கறுப்பு ஜூலை கொலைகாரரா JVPயின் செயலாளர் நாயகம்?தமிழருக்கு அதிகார பகிர்வு தேவையில்லை டில்வின் சில்வா!

  Рет қаралды 25,752

Eelathamilan Jeevan

Eelathamilan Jeevan

Күн бұрын

Пікірлер: 310
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 29 күн бұрын
மிக சிறப்பான பதிவு தம்பி நன்றிகள் நாம் ஒன்றுபட்டால் எமக்குண்டு வாழ்வு நாம் தமிழர் நாமே தமிழர்.
@ariyanayagamseelan2864
@ariyanayagamseelan2864 29 күн бұрын
அருமை உண்மையான சிந்திக்கவேண்டிய கருத்துகள் நன்றி ஜீவன்❤
@rajalingammathan3285
@rajalingammathan3285 29 күн бұрын
என் மனக்குமிறலை உங்கள் வாய்களால் சொல்லியதற்கு நன்றிகள். இனம் ஒன்றாவோம் என்று சொல்லத்தான் முடிகின்றது அதைக் கேட்பதற்கும் யாரும் இங்கு இல்லை அதை செயல்படுத்துவதற்கும் யாரும் தயாராக இல்லை. எங்கள் தலைவன் இல்லாமையால் எல்லோரும் இன்று தலைவராக துடிக்கின்றார் காலம் ஒருநாள் பதில் சொல்லும் காத்திருப்போம் அதுவரைக்கும்
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 29 күн бұрын
தன்மானம் உள்ள கருத்து . சபாஷ் 👌
@AbdullAzeez-w1b
@AbdullAzeez-w1b 25 күн бұрын
அருமையான கருத்துக்கள் NPP ஆட்சியில் அனைவரும் அமைதியாக நிம்மதியாக வாழ வேண்டும்
@jeenujan
@jeenujan 29 күн бұрын
தமிழர்களுக்கு ஆப்பு நிச்சயம். எங்கட மக்கள் எப்பவுமே இவர்களை நம்ப இயலாது. எல்லாம் எங்களின் கேவலம் கெட்ட தமிழ் அரசியல்வாதிகளை சொல்ல வேண்டும். எந்த ஒரு சிங்கள அரசியல் வாதிகளை நம்பவே கூடாது
@muthukrishnanm6753
@muthukrishnanm6753 29 күн бұрын
❤ anna
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 28 күн бұрын
கேவலம் கெட்ட தமிழ் அரசியல்வாதிகள் ......அருமை 👌
@ravir7764
@ravir7764 29 күн бұрын
உண்மை ஜீவன் உங்கள் கருத்து தமிழ் இனம் நம்பி கெடும்
@teuschershanthakumar2181
@teuschershanthakumar2181 29 күн бұрын
மிக அருமையான ப‌திவு, நன்றி ஜீவன்.
@AVR.Kannan
@AVR.Kannan 29 күн бұрын
விசர் சனத்துக்கு சொல்லியும் கேட்கவில்லையே! சமகாலத்தில் பலம் பொருந்திய ஒரு தலைவன் இல்லாத குறையும் மக்களின் தள்ளாட்டத்திற்கு மற்றொரு காரணம். ஆமாம்… ❤வரலாறு எமது வழிகாட்டி ❤
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 28 күн бұрын
இதோ மழை விட்டு விட்டால் தொடர் சீரியல் பார்க்கும் வேலை உள்ளது . மழை வந்தால் மட்டும் அரசியல் பேசும் பெண்கள் . 😅
@jeevamc5030
@jeevamc5030 29 күн бұрын
100% உன்மை சகோதரம்.
@KkK-sy4ie
@KkK-sy4ie 29 күн бұрын
உண்மை "
@MishelRaji
@MishelRaji 29 күн бұрын
❤ உண்மை
@LucLawrence
@LucLawrence 29 күн бұрын
எந்த சிங்களத் தலைவர்களும் தமிழர்களுக்கு சுதந்திரம் கொடுக்கமாட்டார்கள் அல்லது அவர்களை இனவேறி சிங்களவர் என்று சொல்வோம். 50 50 வீதம் உரிமையும் கொடுக்க மாட்டார்கள். இதை நாங்கள் என்றும் மனதில் வைத்திருக்க வேண்டும் எந்த ஒரு குடும்பத்துக்கும் தனி ஒரு வீடு இருப்பது போல் எந்த ஒரு தேசிய இனத்துக்கும் தனியான நாடு வேண்டும் இதில் எந்த மாற்றமும் இல்லை.
