Noi theerkum manthiram narayaneeyam | நோய்கள் தீர்க்கும் ஸ்லோகம் | Mantra to cure all diseases

  Рет қаралды 1,469,101

Nimalar Arul

Nimalar Arul

Күн бұрын

Пікірлер: 1 000
@dhandapanikrishnan9780
@dhandapanikrishnan9780 3 жыл бұрын
நல்ல பலன் கிடைக்கிறது. அனைவரும் இதை பாராயணம் செய்து பயன்பெற வேண்டுகிறேன்.
@shenbagamoorthy2523
@shenbagamoorthy2523 Жыл бұрын
ஓம் காட்சி காமாட்சி தாயே நமக காட்சி மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் கருணை உள்ளம் உள்ள படைத்த அனைத்து அன்பான உள்ளங்களுக்கும் ஒரு வேண்டுகோள் என் மகனின் புற்று நோயிலிருந்து குணம் அடைய பிராத்தனை செய்யுங்கள்
@umasrimatibala1792
@umasrimatibala1792 Жыл бұрын
Ipo paravalaya
@usharaniselvam8359
@usharaniselvam8359 20 күн бұрын
சீக்கிரம் சரி ஆகிவிடும். இந்த slogam போட்டு விடுங்க உங்கள் பெண்ணை கேட்க சொல்லுங்க வாழ்க வளமுடன்
@mridinia1077
@mridinia1077 3 жыл бұрын
உண்மையில் இந்த சோலகம் மிகவும் சிறப்பாக பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு நானே சாட்சி 👍🏿எனக்கு வயிறு நிறைய கட்டிகள் உள்ளது என்றும் அதற்கு மாத்திரையால் சரிசெய்ய முடியாது என்று சொன்ன நேரத்தில் இந்த சோலகம் சொன்ன ஒரு வாரத்தில் அந்த கட்டிகள் அனைத்தையும் மாத்திரையால் குணம் சரிசெய்ய முடியும் என்று சொன்னார்கள் நான் நலமாக உள்ளேன்🙏🙏🙏
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
வாழ்த்துகள்
@tamilnilam3018
@tamilnilam3018 3 жыл бұрын
@@vijayakumarikotteswaran8951 சரியாகிவிடும்
@umasrimatibala1792
@umasrimatibala1792 Жыл бұрын
Thanks
@umasrimatibala1792
@umasrimatibala1792 10 ай бұрын
Enakum operation pananum solranga payama iruku
@sriharini112
@sriharini112 7 ай бұрын
Kadavul thunairupar ungaluku
@arivuselvi7587
@arivuselvi7587 3 жыл бұрын
கடவுளின் அனுகூலம் இருந்தால் மட்டுமே இந்த ஸ்லோகம் கேட்க முடியும் அனைத்து திருக்கோயில்களிலும் அனைத்து மக்களும் இந்த ஸ்லோகம் கேட்க இறைவனை பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன்
@MS-rm3ue
@MS-rm3ue Жыл бұрын
இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைவரும் நோய்நொடி இல்லாமல் உடல் ஆரோக்யத்துடன் நீள் ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டி ப்ராத்திக்கின்றேன்... வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.
@mksubramanian2181
@mksubramanian2181 2 ай бұрын
18:23 18:25 18:26 18:29 18:29 18:31 18:31 18:31 18:32
@mksubramanian2181
@mksubramanian2181 2 ай бұрын
18:40 18:41 18:43 19:07 p 20:44 20:44 20:44
@mugilaasaran2885
@mugilaasaran2885 2 жыл бұрын
ஓம் சாய் ராம்! சாய் குடும்பத்தை சேர்ந்த அனைவர்க்கும் எல்லா நன்மையும் உண்டாகும் என்று நம்பு வோம்
@rajankannan9879
@rajankannan9879 4 ай бұрын
எனக்கு சிறு நீர் நோய் பிரச்சனை இருந்து போது இந்த மந்திரத்தை தினமும் நம்பிக்கையுடன் 48 நாட்கள் தொடர்ந்து ஜெபித்து வந்தேன் ... கூடவே மருந்து மாத்திரையும் தவறாமல் எடுத்து வந்தேன் ... தற்போது குணம் அடைந்து ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறேன்... மஹா பெரியவாள் நம்மை காப்ப்றுவார்.
