Non-stick தோசைக்கல் நல்லதா health risks? | How to choose pots and cooking pans? | dr karthikeyan

  Рет қаралды 181,445

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 315
@smmeenakshi9985
@smmeenakshi9985 2 жыл бұрын
தோசை கல் வடை சட்டி கேஸ்ட் அயன் பயன்படுத்தலாம் மற்றத்துக்கு ஸ்டில் பாத்திரம் பயன்படுத்தினால் நல்லது நண்பர்களே மண்சட்டி நல்லதுதான் பொறுமை இருந்தால் தான் பயன்படுத்த முடியும் வாழ்க வளமுடன்
@danielrathinam3636
@danielrathinam3636 2 жыл бұрын
எளிய மற்றும் தெளிவான விளக்கம். மிகவும் பயனுள்ள தகவல். நன்றி டாக்டர். (Very informative, thank you Doc)
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 2 жыл бұрын
நம் முன்னோர்கள் பயன் படுத்திய இரும்பு தோசை கல் இரும்பு வடசட்டி மண் பாத்திரங்கள் தான் நம் அரரோக்கியத்திட்கு நல்லது. உங்களது விழிப்புணர்வு பதிவிட்க்கு நன்றிகள் sir. எங்கள் வீட்டில் இரும்பு தோசை கல் வடசட்டி, மண் பாத்திரங்களையே பயன் படுத்துகிறோம்.
@Justchill-dv1jz
@Justchill-dv1jz 10 ай бұрын
தயவுசெய்து யாரும் காஸ்ட் அயண் பக்கம் திரும்ப வேண்டாம்...... நா வாங்கி ட்டு ஏண்டா இத வாங்கி னோம்னு தினம் தினம் வருத்தப்பட்டுட்டு இருக்கேன்...... காசுதா வேஸ்ட்.... நீங்க அதுல தோசை நினச்சுதா ஊத்துவீங்க ஆனா அது கொத்து பரோட்டாவா மாறிதா உங்க தட்டுக்கு வரும்...... நா வாங்கி 3 மாசம் ஆகுது இன்னுமும் சுட்டு சுட்டு பழக்கிட்டுதா இருக்கே...... ஒன்னு விடல யார் யார் என்னென்ன சொல்றாங்க ளோ எல்லாத்தியும் ட்ரை பன்னி பாத்துட்டே...... ஒன்னு கூட வேலைக்காகல ஏ காசுதா 2000 வேஸ்ட்.... தூக்கிப் போட போறே
@gurubvn
@gurubvn 18 күн бұрын
சீசனிங் பண்ணி, பிறகு பயன் படுத்தவும்.
@maithreyiekv9973
@maithreyiekv9973 2 жыл бұрын
மிக மிக மிக உபயோகமுள்ள தகவல்கள்....நிறைய தெரியாத விஷயங்களை விளக்குகின்றீனீர்கள். நன்றி டாக்டர் 🙏
@sundarrajanmurali6058
@sundarrajanmurali6058 2 жыл бұрын
புதுமை விரும்பிகளே, தயவுசெய்து இந்த பதிவை பார்த்த பின்பேனும் நம் பாரம்பரிய பொருட்களான மண் பாண்டங்களை உபயோகித்து பயன் பெறுவோம், நன்றி, டாக்டர்.
@seethalakshmis4267
@seethalakshmis4267 Жыл бұрын
நீங்கள் சொன்னது மிகவும் பயனுள்ள தகவல் சார். மண் பாத்திரங்களிலும் வழுவழுப்பான பூச்சு இப்போது பூசப்பட்டு உள்ளது போல் தெரிகிறது. ஆதலால் பயன்படுத்த ஒருவித தயக்கம் உள்ளது.
