உங்கள் பாடலுக்கு மட்டும் தான் எங்களை கண்ணீர் மல்க கேட்க வைக்க முடியும்❤❤❤❤
@nagrec Жыл бұрын
இசைஞானி இளையராஜா அவர்களை இரு முறை இசை நிகழ்ச்சி மூலமாக நேரில் அவர் இசையை கேட்கும் பாக்கியம் கிடைத்தது. மதுரை தமுக்கம் மைதானம்.. பின்னர் துபாய் Expo2020. 3 மணி நேரம் இரவில் நின்று கொண்டே அவர் பாடியது கண்ணீரை வர வழைத்தது. இசைஞானி இளையராஜா போல் தமிழ் சினிமாவில் இனி ஒரு இசையமைப்பாளர் வருவது நடக்காது..
@gomsram6026 Жыл бұрын
ஐயா கண்களில் கண்ணீர் ஆனந்த கண்ணீர் ..80 வயதில் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sumathip3745 Жыл бұрын
அப்படியே ...பலருக்கு...கண்ணீர்..ஐயாவின் பாடல் அடடா..
@chozhann379 Жыл бұрын
Yes this is very difficult to sing but he try and risking at 80 years of age !!Maestro submissions to you .
இசைக்கு நீங்கள் ஒரு அவதரப்பிறவியே...அந்த மூகாம்பிகை அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும்....
@Ravikumar-vy5sh Жыл бұрын
மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா அவர்கள் இசையில் கடவுளின் அவதாரம் .. வாழ்த்துக்கள் அய்யா
@venkatesang9174 Жыл бұрын
ஐயா உங்களுக்கு வேண்டுமானால் ஜனனி ஜனனி பாடல் உங்கள் கச்சேரிக்கு தொடக்கப் பாடலாக பக்திப்பாடலாக இருக்கலாம்,ஆனால் எங்களுக்கு உங்களின் அனைத்துப்பாடல்களுமே பக்திப்பாடல்கள்தான் 🎉🎉❤❤
@deepasairam26098 ай бұрын
உண்மை உண்மை உண்மை
@vignesh-lf1bi7 ай бұрын
🎉🎉🎉unmai unmai.. 😊😊
@KrishnaShankar-k2q2 ай бұрын
Well said Sir
@boomiraj5276 Жыл бұрын
இசைஞானி வருகையும் அவரது குரலில் முதல் பாடலாக ஜனனி ஜனனி அப்பப்பா அந்த உணர்வை எப்படி சொல்வது, யோவ் NG போய்யா நீ வேற லெவல்.
@DeepakKumarV Жыл бұрын
Really how is his voice almost the same even at 80? He is truly blessed and so are we to hear this music!
@pumu7752 Жыл бұрын
Ama nambave mudiyele reason thani manitha ozhukkam
@chozhann379 Жыл бұрын
God lives in him nothing else.
@vignesh-lf1bi7 ай бұрын
Yeah.. He's truely blessed... ☺☺
@senthilsan5080 Жыл бұрын
மஹா சக்தியுள்ள இசை கடவுள் அய்யா இசைஞானி இளையராஜா அவர்கள்
@UdayKiranasuk Жыл бұрын
5:05 the audience guy had tears! That's what Ilaiyaraja music is!
@jeevans76566 ай бұрын
I think he missed his mother.
@kgayathry23185 ай бұрын
The camera could capture only one guy..almost all will have tears on hearing this song in his voice
@VyasKumar11 күн бұрын
Appreciate that camera man.
@jegadeeshjega9954 Жыл бұрын
உன்னை விட்டால் யாருமில்லை இசைக்கு அழகு சேர்க்க....எங்கள் இசை ஞானியே
@m.l.sampathkumar2139 Жыл бұрын
When some people find it difficult to speak at 80 yrs it's really a wonder that IR is able to stand all through the show and singing such wonderful songs
@KrishanKumar-sw9ld Жыл бұрын
very true sir,,
@extremeunction377 Жыл бұрын
It's all because of the sound which carries him
@remaRP-ox1ru Жыл бұрын
Elayaraja sir self dicipline life and his God fear Sprituality sri Ammbal anugiragam.Valga valamudan Music Guru raja sir❤
@Venkis-g7u Жыл бұрын
Soul Melting composing. Kannil neerudan.
