NPPக்கு விழுந்த வாக்குகள் ஏற்கனவே துரோகிகளுக்கு விழுந்த வாக்குகளே அன்றி மானத்தமிழர்கள் வாக்குகள்அல்ல

  Рет қаралды 11,348

Eelathamilan Jeevan

Eelathamilan Jeevan

Күн бұрын

Пікірлер: 296
@shiwaneshwaranshiwa6968
@shiwaneshwaranshiwa6968 2 сағат бұрын
அருமையான பதிவு அண்ணா வாழ்க வளமுடன். நாம் தமிழர் நாமே தமிழர்.
@sritharanapputhurai9156
@sritharanapputhurai9156 3 сағат бұрын
எவருமே நினைக்காத கோணத்தில் ஆய்வு செய்து விளக்கியதற்கு நன்றி வாழ்த்துகள்.
@RenukaNagendra
@RenukaNagendra 2 сағат бұрын
True 🙏🏼
@jeevamc5030
@jeevamc5030 2 сағат бұрын
அச்சு பிசகாமல் எனது கருத்தை 100% கூறினீர்கள் மிக்க நன்றி சகோதரம்.❤
@varadhrajan5765
@varadhrajan5765 2 сағат бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@kumarlakshmanan1982
@kumarlakshmanan1982 3 сағат бұрын
எங்கள் தலைவர் என்றும் பிரபாகரனே
@SupramaniyamPushparasa-jk2fq
@SupramaniyamPushparasa-jk2fq 3 сағат бұрын
தமிழன் சிங்கழக் கச்சிக்கு வாக்களித்து விட்டான் என்ற வேதனையில் இருந்தவர்களுக்கு ஆறுதலான பதிவு வாழ்துக்கள்
@kandasamyjeyachandran120
@kandasamyjeyachandran120 2 сағат бұрын
எந்தவொரு ஆய்வாலர்களும் சிந்திக்காத கருத்தை சிறப்பாக தந்தைமைக்கு நன்றி வாழ்த்துக்கள் ❤
@jeidinesh9626
@jeidinesh9626 2 сағат бұрын
11.06 இதுதான் உண்மையான விளக்கம் தந்தமைக்கு நன்றி அண்ணா
@humanthings7414
@humanthings7414 41 минут бұрын
எங்கள் தலைவர் பிரபாகரன் வாழ்க.சண்முகம் திருச்சி.
@sriharanindiran2252
@sriharanindiran2252 2 сағат бұрын
1987 காலத்தில் இந்திய ராணுவத்தோடு சேர்ந்து வெள்ளை வான் கலாச்சாரத்தை அறிமுகம் செய்துவைத்த இனத்துரோகி தோற்றதே மனதிற்கு ஆறுதல் 🙏
@thurairajahgangaatharan
@thurairajahgangaatharan 2 сағат бұрын
மட்டக்களப்பில் வாக்களித்த நாங்கள் வயோதிபர் இல்லத்தை மாற்றி வீட்டுக்கு திறமையானவர்களை கொண்டு வரவேண்டும் என தலைவர் சிறிதரனிடம் கேட்டுக்கொள்கிறோம்.
