ஜனனி ஜனனி-தாய் மூகாம்பிகை|Janani Janani |Thaai Mookaambikai | Ilaiyaraaja Live In Concert Singapore

  Рет қаралды 1,761,590

Noise and Grains

Noise and Grains

Күн бұрын

The first-ever live concert of Music Maestro Ilaiyaraaja in Singapore. Celebrating 75 years in a style. As part of celebrating Isaignani Ilaiyaraaja we had, Singer Mano, K.S. Chitra, Vijay Prakash, Vibhavahari Joshi, Madhu Balakrishnan & Mukesh as the lead singers.
"Janani Janani" Song from "Thaai Mookaambikai".
Follow us on Facebook: / noiseandgrains
#Ilaiyaraaja75 #IlaiyaraajaLiveInConcertSingapore #IlaiyaraajaLive

Пікірлер: 478
@charltonamith
@charltonamith 2 жыл бұрын
இறப்பதற்கு முன்பு இறைவன் எது வேண்டும் என்றால் இளையராஜாவின் இசை போதும் என்பேன்!
@arunmozhiraaja1656
@arunmozhiraaja1656 4 жыл бұрын
சரஸ்வதியின் தவ புதல்வன் , மூகாம்பிகை அம்பாளின் அகச்சீடன் எங்கள் இசைஞானி இளையராஜா
@jgovintharajjgovintharaj8950
@jgovintharajjgovintharaj8950 4 жыл бұрын
Enga appa endurum enga appa than
@geethapriya4292
@geethapriya4292 4 жыл бұрын
Yeah this song is amazing, I have also listened the below song it is also cute song kzbin.info/www/bejne/j3SZkqKjZaxprtE
@Karthigai
@Karthigai 4 жыл бұрын
Top class singers பாடியதை நான் பாடி ஷேர் பண்றதுக்கு மன்னிச்சிக்கோங்க ராஜா சார் பாட்ட கேட்டு கேட்டு திளைத்து நானும் pada முயற்சி செய்துட்டேன் kzbin.info/www/bejne/eHTLiqqGoM1lf80, thanks to my co singer madam.
@CountryAstroEditz24693
@CountryAstroEditz24693 2 жыл бұрын
Y
@valliappanksm4507
@valliappanksm4507 2 жыл бұрын
உண்மை
@vickyvignesh12345
@vickyvignesh12345 3 жыл бұрын
அன்று இளையராஜாவின் ஸ்டுடியோவில் ஒரு ரெகார்டிங். பாடல் எல்லாம் தயார். கே. ஜே.ஜேசுதாஸ் பாடுவதாக இருந்தது. இளையராஜா முதல் எல்லா இசை கலைஞர்களும் வந்தாகி விட்டது. ஆனால் ஜேசுதாசை காணோம். சரி, அவர் வரும் வரையில் ஒரு ட்ரையல் பார்ப்போம் என முடிவு செய்து, இளையராஜா அந்த பாடலை பாடி ரெகாடிங் செய்து பார்த்தார். பாடல் நன்றாக வந்திருந்தது. நீண்ட நேரம் ஆகியும் ஜேசுதாஸ் வரவில்லை. பிறகு ஒரு போன் வந்தது.. சில தவிர்க்க முடியாத காரணத்தினால் தன்னால் வர இயலவில்லை என ஜேசுதாஸ் வருந்தினார். இளையராஜா அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்த நாள் ரெகாடிங்கை வைத்துகொள்ளலாம் என கூறினார். அடுத்த நாள், ஜேசுதாஸ் ஸ்டுடியோவுக்கு வந்தார். முன்தினம் தான் பாடிய பாடலை அவரிடம் இளையராஜா கொடுத்து, "இது தான் நீங்கள் பாட வேண்டிய பாடல், இதை ஒரு முறை கேட்டு கொள்ளுங்கள்" என கூறி சென்றார். பாடலை முழுவதும் கேட்ட ஜேசுதாஸ் கண்கள் குளமானது. நேராக இளையராஜாவிடம் சென்றார். இந்த பாடலை என்னால் பாட முடியாது என்று கூறினார்... அதிர்ச்சி அடைந்த இளையராஜாவிடம் ஜேசுதாஸ் கூறியது இது தான் "இந்த அளவுக்கு என்னால் உணர்ச்சிபூர்வமாக இந்த பாடலை பாட முடியுமா என்று தெரியவில்லை. இந்த பாடல் மக்கள் மனதில் நிலைத்து நிற்கவேண்டும் என்றால், அது உங்கள் குரலில் இருந்தால் மட்டுமே முடியும்" என்று கூறினார். இளையராஜா எவ்வளவோ வற்புறுத்தியும் அந்த பாடலை பாட மறுத்து, இளையராஜாவின் குரலில் அந்த பாடலை வெளிவரவைத்தார் கே.ஜே.ஜேசுதாஸ்... அது தான் இந்த பாடல்…. "ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ" #பிறந்தநாள் #நல்வாழ்த்துக்கள்!