@krishnakrishna-dz3dq Жыл бұрын
கவிஞர் வாலி அய்யா அவர்களின் வரிகளில் ,இசைஞானியின் இசை +குரலில் தெய்வீக பாடல் ..
@VIJAYASASI97-Official Жыл бұрын
Ilayaraja ayyaa yaru theriyuma.... Isai na enanu theriyumaaa.... ❤️❤️❤️❤️❤️intha song padumpothu ஒருத்தர் கண்ணிலிருந்து கண்ணீர் வந்ததே...அந்த கண்ணீர் தான் இசைஞானியின் இசை 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️வார்த்தைகள் இல்லை ❤️❤️❤️❤️
@gopinathlavan4297 Жыл бұрын
யோவ் போய்யா எப்ப பாத்தாலும் அழ வச்சிட்டு 😢😢😢 ❤
@santhanamkumar7418 Жыл бұрын
உங்களுக்கு என்ன தெரியும்.உங்களுக்குபிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுங்கள் மரியாதை கொடுங்கள்.
@rajinim444 Жыл бұрын
Raja Rajathaan
@rajinim444 Жыл бұрын
Summa iruda Unga veetla kastam vandha azhadha
@elakkiyavendan17463 ай бұрын
@@santhanamkumar7418bro avar Raja sir ah praise panni dhan soli irukaru...
@TN43DRIVER2 ай бұрын
@@santhanamkumar7418 Dai ithu kadavula thituvom theriuma antha mathiri da unakku ellam puriyathu
@aswathnl6792 Жыл бұрын
ஐயா உங்களுக்கு என்றும் உங்கள் அம்மா வின் ஆசீர்வாதம் கலந்து & அன்னை மூகாம்பிகா, கலைவாணி அருள் என்றும் உண்டு 🙏🙏👍👍❤️அன்பு அஸ்வத், பாடகன், பெங்களூரு
@ziiz14772 ай бұрын
I am finding it difficult to put it in words as emotions drive through whenever i listen to Maestro Ilaiyaraaja sir. Can't describe it in words.... I am as same as the person who fell in tears at 5:02. I'd rather say anything more, all I pray almighty God to keep him healthy and wealthy all the time! Aameen! Aameen! Aameen!
@sasikumarj5798 Жыл бұрын
இசைக்கு என்றுமே ராஜா அது இளையராஜா மட்டுமே ❤❤❤
@yuvaraj99 Жыл бұрын
We saw this performance live . it was bliss
@ablebenny5941 Жыл бұрын
கல்யாணி + இளையராஜா = சொர்க்கம்
@nicsonrajf6402 Жыл бұрын
💯💯💯💯💯👼😇😇 heaven ✨💕💕
@Skandawin789 ай бұрын
உண்மை
@eveythingisillusion Жыл бұрын
One of my favourate song live performance by maestro . Listen to this song every other day. The voice and music humms in my mind all time
@sheronkrishnan2474 Жыл бұрын
ராஜா வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம்…
@rajsubramaniam1708 Жыл бұрын
Every time i listen to raja sir song i feel proud be a tamilan
@kgayathry2318 Жыл бұрын
Blessed to watch this performance live..
@wnfernand7 ай бұрын
This Spiritual song is beyond religions, elevates the soul of the listener towards the Eternal God 🙏
@bharadwajvarahagiri4661 Жыл бұрын
Admittedly Chennai also has a Shaktipeeth. Its name is Ilayaraja Sangeetha Shaktipeeth.
@AshokAK-ei6mj Жыл бұрын
இளைய ராஜா சார் வாய்ஸ் சூப்பர் 😍😍😍😍
@tohussain6642 Жыл бұрын
Kalyani ragam is so great ragam in every human life... Try all the best....
