அட்ரஸ் குடுத்து அவரை பாருங்கள் என்று சொல்லி விட்டனர்..... கமிஷன் போல
@vijayaraghavan14813 жыл бұрын
அருமையான தகவல்.. சேவை வளரட்டும் மேன்மேலும் வாழ்த்துக்கள்💐💓
@paranthaman9843 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அனைவருக்கும் உதவியாக இருக்கும் காணோளி........
@nirmalkumar12733 жыл бұрын
உங்களுடைய அனைத்து காணொளிகளையும் தவறாமல் பார்த்து கொண்டு இருக்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது, ஒரு அன்பான வேண்டுகோள் எந்த அரசியல் தலைவர்களிடமும் விலை போகாமல் இருங்கள் உங்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.
@suhail_Thahir3 жыл бұрын
இந்த மாதிரி இருக்கிறது பல பேருக்கு தெரியாது தெரிய வைத்ததற்கு நன்றி அண்ணா
@ChildChinna-y7h3 жыл бұрын
உங்கள பாராட்ட வார்த்தைகளே இல்லை. இப்படிக்கு பாதிக்கப்பட்டவன்
@europiatamilan87383 жыл бұрын
பணம் கொடுத்தாலே...வக்கீல் வாதாடமா எதிர் கட்சிகாரன் கூட சேர்ந்துடுவா...இதுல இலவச சட்ட உதவியா..?
@tamilanabdulkadhar44973 жыл бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.......
@gunamalapoobalan99953 жыл бұрын
இலவசம் எல்லா சரி, வெற்றி பெற்று தரவேண்டும் என்றால் காசு வேண்டும் என்று கேட்கமாடங்களா?🙄
@royaldadgaming49943 жыл бұрын
Nayamana pechu
@thennarasan58603 жыл бұрын
சரிதான் நாடு அப்படி இருக்கு என்ன பன்ன
@ANKITHMADCREATINS3 жыл бұрын
Yes correct
@mani-bell173 жыл бұрын
Sariyana kelvi
@jagadeeshd28923 жыл бұрын
Cash keta avar mela oru case potu athukkum. Oru free lawyer apply panikalam ..
@sudharsan_b87553 жыл бұрын
Ungalala neraiya vishayam therinjikurom, Applause for ur team.
@kannanram67623 жыл бұрын
வக்கீல் கட்டணம் தேவை இல்லை. ஆனால் நீதிமன்ற கட்டணம் கட்ட வேண்டும் என நினைக்கிறேன்
@balajimanoharan236942 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி வணக்கம் 👍🙏
@Risingstartn3 жыл бұрын
Keep going, you are doing great for our society, brothers
@mani82853 жыл бұрын
நல்ல பதிவுகள் தொடரட்டும்
@sivasiva-zo9ic3 жыл бұрын
நல்ல தகவல் நன்றி தோழர்
@kannanc45713 жыл бұрын
சார் நீங்க சொல்ரது சட்டம்....ஆனா அவங்களுக்கும் பணம் குடுத்துதான் ஆகனும் சார் இது நடைமுறை
@anthonydavidr96155 ай бұрын
வழக்கறிஞர் மருத்துவர் இவர்கள் இரண்டு பேருக்கும் சம்பளம் எவ்வளவு என்பதை இன்று வரை அரசாங்கம் நிர்ணயிக்க வில்லை அவர்கள் இஷ்டத்திற்கு எவ்வளவு வேண்டுமென்றாலும் வாங்கிக் கொள்ளலாம் எத்தனை வாய்தா வேண்டும் என்றாலும் நீதிமன்றம் வழங்கும் இந்திய சட்டம் மக்களின் நன்மதிப்பை பெற இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது
@Rey4life23 жыл бұрын
0.42 Ketu therinjilkreengala nu solla varathukulla annnae full stop potapdi 😂😂😂
@santhoshela7003 жыл бұрын
அருமையான பதிவு 🙏🏻
@balajimanoharan236942 жыл бұрын
நன்றி வணக்கம் 👍🙏
@shankarsiva74163 жыл бұрын
நல்ல தகவல் . வாழ்க வளமுடன்
@ganesanduraichamy18503 жыл бұрын
அது எப்படிங்க இலவசமாக வழக்கை பதிந்து கொடுக்கிற கிளார்க், அரசு வக்கீல் லஞ்சம் வாங்காம வேலை பாப்பாங்க. லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் கேஸ் ஜெய்க்க மாட்டார்கள். எனினும் நல்ல தகவலுக்கு நன்றி
@pandiraja23353 жыл бұрын
சேவை தெடருட்டும் 🙏
@theameenuddin3 жыл бұрын
Good educational episode
@yassararafatharafath5149 Жыл бұрын
சகோதரரே! ஒழுங்காக வழக்காடமாட்டார்கள்.நீங்களே வழக்காடினால் வெற்றி கிடைக்கும்.
