பூ போன்ற இந்த போண்டா போட்டுக் கொடுத்தால் தலை தீபாவளிக்கு வந்த மாப்பிள்ளை மாமியார் வீட்டிலேயே தங்கி விடுவார் அந்த அளவுக்கு போண்டா அருமை நீங்கள் செய்து காட்டிய ஜாங்கிரி குளோப் ஜாமூன் செய்தேன் சொதப்பல் இல்லாமல் அருமையாக வந்தது நன்றிகள் பல🙏🙏🙏🙏🙏 🎉🎉🎉
@TeaKadaiKitchen00728 күн бұрын
வீட்டோட மாப்பிள்ளை நல்லது தானே மேடம் 😜😀😀
@Uthamar10812 күн бұрын
😂😂
@dhanalakshmiranganathan877529 күн бұрын
எங்கள் வீட்டில் இன்று மாலை இந்த போண்டாதான் செய்து சாப்பிட்டோம். அருமையாக இருந்தது. 👌👌👌👌👌👌👌👌👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@TeaKadaiKitchen00728 күн бұрын
super mam
@eswarishekar5029 күн бұрын
எங்கள் வீட்டில் தீபாவளிக்கு வடைக்கு பதில் இந்த போண்டா தான் செய்ய போகிறேன்
@TeaKadaiKitchen00728 күн бұрын
super
@karthikeyannair38764 күн бұрын
நல்ல விளக்கம் அழகான போண்டா
@TeaKadaiKitchen0073 күн бұрын
thank you so much❤
@krishnamoorthy893629 күн бұрын
உங்கள் செய்முறை விளக்கம் எல்லாம் சூப்பர்
@Uthamar10812 күн бұрын
My long pending doubt got cleared.. ..mixing kadala mavu..❤❤
@maryschumann779129 күн бұрын
டீ கடை கிச்சன் தம்பி சமையல் புதுசு புதுசா, தினுசு தினுசா...👍❤️🙏சூப்பர் தம்பி🎉🎉
@TeaKadaiKitchen00728 күн бұрын
thank you
@eswarishekar5029 күн бұрын
சார் பூ போல போண்டா நீங்கள் சாப்பிடும் போது நாவில் நீர் ஊறுகிறது 😋😋😋😋
@TeaKadaiKitchen00728 күн бұрын
thank you
@ShanthiRvr29 күн бұрын
மிகவும் அருமையாக இருக்குங்க 🎉🎉🎉🎉🎉
@REVATHISri-z3zКүн бұрын
Wow.❤❤❤
@TonikagopinathTonikagopinath29 күн бұрын
சூப்பர் அண்ணா, பார்க்கும் போதே ரொம்ப அருமையாக இருக்கு 👌👌👌👌
@TeaKadaiKitchen00728 күн бұрын
welcome
@devikarani202429 күн бұрын
உங்க ரெசிபி எல்லாமே நல்லா இருக்கு சகோதரரே
@TeaKadaiKitchen00728 күн бұрын
thank you
@geetharani995529 күн бұрын
நன்றாக உள்ளது எங்கள் வீடுகளில் இட்லி மாவில் ஒருமணிநேரம் ஜவ்வரிசியை ஊறவைப்போம். அந்த நீரை உறிஞ்சி எந்த கூடுதல் மாவும் சேர்க்காமல் மற்ற பொருட்களை போட்டு சுடுவோம். ஆஹா அருமையாக இருக்கும் இதே போல.இன்னும் சுலபமாக.முத்து முத்தாக ஜவ்வரிசி அவ்வளவு அழகாகவும் சுவையாகவும் இருக்கும்.எங்கள் அனுபவத்தை தம்பிகளுடன் ஷேர் செய்து கொள்கிறேன்.அவ்வளவுதான்.தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்.வாழ்க வளர்க
@TeaKadaiKitchen00729 күн бұрын
@@geetharani9955 இன்னும் அளவுகளுடன் சற்று விளக்கமாக சொல்லுங்க. வீடியோ போட்ருவோம் சிஸ்டர். நன்றிகள்🎉🎊
@geetharani995529 күн бұрын
@@TeaKadaiKitchen007அப்படியா.மகிழ்ச்சி நீங்கள்எடுத்துள்ள இதே அளவு மூன்று கப் இட்லி மாவு மற்றும் வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை , இஞ்சி எல்லாம் இதே அளவு போதும்.50 கிராம் மாவு ஜவ்வரிசியை கழுவி சுத்தம் செய்து துளி கூட தண்ணீர் இல்லாமல் இட்லி மாவில் சேர்த்து கிளறி ஊற வைக்க வேண்டும்.அவரவர் வீட்டு இட்லி மாவின் தன்மைக்கேற்ப ஜவ்வரிசி ஊறும் நேரம் வித்தியாசப்படும்.பலகாரம் செய்யும் உங்களுக்கு மாவை பார்க்கும் போதே ஊறிய பக்குவம் தெரியும்.ஜவ்வரிசி மாவில் உள்ள நீரை உறிஞ்சி கெட்டி தன்மைக்கு வந்துவிடும். ஒரு ஜவ்வரிசியை எடுத்து விரலில் அழுத்தி பார்தால் நசுங்கும்.அதுதான் ஊறிய பக்குவம். இப்போது அந்த மாவில் இதர பொருட்களை சேர்த்து கிளறி அப்படியே போண்டா போடவேண்டும்.நீங்கள் சாம்பிளுக்கு ஒரு குழி கரண்டி மாவில் ஒரு ஸ்பூன் ஜவ்வரிசி சேர்த்து ஊறவைத்து முயற்சி செய்து பார்க்கவும்.