@teuschershanthakumar2181
@teuschershanthakumar2181 3 сағат бұрын
Super, அருமையான ப‌திவு. ஈழ தமிழன் Swiss
@SMAYAVANE-b8c
@SMAYAVANE-b8c 34 минут бұрын
தம்பி சிறப்பு வாழ்த்துக்கள் சீமான் os great
@sdevid6938
@sdevid6938 3 сағат бұрын
ஜீவன் உங்கள் கணிப்பு மிக சரி. நடந்து முடிந்த அரசியல் செயற்பாடு ஓர் நல்ல சாட்டை அடி.. ஜெனிவாவை காரணம் காட்டல் மற்றது பாதுகாப்பு வளைய தேர்தல் பித்தலாட்ட கதைக்கு தமிழர் முற்று புள்ளி வைத்து விட்டனர். தோற்று போன ஏமாற்று பேர்வழிகள் தோல்வி அடைந்தமை மகிழ்ச்சி தான்.. சரி ஜீவன் இந்த அரசியல் முடிவு தமிழனுக்கு ஒன்றை சுட்டி காட்டுகின்றது அதாவது இந்த முறை அனுரகுமார திசாநாயக்க கட்சியில் வெற்றிபெற்ற அனைத்து சிங்கனும் இந்த கண்டி வடுக விஜயநகர தெலுங்கன் தான் 90/%சதவீதம் ஆகும் அவர்களின் பெயரை ஆராய்ந்தால் தெரியும் இம்முறை நடந்து முடிந்த அரசியல் மாற்றம் 1946ல் சுதந்திரம் எனும் பித்தலாட்ட கதை ஆங்கிலேயன் அதாவது யூதன் அவ்வழி வந்த வந்தேறிய தெலுங்கு சாதியான நாயக்க சாதி தெலுங்கனிடம் கொடுக்கப்பட்டது பின்னர் அதை வர்த சாதி கைப்பற்றியது பின் சிங்கசாதி யிடம் இருந்து மீண்டும்?இம்முறை நாயக்க சாதிக்கு கைமாறி உள்ளது. இது எதிர்காலத்தில் தமிழனுக்கு பல பாதகங்களை செய்யும். இந்த வெற்றிக்கு பக்க பலமாக அமெ‌ரி‌க்க? உள்ளது கவணித்தீர்கலா???????தமிழர்களே விழிப்பு ஆனால் ஒன்றை?அடைய முயும்..சிந்தித்தால் புரியும். இந்த ஆரிய பிராமண திராவிட இந்தியாவை உள்ளே நுழைய அனுமதிக்க கூடாது. அது தான் வெற்றி.🎉🎉🎉🎉🎉🎉
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 2 сағат бұрын
சிறப்பு நன்றி அண்ணா
@koneswarisinnaval7141
@koneswarisinnaval7141 2 сағат бұрын
உங்கள் கருத்துக்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன் வாழ்த்துக்கள்
@srilankanraja9338
@srilankanraja9338 3 сағат бұрын
என் அன்பு தம்பி சீவன் அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌
@TheebaTheeba-j8l
@TheebaTheeba-j8l 2 сағат бұрын
சூப்பர் அண்ணா
@BnjggBnxv
@BnjggBnxv 12 минут бұрын
சகோதரர் உங்கள் கருத்தை வரவேற்கிறோம் மக்கள் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும்
@mohan8824
@mohan8824 3 сағат бұрын
மிகவும் அறிவார்ந்த அரசியல் அலசல்!
@SKisho-jf5ue
@SKisho-jf5ue 3 сағат бұрын
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் காலங்கள் கடந்தாலும் மாறாது 🐅🐅🐅
@HishaHishani
@HishaHishani 3 сағат бұрын
சரியாக சொன்னீர்கள் அண்ணா
@LinkesjudiJudi
@LinkesjudiJudi 48 минут бұрын
God bless you Doctor Archchuna vai Allorum palivanginarkal but 18 valakkukal .enimel sirapaka seyivar.Anna
@Helios_YT-p7i
@Helios_YT-p7i Сағат бұрын
15 வருடமாக இந்த தமிழ் கட்சிகள் என்ன செய்தார்கள் தமிழ் மக்கள் சலிப்படைந்து தான் இந்த முடிவுக்கு வந்துள்ளார்கள் அப்பனை எத்தனை முறைதான் மன்னிப்பது தமிழ் கட்சிகள் மக்கள் வாக்களித்து பதவிக்கு வந்த பின்பு சிங்களவர்களுக்கு எல்லா சேவகம் செய்கின்றார்கள் இதையெல்லாம் தமிழ் அரசியல்வாதிகளும் ஒரு பாடமாக எடுப்பதற்கு தமிழ் மக்களின் நல்ல முடிவு ஒன்று ஏன் எடுக்க கூடாது❤
@SujthSujth-i9v
@SujthSujth-i9v 3 сағат бұрын
மக்கள் மீது தப்பு இல்லை தமிழ் அரசு கட்சி இனியாவது தமிழ் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்டு நினைக்கிறேன்.
