என் ஆயுள் முடிவதற்குள் என் வாரிசுகளை ராஜா வின் இசைக்கு அடிமைகளாக ஆக்கி விட்டு தான் செல்வேன் ❤️❤️❤️❤️ ppahhhh enna oru positive energy 🔥
@yousufraaz59683 жыл бұрын
என்னுடைய முடிவும் அதுதான் 👍
@harrissentamil30282 жыл бұрын
Unmai bro
@selvakumar30672 жыл бұрын
A r Rahman best
@balamohan62102 жыл бұрын
I was just thinking about the same thing and then next 2 secs seen your comment, what a coincidence
@tamizhselvan9522 жыл бұрын
💖❤👏👏🙏🙏
@saravanakumar97404 жыл бұрын
வாழ்க என்றும் வளமுடன் என்று பாடிக்கொண்டு ராஜா ஆசீர்வதிக்கிறார்...அப்போது ஒரு சகோதரி வணங்குகிறாரே , அதுதான் நம் எல்லோரின் மனநிலையும்..
@nsubramanian14 жыл бұрын
உண்மையில் உண்மை....
@karthikahgyenkarthik96674 жыл бұрын
🙏🙏🙏
@srikala76453 жыл бұрын
Arumai
@srinivasanagencies25863 жыл бұрын
இந்த வரிகளை பாடும்போது கண் கலங்குகிறது...
@sureshe1943 жыл бұрын
Ilayaraja sir arumai
@shanmugavel1424 жыл бұрын
இசை அரசே இந்த பாட லை கேட்டா அந்த உலக கொறனவே உன் காலடியில் மண்டியிட்டு மான்டு விடும்
@tamildgitstory82214 жыл бұрын
🥰
@aashiqaashiq39544 жыл бұрын
S
@marimuthuraj63664 жыл бұрын
மீராவின் கண்ணன் மீராவிடமே.! இந்த வரிகள் கேட்ட போது கதறி அழுதேன். ராக தேவன் அய்யா. வாழ்க என்றும் வளமுடன், என்றும் வாழ்கவே.
@kavingyarsakthi523 жыл бұрын
ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!....
@selvaranivijayan46603 жыл бұрын
Nanum than
@sathiyaseelanp88082 жыл бұрын
ம்ம்
@sukumard4537Ай бұрын
நானும் 🎉
@SekarrengasamySekarrengasamyАй бұрын
நானும் தான்.
@sirippevarale12744 жыл бұрын
உன் இசையை கேட்டு கொண்டே பிறந்தேன்... இசையை கேட்டே வளர்ந்தேன்.. உன் இசையை கேட்டே மரிப்பேன். .. உயிரோடு கலந்த அமுத விஷம் உன் இசை... அது ஒரு (இளைய) ராஜ போதை...
@sudhakar22103 жыл бұрын
Mama nee loosu enpatai .,.
@kavingyarsakthi523 жыл бұрын
ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!....
@anianitham75223 жыл бұрын
S bro 🙏🙏🙏
@mariajoseph11202 жыл бұрын
@@anianitham7522 j
@amslivings16752 жыл бұрын
அவன் (இளையராஜா) செத்தா நீயும் செத்துடு..
@pl.karthickkeyan20804 жыл бұрын
என் ஆயுட்கால உள்ள வரை ராஜா சார் இசைக்கு நான் அடிமை...🎧🙏🎤🎻🎸🎺🎷
@SKR-hu2ty3 жыл бұрын
Nanum thaan
@thalapathiprabhu3 жыл бұрын
Nanum thann
@kavingyarsakthi523 жыл бұрын
ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!....
@gousbasha13983 жыл бұрын
👏👏👏👏👏👏👏👌👌👌👌
@veeramani1406 Жыл бұрын
நானும் தான்❤
@govindarajuraju63954 жыл бұрын
'இசை என்பது எப்பொழுது கேட்டாலும் அது புதிதாக இருக்க வேண்டும்'- இசைஞானி இளையராஜா
@kavingyarsakthi523 жыл бұрын
ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!....
@jesurajanjesu81953 жыл бұрын
@@kavingyarsakthi52 பைத்தியமா...??
@thamizhvanan42495 жыл бұрын
எங்க சாமி ராஜா. இத பாக்கும் போது ஆனந்த கண்ணீர் வரது...
