சுமந்திரனின் கைகளில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் முடிவு

  Рет қаралды 15,618

Lankasri News

Lankasri News

Күн бұрын

ஊடறுப்பு (Udaruppu) #udaruppu #sritharan #sumanthiran ##2024srilankaelections #2024srilankanparliamentaryelection #srilankaparliamentaryelections2024 #srilankaparliamentaryelections #srilankaparliamentaryelectionsintamil #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday #udaruppu #srilankaelection2024 #srilankaelection #srilanka #srilankaelections2024 #srilankaelections #srilanka2020election #srilankanews #lankasrinews #anurakumaradissanayake #lankasrinewsvideo #lankasrinewslatest #lankasrinewssinhala #lankasrinewstamilwin #srilankanews #lankasri #breakingnewssrilanka #srilankanewstoday #srilankanewslive #newsfromsrilanka #srilankanewssinhala #srilanka #breakingnews #anurakumara #anurakumaraspeeches #anuradissanayake #anurakumaratoday #anurakumaraspeech #anurakumaradissanayaka #jaffnatamilnews #jaffnanews #news #tamilnews #tamilnewstoday #todaynewstamil #tamilnewsheadlines #newstamil #tamillatestnews #livetamilnews #tamilnadunews #tamillivenews #jaffnanews #vote #rataanurata #anurakumaradissanayake #anura #akd #நாடுஅநுரவோடு #vote #PresidentCouncel #PresidentialCandidate #NextPresident #NDF #PresidentialElection2024 #VidimathRatak #ConnectWithWR #WR #Future #WRSM #lka #SriLanka #Ampara #SriLankaCan #PuluwanSriLanka #Ranil2024 #RW2024 #RanilWickremesinghe #breakingnewssrilanka #breakingnews #manoganesan #ranilwickremesinghe #sajithpremadasa #anurakumaradissanayake #president #presidentelection2024 #presiden2024 #election #election2024 #arugambay
------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Пікірлер: 171
@jeg533
@jeg533 2 сағат бұрын
சுமந்திரன் வந்தாலூம் வருவார் அவருக்கு தான் NOசூடு NO சுறனை இல்லை 😂
@mullaimathy
@mullaimathy 3 сағат бұрын
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு தேசியப்பட்டியல் வழங்க கூடாது.
@pakkiyarajahkoneswaran
@pakkiyarajahkoneswaran 3 сағат бұрын
உண்மையான தேசியம் அண்ணன் திரு. தவராஜா அவர்களளிடம்தான் உள்ளது.
@manomano4658
@manomano4658 3 сағат бұрын
தேசியபட்டியலில் ஒரு பெண்ணுக்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும்
@SivaSiva-oc4wb
@SivaSiva-oc4wb 4 сағат бұрын
சாணக்கியனிற்கும் ஈழ யுத்தத்திற்கும் என்ன சம்பந்தம்.
@RahulNizar
@RahulNizar 4 сағат бұрын
சம்மந்தம் தமிழன்❤❤
@christiekurusumuthu7489
@christiekurusumuthu7489 3 сағат бұрын
Best question. Because he will marry sinhala comunity in futer. Hé is à best Hollywood actor.
@Aalampara
@Aalampara 2 сағат бұрын
சம்பந்தன் தான் சம்பந்தம் 😂😂😂
@rathinada5122
@rathinada5122 4 сағат бұрын
அவர்களது சேவை காணும். வீட்டில் சேவை தங்களது தொழில கவனம் செலுத்தலாம். நன்றி உங்களது சேவை
@sivaruban6147
@sivaruban6147 Сағат бұрын
சுமத்திரனுக்கு தேசிய பட்டியலில் சுமத்திரனை அனுப்பி வைத்தால் வீடு காணாமல் போகும்
@thiruchelvamselvaratnam2252
@thiruchelvamselvaratnam2252 4 сағат бұрын
திரு.தவராசா அவர்களே மீண்டும் தமிழரசுக் கட்சியில் இணைந்து தமிழருக்குச் சேவை ஆற்றுங்கள் உங்கள் சேவை தமிழருக்குத் தேவை.
