விநாயகருக்கு சுழி போட்டு பாடலை பாடியதை தொடர்ந்து பல ரசிகர்களின் வேண்டுகோளுக்காக கீர்த்தியின் குரலில் SN MUSIC கலையகத்தில் இருந்து முருகன் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளோம் பாடலைப் பார்த்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள் அத்தோடு எமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து எங்கள் கலை வளர்ச்சிக்கு ஆதரவு தாருங்கள் நன்றி SN MUSIC STODIO WHATS APP👉0774708529🙏🙏
@jemesjuvan7245Ай бұрын
Neervely kanthasamy kovilkum ippde song podalama
@ramesha1615Ай бұрын
❤ super song @@jemesjuvan7245
@velayudhaperumaln7003Ай бұрын
Very super tone paadal lines Very super smile and srilankan tamil lady .pallaandu pallaandu needuli vaalzha.
@arumugamslst15529 күн бұрын
தங்கத்துக்கு வாழ்த்துக்கள் மென்மேலும் வளர மருதமலை முருகனை வேண்டுகிறேன்
@KumananS-f1z14 күн бұрын
வாழ்த்துக்கள் அருமை அருமை ஓம் முருகா
@jeyabalann-zg8yf15 күн бұрын
Om sakthi sri muruga . Thank you super voice metam keerthi
@ManiV-rb1zbАй бұрын
கீர்த்தி பாடும் பாடல் அனைத்து மே வித்தியாசமான வரிகளாகவே இருக்கிறது பக்த்தி பாடல்கள் மிகவும் பிடித்திருக்கிறது மகளே வாழ்த்துக்கள்
@Manivannan-c9gАй бұрын
உன்னுடைய ஒவ்வொரு பாடலும் இலங்கை தமிழர்களுக்கான அருமருந்தாக இருக்கிறது மகளே தமிழத்தில் நீ சிரித்த முகத்தோடு பாடும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது உன் ஆனால் மனதிலுள்ள வேதனை இருகிறதோ தெரியவில்லை உன்னுடைய புகழ் மேன் மேலும் பெரிய அளவில் உயர வாழ்த்துக்கள் மகளே
உங்கள் இசைக்குழு மேலும் பல பக்தி பாடல்கள் படைக்க வாழ்த்துக்கள் கீர்த்திக்கு நல்ல எதிர் காலம் இருக்கு
@jaganr5891Ай бұрын
எங்க அப்பன் முருகனுக்கு பாட்டு இல்லைன்னு வருத்தப்பட்டேன் மிக்க மகிழ்ச்சி இந்தப் பாடலை பாடியதற்கு நன்றி சகோதரி
@pushparajanduraisamy914925 күн бұрын
இசைப்பயணத்தில் சிகரம் தொட வாழ்த்துக்கள் மகளே 🎉
@mohansampath9500Ай бұрын
இத் தரணியில் உங்கள் குழுவின் பணி நம் முருகன் அருளால் தொடரட்டும் , வாழ்த்துக்கள் ஓம் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி நிச்சயம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
உமது புன்னகையே உழைத்து வாடிய மனிதனுக்கு அன்றைய அருமருந்து நன்றி தமிழே
@UthayaKumar-hb6omАй бұрын
சூப்பர் அருமை
@arunachalamp23362 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது மெய் சிலிர்த்து....... தங்கைக்கு வாழ்த்துக்கள்
@Dhanasekarvino2 ай бұрын
முருகன் பாடல் இனிமையாக இறுங்கிறது 🎉🎉🎉🎉🎉
@arumugamslst15522 ай бұрын
வணக்கம்ங்கோ நான் கோயம்புத்தூரில் இருந்து வாழ்த்துகிறேன் (SN MUSIC) மற்றும் அனைவருக்கும் மனதார வாழ்த்துக்கள் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏SLST💕🙏💕🙏COIMBATORE💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@Sivathas-ju2ee19 күн бұрын
Valththukkal firans
@logamani2674Ай бұрын
Sama voice sister ❤❤❤
@mkvk8230Ай бұрын
keerthi you have God blessed voice. keep tuned
@baratbushan8230Ай бұрын
My Best Wishes
@saravanansaran16882 ай бұрын
ஒரு சிவன் பாடல்📿📿🙏
@mohanandan.anandasundaram3208Ай бұрын
சுழீ போட்டவா பாடலைநேற்று இரவு(15-8) பார்த்த பிறகு தேடியதன் தோடர்பாடல்,மகிழ்ச்சி பாராட்டுகள் -பிரான்சு
@selvaduraipriya-yh8ygАй бұрын
She was a diamond in a rough ! Fortunately, she is our daughter .Please bring her here.