@user-jayam
@user-jayam 3 жыл бұрын
🙏 நல்லா பதிவு. ராஜா சார் voice சொல்ல வாரத்தை இல்லை 🙏🙏🙏
@mathimathi1252
@mathimathi1252 3 жыл бұрын
Really.
@harrissentamil3028
@harrissentamil3028 3 жыл бұрын
Unmaiyagave kankal viyarkirathu
@madanmaha1
@madanmaha1 3 жыл бұрын
Fantastic, never know this fact.
@shanmani5637
@shanmani5637 3 жыл бұрын
பின்னாளில் அதே கல்யாணி ராகத்தில் அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்று பாடி எல்லோருடைய ஆசைகளை நிறைவேற்றினார் கே ஜே யேசுதாஸ் சார்
@nausathali8806
@nausathali8806 4 жыл бұрын
அரங்கமே அமைதியாகி விட்டது.!! தெய்வத்தை தொழுகிறார் ஞானி என்று.,!!!
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 2 жыл бұрын
1.4.2022(நன்றி)
@mahnthiranmayu6509
@mahnthiranmayu6509 2 жыл бұрын
@@munnodit.karuppasamyanda2041 depp
@babyk2598
@babyk2598 Жыл бұрын
14.3.2023 .🎤🎤🎤🎤🎤
@sellamuthusaravanan4772
@sellamuthusaravanan4772 3 жыл бұрын
நாத்திகனும் ஆத்திகன் ஆவான்.அய்யாவின் இப் பாடல் கேட்டால்.
@venkateshsubramanian1150
@venkateshsubramanian1150 4 жыл бұрын
இது போன்று இன்றைய சூழ்நிலையில் தெய்வீக இராகத்துடன் தெய்வீகத்தை தெய்வத்தை உணரவைக்க இசைஞானி இளையராஜா அய்யாவைத் தவிர வேரு யாரால் முடியும்...இவர் நம் பாரம்பரிய சொத்து...தமிழையும் பாரம்பரியத்தையும் காப்போம்....
@soulmusic5535
@soulmusic5535 3 жыл бұрын
kzbin.info/www/bejne/b6KzaWuhj6itlbM. Near this song bro my song about lord Siva listen share subscribe thank you friends
@fayedrahman
@fayedrahman 3 жыл бұрын
ராஜாவின் மாணவனும் அதே உணர்வை மேற்குஉலக இசை மூலம் செய்கிறார்.. தேசிய விருது வென்ற அன்பு என்ற மழையில்(குழந்தை இயேசு) பற்றிய பாடலான மின்சார கனவு.. Kun faya kun ராக் ஸ்டார் இரு பாடல்கள் ஆன்மீக உணர்வை ஏற்படுத்தும். வட இந்தியர்களால் கொண்டாடும் பாடல்... ராஜா அளவுக்கு இல்லை என்றாலும் அவரது மாணவன் வல்லவர் தான்... இளையராஜா இசை முதன் முதலாக இசை தட்டாக வெளியான நாகூர் ஹனிபா பாடிய அந்த பாடல் தினமும் காலையில் எங்கள் வீட்டில் ஒலிக்கும். தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு என தொடங்கும் பாடல்
@SS-wz8tj
@SS-wz8tj 3 жыл бұрын
Yes
@SS-wz8tj
@SS-wz8tj 3 жыл бұрын
Yes 👍 thank goodness
@MuthuKumar-rn5jv
@MuthuKumar-rn5jv 3 жыл бұрын
@@fayedrahman தயவுசெய்து குரு சிஷ்யன் இருவரும் ஒன்றுதான் யாரும் பிரித்து பார்க்க முடியாது
@srinivasanagencies2586
@srinivasanagencies2586 3 жыл бұрын
மக்கள் அவர்களை அறியாமல் எந்திச்சு நின்றது.. ராஜாவின் இசைக்கு மரியாதை..
