இந்த தேகம் மறைந்தாலும் இசையாய்........ மலர்வேன் உண்மை வரிகள் ஐயா
@SambathK-dy7fo7 ай бұрын
Yes
@deepanrichard17992 жыл бұрын
குரல்களின் அரசனுக்கு இதய அஞ்சலி . உங்கள் இறப்பை ஏர்க்க மருக்கிறது எங்கள் மனது...
@rajeshpriya26762 жыл бұрын
இந்த பாடலை இந்த கொம்பனை தவிர வேற எந்த கொம்பநாளயும் இப்படி சீரா பாட முடியாது love you spb ஐயா 🥰🥰🥰🥰😘😘😘😘😘😘
@rajeshkrish7899 Жыл бұрын
K. J. Yesudass
@saravananj42849 ай бұрын
Vaipillai@@rajeshkrish7899
@hmmm...4617 ай бұрын
@@rajeshkrish7899😊
@SambathK-dy7fo7 ай бұрын
Yes
@saravananj42847 ай бұрын
Yes
@suthanmaha79472 жыл бұрын
இந்த பாட்டை 1000 முறை கேட்டு விட்டேன் SPB என்னும் கடவுள் மட்டும் தான் இப்படி பாட முடியும்... அவருக்கு இசைஞானி மட்டும் தான் பாடல் தர முடியும்.... I love SPB & illayaraja sir.... The 2 legend's in world👍👍❤️❤️
@SanthoshSanthosh-uj5lu Жыл бұрын
அவர் இறக்கவில்லை.நம் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.நம் அப்பா.
@Solaipandyan_121218 күн бұрын
SP.Bஎன்னும் மனிதனின் அபார திறமையை கொச்ச படுத்த வேண்டாம்....... வேண்டாம்.இயற்கையின் அற்புதம் மனிதகுவம். மனிதரில் மாணிக்கம் SP.B
@90sravi Жыл бұрын
❤️❤️❤️❤️❤️ வேறொன்றுமில்லை.. எத்தனையோ பேர் இந்த பாடலை பாடியிருந்தாலும் பாலு சார் போல் வராது ❤️❤️❤️ தமிழின் சிறந்த திரைப்பாடல்களில் ஒன்று இப்பாடல் ❤️❤️
@ThePonram Жыл бұрын
தூக்கம் வருவதற்கு பாட்டை கேட்க வந்தேன். தூக்கத்தை முற்றிலும் கலைத்துவிட்டது எஸ் பி பி ஐயாவின் மந்திரகுரல். என்றுமே அழிவு இல்லாதவர்
@mpalanisubramanian9593 Жыл бұрын
🎉❤
@karpagamjagadeesan6582 Жыл бұрын
Happened with me too
@MdineshKumar-vh5yi Жыл бұрын
Talliva na eppavum thungarathuku munnadi intra song kettu than thunguva
@prabakarans.t473013 күн бұрын
I love spb
@vairamuthuv84123 күн бұрын
Nanum than bro
@SRS.20025 жыл бұрын
ஐயா வணங்குகிறேன்..தங்கள் குரல்வழி பாடல்களாலும் ஐயா இளையராஜா இசையாலும் வளர்ந்த 43 வயதுக் குழந்தை நான்..
@arunkumar-nd1wj3 жыл бұрын
❤️❤️❤️
@muniarajanayyampillai29655 жыл бұрын
வார்த்தைகளில்லை இந்த பாடலைக் கேட்கும் போது ஏற்படும் உணர்வை வெளிப்படுத்த.
@fazuldeen80654 жыл бұрын
Great voice for ever
@rawthermohamed61654 жыл бұрын
பாடலாசிரியர், இசையமைப்பாளர், எஸ். பி.பால சுப்ர மணியன் ஆகியோருக்கு மணமார்ந்த வாழ்த்துக்கள்....! பாடலுக்கு உயிர் ஊட்டியவர் S. B. P.
@NaveenKumar-hn5wuАй бұрын
3.09.2024 Rathesh❤ 😇🥰 . Yazhini❤🥰🤯
@RamKumar-yj7lj Жыл бұрын
கோடி முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு
@selvarajpdk584 Жыл бұрын
ஆம்
@balalakshmanan89745 жыл бұрын
இறைவா! என் வயதில் ஐந்தை எடுத்து இந்த வயதிலும் தன் குரலால் எல்லோரையும் மகிழ்விக்கும் இந்த ஜீவனை பல ஆண்டு காலம் வாழ வைப்பீராக!! 🙏🙏 Thanks Noise & grains!!
@krish8254 жыл бұрын
தலை வணங்குகிறேன்
@selvanreelam4 жыл бұрын
தலை வணங்குகிறேன் அண்ணா
@nila20.014 жыл бұрын
💕💕💕💕💕 I can't rest after hearing about spb ஐயா. Please God let him be ok. Heal him Soon. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐💐💐💐
@venkatr24464 жыл бұрын
These words assume great significance as our beloved SPB is fighting for his life in the ICU. Let's wish him a quick recovery.
@nila20.014 жыл бұрын
@@venkatr2446 definitely!! எங்கள் ராஜதீபமே மீண்டும் வர வேண்டும்.
