கிருஷ்ண நாங்கள் தலைவரின் பிள்ளைகள் இன மதமின்றி உதவிசெய்றீங்க supper
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@sivatharsansivatharsan46652 жыл бұрын
இதுதான்டா தமிழன் சிங்கள மக்கள் புரிஞ்சுக்கோங்க
@alot2lovenature_Mrs_ShantiRaju2 жыл бұрын
இப்படியும் வாழலாம் என படைத்த கடவுளுக்கு சவால் கொடுத்து வாழும் இந்த இரண்டு அன்பர்களும் தவறான முடிவவெடுக்கும் அனைவருக்கும் ஒரு பாடமே..!!!🌺🌺🌺 உன்னதமான உதவி புரிந்த குருஜிக்கும் அதை வாழ வைத்த சகோதரிக்கும் கோடி நன்றிகள்..!!! 🙏🌺🙏 குருஜியின் சேவைகள் தொடர வேண்டுகிறேன்/வாழ்த்துகிறேன்!!!🙏🙏🙏
பார்க்க கஸ்டமாக இருகிறது. அருமையான பதிவு. உங்கள் சேவை மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்!❤❤❤
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@karthigesuyogalingam27362 жыл бұрын
வாழ்த்துகள் தம்பி
@avanorvlog31032 жыл бұрын
வேறுபாடு பாராமல் எங்களால் முடிந்த உதவியை செய்வது தான் மனிதநேயம் அதை நீங்கள் சரியாக செய்கிறீர்கள் கிருஷ்ணா
@swissnathar10822 жыл бұрын
சகோதரமொழிகாரருக்கும் உதவி செய்யுறீங்க வாழ்த்துக்கள்
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏
@vathanaganeshalingam62 Жыл бұрын
கிருஸ்னா செம சூப்பர் இதான் தேவை.ரொம்ப நன்றி கிருஸ்னா. தாங்களாவே உங்களுக்கு ரொம்ப நன்றி சொன்னார்கள்.இதான் உன்மையான விசுவாசம்
@Latha6412 жыл бұрын
அருமையான பதிவு.இறைவனின் அருள் என்றும் உங்களோடும் அந்த தாயின் ஆசி உங்கள் குடும்பத்தோடும் எப்பவும் இருக்கும்.உங்கள் சேவைளை கடவுள் பார்க்கிறார்❤🙏
@skvlog47352 жыл бұрын
Thanks akka🙏❤️
@RamaiyaRani-qo6ug Жыл бұрын
மகன் கிஷ்ண நீங்கள் செய்யும் சேவைக்கு சொல்ல வார்த்தை இல்லை மகன் எங்கள் அன்பு என்றும் உங்களுக்கு நானும் தாய்தான்
@jeyarajjeya Жыл бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ இப்படி ஆனவர்களுக்கு உதவி பண்ணியது மிக்க மிக்க மகிழ்ச்சியாக இருந்தது மனதில் இவங்களுக்கு உதவி பண்ணியே உறவுகளுக்கும் வாழ்த்துக்கள் கடவுள் ஆசிர்வதிப்பார் 🙏🙏🙏🙏
@patimajohn28942 жыл бұрын
sk நல்ல பதிவு எந்த நேரத்தில் எப்படி வாழ்க்கை மாறும் என்று யாருக்கும் தெரியாது இவர்கள் தான் இந்த நிலையிலும் தங்களுக்கு போதும் என்று சொல்லியிருக்கிறார்கள் sk உங்களுக்கும் எப்பவும் போல நன்றி தலைவரே sk🥰👍👍👍❤❤❤❤
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@krishnavignesh4597 Жыл бұрын
Ya tambiya ivarkal aelathavarkal aka irunthalum neraya aasai padavilla unmalila They've great 👍 Vaalthukkal krishna ❤
@gazzalynaleem17652 жыл бұрын
அண்ணா நல்ல பேச்சாளர் நீங்க....