@கெட்டவன்கெட்டவனுக்கு
@கெட்டவன்கெட்டவனுக்கு 4 жыл бұрын
என்ன குரல் வர்னிக்க வார்த்தை இல்லை உடம்பே சிலிர்க்கும் ஐய்யாவின் குரலை கேட்கும் போதே
@RameshKumar-yw8pg
@RameshKumar-yw8pg 3 жыл бұрын
அருமையான பாடல்🙏🏻🙏🏻🙏🏻
@kandaswamy7207
@kandaswamy7207 3 жыл бұрын
சிலீர்க்கும் அல்ல சிலிர்க்கும் (பிழை திருத்தம்)
@pguna382
@pguna382 3 жыл бұрын
6h
@lalithasankaran8909
@lalithasankaran8909 3 жыл бұрын
@@RameshKumar-yw8pg U
@Arju2436
@Arju2436 2 жыл бұрын
இளையராஜா ஐயாவின் இசையில் சரஸ்வதி தேவி இருப்பதை இந்த பாடலைக் கேட்கும் போது உணர்கிறேன் 🙏🙏🙏
@santhanamkrishnan2429
@santhanamkrishnan2429 5 жыл бұрын
இறைவன் நமக்கு தந்த கொடை இசைஞானி....
@sridharswathi1544
@sridharswathi1544 3 жыл бұрын
Supper Ilayaraja sir
@santhoshkumar-nh1ef
@santhoshkumar-nh1ef 3 жыл бұрын
உண்மை
@mohansigundhey1257
@mohansigundhey1257 4 жыл бұрын
இசை ஞானியின் இசையில் மயங்கினேன் என்றும் இறைவன் நமக்கு கொடுத்த வரம் காலம் முழுவதும் இசையின் மழையில் நனை வோம்
@isaithendral4531
@isaithendral4531 4 жыл бұрын
இந்த பாடலை கேட்டதும் மனதில் ஏதோ பாரம் இறங்கியது பொல் ஒரு நிம்மதி அடைகிறேன் ❤️❤️❤️❤️
@srinivasanagencies2586
@srinivasanagencies2586 3 жыл бұрын
மணம் லேசாகி விடுகிறது
@nagalakshmi5751
@nagalakshmi5751 3 жыл бұрын
Nice
@selvasegaramthambirasan8557
@selvasegaramthambirasan8557 3 жыл бұрын
@@nagalakshmi5751 i Dtr
@narmatha1777
@narmatha1777 2 жыл бұрын
Yess, see
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 2 жыл бұрын
நன்றி (1.4.2022)
@Tamilumtamizharum
@Tamilumtamizharum 4 жыл бұрын
இசைத்தாயின் அருந்தவப் புதல்வன் இசைஞானி எங்கள் இளையராஜா அவர்கள். இராஜா என்றும் இராஜாதான்!!!
@thangaduraib5250
@thangaduraib5250 4 жыл бұрын
This song deserves to 100 Oscar award.
@gpromodhkumar1506
@gpromodhkumar1506 3 жыл бұрын
Well said sir he really deserves it hats off
@rkvaranasi
@rkvaranasi Жыл бұрын
Oscar is nothing before this song Actually music world has to introduce Janani award to rest of the times.
@prabaprabu1
@prabaprabu1 6 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@Visioncarerx
@Visioncarerx 4 жыл бұрын
தன் இசை மூலம் சாதாரண மக்களுக்கு ம் ஆன்மீகத்தை ஊட்டிய ஆத்மாவிற்கு நன்றி, நல்வாழ்த்துக்கள்
@venkatraman4561
@venkatraman4561 4 жыл бұрын
யோவ் போயா நீ ஓவ்வொரு தடவையும் என்ன அழ வைக்கிற நீ ஓரு இராட்சசன் இசை பிரம்மராட்சசன் 8.06 - 8.12 அப்புடியே உருகிட்டேன்
@sivaselvam
@sivaselvam Жыл бұрын
Good observation - so touching!