@SupramaniyamPushparasa-jk2fq
@SupramaniyamPushparasa-jk2fq 2 сағат бұрын
தமிழரசுக் கச்சி ஒன்றுதான் அரசியல் செய்யிதா
@SujthSujth-i9v
@SujthSujth-i9v Сағат бұрын
@SupramaniyamPushparasa-jk2fq ஆரம்பத்தில் இருந்தே அந்த கட்சி நல்லதை செய்து இருந்தால் ஓட்டுகள் பிரிந்து இருக்காது. நான் எப்பவும் தமிழ் அரசு கட்சிக்கு தான் ஆதரவு. இனியாவது திருந்தட்டும் தமிழனுக்குள் ஒற்றுமை இல்லை.
@PavanSaru-c7t
@PavanSaru-c7t Сағат бұрын
சுப்பன் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld 45 минут бұрын
DR , ❤ MP 💚💚 MS 💜💜💜 PARTY LEADER 💜💚❤💖
@baskaranmylvaganam1929
@baskaranmylvaganam1929 2 сағат бұрын
அருமையான உண்மையான ஊகிப்பு.
@angelat3728
@angelat3728 Сағат бұрын
உண்மையை உள்ளபடி கூறினீர்கள் நன்றி யீவன். From uk
@honez9954
@honez9954 3 сағат бұрын
சுமோ இப்போது ஆசன வாசல் வழியாக பாராளுமன்றம் செல்ல முயல்வதாக அறிகிறோம்.
@உதயகுமா3
@உதயகுமா3 Сағат бұрын
வணக்கம் ஆம் நீங்கள் கூறுவது சரிதான் கிழக்கு மக்களிடமிருந்து வடக்கு அர்ஜுனா டாக்டருக்கும்மக்கள் வாக்கு செலுத்தி இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் உங்கள் காணொளிக்கு 🙏💚🙏🔥🙏
@nilabala2728
@nilabala2728 10 минут бұрын
மிகவும் சிறப்பு
@mathimathi9989
@mathimathi9989 Сағат бұрын
நீங்களும் சத்தியதை தேசிய தமிழ் இனத்துக்கு வெப்படுத்தி ஒன்றினைக்கும் உங்கள் தமிழ் உணர்வுக்கு நானும் தலை வணங்குகிறேன் நான் இனத்துக்கு ஆசான் தேவை அவ்வாராகவே பார்க்கிறேன் உங்கள் பணி இனி நம் பணி தொடர இறைவன் துனைபுரிய விண்ணப்பம் செய்கிறேன் வாழ்த்துக்கள் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நன்றி
@GunsinghamKamalarani
@GunsinghamKamalarani 2 сағат бұрын
மிகச் சரியான விளக்கம்.
@SanmukarasaSaranraj-yc3pj
@SanmukarasaSaranraj-yc3pj 6 минут бұрын
சரியான பதிவு ❤
@SaruPriya-h4o
@SaruPriya-h4o Сағат бұрын
வணக்கம் ஜீவன் அதுதான் உண்மை எங்கள் தலைவன் எப்போதும் எங்கள் தலைவன் தான் அதில் எந்த மாற்றமும் இல்லை யார் வந்தாலும் எங்கள் அண்ணனுக்கு நிகர் ஆகாது
@thesigan
@thesigan 16 минут бұрын
ARUMAI ARUMAI ANNA🎉
@RajendranNiranjan-y8n
@RajendranNiranjan-y8n 3 сағат бұрын
சரியாக சொன்னிங்க அண்ணா👍👍👍
@suntharselvan7135
@suntharselvan7135 2 сағат бұрын
உங்கள் கருத்து உண்மையானவையாகத் தான் இருக்கிறது. NPP இன் கூட்டம் நடைபெற்ற இடமே காரணமாக அமைந்துவிடுகிறது.