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 29 күн бұрын
இதற்கு ஆகச் சிறந்த கடவுள் இறங்கி வேலை செய்தால் தான் நடக்கும் .
@JaganathanDuri
@JaganathanDuri 29 күн бұрын
Saarayakkadakalai melum travu go tsmilsn lufithe alindu viduvaar Anna Jeevan yaalpaanam VAndu orukkaa paarungo. Konja naal talaivan patriya kadaye kidayaadu tirumba aarambithu vittaarkal , indiyaa vilum aarambithu babaantalaivar kadai aarambithu vittadu. Election mudiyum varaikkum emadu. Vaayadakkam tevai. Porumai.
@antonystanley9559
@antonystanley9559 29 күн бұрын
சலுகை கொடுப்பது பற்றிக்கூட சிந்திக்கமாட்டார்கள். இதனை எமது மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
@sarathatheviamirthalinga-vl1kf
@sarathatheviamirthalinga-vl1kf 28 күн бұрын
@@LucLawrence இலங்கையை மூன்றாக பிரிக்கச் சொல்லுகிறீர்களா????? முஸ்லிம் மக்களும் பாவம்தானே.தனி வீடு இருந்தால் வீட்டுக்குள்ளை பிரச்சனை வராதா???????
@LucLawrence
@LucLawrence 28 күн бұрын
தேசிய இனம் என்றால் உங்களுக்கு என்னவென்று தெரியவில்லை தேசிய இனம் என்றால் அவர்களுக்கு பாரம்பரிய கலாச்சாரம் மொழி பாரம்பரிய நிலப்பரப்பு எல்லாம் இருக்க வேண்டும். சிங்களவர்களுக்கு சிங்களதேசம் அது ஒரு பக்கம் இருக்குது. நீங்கள் கேட்பது போல் எந்த மதப் பிரிவுக்கும் ஒரு நாடு கொடுக்கப்பட முடியாது. அவர்கள் இந்த மொழி பேசுகிறாரோ என்ன கலாச்சாரம் இருக்கின்றதோ என்ன பாரம்பரிய நிலப்பரப்பு இருக்கின்றதோ அதன் அடிப்படையில் அவர்களுக்கு அந்தந்த மொழி கலாச்சாரத்தின் படி நாடு கொடுக்கப்பட வேண்டும்.
@gnanamgnanam263
@gnanamgnanam263 29 күн бұрын
100% உண்மை.நான் இந்த கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இதைதான் சொல்கிறேன்.மானமிகு தமிழன் இதை சிந்திப்பான்.
@krajah4712
@krajah4712 29 күн бұрын
பட்டறிவு உள்ள எவனும் உங்கள் கருத்தை ஏற்க வேண்டுமே 15 வருடங்கள் தமிழ் அரசியல் கட்சிகள் என்ன செய்தார்கள்
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 29 күн бұрын
தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் அல்லாதோர் அரசியல் கட்சிகளும் ஒன்று தான் . ஒரே குட்டையில் ஊறிய சூடு , சுரணை இல்லாத பேராசை பிடித்த தமிழ் மட்டைகள் .
@kirunthalakirunthala4256
@kirunthalakirunthala4256 29 күн бұрын
மிகச் சிறந்த பதிவு சிங்களவனுக்கு பிறந்த தமிழ் கூட்டங்களுக்கு இதை தெரியப்படுத்தவும்
@mathimathi9989
@mathimathi9989 29 күн бұрын
மிகவும் தேசிய தமிழ் இனத்தின் உணர்வையும் தாக்கத்தையும் நோக்கத்தையும் வழியுருத்தும் பதிவுகள் மிக்க நன்றி முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சு தொடக்கம் தாயின் கருவிலிருந்து வெளிவரும் மனுஷன் வரையும் போராடியே பெற்றுக்கொள்ள வேண்டும் இனத்தை ஒற்றுமை படுத்த வேண்டும் நமது வழியையும் தாக்கத்தையும் உணர்வாகவும் உணர்வாய் உரிமையை உரிய தரகர்காரர்களிடம் அல்ல தறப்பிடம் பேசி 13 பொலிஸ் காணி அதிகாரத்தைம்பெற்று தேசிய தமிழ் ஈழ நாட்டு சோசலிச குடியரசை உருவாக்கும் தலைவனை நாம் ஒன்று சேர்ந்து தூக்கி நிருத்த வேண்டும் உங்கள் பணிக்கும் என் இனத்துக்கும் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் நான் உங்கள் மதிவதன்
@selvarajahkrisnasamy300
@selvarajahkrisnasamy300 29 күн бұрын
நல்ல பதிவு
@Blazeaken972
@Blazeaken972 29 күн бұрын
தமிழன் ஒரு போதும் திருந்த மாட்டான் அவனை மாற்றவும் முடியாது. சிங்களவர்களுக்கு வால் பிடிப்பவர்கள் என்ன செய்வது. எங்கள் தலை எழுத்து நன்றி வணக்கம்
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 28 күн бұрын
சிங்களினிடம் கையூட்டு வாங்கும் அற்ப பிறவிகள் .