@srejothidapeetam2577
@srejothidapeetam2577 Жыл бұрын
Ayya en samy
@rajeshpr7018
@rajeshpr7018 8 ай бұрын
Great
@shreedharshan7292
@shreedharshan7292 8 ай бұрын
7:03 - 7:18 🤩😌✨️
@sureshpichai6363
@sureshpichai6363 7 ай бұрын
யோவ் போயா நீ,. வெங்கட்ராமன் கடவுளுக்கு மரியாதை முக்கிய ம்
@venkateshsubramanian1150
@venkateshsubramanian1150 4 жыл бұрын
இறைவனின் அருட்கொடை நம் இசை நம் இளையராஜா அய்யா...உண்மையான இது போன்ற இசைக்கு தலை வணங்குவோம் ஆதரிப்போம்..
@007vikatan
@007vikatan 5 жыл бұрын
இளையராஜா - இயற்கையின் இசையருவி, இறைவனின் இசைக்கருவி இன்னலுற்ற இதயங்களை இசையால் இதமாக இளைப்பாற்றும் இன்முகன்
@vipulchoudhari9233
@vipulchoudhari9233 3 жыл бұрын
I'm from maharashtra..but I love to listen thamil songs.Ilaiyraja gaaru is the legendary of Indian music. What a song he made!!! I didn't understand but athi Shankaracharya kept his heart before thayee. 🙏🙏🙏
@rajakumarviji
@rajakumarviji Жыл бұрын
இந்த நிகழ்ச்சியின் முதல் பாடல் என்று உணர்கிறேன்..... அற்புதம்... 🎉🎉🎉🎉
@kandaswamy7207
@kandaswamy7207 3 жыл бұрын
அய்யாவின் குரல் கேட்டு உடம்பு சிலிர்த்தது புத்துணர்ச்சி அடைந்தேன் என் நன்றிகள் தங்கள் பாதம் வணங்குகிறேன் இசை தெய்வமே
@amutharahul9425
@amutharahul9425 4 жыл бұрын
சாமி தரிசனம் நேரில் கண்டது🙏 போல் ஒரு நெகிழ்ச்சியான காட்சி
@jailpg1944
@jailpg1944 4 жыл бұрын
தெய்வத்தின் குரல் ஆன்மாவையும் அழ வைக்கிறது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@renugasindustries6626
@renugasindustries6626 3 жыл бұрын
True
@rajaselvaganapathi4020
@rajaselvaganapathi4020 4 жыл бұрын
நம் நாட்டில் ஒரு வரப்பிரசாதம் ஐயா இசைஞானி
@MuthuKumar-rn5jv
@MuthuKumar-rn5jv 3 жыл бұрын
எத்தனை பேர் இசையில் வந்தாலும் ராகதேவன் இசைஞானி ஒருவர் போல் வரமுடியாது இந்த பாடலை கண் மூடி கேட்டு பாருங்கள் ஒரு தெய்வீக சக்தி உள்ளது போல் உணர்வீர்கள் 🙏
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 2 жыл бұрын
மகிழ்ச்சி தான் (1.4.2022)
@PonnuswamyT-r8h
@PonnuswamyT-r8h 5 ай бұрын
@Arun-jt8st
@Arun-jt8st 2 жыл бұрын
உங்கள் இசைக்கு நான் என் உயிர் உள்ள வரை அடிமை.....இசை கடவுளே உமக்கு நீண்ட ஆயுளை கொடுக்க இறைவனை வேண்டுகிறேன்....
@grrameshbharathi3870
@grrameshbharathi3870 5 жыл бұрын
ஆன்மிக உணர்வை ஊட்டி விடுகிறார் அதனால் தான் முழுப்பெயர் இளையராஜா
@seemlyme
@seemlyme 5 жыл бұрын
G R RAMESH BHARATHI sp relaxing music
@lakshmipriya6521
@lakshmipriya6521 4 жыл бұрын
இயற்பெயர் ஞானதேசிகன் ஐயா... என் தகப்பனாக, முருகனாக, குருவாக நினைக்கின்றேன்... தெய்வீகம் குரலில், இசையில்... பாடலை ஆழ்ந்து கேட்டால் நிச்சயமாக இறைவியை தரிசிக்கலாம்...