@manian2511
@manian2511 Жыл бұрын
ஸ்ரீ குருவாயூரப்பன் சரணம்...ஸ்ரீ நாராயனீயம் இந்த சுலோகம் படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் ஸ்ரீ குருவாயூரப்பனின் பூரண அருள் கிடைத்து எல்லா நலன்களும் பெற்று உடல் ஆரோக்கியமாக வாழ நான் பிரார்த்திக்கிறேன்... உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று கொண்டிருப்பவர்களும் விரைவில் குணம் அடைந்து எழுந்து நடந்து வருவார்கள்.. ஸ்ரீ கிருஷ்ணா போற்றி.. ஸ்ரீ நாராயணா போற்றி.. ஸ்ரீ குருவயூரப்பா போற்றி.... வாழ்க வையகம்.. வாழ்க நலமுடன்.. 🙏🙏🙏🙏🙏 24-03-2023
@sivamaniarumugam6159
@sivamaniarumugam6159 2 жыл бұрын
அனைவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று ஆரோக்கியதுடன் வாழ வேண்டும் பகவானே போற்றி போற்றி
@samsund4920
@samsund4920 3 жыл бұрын
என்னுடைய மனைவிக்கு சில மாதங்களுக்கு முன்பு Corona வந்தது.. அதன் பிறகு தொடர்ச்சியாக இருமல் இரவு வேளைகளில் வருகிறது.. என்னுடைய மனைவி விரைவாக இந்த உடல் உபாதையிலிருந்து மீண்டு வர குருவாயூரப்பநிடமும் மஹா பெரியவரிடமும் வேண்டி கொள்ளுங்கள்...🙏🙏 குருவாயூரப்பா சரணம்.. ஹரஹர மஹா தேவா.. ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...🙏🙏
@njayasree3186
@njayasree3186 3 жыл бұрын
தினமும் காலையில் எழுந்ததும் கேட்கிறேன்,அதன் பலனாக ஏதோ இருக்கிறேன். சீக்கிரம் குணமடைந்து விடுவேன் என்று நம்பிக்கையுடன் ...தொடர்கிறேன்.God is great! உங்கள் கனிவான விசாரித்தலுக்கு நன்றி! God bless you,all!
@avanthis.v8244
@avanthis.v8244 2 жыл бұрын
Really very powerful slogan. Because my mother in law suffered corona last two years ago. I chant this slogan every day 108 times. Now she is good for healthy. Really very powerful slogan. Docters also said very miracle how she is recovered for corona because her oxygen level only 40 docter said we dont do anything so pls pray for god that time i chant this slogan only. Very very powerful sloga. Now she is very good
@pranavkiruthik115
@pranavkiruthik115 3 жыл бұрын
🙏🙏மிக மிக நம்பிக்கையூட்டும் மிக சக்தி வாய்ந்த ஸ்லோகம் 🙏🙏🙏ஓம் நமோ நாராயணாய நமஹ🙏🙏🙏 ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏🙏
@vasanthokumareshan9987
@vasanthokumareshan9987 3 жыл бұрын
Thank you for the beautiful slogam
@kalaimani618
@kalaimani618 3 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய நமஹ ஓம் மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏🙏🙏🌹🌹
@vasanthagunaseelan3777
@vasanthagunaseelan3777 2 жыл бұрын
@@vasanthokumareshan9987 nandri mahaperiava saranam om namasivaya on.
@deepav2520
@deepav2520 Жыл бұрын
@@kalaimani618 swwsww
@pranavkiruthik115
@pranavkiruthik115 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம்🙏🙏🙏🙏🙏 எங்கள் மகள் சீக்கிரம் நல்ல படியாக குணமடைந்து நல்ல படியாக எழுந்து நடந்து வர அருள் புரியுங்கள் ஆண்டவனே🙏🙏🙏 தாங்கள் தான் எங்கள் நம் பிக்கை 🙏🙏🙏
@rsubras
@rsubras 3 жыл бұрын
ப்ரணவ் மகள் வாழ்க வளமுடன்!!!
@ASHOKKUMAR-bm7bo
@ASHOKKUMAR-bm7bo 3 жыл бұрын
Valga vazhamudan
@lallilalli9792
@lallilalli9792 2 жыл бұрын
🙏🙏🙏
@alameloomuniady417
@alameloomuniady417 2 жыл бұрын
Nalla airum aa kavala padathinga periya nampuga pls
@harinisathiyamoorthy6064
@harinisathiyamoorthy6064 2 жыл бұрын
Please pray for my daughter to cure cancer om sri maha periyava saranam
@karthikmonish2435
@karthikmonish2435 Жыл бұрын
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர எனக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டும பெரியவா திருவடிகள் சரணம் 🙏❤️🙏❤️🙏
@rajeshwarijaganathan7837
@rajeshwarijaganathan7837 2 жыл бұрын
என் கணவர் நிரந்தர பிரச்சனையான வலிப்பு நோயாளி. நம்பிக்கையுடன் குருவாயூர் அப்பனை வேண்டுகிறேன்.70 வயதான காலத்தில் கண்களில் ஆப்ரேஷன் திணறிக் கொண்டிருந்த எனக்கு இந்த நாராயணீயம் பதிவு கிடைத்தது . நம்பிக்கையுடன் ஸ்லோகங்களை சொல்வேன். நன்றி.