@raviraviraju10605 жыл бұрын
God Raja sir
@saravana13314 жыл бұрын
வெறும் ஆர்மோனியம் மற்றும் உங்கள் குரல். பழையசோறும் சின்ன வெங்காயம் போல. எங்களுக்கு அது போதும்.
@kavin2384 жыл бұрын
Super comment bro 🥰🥰😘
@tamilsamy25254 жыл бұрын
சரவணா நீங்கள் சொன்னது மிகவும் அருமை இதில் எல்லாமும் அடக்கம் வாழ்க நீர்
@sujithprasathvinayakam16904 жыл бұрын
Supperb comment...
@vigneswaran52264 жыл бұрын
Correct ah sonenga thala
@lalithalalitha99863 жыл бұрын
Super
@sasikumar-ml3ge4 жыл бұрын
பாடல் என்று எடுத்து கொண்டால் எல்லா பாடல்களிலும் இசை இருக்கும் நல்ல வரிகள் இருக்கும் ஆனால் உயிர் இது போன்ற சில பாடல்களில் வாழ்ந்து கொண்டிருக்கும்
@kavingyarsakthi523 жыл бұрын
ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!....
@thamizhmadhu5 жыл бұрын
உலகத்தாரின் இசைத்தாகம் தீர்க்க வைகையில் பிறந்த தாமிரபரணி
@kavingyarsakthi523 жыл бұрын
ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!....
@jesurajanjesu81953 жыл бұрын
@@kavingyarsakthi52 பைத்தியம்
@bharathvenkataraman93245 жыл бұрын
Please dont compare any Musicians with My Maestro Ilayaraja.... One and Only Raja for Music World!!!!! Only he can Compose these magic.. Melting my heart....
தமிழ் இசைக்கு என்று இளைராஜா ஒருவார் மட்டும் போதும்.
@perumalpalaniperumalpalani98354 жыл бұрын
என்னா ஒரு அருமையான குரல் தமிழ்நாட்டின் இசை பொக்கிஷம் இசைஞானி
@prabhujeni89116 ай бұрын
இன்னொரு இளையராஜா வரப்போவதில்லை நான் கூட ஏ ஆர் ரகுமான் ரசிகன் தான் ஆனால் இளையராஜா பாட்டு இப்ப மிகவும் பிடிக்கிறது
@v.s.pandian.nellai.dist..57083 ай бұрын
Ar எல்லாம் ஒரு ஆளு புந்த யா
@thirumoorthi96094 жыл бұрын
எங்களுக்கு நீங்கள் கிடைத்த மிக பெரிய வராபிரசாதம் ஐயா...பெண்னின் குரல் வெங்கலம் செம்பில் சில்லறை போட்டு உருட்டி விட்டது போல உள்ளது
@sarosaravanan8342 Жыл бұрын
இளையராஜா வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருக்கேன் என்று பெருமிதம் கொள்கிறேன்
@venkatesang.v.42304 жыл бұрын
தமிழ் இசையின் பீத்தோவன், மொசார்ட் எல்லாம் ராசா அய்யாதான்.... அய்யா... வாழ்க நீங்கள் பன்நூறாண்டு...
