ஆசான் அவர்களுக்கு வணக்கம் தங்கள் பதிவு அருமையாக உள்ளது நுட்பம் நிறைந்து உள்ளது பழுத்த மரம் கல்லடிபடும் அரைகுறை களைப்பற்றி கவலை வேண்டாம் படவேண்டாம் குத்துவரிசை பாடத்தை பதிவிடுமாறு உங்கள் பாதம் பணிந்து வேண்டுகிறேன்
@smayyadurai52268 ай бұрын
சிறப்பாக தெளிவாக முறையாக பதற்றம் இல்லாமல் கொடுத்த கற்றுக்கொண்ட கலையை சிறப்பாக கற்றுக் கொடுக்கிறீர்கள் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை ஒரு விளையாட்டில் முதலில் நடைச் சித்தம் சுத்தம் நேர்கொண்ட முறை அவசியம் அது தங்கள் பயிற்சி மிகச் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் யாவரும் குறை சொல்ல முடியும் கண்டுகொள்ள வேண்டாம் கருத்தில் மட்டும் கொள்ளுங்கள்
உங்கள் திறமைக்கு என் வணக்கம் ஆசான்....ஆசான் கடவுள் ...
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
மிக்க நன்றி
@selvasundhari84713 жыл бұрын
வணக்கம் மாஸ்டர்... சிறப்பான கலைச்சேவை... செல்வா திருச்சி...
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி
@balasubramani55403 жыл бұрын
ஆசான் உங்கள் கலை பணி, இறைவனுக்கு நிகரான பணி,, உங்கள் சிலம்பாட்டம் பார்த்து, நானும் என் பெண் குழந்தையும் சிலம்பாட்டம் கற்றுக்கொண்டு இருக்கிறோம், உங்களுடைய திறமையும், நல்ல எண்ணங்களும், இறைவனுக்கும, உங்கள் மாணவர்களுக்கும் தெரியும்,மற்றவர்களுக்கு நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லை..உங்கள் சேவை எங்களுக்கு தேவை ஆசானே,,,
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks brothar
@rajeshrgudiyathamgodofking87893 жыл бұрын
அருமையான கருத்துக்களை சிலம்பத்தில் உல்ல படங்களை செல்கிறிகுள் அருமையான அசன் நீங்கள் வணக்கம்
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி
@Whistertamil3 жыл бұрын
அருமையான பதிவு ஆசான் , குறைகள் கூறுபவர்கள் கூறிக்கொண்டேதான் இருப்பார்கள் அவர்களை கண்டுகொள்ளாமல் உங்கள் நோக்கத்தை நோக்கி பயணியுங்கள் ..வாழ்த்துக்கள், நன்றிகள் ஆசான்..உங்களிடம் பயிற்சி பெற்ற மாணவன் கார்த்திக்..
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@ArunKumar-tg5ek3 жыл бұрын
ஆசான் அவர்களுக்கு வணக்கங்கள்...ஊர் அறிந்த பார்ப்பனர்க்கு பூனூல் தேவை இல்லை என்பது பழமொழி...,தங்களுடைய காணொளியும், தாங்களும் வையகம் காணும் நபர்...ஒரு சிறு வேண்டுகோள்.., புல்லுருவிகளை புறந்தள்ளுங்கள்.. நன்றி..💐
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
@ர.பாலசுப்பிரமணியம்அழகியதமிழ்மக3 жыл бұрын
மிகவும் அருமை காலை வணக்கம் ஆசானே
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
காலை வணக்கம் நன்றி
@Gunasekaran-dn8ew3 жыл бұрын
வாழ்த்துக்கள்.. உள் நால் ஏற்றம் இறக்கம்..எங்கள் ஆசான் கூறியது....உங்கள் தொழில் perfect..சுத்தமான காலடி சுற்று...
@gragupathy72123 жыл бұрын
Hi master iam barath
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@kumarankamali38243 жыл бұрын
மிகவும் அருமை அண்ணா பயனுள்ள பதிவு🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹⚘
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@rajarathinam20652 жыл бұрын
Good brief ing and very experienced trained master keep it up congratulations
@mamallansilambamofficialpu6582 жыл бұрын
Thanks
@SKGAMING-dq8zc3 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா அவர்களுக்கு நன்றி
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி
@SureshKumar-zz2xf3 жыл бұрын
Awsome ! The tradition of silambam is here🔥💐💐
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@bodhidharmaboja5 ай бұрын
👍Super Asan 🤝
@sureshmuniyandi13033 жыл бұрын
மிக அருமை ஆசானே
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
நன்றி
@sadaikkilavanssn3783 жыл бұрын
அருமையான சுற்று ஆசிரியரே
@sridharperumal64742 жыл бұрын
Excellent master
@prasathseshan21663 жыл бұрын
You dont owe anyone an explanation Sir. You are showing things that are not generally shown.. Keep doing this great work!..
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@gnanavelg45972 жыл бұрын
Stylish Step, Great👍
@saravananmani31213 жыл бұрын
Anna arumai....
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@Aru-kq2ce3 жыл бұрын
Guruve vanakkam
@vallaboy2463 жыл бұрын
Arumai i am practising
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@ravipraveen60583 жыл бұрын
Super Najai kaligotam Ravisankar salem
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@kumarravi48023 жыл бұрын
Super master
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@kuthubudeen39643 жыл бұрын
அருமை👍
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@vickyt16503 жыл бұрын
Super master👍
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@வீரம்-ங6ட3 жыл бұрын
Very nice master 🙏
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@rdineshbabu53473 жыл бұрын
நன்றி ஆசான்
@gnanavelsubramani22433 жыл бұрын
உங்கள் கலைபணி சிறக்க வாழ்த்துக்கள்
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@adhithillaisilambam60723 жыл бұрын
வாழ்த்துக்கள்
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@gnanavelg45972 жыл бұрын
Stylish👍
@sridharperumal64742 жыл бұрын
Master naan unka kitta silambam palaga aasai Nan Madurai la iruken camp ethum podurekala master
@sakthivelsakthivel41003 жыл бұрын
ஆசான் அவர்களே. Audio வில் கவனம் செலுத்தவும். நன்றி.
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Ok
@staling49233 жыл бұрын
Super
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@anithamanickam32553 жыл бұрын
super master 🔥🔥🔥
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@proepl90383 жыл бұрын
Well done master,keep it up.your coaching method is super.but you have to teach this little slowly.
@sridharansri79983 жыл бұрын
Master slow va pannunga Master
@SKM5112 жыл бұрын
Sir silambam types ethana type sanda murai irruku sollunga adimurai thavra basic enna sollunga
ஆசான் அவர்களுக்கு வணக்கம் தங்கள் பதிவு அருமையாக உள்ளது நுட்பம் நிறைந்து உள்ளது பழுத்த மரம் கல்லடிபடும் அரைகுறை களைப்பற்றி கவலை வேண்டாம் படவேண்டாம் குத்துவரிசை பாடத்தை பதிவிடுமாறு உங்கள் பாதம் பணிந்து வேண்டுகிறேன்
@user-gv5fw6ks8j Жыл бұрын
நன்றி ஆசான்
@manikandan-ht2lm3 жыл бұрын
Super master
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@bagavathyperumal98046 ай бұрын
Super
@sivakumar53223 жыл бұрын
Super master 🔥🔥🔥
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@momoarts92223 жыл бұрын
Nice master 👍
@mamallansilambamofficialpu6583 жыл бұрын
Thanks
@murugesannv9 ай бұрын