ஒடிஷா முதல்வரை கொண்டாடும் மக்கள்! - 'நவீன் பட்நாயக்' சாதித்த கதை! | Odisha CM

  Рет қаралды 111,149

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

Пікірлер: 241
@mohammed_razin
@mohammed_razin 5 жыл бұрын
நல்லவர்களை பெரும்பாலும் நாடு போற்றுவதுல்லை.... உண்மை வரிகள்....
@ChellaswamyM-qh6iu
@ChellaswamyM-qh6iu 6 ай бұрын
நவீன் பட்நாயக் பற்றி எனக்கு தெரியாது காணொளியின் மூலமாக தெரிந்து கொண்டேன்.நல்ல மனிதர். இவரது ஆட்சிமாதிரி இந்தியா முழுவதும் வரவேண்டும்.
@ganesan3611
@ganesan3611 5 жыл бұрын
ஒடிசா மாநில முதல்வர் நவின்பட் நாயக் அந்த மாநில மக்களுக்கு தேவை அதனால் அவர் பல்லாண்டு வாழ வளமுடன் வாழ வாழ்த்துகிறேம் தமிழ் மக்கள் சார்பாக
@ethayadulla2374
@ethayadulla2374 5 жыл бұрын
வாழ்க பல்லாண்டுகள் இவர் இந்திய பிரதமராக வரவேண்டும் இறைவா
@dineshvedhanayagam
@dineshvedhanayagam 5 жыл бұрын
இந்தா ஆரம்பிச்சுட்டாய்ங்கல்ல ....
@shankariravi9462
@shankariravi9462 6 ай бұрын
😂😂😂​@@dineshvedhanayagam
@dharmalingamkannan1436
@dharmalingamkannan1436 6 ай бұрын
தமிழ் முதல் கொள்ளை அடிக்கும் தமிழ்நாடு திராவிட மாடல் கருனாநிதி எங்க க்கு கொள்ளை கூட்டம் தை வன்
@marappanr7361
@marappanr7361 6 ай бұрын
​AAwl😅😅w hu ki ni in kn 😊
@sktechtamil132
@sktechtamil132 5 жыл бұрын
இவரை போல் ஒரு தலைவன் நம் தமிழ்நாட்டிற்கு தேவை.
@mysterioussonu
@mysterioussonu 2 жыл бұрын
No he is not good guy I'm from Odisha
@sailesh11101
@sailesh11101 2 жыл бұрын
He is the best. Just look at his car he comes in sx4 while other states cm come in fortuner or something better. Very down to earth. I am also from Odisha.
@anbuselvan280974
@anbuselvan280974 5 жыл бұрын
அருமையான தொகுப்பு
@dineshjeyaraj503
@dineshjeyaraj503 5 жыл бұрын
I got goosebumps on seen this Video... After seen this video i got more respect on Orrisa...
@selvaraja6592
@selvaraja6592 6 ай бұрын
நம்பமுடியவில்லை. இப்படி ஒரு நேர்மையான தலைவரா.வணங்குகிறேன். வாழ்த்துக்கள்.