@kousalyanatarajan510
@kousalyanatarajan510 2 жыл бұрын
மண் பாண்டம் ஆரோக்கியமான உணவு வாழ்க்கை. வாழ்ந்தார்கள் நீங்கள் நிச்சயமாக நன்மைகள் மற்றும் மக்களுக்கு புரிந்து கொள்ள உதவுகிறது இந்த நிகழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் இந்திய தேசம்
@sandybala8473
@sandybala8473 2 жыл бұрын
மிக சிறப்பான விளக்கம் டாக்டர்.. ரொம்ப நன்றி சார் 🙏
@murugammalchandran8069
@murugammalchandran8069 2 жыл бұрын
வணக்கம் டாக்டர் பாத்திரம் கழுவும்போதே கணவர் சமையல் ரெடியா என கேட்டால் போதும் சட்டி உடைந்துவிடும். 🙆🙆🙆அப்புறம் தினம் புது பாத்திரம் வாங்க முடியுமா? விறகு அடுப்பில் மண்சட்டிகள் உபயோகிப்பது எளிது. ஆனால் கேஸ் அடுப்பிற்கு உகந்ததல்ல இருப்பினும் சில நேரங்களில் பயன்படுத்துகிறேன்.
@daikarolin
@daikarolin 2 жыл бұрын
நான் மண் பாத்திரங்கள் கேஸ் ஸ்டவ்வில் ஐந்து வருடங்களாக உப யோகம் படுத்துகிறேன். வாங்கும்போது அடி கனமான தாக பார்த்து வாங்க வேண்டும்..
@savitharaghu4338
@savitharaghu4338 2 жыл бұрын
😁😁😁😁😁😁
@charan98
@charan98 2 жыл бұрын
😂😂🤣🤣
@nirmalajayakumar6336
@nirmalajayakumar6336 4 күн бұрын
Is there dosa tawa in earthen things
@vijayarajgeetha4439
@vijayarajgeetha4439 2 жыл бұрын
உங்கள் பதிவு இன்றைய காலகட்டத்திற்கு ரொம்ப முக்கியமான பதிவு நன்றி வணக்கம்🙏🙏🙏
@banumathip1202
@banumathip1202 2 жыл бұрын
Very Very Useful Video Dr👍 niraiya doubts clear panniteenga ..Thank u Dr🙏NAN INDOLIUM DOSA TAVA USE PANREN DR..INDOLIUM Metal Patri Solveenga Enru Ethirparthen ...Intha Metal Irukalama DR ..🤔😟
@pnandini1301
@pnandini1301 25 күн бұрын
Excellent and educative explanation kindly pist about hindalieum vessels usages.Thank u Dr
@usharaghuthaman4619
@usharaghuthaman4619 2 жыл бұрын
Doctor, please advise about aluminium cooker and aluminium cookwares..ie electric rice cooker pot is aluminium
@bowsiyabanus9169
@bowsiyabanus9169 2 жыл бұрын
Super 👌👌👌👌👌 Dr unga kitta irunthu neraiya visayam therinjukirom thanks
@jagathas5127
@jagathas5127 2 жыл бұрын
What about indolium sir? My son is crazy after non stick utensils,I think your video would be useful to him.But I love to cook in earthenware for it is economical and safe.
@gulabm1126
@gulabm1126 2 жыл бұрын
Lot of thanks sir very useful message Vaalga valamudan
@VidhyaSundaresanVS
@VidhyaSundaresanVS 2 жыл бұрын
குழந்தைகளுக்கு நாள் முழுவதும் diaper அணிவிப்பது குறித்து விரைவில் ஒரு பதிவிடமுடியுமா டாக்டர். நன்றி
@gkgk6682
@gkgk6682 Жыл бұрын
வணக்கம் டாக்டர் இந்த பதிவு எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும் நான் மண் பாத்திரம் தான் பயன் படுத்துகிறேன்
@Sumathi-tn9fi
@Sumathi-tn9fi 2 жыл бұрын
நல்ல விளக்கம் டாக்டர் ௧ா்த்தா் ௨ங்௧ல ஆசீர்வதிப்பாரா௧
@ananddmebe4317
@ananddmebe4317 Жыл бұрын
ஆமீன்
@Arundme
@Arundme 2 жыл бұрын
Romba thanks sir .neenga ithu mathiri naraya videos podanum sir. Nama use panurathula ivlo health problems varumnu ipothan theriyuthu ...
@saradhambalvelusamy7551
@saradhambalvelusamy7551 2 жыл бұрын
Great Sir very useful and valuable messages thank you so much for sharing God Bless you Sir 🙏
@sinthukushi4802
@sinthukushi4802 2 жыл бұрын
Thank u so much for the useful tips. Doctor what about granite cookware ? Is it okay ?