@MirunaPraba
@MirunaPraba 3 сағат бұрын
தயவு செய்து சுறுசுறுப்பான மக்களுடன் தமிழ் அரசியலை புதுப்பிக்க ஒரு செயல் திட்டத்தை உருவாக்குங்கள்.. தமிழர்களை வாழ விடுங்கள்
@MuraliRathna-cs4bp
@MuraliRathna-cs4bp Сағат бұрын
சந்தோசம் அண்ணா தமிழரசு காப்பாற்றபட்டுள்ளது
@JK-un3cl
@JK-un3cl 3 сағат бұрын
வாழ்த்துக்கள் Thavaraja ஐயா, சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்திருந்திருந்தீர்கள். இல்லாவிட்டால் நிலமை இதை விட மோசமாக இருந்திருக்கும். மான் கட்சியில் உள்ள இளைஞ்சர்களையும், சங்கு கட்சியில் உள்ள இளைஞ்சர்களையும் உள்வாங்கி நீங்களும் ஸ்ரீ காந்தா ஐயாவும் அவர்களை வழிநடத்த வேண்டும். தமிழரசு கட்சியின் தோல்விக்கு Sumanthiran எப்படி காரணமோ அதேபோல் சங்கின் தோல்விக்கு சுரேஷ் பிரேமசந்திரன் காரணம். இவர்களை தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.
@shalom1352
@shalom1352 2 сағат бұрын
உண்மை சிறப்பாக அவதானித்துள்ளீர்கள்
@thuraisingamparasiraman3618
@thuraisingamparasiraman3618 3 сағат бұрын
கௌரவ சட்டத்தரணி திரு.தவராசா அவர்களே! தலைமைத்துதினுள் முகாமைத்துவவும் உள்ளடங்கப்பட்டிருக்க வேண்டும். அந்நிலையில்லாத காரணத்தினில்தான் தமிழரசுக்கட்சியில் உடைவும்,பின்னடைவும் ஏற்பட்டுவிட்டது!!!
@sivagurunathanThevarajah-df9py
@sivagurunathanThevarajah-df9py 3 сағат бұрын
நீங்கள் செய்த நல்ல விடயம் சிங்கள கட்சிக்கு மூன்று ஆசனங்களை வழங்கி இருக்கிறீர்கள்
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan 2 сағат бұрын
தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒருவர், தேசியபட்டியல் மூலமாக பாராளுமன்றத்திற்கு அனுப்புவது… வினாத்தாளை களவாடி பரீட்சை எழுதியதற்கு சமமாகும்.
@segarajasegaramjeyaseelan2962
@segarajasegaramjeyaseelan2962 Сағат бұрын
ஐயா நல்ல நக்கலும் நயண்டயூமாக கழுவி ஊத்திறீங்களே. அற்புதம். எங்களிற்கும் சூடு சுறணை இருக்கவேண்டுமே.
@kunaraja2807
@kunaraja2807 3 сағат бұрын
நிலாம்டீன் ஊடறுப்பு எப்போது வரும். அவரின் பேட்டியை எதிர்பார்த்து நிற்கிறேன்
@GaneshanRamasamy
@GaneshanRamasamy 2 сағат бұрын
நிலாம்டீன் அவர்களின் ஊடறுப்பு எப்போது வரும் என்று ஆவலுடன் எதிர்ப்பார்த்த நானும் ஒருவன்❤
@nathanvaz221
@nathanvaz221 3 сағат бұрын
நிச்சயமாக சுமந்திரன் தேசியப் பட்டியலில் வருவார்.அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.