@isaipithangunaguru58744 жыл бұрын
என்ன சொல்லி உங்களை புகழ்ந்து ஈடுசெய்வது என்று அறியாமல் நிற்கிறேன்
@MG-kz9ig4 жыл бұрын
Same spellbound
@gmpchiyaankgf85003 жыл бұрын
அந்த அன்பு சகோதரி குரல் அதுவும் அருமை இசைஞானி இசைகல்லூரியில் கோடான கோடி மாணவ மாணவிகள் கற்பவர்கள் வாழ வைப்பது இசைஞானி ஓருவர் வாழ்க வளமுடன்
@tamilsamy25254 жыл бұрын
இந்த ஒரு ஆசிர்வாதம் போதும் தமிழருக்கு ஈரேழு தலைமுறைக்கும் போதும் சாமி
@தமிழ்தேசியம்-ச5வ3 жыл бұрын
ஒவ்வொரு உயிரையும் படைக்கும் கடவுளுக்கு ஒப்பானவர் ஒவ்வொரு பாடலையும் படைக்கும் நீங்களே குருவே...... B.D.K
@tamilarasan67374 жыл бұрын
இசைஞானி இளையராஜா அவர்கள் எழுதிய முதல் திரைப்பட பாடல் இதயம் ஒரு கோவில்… அதில் உதயம் உன் (ஒரு) பாடல்… இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன் இசையை மலராய் நாளும் சூட்டுவேன் இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன் இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால் ராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும் ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏறினாரம்மா அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார் என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில் சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில் பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா மீராவின் கண்ணன் மீராவிடமே எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே வாழ்க நீயும் வளமுடன் என்றும் வாழ்கவே இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன் Movie Idaya Kovil Year 1985 Music இளையராஜா Lyrics இளையராஜா Singer இளையராஜா
@yasarmuktar2623 жыл бұрын
Singer spb
@srikala76453 жыл бұрын
Thanks for this presentation
@mithin55142 жыл бұрын
Konja varigal thvr
@kannannvlogger25042 жыл бұрын
இளையராஜா இசை எனும் விஷத்தை காதில் கலக்க விட்டார், அது மனதோடு கலந்து நம்மை மரணிக்காமல் வாழ செய்து கொண்டிருக்கிறது, வாழ்க... ஒலித்தரம் மிக அருமை வாழ்த்துக்கள் Noise & Grains
@kpn642 жыл бұрын
இசை எனும் அமுதம் அது
@Anjalirams.2 жыл бұрын
@@kpn64 True
@SSS999zyz4 жыл бұрын
Oh GOD....Iam ARR fan...what a stunning and divine song...such an amazing composition ...drawing tears from eyes...note the gush of violins in the last 30 seconds at ending of the song and the symphony it creates....I think Ilayaraja Sir is a music GOD...
@rbsakthi873 жыл бұрын
I am also an ARR fan but he is nothing in front of isaignani
@ganeshbala6303 жыл бұрын
@@rbsakthi87 aft listen to his song I felt the same
@a.pcookingchannel50752 жыл бұрын
புரின்சிகிட்ட சரி இசை கடவுள் மேஸ்ட்ரோ
@rajeshg667311 ай бұрын
@@rbsakthi87but ARR is a good human by all means
@இசைப்பிரியை-ம5த2 жыл бұрын
ஆயிரம்முறை கேட்டாலும்👉ஒன்ஸ் மோர் தான்யா இசைஞானி இளைய ராஜா🙏😅👍
@vignesh-lf1bi7 ай бұрын
😁😁😁
@aestheticlover12654 жыл бұрын
தயவு செய்து சொல்றேன் புது music director ellarom இசைஞானி கிட்ட வந்து சேர்ந்த இசை கத்துக்கொங்க. அப்படி பட்ட Oscar நாயகனே அய்யா கிட்டாத தான் இசை கத்துக்கிட்டார். ஞாபகம் இருக்கட்டும் 😌❤️ without any ego. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்💯
@SKR-hu2ty4 жыл бұрын
Yes.super.
@sivaaniswathinasathish54063 жыл бұрын
Yes correct 👍
@srikala76453 жыл бұрын
Nice
@pp-qn6yb3 жыл бұрын
Oscar விருது மயிருக்கு சமம் போடா புண்ணாக்கு
@murugesangomathi12023 жыл бұрын
@@pp-qn6yb 👏👏👏👌👌👌சூப்பர் நெத்தியடி ...
@rajastanislaus47344 жыл бұрын
இளையராஜசார் ம்யூஸிக்ல வர கூடிய பிலிம் நேம்90% இளையராஜா சார் வுக்கு தான் பொருத்தும்
@sridhars77115 жыл бұрын
There should be an International Society for Ilayaraja consciousness(ISICON)
@BC9995 жыл бұрын
1000 likes for your comment!
@subramaniasurendar43284 жыл бұрын
super
@kasiraman.j4 жыл бұрын
Shall we rename it as ISAICON
@wellspringofblessings4 жыл бұрын
Why can't you take initiation for it? We live by his music. It can be a small sigh of our gratitude.