@sudhab1645
@sudhab1645 2 жыл бұрын
Sir இண்டோலியம் ஈயம் பித்தளை பாத்திரம் உள்ளே ஈயம் பூசபட்டது இந்த மூன்றும் தெளிவு படுத்துங்கள் ஐயா
@geetharavi2529
@geetharavi2529 Жыл бұрын
Dr Sir you are giving health tips in all aspects Thank you so much
@anandhikuls4610
@anandhikuls4610 2 жыл бұрын
நான் முடிந்தவரை மண் சட்டிகளையே சமையலுக்கு உபயோகிக்கிறேன்.பிறரையும் உபயோகப்படுத்த ஊக்குவிக்கிறேன்.நீங்களும் நம் பாரம்பரிய சமையல் முறைக்கு மாறவும்.
@kajabakkibullah3042
@kajabakkibullah3042 2 жыл бұрын
Very good explanation. I have known about the fact ofthe different, whether it is good or bad for ourselves. Thanks.Many more blessings.
@dr.k.vanitha307
@dr.k.vanitha307 2 жыл бұрын
Thank you Dr. Very Useful information.... 👍
@ayeshayesh7521
@ayeshayesh7521 2 жыл бұрын
Thanks doctor all of your videos we like very much because you are giving all videos which we wand very very useful
@rajureva9859
@rajureva9859 2 жыл бұрын
Thank you very much for your healthy information. Better use the old iron products only.
@supercomputerabcd961
@supercomputerabcd961 6 ай бұрын
very good tutorial and explanation. Thank you dr
@zhivagoks2185
@zhivagoks2185 2 жыл бұрын
Thank you Dr.Karthikeyan for the information regarding the cookware...🙏👍👌
@SANAKUMARsella180793
@SANAKUMARsella180793 Ай бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி
@gnanamramaswamy593
@gnanamramaswamy593 2 жыл бұрын
Thanku you so much Doctor for your information 🙏
@Shafar_23
@Shafar_23 2 жыл бұрын
Sir.. granite cookware use pannalama??
@sairupan3493
@sairupan3493 2 жыл бұрын
Hi sir , Really very very useful and good mssg for me sir So Really I thank you sir Your explaination is very nice sir .
@rasith9000
@rasith9000 2 жыл бұрын
நன்றி மிகவும் அவசியமானது
@thilagamvelmurugan5033
@thilagamvelmurugan5033 2 жыл бұрын
Very good msgs Thanks Dr Vazgha nalamuden sir 🙏
@Raje.g72
@Raje.g72 Жыл бұрын
நாகரீகம் அதாவது வெத்து கவுரவம் இதெல்லாம் உணவுகள் மூலமாக வந்த போதே அது சமையல் பாத்திரத்துலயும் வந்துடுச்சு அப்புறம் என்ன கண்களை திறந்து கொண்டே பள்ளத்தில் விழுந்து அடியெல்லாம் படளைங்க என்று சமாதானம் பன்னீட்டு பாரம்பரியத்துக்கு திரும்பீட்டு இருக்கோம் நன்றி உங்கள் பதிவிற்கு 🙏
@ramanigopal
@ramanigopal 2 жыл бұрын
சிறப்பான விளக்கம் நன்றி
@gangagowrilifestyle1871
@gangagowrilifestyle1871 Жыл бұрын
Indolium vessels pathi sollungal Dr Athu use pannalama
@Manjumithran14
@Manjumithran14 Жыл бұрын
Very good informative and useful video Sir ....🎉
@pooventhiranathannadarajah1557
@pooventhiranathannadarajah1557 2 жыл бұрын
மிக மிக தேவையான தகவல்கள் மிக்க நன்றி
@renukarenuka5207
@renukarenuka5207 2 жыл бұрын
Thank you so much sis 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💕💕💕💕👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👍👍👍👍👍👍
@mayilvakanammuthukrishnan4533
@mayilvakanammuthukrishnan4533 2 жыл бұрын
Fantastic sir you are God among doctors I pray God to bless you with long happy life
@rvk1977
@rvk1977 2 жыл бұрын
Valuable information for health. Thank you.
@foodsciencewithdr.noreenan1275
@foodsciencewithdr.noreenan1275 2 жыл бұрын
Doctor good effort .For the coating of ceramic on the pan PFOA was used once. Nowadays they say it is free of this adhesive.The Consumers should carefully read the instructions given prior to the purchase of this ceramic vessels.