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 27 күн бұрын
@@Blazeaken972 இங்க குர்தா போட்ட வடநாட்டு வைரமுத்துவை கொண்டாடி தமிழனாக்கி வைத்து அடிமையாக இருக்கும் தமிழர்கள் போல் . ஒண்ணும் சொல்வதற்கு இல்லை .
@thasananth2692
@thasananth2692 29 күн бұрын
ஈழத்தில் புதிய தலை முறையினருக்கு ஒரு அரசியலும் தெரியாமல் உள்ளனர்.. அவர்கள் தென் இலங்கை பக்கமாக போகிறார்கள்.. 😚😚😚😚😚😚😚
@sivasubramaniamkajendran9401
@sivasubramaniamkajendran9401 29 күн бұрын
ஒரு பழமொழி சொல்வார்கள் ஒரு நாளும் பச்ச மண்ணும் சுட்ட மண்ணும் ஒட்டவே ஒட்டாது என்பார்கள் அதுபோலத்தான் இன்று தமிழர்களின் நிலை இலங்கை
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 29 күн бұрын
இதன் சரியான விளக்கம் என்ன ?
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 28 күн бұрын
சட்டி சுட்டதடா...கை விட்டதடா போன்று .
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 Күн бұрын
வணக்கம் ஜீவன் நீங்கள் சொல்வது 100% உண்மை❤
@thanushanthanu9588
@thanushanthanu9588 29 күн бұрын
அண்ணா உங்கள் நடு நிலையான கருத்துக்கு வாழ்த்துக்கள் அண்ணா எங்களுடைய மா வீரர்களின் கனவான தமிழீழம் என்றோ ஒரு நாள் மலரும் ஜீவன் அண்ணா
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 27 күн бұрын
@@thanushanthanu9588 அதில் நேர்மையானவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் . சுயநலம் கொண்ட, பேராசை கொண்டவர்கள் இருக்கவே கூடாது .
@paramasivamkandiah8739
@paramasivamkandiah8739 29 күн бұрын
100 💯 unmai
@Aliahbhaat
@Aliahbhaat 26 күн бұрын
நீங்கள் கூறுவது உண்மை! இன்று அனுரைக்கு ஒரு முறை வாக்கு கொடுத்து பார்ப்போம்..
@9841080011
@9841080011 25 күн бұрын
இவ்வளவு சொல்கிறீகள் நன்று... நாங்கள் யாரை தெரிவுசெய்வது? நீங்கள் கூறுங்களேன். நீங்களே யாரை தெரிவுசெய்வது என்பதில் குழம்பிய நிலையில்தானே உள்ளீர்கள்..?
@anjalilap7406
@anjalilap7406 29 күн бұрын
👌👌👌அண்ணா உண்மை அண்ணா அறியாதவர்கள் பாராட்டி வீடியோ போட்டுக் கொண்டு வராங்க நாங்கல்லாம் ஜேவிபிக்கு அடிமையாகி அடிபட்டவர்கள்
@GunapalaRajvishaan
@GunapalaRajvishaan 29 күн бұрын
தமிழர்கள் சிந்துத்து செயல்படவேண்டியது முக்கியமானது எங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளை நாமே தீர்த்து கொள்ள வேண்டும் .
@paramasivamkandiah8739
@paramasivamkandiah8739 29 күн бұрын
Nanri anna ❤
@VijiViji-w2k
@VijiViji-w2k 28 күн бұрын
டி.சில்வா போல் ஒருவன் எதிர் காலத்தில் உருவாக்குவார் என்றால் எனி வரும் காலத்தில் நூறு பிரபாகரனும் உருவாக்குவான்💪❤️‍🔥
@JosephIlankumaran
@JosephIlankumaran 28 күн бұрын
மிகவும் அருமையான பதிவு. நீங்கள் சொன்னது 100 க்கு 100 வீதம் உண்மை ஆனால் தற்காலத்தில் பிறந்ததுகளுக்கு இதை எப்படி புரிய வைப்பது என்றே தெரியவில்லை
@theo1828
@theo1828 29 күн бұрын
நம்பாநட நம்பி நடவதே
@puwaneswary4861
@puwaneswary4861 29 күн бұрын
Yes gart talking my brother ❤❤❤❤
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 29 күн бұрын
* சிந்திக்கக்கூடிய விடயம்தான்...ஜீவன்.