@aestheticlover12654 жыл бұрын
Agree 💯💯💯 He is a phenomenal
@dineshsoundararaju17864 жыл бұрын
இசை சித்தர்..இசையில் தமிழ் பரப்பும் சித்தர்
@thamizhvanan32093 жыл бұрын
ஒரு ஊற்றில ஒரு ராஜா இட்டுந்தாராம் இன்னைக்கு வரைக்கும் அவர் தான் ராஜா
@madhesyarn88914 жыл бұрын
ஆஹா ஆனந்தம் அற்புதம் இளையராஜா ஐயா அவர்களின் தெய்விக குரல் எங்கள் ஊர் பவானி ஈரோடு மாவட்டம் எங்களுக்கு ஒரு பெருமை இளையராஜா ஐயா கங்கை அமரன் வரதராஜன் அவர்கள் 1970 வாக்கில் 3 மாதம் எங்கள் ஊரில் தங்கி கம்யூனிஸ்ட் கட்சி பாடல் பாடியுள்ளார் என்பது பெருமை 5 வருடங்கள் முன்பு கங்கை அமரன் பவானி சங்கமேஸ்வரர் வேதநாயகி கோவிலுக்கு வந்த போது கூறினார்
@alagappasankaranpillai49905 жыл бұрын
I can not control tears no words to write RAJA Sir gifted to us by MUSIC GOD
@SKBala..5 жыл бұрын
இந்த பாடலைக் கேட்டு அழாத நாட்கள் இல்லை.... என் தேவனுக்கு அழிவே இல்லை
@u2brothers7494 жыл бұрын
வழிமொழிகிறேன் நான்
@sriraj30435 жыл бұрын
எங்க ராஜா , செல்ல தெய்வமே
@reachthestars67524 жыл бұрын
Out of this world raja sir .... listening Feb 2020 luv from Bengaluru.....
@HemanthKumar-on4ln4 жыл бұрын
Same bro from blore
@Itsvishalhere73 жыл бұрын
சுர்முகி யின்... அசாத்திய திறமை மிக்க குரல்.. யாராவது கவனித்தீர்களா.
@pradeepselvaraj55173 жыл бұрын
Yes am
@iniyatamilgamer2046 Жыл бұрын
Yeso yes
@Itsvishalhere7 Жыл бұрын
@@iniyatamilgamer2046 Yes
@Jeganathan-xx6fg8 ай бұрын
Yes
@SKBala..5 жыл бұрын
என் குல தெய்வம் இசை மாமேதை ராஜா பெரியப்பா 🙏🙏🙏🙏
@coldzonerefrigerationstore66304 жыл бұрын
எனக்கு சித்தாப்பா
@selvakumar-hr3xe3 жыл бұрын
எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது... இந்த பாடலில் வரிகள் நம்மை ஒவ்வொரு முறையும் இதயத்தின் இரத்த ஓட்டங்களை அதிகரிக்கறது... அந்த MUSIC எப்பா சத்தியமா கொள்ளது... நீயும் நானும் போவது காதல் என்னும் பாதையில் இந்த வரிக்கு முன்னால் வரும் Violin MUSIC... ராஜா சார் நீங்க இல்லைனா இந்த உலகத்துல கவலைய மறக்க என்னா பன்னிருப்பாங்க தெரியல ... இதயம் ஒரு கோவில் என் வாழ்க்கை உள்ள வரை இதயம் கேட்டுக் கொண்டே இருக்கும்... நன்றி ராஜா சார்
@JohnsonFloyd074 жыл бұрын
Such a original orchestration..👌👌🔥🔥🤩🤩🤩😍 that can be done only by Raja sir and team ...
@josenub084 жыл бұрын
what a violin session..76 year young raja singing
@ajithkishore4126 ай бұрын
நமக்கெல்லாம் ஒரு பெருமைப்பட விஷயம் என்னவென்றால் ஐயா ஏபிஜே அப்துல் கலாம் மற்றும் இசைஞானி இளையராஜா இவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் ஏதோ சிறிது காலம் வாழ்ந்தோம் என்பதுதான் 🙏🏻🙏🏻
@ramanianna5 жыл бұрын
இதய நாதம் இளையராஜா எழுதிய இதயக் கோயில் திரைப்பட பாடல்..இதயம் ஒரு கோயில்......
@BC9995 жыл бұрын
3:04, 3:22, 4:56, 6:26 - Hail MAESTRO! 7:13 - His sense of humor is impeccable! How is his show ever complete without this song which was PENNED by himself (First complete song written by IR) and also sung a version of it?! Beautiful lyrics, and a voice that melts even a stone. Those emotions in his voice are very soothing. That's what is important when it comes to a singer. Surmukhi supported aptly. Those Shehnai interludes - describe sadness and auspicious occasion simultaneously! Sheer Genius! That CHEMISTRY between a composer and his audience is NEVER seen before!