@krishnashankar25955 ай бұрын
Actually this song is composed by Kavinyar Vaali, Dr.K.J. Yesudas is supposed to sing play back for this song on that day. Due to some reasons, Yesudas Sir was unable to come on time for the recording. That time, Ilayaraja Sir has sung this song for testing. That time, Yesudas Sir came in hearing this, impressed at his voice, asked him to sing the same as Playback for this song
@Sathursanmusic. Жыл бұрын
ராஜா தரிசனம் ❤❤❤❤
@shrisaivinayagatraders3813 Жыл бұрын
REALLY ILLYAIRAJA ❤️ ❤️ ❤️ IS TRUE GOD GIFT HE REALLY GOD ONLY 🙏
@saravanank7192 Жыл бұрын
Great Raja Sur Rocks always
@jayasrih4310 Жыл бұрын
Full program podunga
@sivakumarm4575 Жыл бұрын
ராஜாவின் இசையை கேட்டு பார்வையாளர்கள் உருகுவதை பார்க்கும் போது நம்மை அறியாமல் கண்ணீர் வருகிறது
@meiyappan8665 Жыл бұрын
Always raja sir great musician
@RajKumar-zm9vj2 ай бұрын
God of music Ilayaraja sir
@sakthi62986 ай бұрын
இசை ஜாம்பவான் நமது ராஜா சார் பாடலை கேட்க கேட்க பிரமிப்பாக இருக்கும் அவர் ஒரு ராஜா
என்றும் நன்றியுடன் எங்கள் பண்ணைப்புரம் மண்னின் மைந்தர் "இளையராஜா" அவர்களின் ரசிகன். ❤❤❤❤❤❤❤❤❤
@jayakumar1167 Жыл бұрын
We r blessed
@happyselvakumar Жыл бұрын
sir puilankulal hero.arulmozhi sir singing video upload sir.
@desigamani6706 Жыл бұрын
Esai RAJA APPA VANANGUKIREN
@Mahewarisaravanan1995 Жыл бұрын
#ilaiyaraaja80
@ravirajeshjamandlamudi93267 ай бұрын
గాయకుడు: ఇళయరాజా సంగీతం: ఇళయరాజా పురుషుడు : శివ శక్తియై తూయతు బావతు.. శథ్యప్ ప్రబివిధుమ్..మ్.మ్.మ్.. నాచే దేవం దేవోనగల కుశలహస్పన్థితుమబీ.. ఆ..అగస్తమా..ఆరత్యం.. హరిహర విరించాతి పిరవి. ప్రాణంతుం స్తోతుం మా.. కథామహూర్త పుణ్యగ ప్రబావతి... ఆ.ఆ.ఆ... పురుషుడు : జననీ జననీ జగం నీ ఆగమ్ నీ జననీ జననీ జగం నీ ఆగం నీ జగత్ కారనీ నీ పరిపూరనీ నీ జగత్ కారనీ నీ పరిపూరనీ నీ జగత్ కారనీ నీ పరిపూరనీ నీ కోరస్ : జననీ జననీ జగం నీ ఆగమ్ నీ పురుషుడు : జననీ జననీ జననీ జననీ పురుషుడు : ఓరు మాన్ మజువుమ్ సిరు కూన్ పిరైయుమ్ సదై వార్ కుజలుం పిదై వాగనముమ్ కోరస్ : సదై వార్ కుజలుం పిడై వాగనము పురుషుడు : కొండ నాయకనిన్ కులిర్ ధగతిలే నింద్ర నాయకియే ఇద పాగతిలే కోరస్ : నింద్ర నాయకియే ఇడా పాగతిలే పురుషుడు : జగన్ మోహినీ నీ సిమ్మ వాహిని నీ కోరస్ : జగన్ మోహినీ నీ సిమ్మ వాహిని నీ పురుషుడు : జగన్ మోహినీ నీ సిమ్మ వాహిని నీ కోరస్ : జననీ జననీ జగం నీ ఆగమ్ నీ జగత్ కారనీ నీ పరిపూరనీ నీ పురుషుడు : చతుర్ వేధాంగళం పంజా బూధంగళం షన్ మార్గాంగాలు సప్త తీర్థాంగాలు కోరస్ : షన్ మార్గాంగాలు సప్త తీర్థాంగాలు పురుషుడు : అష్ట యోగాలు నవ యాగంగలు తోజుం పూంగఝాలే మలై మామగళే కోరస్ : తొజుమ్ పూంగఝలాలే మలై మామగలే పురుషుడు : అలై మా మగల్ నీ కలై మా మగల్ నీ కోరస్ : అలై మా