@usharagu9513
@usharagu9513 2 жыл бұрын
குருவாயூரப்பா எல்லோரும் நலமாய் வாழ அருள்வாயப்பா. 🙏
@palaniammal7706
@palaniammal7706 Жыл бұрын
என்னுடைய வலது காது நன்றாக கேட்க்கவேண்டும ் குருவாயூரப்பா
@mangaik9005
@mangaik9005 Жыл бұрын
Very powerful slogam
@premakanagaraj6010
@premakanagaraj6010 10 ай бұрын
❤❤ ஓம் ஸ்ரீ குருவாயூரப்பனே போற்றி ஓம் நமோ நாராயணாய நமஹ ஓம் நமோ நரசிம்மாய நமஹ ஓம் நமோ வேங்கடேசாய நமஹ ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர என் உடல் நிலை சரியாக குருவாயூரப்பனை வேண்டித் துதிக்கிறேன் ஓம் குருவாயூரப்பனே நமஹ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌿🌿🌿🌿🌿🌹🌹🌹🌹🌹🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️
@kalaimani618
@kalaimani618 3 жыл бұрын
ஓம் நமோ நமோ நாராயணா சரணம்🙏 நம்பினோர் கெடுவதில்லை நம்புங்கள் மகா பெரியவா திருவடிகள் சரணம் நம்புவோம் நல்ல தே நடக்கும் வியாதியில்லாத வாழ்க்கை வாழ்வோம்🙏 நம்புங்கள் நாராயணனை மகா பெரியவா துணை இருப்பார் 🙏🙏🙏🙏🙏🌺🌺🌹🌹🌷🌺
@ganashanramaya1823
@ganashanramaya1823 6 ай бұрын
Maha Periyava Thiruvadigalku Charanam..May God bless everyone with good health..Me and my niece going through so much of pain..severe back pain..please Vishnu Bhagawan cure us🙏🙏
@ashwinth887
@ashwinth887 3 жыл бұрын
From Monday onwards chemotherapy started for my breast cancer Nambikaiodu ithai thinamum solkiren thank-you for sharing 🙏
@rajashreerajesh2504
@rajashreerajesh2504 3 жыл бұрын
Nice
@lonelygopi2970
@lonelygopi2970 3 жыл бұрын
Ipo epudi iruku
@dheethyababy2420
@dheethyababy2420 3 жыл бұрын
Nantrayagividum
@njayasree3186
@njayasree3186 3 жыл бұрын
இப்போது எப்படி இருக்கு?
@bharatis2088
@bharatis2088 2 жыл бұрын
How are you mam
@pranavkiruthik115
@pranavkiruthik115 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏🙏 தங்கள் பாத கமலங்களில் சரணாகதி அடைகிறோம் எம்பெருமானே🙏🙏🙏 உங்கள் மகளை சீக்கிரம் நல்ல படியாக குணப்படுத்தி விரைவில் நல்ல படியாக எழுந்து நடந்து வர அருள் புரியுங்கள் ஆண்டவனே🙏🙏🙏🙏🙏🙏
@njayasree3186
@njayasree3186 3 жыл бұрын
என்றும் பாராயணம் செய்கிறேன் மிகுந்த பலன் கிடைத்தது.ஓரளவு குணமாகி விட்டேன்.முழுவதும் குணமாகி விடுவேன்.நன்றிகள்!
@vanithasekar4715
@vanithasekar4715 Жыл бұрын
Endha time sollanum sis. Keta podhuma illa sollanuma sis
@indirabaskaran8777
@indirabaskaran8777 22 күн бұрын
எனக்கு கண் பார்வை விரைவில் சரியாக வேண்டும் நாராயணா குருவாயூரப்பா
@kalaimani618
@kalaimani618 3 жыл бұрын
நான் வியாதியால் மிகவும் கஷ்டப்படுகிறேேன் நான் மிகவும் நம்பிக்கை யோடு இந்த சுலோகத்தில் தவறாமல் சொல்லி வருகிறேன் நான் இந்த வியாதியில் மீண்டுவர எல்லோரும் வேண்டிக்கொள்ளவும் ஓம் நமோ நாராயணா சரணம் 🙏🙏🙏🙏🙏🌺🌹🌷
@dheethyababy2420
@dheethyababy2420 3 жыл бұрын
Sigiram,kunnam,akkividuvergal
@NAGOORNAGOOR-u7w
@NAGOORNAGOOR-u7w 8 ай бұрын
Gunam aacha sis😕
@ni1622
@ni1622 2 ай бұрын
சீக்கிரம் குணமாகும் கவலை வேண்டாம்
@pranavkiruthik115
@pranavkiruthik115 3 жыл бұрын
மிக மிக உறுதியான நம்பிக்கை மிகுந்த ஸ்லோகம்🙏🙏🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ🙏🙏🙏 ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏🙏
@njayasree3186
@njayasree3186 4 жыл бұрын
எனக்கு சொல்ல முடியாமல் இருந்த போது உங்கள் பாடலை ப் போட்டு கேட்க துவங்கினேன்.அதன் பலன் கிடைக்கும். உறுதி.மிகவும் பக்தியுடன்,அக்ஷர சுத்தமாக சொல்லியிருக்கிறீர்கள்.கடவுளின் பரிபூரண அருள் உங்களுக்கு என்றும் ,என்றென்றும் உண்டு. ஓம்.நமோ நாராயணாய!