@rkavitha5826
@rkavitha5826 4 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் தெய்வ பக்தியை மட்டுமே கொண்டு வந்து தெய்வீக உலகத்திற்கு நம்மை கொண்டு செல்கிறது...
@renugasindustries6626
@renugasindustries6626 3 жыл бұрын
True
@jftheepan35
@jftheepan35 4 жыл бұрын
கண்ணை மூடிக்கொண்டு கேட்கும் போது உடல் சிலிர்கின்றது
@gughanthas6192
@gughanthas6192 3 жыл бұрын
ஞானி இளையராஐா ஐயா நீன்ட நாள் வாழ வேன்டும் .
@thirugnanasambanthar9368
@thirugnanasambanthar9368 5 жыл бұрын
கலைமகளின் தலைமகன் இளையராஜா...
@subramaniba2467
@subramaniba2467 4 жыл бұрын
Watching Today 13 May 2020. Its exactly 44 years as on today, marking the entry of The Legend Isai Gnani Ilaiyaraaja into Tamil Film Industry. His first movie Annakili was released on 14th May 1976. Every musical creations of yours are Eternal and will live for ever. My only wish is to take my last breathe, while listening your music.
@saravananpt1324
@saravananpt1324 3 жыл бұрын
எங்கள் கவலை எல்லாம் உங்கள் இசையில் கரைந்து காணாமல் போகிறது. இது என்ன விந்தை.
@deepasairam2609
@deepasairam2609 Жыл бұрын
இந்தப் பாடலுக்கு நாம் அனைவரும் உருகுவோம். மயக்கும் பாடல்.Hats off to music God.
@venutube5791
@venutube5791 3 жыл бұрын
He was barely early 40 s when he created this masterpiece. So divinity, especially when he sings, mukambikiye. I go to trance. I connect with this instantly as I am from that region.
@SubashSL
@SubashSL 3 жыл бұрын
At this age, singing this! Incredible! The one and only Illaiyaraaja!
@samueljaihindh
@samueljaihindh 4 жыл бұрын
சக்தி பீடமும் நீ. சர்வ மோட்சமும் நீ.. என் ராக தேவனே கோடி நன்றிகள்.. 🙏🙏🙏
@bharadwajvarahagiri4661
@bharadwajvarahagiri4661 Жыл бұрын
Wow
@madhavank6487
@madhavank6487 2 жыл бұрын
உங்கள் பாடலை கேட்டவுடன் உடம்பெல்லாம் சிலிர்த்து போகிறது
@shakthirider3140
@shakthirider3140 3 жыл бұрын
ராஜா நீ மோகினி ...என்ன ‌குரல்...அருமை
@shashankhdshashi7644
@shashankhdshashi7644 4 ай бұрын
I am listening again and again I don't know what's the magic is in this song a pure devotion and a bow to Ilayaraja sir directly enters to heart thanks again
@chitrachithra9073
@chitrachithra9073 11 ай бұрын
No words, நீ ஒரு இசை பிரம்மா. இசையை படைப்பதினால் நீ இசை இறைவன் . இசைக் கடவுளே.வணங்குகிறேன்.🙏
@jananiemn
@jananiemn Жыл бұрын
I was given my name after my mother discovered this song. Beautiful name and beautiful song. Forever thankful to our இசை கடவுள் - Illayaraja Raja Sir 🙏🏼❤️
@dr.sasikumarmahalingam643
@dr.sasikumarmahalingam643 3 жыл бұрын
No selam (peace) in my life without our Ilayaraja's music in Africa too..he is the creator..
@atheist86
@atheist86 5 жыл бұрын
Damnnnn that breath control
@Dr.VishnuVardhan
@Dr.VishnuVardhan 3 жыл бұрын
Same here brother. I’m an atheist but this song is lit!
@malathynarayanan6078
@malathynarayanan6078 2 жыл бұрын
ஜனணீ - எங்கும் வியாபித்து உன் கடாக்ஷத்தை பொழிகிறாய் .அருமையான திரு .இளையராஜா சார் அவர்களின் அத்புதமான இசையுடன் கூடிய பாடல் வரிகள் .மெய் சிலிர்க்க வைக்கும் பக்தி ரசத்துடன் கூடிய பாடல் .நமஸ்காரம் சார் .நன்றி .