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@alagesraja7 ай бұрын
ஊமிழ் சிங்களப் என்பதற்கு அப்பால் மனித நேயமும் உதவியும் முக்கியம் வாழ்க கிருஷ்ணா
@krishnavignesh4597 Жыл бұрын
Super super krishna your great thanks dear ❤tambiya
@vijayaratnamvijayakumar Жыл бұрын
தம்பிகளா இவர்களுக்கு உதவிபுரிந்தமைக்கு நன்றி நம் நாட்டில் மொழி பிரச்சனையில்லை அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக நாட்டில் பிரச்சனையை வளர்த்து சீராக்கி விட்டார்கள் நாம் ஒற்றுமையாக வாழ்வோம் வாழ்க வழமுடன்❤
@yokeswaranyova Жыл бұрын
உண்மைக்கும் தம்பி கிருஷ்ணா இனம் மொழி பாராது உதபும் நீங்க வாழ்த்துக்கள் மத்தவங்க பார்த்து புரிஞ் கொண்டால் சரி 💐💐💐👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿💐💐💐💐💐💐💐💐👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿
@nirmalannirmalan2797 Жыл бұрын
தம்பி உங்கள் சேவைகள் மகத்தானது உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் தம்பி கிஸ்ணா அத்தோடு நான் எதுகும் பெரிதாக எழுதுவது இல்லை ஆனால் உங்கள் சேவை மிக மிக மகத்தானது தம்பி கிஸ்ணா உங்கழுக்கு வாழ்த்துக்கள் மென்மேலும் உங்கள் சேவைகள் தொடர வேண்டும் என உம்மை வாழ்த்துகின்றோம் அத்தோடு தம்பி நான் மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் இருந்து எழுதுகின்றேன் தம்பி அம்பிளாந்துறை கனிஷ்ர தமிழ் வித்தியாலையம் மற்ரும் அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலையம் போன்ற பாடசாலைகளுக்கு சில உதவிகளை செய்து எமது கிராமமான அம்பிளாந்துறை கிராமம் ஆனது கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் அமைந்துள்ளது தம்பி நான் உங்களுக்கு பலதடவை நோமல் கோல் ஊடாகவும் வட்சப் ஊடாகவும் தொடர்புகள் மேற்கொண்டுள்ளேன் நீங்கள் உங்கள் சேவை நிமிர்த்தம் உங்களுக்கு வேலை பளு காரணமாக எமது கோலை ஆண்சர் பண்ணவில்லை எமது வட்சப் இலக்கம்+94755216956 இந்த இலக்கத்தில் இருந்து உங்களுக்கு தொடர்பு ஏற்படுத்தி இருந்தேன் தம்பி கிஸ்ணா உங்களது சேவை எமது கிராமமான அம்பிளாந்துறை கிராமத்தில் இருக்கும் கனிஷ்ர வித்தியாலைத்திற்க்கும் கலைமகள் வித்தியாலையத்திற்க்கும் உங்கள்கள் உதவி கிடைக்க வேண்டும் எமது மாணவச் செல்வங்களும் பல வழிகளில் கஸ்ரப்படுகின்றனர் எமது அம்பிளாந்துறை கிராமம் கடந்த கால போரினால் பாதிக்கப்பட்ட கிராமமாகும் தம்பி உங்கள் தொடர்புகளை காத்து இருக்கின்றோம் தம்பி கிஸ்ணா உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் தம்பி கிஸ்ணா சேவைகள் தொடர வேண்டும் எப்பவும் உங்களுடன் கொக்கட்டிச்சோலை சிவபெருமான் துணையாக இருப்பார் தம்பி வாழ்த்துக்கள் தம்பி கிஸ்ணா.நா.நிமல் அம்பிளாந்துறையில் இருந்து
@mariaparimalakanthan44442 жыл бұрын
God Bless All
@muraly26512 жыл бұрын
Great video புதிய வித்தியாச மனிதர்கள் பற்றி👍
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@ariyanayagamariyamalar29562 жыл бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் தம்பி.
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@kokila76252 жыл бұрын
Sk அண்ணா அந்த இரண்பேரையும் பார்க்கும்போது கவலையாகயிருந்தது என்ன சொல்லுரது என்று தொரியயில்லை 🥺🥺🥺🥺 இதமாதியானவர்களுக்கு கடவுள் தூனை எப்பவும் இருக்கும் நீங்க அந்த நேரம்அவர்களுக்கு உதவிசெஞ்சதும் எனக்கு அவ்வளவு சந்தோசமாகயிருந்தது ரொம்ப நன்றி வாய் 🙏
@naseemanaleem34492 жыл бұрын
II'miiim
@naseemanaleem34492 жыл бұрын
I'mii
@naseemanaleem34492 жыл бұрын
zwmmzmzmwyTummtzj
@kokila76252 жыл бұрын
யாருநீங்க
@wimalaraju50932 жыл бұрын
@@kokila7625 ஏன் அம்மா. நான் இலங்கை தான். பிறந்து வளர்ந்தது வத்தளை. படித்தது யாழ்ப்பாணத்தில். இப்ப கனடாவில் வாழ்கிறேன். கிருஷ்ணா அருமையான ஆண்டவரின் குழந்தை. நெஞ்சில் இரக்கக் குணம் மட்டுமே நிறைந்தவர்.
