No video

ஒடிசாவின் ஆட்சியையே மாற்றிய பூரி ஜெகந்நாதர் பொக்கிஷ அறை - மர்ம சாவி தமிழ்நாட்டிலா இருந்தது?

  Рет қаралды 325,405

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#purijagannath #temple | #odisha | #pmmodi
ஒடிசாவின் ஆட்சியையே மாற்றிய
பூரி ஜெகந்நாதர் பொக்கிஷ அறை
மர்ம சாவி தமிழ்நாட்டிலா இருந்தது?
இவ்வளவு கிலோ தங்கமா?
உடைந்த ரகசியம்...உற்று பார்க்கும் இந்தியா
பூரி ஜெகந்நாதர் கோவிலில் உள்ள பொக்கிஷ அறையை 46 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக அரசு திறந்துள்ளதன் பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...
சார் தாம் எனப் போற்றப்படும் புனித யாத்திரையில் முக்கிய ஆலயம் தான் பூரி ஜெகன்னாதர் ஆலயம்....
உலகப்புகழ்பெற்ற இக்கோவில், பூலோகத்தின் வைகுண்டம் என்றும் அழைக்கப்படுகிறது..
ஒடிசாவின் கடலோர மாவட்டமான பூரியில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு மன்னர்கள் பலர் பொன்னையும், பொருளையும் வாரி வழங்கியதாக வரலாறு உள்ளது.
இது தவிர பக்தர்கள் சார்பிலும் பூரி ஜெகந்நாதர் கோவிலுக்கு பொக்கிஷங்கள் வழங்கப்பட்டன...இந்த பொக்கிஷங்கள் அனைத்தும் ரத்ன பண்டார் எனும் அறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த அறையில், ஒடிசா மன்னர் அனங்க பீமாதேவ், ஜெகநாதருக்காக அளித்த சுமார் 2.5 லட்சம் மத்தாஸ் எனப்படும் தங்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
அத்துடன் இந்த ரத்ன பண்டார் அறையில் பிடார் பண்டார் இன்று உள் அறையும், பகாரா கண்டார் என்ற வெளி அறையும் உள்ளது.
இதில் வெளிப்புற அறையில், 1.4 கிலோ கிராம் எடையுள்ள மூன்று தங்க நெக்லஸ்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதேபோல் உட்புற அறையில் 1.7 கிராம் எடை கொண்ட 74 தங்க ஆபரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த அறை கடைசியாக 1978 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அப்போது தான் உள்ளிருக்கும் நகைகள், பொக்கிஷங்கள் குறித்து கணக்கிடப்பட்டது.
அதன்படி 149 கிலோ தங்க நகைகளும், 258 கிலோ வெள்ளி பொருட்களும் இருக்கும் என கருதப்படுகிறது.
அதன் பின்பு 2018 ஆம் ஆண்டு, இந்த அறையை திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சாவி கிடைக்கவில்லை என்பதால் அந்த அறை திறக்கப்படவே இல்லை.
சட்டப்படி பூரி மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டின் கீழ் சாவி இருக்க வேண்டும். ஆனால் சாவி எங்கே போனதென்றே தெரியவில்லை எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் தான் இந்த விவகாரத்தை தேர்தல் வியூகமாக பயன்படுத்தியது பாஜக.
குறிப்பாக பிரதமர் மோடி, பூரி ஜெகன்னாதர் கோவிலின் கருவூல சாவி தமிழகத்துக்கு சென்று விட்டதாக சரமாரியாக விமர்சனங்களை முன் வைத்தார்.
பாஜக ஆட்சி அமைத்தால், பூரி ஜெகநாதர் கோவில் பொக்கிஷ அறை திறக்கப்படும் எனவும் உறுதியளித்திருந்தது.
சொன்னபடியே, 46 ஆண்டுகளுக்கு கழித்து பூரி ஜெகநாதன் கோவிலின் பொக்கிஷ அறை திறக்கப்பட்டுள்ளது.