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 29 күн бұрын
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.
@SasiSasi-tr5vs
@SasiSasi-tr5vs 28 күн бұрын
அண்ணா உங்களின் கருத்துக்கள் உண்மைதான் உங்களுடன் தனிப்பட்ட முறையில் பேச வேண்டும். இம்முறை பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கி உள்ளோம்.
@thangarasasurenthiran2595
@thangarasasurenthiran2595 29 күн бұрын
உண்மையில் சகோதரர்
@sritharvadivelu4174
@sritharvadivelu4174 29 күн бұрын
நன்றி அண்ணா பாரம் குறைந்தது உங்கள் பேச்சு❤
@WahabFasmin
@WahabFasmin 29 күн бұрын
Yes. Correct your talk brother. Of course, you are write.
@SaruPriya-h4o
@SaruPriya-h4o 28 күн бұрын
வணக்கம் ஜீவன் அருமையான கருத்து சிந்திக்க வேண்டிய ஒரு விடயம் யார் வந்தாலும் தமிழனுக்கு நல்லது செய்யப் போவது இல்லை தமிழன் அன்றும் இன்றும் நம்பி நம்பி ஏமாந்தவன் தான் அதில் எந்த மாற்றமும் இல்லை
@maransiva2367
@maransiva2367 28 күн бұрын
மிகவும் சிறப்பான பதிவு நன்றி ஜீவன்
@luxmiganththamilmany4254
@luxmiganththamilmany4254 19 күн бұрын
சகோதரனே இம்முறை அர்ஜுனாவுக்கே வாக்களிப்போம்
@uthayasooriyanarul2937
@uthayasooriyanarul2937 25 күн бұрын
ஏனென்றல் வடக்கு கிழக்கு மக்கள் அந்த நிலையி்ல் தான் (பொருளாதார வளர்ச்சியை)இருக்கிறார்கள் you tube ஐத் திறந்தால் பஞ்சம் பசி பட்டினி என்ற காணொளிகள் தான் அதிகம் தமிழர்கள் தன்மானத் தமிழர்களாக இருந்த காலம் போய் விட்டது ,அப்படிப்பட்ட நிலையி்ல் தான் வடக்கு கிழக்கு இருக்கிறது .
@pakiyarajahkandiah7358
@pakiyarajahkandiah7358 29 күн бұрын
Very good thambi jeevan important message always God bless you always thambi 🙏🌹 Eelatamilan Uk
@rockirock7153
@rockirock7153 28 күн бұрын
அருமை சிறப்பு உன்மை சகோதரம் சிறப்ப வாழ்த்துக்கள் 👌👍👍👏👏👏🙏❤️🙏🥰😍
@masilamanyFrancis-wp1ho
@masilamanyFrancis-wp1ho 29 күн бұрын
அருமையான பதிவு ஆனா எமக்குள் அவர்களை விடதூரோகிகள் உள்ளனர்
@JaganathanDuri
@JaganathanDuri 29 күн бұрын
Ella inangalukkum in at turogikal illaamal illai aanaal tamilarkal I Daye 1 ku 10 turogikal.
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 28 күн бұрын
சரியான கருத்து . காற்று உள்ள போது தூற்றி கொள் என்று மானம் இழந்து தாய் மண்ணையும் விற்க ஒரு நாள் இவர்கள் முயலும் முன் இறைவன் இறங்கியே ஆக வேண்டும் . உழைக்கும் தமிழர்களுக்கு , வணிகம் செய்வோருக்கு அவர்கள் வேலையில் மட்டும் கவனம் இருக்கும் . அப்பாவிகளுக்கு மற்றும் தரகர்களுக்கு இடையே உள்ள இடத்தில் நடக்கும் நாசகார வேலை .
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 26 күн бұрын
நம்ப வைத்து கழுத்தை அறுப்பது போல என்று சொல்ல வருகிறீர்கள். உண்மை தான் .
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 19 күн бұрын
ஆமாம் .