@varatharajanthevasahayam8691
@varatharajanthevasahayam8691 Сағат бұрын
🔴👉 ⚠ தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் ----------------------------- தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் தேசியப்பட்டியலை யாருக்கு வழங்கப்பட வேண்டுமென்ற விவாதங்கள் சமூகவலைத்தளங்களில் எழுந்துள்ளது. உண்மையில், (அ) பல்வேறுபட்ட ஆக்கிரமிப்புகளுக்கு முகம் கொடுத்திருக்கும் திருகோணமலை, அம்பாறை அல்லது வன்னி மாவட்டத்திற்கோ அல்லது (ஆ) பெண் பிரதிநிதியொருவர் இற்கோ கொடுப்பது தான் அறம்✅ 😡மாறாக "சட்டம் தெரியும், மும்மொழிப் புலமை" என்று மக்கள் பிரதிநிதியாவதற்கு புது விளக்கம் கொடுக்கப்பட்டு தேசியப்பட்டியல் வழங்கப்படுவது எதிர்காலத்தில் மிக மோசமான தோல்விகளைக் கொடுக்கும். ⛔சுமந்திரனுக்கு வழங்க வேண்டும் என்று சொல்கிற தரப்பு சட்ட அறிவு மற்றும் மும்மொழிப் புலமையை மட்டுமே அடிக்கோடிட்டு கருத்துப்பகிர்கிறார்கள். சட்ட ஆலோசனை மற்றும் மும்மொழி புலமையை இன நலனிற்க்காக பாராளுமன்றத்திற்கு வெளியில் இருந்து கொண்டும் செய்யலாம். மக்கள் பிரதிநிதியாகத் தேவையில்லை. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடையங்களில் உறுதியாக நிற்கக் கூடியவர்கள், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படுத்தக் கூடியவர்கள், ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக மக்களோடு நிற்கக் கூடியவர்கள் மட்டுமே மக்கள் பிரிநியாக்கப்பட்டல் வேண்டும். அதுபோக, மிக ஆழுமையான பெண் அரசியல் சக்திகளை உருவாக்கிய சமூகம், அரசுடனான பேர்ச்சுவார்த்தைக்குக்கூட பெண் பிரதிநிதிகளை அனுப்பிய சமூகம், தேர்தல் அரசியலிலும் அந்த வாய்ப்பை வழங்குவது மட்டுமின்றி அடிப்படை மகளீர் அணிக் கட்டமைப்புக்களிலும் கவனம் செலுத்த வேண்டும். தவிர, ⛔உள்ளுராட்சிசபை, மாகாண சபை என எதிர்வரும் காலங்களில் தேர்தல்கள் வரிசையில் நிற்கின்றன. தேசியப்பட்டியல் உறுப்பினர் தெரிவில், மக்களால் நிராகரிக்கப்பட்டவர் யாராவது தெ
@A.s.mFrancis
@A.s.mFrancis 4 сағат бұрын
பார்க்க போனால் முருங்கையில் ஏத்துகிறீர்கள்
@kodda152
@kodda152 4 сағат бұрын
இருந்து பாரும் தவராசா சுமந்திரன் தேசிய.பட்டியலாளர்
@rajraja9993
@rajraja9993 Сағат бұрын
எல்லாரும் தலைமையாக இருக்கவேணும்எண்டால் ,எப்படி எல்லாரும் ஒண்டாய் பயணிப்பது? தலைவன் எல்லாரையும் அரவணைக்காமல் மக்கள் தலைவனாக ஏற்க்கமுடியுமா?
@antoncroos18
@antoncroos18 Сағат бұрын
Good news
@jegatheesankrishnapillai2529
@jegatheesankrishnapillai2529 2 сағат бұрын
தொகுப்பாளர் கவனம் செலுத்தவும். அவர் கட்சியை விட்டு வெளியேறியவரை உங்களது கட்சியென குறிப்பிடுகிறீர்கள்.
@SivaSiva-oc4wb
@SivaSiva-oc4wb 4 сағат бұрын
ஆலோசகராக இருந்தால் NPP க்கு நல்ல சாதகம்.
@rl5914
@rl5914 3 сағат бұрын
70 களில் நான்கு தலைவர்களிடமில்லாத ஒற்றுமையின்மையின் தொடர்ச்சி😢 ஒற்றுமையாக ஒரு கட்சியாக எப்பொழுது தேர்தலை சந்திக்கிறார்களோ அன்றுதான் விடிவு🤦🏾🤔😳🙏
@KristenMala
@KristenMala 48 минут бұрын
குறை யில்லாதவர் கடவுள் மற்றவர்கள் எல்லோரும் குறையுள்ளவர்கள்
@sinnalebbeashiq2760
@sinnalebbeashiq2760 Сағат бұрын
காலம் கடந்தும் ஞானம் வராது
@floridalenin1023
@floridalenin1023 3 сағат бұрын
ஐயா சொல்வது சரிதான் சுமந்திரன் மானஸ்தன் கௌரிமான் பரம்பரையில் இருந்து வந்தவர் சொன்ன சொல் மாறவேமாட்டார் 😅
@hsi9285
@hsi9285 2 сағат бұрын
2019 இலேயே தான் அரசியலிலிருந்து விலகுவதாக சொன்னவர்.2024 உம் இப்போது முடிகிறது.