@gomathisankerlingam8109
@gomathisankerlingam8109 4 жыл бұрын
🙏🙏🙏
@NimalarArul
@NimalarArul 4 жыл бұрын
கேட்கும் அனைவரும் பலன் பெறவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கிட்டு தான் வீடியோ பதிவிட்டேன். கண்டிப்பாக பலன் பெறுவிர். மிக்க நன்றி மா 🌻
@njayasree3186
@njayasree3186 4 жыл бұрын
Tq...God bless you!
@hemamalinirajagopalan990
@hemamalinirajagopalan990 4 жыл бұрын
Good mam
@NimalarArul
@NimalarArul 3 жыл бұрын
அம்மா நலமுடன் இருக்கீங்களா?
@bhuvaneswaribhuvaneswari898
@bhuvaneswaribhuvaneswari898 Жыл бұрын
நமஸ்காரம், அனைவரும் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக இருக்க அருள்புரிய வேண்டும் இறைவா 🙏🙏🙏🙏🙏
@njayasree3186
@njayasree3186 3 жыл бұрын
நான் தினமும் காலையில் எழுந்ததும் பாராயணம் செய்கிறேன். நன்றிகள்.
@shaliniramachandran4849
@shaliniramachandran4849 2 жыл бұрын
How many times do we have to recite this beautiful mantra?
@Kk-ch3vm
@Kk-ch3vm 2 жыл бұрын
How many times
@soundaravalli6391
@soundaravalli6391 3 жыл бұрын
தினமும் இந்த மந்திரத்தைபாராயணம் பண்ணுகிறேன்.நல்ல பலன் .மிக்க நன்றி. சவுந்தரவல்லி.
@parvathiparvathi3994
@parvathiparvathi3994 3 жыл бұрын
IPA ungaluku eppadi iruku please reply pannunga Nan romba avasthai padaren
@tamilarasis6368
@tamilarasis6368 Жыл бұрын
ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்
@vjayakumar1941
@vjayakumar1941 Жыл бұрын
உண்மையில் இந்த ஸ்லோகம் மனதைக் கட்டிப்போட்டு திரும்பத்திரும்ப கேட்க தோன்றுகிறது. மஹா பெரியவா சரணம்.
@girijasekaran5339
@girijasekaran5339 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.எனக்கு 20 வருடங்களாகவே உடல் நிலை சரியில்லை தினமும் மாத்திரை எடுத்துக் கொண்டு இருக்கிறேன் நிம்மதி இல்லை என் குடும்பம் ஒற்றுமை யாக நிம்மதி யாக அமைதி யாக வாழ அருள் புரியுமாறு வேண்டுகிறேன் எனக்காக தயவுசெய்து ப்ரார்த்தனை செய்யுங்கள் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டேன்.
@abcok926
@abcok926 Жыл бұрын
🕉️🚩om🚩🕉️
@baskaran567
@baskaran567 Жыл бұрын
Ellam iraivan arul
@snehaganesh16
@snehaganesh16 3 жыл бұрын
My father had covid. And I chanted behalf of him, now he is getting better day by day🙏
@mythreyiganesh5816
@mythreyiganesh5816 3 жыл бұрын
Good evening mam how we recite on behalf of others please tell me
@ponniahj9202
@ponniahj9202 Жыл бұрын
Om namo narayana
@vaijayanthisukumar3701
@vaijayanthisukumar3701 2 жыл бұрын
My husband is hospitalised in ICU for nearly a month. Please pray for him for a speedy recovery. Thank you all.
@letslearnlaw3948
@letslearnlaw3948 2 жыл бұрын
Pray 🙏 well Believe
@shanthidevrajj
@shanthidevrajj 2 жыл бұрын
Don't worry, periyava arulal ungal kanavar Viraivil kunamataivaar. Maha periyava thiruvatikalae saranam!!
@usharaniselvam8359
@usharaniselvam8359 20 күн бұрын
Periyava Saranam seekram recovery agiduvar
@pthangaraj511
@pthangaraj511 2 жыл бұрын
My son kalyanasundaram should get cured 100 percent from the blood clot and i want him to to take care of my family and he should be safe and healthy. I request all good hearted person s to prey for his welness. Maha periyaval this slogam will help me in all respect Namaskaram
@sanjaysfacts1109
@sanjaysfacts1109 2 жыл бұрын
Hear this slogan daily, also take karunjeeraham, which is very best remedy to treat blood clot .
@pranavkiruthik115
@pranavkiruthik115 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏🙏 ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏🙏 ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏🙏 நின் பாத கமலங்களில் சரணாகதி அடைந்துள்ளோம் இறைவா🙏🙏🙏 தாங்களே அடியேனின் துணையாக இருந்து வழிநடத்துகிறீர்கள் அய்யா🙏🙏🙏மிக்க மிக்க மிக்க நன்றி அப்பா🙏🙏🙏
@njayasree3186
@njayasree3186 3 жыл бұрын
நன்றாக ஆகி விடுவேன் பெண்ணே! உங்களுக்கு நன்றி!வாழ்க வளமுடன்!