@bharathijayaprakash733829 күн бұрын
ஆமா.. ஜவ்வரிசி போட்டா மிக மிக சுவையாக இருக்கும்.
@bhanumathisaikumar616229 күн бұрын
Yes yes very good idea. please share
@AnbhuchelviAnbuchelvi17 күн бұрын
உண்மையில் நீங்கள் பாராட்டப் பட வேண்டியவர்.சப்ஸ்கிரைபர்ஙளின் யோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நீங்கள் மட்டுமே என்றால் அது மிகையாகாது அண்ணா.@@TeaKadaiKitchen007
@rajakumarykumary-nd6qp14 күн бұрын
அருமை சகோ
@arunachalamarunachalam746428 күн бұрын
பூப்போல போன்டா எப்படி வருது பாருங்க பூப்போல போண்டா ..... தம்பி சொல்லும் அழகோ அழகு❤ வாழ்கவளமுடன்❤ God பிளஸ் you❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤
@TeaKadaiKitchen00727 күн бұрын
நன்றிகள் அம்மா 🔥🔥🔥🥰
@nagarasan29 күн бұрын
80/90/களில் நான் வேலை செய்த திருத்தணி இல் தெலுங்கு நண்பர்கள் வீடு/கடைகளில் இந்த புளிப்பு போண்டா (இந்த பெயர் அந்த ப்பகுதியில்)சுவைத்த நினைவுகள் இன்று !!
@AA-pf1ef29 күн бұрын
நல்ல ஐடியாவா இருக்கே bro 👍guest வந்தாலும் டக்குனு செய்துடலாம் சூப்பர் bro 👌 நன்றி 🙏
@TeaKadaiKitchen00728 күн бұрын
super
@christinas374329 күн бұрын
எண்ணெய் யில் போடுவதற்கு பதில் குழிபனியாரமாக செய்யலாமா🎉🎉🎉👍👍👍 எண்ணெய் பொருள் சாப்பிட பயமா இருக்கு. பிபீ இருக்கு🥓
@kalaiselvip997029 күн бұрын
பூ போல போண்டா 😂 நிஜமாகவே பூ போல் உள்ளது 👌👌👌
@TeaKadaiKitchen00728 күн бұрын
thanks mam
@snithyakalyani524628 күн бұрын
You r a perfect teacher anna.Starting to end soooooper anna
@TeaKadaiKitchen00727 күн бұрын
thank you
@girijaiyer916029 күн бұрын
Super & Easy to make
@TeaKadaiKitchen00728 күн бұрын
thank you
@TonikagopinathTonikagopinath29 күн бұрын
இந்த தீபாவளிக்கு நான் இந்த போண்டா தான் செய்ய போறேன் 😊😊😊
@TeaKadaiKitchen00728 күн бұрын
thank you
@LathaLatha-w7b29 күн бұрын
Wow super annachi entha diwali ku vadaku pathil unga bonda try panran annachi thankyou so much annachi ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏👍👍👍👍👍
🌴🌴தம்பிபோண்டாவை. இப்படியும். செய்யலாம். அப்படியும்செய்யலாம்
@TeaKadaiKitchen00728 күн бұрын
ஆமாம்
@sakthivelmarimuthu814629 күн бұрын
Very nice👍
@TeaKadaiKitchen00728 күн бұрын
Thank you! Cheers!
@velubala705429 күн бұрын
happy தீபாவளி wishes to you and your team. 🎉❤
@TeaKadaiKitchen00728 күн бұрын
Thank you so much
@homelyguys29 күн бұрын
Eppadi enga amma seivanga.arumsiyaga irukkum
@TeaKadaiKitchen00728 күн бұрын
super
@naganandhinijeyabalan246022 күн бұрын
Anna ninga sona gulabjamun nalla vanthuchu thank you ninga srivilliputtur a
@TeaKadaiKitchen00722 күн бұрын
@@naganandhinijeyabalan2460 super sister. Yes srivilliputtur than neenga?