@mohanranganathan3136
@mohanranganathan3136 5 жыл бұрын
அவர் அகராதியில் ஊழல் என்ற வார்த்தைகே இடம் இல்லை. தமிழ் நாட்டில் ஊழலை தவிர வேறொன்றுமில்லை....!!!!!🙄🙄
@breynard2426
@breynard2426 5 жыл бұрын
நம் தலை ஏழுத்து
@User41145
@User41145 6 ай бұрын
போ உத்திரபிரதேசம் போ. அங்கே உனக்கு சரியாக இருக்கும். சலிச்சிகிட்டு இங்கே இருக்க உன்னை யாரும் கட்டாயபடுத்தலை
@LoganathanVT
@LoganathanVT 5 ай бұрын
டேய் பாடு தி.ழு.க புலை உம்புங்க
@tukkuthacomanman8495
@tukkuthacomanman8495 9 ай бұрын
Odisha cm. 🥰🥰🙏🏻🙏🏻 navin tha. 💙💙👍🏻👍🏻👌🏻👌🏻
@rajakumarangdmg4276
@rajakumarangdmg4276 6 ай бұрын
எளிமை நேர்மை அருமை ஆனாலும் கருணாநிதி போல் கூர்மை என்று சொல்லும்போது தான் லைட்டா ஜெர்க் ஆயிட்டேண்பா 😭😭😭
@ChellaswamyM-qh6iu
@ChellaswamyM-qh6iu 6 ай бұрын
Vk pandian னுக்கே கட்டிடம் கட்டுவதற்கு ஒப்பந்தகாரர்களுக்கு கொடுக்க கூடாது.அதற்கு குழு அமைத்து அதன் மூலமாக கட்ட வேண்டும் என ஆலோசனை சொல்லி இருக்கிறார் .நல்ல ஆலோசனை.அருமை.
@Balaguru-l9n
@Balaguru-l9n 6 ай бұрын
நம்ம சிஎம் இவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது
@kumarasivana
@kumarasivana 6 ай бұрын
நவீன் பட்நாயக். வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
@priyasamy2031
@priyasamy2031 5 жыл бұрын
wow ,, what a man! what a leader!,he is the real people leader in this era,Blessed are the odhisha people to have such a Human as a CM for the past 2 decades.I m worried for his health condition.Thank u vikatan team for this vedio.
@jaikissangiri
@jaikissangiri 5 ай бұрын
அருமை❤
@leemarose4899
@leemarose4899 6 ай бұрын
இவரை போல ஒரு பிரதமர் தேவை
@kalaiarasinavaraj7744
@kalaiarasinavaraj7744 5 ай бұрын
Great Naveen Patnaik ..Happy to know his good deeds ... Real Hero
@SasiKumar-fe7tb
@SasiKumar-fe7tb 5 жыл бұрын
We want CM like him in TAMILNADU.
@subramanianmathialagan8778
@subramanianmathialagan8778 5 жыл бұрын
திமுக இருக்கும் வரை அது நடக்காது
@SasiKumar-fe7tb
@SasiKumar-fe7tb 5 жыл бұрын
DMK or ADMK it’s not a problem. We want head of the party like Odisha CM.
@sathish2532
@sathish2532 5 жыл бұрын
சீமான் நல்லவர், வள்ளவர், அறிவு கூர்மையானவர். தமிழகத்தின் கருப்பு வைரம். அந்த வைரம் இப்போது பட்டை தீட்டபட்டு வருகிறது. விரைவில் ஒளிரும்.
@nr9926
@nr9926 5 жыл бұрын
Vote Naam Tamilar, you will get better
@Raja-si4ub
@Raja-si4ub 5 жыл бұрын
For that we vote DMK stalin
@prabhagaranrajendran6679
@prabhagaranrajendran6679 5 жыл бұрын
Many thanks Vikatan to know about this gentleman 🤟 Really started admiring him a lot..! Big dream of TN people to get such CM.!
@therupaadakan6795
@therupaadakan6795 5 ай бұрын
மாண்புமிகு நவீன் பட்நாயக் அவர்களை முழுமையாக அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துகள் 💐💐🙏💐💐
@PerumPalli
@PerumPalli 6 ай бұрын
*Awesome Person PM ஆகி இருக்கலாம்*
@kalaiarasinavaraj7744
@kalaiarasinavaraj7744 5 ай бұрын
At age of 50 he started to work for people of Odisha, in 2000 he became Chief Minister of Osdisha till now ...even in Cyclone people did not let him down had full hope on him ... and Naveen Patnaik also proved to their confidence 5 times as CM of Odisha
@prisoneroftime
@prisoneroftime 5 жыл бұрын
Real bahuballi moment.. 🔥
@azeezazadable
@azeezazadable 5 жыл бұрын
Very great leader.