@poongodainagaraj6849
@poongodainagaraj6849 3 жыл бұрын
Thanks a lot mom save my Husband all members pray please 🙏😂
@vanajaranganathan8450
@vanajaranganathan8450 3 жыл бұрын
This slogan Tamil meaning dinamalar Angela malar every week coming nandri
@njayasree3186
@njayasree3186 3 жыл бұрын
Ok.எல்லோரும் கண்டிப்பாக குணமடைவோம்.ஒரு மனதுடன் கடவுளை தஞ்சமடைவோம்.ஸ்லோகத்தை சொல்வோம். எல்லாம் இறைவன் அருள்!
@infocusi4419
@infocusi4419 3 жыл бұрын
@@vanajaranganathan8450 b
@sesmithab8711
@sesmithab8711 3 жыл бұрын
@@poongodainagaraj6849 🙏👍 LP
@kalaimani618
@kalaimani618 3 жыл бұрын
ஓம் நமோ நாராயணா சரணம் மகா பெரியவா சரணம் நம்பினோர் கெடுவதில்லை நம்புங்கள் நாராயணானை மகா பெரியவா துணை இருப்பார் நோய்யில்லா வாழ்க்கை வாழ்வோம் நான் நோயினால் கஷ்டப்படுகிறேேன் ஆனால் மகா பெரியவா துணை இருப்பார் நாராயணன் காப்பாற்றுவார் என்ற தையிரியத்தோடு இருக்கிறேன் நீங்கள் எல்லாரும் எனக்காகவேண்டிக்கொள்ளுங்கள் எல்லோரும் சந்தோஷமாக வாழ்வோம் இறைவன் துணை இருப்பார்🙏 🙏🙏🙏🙏🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙏
@kalaimani618
@kalaimani618 2 жыл бұрын
ஓம் மகா பெரியவா திருவடிகள சரணம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ஓம் மகா பெரியவா திருவடிகள துணை எனக்கு இருக்கும் வியாதியிள் இருந்து காப்பாற்ற வேண்டும் கடவுளை வேண்டிக் கொள்ள வும் ஓம் மகா பெரியவா துணை நமோ நாராயணா போற்றி🙏
@si499
@si499 2 жыл бұрын
May God heal you and bless you. Om Namo Narayanna 🙏
@arulmozhisaisarees1559
@arulmozhisaisarees1559 2 жыл бұрын
ஐயா உலக மக்கள் அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ அருள் புரியுங்கள் ஐயா நன்றி
@shakthikumar-xb1xe
@shakthikumar-xb1xe Ай бұрын
Guruvae. Mahaperiver saranam
@venkateshwarans486
@venkateshwarans486 3 жыл бұрын
இந்த ஸ்லோகம் அற்புதமான அவர்கள் மகாபெரியவரின் ஆசீர்வாதத்தால் திரு நாராயண ஸ்லோகம் கேட்டாலும் இல்லை என்று சொன்னால் நமக்கு இருக்கும் வியாதிகளைப் என்பது கண்டிப்பாக பாருங்கள் இது நான் அனுபவப்பூர்வமாக பார்த்த உண்மை எனக்கு புற்றுநோயால் கஷ்டப்படும் நிகழ்ச்சிகளில் காலையில் நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் கடந்த நான்கு மாதங்களாக முதல் வரும் நன்மையை அனுபவித்துக் கொண்டிருக்கும்
@zamzamedit
@zamzamedit 3 жыл бұрын
Puriyala
@pranavkiruthik115
@pranavkiruthik115 3 жыл бұрын
ஓம் குருத்ப்யோ நமஹ🙏🙏🙏 ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் போற்றி🙏🙏🙏 வாழ்க வாழ்க வையகம்🙏🙏 வாழ்க வாழ்க வையகம்🙏🙏 . வாழ்க வளமுடன்🙏🙏
@ramanasundar7085
@ramanasundar7085 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@kaanagamtv
@kaanagamtv 2 жыл бұрын
எல்லோரும் நல்ல உடல்நிலை பெற்று நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@koliwakkamsubramaniyamsiva1382
@koliwakkamsubramaniyamsiva1382 2 жыл бұрын
Really powerful i was one of the beneficiaries.Great slogam.
@janakisubramaniam6059
@janakisubramaniam6059 10 ай бұрын
❤Ohm Namo Narayanaya Namaha ❤❤❤❤❤❤❤
@banupriya9283
@banupriya9283 3 жыл бұрын
Very powerful slogan...... telling this from my personal experience.... kadavulae thunai....
@pranavkiruthik115
@pranavkiruthik115 3 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய🙏🙏🙏ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏🙏 ஹரஹரசங்கர ஜெயஜெய சங்கர🙏🙏🙏
@sheelabharkavi6067
@sheelabharkavi6067 Жыл бұрын
நான் கடுமையான ஆஸ்துமா நோயால் அவதிபடுகிறேன். அனைவரும் எனக்காக வேண்டி கொள்ளுங்கள் 😭😭😭😭😭😭
@sivashankarisubramani6856
@sivashankarisubramani6856 Жыл бұрын
Do linga mudra
@jayanthikannan9331
@jayanthikannan9331 3 күн бұрын
Om sri guruvayoor appa namaha
@njayasree3186
@njayasree3186 3 жыл бұрын
Guruvayurappa! Unadharku peridhu.Anaivaraiyum aasirvadhitharulvayaha!Saranam.