@shalom1352
@shalom1352 2 сағат бұрын
😂😂😂
@alliswell....1103
@alliswell....1103 2 сағат бұрын
சுமந்திரன் தேசியப் பட்டியலில் வருவார் என்பது தவராஜாவிற்கு நன்றாகத் தெரியும்..
@arasareththinamkokulan6779
@arasareththinamkokulan6779 Сағат бұрын
ஐயா நீங்கள் பாருங்கள் சுமந்திரன் அவர்கள் நிச்சயம் தேசியப்பட்டியலுக்கு ஆசைப்பட்டு வருவார்
@KumarSathu-o7k
@KumarSathu-o7k 42 минут бұрын
TAMIL MAKKALL AKD. Waiting
@தனியொருவன்-தமிழ்
@தனியொருவன்-தமிழ் 3 сағат бұрын
பெரிய நல்லவன் தவராசா!! சுமந்திரனின் கொள்கை பிடிப்பு தெரிந்தும் வாக்கை ஏன் உடைக்க வேண்டும். நீங்கள் வில்லை வளைக்க முடியும் என்றா நினைக்கின்றீர்கள்😂.
@nathannathan7719
@nathannathan7719 3 сағат бұрын
உங்களுக்கு வெக்கம் இல்லயா ஐயா வீட்டுக்கு அதிராக வாக்கு கேக்க
@francischrissty5181
@francischrissty5181 2 сағат бұрын
.தமிழ்.தேசியத்தை கிழக்கில் இனி கானுங்கள்..
@gentsonnallur7391
@gentsonnallur7391 2 сағат бұрын
வீடு என்ற சின்னத்தில் ஒன்றுமில்லை, அந்த சின்னம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டால், அது ஏற்றுக்கொள்ளமுடியாது.
@shalom1352
@shalom1352 2 сағат бұрын
சுமந்திரன் தன்னிச்சையாக சர்வாதிகாரியாகச் செயல்பட்டதால் இன்நிலை ஏற்பட்டது
@sanjeevjegamoorthy
@sanjeevjegamoorthy 2 сағат бұрын
Batticalo Ampara Trincomalee tamils thaan da real tamils: inka Jaffna Pachchonthi kootam selfish naayal​@@francischrissty5181
@antoniajoseph5830
@antoniajoseph5830 Сағат бұрын
Thavarasa is now supporting sumanthran what brought this change
@tamianrajan4526
@tamianrajan4526 2 сағат бұрын
வணக்கம் ஐயா நீங்கள் லோயர் என்பதை வடிவாக புத்திசாலித்தனமாக சுமந்திரன் விடயத்தில் கூறி உள்ளீர்கள் மிக்க நன்றி
@VijayanKarthigesu
@VijayanKarthigesu 2 сағат бұрын
வைத்தியருக்கு ஒரு வல்லமையான சட்டதரணி தேவையாக உள்ளதாக அறிந்தேன் அவர் காடு மலை மேடு சுடலை எல்லா இடமும் தேடி கிடைக்கவில்லை ஆகையால் சுமந்திரனை அவரோடு இணைந்து ..அதையும சிதைவடைய செய்யவு 2:33 ம்
@npaskaran2505
@npaskaran2505 55 минут бұрын
பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று கூவியவர்கள் .தமிழரசு கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை ஒரு பெண்ணுக்கு வழங்கி ஒரு பெண்ணை பாராளுமன்றம் அனுப்புவது தான் சிறந்த முடிவாக வேண்டும்.பொறுத்திருந்து பார்ப்போம்.
@jegatheesankrishnapillai2529
@jegatheesankrishnapillai2529 3 сағат бұрын
இவரும் சுயநலவாதிதான்.