மேலும், இதற்கு முன்பு அங்கிருந்த மொத்த பொருட்களை எண்ணி முடிக்க அதிகாரிகள் 70 நாட்களுக்கு மேல் எடுத்துக்கொண்டதாகவும்,
ஆனால் தற்போது பணியை விரைவுபடுத்த ஒடிசா அரசாங்கம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
எதிர்கால குறிப்புக்காக ஆபரணங்களின் டிஜிட்டல் பட்டியலை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், ஒவ்வொரு பணியையும் மேற்கொள்ள தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனால் ஒடிசா மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய அரசியல் களத்தின் பார்வையும் பூரி ஜெகநாதன் கோவில் பக்கம் திரும்பி உள்ளது.
Uploaded On 15.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 161
@arulgunasili9684
@arulgunasili9684 Ай бұрын
இப்போ எப்படி கிடைத்தது சாவி, எல்லாம் பூரி ஜெகநாதருக்கே சமர்ப்பணம் 🙏🏻
@subramaniyamm2288
@subramaniyamm2288 Ай бұрын
இதன் மொத்த புகைப்படங்கள் அதன் தொல்லியல் ஆய்வுகள் வெளிபடையாக தெரிவிக்க வேண்டும். எனக்கு என்னமோ தமிழ் நாட்டில் இருந்து தான் அங்கு சென்று இருக்க வேண்டும். தமிழகம் தாண்டி வேறு எந்த வட மாநில கோவில்கள் தங்கள் வைரம் ஆபரணங்கள் இல்லை.
@loganaick386
@loganaick386 Ай бұрын
Temple kattunathaa cholla varisuthan yaaa
@santhoshv3028
@santhoshv3028 Ай бұрын
Odisha is east not north. Apram south mathri than odisha they never fallen into any invaders that much. Ofcourse their temple will have golds and treasure.
@Typing332
@Typing332 Ай бұрын
​@@loganaick386Nice joke east gangar dynasty ottar king annad chodgan varman not tamil king read first history
@padministella4594
@padministella4594 Ай бұрын
இனிமேல் தான் எல்லாம் திருடுபோக போது
@V_creation23
@V_creation23 Ай бұрын
💯
@ShobhaShobha-kk8ob
@ShobhaShobha-kk8ob Ай бұрын
😂
@sathiyamurthyveeraiyan9790
@sathiyamurthyveeraiyan9790 29 күн бұрын
நல்ல வேளை திராவிடியா மாடல் தெலுங்கன் சேகர் பாபு கையில் கோவில் மாட்டவில்லை.
@வாய்மையே-வெல்லும்
@வாய்மையே-வெல்லும் Ай бұрын
எவ்வளவு விரைவில் ஒளித்து வைத்த சாவியை கண்டு பிடித்து விட்டார்கள். என்ன ஒரு வேகம்...
@viviansuresh915
@viviansuresh915 Ай бұрын
சாவி மோடி வீட்டுல இருந்ததாம்
@shantiamarnath-pm1pi
@shantiamarnath-pm1pi Ай бұрын
தமிழ் நாட்டு கோவில்களின் சாவிகள் சொத்துக்கள் கழகத்தின் வசம் உள்ளது.அவை எல்லாம் கறைகிறதா? இல்லை பெருகுகிறதா.?😊
@haashini.t.rt.r2421
@haashini.t.rt.r2421 Ай бұрын
இது போல் ஏராளமான தங்க குவியல்களை பிரிட்டீஸ் திருடிட்டு போய் விட்டார்கள்
@rogeranand8170
@rogeranand8170 Ай бұрын
இத்தனைகாலம்பாத்திரமாக இருந்த சொத்துக்கள் பா ஜா கா வின் கருணையால் இனிதே கரையும் கோவிந்தா கோவிந்தா!!!
@malinirajoo3551
@malinirajoo3551 Ай бұрын
திமுக வாக இருந்தா எல்லாமே மாயமா ஆகி இருக்கும்
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 29 күн бұрын
அதானி அங்கிருக்க அம்பானி கூடிருக்க சாவி கிடைத்திருக்க கோவிந்தா தா கோவிந்தா அம்பானி அதானி ஸ்யா சுவாகா சுவாகா ஷ்ய
@Sp_velu8189
@Sp_velu8189 Ай бұрын
நமது மாநில ஆட்சியும் சரியில்லை. மேலிடமும் சரியில்லை. ஆக மொத்தம் சாமானியன் நிலை தான் மோசம்
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c Ай бұрын
பி அறையினைத் திறந்து பார்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா? பத்மநாபன் சுவாமி கோயில் பி அறைக் கதவை உடைத்துத் திறப்பார்களா?