@sathiyamoorthysabesh4725
@sathiyamoorthysabesh4725 50 минут бұрын
உண்மையான தமிழ் மக்களுக்கு ஒருதலைவரைக் நீங்கள் காட்டுங்கள் பார்க்கலாம் எல்லாம் காலம் சொல்லும் தலைவரின் பிள்ளைகள்தமிழ் மண்ணில் மாண்டனர் தமிழர் எல்லாம் வெளிநாட்டில் உல்லாசம்நீங்களும் உங்கள் விமர்சனமும் நாட்டுக்கு வாருங்கள் வத்துதமிழரை நெறிப்படுத்துங்கள் இந்தமண் எங்கள் சொந்தமண் உங்களுக்கு இல்லை
@linganshanmugalingam1399
@linganshanmugalingam1399 3 сағат бұрын
சிறப்பான பார்வை அண்ணன் 🔥
@laxmimalar2801
@laxmimalar2801 59 минут бұрын
அருமையான பதிவு தெளிவாக அனைத்தையும் கூறியமை க்கு நன்றி
@NakarsaThurka
@NakarsaThurka 3 сағат бұрын
அண்ணா உங்கள் ஆழமான கருத்து க்கு நன்றி
@kalaranjiniravisanthar-jv8jn
@kalaranjiniravisanthar-jv8jn Сағат бұрын
இப்படியான விளக்கம் உங்களால் தான் அருமையாக விளக்கமுடியும்
@tjoysheelaprema3894
@tjoysheelaprema3894 3 сағат бұрын
எப்படியிருந்தாலும் நல்லது நடந்தால் தான் எங்களுக்கு சந்தோசம்.
@LinkesjudiJudi
@LinkesjudiJudi 57 минут бұрын
God bless you Anna supper messge
@emmanueljesudasmanoharan1770
@emmanueljesudasmanoharan1770 Сағат бұрын
நன்றி தம்மி இதற்கு மேல் விளக்கமுடியாது
@KokuvilShop
@KokuvilShop Сағат бұрын
யார் வந்தால் என்ன போனால் என்ன எங்கள் வாழ்க்கைக்கு நாங்கள் தான் உழைக்க வேண்டும்
@ParamLohesan-h9i
@ParamLohesan-h9i Сағат бұрын
Best
@RavirajSanthrapillai
@RavirajSanthrapillai Сағат бұрын
இதுதான் உண்மை இதை புரிந்து கொள்ளுங்கள்
@Ravanan646
@Ravanan646 52 минут бұрын
தம்பி ஜீவன்! Dr. அருச்சுனா ராமநாதன் மனநிலை எப்படி இருந்தாலும் யாழில் பல வைத்தியசாலைகள் இப்போது ஒழுங்காக இயங்குவதற்கு அவர் காரணமாக இருந்திருக்கிறார் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
@rathaguganathan5474
@rathaguganathan5474 12 минут бұрын
100% true
@razickfareedkavithimalarka8909
@razickfareedkavithimalarka8909 Сағат бұрын
இனவாத வித்து இனங்களுக்கு பிரிவினை வேண்டாம்
@v.hermes6642
@v.hermes6642 38 минут бұрын
Good Good we understood
@NakamaniUthayakumar
@NakamaniUthayakumar 2 сағат бұрын
தமிழ் மக்கள் அனைவரும் சந்தர்ப்பத்தை சரியாகப்பயன்படுத்தி வாக்களித்துள்ளார். இதில் வடக்கு கிழக்கு என்ற சொல்லைப் பயன் படுத்துவதைத் தவிர்ப்பது மிக மிக நல்லது. தமிழீழ தேசத்தில் பொருத்தமில்லாதவர்களை வெளியேற்றியுள்ளனர்.இதுதான் உண்மை இதனை .நாம் புரிந்துகொள்ளவேண்டும்.ஜுவன் ஊடகங்களில் சொற்களை கவனமாகப் பயன் படுத்த வேண்டும்.