@தமிழன்-ர1ம2 жыл бұрын
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை கண்கள் வந்தும் பாவையின்றி பார்வை இல்லை ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை சாவொன்று தானா நம் காதல் எல்லை என் நாதமே வா.... திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ விழிகளில் துளிகள் வடியுமோ - அது சுடுவதை தாங்க முடியுமோ கனவினில் எந்தன் உயிரில் உறவாகி விடிகையில் இன்று அழுது பிரிவாகி தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி இசையெனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும் ஞாபக வேதனை மீறுமோ ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆடிடுமோ பாடிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ ராஜ தீபமே எந்தன் வாசலில் வாராயோ குயிலே...குயிலே...குயிலே...குயிலே... உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும் ராஜ தீபமே.... நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே மன கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள் நீதானே நீதானே நீதானே விழியில்லை எனும் போது வழி கொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய் நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம் சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம் தத்திச் செல்லும் முத்து சிற்பம் கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம் இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம் முல்லை பூவில் முள்ளும் உண்டோ கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன...ராஜ தீபமே....
@beemarajansk2754 Жыл бұрын
Rajadeepameeeeee.....
@tamilanandhi25646 ай бұрын
🙏🙏🙏🙏
@anushbalan43915 ай бұрын
❤
@rameshkannankannan289Ай бұрын
Romba arputham.
@dhanasekaranrangasamy4051 Жыл бұрын
வான் நிலவில் கூட சிறு கறை என்ற ஒரு குறை உண்டு,,,, இங்கு பாடும் நிலவில் குறை ஒன்றும் இல்லை,,, இந்த நிலவு இறைவனை தாலட்ட சென்றது மட்டுமே குறை 🙏🙏🙏🙏🙏
@ramyaramya1881 Жыл бұрын
❤❤❤❤❤ 100/💯
@RajasekarL-ou3kw11 ай бұрын
பாடும் நிலா எங்கள் இதயங்களில் என்று ம் உள்ள து!.
@syedmahathi32687 ай бұрын
I love sp voice
@vasanthisakki4 жыл бұрын
எத்தனையோ முறை கேட்டிருக்கேன், ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணில் கண்ணீர் துளிகள் நிச்சயம்
@kalaivanan31333 жыл бұрын
Is tru ankil
@dineshpoojary76432 жыл бұрын
We miss u sir😰😰😰😰
@ezhilkrishnan6933 жыл бұрын
இப் பேரண்டத்தின் தெவிட்டாத பாடகன். தெய்வீக மாந்திரீகன். உலக தமிழர்களின் ராஜதீபம்🔥 #@ராஜா-SPB#@🙏🏼🙏🏼
@kumaragurunathank49112 жыл бұрын
நீங்கள் மறையவில்லை, உங்கள் குரலால் சுவாசிக்கும் காற்று முழுவதும் நிரம்பி உள்ளீர்கள்.😘😘 இந்தப் பூவுலகம் இருக்கும் வரை உங்கள் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும். SPB😍😍😍😍😍😍😍😍😍
@johndavid35353 жыл бұрын
OMG OMG ....what voice ....nobody can replace his voice ....amazing ....didn't know why 1.6k dislike to this video people don't understand his lengend voice so they are actually dislike form our type people .....he has born only for singing ....he lives always in our hearts ... may his soul rest in peace ....
@rajarathinamkanniammal55993 жыл бұрын
Superb Ayya.
@mothermediastudio5 жыл бұрын
ப்ப்பா என்ன ஒரு மென்மையான அழகான குரல்....எல்லாம் இறைவனின் அருளே....
@yazhamudhang62202 жыл бұрын
வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கும் குரல் சித்தர்
@SambathK-dy7fo7 ай бұрын
Yes
@pbaliah5 жыл бұрын
மிக மிக அருமையான பாட்டு. SPB is very great. This one song is enough to know who SPB is... 👏👏👏👏👏👌🏻👌🏻
@paramesnataraj4 жыл бұрын
என்னே பாடல், வரிகள், பாடலைப் பாடிய விதம் தான் என்ன..மிக அருமை...காரணம் எத்தனை முறை கேட்டாலும் கொஞ்சம் கூட அலுப்புத் தட்டவில்லை... சிறந்த பின்னணி பாடகர், (50 வருடங்களுக்கும் மேலாக), கின்னஸ் சாதனையாளர் (40,000 பாடல்கள் பாடியவர்), வெவ்வேறு மொழிகளில் பாடி ஆறு முறை தேசிய விருது பெற்றவர், மாநில மொழிகளில் பாடல்கள் பாடி பலமுறை மாநில விருதுகள் பெற்றவர் (நந்தி அவார்ட்) சினிமாவில் அவ்வப்பொழுது குணச்சித்திர நடிப்பு (கதாநாயகனாக சிகரம் படத்தில்) சிறந்த டப்பிங் கலைஞர் சினிமா இசையமைப்பாளர் சினிமா தயாரிப்பாளர் சினிமா பட விநியோகஸ்தர் சிறந்த மனிதாபிமானி மற்றும் தொழில் பக்தி+ கடவுள் பக்தி+ பாவனையுடன் பாடல்கள் பாடுவது+ பாடல்களுக்கு இடையிடையே அழகான மெல்லிய சிரிப்பு+ நகைச்சுவை உணர்வு+ தலைக்கனம் சிறிதும் கொள்ளாதது+ பழையனவற்றை என்றும் மறக்காமல் இருப்பது+ பெரியவர்களுக்கு என்றும் மரியாதை கொடுப்பது+ சினிமா பாடல்துறைக்கு வரும் புதியவர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிப்பது+ அனைவரையும் அரவணைத்துச் செல்வது = மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம்
@gunasekar40112 жыл бұрын
எத்தனையோ முறை கேட்டாலும்... இந்த குரல் நம்மை கட்டி போட்டுக்கொள்ளும் .. காந்த குரல்
@Kalvikkalam-1KKTv3 жыл бұрын
2021 இந்த பாடலை கேட்பவர்கள் யார் யார்? எவராலும் எட்ட முடியாத இவரின் குரலில் இப்பாடலை
@anusuyakalai86013 жыл бұрын
முற்றிலும் உண்மை
@er.saravanan.civildepartme2323 жыл бұрын
Suparroo
@haribommu45353 жыл бұрын
super gggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggg
@jackraven78503 жыл бұрын
எனைப் போன்றோர் இன்னமும் கேட்கிறோம், கேட்போம்.,காலத்தாலும் அழியா காவியப் பாடல்கள் நண்பா! 👍👍👍👍👍👍👍👍👍👍👍 💪💪💪💪💪💪💪💪💪💪💪 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@thirupathinamakkal.28393 жыл бұрын
11.9.2021 கேட்டுக்கொண்டு.இருக்கேன்
@ssm12125 жыл бұрын
SPB ஐயா தங்களின் இனிய குரலுக்கு அடிமை நான்.... நன்றி ஐயா... தாங்கள் உடல் ஆரோக்கியமுடன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.....