@amargeliamar3664
@amargeliamar3664 5 жыл бұрын
Thanks vikatan tv the india s great leader nabin patnaik sir
@bharathi4908
@bharathi4908 5 жыл бұрын
வியப்பாக உள்ளது
@mohanmuruga6659
@mohanmuruga6659 6 ай бұрын
பிஜு பட்நாயக் 1980 களில் சென்னை வந்து எம்ஜியாரையும் கலைஞரையும் ஒன்றாக இணைக்க பெரும் முயற்சி செய்து மீட்டிங் ஏற்பாடு செய்தார். ஆனால் சின்னம் & கொடி பற்றிய பிரச்சனை வந்து பெயிலிரானது அந்த திட்டம்
@shubharamaswamy232
@shubharamaswamy232 5 ай бұрын
very inspiring , what an example for Good politicians
@gokulachandranv9522
@gokulachandranv9522 5 жыл бұрын
அருமையான பதிவு...
@jeevakrish1077
@jeevakrish1077 5 жыл бұрын
Super information
@harishalay5031
@harishalay5031 5 жыл бұрын
Opposite to karunanidhi 😊😊...
@ArunkumarKm-ys4ty
@ArunkumarKm-ys4ty 5 ай бұрын
செம்ம இது வரை எனக்கு அவரை பற்றி தெரியாது. தெரிந்து கொண்டேன். தமிழகத்தில் தான் தலைவர் கள் அதிகம் என்று என்னினேன். ஆனால் வடமாநிலங்களில் கூட இதுபோல் தலைவர் கள் உள்ளனர் என்று இப்போது தெரிந்து கொண்டேன்
@karthikeyanm6618
@karthikeyanm6618 5 жыл бұрын
Need more more more more more more more details... Thanks Vtv.. Adho oru feel solla therla.. Happy happy to c it
@taja7056
@taja7056 5 жыл бұрын
Nandri
@santhoshsandy9062
@santhoshsandy9062 5 жыл бұрын
Real hero
@nr9926
@nr9926 5 жыл бұрын
Pandian IAS is backbone of Naveen
@BalasubramanianPadma
@BalasubramanianPadma 5 ай бұрын
In India, each and every States need leaders like Naveen Patnaik. He is great leader. Naveen Patnaik is a gift of God. Puri Jagannathji to Odissa people.
@paulrichard77
@paulrichard77 5 жыл бұрын
I literally cried though out the video... Till today I was thinking we can just elect a party or a person who does just less bad things and can do just better things to our society than the one ruling... But this man is The Man who every CM or leader of any party should be... And I was crying thinking when all leaders will become like this.... More than our state, out nation need such leaders.... Hats off to Vikatan, that they were able to show such people to us and keep our hops alive.. People have to arise and search for such leaders among us or we have to become him.... Hope things change... #theinperfectshow
@s.rcbose7804
@s.rcbose7804 5 жыл бұрын
Great leader, humble Man, please Somke less, People's Needs you for ever and ever.
@electrinathan
@electrinathan 5 жыл бұрын
Royal salute to Navinji
@MayilvagananM-s6o
@MayilvagananM-s6o 6 ай бұрын
தொகுப்பாளர் பெயரென்ன.....நவீன் பட்நாயக்.VK.பாண்டியன் வெற்றி பெறுவார்கள் ❤
@marimuthuka1381
@marimuthuka1381 3 жыл бұрын
Super CM May god bless h
@SriniVasan-cl3kc
@SriniVasan-cl3kc 6 ай бұрын
Good human and gud CM
@naveen15221
@naveen15221 5 жыл бұрын
Naveen☺️
@saidaimjacobbrothers2214
@saidaimjacobbrothers2214 5 ай бұрын
கடவுள் என்ற வார்த்தைக்கு பொருள் நல்ல மனிதன் வாழ்த்துகள் ஐயா
@anbuselvan280974
@anbuselvan280974 5 жыл бұрын
எளிமையாக இருப்பவர்கள் நேர்மையாளர்களாக இருப்பார்கள்..உதாரணம் நவீன் பட்நாயக் மற்றும் காமராஜர்... மம்தா பானர்ஜி
@rahulselva7526
@rahulselva7526 5 ай бұрын
Odisha Peoples are really lucky to have leader like him.....