@Mahroof-yo6yj
@Mahroof-yo6yj 2 сағат бұрын
❤ obviously, educated people had taken right decision, f××× jeevan leave Europe and come to Sri Lanka ..then we decide....
@elangovanelangovan4269
@elangovanelangovan4269 8 минут бұрын
முரனானகருத்து கூருபவர்கள். சுயநலனில் அக்கறை உள்ளபர்கள் தமிழர் நலனில் அக்கறையுடன் செயல்படுவர்களே உன்மையானவராக பயணிக்கமுடியும்
@RatnamSritharan
@RatnamSritharan 12 минут бұрын
முற்றிலுமாக உண்மை
@SivarajanSarathathevi-jn1xx
@SivarajanSarathathevi-jn1xx Сағат бұрын
Super Geevan Anna
@dharmaranjan3627
@dharmaranjan3627 Сағат бұрын
Good anna sariya kurineenga
@samwithbuchu3801
@samwithbuchu3801 2 сағат бұрын
தமிழ்ஈழத்தை கதைத்து உங்கள் காலத்தைபோக்குங்கள் மற்றவர்களை கேவலமான கதைக்க உமக்கு அதிகாரம் கொடுத்தது யார்
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 сағат бұрын
Exactly Thamil Eelam is their source of survival 😂😂😂.
@SivaBalan-xi5xg
@SivaBalan-xi5xg 2 сағат бұрын
நல்ல விளக்கம்
@S.Anparasan
@S.Anparasan 3 сағат бұрын
அர்ச்சுனா மனக்குழப்பத்தில் தான் கருத்து மாக்றுகிறார்😢❤
@KarunakaranPaulEvangelist
@KarunakaranPaulEvangelist 14 минут бұрын
Yes u correct sir jesus bless you
@ParamajothyVythilingam
@ParamajothyVythilingam 2 сағат бұрын
Dr Aruchuna Ramanathan is a honest gentleman. He is entering politics now only For his honest. ❤❤❤
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 2 сағат бұрын
Super Jeevan super valka naam tamilar
@RubiRubi-z1e
@RubiRubi-z1e 45 минут бұрын
Super ❤
@srisanthanaarts2768
@srisanthanaarts2768 Сағат бұрын
😭 தமிழ்த் தேசியம் என்பதே இன்று தாயகத்தில்….???? வெளிநாடுகளில்….?
@rathaguganathan5474
@rathaguganathan5474 10 минут бұрын
True
@pakiyarajahkandiah7358
@pakiyarajahkandiah7358 Сағат бұрын
Thank you thambi jeevan
@kanthasamysuganthan
@kanthasamysuganthan 2 сағат бұрын
மிக சரியாக சென்னீர்கள் அண்ணா
@VKRisai
@VKRisai Сағат бұрын
The real people did not vote for any candidates, because the splitting of our communities. You are absolutely right bro.👍 . salute for eastern province uravukal to delete the rubbish.
@jsivatharshini1893
@jsivatharshini1893 Сағат бұрын
வாழ்த்துக்கள்
@thagaioli6708
@thagaioli6708 2 сағат бұрын
உண்மை அண்ணா
@PunithaRaj-t7w
@PunithaRaj-t7w Сағат бұрын
நாகள் இங்கு களத்தில் இருக்கிறோம் இந்தக்கள்ளன்களைப்பற்றிஎங்களுத்தெரியாதா ...அண்ணன் என்ன தம்பியென்ன சொந்தமென்ன பந்தமென்ன சொல்லடி எனக்குபதிலை.....