@malathynarayanan6078
@malathynarayanan6078 2 жыл бұрын
@@behappy3496 இது சினிமாவில் வந்த பக்தி பாடல்.
@TamilAlchemist007
@TamilAlchemist007 5 жыл бұрын
கடவுளை கண்ட உணர்வு 😊
@ma.karthi6448
@ma.karthi6448 Жыл бұрын
நிம்மதி தேடுபவர்கள் இங்கே வாருங்கள்
@chandrikachandrasekharan9025
@chandrikachandrasekharan9025 3 жыл бұрын
Glad that I chose Janani as the name of my baby. Thanks Ilayaraja sir
@sabarishshan8629
@sabarishshan8629 2 жыл бұрын
Me too my baby girl just born
@sellamuthusaravanan4772
@sellamuthusaravanan4772 2 жыл бұрын
ஜனனி என்ற பெயர் சொன்னாலே ஒரு தெய்வீக அலை இந்த குழந்தை இருக்குமிடத்தை சூழ்ந்து எங்கும் ஆனந்தம் பரப்பும். வாழ்க வளமுடன்.
@chandrikachandrasekharan9025
@chandrikachandrasekharan9025 2 жыл бұрын
@@sabarishshan8629 wow god bless the beautiful baby
@chandrikachandrasekharan9025
@chandrikachandrasekharan9025 2 жыл бұрын
@@sellamuthusaravanan4772 I m so sorry, I don't understand tamil
@sellamuthusaravanan4772
@sellamuthusaravanan4772 2 жыл бұрын
If you pronounce the name janani happy waves spread around your child.God bless your child janani and your family.
@muthusathaiyah8144
@muthusathaiyah8144 25 күн бұрын
ஐயா இளையராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🙏
@Tamizhinyanbalank21
@Tamizhinyanbalank21 3 жыл бұрын
வாழ்க வளமுடன் தமிழினத்தின் இசை பேராசன் இளையராஜா ஐயா அவர்கள்
@அன்பே
@அன்பே 4 жыл бұрын
மலைமகள்(பார்வதி)+அலைமகள்(இலக்குமி)+கலைமகள்(சரசுவதி) = ஜனனி அம்பிகை (விஜயதசமி நாளில் உருவான அம்பிகை)
@vishnumk4336
@vishnumk4336 2 жыл бұрын
இந்த பாடலின் முழு பொருள் தெரியுமா நண்பா?
@audigerman2226
@audigerman2226 Жыл бұрын
100% கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே துதி, கன, மகிமை... ஹலேலூயா
@Venkis-g7u
@Venkis-g7u Жыл бұрын
Kannil neerudan .... what a composing. Raja the Raja
@Jai-ni1gn
@Jai-ni1gn Жыл бұрын
இந்த பாடல் கேட்க என்ன தவம் செய்தேனோ ❤
@sirippevarale1274
@sirippevarale1274 4 жыл бұрын
கண்மூடி அனுபவித்தேன் ... இறை அறிவை....
@kathirankrishnamoorthy6513
@kathirankrishnamoorthy6513 7 ай бұрын
இசையால் உலகையே வெண்றுவிட்டாய் .என்னுடைய தலைசாய்த வணக்கங்கள்
@HeySenthil
@HeySenthil 5 жыл бұрын
The Hungarian performer meditating at 00:34 👌❤👏. The song always takes you to a serene realm.
@4988raja
@4988raja 5 жыл бұрын
Senthil Vinu so true :)
@ragavkumarrangasamy5557
@ragavkumarrangasamy5557 4 жыл бұрын
ya
@ajipradeesh
@ajipradeesh 4 жыл бұрын
💖
@karthikahgyenkarthik9667
@karthikahgyenkarthik9667 4 жыл бұрын
🙏🙏🙏
@btnaidoo1325
@btnaidoo1325 4 жыл бұрын
@@karthikahgyenkarthik9667 m
@arunchallenges9678
@arunchallenges9678 2 ай бұрын
ஒரு மான் மருவும் சிறு பூந்திரையும் சடை வார் குழலும் இடை வாகனமும் சடை வார் குழலும் இடை வாகனமும் கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே நின்ற நாயகியே இட வாகத்திலே நின்ற நாயகியே இட வாகத்திலே அலை மாமகளே கலை மாமகளே அலை மாமகளே கலை மாமகளே அலை மாமகளே கலை மாமகளே ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
@jananiselva397
@jananiselva397 4 жыл бұрын
My name janani. I feel very proud ❤️ dis song😄
@ayyappanr4145
@ayyappanr4145 4 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐 ஜனனி
@manojbym
@manojbym 4 жыл бұрын
My Mentor Daughter name i respect them both ..