@edvinsundar2420
@edvinsundar2420 22 күн бұрын
முன்ன பின்ன வட மாநிலத்திற்கு போய் பார்த்திருக்கிறாயா
@KalaiSelvi-dn1ex
@KalaiSelvi-dn1ex Ай бұрын
எல்லா தங்க நகையும் கவரிங் நகையா மாறப் போகுது 😢😢😢
@vairamchandran9366
@vairamchandran9366 Ай бұрын
Manoj ji version 😅😅😅😅
@againstevilworld9433
@againstevilworld9433 Ай бұрын
Nalla velai sudalai kitta aatchi illa
@balasubramaniyan7970
@balasubramaniyan7970 Ай бұрын
அது snake பாபு என்ற சேகர் பாபு போல் ஆளா இருந்தா இப்படி ஆகும் ஏன்னா அது திருட்டு திராவிடமாச்சே
@SundarR-qp8mz
@SundarR-qp8mz Ай бұрын
ரூ.200😂😂
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 29 күн бұрын
துபாய் காய்னையே உருக்கி னவனுல்ல இருக்கானுங்க
@padmanabhanveeraraghavan5241
@padmanabhanveeraraghavan5241 Ай бұрын
சாவி யாரிடம் உள்ளது என்பதை க் கண்டு பிடிக்க வேண்டும்
@Kumar-pb9cm
@Kumar-pb9cm Ай бұрын
தமிழர்களை திருடர்கள் என்று சொல்லிவிட்டு, இப்போ சாவி எப்படி கிடைத்தது... 😄😄😄
@krishnamoorthysrinivasan3085
@krishnamoorthysrinivasan3085 Ай бұрын
எநற்கு இந்த அநாயசமான சத்தம் இதுசெய்திவாசிப்பு சங்கீத கச்சேரியா மியூசிக் தரனும்
@vivekanandansambamoorthy5177
@vivekanandansambamoorthy5177 Ай бұрын
நமது பாரத பிரதமர் திரு, நரேந்திர மோடி ஜி புகழ் ஓங்குக வாழ்க பாரதம் நன்றி🙏
@selvaraj8403
@selvaraj8403 Ай бұрын
சாவி யாரிடம் இருந்து யார் வாங்கியது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்
@Сампатх7292
@Сампатх7292 Ай бұрын
பாண்டியை நல்லா கவனிச்சி, ஒளித்து வைத்திருந்த சாவியை வாங்கிட்டு தூரத்தி அடிச்சிட்டாங்கன்னு சொல்லுவாங்க.
@v.m.samuvel
@v.m.samuvel Ай бұрын
தேசிய பாடலின் அழகான வரிகளில் இந்த திராவிட ம்எப்படி..தொனிக்கின்றது.உலகம்உள்ளதுவரைதிராவிடம்.இருக்கும். தமிழ்வாழ்க தமிழ்வாழ்க இந்த உலகம்இருக்கும்வரை. Tamil Nadu..இருக்கும்❤❤❤❤❤❤❤😅😅
@AK-wt7jj
@AK-wt7jj Ай бұрын
இனி ஸ்வாகா
@parthasarathypartha9715
@parthasarathypartha9715 Ай бұрын
இந்து ஸனாதனத்தையும், தேசத்தையும் மற்றும் இந்து கோவில்களையும் பாதுகாப்பது நமது பிதாமகன் மோடி ஐயா அவர்கள். வாழ்க வளமுடன் நலமுடன்
@Chiragiribalan
@Chiragiribalan Ай бұрын
அவர் ஒரு பொய் புரட்டுக்காரர் சாவி எங்கிருந்தது சொல்வாரா?
@porselvis-rd2in
@porselvis-rd2in Ай бұрын
​@@Chiragiribalanஅவர்கிட்டத் தான்
@spycyvideonet7995
@spycyvideonet7995 Ай бұрын
​@@Chiragiribalanஎன்ன பூ உனக்கு சொல்லணும் திராவிட புண்ட 😡😡😡
@mahivenky262
@mahivenky262 Ай бұрын
இப்ப எங்கிருந்து வந்தது சாவி
@dhanalakshmi6082
@dhanalakshmi6082 Ай бұрын
தமிழ் நாட்டில் சாவி எங்க இருந்தத என்று சொல்ல முடியுமா????