@KumarSathu-o7k
@KumarSathu-o7k 50 минут бұрын
Money 💰 to POLITICAL
@keerthirahu
@keerthirahu 4 сағат бұрын
Stop blaming others what you have done last 5 years to Tamils
@shamanthemahesan9992
@shamanthemahesan9992 Сағат бұрын
Lankasri நடுநிலையான ஊடகம் இல்லை.முழுநேரம் சுமந்திரன் பற்றி பேசும் ஊடகம்.
@yogacpy
@yogacpy 23 минут бұрын
சொல்லு.. நீதான் தைரியமான ஆளாச்சே...சொல்லு...என்ற வடிவேலுவின் நகைச்சுவை காட்சிதான் ஞாபகத்திற்கு வருகிறது.மனமாற்றம் ஏதாவது ஏற்பட்டு திரு சுமந்திரன் அவர்கள் தேசியப்பட்டியலில் வந்துவிடக்கூடாது என்று திரு K V தவராசா அவர்கள் மிக அப்பட்டமான வஞ்சப்புகழ்ச்சி செய்கிறார்.
@jeyakantharajahkandiah2382
@jeyakantharajahkandiah2382 20 минут бұрын
ஜனாதிபதி சட்டத்தரனி திரு தவராசா அவர்கள் தமிழரசுக் கட்சியை விட்டு விலாகாதிருந்திருந்தால் இன்று தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி இவருக்கு கிடைத்திருக்கும் இவரது பொறுமையற்ற செயற்பாட்டை மறைப்பதற்காக திரு சுமந்திரன் அவர்கள் இப்பதவியை ஏற்க மாட்டார் என அடம் பிடிப்பதாகவே தெரிகிறது தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு திரு சுமந்திரன் அவர்களுக்கு தான் இவ்வுறுப்பினர் பதவி கொடுக்க வேண்டிய கட்டாய நிலமையே காணப்படுகிறது
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 Сағат бұрын
தவராஜா சிந்திக்க வேண்டும் உங்களுக்கும் மக்களுக்குமிடையே தொடர்புகள் உண்டா பேச்சுக்களில் எதுவுமே கிடையாது. மக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். உங்கள் அலுவலகங்களில் இருந்து பேசுவதில் எந்தவித பயனும் கிடையாது. உங்களது ஒற்றுமையற்ற நிலைதான் ஜனாதிபதியுடன் இணைந்து மக்கள் செயல்பட முன்வந்துள்ளனர்.
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 4 сағат бұрын
Thank you 🔥💐🙏🏾
@rebeccamiranda2521
@rebeccamiranda2521 2 сағат бұрын
Candidates rejected by the people should not be appointed through the national list.
@moooooo6505
@moooooo6505 4 сағат бұрын
தேசிய மக்கள் சக்தி ❤❤❤❤❤❤
@Ganesh-ey9hu
@Ganesh-ey9hu 3 сағат бұрын
மக்கள் தீர்ப்பு மகேஸ்வரன் தீர்ப்பு மக்கள்சந்தர்ப்பம் பாத்து சரியான பாடம் புகட்டிருக்கின்ரார்கள் இந்த தவறு இனி வருங்காலத்திலும் நடக்கு தவறு செய்தால்
@shalom1352
@shalom1352 2 сағат бұрын
ஆனால் சுமந்திரன் விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் கதைக்கிறார்
@krisnapallipanneerchelvan1648
@krisnapallipanneerchelvan1648 Сағат бұрын
மக்களேசுமந்தின்மட்டுமல்லதமிழ்அரசியல்வாதிகள்அத்தனைபேரையும்சுட்டுத்தள்ளவேண்டும்எங்கள்தேசியத்தலைவன்உங்களைநம்பித்தான்விட்டுப்போனார்அத்னையும்தாரவாத்துவிட்டார்கள்
@sivachandran7597
@sivachandran7597 3 сағат бұрын
சுமந்திரன் தோற்றுவிட்டார் அவர் இனி கட்சியில் இல்லை எனவே திரு தவராசா அவர்கள் தமிழரசி கட்சிக்குள் மீண்டும் வரவேண்டும் உங்கள் சேவை தமிழர்களுக்கு அத்தியாவசியமானது.