@muruganas88223 жыл бұрын
Hi brothers, Can you make a video about village Panchayat taxes calculation like house tax, property tax, water tax..etc.., which is helpful for all village boys and avoid corruption in village level. Thanks...,
@manojselvakumar34943 жыл бұрын
கூரை வீடு -44 ஓட்டு வீடு -66 மாடி வீடு-110 Water tax - 50 per month
@sridhark71603 жыл бұрын
நான் இந்த சட்ட உதவி மையம் அணுகி ஒரு வழக்கு சிவில் தொடர்ந்து உள்ளேன் நீங்க சொல்லுவது முற்றிலும் உண்மை மிகவும் நன்றி
@தமிழன்மாதவன்-ழ8ம3 жыл бұрын
பொது நல வழக்கு?
@sikkanthar427910 ай бұрын
நீங்க சொல்றது எல்லாமே நல்லா தான் இருக்கு வாழ்த்துக்கள்.ஆனால் இலவச வழக்கறிஞர் வழக்கைமுடித்தவுடன் பணம் கேட்கிறார்கள் அதற்கு என்ன செய்வது 😊
@HariBabu-yu4ou3 жыл бұрын
Bro super bro neenga podra yella video romba usefull aa iruku and naan unnga videos paakum boothu yellam pudusa onu therinjikiren keep going like this. It is very very useful for us.🤙🏻
@ramadoss9343 жыл бұрын
அருமையான தகவல்கள்
@Princesadiq0033 жыл бұрын
Super information bros 🥰
@sumathitailor78293 жыл бұрын
மிக சிறப்பு ங்க தம்பி 👌👍💪🏡💞🌿
@jayaseelanm14873 жыл бұрын
ஐயா குழந்தை பிறந்தது முதல் இன்றுவரை எனது பையனை நான் பார்க்கவில்லை. எனது மனைவியும் அனுமதிக்கவில்லை இதற்காக நாம் நிறைய முயற்சிகள் எடுத்தும் பயனளிக்கவில்லை. இறுதியாக சேர்ந்து வாழ நான் மனு கொடுத்திருக்கிறேன். எனது மனைவி நீதிமன்றத்திற்கும் வரவில்லை. நீதிமன்றம் எனது குழந்தையை பார்க்க அனுமதி கொடுத்துவிட்டது மாதத்திற்கு ஒரு முறை. என் குழந்தையை என்னிடம் காட்டாத பட்சத்தில் நான் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க முடியும்
@manikandans813 жыл бұрын
திரைப்படங்களில் வருவது போல் குற்றம் சாட்டப்பட்டவர் தனக்காக தானே வாதாட எதேனும் வழி இருக்கிறதா?
@mpvignesh-vcare3 жыл бұрын
வழக்கு விசாரணைக்கு செலவழிக்க இயலாத நிலையில் இருப்பவருக்கு இலவசம் பரவ இல்லை. ஏன் இதுலயும் ஜாதி மதம் என்று ஒரு உட்பிரிவு? ஓஹோ இதுதான் அரசியல் சட்டமா?
@Naveenkumar-ct7ym3 жыл бұрын
வருமானம் குறைவாக உள்ள அனைவரும் இதில் பயன் பெறலாம்...