@nedumarannedu3319
@nedumarannedu3319 26 күн бұрын
உண்மையான கருத்து நண்பா
@mukuthiamman2114
@mukuthiamman2114 29 күн бұрын
உண்மைதான் தம்ப,,,🙏🙏🙏🙏🙏🙏
@jenajeya5253
@jenajeya5253 29 күн бұрын
Super 👍 merci beaucoup
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 29 күн бұрын
தர்மத்தின் வாழ்வு தனைச்சூது கௌவும் மீண்டும் தர்மம் வெல்லும்
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 29 күн бұрын
முதலில் கூறி இருக்க வேண்டியது . நேரம் கழித்து இப்பொழுதாவது இதை கூறி வெந்த புண்ணில் வேலை பாய்ச்சாமல் பாலை ஊற்றினீர்.
@henrya6708
@henrya6708 29 күн бұрын
👍🙏💯
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 29 күн бұрын
Super Jeevan 👍
@kumarapillaimahadevan6021
@kumarapillaimahadevan6021 29 күн бұрын
Super great news
@ananthykulasingam945
@ananthykulasingam945 28 күн бұрын
சிந்தியாமல்உணர்ச்சி வசப்படுவதே எமதுமுடிவாகிறது
@k.kalaiwanikalaiwanikrishn5338
@k.kalaiwanikalaiwanikrishn5338 27 күн бұрын
Nambi kettan thamilan idhu than unmai Jeevan ANNA❤❤
@nijasanurasiah3553
@nijasanurasiah3553 27 күн бұрын
1983 யூலைக்கலவரம் நடந்த போது தற்போதைய ஜனாதிபதிக்கு என்ன வயசு?
@eelam6164
@eelam6164 29 күн бұрын
Very good (explain) Speech Jeevan 👍 NAAM TAMILAR ❤️
@moooooo6505
@moooooo6505 27 күн бұрын
❤அநுர❤❤❤❤❤❤ அல்லது ❤❤❤❤❤❤ அர்ச்சுனா ❤
@yogayoga8136
@yogayoga8136 23 күн бұрын
“ தமிழா நம்பநட நம்பி நடவாதே ” கவனம் எவனுமே தமிழர்களுக்கானவன்கள் அல்ல.
@sunkioskshop1242
@sunkioskshop1242 29 күн бұрын
அருமை❤
@thurais2748
@thurais2748 29 күн бұрын
You are right 💯
@MrNketha
@MrNketha 26 күн бұрын
வரலாறு வழிகாட்டி; தமிழன் தன்னிலை உணர்ந்து, தங்களுக்கான பிரதிநிதிகளை( உள்ளவர்களில் நேர்மையான, இனப்பற்றுள்ள…) வர்களை தெரிவு செய்ய வேணும். ஆசை 60 வரை மோகம் 30 நாள் என ஏமாற கூடாது.
@sivankrishnadasan9483
@sivankrishnadasan9483 28 күн бұрын
Don't worry your leader Seeman will fulfill your dreams.
@paramesperampalam3133
@paramesperampalam3133 24 күн бұрын
Seeman???
@niheshsuhi1208
@niheshsuhi1208 29 күн бұрын
Indha padhivu nalla padhivu nandri
@navaneethannaguleswaran3063
@navaneethannaguleswaran3063 29 күн бұрын
அருமையான பதிவு அண்ணா
@Mathivathani-y9i
@Mathivathani-y9i 29 күн бұрын
Very good.
@Canadatamill
@Canadatamill 29 күн бұрын
You’re right brother We need more people like you to wake up our people
@ratnamrajakrishnan3757
@ratnamrajakrishnan3757 29 күн бұрын
Wait and see 👀 Next 5 years , Always tamilar waiting long It's ok !
@kandeesanmuga453
@kandeesanmuga453 29 күн бұрын
JVP? கானல் நீர்
@kailainathannadesu416
@kailainathannadesu416 29 күн бұрын
You are doing very well.
@RiyasMohamed-o3n
@RiyasMohamed-o3n 29 күн бұрын
முடடாள் தமிழ். முஸ்லீம் மக்கள். பாவம் தமிழ் இலன்சர் கள் 1983யூலை புரியது
@KkK-sy4ie
@KkK-sy4ie 29 күн бұрын
கைபேசியில் தட்டச்சு செய்யும் போது ஏற்பட்ட கோளாறுகள் என்பதை உணர்கிறேன். """""""""""""""""''''"'''''""""""""'+ பாவம் தமிழ் இளைஞர்கள். K.K.N.