@prabatamil9729
@prabatamil9729 6 ай бұрын
Super thalaver CM 🙏🙏🙏🙏
@arunb8841
@arunb8841 6 ай бұрын
இவ்வளவு ஆண்டுகள் முதல்வர் ஆக இருந்தாலும், இன்னமும் வறுமை ஒழியவில்லை...இன்னமும் மாவோயிஸ்ட் ஜென்மங்கள் இருந்து கொண்டு உள்ளனர்...
@DasaradhanElumalai
@DasaradhanElumalai 6 ай бұрын
People of Orissa are really most lucky to have a CM like Naveen
@kalaiarasinavaraj7744
@kalaiarasinavaraj7744 5 ай бұрын
Odisha CM Naveen Patnaik has been seen as a great leader by people of Odisha... since his father died he started to think of welfare of Odisha people... and their future..
@rajendranraja7113
@rajendranraja7113 6 ай бұрын
Nanvin sir 👍 is the great man 👍 God bless you 🕉️🙏
@mukeshkamaraj3024
@mukeshkamaraj3024 5 жыл бұрын
Mulumaiyaga avarai patri therinthathu... Nandri
@laranceprabakaran7368
@laranceprabakaran7368 5 жыл бұрын
Great leader
@sasidharni2900
@sasidharni2900 5 жыл бұрын
Good c m
@ArunKumar-pr6qb
@ArunKumar-pr6qb 5 жыл бұрын
Hats off
@sivasamy1231
@sivasamy1231 6 ай бұрын
வாழ்க ஜனநாயகம்
@prabhakaran4355
@prabhakaran4355 5 жыл бұрын
அருமை
@mohammed_razin
@mohammed_razin 5 жыл бұрын
அந்த தங்கத்தை தூக்கிட்டு தமிழ்நாடு பக்கம் வாங்க பா....
@massyb442
@massyb442 5 жыл бұрын
MOHAMMED RAZIN Tamil Nadu tamilargaluke , vada natvanuku ingu anumadhi illai .
@mohammed_razin
@mohammed_razin 5 жыл бұрын
i agree that, இப்பொழுது தமிழ்நாட்டை ஆள்வது தமிழனா இல்லை .... அதனால் ஏதேனும் பயன் உள்ளதா? நம் தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் மூலம் பயனளிக்கும் என்றால் அவர் வருவதில் தவறில்லை என்ற அந்த அர்த்தத்தில்தான் கூறினேன் தவிர வேறு ஏதும் இல்லை தோழா.... மேலும் நீங்கள் விடியோவை முழுமையாக பார்க்க வில்லா என்று நினைக்கின்றேன், கடந்த 20 ஆண்டுகளாக ஆச்சி பிடிக்க காரணத்தை யோசிக்க வேண்டும்...
@satheesansekar3496
@satheesansekar3496 5 жыл бұрын
நல்லவன் எவனும் ஏற்பது இல்லை நல்லவனை நாடு ஏற்க்க மறுப்பது வேதனையில் முதன்மை
@prabhaTrends24
@prabhaTrends24 6 ай бұрын
Good leader 😊
@கண்ணன்.க-ர8ல
@கண்ணன்.க-ர8ல 2 жыл бұрын
Good Navin sir.
@klakshmanan7215
@klakshmanan7215 5 жыл бұрын
We want to Naveen ji tybe of CM.
@naganathan8754
@naganathan8754 5 ай бұрын
The great man Hantsup you naveenputnayak good +you
@Smutthusamy
@Smutthusamy 5 ай бұрын
நவீன்பட்நாயக் உடல் நலத்துடன் மன வளத்துடன் நீடூழி வாழ்ந்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் 26 - 10,45 ல் பிறந்த மனித நேயன்
@CaesarT973
@CaesarT973 5 ай бұрын
He is people‘s heart, simple humble & angel . Please don’t compare, selfish Karu
@vkkandhaswamy6633
@vkkandhaswamy6633 6 ай бұрын
Long live Naveen Babu
@kavirani1556
@kavirani1556 5 жыл бұрын
இன்னும் நம் உலகில் தெய்வங்கள் இருக்கு.. இவர்களை போல..
@rojashan8745
@rojashan8745 5 жыл бұрын
We want like this cm for our state
@shanmuganathan4443
@shanmuganathan4443 6 ай бұрын
Naveen Patnaik 🎉❤
@thangaveluthangavelu6556
@thangaveluthangavelu6556 6 ай бұрын
Good CM really Bangalore thangavelu
@kalidass5176
@kalidass5176 6 ай бұрын
@kalidass5176
@kalidass5176 6 ай бұрын
வாழ்க வளமுடன்
@pushparaniraju6459
@pushparaniraju6459 6 ай бұрын
Naveen patnayak Valkavalamudan
@ttt5720
@ttt5720 5 жыл бұрын
May God save him from Central government
@vadivelthevaraj9294
@vadivelthevaraj9294 6 ай бұрын
Please don't compare with M.KARUNANITHI.Because he is a Mr. Clean.
@sureshk-pm6bk
@sureshk-pm6bk 5 жыл бұрын
நானும் இவரை நேரில் கண்டுள்ளேன்
@ksenthilkumar3822
@ksenthilkumar3822 6 ай бұрын
செம கதை
@ramabhaisamadhanameliezer6185
@ramabhaisamadhanameliezer6185 6 ай бұрын
When parents are good children follow Naveen siris super cheaf minister to Orissa
@natarajg2430
@natarajg2430 8 ай бұрын
❤❤❤❤❤
@jkattur3849
@jkattur3849 5 жыл бұрын
Congrats
@thiyagarajanarumugam5555
@thiyagarajanarumugam5555 5 ай бұрын
ஒரு தமிழனாக பிறந்து , தான் இருக்கும் வேலை மூலமாக , தான் இருக்கும் இடத்தில் , தன்னுடைய உண்மையான , தன்னலம் இல்லாத , காசுக்கு ஆசைப்படாத , தனது தலைவனாக எடுத்துக்கொண்டவருக்கு , மிக மிக நம்பிக்கையாக , இருந்து ஒடிஷா மக்களின் மனதில் நிற்கும் வீ கே பாண்டியன் , ஒரு தங்க தமிழன் என்பது மிக பெருமை , ஒடிஷா வுக்கு நீண்ட காலமாய் போய்வருபவர்களுக்கு , அந்த மாநிலம் இன்று வளர்ந்து இருப்பதற்கு , திரு undefined பட்நாயக் , மட்டுமே காரணம் என்பதை அறிவார்கள் , ஒரு தலைவன் எப்படி இருக்கவேண்டும் , என்பதன் உதாரணம் திரு பட்நாயக் , இதனை மறந்த இந்த மாக்கள் , ஆம் மாக்கள் பட்டு புரிந்து அனுபவிக்கட்டும் , பட்டறிவு மாக்கள் , நன்றி கொன்றவர்கள் , காலம் பதில் சொல்லும்
@rveeramuthu6815
@rveeramuthu6815 3 жыл бұрын
🙏
@tekitokuariridineshkumar3353
@tekitokuariridineshkumar3353 5 жыл бұрын
இது உண்மைதான் வரவேற்கத்தக்கது நான் சென்று பார்த்துள்ளேன்
@k.s.ramachandrank.s.rama-db7pd
@k.s.ramachandrank.s.rama-db7pd 6 ай бұрын
நல்ல காலம் கருணாநிதி மாதிரி நேர்மை எழிமை என்று சொல்லாமல் விட்டதற்கு கோடி கும்பிடுகள்