@Hicks2050tes
@Hicks2050tes 2 сағат бұрын
❤தமிழ
@KumarSathu-o7k
@KumarSathu-o7k 48 минут бұрын
REJECTED SUMANTHIRAN
@jegatheesankrishnapillai2529
@jegatheesankrishnapillai2529 2 сағат бұрын
பிளையான கருத்து. அம்பாறையில் சமரசம் இல்லை.
@Theepan-g6b
@Theepan-g6b 4 сағат бұрын
சுமோ நேஷனல் லிஸ்ட் எடுத்திட்டு kvt ஐ seat எடுக்க சப்போட் பண்ணி இருக்கலாம்
@mayuranan
@mayuranan 2 сағат бұрын
எல்லா தமிழ் கட்சியினரும் சுமந்திரனை குறைகூறுகிறார்களே தவிர தாங்கள் என்ன செய்த்தார்கள் அல்லது செய்வார்கள் என சொல்வதில்லை. சுமந்திரன் எதிர்ப்பை தவிர இவர்களிடம் ஒரு வெங்காயமும் இல்லை. அடுத்த 5 வருடமும் தங்கள் வேலை என்ன கொள்கை என்ன????
@elankochelliah1277
@elankochelliah1277 40 минут бұрын
அருமையான பதிவு மயூரன்.
@M.DHARAN
@M.DHARAN 2 сағат бұрын
நாம் சிறு பான்மை, சிங்களவர்கள் மத்தியில் கொஞ்சமாவது தலை நிமிர வேண்டுமானால் படித்தவர்கள் அவசியம். மற்றும் படி கேளிக்கைகு‌‌ உரியவர்கள் ஆக தான் பார்க்கபடும்.
@shalom1352
@shalom1352 2 сағат бұрын
கொழும்பில் வசித்தவர்களையும் பெரும்பான்மையினத்தவர்களுடன் தொடர்புடையவர்களையும் நம்பமுடியாது
@soso7340
@soso7340 2 сағат бұрын
இது உங்களுக்கு வேக்கம் இல்லையா இப்படி சொல்வதற்க்கு உங்களுக்கு கட்சி பிடிக்கவில்லை என்றால் விலகி இருப்பது சிறந்த நடவடிக்கை
@antoncroos18
@antoncroos18 2 сағат бұрын
Go out sumanthiran
@kirukirush4200
@kirukirush4200 Сағат бұрын
Ni yaruda thavarasa pesa ni mango
@jegatheesankrishnapillai2529
@jegatheesankrishnapillai2529 2 сағат бұрын
இது வஞ்சப் புகழ்ச்சி
@nikshannikshan67
@nikshannikshan67 2 сағат бұрын
ஐயா இப்போது சுமந்திரனுக்கு வெள்ளையடித்துவிட்டி சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்துவதற்கு திட்டமிடுகின்றாரா ....நீங்கள் ஒன்றாக பயணிக்காமல் விட்டுவிட்டு தமிழரசு கட்சி இனி என்ன செய்ய வேண்டும் என்று எப்படி சொல்கிறீர்கள். தேர்தலுக்கு முன் சுமந்திரனைப்பற்றி பல விமர்சனங்களை முன்வைத்தீர்கள். இப்போது சொல்கிறீர்கள் சுமந்திரன் சில தவறுகள் விட்டிருக்கலாம் அவர் ஆலோசகராக இருக்கலாம் அவரை புறம்தள்ளி பயணிப்பது நல்லதல்ல ...என்று நேர் எதிராக குத்துக் கறணம் அடித்து பேசுகிறார் இனி ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் எனவும் பேசுகிறார் சோனியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். அது இதுவா சங்கதி கட்சியை விமர்சித்து உடைத்து தனித்து வாக்கு கேட்காமல் இருந்திருந்தால் ஓரளவு சாத்தியமாகியிருக்கும்.