@ajayv4033
@ajayv4033 Ай бұрын
sudalayin sooo
@Nagaraj_Rtr
@Nagaraj_Rtr Ай бұрын
கோபாலபுரத்தில் 😂
@najmabanu7081
@najmabanu7081 Ай бұрын
Now that treasure will go into Modi, Ambani and Adani pocket
@pabitraswain7312
@pabitraswain7312 Ай бұрын
I am proud to be from Puri Jagannath dham 🙏 jay Jagannath 🚩🙏⭕‼️⭕🙏
@srinivasang4742
@srinivasang4742 Ай бұрын
சாவி பிஜேபி இடம் இருந்ததா....
@sundial_network
@sundial_network Ай бұрын
பூரி ஜெகநாதர் கோவில் பொக்கிஷ அறையின் சாவி தமிழ்நாட்டிற்கு வரவில்லை சாவி டெல்லிக்குபோயிறுக்கிறது இப்போது ஒடிசாவுக்கு வந்து விட்டது?
@anbalaganmayan4498
@anbalaganmayan4498 Ай бұрын
இல்லை இல்லை குஜராத் சென்று இப்போது ஒரிசாவிற்க்கு வந்துள்ளது
@senthilkumark7903
@senthilkumark7903 Ай бұрын
யார் அந்த கருப்பு ஆடு சாவியை மறைத்து வைத்து நாடகம் ஆடுவது ஏன் 😂😂😂
@sureshsubramaniam5466
@sureshsubramaniam5466 29 күн бұрын
அண்ணாமலை போலீஸ் மற்றும் எங்கள் தலைவர் மோடிஜி மட்டுமே இந்த மாதிரி செய்ய முடியும்
@venkataramangunasekaran1597
@venkataramangunasekaran1597 29 күн бұрын
Vazhga BJP. Please take care of our Temple Treasures in proper & perfect way.
@mikmicheal3046
@mikmicheal3046 28 күн бұрын
இதுக்கும் எஸ்தர்காலத்திற்கும் தொடர்பு உண்டு யூதர்கள் இருந்ததால் பூரிம் விழாகொண்டாடப்பட்டது அதுபின்நாளில் சிலைவழிபாடாக மாறிஇருக்கு
@RajendranBalasubramanyamgplus
@RajendranBalasubramanyamgplus Ай бұрын
With a visitor's fee of Rs.500/- per head, the treasure can be made for public view under strict vigilance after a thorough digital storage of the treasure. The amount collected can be used to improve the temples in Orissa.
@subramaniyapillaipadmanabh8616
@subramaniyapillaipadmanabh8616 Ай бұрын
500/- பணம் கட்டி உள்ளே போய் 5 கோடி மதிப்புள்ள நகைகளை வடக்கன்கள் திருடி விடுவார்கள். தெக்கன்ஸ் போனால் 1000/- கோடி நகை காணாமல் போய்விடும்.
@SatishkumarArunachalam-ob7gr
@SatishkumarArunachalam-ob7gr Ай бұрын
Thx to modi jee and orissa government hats of india
@Anusuya-pg8rs
@Anusuya-pg8rs Ай бұрын
From where you got the key Expain
@Chiragiribalan
@Chiragiribalan Ай бұрын
சாவி எங்கிருந்தது எப்படி திறந்தனர் மோடி சொன்ன மாதிரி தமிழகத்தில் இருந்ததா சாவி?
@anandhanthangavel2326
@anandhanthangavel2326 29 күн бұрын
சாவி கெடச்சுபோச்சு... அது எங்கிருந்து கேடச்சதுன்னு.....
@Timepassyt007
@Timepassyt007 26 күн бұрын
கோவில் திறக்க படவிட்டில்லை ஒடிக்க பட்டு இருக்கும்
@ravikumarlakshman793
@ravikumarlakshman793 Ай бұрын
Inimel slogam Bondi pooriya namaha
@ngs6919
@ngs6919 Ай бұрын
46 years ku open panranunga கொள்ளை அடிக்க
@SENTHILKUMAR-2345
@SENTHILKUMAR-2345 Ай бұрын
நம்ம ஊரா இருந்தா அதுக்கு 100% சாத்தியம்😂. ஒடிசா மக்கள் தெளிவானவர்கள்.