@padmasmruthika1350
@padmasmruthika1350 2 жыл бұрын
Enga sir adha paakuranga. Enga vilai kammiya irukku? Offer enga irukku apdi dha paakuranga. Kashtama dha iruku ippadi patta mana nilai ...
@manonmaninesappan3385
@manonmaninesappan3385 2 жыл бұрын
@@padmasmruthika1350 அருமையான பதிவு டாக்டர்
@daisyrani-q3u
@daisyrani-q3u 3 ай бұрын
Very very awareness video Doctor sir thank you very much sir
@shunmugasundarame7045
@shunmugasundarame7045 2 жыл бұрын
மண் பாத்திரங்கள் இப்ப யாரும் பயன் படுத்துவதில்லை ! காரணங்கள் ;- 1) கையாள்வது கடினம் 2) சுத்தம் செய்வது கடினம் 3) நவீன நாகரிக வாழ்க்கை தரத்திற்கு ஏற்றதல்ல! 4) மிகவும் ஆரோக்கியமானது என்பதால் உங்களை போன்ற மருத்துவர்களுக்கு பிழைப்பு போய்விடும் !! Expecting more conveniences invite more diseases! Thanks doctor!
@kumaresh5962
@kumaresh5962 2 жыл бұрын
vaai athigam,...paathu
@manoranjitham1673
@manoranjitham1673 2 жыл бұрын
புதுமை..எளிமை...அவசரம்..என நவநாகரீகத்தில் வீழ்ந்து ஆரோக்கியத்தை கெடுத்து கொண்டோம்...ஆரோக்கியம் காக்க வேண்டுமென்றால் பழமைக்கு மாறியே ஆக வேண்டும்...தங்களது சமூக பார்வைக்கு நன்றி ...டாக்டர்..
@shunmugasundarame7045
@shunmugasundarame7045 2 жыл бұрын
@@kumaresh5962 Dear Kumaresh ! டாக்டர் கார்த்திகேயன் நோய்கள் சமபந்தமாக மட்டுமின்றி வாழ்வியல் ஆரோக்கியம் பற்றியும் ஆர்வமாக எளிமையாக விளக்குபவர்! அவர் மேல் எனக்கு நல்ல மதிப்பு இருக்கிறது!
@maryanthony5406
@maryanthony5406 2 жыл бұрын
Dearest Doctor thanks lot for the wonderful message thank you so much for your very good news and good heart God Bless you and your family Always take care 🙏🙏🙏😅👍😍
@rushdhishahjamali8554
@rushdhishahjamali8554 2 жыл бұрын
Thankyou so much sir very valuable information
@regi1811
@regi1811 2 жыл бұрын
Thank you for the useful information Doctor
@sudharsang8086
@sudharsang8086 Жыл бұрын
மிக்க நன்றி
@rahmanshaik3524
@rahmanshaik3524 4 ай бұрын
What about Granite cookware products Sir??
@lilypremila201
@lilypremila201 2 жыл бұрын
You have knowledge of all God bless you❤
@VilvaSundari-vt9zz
@VilvaSundari-vt9zz Жыл бұрын
Very useful video. Thank you doctor
@YummySpicyTamilKitchen
@YummySpicyTamilKitchen 2 жыл бұрын
Great information 🙏🌹👍
@yamunaRanimurali7245
@yamunaRanimurali7245 Жыл бұрын
Very important video thank you Doctor 🤝
@prakalyak8112
@prakalyak8112 2 жыл бұрын
Thank you sir, your speech absolutely correct.
@rajendranv6008
@rajendranv6008 Жыл бұрын
very nice explaining Thank you sir
@RAMESHARAO
@RAMESHARAO 2 жыл бұрын
Thank you. What about clay vessels. Cooking pan, utensils are available - like preparing rasam, cooking vegetables, sambar, koottu. Pl explain. Thank you once again.