@charandeepyuva94434 жыл бұрын
yes
@bhubeshkra53903 жыл бұрын
BC99 you have been a ardent fan of ilayaraja I have seen your comments in many videos ur just awesome thanks for letting people some things about tunes of raja great work 😄
@BC9993 жыл бұрын
@@bhubeshkra5390 Thank you.
@dineshsoundararaju17863 жыл бұрын
குணத்தில் கூட இராசாதான்
@jsdpropertiesrealtors76084 жыл бұрын
Wow..What a orchestration..!!! All instruments are playing a key role. Especially Nathaswaram was playing in keyboard and electronic synthesizer amazingly..Raja Sir Vera level.
@kkarthick91152 жыл бұрын
வாழ்க நீயும் வளமுடன் என்றும் வாழ்கவே 🎻🎻🎻 படத்தை தாண்டி நிஜத்திலும் நம்மை இசையால் ஆசிர்வதிக்கிறார்...💞💞💞 வேறு எவரால் முடியும்...???
@mohammedshifan43082 жыл бұрын
உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே... 🥰🥰🥰🥰🎤🎧🎼🎶🎵
@kevinsantana95323 жыл бұрын
7:19 Raja sir is willing to sing the song again when he heard a guy saying “Once more” from the crowd. That’s a good gesture of him💯 Humility 👏 Yet some people out there still love discriminating him. Ilaiyaraaja - The Man of Originality 💯❤️
@Anjalirams.3 жыл бұрын
Originality is underrated, sadly. He has with stand discrimination till today, and stands tall proudly 🧡
@kevinsantana95323 жыл бұрын
@@Anjalirams. that’s Ilaiyaraaja 🔥💯
@Anjalirams.3 жыл бұрын
@@kevinsantana9532 yes, a true phenomenon 🙏👏💕
@OfficialCINEbites9 ай бұрын
பாலைவனத்தில் கிடைக்கும் தேனைப் போல❤எங்கள் வாழ்வில் உங்கள் இசை❤
@kalyanarajasekharbabu9314 жыл бұрын
Sir am sekhar from andhra only becaz of you nd ur music learnd tamil ..nd love tamil words..
@Praveenkumar-rr5kl11 ай бұрын
உங்கள் இசையால் எங்களை கயிறு இல்லாமல் கட்டி போட்டு விட்டாயே யாரு வந்து எங்களை அவிழ்த்து விடுவது இசை கடவுளே 🙏இசைஞானியே 👌❤❤❤❤ என்றும் நீ தான் ராஜா இந்த மண்ணில் 🙏
@purusothamanpurusothaman69785 жыл бұрын
Kalaignar Karunanithi ,Nadigar thilagam Sivaji Ganesan , Ulaganayagan Kamal, Isaignani Ilayaraja ,all are the History of Tamilnadu and world cinima.
@SKR-hu2ty4 жыл бұрын
Makkal Thilagam MGR thaan first.
@ayubmuhammed70314 жыл бұрын
Kattumaram purusothamaa..
@muraliv35343 жыл бұрын
@@SKR-hu2ty அவர் திறமையானவர்கள் திறமையற்றவர்களின் மூலம் மங்கிப்போவதை பதிவிட்டு இருக்கிறார்
@rajet9600 Жыл бұрын
Add kannadasan bro
@prabakaranmurugan88506 ай бұрын
True bro..who is not accept...may means psycho...