@antonypeter57102 жыл бұрын
Thanks bro Are you very helpful person for people 🙏🙏
மகன் உதவிசெய்வோருக்குச்சிலபாடுகள்வரத்தான்செய்யும்இதன்மத்தியில்சேவைசெய்தஉங்களையும்சுவிஸ்சகோதரியையும்கர்த்தர்நிறைவாய்ஆசீர்வதிப்பார்
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@VijiViji-di3ko Жыл бұрын
Rompa nantree thampi
@sadhanu13292 жыл бұрын
😥god bless you Anna....ungal sevai thodarattum🙏
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏
@sharadhadevi2272 жыл бұрын
நன்றி நன்றி
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@thiyagothiyago37172 жыл бұрын
Anna pakka kavaliyajirukku 😥
@muraly26512 жыл бұрын
wellawatta to kollupitiya gallle road. இருபக்கங்களும் எடுத்து போடவும் இப்பொழுது . புதிய புதிய கட்டிடங்கள் வந்து. விட்டன முழுமையாக மாறி விட்டது அதிக வெளிநாடுகளில் உள்ளவர்கள் பார்க்க ஆசைப்படுவார்கள். எடுத்து போடுங்கள் krishna அதிக வெளிநாட்டில் உள்ளவர்கள் wellawatta யில் நின்று தான் வெளிநாடு வந்திருப்பார்கள் எடுத்து போடவும் please
@kriskanaga73592 жыл бұрын
Krishna God bless you all.
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@uberdriverssappot58522 жыл бұрын
Supper bro 👍👍👍
@jayakanthan89982 жыл бұрын
எப்பிடியும் வாழ்ந்திடலாம் என்ரது வாழ்க்கை இல்ல இப்படித்தான் வாலோனும் என்ரதுதான் வாழ்க்கை ரொம்ப கஸ்டமா இருக்கு இப்பிடியானவங்க வாழும் போது
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@kalailojikalailoji695 Жыл бұрын
Kirushna Anna unkalla naan enda sontha annava ninnachchi sollurran nenka uthavi seyya thane kastta padurinka so avanka Ivanka enna solluvanka enna ninnaippanka endu ninnachchi feel Panna vennam unkakitta unma irukki nerma irukki athuve unkallukku happyyanna life ah tharum god bleus you my sweet Anna❤️
@skvlog4735 Жыл бұрын
👍
@mabelmunnabai19992 жыл бұрын
Krishna really your great 👍
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏🙏
@arulgnanaseelanjoseph8482 жыл бұрын
God bless you 🙏🙏
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@BREETHIBREETHI-r6b Жыл бұрын
suppar sk
@kavipriya892 жыл бұрын
God bless you my darling son I love you 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@kumaraveldilani46222 жыл бұрын
துன்பம்..துன்பம்..
@skvlog47352 жыл бұрын
😔😔😔
@sathiyarajrajadurai53942 жыл бұрын
Siper bro.i am cry
@skvlog47352 жыл бұрын
🥺
@ranjaniranjani3043 Жыл бұрын
🙏🙏🙏❤👍
@sasibalendran30372 жыл бұрын
So Sad 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@skvlog47352 жыл бұрын
Thanks ❤️
@steefan99682 жыл бұрын
Super👍👍👍
@Eelathutamilesi2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@rajukumara67372 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ريكةريكة-ث7ن2 жыл бұрын
💔💔👍👍
@dhilahanadhilhana45912 жыл бұрын
😭😭😭❤️
@aubakkarrasak3832 жыл бұрын
Hi brother Krishna 🙏🙏hithada thukai 😢💔🙏
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏🙏
@ranjiniselvarajah39902 жыл бұрын
Kavalaiyaka irukkiradhu
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@marthikw9449 Жыл бұрын
😭😭😭😭🙏🏼🙏🏼👍
@sriparathithasanshanmugam21672 жыл бұрын
Super krishna
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@vithusanrook86042 жыл бұрын
😢😢😢😢
@kalaraneeselladurai55692 жыл бұрын
Super
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@nilukshanfernando8628 Жыл бұрын
Ukkal sevi. Thodara kadauli vendukiran. Anna. Eannadda. Erutha Nan uthavi. Saivsn. Anna. Eannadda. Ellana. Sorry Anna