@ajipradeesh
@ajipradeesh 4 жыл бұрын
💖
@kktxe1809
@kktxe1809 4 жыл бұрын
Hi janani I saw small kid singing this song kzbin.info/www/bejne/rp3bin9meamlipo
@ammupapa8327
@ammupapa8327 4 жыл бұрын
Meee also Janani 😘😍😘😍
@jaffar6460
@jaffar6460 2 жыл бұрын
இசை ஞானிக்கு இறைவன் நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும்
@artuncut7475
@artuncut7475 2 жыл бұрын
This person sings from his heart his voice is full of divinity . First time heard him & got attached that's what real talent is or I would like to call it his pure devotion towards the supreme mother ...... Janani Janani 🙏
@AbuThahirTrichy
@AbuThahirTrichy 2 жыл бұрын
one of the my favourite songs ..... Appa .... enna music , enna voice , it just melts the heart
@kathirankrishnamoorthy6513
@kathirankrishnamoorthy6513 7 ай бұрын
திருவள்ளுவரின் அருமை தம்பி இளையராஜா
@udayappanlakshmanan7129
@udayappanlakshmanan7129 4 жыл бұрын
Words falling short to express this person's music and simplicity..... Eppadi ayya Ippadi... Neengal ayiram varusham valanum
@RameshKumar-yw8pg
@RameshKumar-yw8pg 3 жыл бұрын
அருமையான பாடல்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SuryaSurya-he3ol
@SuryaSurya-he3ol 4 ай бұрын
Greatest of all time!!! One and only you sir
@gdevaraj6807
@gdevaraj6807 3 жыл бұрын
5:56 ல் மூகாம்பிமை அம்மனை மனதில் தியானிக்கிறார்..பொக்கிஷப் பாடல்..!
@hemanthkumararumugam4988
@hemanthkumararumugam4988 3 ай бұрын
when he walks onto the stage…..goosebumps……god of music
@parthavocals4077
@parthavocals4077 2 жыл бұрын
Indha maadhiri paatellam thandhanaala tharanaala dhaan ippa iruka songs laam avar madhikaradhilla oru nalla music nu
@srividhya2953
@srividhya2953 2 жыл бұрын
Intha kalathil ippadi oru song kidayave kidayathu. Hats of sir
@sandymech8738
@sandymech8738 5 жыл бұрын
சக்தி பீடமும் நீ சர்வமோட்சமும் நீ
@karthikahgyenkarthik9667
@karthikahgyenkarthik9667 4 жыл бұрын
🙏🙏🙏
@murugananthmuru504
@murugananthmuru504 3 жыл бұрын
Awesome raja sir.no words...😍😍👏🎤🎧🎼
@gemini166
@gemini166 Жыл бұрын
பாடலுக்கு முன்பு காலணி கழட்டி வைத்த அந்த பக்தி ❤❤❤❤
@tamilventhan6828
@tamilventhan6828 2 жыл бұрын
ராஜா சார் பாடல் எல்லாமே எனக்கு புடிக்கும் . ஜனனி ஜனனி பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கும் 🙏👍
@thendralthennarasu2604
@thendralthennarasu2604 5 жыл бұрын
100% match iwth his own original version 👏👏 at his 70s legend for a reason ❤💕
@ajipradeesh
@ajipradeesh 4 жыл бұрын
💖
@arr8223
@arr8223 3 жыл бұрын
He is always a legend
@nifty50stocksfuturestocksd90
@nifty50stocksfuturestocksd90 3 жыл бұрын
We are proud be in this era of illyaraja sir bless all with more supreme lord shiva song I love to hear omsivohum more the 100000000 Times and janani song every day morning
@muralikrishnan5221
@muralikrishnan5221 4 жыл бұрын
Raja sir is summoned to sung this sing by goddess mookambika.