@mohanrajlokaa45454 ай бұрын
இசை ஞானியின் கோடான கோடி ரசிகர்கள் நானும் ஒருவன் பெருமையே என் மகன் இசை ஞானி ரசிகனாகவே வளர்ப்பேன் அவர் வாய்ஸ் அடிமை நான்
@nilaganesan18794 жыл бұрын
One and only king of music in the world #Ilaiyaraja sir#.....Melting everyone heart!!!!!..No words to say the power of magic
@prakash-nz4kv2 жыл бұрын
Ithayam Oru kovil athum unarthen Oru padal 😊wow illayaraja sir unga kural super
@muralikumar57965 жыл бұрын
அருமை... பாடல் ஆரம்பமாகும் இடம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@PATHMA_123. Жыл бұрын
நீயும்(இசைஞானி) நானும் (என் போன்ற உங்கள் இசை பிரியர்கள்)ஒன்று தான்... எங்கே(எப்படி)பிரிவது...!!??😢🎉
@aestheticlover12654 жыл бұрын
You guys he is not just a musician. He is here to preach our language in the form of music. He is Sithar ❤️ 5:50 - Listen to this part.. Ayya symbolically telling us the truth 😌❤️
@subramanaian88892 жыл бұрын
Yessss
@rajaindia61504 жыл бұрын
This song is so special for Raja sir, @ 6.24 Ilayaraja sir blessings to all entire fans across the globe. 🙏🙏😍☺️🎼🎼🌐
@abishekamuthavannan17354 жыл бұрын
4:54 Isaignaani to his lovable fans (including myself) : "Neeyum naanum onnrudhaan... Enge pirivadhu?!" 💓💓💓💓💓 #LuvURajaSir
@ma.karthi64483 жыл бұрын
என்ன கஷ்டம் இருந்தாலும் தந்தையின் பாடலை கேட்டால் மனம் அமைதி பெரும்
@sankararaman18943 ай бұрын
ஆத்ம திருப்தி தரும் இசை..வாழ்க இசையுடன் இசைஞானி.
@saravanakumar-me5wh4 жыл бұрын
I can say one thing about Ilayaraja that is if anybody in Hollywood composer if you ask to compose karnatic music he will not compose but where as ifyou give to Ilayaraja sir he will compose karnatic.hindustane and western . Born genius Ultimatel composer. On the 🕳️ he is no.1 composer. From saran. Devote.
@thiruamutha53892 жыл бұрын
இளையராஜா என்று ம் எங்கள் இசை ராஜாதான் மனச்சோர்வு நேரங்களில் இப்பாடல் கேட்டால் போதும் புது உத்வேகம் பிறக்கும்
@manoraja91703 жыл бұрын
நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது உமது இசை தானே சாந்தி வாழ்க வளமுடன் ஐயா 🙏
எங்கள் உயிரில் கலந்த ஜீவன் நீங்கள் ஐயா.எத்தனை முறை எத்தனை முறையும் கேட்டு ரசிக்க உங்கள் குரல் எங்களுக்கு கிடைத்த வரன். எங்கள் ஜீவன் நீங்கள்தான் என்று நலம் வாழ வாழ்க வளமுடன் ஐயா
@arunkumarravichandran52773 ай бұрын
என்உயிர் பிரியும் போது இந்த இசை தேவனின் பாடலை கேட்க வேண்டும்.
@saransingh49192 жыл бұрын
ஐயா உங்கள் பாடலை கேட்டுக்கொண்டே என் உயிர்போகவேண்டும் எனது இறுதி ஆசை.
@madathodipkr83585 жыл бұрын
Fantastic composing raja sir I love this song and spb janaki voice super. Bgm is best
@appuriz29004 жыл бұрын
ராஜா ராஜா தான் என்றும் 😍😍
@vishwavijetha28346 ай бұрын
THIS CONCERT IS THE BEST OF ILAYARAJA ...QUALITY AUDIO,VIDEO ETC
@victorebanezar19798 ай бұрын
மேல் நாட்டு இசை வாசிப்பவர்கள் நினைத்திருப்பார்கள் எப்படிடா இப்படி இந்த ஆளு நோட்டேஷன் எழுதியிருப்பார் என்று.... வியக்கவைக்கும் BGM
@muruganc23704 ай бұрын
இளயராஜாவின் இசையால் மட்டுமே எண் கண்களில் இருந்து நீர் வர வைக்க முடிகிறது.
@annej42724 жыл бұрын
What happened at 7:20 is just magic. Raja sir's voice with that raw harmonium ... Wooowww!!!
@kanagarajgurusamy3188Ай бұрын
நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது,,, லவ் யூ ராஜா சார் ❤️
@marinerseamansridharanbala38003 ай бұрын
1:59 to 2:10 நீங்கள் மட்டுமே இசைக்கு ராஜா❤❤❤❤❤❤❤❤
@Itiswhatitis084 жыл бұрын
6:26 have you guys notice they getting blessings from our Maestro 😌❤️. We people in India never give him proper respect. Such a shame of us.