@chandraayengar5677
@chandraayengar5677 4 жыл бұрын
JAI shree Guruvayur Krishna 🙏🙏🙏🙏 Thaks
@selvir1401
@selvir1401 3 жыл бұрын
No words to describe my feelings when I am hearing this slogam.
@selvir1401
@selvir1401 3 жыл бұрын
தெய்வமே நன்றி
@NimalarArul
@NimalarArul 3 жыл бұрын
Om namo narayanaya
@baskaran567
@baskaran567 Жыл бұрын
God pless you
@Happy-healthy-holistic
@Happy-healthy-holistic 9 ай бұрын
இறைவா, எனக்கு இந்த வேதனையிலும், வலியிலிருந்தும் விரைவாக நிரந்தர விடுதலை தருமாறு வேண்டிக்கொள்ளுகிறேன்
@padmavathybalajee7605
@padmavathybalajee7605 2 жыл бұрын
Going to start treatment for my blood cancer tomorrow. Thank you for this wonderful sloga
@rasshinikandasamy614
@rasshinikandasamy614 2 жыл бұрын
Hi sis ,if you dont mind ,kindly please do recrite kanda sasthi fr 36x each day with taking fasting and do hit up ghee light on temple .At the same time do recrite sivapuranam on daily
@thiripurasundarivairavanat9313
@thiripurasundarivairavanat9313 2 жыл бұрын
Padmavathy Balajee how are you now
@nachiyasrinivasan6423
@nachiyasrinivasan6423 Жыл бұрын
இன்னிக்கு என் கணவர் lungs problem admitted in hospital in critical pls pray for him
@p.kgovindarajan2698
@p.kgovindarajan2698 3 жыл бұрын
Excellent slogam daily I am chanting 🙏🌹🙏🌷🙏
@ethirajanre7291
@ethirajanre7291 3 жыл бұрын
🙏🏿🙏🏿🙏🏿 thanks beautiful. Now only I came to know about this slogan. I forwarded to my friends and relatives. Now I am trying to hear every day. Thanks. Om Namasivaya Hara Hara Sankara Jaya Jaya Jaya Sankara Siva Siva Sankara Om kamatchi. Om Periyavar Saranam om Periyavar namah. Om Periyavar Thunai.
@chandrasema1286
@chandrasema1286 2 жыл бұрын
Very beautiful sloga. We are hearing this sloga every day. Thank u so much. Om Maha Priyava Namaha
@prasoga
@prasoga 3 жыл бұрын
My mother is on ventilator just praying for recovery..pls pray for my mother...group prayers are more sucessful.🙏🙏🙏
@sujatharavi5214
@sujatharavi5214 3 жыл бұрын
Don't worry. I pray for her.she will be recover very soon
@NimalarArul
@NimalarArul 3 жыл бұрын
I prayed for your mother's recovery ma.. Stay positive. Tc
@prasoga
@prasoga 3 жыл бұрын
@@NimalarArul God bless u and your family🙏🙏🙏
@prasoga
@prasoga 3 жыл бұрын
@@sujatharavi5214 🙏🙏
@prasoga
@prasoga 3 жыл бұрын
@@NimalarArul 🙏🙏🙏
@kannana1769
@kannana1769 4 жыл бұрын
Superb excellent slogam from narayaniam
@manohark9930
@manohark9930 3 жыл бұрын
Nimmathi kidaikirathu guruvayurapa saranam
@srimathielangovan9723
@srimathielangovan9723 6 ай бұрын
Hara Hara Sankara Jaya Jaya Sankara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sudhaeaswaran1958
@sudhaeaswaran1958 2 жыл бұрын
We bothcured from covid after our relatives and friends chanting this mantra for us. We both in serious condition. No doubt about this sloka. Maha periyava saranam
@chandernsekarandas3743
@chandernsekarandas3743 Жыл бұрын
This heart tendering slokham ofgod bless us all 🙏🙏🙏
@Srini-dk1vw
@Srini-dk1vw 3 ай бұрын
Mahaperiyava saranam
@pranavkiruthik115
@pranavkiruthik115 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏🙏🙏🙏 நின் அற்புதங்களுக்கு தங்கள் பாதம் பணிந்து சரணாகதி அடைகிறோம்🙏🙏🙏🙏🙏🙏
@priyabagavathiraj5725
@priyabagavathiraj5725 2 ай бұрын
Aandava en son ku cure ahanum fever romba tired ah irukan always I believe you only
@annapurniskitchen8020
@annapurniskitchen8020 3 жыл бұрын
மனதிற்கு இதமாக இருக்கிறது.