@kousalyadevirathinasamy2435
@kousalyadevirathinasamy2435 2 жыл бұрын
Good massage 🙏🙏
@blessedaazhiyan5967
@blessedaazhiyan5967 Жыл бұрын
Pls tell us about triply coating on stainless steel vessels. Also tell us about usage of plastic containers
@dilnaazkitchen7211
@dilnaazkitchen7211 2 жыл бұрын
Thankyou sir romba clear ha explanation paniga Ethula yum ivolaa irruka nu ippa dha theridhu
@umapillai6245
@umapillai6245 2 жыл бұрын
Very clear explanation Dr.Tq
@johnk6337
@johnk6337 2 жыл бұрын
Thanks for sharing very useful helth information
@nagesvariseralathan4249
@nagesvariseralathan4249 2 жыл бұрын
Thanks for the video Dr.K
@sarumathisaravanakumar2789
@sarumathisaravanakumar2789 2 жыл бұрын
Sir, kindly tell us a home remedy for fungal infection....
@ps9556
@ps9556 2 жыл бұрын
Thanks Dr very useful information
@yellowlotus417
@yellowlotus417 2 жыл бұрын
Usefull tips. Nandiri
@senthil6062
@senthil6062 5 ай бұрын
Doctor stainless steel cooker use pannalama illa hard anodized cooker use pannalama
@sbabyrani5570
@sbabyrani5570 2 жыл бұрын
Thank you so much doctor.very useful information.
@sathyabhamaduraisami4319
@sathyabhamaduraisami4319 2 жыл бұрын
Super dr neengal kodukkum ovoru speech um very very useful to. Listen ing all peoples
@vijayalakshmi-kd3pg
@vijayalakshmi-kd3pg 2 жыл бұрын
நல்ல விஷயத்தைப் பற்றி சொல்ல்யிருக்கீங்க ரொம்ப நன்றி டாக்டர்
@jayamsri2057
@jayamsri2057 Жыл бұрын
வியாபாரிகள் உண்மையை சொலாவார்களா என்ன? எல்லாம் நல்ல பாத்திரம் என்றுதான் சொல்வார்கள். உங்கள் உதவிக்கு நன்றி.
@marianirmala442
@marianirmala442 2 жыл бұрын
Yeah very Good Doctor.. You r simply grest.. Explaining it to us all in detail .. Continue your best services.... We r gifted to get you a Doctor like you Thanks dr.. 🙏🏻
@Karthik-gy3im
@Karthik-gy3im 2 жыл бұрын
Panchaloga tawa use panalama Zinc..copper... aluminium...and two other metals added Pls suggest
@prasad2065
@prasad2065 Жыл бұрын
Sir what writing board you are using for display... Please send link of it... Thanks 😊
@sundhar506
@sundhar506 2 жыл бұрын
What about lead vessels for Rasam?. ஈயம் பாத்திரம்
@அசுரன்
@அசுரன் Жыл бұрын
Sir neenga Ennoda god🙏♥️♥️♥️❤️♥️
@shasami6725
@shasami6725 2 жыл бұрын
Thanks a lot doctor. We are using wood stove for rotti making. Which pans both sides made by normal aluminium. It's price may be 150 rs. It's thin. So that can we use regularly that pan? Will any effect? please tell me.
@KeerthiKeerthi-im7tv
@KeerthiKeerthi-im7tv 2 жыл бұрын
Don't use aluminium
@r.lalithar.lalitha2496
@r.lalithar.lalitha2496 2 жыл бұрын
Very useful video. Thank you Sir.