@saibha51524 жыл бұрын
True
@27thangamprakash4 жыл бұрын
Absolutely, we people don't know how to celebrate a world class talent.
@v.saravanakumar41934 жыл бұрын
Yes
@govindarajgovindaraj5522 жыл бұрын
My dear llaiyaraja sir.👌👌👌super very much god gift rajs sir.💯
@sarathkumarsk10254 жыл бұрын
இவர் கிடைத்ததர்க்கு நாம் செய்த பாக்கியம்
@carthick81695 жыл бұрын
That lady voice awesome 🤩🤩🤩🤩
@devikala70914 жыл бұрын
,sormoki she is singer
@carthick81694 жыл бұрын
@@devikala7091 ok madam..
@venkatesankarunakaran50054 жыл бұрын
“Aandi patti kanava kaathu” from dharmadurai movie was sung by her...
@sunilm48614 жыл бұрын
Female voice also so good Raja sir one and only in music
@27thangamprakash5 жыл бұрын
Can't control the tears ayya..
@vijaylaxmi73445 жыл бұрын
Neenga perula mattum ila RAJA..... Isaiylum neeenga mattum than RAJA....
@kowsikowsi85373 жыл бұрын
Sssssss
@dineshsoundararaju17863 жыл бұрын
குணத்தில் கூட இராசாதான்
@-UST-GAJENDHRANT Жыл бұрын
Enadhu jeevan nee than endru makkalai kanbikkirar raja....true lover of us
@nellair.r.transport68074 ай бұрын
ஐயாவின் இசை இல்லாமல் ஒருநாள் கூட இருக்க முடியாது❤😊
@gregoriloyala11042 жыл бұрын
வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே 😍 goosebumps
@muruganmuru19385 жыл бұрын
Golden platinum melody voice ilayaraja sir
@dineshdinesh-lj3ji7 ай бұрын
எனது பெயரை இளையராஜா என்று மாற்றி கொண்டேன்
@kalyanarajasekharbabu9314 жыл бұрын
Next birth if gods gives me i want born like illyaraja sir music instrument..
@pavihandro15557 ай бұрын
That Bass tabs❤❤❤ only Raja sir.❤❤❤❤ not just Tamil industry., universe gem of music ❤
@50rameshj2 жыл бұрын
What a song sir... Great... Takes me 25 yrs back... No words to thank you. Only thank God that we are in this birth to enrich your music
@mathimathi12524 жыл бұрын
எனதாருயிர் ஜீவன் இளையராஜாவே.
@manivannanmanivannan19402 жыл бұрын
அய்யா நீங்கள் once more ah... என்று கேட்கும் போது மிகுந்த சந்தோசமாக உள்ளது
@scientificmusician34474 жыл бұрын
Audio quality vera level la iruku ya romba santhosam
@arjunaji71945 ай бұрын
(6:21 - 6:30) எனது நண்பன் சரத்குமார் உடனான கலந்துரையாடலின் போது அவன் எனக்கு பரிந்துரை செய்த காணொளி.. ❤ நன்றி நண்பா ராஜாவின் படைப்புடன் சேர்ந்து உனது நினைவுகளும் என் இதயக் கோவிலில் உதயமாகிறது இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம்..
@balasubramaniam.964 ай бұрын
I pray that I meet this God atleast once and fall at his feet, get his blessings and take a picture with him 🙏🏻
@1_percent_upgrade9 ай бұрын
Musically, He is a combination of a head master, little child, beloved mother and a carefree youngster. He is our love! Like how we do not take our kids seriously sometimes, Raja has full license to be himself on musical stage! 1000s of songs and we dnt need Doctor because of him. Long live
@Anjalirams.7 ай бұрын
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@subhanagaraj81044 жыл бұрын
Excellent voice sir more than 100 times i watched this song
@srinivasankumaresan8275 жыл бұрын
3.40 the humming voice is amazing
@vintekbaskar5 ай бұрын
when birth listening .... when school life listening.... after married life listening.... now after 2024 still listening this song.... Bcoz of addict of Ilayaraja....
@prasathjaisankar24743 жыл бұрын
இளைய ராஜா இந்த பெயரும் வரலாறு சொல்லும்🔥🔥🔥 போர்கள் இல்லாமல் சரணடைந்தோம் ரத்தம் இல்லாமல் உன் வெற்றி பயணம்.... ரத்தம் இல்லாமல்