அருமையான பாடல் அருமையான வரிகள் அருமையான இசை வாழ்த்துக்கள் சகோதரி, நாடி நரம்புகள் எல்லாம் துடிக்கின்றன அளவுக்கு தமிழ் கடவுள் முருகன் பாடல் ஒன்று வேண்டும்
@Muthuselvan-j2hАй бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@priya-iy7qb3 күн бұрын
வணக்கம் கீர்த்தி நான் மலையகம் உங்கள் குரல் மட்டும் இசை மிக அருமை இதே இசையில் மேலும் பாடல்களை வெளியிடவும் உங்கள் பாடல்களை நான் எனது பெண் டிரைவரில் வைத்து இருக்கின்றேன் இதே இசையில் வேறு பாடல்களையும் பக்தி பாடல்கள் வெளியடவும் தயவு செய்து
@kantharubanselvanayagam16232 ай бұрын
வணக்கம் அனைத்து பக்திப்பாடல்களும் மிக்க அருமை நுனசை முருகன் பாடல் என் முருகன் நீங்கள் மேலும் மேலும் பாடல்கள் பாட முருகன் துனை இன்னும் நுனசை பிரான்பற்று முருகன் பாடல்கள் தருவீர்களா நன்றி🙏🙏🙏🙏🙏
@tiptopfriends38452 ай бұрын
ஓம் முருகா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊
@premakumarsinniah95202 ай бұрын
இந்த பாடலை கேட்கும்போது சுழி போட்டு செயல் தொடங்கி வைத்தவா பாடல்தான் நினைவுக்கு வருகிறது. அந்த பாடலை குறைந்தது 100 தடவை என்றாலும் கேட்டிருப்பன். அதைப்போலதான் இந்த பாடலும் அமைந்துள்ளது. ஒரு ஒலிப்பதிவு கூடத்திற்குள் ஒலி, ஒளிப்பதிவு செய்யும் போது இப்பாடல் இவ்வளவு பிரபல்யமாகும் இக்குழுவினரே நினைத்திருப்பார்களோ தெரியாது கீர்த்தி பாடியவிதம் (சிறிய முக அசைவுகளோடு) பாடிய விதம் முக்கிய காரணம்.
@RamarSubaiyah28 күн бұрын
Super super super super super super
@crkpmanis9208Ай бұрын
சுழி போட்டு செயல் தொடங்க வைத்தவா எங்க ஊரு காவலுக்கு வந்த குல சாமி வேலுண்டு வினையில்லை வேல் கொண்டு விளையாடும் இன்னும் இது போன்ற பல அற்புத படைப்புகளை உங்களிடம் எதிர்பார்க்கும் கோடி வாசகர்களில் ஒருவனான என்னுடைய வாழ்த்துக்களும் நன்றிகளும்
@dhanasekar79562 ай бұрын
Valthukkal ungal ery pani thodartum🎉🎉🎉🙏🙏🙏👍👍👍
@shanmugamsamy17742 ай бұрын
அருமையாக பாடலை பாடிய கீர்த்தியின் குரல் வாழ்த்துக்கள்...... முருகனுக்கு அரோகரா.
@muthukumarmuthukumar9408Ай бұрын
சுப்பர் ❤❤❤❤
@rameshdina94582 ай бұрын
கதிர்வேல் முருகனுக்கு அரோகரா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@anbazhaganshanmugam41662 ай бұрын
வாழ்த்துக்கள்...
@Prakash.prakash-u5r2 ай бұрын
ஓம் முருகா
@Arunpandianarun-pz3qnАй бұрын
அருமை அருமை 🎉❤❤❤❤❤❤❤❤
@suganthansugan61172 ай бұрын
இதைப் போன்ற பக்தி பாடல்களை நிறைய வெளியிடுங்கள் என் வாழ்த்துக்கள் உங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்💙💯
@thirukumaransubramaniam-vd6xc2 ай бұрын
வாழ்த்துக்கள்
@R.pachamuthuMuthu2 ай бұрын
அருமை சகோதரி 🎉🎉 மென்மேலும் வளர்க 💐💐💐💐💐
@RPVVelpariАй бұрын
This song singing by you also I like it. Super!....During singing, attrative each and every one by your nice voice with glamour face.