@dhineshs44284 жыл бұрын
nanum tha my favorite singer spb sir
@v.s.y.kajendras99203 жыл бұрын
ஆயிரம் பாடகர்கள் இருந்தாலும் எஸ் பி பாலசுப்ரமணியம் ஐயாவின் குரலிற்கு ஈடு கொடுக்க முடியாது
@SambathK-dy7fo7 ай бұрын
Yes
@prammasthram2.0725 жыл бұрын
இன்னும் எத்தனை பாடகர்கள் வந்தாலும் இது உங்களால் மட்டுமே இது சாத்தியம்.... 🥰🥰🥰🥰🥰🥰
@msthelakesh92993 жыл бұрын
Yss
@m.selvammunian72733 жыл бұрын
Definitely
@mahigreatearth31172 жыл бұрын
Yes
@SureshSuresh-sg3bd Жыл бұрын
BBb un J UUKujh
@suthanmaha79472 ай бұрын
😭
@saranrk84744 жыл бұрын
லட்சம் தடவ கேட்டாலும் மெய் சிலிர்க்கும் 🙏 ராஜா 🙏🙏 spb sir🙏
@dr.thavaseelanb.48697 ай бұрын
Wat a miraculous and harmonious composition..hats off Issi Gnani Sir❤🎉
@vasudevanjanarthanan24105 жыл бұрын
17 dislikes, seriously people! Try even singing this in your home (let alone on the stage) at half his age, then you will realize the hardness of this song and the way this GENIUS named SPB has sung at this age. SPB sir, you are someone from another planet, can't stop crying after hearing this rendition.
@johnveeran96985 жыл бұрын
well said..... It is only possible to SPB sir
@Lara_14525 жыл бұрын
1st ask them to sing like him before tab dislike 🤣
@swethasirimalle5 жыл бұрын
Baalu gaaru....... Such a energetic singing.... 🎶🎶🎶💕💕💕💕🎊🎊🎊🙏🙏🙏👏👏👏👏😇😇
@needhusanthana15374 жыл бұрын
Unlike panrathunga Ellam periya singers a? ipdi oru song try panni parunga loosukale
@maheshjonnada59744 жыл бұрын
@@johnveeran9698 well said bro... really he is legend of music.. he is the god of singing..
@rajeshranganathan10945 жыл бұрын
திரு எஸ்பிபி அவர்களுக்கு வயது ஆகவே இல்லை அவர் என்றும் இளமையுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
@k.kuppankumar33625 жыл бұрын
I. LIKE YOU STATEMENT
@priyankakavi70933 жыл бұрын
Dr7t7fycyDr77fhcgiTXxi
@Wall_flower3 жыл бұрын
@@priyankakavi7093 🤔🤔🤔
@michaelpandiaraj3 жыл бұрын
இது போல் ஒரு பாடலைப் பாட ஒருவர் உலகில் இல்லை. இனியும் ஒருவர் இப்படி பாட பிறக்கப் போவதில்லை. SPB sir க்கு நிகர் அவரே... இந்தப் பாடலுக்கு dislike போட்டவர்கள் மனநிலை தவறியவர்கள்தான். எந்த சந்தேகமும் இல்லை...