మగల్ నీ కలై మా మగల్ నీ పురుషుడు : అలై మా మగల్ నీ కలై మా మగల్ నీ కోరస్ : జననీ జననీ జగం నీ ఆగమ్ నీ జగత్ కారనీ నీ పరిపూరనీ నీ పురుషుడు : {స్వర్ణ రేగయ్యుడాన్ స్వయమాగి వంద లింగ రూపిణియే మూకాంబిగాయే కోరస్ : లింగ రూపిణియే మూకాంబిగయ్యే} (2) పురుషుడు : పాల స్థోత్తిరంగల్ ధర్మ శాస్తిరంగల్ పనిన్ధే తువఝుమ్ మణి నాత్తిరంగళ్ బృందగానం : పనింధే తువఝుమ్ మణి నైత్తిరంగల్ పురుషుడు : శక్తి పీడము నీ...ఆఆ....ఆఆ....ఆఆ.... శక్తి పీడము నీ సర్వ మోచము నీ కోరస్ : శక్తి పీడము నీ సర్వ మోచము నీ పురుషుడు : శక్తి పీడము నీ సర్వ మోచము నీ కోరస్ : శక్తి పీడము నీ సర్వ మోచము నీ పురుషుడు : శక్తి పీడము నీ సర్వ మోచము నీ కోరస్ : జననీ జననీ జగం నీ ఆగమ్ నీ జగత్ కారనీ నీ పరిపూరనీ నీ పురుషుడు : జగత్ కారనీ నీ పరిపూరనీ నీ కోరస్ : జననీ జననీ జగం నీ ఆగమ్ నీ పురుషుడు : జననీ జననీ జననీ జననీ కోరస్ : జననీ జననీ జగం నీ ఆగమ్ నీ జననీ జననీ జగం నీ ఆగం నీ
@vykn80s Жыл бұрын
Tabla bass ❤❤❤❤❤❤..... wh1000xm3 SONY.... ❤❤❤❤ uuuuu
@thimichaelroshithviani6797 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@t_ganapathy26804 ай бұрын
3:05😵🔥
@muthuswamykrishnamoorthy1484 Жыл бұрын
🙏🙏🙏
@karuppasamyrmk9309 Жыл бұрын
❤
@arunpitchai5735 Жыл бұрын
Is this 2023 birthday celebration video?
@nAgA-ru4pk Жыл бұрын
Yup
@SuperAsamy10 ай бұрын
5.05,the audience had tears as seem like so excited due to no reason ?
Enpa vidhyasagar sir concert eppo thaa poduveenge plzzzzz
@subhamv984 Жыл бұрын
Ippo poda mattan GA. Avar concert next week cochinla irukku. Athu mudinjathum ithu varum. Business affect aghum. Reason purinjukonga
@vanmathi1748 Жыл бұрын
Ooo ok ok
@madeshwarandr2998 Жыл бұрын
Paandi nan naadu thantha isai gaani
@ranjithranji9080 Жыл бұрын
Old video ✌️
@Classymdu. Жыл бұрын
In 😭
@rajhdstatus163 Жыл бұрын
வீடியோ நடுவில் இருக்கும் கோடு கடுப்பா இருக்கு 🤦♂️
@waverunneradventuregfx Жыл бұрын
Water mark bro...ippothan parthen 😊
@arunprabhu1718 Жыл бұрын
Yaaru janani. Yaaru nee?
@typingdrawing9086 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது எனக்கு பரிதாபங்கள் சுதாகர் கோபி நியாகம் வருது😂
@achuthramr5767 Жыл бұрын
Who are they. ???🤔
@arunprabhu1718 Жыл бұрын
Ramana Maharshi Vida nee periya appa takkara? Aanavam pudicha aalu nee.bogar ku mudinja oru song podu. Nee genius .no doubt. En life la ungala na savaradhukulla unghala ore oru vaati meet panni asirvadham vaghidanum nu tha en aasa. Neenghe aanavathin ucham. Ar rahman sir pathavadhu thirundhunghe
@vaishnavirajamuthu5131 Жыл бұрын
Avasara padathinga unga rahmane raja pathi latest a oru petila soli irukaru how he is nu atha poi kelunga