@janakisubramaniam6059
@janakisubramaniam6059 11 ай бұрын
Ohm Namo Narayanaya Namaha ❤❤❤❤
@brindavani6748
@brindavani6748 3 жыл бұрын
Don't have words to appreciate, done an.excellent job Let Lord Vishnu shower all goodness on the recitor
@NimalarArul
@NimalarArul 3 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய 🌻
@brindavani6748
@brindavani6748 3 жыл бұрын
I am hearing this video almost every day. It gives lot of peace . Humbly I thank for the presentation. Would love to know the name of the recitor to thank
@brindavani6748
@brindavani6748 3 жыл бұрын
Would love to hear another slok Thum Thurgai nama in your voice. Thanks a lot
@NimalarArul
@NimalarArul 3 жыл бұрын
Hi Sis, Have uploaded as per your request. Thanks for suggesting. I Hope that it really helps millions of people to get the strength to overcome their problems. Thanks again :)
@vijijuly7751
@vijijuly7751 9 ай бұрын
Asmin parathman nanu paathma kalpe thvamitha muthaapitha padma yonihi Anantha bhooma mama roga raashim Nirunthi vaathalaya vaasa vishnu * 108 times... Guruvaayoor appa saranam🙏🏼🙏🏼🙏🏼 My mother is battling cancer i trust you god you ll heal my mother ❤️
@YHTAPUSAP
@YHTAPUSAP 2 жыл бұрын
My wife is suffering from fibrosis of lungs and has to be given oxygen 24x 7 . Please Pray for her cure. I will be reciting this slokam everyday.
@kalpanasuresh7689
@kalpanasuresh7689 2 жыл бұрын
Sure..she will recover soon...Will pray for u
@pillaigarry4525
@pillaigarry4525 2 жыл бұрын
Maha periyava Thunai
@banupriya6501
@banupriya6501 2 жыл бұрын
Now your wife alright?
@premakanagaraj6010
@premakanagaraj6010 9 ай бұрын
அனைத்து மக்களும் உடல் நலம் மனநலம் காக்க ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளில் பணிந்து வேண்டிக் கொள்கிறேன் ஓம் ஜகத்குருவே சரணம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️
@pravinkumarnandagopal9703
@pravinkumarnandagopal9703 2 жыл бұрын
Om Sairam my son Pravin Kumar due to accident he is suffering from mind problem.Pray for his mind problem,work and marriage
@Pandi-s1b
@Pandi-s1b 3 ай бұрын
Ayya mahaperiyava en kulandiye asirvadham pannugal. Periyava potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pranavkiruthik115
@pranavkiruthik115 3 жыл бұрын
அஸ்மின் பராத்மன் நனு பாத்மகல்பே த்வமித்த முத்தாபித பத்மயோனிஹி அனந்த பூமா மமரோக ராஷிம் நிருந்தி வாதாலய வாச விஷ்ணோ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabhakarjanakiraman9548
@prabhakarjanakiraman9548 9 ай бұрын
Sri Gurubyo namah.Maha periyavaa Thiruvadigalkku Charanam.Ur recital of this Slokha is full of Divine n Bliss.May Sree Guruvayurappa bless you n ur family and all devotees.Hare Krishna.. Hare Rama 🌿🙏🙏🙏🙏🙏
@thamaraiselvisethumadavan9492
@thamaraiselvisethumadavan9492 3 жыл бұрын
Divine voice of reciting. I hear everyday giving lot of peace. Thanks for the pisting
@prabhakarjanakiraman9548
@prabhakarjanakiraman9548 9 ай бұрын
Adiyen Namaskararangal and Pranams amma . Blessed to hear this wonderful n most powerful Sloka from Narayaneeyam.May Sree Guruvayurappa bless you and all . Ur recital is a Bliss.and a cure for all who suffer from ailments n diseases.Let the world be blessed.Hare Krishna.....Hare Rama..,,🌿🙏🙏🙏🙏🙏
@sathiyavathip8997
@sathiyavathip8997 2 жыл бұрын
ஓம் குரு வாயூரப்பன் நமஹ
@sanjeevir6684
@sanjeevir6684 2 жыл бұрын
ஶ்ரீமஹா பெரியவர் நினைத்து வணங்கி இந்த ஸ்லோகத்தைசொல்லி பயனடைய வேண்டுகிறேன்
@brindavani6748
@brindavani6748 3 жыл бұрын
Could see somany chanted this But I could feel the way it is chanted is simply wonderful , . Thanks
@hariharanpr8561
@hariharanpr8561 3 жыл бұрын
🙏🙏🙏பயனுள்ள மற்றும் தினமும்பாராயணம்செய்யப்படவேண்டிய ஸ்லோகம். நமக்காகமட்டுமல்ல. உடல்நலமின்றிஇருக்கும் யாருக்காகவும்பிரார்த்தனைசெய்து பலன்பெறலாம்.