@rupinisrm9639
@rupinisrm9639 Ай бұрын
நம் கலாசாரத்தையும் நம் ஆலயசொத்துக்களையும் மோடி அவர்கள் காத்துபத்திரப்படுத்துவார் வாழ்கமோடி வாழ்கமோடி சொன்னதைச்செய்யும்மோடி
@nato6648
@nato6648 29 күн бұрын
ஜீ: இதுக்குதானே காத்துக்கிட்டு இருந்தேன் 😂 குஜ்ராத்துக்கு எடுத்துன்டு போலாமா 😂
@s.kishore752
@s.kishore752 Ай бұрын
Wow
@rajagopal9502
@rajagopal9502 29 күн бұрын
ஜெகந்நாதன் பெயர்கெடுப்பவர்களின் பேச்சு!!!!!!
@user-pb3vj1ul6w
@user-pb3vj1ul6w Ай бұрын
ஏற்கனவே ராமர் கோவில், இப்போது பூரி ஜெகன்நாதர் கோவில், இன்னும் என்னென்ன நடக்குமோ?
@porselvis-rd2in
@porselvis-rd2in Ай бұрын
கோவிந்தா கோவிந்தா
@Sp_velu8189
@Sp_velu8189 Ай бұрын
திருவனந்தபுரம் நகைகள் இந்தியாவில் பிடிக்க பட்ட கருப்பு பணம் இப்போது பூரி ஜெகநாதன் கோவில் நகைகள். அனைத்துமே நாமம் தான் 😂
@Varahiarulvarahiarul-mf5ju
@Varahiarulvarahiarul-mf5ju Ай бұрын
ஒரு ரென்டுலெச்சம்கோடிவருமுங்கலா
@maglanrythms1805
@maglanrythms1805 Ай бұрын
Next tvm
@RaviChandran-ip5ci
@RaviChandran-ip5ci Ай бұрын
மோடி அவர்களே பூரி ஜெகநாதர் ஆலாயத்தின் சாவி தமிழ் நாட்டில் இருந்து எடுத்து வந்து திறந்தகிறர்களே. மோடி அவர்களே தமிழர்கள் என்றால் உங்களுக்கு இளக்காரமா.
@gokuls5130
@gokuls5130 Ай бұрын
Yenda naaiye Tamil Nadu la dhan oru telugana CM aaki vechu irukinga.. Odisha karan enna mutta paiyana Avan correct ah avanga aaluku vote pottu irukan..
@mslm2k
@mslm2k Ай бұрын
How is lie God poori Jagannath give furnished shortly
@NuKaavalaya
@NuKaavalaya Ай бұрын
எந்த பயனும் இல்லை
@user-gm6xo4hw7t
@user-gm6xo4hw7t Ай бұрын
Key iruntha place... Where?
@edvinsundar2420
@edvinsundar2420 22 күн бұрын
கடைசி வரைக்கும் அந்த சாவி எப்படி கிடைத்தது என்று சொல்லவே இல்லை பூட்டை உடைத்தார்களா அல்லது சாவி கிடைத்ததா
@user-kx8mi6lp5g
@user-kx8mi6lp5g Ай бұрын
இந்த கோவில் சோழர்கள் கட்டிய கோவில்
@supriyaavijayakumar5361
@supriyaavijayakumar5361 Ай бұрын
அங்க நடக்கிறதெல்லாம் அப்புறம் பாக்கலாம் இங்க நடக்கிறத மாத்தாம மறைக்காம தொகத்து போடுங்க.... எப்ப பார்த்தாலும் அடுத்தவன் வீட்டுல என்ன நடக்கிறதுன்னு மட்டும் பாக்கிறது
@vigneshselvamani3636
@vigneshselvamani3636 Ай бұрын
Ellam poga podhu
@loganaick386
@loganaick386 Ай бұрын
Migavum chakrathi eddai kuraaipallar kalll
@user-lg5xt6hw6z
@user-lg5xt6hw6z Ай бұрын
துளுக்கன் கண்ணில் படாமல் இத்தனை வருடம் எப்படி இருந்தது
@royalroyal257
@royalroyal257 Ай бұрын
வாடா வந்து வாய்
@user-os6wd3zp8t
@user-os6wd3zp8t Ай бұрын
Modi ji vazhdhor palar maraindhor palar manadhil nindravar silarey nengal
@Pokkisham_2024
@Pokkisham_2024 28 күн бұрын
Idla how much gold taken...from pokkisham
@appavi3959
@appavi3959 Ай бұрын
Narendra Modi government eyes temple gold to tackle trade imbalance. The government is likely melt the temple gold and loan it to jewellers to meet an insatiable appetite for gold and reduce economically-crippling gold imports, which accounted for 28 per cent of India’s trade deficit. Recent official data shows that India has a trade deficit with 9 out of its top 10 trading partners, including China, Russia, Singapore, and South Korea in 2023-24.
@sweetgnana
@sweetgnana Ай бұрын
Poi appavi nai
@appavi3959
@appavi3959 Ай бұрын
@sweetgnana. Mumbai's Siddhivinayak to become first temple to participate in PM Modi's gold scheme.
@charulathaparthasarathy2686
@charulathaparthasarathy2686 Ай бұрын
Summave kanaku soluvanga .... Ithuku govidha govindha...
@desingan3903
@desingan3903 Ай бұрын
அதை எடுத்து ஏழை மக்களுக்கு கொடுங்க
@ennampolvaalkai3522
@ennampolvaalkai3522 Ай бұрын
kadavule eni anga oru naga kuda erukathe
@HelenSathyaseeli
@HelenSathyaseeli 29 күн бұрын
IPO savi kedaichcha
@vkvelglx1032
@vkvelglx1032 Ай бұрын
நல்லவேளா அந்த கோவில் தமிழ்நாட்டுல இல்லை இருந்துருந்தா ஒத்த தகடு தங்கம் இல்லாம சுறன்டி தின்னுருப்பானுங்க அறநிலையத்துறை என்ற அயோக்கியதுறை 😆😅😂
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 Ай бұрын
Fraud statement
@senthilmathan
@senthilmathan Ай бұрын
Ama ipo central mattu onne panna mattanuga paru 😂
@krishnap4103
@krishnap4103 Ай бұрын
அருமை, அருமை...சரியா பதில்...இந்த அறைநிலையை ஒலிக்க என்ன செய்ய வேண்டும்..
@vkvelglx1032
@vkvelglx1032 Ай бұрын
@@senthilmathan அங்கயாவது 40 வருஷம் இருந்துருக்கு புரோ நியூஸ்லயாவது கேட்குறோம்ல 😆😅😂
@senthilmathan
@senthilmathan Ай бұрын
@@vkvelglx1032 avanuga konjam konjama ellathaiyume Kali pannitanuga😂😂
@SureshKumar-qi5wq
@SureshKumar-qi5wq 29 күн бұрын
Hardik pandya thookittu ponaar endru sollamal irundhaare 😅
@directorkv
@directorkv Ай бұрын
சோலி முடிஞ்சுச்சு...
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 Ай бұрын
Malayala பழமொழி ஒன்று Potti போயா எல் poekattay Thakkol evadai unday Jagan nathan soththu Jai ஸ்ரீ ராமு ke
@kitchen9132
@kitchen9132 Ай бұрын
Jai modi 🎉🎉🎉🎉
@HelenSathyaseeli
@HelenSathyaseeli 29 күн бұрын
Idu arasangathin Maaya jala . Vithai
@user-os6wd3zp8t
@user-os6wd3zp8t Ай бұрын
Eppadi da thirandhin Ga
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 28 күн бұрын
Are these people talking about the pride of Lord Puri Jaganath or the way how the god & Patnaik were cheated as if entire treasury was not under the control of the Odisha state? Even the gods are tamed and made speechless......