@naganandhinijeyabalan246022 күн бұрын
@TeaKadaiKitchen007 ohhhhh super sir nanum srivi than unga slang of language and your dishes revealed your place 😂 super sir you are doing well all the best keep it up
@roshanakitchensv552729 күн бұрын
Mysore bonda receipe podunga
@TeaKadaiKitchen00728 күн бұрын
ok
@mycrafts813929 күн бұрын
👌😋
@baskersaro21 күн бұрын
Nice
@Chakratemplestories23 күн бұрын
Super 🎉
@TeaKadaiKitchen00722 күн бұрын
Super
@JA-cg1he22 күн бұрын
Super...one doubt baking soda podanuma
@TeaKadaiKitchen00722 күн бұрын
@@JA-cg1he Poda vendam pa
@JA-cg1he21 күн бұрын
@@TeaKadaiKitchen007 ..thank you bro
@jaijaya130529 күн бұрын
Super sir
@TeaKadaiKitchen00728 күн бұрын
thank you
@monicav321128 күн бұрын
Annasupero super
@pufunmedia110129 күн бұрын
Thanks a lot sir
@TeaKadaiKitchen00728 күн бұрын
Most welcome
@mangaiarkarasim787829 күн бұрын
Super
@TeaKadaiKitchen00728 күн бұрын
thank you
@natarajans3629 күн бұрын
இந்த இட்லி மாவில் மிளகாய் தூள் வெங்காயம் மல்லி தழை, கறிவேப்பிலை சேர்த்து கார போண்டா என்று தீபாவளி அன்று செய்வோம்.
வணக்கம். உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் 2024.
@TeaKadaiKitchen00727 күн бұрын
நன்றிகள்
@SelvaRani-pr1se23 күн бұрын
❤❤❤
@kalyanisubramaniam544129 күн бұрын
Deepavli marundhu ungal stylla podunga😂😂😂
@TeaKadaiKitchen00728 күн бұрын
ok sure
@DavoodBeevi29 күн бұрын
❤
@TeaKadaiKitchen00728 күн бұрын
welcome
@amudhas243929 күн бұрын
Araitha udane maav use pannanuma? Or 8 hrs pulithatha maava? Pls rly
@TeaKadaiKitchen00729 күн бұрын
@@amudhas2439 8 மணி நேரம் கழித்து
@shanthimanian935129 күн бұрын
Manu araitha vudane seithal pulippu ellamal nandragavae erukkum
@amudhas243929 күн бұрын
Tq
@nowroseansari720028 күн бұрын
Soda mavu poadanuma
@vijayalakshmivijayaviji662929 күн бұрын
எங்க ஊர் பக்கம் அரிசி போண்டா என்று சொல்லுவோம்
@TeaKadaiKitchen00728 күн бұрын
yes
@revathiud454326 күн бұрын
இன்றுநான் செய்தேன்.நல்ல வேளை எனக்கு மாப்பிள்ளை இல்லை இருந்தால் ஓடி இருப்பார். நன்றாகவே இல்லை. இரண்டு பருப்புடன் சீரகம் சேர்த்து அரைத்து சேர்த்திருந்தால் நன்றாக இருக்கும்.
@brindhaelangovan445520 күн бұрын
Nalla irundhadha Nan seiya lam nu irukaen
@ramaswamyvijayalakshmi314529 күн бұрын
அருமை தம்பி சட்ட்ட்டிடிடிடினி பொடல அதுவும் போட்டிருக்கலாம் இல்லையா,,,,தம்பி,,
@TeaKadaiKitchen00728 күн бұрын
next poteuvom
@ErajendhiranMahalingam29 күн бұрын
க.மாவுக்கு பதில் மை.மா.,போட்டா கிட்டதட்ட "மேங்க ளூர்"போண்டா😅
@TeaKadaiKitchen00728 күн бұрын
super
@RaviChandran-zi2lyTV29 күн бұрын
கடலைப்பருப்பு பல்லுக்கு சிக்கும்
@TeaKadaiKitchen00728 күн бұрын
yes
@MrsRajendran29 күн бұрын
வில்லன் இல்லாத படமா!!கடலமாவு இல்லாத போண்டாவா!!? அத ஸ்லீப்பர் செல்ல வச்சிட்டு பாசிப்பருப்பு அரை கப் சேத்துனா டேஸ்ட் சூப்பரா இருக்குமில்ல!?🤤😄 கடலாமாவு!! பேரகேட்டா தெறிச்சு ஓடிடலாமானு இருக்கு!!🥺🥺
@TeaKadaiKitchen00729 күн бұрын
@@MrsRajendran கடலை மாவை தூக்கி கடாசிடுங்க. 😁😁😁😆
@SudiRaj-1952329 күн бұрын
பின்ன!! மாப்பிள்ளைங் களுக்கு க்கு சொல்லி வச்சமாதிரி எல்லா மாமியாரும்குலாபஜா மூன் செஞ்சு எடுத்துட்டு வந்தாங்க நீயா நானா ஷோல!😡. mixed பருப்புல ஆமவடா தவளை வட மிளகாவடா செய்யுங்க!! Down down கடலைமாவு 😡