@نبيذه
@نبيذه 25 күн бұрын
நன்றிதம்பிஉன்மை
@kumarasamyjd
@kumarasamyjd 29 күн бұрын
👌👌
@KvaranAaruthiKvaranAaruthi
@KvaranAaruthiKvaranAaruthi 29 күн бұрын
OK good speas anna
@pugalselvan
@pugalselvan 29 күн бұрын
1000% unmai
@Thamilan.uk8.0
@Thamilan.uk8.0 28 күн бұрын
Superb thanks bro
@sureshkengan5551
@sureshkengan5551 Күн бұрын
யாழ்ப்பாணத்தில் ஏன் தமிழ் அரசு கட்சி அல்லது தமிழ் கட்சிகளை தமிழ் மக்கள் புறக்கணிக்கிறார்கள்? ஏன் தமிழர்கள் சிங்கள கட்சிக்கு வாக்குக்கொடுக்க வேண்டும். தமிழர்களுக்கு விடுதலை கிடைக்குமா, மக்களும் தான் தனக்கென குழி தோண்டுகிறார்கள். யாழ்ப்பாணம் அரசியல் புரியாத புதிரா இருக்கு. எட்டப்பன் அதிகமா. தம்பி ஜீவன் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். 😢😢
@partheebananandharajah412
@partheebananandharajah412 26 күн бұрын
Super
@ManimekalaiPuvanenthiran
@ManimekalaiPuvanenthiran 4 күн бұрын
உண்மை
@NAGENDREM321
@NAGENDREM321 29 күн бұрын
100%
@thedkannan2401
@thedkannan2401 29 күн бұрын
சிறப்பு ஜீவன்
@moganmogan7235
@moganmogan7235 29 күн бұрын
Supper jeevan
@KanagasapaiAmirthanayaga-ry4vq
@KanagasapaiAmirthanayaga-ry4vq 27 күн бұрын
👌
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 29 күн бұрын
❤👌👍🙏💪💪
@ksaking397
@ksaking397 29 күн бұрын
🐅🐅🐅👍🏼👍🏼👍🏼
@VeluKala-o5y
@VeluKala-o5y 3 күн бұрын
இது களுக்கு என்ன சொன்னாலும் திருந்துகள் யாழ்ப்பாணம் திரும்பி நாசம் மா போச்சு இனியும் திருந்தா போவதும் இல்லை 💔💔💔💔💔
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg 27 күн бұрын
சிறப்பு தம்பி👍🤝
@Aliahbhaat
@Aliahbhaat 26 күн бұрын
அது உண்மை.. அது டெல்வின் சில்வாதான்..
@ThuruVelan2023
@ThuruVelan2023 29 күн бұрын
Anna ur right anna tamilanukku sapakedu 😢
@saropradeep6027
@saropradeep6027 26 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@ThavamThavakumar-ux2hl
@ThavamThavakumar-ux2hl 26 күн бұрын
🙏👍👍👍👍👍
@SivapathySi-gm5dt
@SivapathySi-gm5dt 25 күн бұрын
சங்கு சின்னம்?
@RajendranNiranjan-y8n
@RajendranNiranjan-y8n 29 күн бұрын
🙏🙏🙏🙏நல்லதொரு பதிவு
@Kabilan-tc1sp
@Kabilan-tc1sp 28 күн бұрын
❤❤❤sema
@RenukaNagendra
@RenukaNagendra 29 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@abaheerathy8474
@abaheerathy8474 27 күн бұрын
💯👍👍
@vathshalanavanathan1497
@vathshalanavanathan1497 26 күн бұрын
பார்வையாளராக இருப்போம்
@reggiea1007
@reggiea1007 29 күн бұрын
Jeevan well done your 100 percent true.
@thurais2748
@thurais2748 29 күн бұрын
🙏
@arulappumarisal166
@arulappumarisal166 29 күн бұрын
❤🙏🙏🙏🙏🙏🙏👍
@JeganathanS.-sb6um
@JeganathanS.-sb6um 29 күн бұрын
👍👍👍👍👍💕💕💕💕💕🌹
@kandasamy6452
@kandasamy6452 28 күн бұрын
வாழ்த்துக்கள் 🎉
Каха и лужа  #непосредственнокаха
00:15
ТЮРЕМЩИК В БОКСЕ! #shorts
00:58
HARD_MMA
Рет қаралды 2,2 МЛН
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 8 МЛН
Car Bubble vs Lamborghini
00:33
Stokes Twins
Рет қаралды 43 МЛН
Каха и лужа  #непосредственнокаха
00:15