@favoritism3717
@favoritism3717 5 жыл бұрын
இப்படி தான் மோடியையும் போற்றிணார்கள். #restishistory
@kishoreahmed
@kishoreahmed 5 жыл бұрын
Lol
@vijaykanth2569
@vijaykanth2569 4 жыл бұрын
Ama ama
@sonageeli9356
@sonageeli9356 5 жыл бұрын
👍
@uyirulagam2824
@uyirulagam2824 5 жыл бұрын
Super CM
@PonsekarSekar
@PonsekarSekar 6 ай бұрын
இவர் மட்டும் நமது பிரதமராக இருந்தால் நல்லா இருந்திருக்கும்
@sivakumarsubramani1159
@sivakumarsubramani1159 6 ай бұрын
தமிழனா அய்யாவுக்கு ஒரு கோடி வணக்கம்
@ragothamanplankala3239
@ragothamanplankala3239 5 жыл бұрын
Ivar than unmai yil Kadavulin Avatharam,Indraya Arasial il Ippadi Oru Thalaivara? Ivar CM kku alla PM kku thaguthi aanavar,Ivarathu makkal Pani neenda kaalam thodara ellam valla Iraivanai vendugiren,Ivaraipatriya thagavalgalai video vaaga alitha Vikatanukku Pala Kodi Nandri .
@senthilkumarsenthilkumar1077
@senthilkumarsenthilkumar1077 6 ай бұрын
கடவுள் நவீன்
@JothiMeenakshi-cx6vy
@JothiMeenakshi-cx6vy 6 ай бұрын
Unmaiyana thalaivar😊❤🫂❤👍💕💞🙏💯
@kmsdgl8295
@kmsdgl8295 5 жыл бұрын
படாடோபம்அலங்காரஆா்பாட்டம்- ஏதுமற்ற , எளிமையான , வெளிப்படையான , வாய்மையான , சமதா்ம இந்தியாவின் Star Hero people Leader ! Real Media credit goes to Vikatan who the one&only could present such product highlighting the factual. Hats Off ! அதே நேரம் தமிழா்கள் நினைவு நீங்கா மக்கள் போற்றும் பெருந்தலைவா் காமராஜ் , அவா்களை என்றும் மறக்காது இருக்கஇதுபோன்றவெளியீடு உந்துதலாயிருக்கும். ஆனாலும்....? தமிழக பாஜக - அல்லக்கை துக்கடாக்களுக்கோ? மோடிசாக்களே மன்னுயிா் தோன்றலில் விண்ணுயிா் தேவ அவதார அல்வாக்களென.....? மேலிடத்து படியளப்பிற்கோ...? Navin patNaik the ever win aim of Odisha people TRUST , that's b/c of CM's transparent reachable live output to state people.
@trinedratransportinc
@trinedratransportinc 6 ай бұрын
நமக்கு சீமான் உள்ளார்.
@prabhakaran5057
@prabhakaran5057 5 жыл бұрын
Awaome 👨
@mahadevansubramaniam6843
@mahadevansubramaniam6843 5 жыл бұрын
this should be exhibited in all movie theaters in tamilnadu
@adityanrajagopal6636
@adityanrajagopal6636 6 ай бұрын
Don’t compare him with Karunanidhi
@rajamahakud3643
@rajamahakud3643 6 ай бұрын
BJD Odisha no1 CM
@suryarao9342
@suryarao9342 6 ай бұрын
Lots& lots of people from Orissahave migrated to Bangalore, as servants, cook,driver. Plus IT people. If Vikatan boasts of orissa.why should so many people come here. Vikatan should do some research on this
@karthikeyanm6618
@karthikeyanm6618 5 жыл бұрын
Need more and more details
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 64 МЛН
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 12 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 64 МЛН