@shalom1352
@shalom1352 2 сағат бұрын
இருவருக்கிடையில் ஒரு டீல்... சுமந்திரன் மீண்டும் வருவது குறித்த மக்களின் அபிப்பிராயம் நாடி பிடித்துப் பார்க்கப்படுகிறது
@Oncemorenews
@Oncemorenews 30 минут бұрын
நாங்கள் கட்சி தாவாமல் சுயேட்சையாக ( சனநாயக தமிழரசு கூட்டமைப்பு ) பிரிந்து மாம்பழம் சின்னத்தில் தேர்தலை சந்தித்தோம். ஒரு மாத காலத்திற்குள் அதிர்வை ஏற்படுத்தினோம். முப்பது கோடியை செலவழித்த அங்கஜன், 15 கோடியை செலவழித்த மான் கட்சிகளால் சுமார் 12000 வாக்குகளே பெறமுடிந்த நிலையில் மிக குறைந்த தேர்தல் செலவீனத்தில் மிக குறுகிய காலத்தில் 7500 வாக்குகளை எம்மால் பெறமுடிந்துள்ளது. அத்தோடு யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஆப்ரஹாம் சுமந்திரன் அணிக்கு பாரிய தாக்கத்தினை தேர்கலுக்கு முன்பே ஏற்படுத்தியிருந்தோம். அதன் காரணமாகவே தமிழரசு கட்சியை தனது முழுமையான பிடிக்குள் வைத்திருந்த ஆப்ரஹாம் சுமந்திரன் எனும் ஊடுருவி தோற்கடிக்கப்பட்டார். இல்லாவிடில் இரண்டாவது ஆசனம் நிச்சயமாக வீட்டுக்கு கிடைத்திருக்கும். அதனூடாக சுமந்திரன் பாராளுமன்றம் சென்று அனைத்தையும் நாசமாக்கியிருப்பார்.
@MurugesapillaiSampasivam
@MurugesapillaiSampasivam 2 сағат бұрын
Oh ya too❤ if
@sivagurunathanThevarajah-df9py
@sivagurunathanThevarajah-df9py 3 сағат бұрын
இப்பதான் உங்களுக்கு விளங்குகிறது?
@karun.B
@karun.B 3 сағат бұрын
நான் ஊடறுப்பு நிகழ்ச்சியை ரொம்ப நாளா பார்த்துக் கொண்டிருக்கிறான் ஆனாலும் உங்களது கேள்வி ஒரு சாரார் பற்றியதாக இருக்கிறது என்ன காரணம்???
@loganravi906
@loganravi906 3 сағат бұрын
நானும் இதை அவதானித்து வருகிறேன். கேள்வியாளர் சரி இல்லை
@vedanayagamshalini3148
@vedanayagamshalini3148 3 сағат бұрын
தமிழ் ஈ ஆதருவுமட்டும்
@nalinynaliny2464
@nalinynaliny2464 45 минут бұрын
❤unmai
@MILLERGEMING
@MILLERGEMING Сағат бұрын
Ethu shaami thamil thesiyam😂
@m.nirosanniro3634
@m.nirosanniro3634 2 сағат бұрын
ஐயா நீங்க தமிழரசு கட்சியில் இருந்து வெளியேறியது மிகப்பெரிய தவறு ஐயா வரலாறு கதைக்க தான் இயலும் வரலாறு படைக்க இயலாது உங்களுக்கு வயது போயிட்டு ஒதுங்குங்கள் ஐயா தமிழ் அரசியலில் இருந்து நீங்கள் சம்பந்தன் சுமந்திரனின் துரோகத்தால் தமிழ் மக்கள் நடுத்தெருவில்😢😢😢😢😡😡😡😡😡😡😡🔨🔨🙏🏼🙏🏼🙏🏼🐅🐅
@antoncroos18
@antoncroos18 Сағат бұрын
Sumanthiran no need Tamils
@SuppaiahSuntharalingan
@SuppaiahSuntharalingan Сағат бұрын
Sritharan thaniththu keddirunthalum vetti peruvar enpathu thamil arasu kadchikku theriyathathalla
@sasikumar643
@sasikumar643 2 сағат бұрын
Sumathiran kiddavum edukka kuda Sumathirana naadu kadaththanum
@mullaimathy
@mullaimathy 3 сағат бұрын
தவராசா அவர்களின் சுமந்திரன் தொடர்பான பேச்சு வஞ்சப் புகழ்ச்சியா உண்மையா என்ற குழப்பம் வேண்டாம் விரைவில் அப்பலமாகும் .