@shantielangovan3802
@shantielangovan3802 Жыл бұрын
Nowadays seasoned cast-iron tawas are available in many shops. One tip to avoid dosa sticking to tawa. Put a apoon of oil on tawa.Cut an onion into half and spread the oil with the cut onion. Will come out easily
@KARTHIKKARTHIK-qn1pv
@KARTHIKKARTHIK-qn1pv Жыл бұрын
Thank you so much doctor very nice explain
@veenasaiprasad9020
@veenasaiprasad9020 2 жыл бұрын
Doctor, pls guide us about using indolium dosa tava
@abushekakbar5603
@abushekakbar5603 2 жыл бұрын
Cast iron and iron tawa is best for dosa crispy and fortified with little iron too
@jrrmusiq
@jrrmusiq 2 жыл бұрын
Aluminum vessels pathi oru awerness video podunga makkalukku😊
@smmeenakshi9985
@smmeenakshi9985 2 жыл бұрын
குளிர்கால தோல் அரிப்பு பற்றிய விடியோ போடுங்க சார் நாலு அஞ்சு வருஷமா கஷ்டப்பட்டு வருகிறேன் மருந்து மாத்திரைகள் எதுவுமே சரியாக கேக்கலா தயவுசெய்து வாழ்க வளமுடன்
@somasundaramk6784
@somasundaramk6784 2 жыл бұрын
ஆமா Dr 20 வருடமா
@sethukaruppiah7012
@sethukaruppiah7012 2 жыл бұрын
Amam
@battleclip4233
@battleclip4233 Жыл бұрын
Simple explanation very nice ❤
@anbilvenkatesan
@anbilvenkatesan 2 жыл бұрын
Good information Dr 👍🙏🙏
@sudhaseshadri2530
@sudhaseshadri2530 2 жыл бұрын
நான் மிட்டி கூல் அப்படன்னு ரெண்டு வாங்கினேன் சார். தோசை ஊற்ற ஒன்று சப்பாத்தி செய்ய ஒன்று. ஆனால் இரண்டுமே காசு வேஸ்ட் ஆகிவிட்டது சார். இரண்டு சட்டியிலும் நான் எதிரபார்த்த அளவு தோசையும் வரவில்லை , சப்பாத்தியும் வரவிரலை. இரண்டுமே ஒட்டி கொண்டு தீய்ந்து விடுகிறது. நன்றி வணக்கம் 🙏 சார். I your regular Diabetic patient to watch your programmes. I am not your patient. I like to watch n follow your videos. Because I like your way of explaining. Thank you with regards Mrs. Sudha Seshadri
@வள்ளலார்வடலூர்
@வள்ளலார்வடலூர் 2 жыл бұрын
Mud vessals are better than any metal, pls make one exclusive video for only mud vessals usage and adoptation... ⚽⚽⚽⚽⚽
@user-uz8lt5zc8g
@user-uz8lt5zc8g 2 жыл бұрын
வாழ்க வளமுடன் ! Ur videos are very useful!! 👌👌👌💫💫♥️
@namasivayamkv1724
@namasivayamkv1724 2 жыл бұрын
நல்ல தகவல் நன்றி.
@srinaths6855
@srinaths6855 2 жыл бұрын
Because of industrial development and economic growth ...
@malugunasaci3761
@malugunasaci3761 Жыл бұрын
Dr kaal satti soap stone vessel use pannalama
@nithyarajendraprasad4023
@nithyarajendraprasad4023 2 жыл бұрын
Can we use indolium
@damayanthik4445
@damayanthik4445 2 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர்.வாழ்க வளமுடன்
@bdhivyadharani6554
@bdhivyadharani6554 2 жыл бұрын
ரொம்ப நன்றி டாக்டர்..
@lalitharamachandran7363
@lalitharamachandran7363 2 жыл бұрын
Dr. Non stick basket in airfryer .It it safe to use that.
@punithaCoimbatore1166
@punithaCoimbatore1166 2 жыл бұрын
Very nice information sir 👍👍🙂🙂
@avallikkannu3407
@avallikkannu3407 2 жыл бұрын
Anodised aluminium eppadi clean panrathu, normal aluminum vessels clean panra madhiri clean pannalama
@noorulameen4096
@noorulameen4096 2 жыл бұрын
Hardanudesed pattirangal use pannalama
@vijayarajgeetha4439
@vijayarajgeetha4439 2 жыл бұрын
இலுமினாட்டி களுக்கு இந்தியா ஒரு அடிமை நாடு நம்ம நாட்டுல நம் முன்னோர்கள் அந்த காலகட்டத்தில் 90 வயது நூறு வயது அதற்கு மேல் வயதிலும் இருந்தார்கள் இது இலுமினாட்டி என்கின்ற புடிக்க வெள்ளைக்காரனுக்க பிடிக்கல நம்ம மேல பொறாமை அதிகமாக இருந்தது எந்தெந்த வகையில ஆயுள் காலத்தை குறைக்க வேண்டுமோ அந்த வழியில் எல்லாம் அந்த வழியில் எல்லாம் நம்முடைய ஆயுள் காலத்தை திருடுகிறான் இதற்கு இந்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் மக்களின் ஆயுள் காலத்தை குறைக்க இந்த இரண்டு அரசாங்கமும் மிக மிக மிக கடுமையாக உழைக்கின்றது💪🙋‍♂️
foods for health | which cooking oil is better and best | Dr karthikeyan tamil
18:40
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН