Non Vegக்காக நாடும் மதுரையில் இப்பிடியும் ஒரு Veg meals | NANDHINI MESS | MSF

  Рет қаралды 182,595

madras street food

madras street food

Күн бұрын

Nandini Mess | நந்தினி மெஸ்
W4VP+J7G, Natham Rd, Race Course Colony,
Reserve Line, Madurai, Tamil Nadu 625007
mess contact; 6380 154 534
maps.app.goo.g...
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------

Пікірлер: 88
@madrasstreetfood
@madrasstreetfood 10 ай бұрын
Nandini Mess | நந்தினி மெஸ் W4VP+J7G, Natham Rd, Race Course Colony, Reserve Line, Madurai, Tamil Nadu 625007 mess contact> 6380 154 534 maps.app.goo.gl/mqykXQhAfg58SfAQ8
@sree8989
@sree8989 10 ай бұрын
Kindly place a review on Satchida nandini mess at Gobi. Only veg and serves food similar to this
@karthiyayineekameshwararaj1657
@karthiyayineekameshwararaj1657 9 ай бұрын
Super
@arasukkannu7256
@arasukkannu7256 10 ай бұрын
பெரிய உணவங்களை விட இது போன்ற சிறந்த சிறிய உணவகத்தை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதே தனி அழகு தான் நண்பா! வாழ்த்துக்கள்!
@arasukkannu7256
@arasukkannu7256 10 ай бұрын
எங்கள் மதுரையின் இது போன்ற எளிய மனிதர்களின் சிறந்த உணவகங்களை நீங்கள் எல்லா மக்களுக்கும் போய்ச் சேரும் வகையில் சிறப்பிப்பது மட்டற்ற மகிழ்ச்சி நண்பா! உங்களுக்கும்,உணவக உரிமையாளருக்கும் வாழ்த்துக்கள்!🎉🎉🎉....!
@kathiresannallaperumal4372
@kathiresannallaperumal4372 10 ай бұрын
வழக்கம் போல சிறப்பான உணவகங்களை தேடி வீடியோ வழங்கும் msf க்கு வாழ்த்துக்கள்.👌👍
@srinivasmdu2010
@srinivasmdu2010 10 ай бұрын
தரமான உணவு வழங்கும் உயர்ந்த நோக்குடடைய உணவகங்களை அறிமுகப்படுத்தும் மனம் கவர்ந்த MSFக்கு மதுரை மைந்தனின் நன்றிகளும் பாராட்டுக்களும்...
@marisamy4654
@marisamy4654 10 ай бұрын
இது போன்ற எளிய உணவகத்தை சிறந்த முறையில் காண்பித்த‌ msf க்கும் மற்றும் உணவகத்தின் உரிமை யாளருக்கும் வாழ்த்துக்கள்...
@KK1982tv
@KK1982tv 10 ай бұрын
காணொலி காட்சி படுத்திய விதம் அருமை 🎉🎉🎉🎉🎉MSF SIR
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 10 ай бұрын
அருமை MSF!மற்றுமொரு தரமான கண்டுபிடிப்பு!
@Ravichandran-rm1dj
@Ravichandran-rm1dj 9 ай бұрын
தெய்வம் இங்கே வாசம் செய்யும். வாழ்க உங்கள் தொண்டு
@arunprasannakumarg8143
@arunprasannakumarg8143 9 ай бұрын
Hello MSF, you are doing a very good work. Instead of showing a big restaurant and costly dishes, you are reaching small messes and street food which are doing justice to common people. Very Good and really Appreciated. Keep up your good work and explore more 🎉
@kvrr6283
@kvrr6283 9 ай бұрын
போன மாதம் இருமுறை மதுரையில் ஒரு இடத்தில் அசைவ உணவு meals சாப்பிட்டோம்..நன்றாக வீட்டுமுறை சமையல் மாதிரி இருந்தது.முடிந்தால் ஒரு முறை மதிய உணவிற்கு அங்கு சென்று பார்க்கவும்.ரொம்ப சிறிய இடம் தான்.பார்க்கிங் வசதி எல்லாம் இல்லை. ஶ்ரீ பாண்டியன் மெஸ், அழகப்பன் நகர் ரயில்வே கேட் எதிரில், TPK ரோடு, சரவணா ஸ்டோர் அருகில்
@vengatasamyr5726
@vengatasamyr5726 9 ай бұрын
மதுரையின் பெருமைக்கு இவர்களும் ஒரு காரணம். வாழ்த்துக்கள்.
@Visvavgr
@Visvavgr 9 ай бұрын
எளிமையான உணவகங்களை வெளிப்படுத்துவது M.S.F,மட்டும் தான்..பிரபு சாரின் பின்ணணி குரல் சூப்பர்...
@srinivasantirumani8590
@srinivasantirumani8590 10 ай бұрын
The speciality of your food blog is, you take pain to find out this sort of establishments for the benefit of your viewers. You are simply superb. God bless you
@bennytc7190
@bennytc7190 10 ай бұрын
Super. Best wishes to nandhini mess. Super selection from MSF. Good luck to MSF and waiting for next positive and encouraging video. 👏👏👏👏👏🌹🌺⚘👍🙋‍♂️😀
@esakkiganesh5656
@esakkiganesh5656 3 ай бұрын
Agreeing to all the points @MSF. I have been eating here since 2017, big fan of their work. Thank you for sharing this video.
@nagarasan
@nagarasan 10 ай бұрын
எனக்கு பிடித்த veg உணவு !!
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 9 ай бұрын
மதுரை தென் மேற்குப் பகுதியில் பை பாஸ் ரோட்டில் உங்கள் ஹோட்டலின் கிளையை உடனடியாக ஆரம்பியுங்கள். வரவேற்பு பிரமாதமாக இருக்கும்.
@rajahr9394
@rajahr9394 10 ай бұрын
I visited many times to this Hotel. Home taste food , Hotel look is very simple only . But food is very yumm😋😋
@narmathasakthivel8129
@narmathasakthivel8129 10 ай бұрын
We are in that area years back very nice hotel with special vazhaipoo vadai.
@HaseeNArT
@HaseeNArT 10 ай бұрын
நகர மறுக்கிறது, நீ இல்லாத நாட்கள்… நினைக்காமல் இருக்கக்கூடுமோ, உன்னோடு நான் கொண்ட நேசத்தை…. எனது இன்ப துன்பங்களிலெல்லாம், நீயே உடன்வருவாய்.... புதிதாய் எத்தனை வந்தாலும், என் கண்கள் முதலில் தேடுவது உன்னை மட்டுமே..... *"சோறு"* 😍😍😍😍
@pdamarnath3942
@pdamarnath3942 10 ай бұрын
I am really happy to know about a good vegetarian food is available in madurai. Great
@adityabala7786
@adityabala7786 10 ай бұрын
நாவில் சுவை ஊறுகிறது அண்ணா
@sugusugu1138
@sugusugu1138 10 ай бұрын
Nalla Vegy saappadu Kadai..tq MSF
@vijayaraja346
@vijayaraja346 10 ай бұрын
மதுரையில் உணவு என்பது சைவம் அசைவம் என்பதெல்லாம் பிரிச்சு பார்க்கிற வழக்கம் கிடையாது. இங்கே உணவு என்பது எங்களுடைய கலாச்சாரத்தின் வெளிப்பாடாக தான் இருக்குமே தவிர வேறு எந்த பிரித்துப் பார்க்கும் வழக்கம் கிடையாது.
@nkumar4573
@nkumar4573 10 ай бұрын
Maaatu kari irukkuma??
@vijayaraja346
@vijayaraja346 9 ай бұрын
@@nkumar4573 yaaa irruku..rout ah pesuna manusa kari kuda kedaikum !
@nkumar4573
@nkumar4573 9 ай бұрын
@@vijayaraja346 jallikattu beef taste ah irukuma me...madurai special nu sonnaga..so asked
@BharatPravaswithKK
@BharatPravaswithKK 10 ай бұрын
एकदम मस्त आण्णा..
@cat_voice
@cat_voice 10 ай бұрын
என்னங்க,, முழு சைவம் கீரை கூட்டு ன்னு😅 சொல்லி விட்டு கரண்டி ஆம்லெட் எங்க கடையில் ஸ்பெஷல் சொன்னா???? என்ன செய்ய 😢😢😢
@Sasikumar-gd2js
@Sasikumar-gd2js Ай бұрын
❤❤ வாழ்த்துக்கள் உடன் மதுரை வாடிப்பட்டி தி.அ.ச.சசிக்குமார் ❤❤
@vimalakumar9140
@vimalakumar9140 10 ай бұрын
சைவம் சாப்பாடு என்று கூறினார் ஆனால் முட்டைஆம்லெட்.
@kuppurajtamil4851
@kuppurajtamil4851 10 ай бұрын
தாராபுரம் பொள்ளாச்சி ரோட்டில் புளியமரத்துக்கடை சாமி மெஸ் வீடியோ எடுத்து போடுங்கள்
@dhamodharan-g5p
@dhamodharan-g5p 10 ай бұрын
Arumai👌
@palanim7251
@palanim7251 10 ай бұрын
Excellent taste lunch healthy food
@keerthi4513
@keerthi4513 10 ай бұрын
Your commentary and content are both excellent unlike some Zilfan who is a show off
@Dharunika-l7s
@Dharunika-l7s 10 ай бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள்🎉
@rnarayanamoorthirnarayanam1869
@rnarayanamoorthirnarayanam1869 10 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@erdiwakar7223
@erdiwakar7223 10 ай бұрын
Very very nice. Want to visit next time for sure. Nice video.
@SriShanmugam-xc7gs
@SriShanmugam-xc7gs 9 ай бұрын
Reduce food colour in sweet
@meghalasiddharthan152
@meghalasiddharthan152 10 ай бұрын
Bro nice 😂 plz change your channel name to Madurai Street Food .
@duraieverest
@duraieverest 10 ай бұрын
Arumai...valla valamuan
@KK1982tv
@KK1982tv 10 ай бұрын
பார்க்கும் போதே பசி எடுக்கிறது
@nis2926
@nis2926 10 ай бұрын
Sir coimbatore. Kalam Palyam. Matasala kadai. Veg. Very super. Good food. Ur video waiting try sir.
@kothandam1945
@kothandam1945 2 ай бұрын
அருமையான சேவைகள்
@balasubramanian8845
@balasubramanian8845 10 ай бұрын
Very good
@mariappanraman9704
@mariappanraman9704 9 ай бұрын
A good balanced and nutritious food. I am really missing it. God bless u
@shanmugavel4971
@shanmugavel4971 10 ай бұрын
Msf. thanithuvam 👌
@sathishnatarajan2961
@sathishnatarajan2961 10 ай бұрын
Last month thaan sapittom, Excellent lunch
@AlageswariAlagi-g8k
@AlageswariAlagi-g8k 10 ай бұрын
Good
@malarganga_ammaponnu..
@malarganga_ammaponnu.. 10 ай бұрын
Good information sir 💯 👌🙏
@Vijayamala1950
@Vijayamala1950 8 ай бұрын
Arumai arumai
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 3 ай бұрын
Excellent hotel good nutritional food
@அ.சு.ஆறுமுகம்அ.சு.ஆறுமுகம்
@அ.சு.ஆறுமுகம்அ.சு.ஆறுமுகம் 9 ай бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@ammanmarimuthur7258
@ammanmarimuthur7258 10 ай бұрын
Super
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 Ай бұрын
ஒருவேளை சோத்துக்காக இப்படி கவுத்திட்டியே தல. நல்ல தொழில் இருந்தா பாருங்க
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 10 ай бұрын
MSF fans like poduga
@mapillaiselvathaniyamfoods294
@mapillaiselvathaniyamfoods294 10 ай бұрын
Super bro
@Sathishkumar-mf8iu
@Sathishkumar-mf8iu 10 ай бұрын
Great job
@ashmitimes836
@ashmitimes836 9 ай бұрын
Super sis very useful tips🎉🎉
@prabhushankar8520
@prabhushankar8520 10 ай бұрын
Good 👍😊
@Vijayamala1950
@Vijayamala1950 8 ай бұрын
Superb
@chidanandasode8117
@chidanandasode8117 3 ай бұрын
Best meals
@BalaSub-c9c
@BalaSub-c9c 4 ай бұрын
Sema hotel..rush irukkum..but super taste
@harikannan8835
@harikannan8835 10 ай бұрын
Bro.. Thiruvarur la RNG Home Made Foods nu Veetu murai unavagam iruku bro... Suppose Thiruvarur pakkam vantheenga na possible means athu pathi oru video podunga bro... Thanks Bro. 🙏🏼😊
@madrasstreetfood
@madrasstreetfood 10 ай бұрын
Sure bro
@harikannan8835
@harikannan8835 10 ай бұрын
@@madrasstreetfood Thanks Bro. 🙏🏼
@syamsree.1613
@syamsree.1613 10 ай бұрын
MSF..❤❤❤
@oviyanswasthika5459
@oviyanswasthika5459 10 ай бұрын
💐💐💐
@pdamarnath3942
@pdamarnath3942 10 ай бұрын
Madurai city is the main centre for wholesale manufacturing cancer by its non-vegetarian food.
@SreanSreu
@SreanSreu 10 ай бұрын
ម្ហូបអ្វីឆ្ងាញ់ជាងគេបង?
@shanmugasundaramcoomaraswa1114
@shanmugasundaramcoomaraswa1114 10 ай бұрын
முட்டை சைவமா.
@ansansflo
@ansansflo 10 ай бұрын
👌👍
@snehakumar1570
@snehakumar1570 10 ай бұрын
👍👍👍🌟🌟.
@umapathis5322
@umapathis5322 9 ай бұрын
அட மூதேவி கள சாப்பாடு சுவையாக இருக்கும் ஆனால் சமையல் பாத்திரங்கள் முழுவதும் அலுமினியம் இந்த ரசாயனம் கலந்த உணவு மனிதர்கள் உடைய செல் பத்து லட்சம் கோடி செல்கள் முழுவதும் நோய் தொற்று ஆகி விடும் நல்ல முறையில் சமைத்து விஷம் இல்லாத உணவு குடுங்கள் உங்கள் செயல்களை அன்பின் இறைவனின் பிள்ளைகளுக்கு தீமைகள் செய்கிற யாராக இருந்தாலும் உயிர் தந்த இறைவன் உயிரை பிரித்து எடுக்கவும் அதிகாரம் உண்டு
@sumalatha586
@sumalatha586 10 ай бұрын
🫡🫡🫡🫡
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 10 ай бұрын
👍👌👍👏👏
@mohamedrafiq841
@mohamedrafiq841 10 ай бұрын
🇮🇳💯👌👍👍
@velligsvelligs1091
@velligsvelligs1091 10 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😊😊
@90sdharbar4
@90sdharbar4 10 ай бұрын
100🎉 like
@90sdharbar4
@90sdharbar4 10 ай бұрын
Tq
@viknish01
@viknish01 10 ай бұрын
Boiled egg vegetarian ah 😂
@akumarmalai
@akumarmalai 10 ай бұрын
Pls start practice of using gloves to serve food in india. And have soap liquid for washing hands. Hygiene, even in good eateries is questionable with flies swarming and waiters not washing hands properly.
@raj02april
@raj02april 10 ай бұрын
விக்கிறது முட்டை ஆனா பேரு மட்டும் சைவ உணவகம் 😂😂😂
@m.muthukumaran7870
@m.muthukumaran7870 10 ай бұрын
Super
@ajaysanthosh4978
@ajaysanthosh4978 10 ай бұрын
என்சகேதரியின்பெயர்🙏🙏🌹✨✨✨✨✨✨🌹🌹🌹🌹🌹
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 19 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 64 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 22 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 19 МЛН