@puwaneswary4861
@puwaneswary4861 Сағат бұрын
God bless you my brother thanks for your nice news
@sugumarselvanyagam2854
@sugumarselvanyagam2854 57 минут бұрын
Super
@puvanendranselliah172
@puvanendranselliah172 3 сағат бұрын
அப்பன் பெயர் தெரியாதவர்கள் வேறு அப்பனுக்கு வாக்களித்தது வியப்புக்கூரியதல்ல.
@LishmikaVijayathaas
@LishmikaVijayathaas 2 сағат бұрын
உண்ர குடும்பத்தில் மாவீரர் உண்டா😅 என்னுடைய வீட்டில ஏழு உண்டு
@rathaguganathan5474
@rathaguganathan5474 9 минут бұрын
Good question
@PavanSaru-c7t
@PavanSaru-c7t Сағат бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் சரிதான்
@ravinthiranravi65
@ravinthiranravi65 4 минут бұрын
மட்டக்களப்பில் இப்படி மாற்றம் செய்தால் நீங்கள் எப்படி எல்லாம் சுரோகம் கட்டிப்பீர்கள்
@santhiranponnan9303
@santhiranponnan9303 Сағат бұрын
இப்படி பேசிப் பேசி த்மிழ்த்தை குளப்பி குளிர்காயாதீர்கள் நீங்கள் பேசாபல் இருப்பது நல்லது தமிழ் தேசியம் என்றால் என்னென்று தெரியாதவர்கள் நீங்கள் நாட்டில் மக்களை நின்மதியாக வாழவிடுங்கள்
@Educational4117
@Educational4117 58 минут бұрын
சும்மா உறுட்டாத் நாங்கள் அனுரவிற்கு போட்டோம் பார் நடத்தினவனும் வென்றிருக்கிறான் அவன் மானத்தமிழனா😂😂
@DingDongDiscovery
@DingDongDiscovery 3 сағат бұрын
வணக்கம் ஜீவன். எங்காவது சுதந்திரத்திற்காக போராடும் இனம் 30குழு 100 சுயேற்சைக்குழுவாகபிரிந்து தேர்தலில் களம் இறங்கியுள்ளதா? ஆகவே மக்கள் "தெரிந்த பேய்க்கு வாக்களிப்பதிலும் பார்க தெரியாத பிசாசுக்கு வாக்களிப்போம்" என்று தான் வாக்களித்துள்ளார்கள். ஏன் கனடாவில் சண்டை, பிரித்தானியாவில் சண்டை ஆக ஆரம்பத்தில் இருந்து இப்பவரை சிங்களவனில் இருந்து எதிரி வரவல்லை எங்களுக்குள் தானே முழைக்கிறார்கள். ஆகவே ஏன் மக்களை குறை கூறுகிறீர்கள். நீங்கள் சீமானை ஆதரிப்பவர் நானும் தான். ஆனால் புலம்பெயர் ஓரு சாரார் கோமாளிக்கு பாட்டு அடித்தது எமது வரலாற்றில் இல்லையே? ஆக மக்கள் விரக்தி அதன் விழைவே இந்த நிலை. ஆகவே உங்கள் கருத்து பிழை எனக்குத் தெரிந்து தமிழ் தேசியத்தோடு இருப்பவர்கள் பலர் இம்முறை வாக்களிக்கவில்லை என்பதே உண்மை!
@S.Anparasan
@S.Anparasan 3 сағат бұрын
யார் கோமாளி 😢
@rajarishi1235
@rajarishi1235 2 сағат бұрын
​@@S.Anparasanசீமான் கோமாளி அவரை நம்புபவர்களும்
@DingDongDiscovery
@DingDongDiscovery 2 сағат бұрын
@@S.Anparasan தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் அண்ணா!