@smanismani6393 Жыл бұрын
😊
@SanthoshSanthosh-uj5lu Жыл бұрын
தமிழ் இசைக்கு கடவுள் கொடுத்த பரிசு இநத இடத்தை இனி பூமி அழியும் வரை யாராலும் நிரப்ப முடியாது நம் குடும்பத்தில் ஒருவர் .SPB SIR
@sahulhameed1563 ай бұрын
Namma pandiyaraj Annan irukkiraray
@sarmagunasegaran63323 ай бұрын
❤❤️✅💯 my guru ❤️
@navaneetharaj36785 жыл бұрын
இது அல்லவா உண்மையான இசை நிகழ்ச்சி,
@anusuyakalai86014 жыл бұрын
தங்கம், வைரம், வைடூரியம், பிளாட்டினம் இவைகள் ஒன்று சேர்ந்து குவியலாக கிடந்தாலும் என் ஐயா SPB க்கு ஈடாகாது
@udayakumarsivalingam40314 жыл бұрын
Even god
@kadarabubakar48614 жыл бұрын
Yes bro not possible
@sundaresans50113 жыл бұрын
இசை தாயின் மகன்
@jayanthi68763 жыл бұрын
Chittagong
@karthik1758.3 жыл бұрын
Spr g it's true 👍
@saisarasu58113 жыл бұрын
How many of You agree that, Spb Sir should be honoured with Bharath Ratna???
@panganmani2 жыл бұрын
The day it is announced we all are going to cry once again with pride! The award itself will get pride by honouring to him !
@babyrathinam5143 Жыл бұрын
Yes.
@LordLaavineshNithianandan Жыл бұрын
@@panganmani 👑
@truthlover9739 Жыл бұрын
He will get it and the only one can do that is the Bharat PM, Sri Narendra Modi. Only think anti Hindu DMK will do is take credit for it.
@jcyril1008 ай бұрын
Yes
@aswinnachiappan42105 жыл бұрын
Once again and again, really SPB sir is from another planet. God will bless you good health. உங்களது குரல் அது பெட்டகத்தில் வைக்கப்பட வேண்டிய பொக்கிஷம்..
@panjalianjali40204 жыл бұрын
God bless you spb sir
@harryshari50735 жыл бұрын
இந்த பாட்டுலாம் இந்த கொம்பன தவற எந்த கொம்பனாலையும் இவ்வளவு அற்புதமா பாட முடியாது!🔥🔥🔥😱
Dr SPB நிரந்தரமானவர்.. அவருக்கு எந்த நிலையிலும் மரணமில்லை... அவர் பாடிய பாடல்கள் சாகா வரம் பெற்றவை...!!!!
@balababu7113 жыл бұрын
எந்த நிலையிலும் உங்களுக்கு மரணம்இல்லை பாபுசிங் போத்தனூர் கோவை
@kumarvel77412 жыл бұрын
@@balababu711 0
@thilakkumar68685 жыл бұрын
I'm can't control my tears 😭 😭 😭 after here this song... Great sir u r....
@umarali75254 жыл бұрын
Now too
@unnikrishnan17004 жыл бұрын
No singer will ever dare to attempt such a tough song in a live.. how great he sang at the age of 73.. truly he was a valuable gift from the almighty to world music..about his demise, its inevitable but its truth that its untimely and early.. its a real loss to all music lovers.. above all he was a great human being.. spb sir immortal❤❤🙏🙏
@savithrianilkumar63364 жыл бұрын
Very true
@learndaily2574 жыл бұрын
சப்ஸ்கிரைப் பண்ணுங்க நண்பர்களே
@minimathewtengumpillil60404 жыл бұрын
Great singer and great human being ..with a divine voice and divine words...gift of God..
@kamrankhan-lj1ng4 жыл бұрын
73? Really? He sang it last year??? 37 years after kadhal oviyam??? His voice still the same!!!!!
@desikanvenkatnarayanan10994 жыл бұрын
Yes very true and he was also a great human being
@motherteresa66142 жыл бұрын
என்றும் நம்முடன் வாழ்கிறார் Spb இல்லாமல் ஒரு தமிழன் ஒரு நாளைக்கூட கடக்க இயலாது.... எவ்வளவு முயன்றாலும் ஏதோ ஒரு மூலையில் அவரது குரல் கேட்டு விடும்...சாகா வரம் பெற்ற பிறவி கலைஞர் அவர்
@r.k.srinivasanrk82964 жыл бұрын
உலகத்தில் இவ்வளவு இனிமையான மொழி இசை எங்கேயும் இல்லை அந்த இசைதெய்வமே மயங்கிப் போகும் அருமையான பாடல் வாழ்க தமிழ் வளர்க தமிழினம்
@muralidharan55993 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் இல்லை இல்லை..... கோடியில் ஒருவர் நம் SPB..
@udayakumarsivalingam40313 жыл бұрын
Nee oruvan mattumae
@sivagovind31263 жыл бұрын
1 for entire world..this nature have only one sun, one moon, one spb..love from Andhra 😍
@laxmiprabhu48512 жыл бұрын
Ulagil oruvar
@kamalm90072 жыл бұрын
Kodiyil oruvan ala..orae oruvan...no one can replace him...even cant come near his records...!
@rsrajesh7133 жыл бұрын
தன்னந்த நம்த நம்தம் நம்த நம்தம் நம்த நம்தம் நம்த நம்தம் நம்த நம்தம் நம்தம் த நம்தம் நம்தம் த நம்தம் நம்தம் த நம்தம் நம்தம் த நம்தம் என்நாதமே வா ... சங்கீத ஜாதி முல்லை காணவில்லை கண்கள் வந்தும் பாவை இன்றி பார்வை இல்லை ராகங்களின்றி சங்கீதமில்லை சாவொன்றுதானா நம் காதல் எல்லை என்நாதமே வா ... சங்கீத ஜாதி முல்லை காணவில்லை திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ விழிகளில் துளிகள் வடியுமோ அது சுடுவதை தாங்க முடியுமோ கனவினில் எந்தன் உயிரின் உறவாகி விடிகையில் இன்று அழுது பிரிவாகி தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ திரைகளிட்டாலும் மறைந்து கொள்ளாது அணைகளிட்டாலும் வழியில் நில்லாது பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி ... விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒருகிளி இசையெனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும் ஞாபக வேதனை மீளுமோ ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆடிடுமோ பாடிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ ... ராஜதீபமே ... எந்தன் வாசலில் வாராயோ ... குயிலே ... குயிலே ... குயிலே . ஏ . குயிலே உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும் ... ராஜதீபமே ... நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே மன கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள் நீதானே நீதானே நீதானே விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய் விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய் நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம் நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம் சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம் தத்திச்செல்லும் முத்து சிற்பம் கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம் இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம் முல்லை பூவில் முள்ளும் உண்டோ கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன ராஜதீபமே ... ச ச நிச நிச . நிச நிச நிச நிச கரி சநி ரிச நித பத நி சரி ரிக ரித சத ரிச நிசரி நிசரி சநிதப தசநி சநிதப மபகத ச நிசநி நிசநி நிசநி தப ப மதப நிச சநிதப மப சரிக . சரிக ரிசரி கமப கமப கமப மபத பத நி ரிச நிச .சநி தநி பத நி சச சநி தநி கரி சநி சநித ரிதப தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம் மகன யகன ரகன சகன யகன ரகன சகன தகன ரகன சகன தகன பகன சகன தகன பகன ககன மகன யகன ரகன சகன யகன ரகன சகன தகன ரகன சகன தகன பகன பகன பகன பகன ககன
@balakumar36105 жыл бұрын
Sir, i am the slave for sweet voice.What a performance???? Goosebumps moments at 3.55 to 4.10.No one can sing this song as you. We are very lucky to be with you and hearing this songs.I pray the almighty showers you good health and happiness... Long live....
@கோகிலன்முத்தையா5 жыл бұрын
மெய் மறந்தேன் அந்த சில நிமிடங்கள்
@gnanamjothimani84712 жыл бұрын
எட்டாத உயரத்தில் நீங்க இருந்தாலும் உங்களின் குரல் ஒலித்து கொண்டு இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@babumohan45493 жыл бұрын
உன்னைத் தவிர,எவருக்கும் இப்படி நாங்கள் அழுதது இல்லையே🙏🙏😭😭
@deviprabaa37563 жыл бұрын
Iniyum ala povathummillai.
@babumohan45493 жыл бұрын
@@deviprabaa3756 correct madam.
@muthamilselvi10573 жыл бұрын
Sir my husband also with u at heaven my life running by ur songs
@babumohan45493 жыл бұрын
@@muthamilselvi1057 so sad to hear this news. both your husband and our SPB may rest in peace.🙏🙏🙏😭😭😭
@silataram85293 жыл бұрын
True myself also
@senthilthirugnana13394 жыл бұрын
What a magnetic & magnificent voice! I can't believe there are 723 people who disliked such a beautiful soulful singing.
@jeganbaskar2 жыл бұрын
They r aliens bro.....
@senthilthirugnana13392 жыл бұрын
@@jeganbaskar I agree
@esaiarasan8758 Жыл бұрын
அருமை அய்யா! அவரே பாடினாலும் அன்று பாடியதை போல் அப்படியே பாடிட முடியாது சிறு சிறு பிழைகள் இருக்கும் அதை யாரும் மறுக்க முடியாது. அப்படி அமைந்த ஒரு இசை! இளையராஜாவே இதை மீண்டும் இசைத்தாலும் இன்று அப்படி ஒரு இசை அமையாது.
@kkanakaraj17065 жыл бұрын
ஐயா நீங்கள் இன்னும் 100 வருடம் உடல் ஆரோக்கியத்துடன் நலமாக இருக்கும் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
@shivajitheboss5444 жыл бұрын
Theivame.
@ragavanselvamragavanselvam394 жыл бұрын
ஜயா நான் உங்கள் ரசிகன் உங்கள் குரலை பாடல் கேட்டால் நான் என்னைய மறந்தடுவோன்
@nila20.014 жыл бұрын
Praying 🙏 for a speedy recovery. #Covid please bare him... 😔 This song is dedicated to him from all of us. எங்கள் ராஜதீபம் எம் வாசல் மீண்டும் மீண்டு வர வேண்டும்.
@rakshitababu104 жыл бұрын
RIP🙏
@loganathan14654 жыл бұрын
He is passed away Rip spb sir 😭
@VaigundaRajanNadar4 жыл бұрын
Spb இல்லாமல் ஒரு தமிழன் ஒரு நாளைக்கூட கடக்க இயலாது.... எவ்வளவு முயன்றாலும் ஏதோ ஒரு மூலையில் அவரது குரல் கேட்டு விடும்...சாகா வரம் பெற்ற பிறவி கலைஞர் அவர்...
@prabhamithran89573 жыл бұрын
Yes bro
@kalairam3843 жыл бұрын
✨🔥
@Jaanu-ds1yv3 жыл бұрын
Romba sariya sonnenga
@narayanis.64933 жыл бұрын
I am from nellai🥰🥰🥰🥰 sariya sonninga
@svksimhan71873 жыл бұрын
🙏சகோ🙏
@legendforever7036 Жыл бұрын
Intha genrationla 5.1 or 7.1 edhula ketalu suma vera levela iruku spb sir oda songs appapa gooosebumps😯🥺🥺😱❤❤❤🙏🙏🙏
@vivekvivek83685 жыл бұрын
பாட்டு சூப்பர் SPB சார் பாடலை கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது. அதோடு சொல்லவே வேண்டாம் அருமையான ஆரக்கெஸ்ட்ரா
என்ன குரல் வளம் அய்யா உனக்கு நீ மீண்டும் தமிழகத்தில் பிறக்க வேண்டும் miss you SPB
@hepsibaful4 жыл бұрын
ஐய்யா நீங்கள் ஒரு அதிசியபிரவி. உங்கள் திறமை நினைத்து வியக்கிறேன். நீங்க திரும்பி வாருங்கள்.
@tkarthik25205 жыл бұрын
The best singer of this generation. Could not find words to describe your versatility. Live long
@vishalramadoss6689 ай бұрын
I am blessed to born to hear such magical renditions from the one and only.legend SPB. The song touches one's soul.
@premsoma15 жыл бұрын
The Best stage performance ever. live?? un believable oh my God. I'm glad I lived to see and listen to this gentleman sings. too much good spirit in him.
@sirajudeenbabu84824 жыл бұрын
*இவரின் மரணம் ஏன்னோ ஏற்க்க மறுக்கிறது... எந்த மதம்... எந்த ஜாதியின் பாராமால்....அனைவரும் கண்ணீர் சிந்துகிறோம். S.P.B...Sir...😢 # Rj #*
@kadarabubakar48614 жыл бұрын
Yes bro
@nature-yr4wj4 жыл бұрын
Spb is avathara purushan..divine incarnation
@padmanachiyar44934 жыл бұрын
சத்தியம் நம் வாழ்வின் நிஜம் SPB ஐயா. சாதியில்லை மதம் இல்லை மனிதம் தான்
@vanianand64294 жыл бұрын
Only tears no words
@hussainjahir2574 жыл бұрын
Yes bro. Rip spb appa 😭😭😭😭
@alphonsedurai78392 жыл бұрын
ஐயாவின் பாடலுக்கு இந்த பாண்டிய நாடு அடிமை தான். வாழ்க எங்கள் SPB.
@RAKRSN5 жыл бұрын
39 years later the same voice ....
@drkarthikk67825 жыл бұрын
Salute to the legend at his feet. What an voice still. Voice remains young and fresh still. Long live SPB Ji to keep hearing like this
@MUTHAZHAGANN2 жыл бұрын
இசைக்கும் காந்த குரலுக்கும் இடையே நடந்த யுத்தம்… உடல் மட்டுமல்ல உயிரையும் மறக்கும் அளவிற்கான பாடல்
@khanaisyah44544 жыл бұрын
RIP SP Bala Sir. I can't take it, your lost ! This song i practised for a clasiccal indian dance talent shows... many times in the University of Malaya, Malaysia ...where i studied in my Country...believe me , not only the local but the foriegn students also will come and watch my practises...not for my dance, but just to listen this beautiful sentimental love song by SP Bala sir... with classical bits. Today i'm 54 years old, still whenever i hear this song my legs , hands and the head will move accordingly ...with my facial expresstions. Tears only in my eyes , now accompaning me..You are living sir ... your body only gone. A crying child from Malaysia.
@mallikharjuanaraovedula94665 жыл бұрын
Voice of the Super Stars in Indian Film Industry, Padmabhushan, Padma Shri, Dr. S.P.BALASUBRAHMANYAM!
@thomasanderson71483 жыл бұрын
This is a benchmark song in any singing competitions.. Its unreal the amount of tones that SPB Sir hits here, its difficult to replicate in a live scenario.. We miss you SPB Sir..
@lavskr4 жыл бұрын
No words to express the magical voice of this great man!! What a live performance even after so many years!!
@chitrak70524 жыл бұрын
இந்த பாடல்களை கேட்க்க கேட்க்க உங்களை பார்க்கும் போது நீங்கள் இல்லை என்று நினைக்க மனம் மறுக்கிறது ஆனால் உண்மை நிலையறியும் போது தானாகவே கண்களில் கண்ணீர் இது ஆறாது சார் 😢
@learndaily2574 жыл бұрын
சப்ஸ்கிரைப் பண்ணுங்க நண்பர்களே
@rajeshisack2304 жыл бұрын
உண்மை
@ponnaiahpathmanathan61134 жыл бұрын
Unnmai😰😰😢
@udayakumarsivalingam40314 жыл бұрын
True
@baminithiru82983 жыл бұрын
yes
@grksrl59602 жыл бұрын
இந்த பாடலை இவர் பாடும் போது நாம் அதை ரசிக்கும் போது அசையா சிலை போல்தான் இருப்போம். -- மனமுருகி...
@skventerprises51474 жыл бұрын
🎤😭உங்கள் தேகம் மறைந்தாலும் எங்களுக்குள் 😭🎼இசையாய் மலர்வீர்கள்🌹😭 🎤😭🪔 உங்கள் மூச்சும் உங்கள் 🎤பாட்டும் அணையா விளக்கே ஐயா 🪔😭🙏
@Gbcreations3765 жыл бұрын
Y spb sir still the ultimate legend after yesu sir.cos spb sir seeing like his new comers as singer...who agree???