@silambarasan_883 жыл бұрын
சகோ, நிலம்/வீடு வாங்க செய்ய வேண்டிய வழிமுறை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.
@venkateshpravin72133 жыл бұрын
Mr. வண்டு கோர்ட் ல இப்படி எல்லாம் கத்த கூடாது... கடுபு ஏதுரான் my lord.. 😂😂 Any way Good information bro
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பலகோரிக்கைகள் கொடுத்தும் எந்தவிதநலபணிகள் செய்யாமல் காலம்தாழ்த்துவதால்,மற்றும் சொத்துவரி ரசீதுகளில் வரிவதிப்பு எண் போடாமல் இருப்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் கோரியதில் உண்மைக்குபுறம்பான தகவல் கொடுக்கப்படுகிறது எனவே இவர்கள் மீது வழக்கு தொடுக்க இலவச சட்ட உதவி கிடைக்குமா
@Sahaavoice3 жыл бұрын
Lawyers chennal la kuda ivlo content post pantrathu ila congrats bro
@JabaKumaru10 ай бұрын
துட்ட வாங்கிட்டு எதிர் தரப்புக்கு சாதகமாக தலயை ஆட்டுற வக்கீலுக்கு நல் ஆலோசனை வழங்குவது யாருங்கோ???
@vigneshwar67943 жыл бұрын
உங்கள் பதிவு பயனுள்ளதாக இருக்கிறது
@anbuselvam86283 жыл бұрын
பழைய வாகனம் அதாவது 15 வருடங்களுக்கு முன் வாங்கிய வாகனத்தை பறிமுதல் பன்னும்னு சொல்றாங்க.அத பத்தி ஒரு வீடியோ போடுங்க தம்பி
@கதிரவன்-ங3ண3 ай бұрын
பிரச்ணை அதுவல்ல. உங்கள் வாகனம் 15 வருடம் பழசானால் தகுதிச்சான்று வாங்கச் சொல்கிறார்கள் அதற்கான கட்டணம், வாகனத்தின் மதிப்புடன் ஒப்பிட்டால் சிறு தொகைதான். அதைக்கட்டி வண்டியை மோட்டார் வாகன ஆயவாளரின் பார்வையிடலுக்குக் கொண்டுவர் வேண்டும். அதற்கு முன் உங்கள் வண்டிக்கான் நடப்பிலுள்ள இன்சூரனஸ் பாலிசியும் கட்டுக்குள் இருக்கும்மாசு ( pollution under control) பற்றிய சான்றிதழும் சமர்ப்பித்தால் கட்டணம் செலுத்திய 10 நாட்களுக்குள் ஆய்வுக்கு அழைப்பார்கள். ஆயவாளரின் பார்வையில் திருப்தி என்றால் அடுத்த பத்து நாட்களுக்குள் புதிய பதிவு அட்டை உங்கள் வீடு தேடி வரும். 20/25 ஆண்டுகளுக்கு மேலானஇரண்டுகார்களுக்கு இம்மாதிரி சான்றிதழ் பெற்ற அனுபவத்தில் பகிர்கிறேன்.
@sulochanasudha89982 жыл бұрын
Super bro ellarum you tube a apudiya use pannuraga but bro you are great congratulations Ellaavitha makķalukum use full video unga vedio tq
@mrcandy18673 жыл бұрын
Very informative.. thank you bro
@jkstatusworld14913 жыл бұрын
Unga concept ellame super bro... Congrats to Team 💐
@aarthickraj70133 жыл бұрын
Thangaladhu pani sirakka vaalthukkal🤝
@mukesh88273 жыл бұрын
Your awsome guys ultimate vera level
@sathiyaraj57643 жыл бұрын
ரொம்ப நன்றி ப்ரோ 🙏🙏🙏
@harishkumar7653 Жыл бұрын
Excellent Guys💯👍👏
@viveksss8345 Жыл бұрын
Nalla information tha friends But Ipo iruka society la yellam money than
@funwithshakthi38763 жыл бұрын
விளம்பரங்கள் ஆட்சேபனக் குறியதை எப்படி புகார் அளிப்பது..... தொலைக்காட்சியில் வரும் What upp எண்ணில் புகார் அளித்தும் பயனில்லை.....அதுக்கு ஒரு வீடியோ போடவும்..... வளர்க உங்கள் பணி .....வாழ்த்துகள்
@nirmalrajnirmal72462 жыл бұрын
Thank you brothers
@valkkai Жыл бұрын
மிக்க நன்றி 😊
@Danush_D3 жыл бұрын
Doing good brothers . Thanks 👍
@hearttech46503 жыл бұрын
This channel gold of people
@jayaseelanm14873 жыл бұрын
நான் சேர்ந்து வாழ மனு அளித்தோம் என் மனைவி என் மீதுMC வழக்கு தொடுத்துள்ளார்
@gocoolrana93813 жыл бұрын
Useful news bro
@jamaljs22273 жыл бұрын
KZbin-in உண்மையான பயன்கள்.... இதனை போன்ற வீடியோகள்....
@anithavlogs1263 жыл бұрын
பல வருடமாக வழக்கு நடைபெறும் இடத்திற்கு மின் இணைப்பு பெற முடியுமா... அங்கதான் வசிக்கிறோம்..
@shanmugaraja71753 жыл бұрын
Unga lawyer ta poi kelunga KZbin la intha mathiri basic needs ku comment panna sariyana reply kidaikathu
@vijaytv28962 жыл бұрын
சோலார் பேனல் மின்சாரம் மற்றும் மின்சார வாகனங்கள் எதிர்கால போக்குவரத்து ஆகும். சோலார் பேனல் மின்சாரத்தைப் பயன்படுத்தி இலவச மின்சாரத்தைப் பெறுங்கள்
@jafarjaman85142 жыл бұрын
Very wonderful lesson thanks🙏 sir
@mohamedsameer183 жыл бұрын
உள்ளாட்சி தேர்தல் பற்றி காணொளி போடுங்க.
@prabhakaranmuthuraman55353 жыл бұрын
அண்ணா என்னோட வயல் அளவு செய்ய பணம் செழுத்தி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் அளந்த பாடில்லை. கேட்டாலும் சரியான பதில் சொல்லமாட்டுக்காங்க. தயவுசெய்து என்ன செய்யலாம்னு ஆலோசனை குடுங்க
@MohanRaj-jh6ej3 жыл бұрын
அருமையான தகவல்
@__AKASHM3 жыл бұрын
ஐயா தெருவில் உள்ள அடிப்படை வசதி இல்லாதவர்களை எப்படி காப்பது?
@sureshkrishna53063 жыл бұрын
Avangala kapathuvom nu solravangaluku vote podu.. panathavangaluku vote podatha
@fasfku31313 жыл бұрын
@@sureshkrishna5306 epdi five yrs oruthadava kapathanuma....loosuppayalea😂
@sureshkrishna53063 жыл бұрын
@@fasfku3131 dai paithiyam.. Nee MLA or CM na 5 yrs once tha kapathuviya. Naana erutha daily avangaluku aagathan work panuven.. andha mathiri daily work pandravangaluku vote podra baeku..
@musicmania14993 жыл бұрын
Appreciation for your thoughts Akash
@indiraanbu93733 жыл бұрын
@@musicmania1499 k
@velavankumar29163 жыл бұрын
Thalava ninga CM ana engala nalla pathukuviga ninga tha makkalin thalaivar
@suryaarumugam33223 жыл бұрын
rombha thanks bro
@kannantamil52053 жыл бұрын
அண்ணன் நான் 12வது படிக்கிறேன், என் பெயரை மாத்துனும் அண்ணா, KZbin la நேரயா பெரு உண்மைய சொல்ல மாட்டாங்க. அண்ணா , (தேநீர் இடைவேளை )நீங்கள் இத பத்தி சொல்லூங்க அண்ணா 🙏🙏🙏
@ak-adv103 жыл бұрын
Oru advocate ta poi parunga ellam detail ah panni kuduparu
@kanni.tamilan.nellai Жыл бұрын
அன்னா எனக்கு அரசு காப்பீடு திட்டத்தின் மூலமாக தனியார் நிறுவனம் நவின. செயற்கை கால் வழங்கினார்கள் அதன் விலை 200000 லட்சம் காப்பீடு மூலம் பணத்தை எடுத்துக்கொண்டர்கள் ஆனால் அந்த கால் எனக்கு பொருந்தவில்லை இப்பொழுது அவர்களிடம் கூறினால் காப்பீடு மூலம் இவ்வளவு தான் குடுக்க முடியும் என்று கூறுகிறார்..... இதற்கு ஒரு வழி கூறுங்கள் அன்னா
@vijaytv28962 жыл бұрын
Thanks🙏🙏🙏 bro for the information
@purushlypurush90993 жыл бұрын
Super bro ithumari videos podunga bro GAS SERVICE EXTRA DELIVERY NU VANGURANGA 940RS KU 1000 VANGURANGA TNEB LA POST KU 5000 VANGURANGA BRO SILA GOVERNMENT EMPLOYEES ITHUMARI EMATHURANGA NEENGA ITHA AWARENESS VIDEO POTTU MAKKALA THELIVAKANUM,🙏🙏🙏
@rahimbasha57923 жыл бұрын
வீட்டுமனைப்பட்டா சம்பந்தமாக உதவி செய்வார்களா
@hariiox99473 жыл бұрын
பயனுள்ள தகவல்
@agilavallimi-chennai33583 жыл бұрын
Unga slang nala iruku anne🥰...
@sundar7501 Жыл бұрын
நன்றி.
@gururajaraghavendrarao33623 жыл бұрын
Super 🙏🙏🙏🙏🙏
@arulthambu113 жыл бұрын
“உதவி பெறும் வழி”
@randyranjith68283 жыл бұрын
Super Anna ithumaari thaa edhir paakura
@padmarao2333 Жыл бұрын
Detailed explanation.sooper
@pradeepkumarr4907 Жыл бұрын
Software pathi podunkaடாக்டர்ஸ் பத்தி போடுங்க இன்ஜினியர் போடுங்க போலீஸ் பற்றி போடுங்க என் வக்கீல் பொழப்பு மட்டும் எப்பா என் en teacher இல்லாம school pokama அறிவு valakrathu epdi sollunka
@4AMTamilmotivation3 жыл бұрын
Such a great video...
@just2minutes5203 жыл бұрын
"லோக் அதாலத் " இது மாறித்தான் . லோக் அதாலத் வீடியோ தெளிவா போடுங்க எல்லோரும் தெரிஞ்சிகட்டும்.
@sivakarupanaswamy3 жыл бұрын
Still not implemented in most states bro
@damianwilfred27983 жыл бұрын
Super information 👌👌
@balajijothinathan17213 жыл бұрын
Very useful content
@sathyamoorthichinnaduri36463 жыл бұрын
Super bro Ninja
@prabagaran35783 жыл бұрын
Super message bro
@sabestiyanraj8493 жыл бұрын
சட்ட உதவி மையம் மூலம் வழக்கை நடத்த முடியும் ஜெயிக்க முடியுமா ????
@sarath2283 жыл бұрын
Empa gov vacheel arasutharapu vacheel public prosecutor. Matha lawyer ku yalla pay panni tha aaganum
@prasanthprasanth532110 ай бұрын
வணக்கம். இலவச சட்ட உதவிமையம் பற்றி கூறவும். மற்றும் பணமோசடி ஏமாற்ற பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி கூறவும்
@santhoshsankar75803 жыл бұрын
RTI pathi sollungaa anna
@indratastyfoods271 Жыл бұрын
Super thambi.
@rajkumart5143 жыл бұрын
Super thala vera level information 🔥🥰
@shalinipugazhini5114 Жыл бұрын
Mass video bro, tq
@isaitamil54273 жыл бұрын
சமுதாயத்தில் நடக்கும் ஏதேனும் தவறணை எடுத்து வாதிட இலவச சட்ட சேவை கிடைக்குமா சமூக ஆர்வலர்களுக்கு