@shalom1352
@shalom1352 2 сағат бұрын
அவருக்கான கண்ணி
@SivaSiva-oc4wb
@SivaSiva-oc4wb 4 сағат бұрын
சும்மா போ ஐயா.தேசியம் உயிரை அர்பணிக்க தயரா?
@francischrissty5181
@francischrissty5181 3 сағат бұрын
.தமிழ்.தேசியத்தை கிழக்கில் இனி கானுங்கள்..
@Indramoha98
@Indramoha98 Сағат бұрын
Ellarum ondruthan kallarrr
@francisanthony3335
@francisanthony3335 3 сағат бұрын
Karuppu aadukali kalaithu vidungka
@opnion2294
@opnion2294 4 сағат бұрын
Say no to sumanthiran
@vijaivijai4614
@vijaivijai4614 2 сағат бұрын
Sumanthiranukku lusu avan eni vara alathu eni kuli velai than eni jar pathukappu vakanam kuduppankal 😢😢😢
@BalanMurali-tq9qs
@BalanMurali-tq9qs 4 сағат бұрын
Pachcha kallangal
@antoncroos18
@antoncroos18 2 сағат бұрын
Sumanthiran fake
@Indramoha98
@Indramoha98 Сағат бұрын
Thavarasa tamil thoroki
@SivabalanLeo
@SivabalanLeo 3 сағат бұрын
Avan varuvan. Avanuku rosam illai
@layinad123
@layinad123 Сағат бұрын
The day we started to fight against to india....everything finished....the historical mistake taken by LTTE leader. Whatever happned we should go with india to reach our goal. Former president J R JEYAWADANA is the hero for everything happened to tamil. We all are crying for the results of our previous mistake...not by sumanthiran or anyone.... Fighting with india is fools decision.
@opnion2294
@opnion2294 4 сағат бұрын
Npp🎉🎉🎉🎉
@AmarasingamSivaneasharahah
@AmarasingamSivaneasharahah 3 сағат бұрын
Sumanthiran vedayatha itak parkum umakum …. Matavarkalikum vayeterichal a eruka
@christiekurusumuthu7489
@christiekurusumuthu7489 4 сағат бұрын
Dear Mr. Thavarajah Tamil thesiyam has died. Tamil comunity would like together live all comunity in Srilanka. That is first signal for TNA. In futer TNA cannot win any election North and east. Because President Anura kumara will change citiuvaton in Srilanka. Most of Tamil politiciens best communication and together life married also.(Example:- Vigneswaran, Sumanthiran ).All Tamil ploticiens coĺlect best economy and luxary life Colombo and everywhere. In futer already died Bell ring for all Tamil plotiec parties. In futer you cannot do nothing élections.🎉
@NanthaseelanS
@NanthaseelanS 3 сағат бұрын
Jaraium vimarsikka vendam tamil team kilakku makanam phola ondu paddu makkalukku sevai seinko pathavikku asaippaddu jaraium vimarsikkanka Ethanal Enkal tamilan kaddikodukkum sakuniya marum Ethanal makkal pathikkapadukinranar
@palanivetpillaimathimaaran6395
@palanivetpillaimathimaaran6395 3 сағат бұрын
Aalosakataka itunthal innum aapaththu kuda.
@mohanponnampalam8343
@mohanponnampalam8343 3 сағат бұрын
😅
@AmarasingamSivaneasharahah
@AmarasingamSivaneasharahah 3 сағат бұрын
Udarupu … karanuku Vayeru eriutho
@pusparatnampirasanna2538
@pusparatnampirasanna2538 4 сағат бұрын
இவர் பதவி ஆசை பதவி வேண்டும்
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 1,2 МЛН
Perfect Pitch Challenge? Easy! 🎤😎| Free Fire Official
00:13
Garena Free Fire Global
Рет қаралды 88 МЛН
They Chose Kindness Over Abuse in Their Team #shorts
00:20
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Motorbike Smashes Into Porsche! 😱
00:15
Caters Clips
Рет қаралды 23 МЛН
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 1,2 МЛН