@tamilnila-7752 Жыл бұрын
இந்த உலகிற்கு கடவுள் கொடுத்த பரிசு பாலசுப்ரமணியம் ஐயா
@rr_794 жыл бұрын
Who are all listening to this master piece after his demise........HE STILL LIVES WITH ALL OF US.......... THANK YOU SIR.....
@dineshmenon81914 жыл бұрын
Certainly
@saiarunachalam19732 жыл бұрын
No:1:SBP
@rameshs49764 жыл бұрын
ஐயா, இந்த நாள் (21-ஆகஸ்ட்-2020), இந்த கணம் (11:07 pm), கண்ணீரோடு இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறேன். தெய்வம் சத்யம் என்றால் உங்களை காப்பாற்றட்டும்.
@_Isaikku-Naan-Adimai4 жыл бұрын
நான் தினமும் பார்த்துக்கொண்டு இருக்கிரேன்
@loganathan14654 жыл бұрын
He is nomore bro🥺
@_Isaikku-Naan-Adimai4 жыл бұрын
@@loganathan1465 😭😭😭😭😭😭😭 Avar Marainthalum Isayodu Nammul Kalanthiruppar the voice legend SPB Sir I miss you Sir😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@aswinss4 жыл бұрын
RIP sir
@parvathiuma18884 жыл бұрын
Kappathala
@tamilnithish80663 жыл бұрын
இந்தப் பாடலை கேட்கும்பொழுது மனசுக்குள் ஏதோ பண்ணுகின்றது அழுகின்ற குழந்தை கூட எஸ்பிபி ஐயா பாடலைக் கேட்டு அழுகை விடுகின்றது என்ன வாய்ஸ் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது அவர் கொடுத்த பாடல் மனதுக்கு இனிமையாக இருக்கின்றது இந்நாள்வரை அவர் மட்டும் இல்லையென்றால் காயம் பட்ட இதயத்திற்கு மருந்து இல்லை அவருடைய பாடல் ஒன்று மருந்து
@SVPBeats4 жыл бұрын
Oh my god... what a song... how lovely to see our legend the way sing... completely admired... and tears and heart beats are beating harder ... miss you SPB sir. God definitely loves you and we are sure you are in human.
@mayakrishnanjembulingam38934 жыл бұрын
பாட்டு தலைவன் , மாவீரன் sbp , ஒரு கணம் உலகத்தை உளுக்கி விட்டாய்.. சந்திப்போம் மறு ஜென்ம தில்..
@megasystems20172 жыл бұрын
No... Chance... No one will born in this world in future like SPB.......... Magnetic voice...... 🤔
@languageenthusiast59254 жыл бұрын
As we everyone know, this song is not a Joke... You need an amazing breath control to handle this song L.I.V.E.. Singing this song L.I.V.E. will be disastrous and will be a great embarrassment to one's Career.. if you could not manage the breath at a very minuscule time THIS SONG PROVIDES.. But I am happy to see SPB sir does it very professionally.. HE IS A PRO... nobody can match him.. WE MISS YOU SIR.. YOU WILL BE IN EVERYONE'S HEARTS UNTIL MUSIC IS THERE IN THIS COSMOS..
SpbSir தொண்ட கிழிய பாடுறார் அவர்பற்றி பேசாம இளையராஜா பற்றி பேசுறீங்களே சூப்பர்ர்,,,,
@balam11254 жыл бұрын
@@krishanushmikaaravi4445 முதிர்ச்சியற்ற கருத்து🤦♂️. பின்னாடி அவ்ளோ கஷ்ட பட்டு instruments வாசிக்குறாங்களே அவங்கள விட்டு பாடகரை மட்டும் ஏன் புகழுறீங்கனு கேக்குற மாதிரி இருக்கு இது. என்னவோ பாட்டை எழுதி கைல கொடுத்துட்டு இதான் ராகம்னு பாடுனு சொல்லி அவங்களா பாடுன மாதிரி பேசுறீங்க.. ஒவ்வொரு கருவிகளின் ஒலியும் பாடலின் ஏற்ற இறக்கங்களும் இசையமைப்பாளர்களால் நிர்ணயிக்கப்படுகிறது. அதுக்கு தான் அத்தனை ரிகர்சல். அந்த மூளைக்கு தான் 90% க்ரெடிட். அதுக்காக SPB சார குறை சொல்லல.. அவருக்கு கொடுத்த வேலைய 100% செய்வதில் வல்லவர் அவர்🙏
@krishanushmikaaravi44454 жыл бұрын
@@balam1125 Bro, நீங்கள் மேலே கூறிய கருத்துக்கள் எல்லாம் 100% உண்மை,மாற்றுகருத்து இல்லை,Bro,எனக்காக மறுபடியும் ஒருமுறை இந்த பாடலை Spb பாடுவதை கவனிக்கவும்,அவர் அந்த பாடலை முடிக்கும்போது பார்த்தால் புரியும்,எந்தளவுக்கு மனிதர் மூச்சை(உயிரை) தம்பிடித்து பாடியுள்ளார் என்று அவரது முகத்தைப் பார்த்தால் தெரியும்,இந்த இடத்தில் Spbஐ சொல்லிவிட்டு பிறகு இளையராஜாவை சொல்லியிருந்தால் இன்னும் நன்றாய் இருந்திருக்கும் இந்த இடத்தில் இளையராஜாவே இருந்திருந்தால் அவரே மகிழ்ச்சியில் Spbஐ ஆரத்தழுவியிருப்பார் என்பதே உண்மை நன்றி
@jamilajahirhussain17824 жыл бұрын
@@krishanushmikaaravi4445 'll bell ll)))))
@hussainjahir2574 жыл бұрын
@@krishanushmikaaravi4445 correct ah sonniga bro
@aimsengg183 жыл бұрын
படைத்தவன் ஏன் உங்களை பரித்துகொண்டான்...தெரியவில்லை ஆனால் உங்கள் குரலை இந்த உலகம் கடைசி இருக்கு வரை ஒலித்துகொண்டே இருக்கும் ஐயா......❤️❤️❤️
@rameshragavan8990 Жыл бұрын
படைத்தவனே நேரில் கேட்க ஆசைபட்டுவிட்டன்...
@HeartlinStudioThiruvarangam4 жыл бұрын
Rest in peace sir.. நீங்கள் மறைந்தாலும் உங்கள் பாடல்கள் எங்கள் செவிகளில் கேட்டுகொண்டுதான் இருக்கும்😭😭😭😭😭
@pavankumar-bv1ef4 жыл бұрын
This performance at the age of 74 embedded with more energy and dedication. Yes this makes him The Legendary singer of Indian cinema. SPB Lives on....
@Vassy7007 Жыл бұрын
Greatest Legendary Singer of our times and we had grown listening his songs from 70s. No Singer can match his voice so versatile, for different actors like Kamal Hassan, Rajinikanth, Mohan or Janakaraj, he sang in different voices and modulations, high or low pitches perfectly, from Coughing, Hiccups to Laughing or crying in songs, showing all navarasams, all emotions and bhavams in his voice. Really the great Kandarva Kuralone as we call him in Tamil. God wanted to listen his voice daily, so he is there in heaven now singing songs for Gods.
@rajvenal22454 жыл бұрын
Tears come out... Why u leave it us so fast Sir... 😭😭😭 The goosebumps start from 04:25.. The natural singing with give a Uyir to the Song only u can do it #SPB Sir.. The emotions unbeatable. Thank You Noise and Grains for upload it.. Thank to God and Universal for give us a Gift for this Life.
@phoenixstudios37674 жыл бұрын
இவ்வுலகமே இவருடைய குரலுக்கு என்றும் அடிமையே
@bhoomikasuresh88903 жыл бұрын
I wish the audience could stand up and bowed this legend with utmost respect for re-creating magic live like nobody would ever dare to do!! Come on, he just added so much grace to that moment 😇❤️
@ராஜாஅண்ணாமலைஅ4 жыл бұрын
இடைவிடாமல் பாடுவதன் அர்த்தம் S.P.B
@m.f.mbisru51584 жыл бұрын
இந்தப்பாட்டின் இசை spbக்கு மட்டும் தான் சொந்தம்.
@manisenthilkumar34023 жыл бұрын
தமிழர்கள் மட்டுமின்றி பிற மொழி பேசும் மாநிலத்தவரும் தினமும் SPB யின் குரலை கடக்காமல் போக முடியாது spb க்கு மனதை மயக்கும் ராகம் கொண்ட பால்களை கொடுத்து பாடவைத்து அழகு பார்த்த இசைஞானி இளையராஜாவுக்கு நன்றி நன்றி 🙏
@jillunuorukarthik60234 жыл бұрын
துல்லியமான இசை... தேன் குரலோன் SPB.. Absolutely Legend Raja ... God bless u both.. 💖💖💖
@venu52035 жыл бұрын
படம் வெற்றி பெற வில்லை என்றாலும் இப்பாடல் சரித்திரம் படைத்து விட்டது.
@niftypowertrader61314 жыл бұрын
Not only this song bro.all song very very best in this movie
@mayoorify4 жыл бұрын
அநேகமாக தோல்வி படங்களில் தான் நிறைய மெய்மறக்கமுடியாத பாடல்கள் உண்டு.
@mksmani20064 жыл бұрын
Film failure is because of Story which is not logical. Hence Public rejected
@nageswaryrasiah51694 жыл бұрын
@@mksmani2006 8
@gardentricksforall17814 жыл бұрын
அருமையான படமுங்க.ரசனை வேனும்
@megasystems20173 жыл бұрын
Magnetic voice.....Raja composition ..... Nobody can beat / born .................!
@dicksonsiwa49915 жыл бұрын
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கினேன்.....
@revathivelu51004 жыл бұрын
@vajram videos இது அப்பர் தேவார வரிகள் ஐயா
@meera45574 жыл бұрын
Live long sir get wellnsoonn🙏🙏🙏🙏🙏🙏
@jgj99484 жыл бұрын
Shri SPB should have received national award for this song. Wonder why he didn't get.
@k.d_deepacreation6313 жыл бұрын
நான் இந்த பாடலை கடந்த ஒரு வருடமாக தினமும் கேட்டு மகிழ்கிரேன் ......காதுக்குள் ஒலிக்கும் இந்த காந்தர்வக் குரலில் பாட இனி எவனும் வரப்போவது இல்லை .....😞😞