@NimalarArul
@NimalarArul 3 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய 🌻
@priyabagavathiraj5725
@priyabagavathiraj5725 2 жыл бұрын
Whenever I felt worried about my health I listening this slogan miracle happaned
@priyabagavathiraj5725
@priyabagavathiraj5725 2 жыл бұрын
S miracle will happen this time also 🙏
@sethupathirajan7403
@sethupathirajan7403 2 жыл бұрын
Yes🙏
@joyofsharing1503
@joyofsharing1503 4 жыл бұрын
It miraculously works . Thanks
@ASHOKKUMAR-bm7bo
@ASHOKKUMAR-bm7bo 3 жыл бұрын
100% true
@pranavkiruthik115
@pranavkiruthik115 3 жыл бұрын
ஸ்ரீ ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏🙏 ஸ்ரீ ஓம் நமோ நாராயணாய நமஹ🙏🙏🙏 ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏🙏 ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய நமஹ🙏🙏🙏 ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏🙏
@vaijayanthisukumar3701
@vaijayanthisukumar3701 3 жыл бұрын
Swami Guruvayurappa please eradicate my daughter 's sickness .
@bhuvanthanga9398
@bhuvanthanga9398 Жыл бұрын
My daughter was suffering severe fever and chest infection.... Tried all the medication for 5 days and suddenly my daughter asked me to play this healibg sloka, to my surprise next mrng fever subsided and she started feeling well.... By Gods mighty grace.... Tq
@UshaKumari-pq8qb
@UshaKumari-pq8qb 3 жыл бұрын
Maha periyava saranam very powerful sloga🙏
@maheswariuser4217
@maheswariuser4217 2 жыл бұрын
என் அப்பா ராஜு அவர்களுக்கு நுரையீரல் இதயம் நோயிலிருந்து மீட்டு உடல்நிலை சுகம் பெற வேண்டும் பகவானே தன்வந்திரி பகவானே போற்றி
@ramannairnirmala4644
@ramannairnirmala4644 3 жыл бұрын
Peace of mind🙏🙏🙏🙏🙏
@venkateshwarans486
@venkateshwarans486 3 жыл бұрын
மிக அருமையான பதிவு நம்பினவன் உங்களுக்கு விமோசனம் மிக அருமையாக இருக்கும் கேளுங்கள்
@dharshinidharshini9821
@dharshinidharshini9821 3 жыл бұрын
Really superb 🙏🙏🙏
@priyabagavathiraj5725
@priyabagavathiraj5725 2 ай бұрын
Aandava Amma thaaye harsh ku Amman kattu poturku sikiram cure ahanum iraiva thaaye ammma 😢
@jeyabharathi9412
@jeyabharathi9412 3 жыл бұрын
Pray for my sister in law in hospital in critical condition.
@vbagavathy4174
@vbagavathy4174 3 жыл бұрын
Ř
@ChitraTS-r2v
@ChitraTS-r2v 8 ай бұрын
Narayana guruvayurappa en ilaiya maganukku mudugu adipagudhiyil irukkum siru katti endha prachnaiyum illamal sariaganum guruvayurappa om namo bagavadhe vasudevaya namaha 🙏
@kanchiraveisubramaniyan9187
@kanchiraveisubramaniyan9187 4 жыл бұрын
Asmin Parathman Nanu Pathmakalpe ; Thvamitha muthapitha Padhmayonihi ; Anandha Bhooma Mama Roha Rashim ; Nirundhi Vathalaya Vasa Vishnoh ; Hope I have written here in correct pronunciation please. If it needs any correction please correct it. With your Blessings please. Thank you.
@ramakrishnan8264
@ramakrishnan8264 3 жыл бұрын
Perfectly very good.
@pranavkiruthik115
@pranavkiruthik115 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஜெயந்தி தினம் போற்றி🙏🙏🙏 ஜெய ஜெய சங்கர ஹரஹரசங்கர🙏🙏🙏 ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏🙏
@balamirthams3683
@balamirthams3683 4 жыл бұрын
Yes I told this. It's wonderful manthra.it cured my diseases.
@NimalarArul
@NimalarArul 4 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய 🌟
@srimannarayaneeyam6443
@srimannarayaneeyam6443 3 жыл бұрын
Any disease cure
@srimannarayaneeyam6443
@srimannarayaneeyam6443 3 жыл бұрын
Typewrite English
@balamirthams3683
@balamirthams3683 3 жыл бұрын
@@srimannarayaneeyam6443 yes
@yokabalaji4921
@yokabalaji4921 3 жыл бұрын
Appa va hospitala sethierukom muchu vda kasta padararu pray panuga name T.C.palanisamy plzzz....god bless you....
@PuvaneswariPunitha
@PuvaneswariPunitha Жыл бұрын
Nantrigal Amma🙏🙏Appa noyintri AAROIKIYAMMAGA Nalamudan Vazha vendumGod🙏🙏Naillathu Nadaikkaitum Amma🙏🙏...
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Mantra For Healing | Asmin Parathman 108 times Chants with Lyrics | Narayaneeyam Sloka
37:47
Powerful Mantras, Shlokas & Pooja
Рет қаралды 999 М.
Vishnu Sahasranamam
29:46
Shortcuts of Life
Рет қаралды 31 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН