இந்த பாடல் ஒவ்வொரு வரிகளும் இனிமையாக உள்ளது இந்த பாடலை கேட்க்கும் பொழுது நம்மையே நாம் மறந்து விடுகிறோம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்💜💜💜💜💜💜💜
@sivaraja73635 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்❤
@MuruganMurugan-vm6nf Жыл бұрын
இது இசை தானா இல்ல என்னை தாலாட்டும் அன்னையின் அழு குரலில் அமுத கானம் 🌹🌹🌹🌹
@karthick271133 Жыл бұрын
இசையை இரையாய் நமக்கு இசைக்கும் இளையராஜா என்றுமே இசை இறையே !!!!
@elavkanchana4594 Жыл бұрын
அருமையான வரிகள் 👏👏
@murugavel12498 ай бұрын
ரசிக்கும்படியான வரிகள் 😊
@advparan10 ай бұрын
உமா ரமணன் மற்றும் மனோ குரலில் இளையராஜா எனும் இசையரசரின் ராஜாங்கம்.
@SriniVasan-ym1xf7 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது என் காதலை உணர்கிறேன் ❤❤❤❤❤
@pannirselvamramachandran88745 ай бұрын
Yes❤❤❤
@kchandru71696 ай бұрын
Ilayaraja God of music soul of my life
@nathanbabu85595 ай бұрын
எல்லாம் ராஜாவின் மாயாஜாலம்.... இசை அரசன் இளையராஜா...❤❤❤❤
@thaache11 ай бұрын
*திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-* ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.. ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.. ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.. ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.. ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?.. ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே.. ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே.. ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே.. ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?.. ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்.. ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது.. ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு.. ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே.. ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.. ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே.. ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே.. ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்.. ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.. ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!.. ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே.. ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே.. ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்.. ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே.. ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?.. ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே.. ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு.. ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்.. ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது.. ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே.. ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன.. ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது.. - திருக்குறள் 1081- திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය.. . Gjjhffdfy mkuyrr5 mouytrr57 vdse4567 mlutrree kiyttrrr deefggyu mookku yt5 🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@tamilarasuarasu72805 ай бұрын
1081குறள் மட்டுமே இத்தனை வரிகளை சொல்கிறதா?
@thaache4 ай бұрын
@@tamilarasuarasu7280 1081 ஆவது குறளிலிருந்து...
@psgcnkiruthikaa565127 күн бұрын
❤️❤️👍👌💐💐
@farukmohamad5912 Жыл бұрын
இயற்கை காட்சிகளையை பார்க்க அருமையான பாடல் 🌹🌹
@anandvaradharajan2315 Жыл бұрын
1991film Illayaraja peak season la vandha song
@balupriya446111 ай бұрын
என்ன ஒரு அருமையான பாடல் 👏👏👏👏👏
@gomathigomathi602710 ай бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் பிடித்த இசை ❤❤❤❤
@rajasekaranp674911 ай бұрын
🌹மாலை நேர பூக்களே ? ஆவல் மீறி பார்க்குதே ? வா னம் காதல் வீதிதான் ?வா னம் பாடி பாடுதே ?இரவெ ல்லாம் ?உன்னுறவோடு ? எண்ணாத சொர்க்கலோக ம் ! கதை பேசும் ! பெண்ணி ன் கண்ணில் ?கவிதை தெ ன்றல் வீசும் ?இதழில் ஊஞ் சலாடும் ! விரகதாபம் மேலு ம் ஏறும் ?🎤🎸🍧🐬😝😘
@ShanthiIsai4 ай бұрын
கேள்வி என்ன கண்ணே நான் என்றும் உன் சொந்தமே இந்த ஒரு வார்த்தை எப்பா உலகமே மறந்து போயி விடும்
@SenthilaDevi1983 Жыл бұрын
பருவ நிலை ஞாபகம்
@jayakumarijaikumari9994 Жыл бұрын
உமா ரமணன் குரல் அருமை!
@ringringlord Жыл бұрын
thats right Jai, female singer is uma ramanan (& not janaki as mentioned in description) with Mano.
@cricketviews2020 Жыл бұрын
Ss❤
@nagarhythem36804 ай бұрын
Hi@@ringringlord
@ringringlord4 ай бұрын
@@nagarhythem3680 hey budd, whats up
@qacteam41233 ай бұрын
😢She is no more RIP
@kamar1zaman54411 ай бұрын
இப்பாடலில் வயலின் புல்லாங்குழல் செம
@mohamednawas994610 ай бұрын
meendum school life poyttu vanda oru feeling
@deepakdeepak222 Жыл бұрын
நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் அருமையான பாடல்
@Shalimohamed-y9v11 ай бұрын
❤❤
@gokulnithinithu98369 ай бұрын
100 %true
@pannirselvamramachandran88745 ай бұрын
❤❤❤❤❤
@SankarSankar-qm6or3 ай бұрын
❤❤❤❤❤❤
@ramdevikumar-oe4yc Жыл бұрын
Bus travel times Semma fell Very nice song🎧🎧🎧🎧 ❤
@arunkumarm_9 ай бұрын
Music Maestro for a reason.. Ilayaraja..
@ONLY_FOOTBALL_EDITZ00710 ай бұрын
super composition by Isai Raja .no one can compete
@maheshdeepika6890 Жыл бұрын
Waiting for next song .. indhira sundariye
@vel962010 ай бұрын
vera level clean melody song-ilayaRaja
@786-Shan Жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
@richardmaxwel5546 Жыл бұрын
இளைய ராஜாவுக்கு நஷ்டத்தை கொடுத்த படம் but audio maga hits
@virtuosowins11 ай бұрын
Superb songs and movie was not bad
@Umavenkat-j1k13 күн бұрын
🎉🎉🎉❤❤❤❤❤
@shortvlog61211 ай бұрын
சூப்பர் சாங்ஸ் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@VanilAJ781310 ай бұрын
So much chemistry between the actors . Very nice song melodious
@amuthaamutha69356 ай бұрын
Actors nane sollunga
@sivaperumal38829 ай бұрын
Issai king illayaraja❤❤❤❤
@DharshanPriyan-vd2hu Жыл бұрын
Daily two times atlest papen indha song,, most favorite song.....
@omilys759111 ай бұрын
Thanks for this title song and movie , i like the chorus. Have a nice day !03/12/23