@KarunakaranPaulEvangelist
@KarunakaranPaulEvangelist 13 минут бұрын
Yes u correct sir
@mathivannanrasilove2100
@mathivannanrasilove2100 45 минут бұрын
திசைகாட்டியோட பயணிக்கலாம் அண்ணா அதுவும் நாம் தமிழர் தான் கேட்டிருக்காங்க ஆனால் மக்கள் சரியான ஆணையை கொடுத்திருக்காங்க காரணம் துரோகிகளோட திருப்பியும் பயணித்து பிரயோசனமில்லை எனியாவது புத்திசாலியா வாழ்வதுதான் வாழ்க்கை இனி வரும் காலம் இனிமேல் இந்த தவறை செய்யாமல் இப்ப தெரிவு செய்யப்பட்ட எம்பிக்கள் தவறை திருந்தி மக்களுக்கும் நல்லது செய்யட்டும் வீர வசனம் பேசினார்கள் ஓய்வெடுத்து உட்கார்ந்திருக்கட்டும் இப்ப அவர்கள் செய்த தவறுகள் ஞாபகத்திற்கு வர ஏன் நமக்கு மக்கள் வாக்களிக்கல
@santhansivasubramaniyam18
@santhansivasubramaniyam18 Сағат бұрын
Thank you
@eselva27
@eselva27 2 сағат бұрын
உண்மை 100
@selvarajahkrisnasamy300
@selvarajahkrisnasamy300 3 сағат бұрын
எட்டப்பர்கூட்டத்தை மாற்ரமுடியாது!!!
@inkaranKaran-h1j
@inkaranKaran-h1j 3 сағат бұрын
Super Anna super
@samysamy-vq2kf
@samysamy-vq2kf 3 сағат бұрын
குப்புற விழுந்தேன் ஆனால் மீசையில் மண் ஒட்ஞவில்லை என்கிறான் சீவ(ன்)மார்😅😅😅😅
@gopalakrishnanathi7355
@gopalakrishnanathi7355 Сағат бұрын
👍👍👍💯💯💯💪💪💪
@SusaiMary-q2j
@SusaiMary-q2j 2 сағат бұрын
Dear my ❤ good point 🔥🔥 Fire Bro super very much love B H JOSEPH K G F NT
@ChfhdifudChfhdifud-hs3fl
@ChfhdifudChfhdifud-hs3fl 2 сағат бұрын
Very nice speech. I like Anna.
@rathaguganathan5474
@rathaguganathan5474 19 минут бұрын
Hats off to Baticalo people
@moooooo6505
@moooooo6505 2 сағат бұрын
வேறு வேலை இல்லையா???
@PirabakaranVinayagamoorthy
@PirabakaranVinayagamoorthy 2 сағат бұрын
கருத்துக்கு வாழ்த்துக்கள்
@rathinada5122
@rathinada5122 Сағат бұрын
தமிழ் இனம் எந்த கட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு வாக்களிப்பதில் எந்த தவறும் இல்லை
@SelvarayaRajeev
@SelvarayaRajeev 2 сағат бұрын
யாழ்ப்பாணம் மக்கள் வரலாறு தெரியாது ஆளும் கட்சி வெற்றி எனி என்னவும் பண்னு
@vithusopan5878
@vithusopan5878 Сағат бұрын
வடக்கிலும் கிழக்கிலும் கூட சிங்கள குடியேற்றங்களும் இருக்கு Bro.
@jayganesh6902
@jayganesh6902 3 сағат бұрын
ஜீவன் சரியான கருத்து 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@viginthiravigneshwaran8017
@viginthiravigneshwaran8017 3 сағат бұрын
ஆம் இது வித்தியாசமான கணிப்பீடாக உள்ளது.
@rasayahyovan682
@rasayahyovan682 2 сағат бұрын
Good information brother 🎉🎉🎉🎉
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 🙈⚽️
00:46
Celine Dept
Рет қаралды 99 МЛН
They Chose Kindness Over Abuse in Their Team #shorts
00:20
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 🙈⚽️
00:46
Celine Dept
Рет қаралды 99 МЛН