@honestgracy7311
@honestgracy7311 Жыл бұрын
I am Christian but I ll still now my favourite song vera leval
@GamingChannal-l8i
@GamingChannal-l8i 4 ай бұрын
2024 la ennai pola pakkiringa ❤❤
@msk3066
@msk3066 3 жыл бұрын
This is called The God of Music...
@kavinWarrior
@kavinWarrior 2 жыл бұрын
Thanks Ilayaraja Sir, The same song was orchestrated in front of Modiji today in Tamil Sangam, Kasi. What a divine voice and rhythm.. Sivayam Namaga 🙏
@karthikkeyan1144
@karthikkeyan1144 5 жыл бұрын
மிக மிக பிடித்த பாடல்...
@dilmadanuka2124
@dilmadanuka2124 3 жыл бұрын
Flute part ..... melt my heart.....❤😢 😍
@gowthamk-sy3ot
@gowthamk-sy3ot Жыл бұрын
entha mathiri yaralum compose panni padavum mudiyathu! !! legend sir neenga !!!
@29.v.srimathi4
@29.v.srimathi4 3 жыл бұрын
Brammanin Thavamye..Ilayaraja Ayya....
@sellamuthusaravanan4772
@sellamuthusaravanan4772 3 жыл бұрын
பசுக்களும் புல் மேய மறக்கும் ஜனனி ஜனனி பாடல் கேட்டால்.
@kishanthirumurugan10
@kishanthirumurugan10 4 жыл бұрын
Addicted to his voice
@rohinit9673
@rohinit9673 4 жыл бұрын
Goosebumps ....Greetings Aiya...Legend ..
@vijilakshmi2109
@vijilakshmi2109 5 жыл бұрын
Wow.... raja sir divine touch
@ravilocanadas
@ravilocanadas 2 жыл бұрын
Omg what a performance seriously damn goosebumps 🥺😍😍😍😍😍❤️❤️‍🔥💯
@Bala-qo5mj
@Bala-qo5mj 2 ай бұрын
It is good that KZbin stopped showing dislikes. Otherwise our BP will go up if anyone dislikes. Unmayile Isaigaani than...Isaiappaipalar alla...
@judejeyarajmanohar362
@judejeyarajmanohar362 4 жыл бұрын
very good song and soulful singing Raja sir.
@rsvijayan5943
@rsvijayan5943 3 жыл бұрын
The divinity never seems to diminish!
@dhanyakumardhanya7105
@dhanyakumardhanya7105 3 жыл бұрын
Hat's off to the flutist for the e excellent performance from 4 39 to 550
@rarockiya7036
@rarockiya7036 Ай бұрын
2025 thedi kekuren ஜனனி❤❤❤❤❤❤
@buvanasudhakar404
@buvanasudhakar404 5 жыл бұрын
No one can see a greatest singer than ilayaraja sir... So sweet to hear.. still same voice.. it is wondering for me..😍😍😍
@ilayaraja2244
@ilayaraja2244 5 жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க 💚💚🙏🙏 ராஜா சார் 💚
@sganeshsganesh1586
@sganeshsganesh1586 3 жыл бұрын
தெய்வீக குரலுக்கு நான் அடிமை 🙏🙏🙏
@archanadevishree8995
@archanadevishree8995 4 жыл бұрын
Miruthangam sundar and flute Napolean amazing
@nifty50stocksfuturestocksd90
@nifty50stocksfuturestocksd90 3 жыл бұрын
No one can fill his place only one that's illyaraja. supreme lord shiva avathar in music form shiva Shakthi form
@neelakantavijayaraghavan257
@neelakantavijayaraghavan257 2 жыл бұрын
Ilyaraja Sir and Balamurli Krishna only suitable for this song
@pradeep2264
@pradeep2264 4 жыл бұрын
Best work of Ilayaraja Sir. Moved to tears every time you listen
Janani Janani HD Song
6:21
RajVideoVision
Рет қаралды 7 МЛН
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
Apoorva Singeetham | Episode 4 | Mumbai Xpress | Singeetam Srinivasa Rao | Kamal Haasan
1:38:10
Raaj Kamal Films International
Рет қаралды 533 М.