@user-os6wd3zp8t
@user-os6wd3zp8t Ай бұрын
Paravilla yaar enna sonnalum modi ayya dha puri jaga kovil ayothi ramar kovil babarmasudhi vazhakku ena naraya pannirkar avar sadharana manusha piraviya irukka vaipey illa
@premar5760
@premar5760 Ай бұрын
நல்ல வேளை ஜெகன்நாத் கோயில் தமிழகத்தில் இல்லை. இருந்திருந்தால், அல்லக்கை கஹூம் ஆபூகா ஹுகூம் போல மாறியிருக்கும். பரவாயில்ல ஜெகன்நாத் சாமர்த்தியமாக தென்னகப்பக்கமே வரல..
@ShanmugamP-pt9ym
@ShanmugamP-pt9ym Ай бұрын
Kumar pb 9tamilakalai thirudarkal aentru sollavilai pantiyanai than thirutanu sonnarkal
@user-kx8mi6lp5g
@user-kx8mi6lp5g Ай бұрын
ஐயா மோடி இப்போ சாவி எங்கு இருந்தது
@DeepanKG-qf3lk
@DeepanKG-qf3lk Ай бұрын
Godi media tanthi tv
@loganaick386
@loganaick386 Ай бұрын
BJP election lllaaa key thollanchi pochinu sonnangaa??
@Veni-ux2ru
@Veni-ux2ru Ай бұрын
Everything goes to thieves
@srinivasanr5670
@srinivasanr5670 Ай бұрын
🙏🪷 *"2026-"Tamilaga CM-BJP- Tamilan-Annamalai-IPS"🪷🙏 "BJP will win Above 140 seats🪷🙏"திராவிடம்-ஒழியும்"🪷🙏 "தாமரை-மலரும்"🪷🙏 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏 ஓ
@vprakash5968
@vprakash5968 29 күн бұрын
பேசாம நீயா போய் கீழ்ப்பாக்கத்தில் சேர்ந்துவிடு
@srinivasanr5670
@srinivasanr5670 29 күн бұрын
@@vprakash5968 சாவு @ OC EACHA SOORU THINURA THIRUTTU THEVEDIA PAYAL DA NEE ENNAMA KOOVURAN
@lathasanthosh9760
@lathasanthosh9760 29 күн бұрын
BJP Prty ella pokkishamum thiruda poranga apuram tamil Nadu adhuva podichinu solla poranga jiiii
@mslm2k
@mslm2k Ай бұрын
Or is a people hearing speech and selected wrong person. Who is fools there. They are divert fools the people's
@sindhuukrishnan
@sindhuukrishnan Ай бұрын
Idha vechi india va developed country aaka try panalam🥲
@balamurugans1504
@balamurugans1504 Ай бұрын
Enna ellam attaiya poda porangalo...
@saikuttydogs2752
@saikuttydogs2752 29 күн бұрын
நாட்டுக்கு அழிவு ஆரம்பம்.
@ayapan872
@ayapan872 29 күн бұрын
Sanathan was a wealthy class before this fraud looters thirutu diravidam, khan cross came in. 😂😂😂😂😂
@olahtraders5482
@olahtraders5482 Ай бұрын
Saavi modiji than vatchurundhara….
@muthuprakash7715
@muthuprakash7715 Ай бұрын
Kovil araseyal kollai inne natakkum pokkesas inne Bjp kolai
@Ayyavali
@Ayyavali Ай бұрын
தமிழ்நாட்டிற்கு எப்போதும் விடிவுக்காலமோ????
@shanthisankar8150
@shanthisankar8150 Ай бұрын
குலுக்கினால்.
@user-zc8nf3kk5j
@user-zc8nf3kk5j Ай бұрын
Enda pundai first network speed kudu 2nd ad varatum
@manoharankannan7267
@manoharankannan7267 Ай бұрын
வாழ்க பா.ஜ.க வாழ்க மோடிஜி பிரதமராக நரேந்திர மோடியே வாழ்நாள் பிரதமராக இருக்கணும்
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 29 күн бұрын
இந்தியா மக்கள் வாழ்க்கை மீது உங்களுக்கு வெறுப்பு வந்துருச்சா
@velumanik4940
@velumanik4940 Ай бұрын
கதை சூப்பர்😂😂😂😂😂😂
@jamesmichael3752
@jamesmichael3752 Ай бұрын
எவ்வளவு விரைவில் ஒளித்து வைத்த சாவியை கண்டு பிடித்து விட்டார்கள். என்ன ஒரு வேகம்...
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 35 МЛН
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 15 МЛН