Oldest Murugan Temple ||உலகின் முதல் முருகன் கோயில் #1 - -Saluvankuppam | Tamil |

  Рет қаралды 465,370

Giruba Parthiban

Giruba Parthiban

Күн бұрын

இந்த கானொளியில் இதுவரை தமிழ்நாட்டில் வெளிக்கொண்டுவரபட்ட பல கோயில்களில் மிகப் பழமையான கோவில் பற்றிய தகவல்களை தொகுத்துள்ளோம்.
கோயில் எப்படி கண்டுபிடிக்கபட்டது.
ஏன் இவ்வளவு காலம் இக்கோயில் இருப்பது யாருக்கும் தெரியவில்லை.
இது எந்த கடவுளுக்கான கோயில்.
இதற்கு ஏன் நாம் முக்கியத்துவம் தரவேண்டும் .
இக்கோயிலை பற்றி சில விடை தெரியாத கேள்விகள் உள்ளன அவற்றை தீர்பதிற்கான துணுக்குகள்.
என அனைத்தையும் முடிந்த அளவு கூறியுள்ளோம் .
பார்த்துவிட்டு நண்பர்களுடன் பகிருங்கள்
#saluvankuppam #murugan temple #tamil #ancient
Location info : goo.gl/maps/9n...
kallanai footage - / vishnurajendranamboo
thank you vishnu rajendran

Пікірлер: 605
@revanthp.a8019
@revanthp.a8019 5 жыл бұрын
இதுபோன்று கண்டெடுக்கப்படும் கோவில்களும், நகரங்களும் பண்பட்ட தமிழ் சமூகத்திற்காக சான்று. கீழடி உள்ளிட்ட மூடி மறைக்க முயற்சி செய்யப்படும் பண்பட்ட நாகரீகத்தை நாமே ஆவணப்படுத்த வேண்டிய தருணத்தில், இந்த ஆவணப்படம் மிகவும் நேர்த்தியாக செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் இது போன்ற காணொலிகளை எதிர்பார்க்கிறோம்
@srinivasanm9673
@srinivasanm9673 5 жыл бұрын
தமிழ்க் கடவுள் முருகன்
@mahendranmanickavasagam9904
@mahendranmanickavasagam9904 5 жыл бұрын
Excellent News
@asathsahi3849
@asathsahi3849 5 жыл бұрын
Bro 2000 years mun anga bro sengal kattidam irunthichi poi solratha real sollunga bro
@Giruba
@Giruba 5 жыл бұрын
அது சுட்ட செங்கல் வகை அல்ல , செம்பூரை கல் என்பது இயற்கையான பாறை வகை அதை தேவைக்கேற்ப நாம் வடிவமைத்து உள்ளார்கள்.
@Giruba
@Giruba 5 жыл бұрын
Doubt eruntha kelunga bro soldran
@Giruba
@Giruba 5 жыл бұрын
இந்த காணொளி போன வருடமே முடிக்கப்பட்டது. இவ்வளவு காலம் யாருக்கும் தெரியாமல் ஏதோ ஒரு மூலையில் இருந்தது, இந்து பல பேர் மதன் கௌரியின் காணொளியில் இக்கொயிலைப் பற்றி அறிந்து இங்கு வந்துள்ளனர் , அனைவர்க்கும் நன்றி , நான் இதே போன்ற காணொளிகளை தொடர்ந்து பதிவிடுவேன் , இணைந்திருங்கள்
@Sundarkfk
@Sundarkfk 5 жыл бұрын
Graphics work romba nalla iruku bro. Very interactive video. Nandri
@Giruba
@Giruba 5 жыл бұрын
நன்றி
@karthigunasekaran3298
@karthigunasekaran3298 5 жыл бұрын
Me to bro..hats off
@unboxtamizha4854
@unboxtamizha4854 5 жыл бұрын
Please continue pannunga bro
@puvaasam
@puvaasam 5 жыл бұрын
Actually you helped MG for yesterday video, now MG helped you... hope you understand
@malarenterprises1506
@malarenterprises1506 5 жыл бұрын
2 முறை சென்று வந்தேன். மிகவும் அருமையான கோவில்
@ariyass7286
@ariyass7286 5 жыл бұрын
ஓம் சரவண பவ முருகா வடிவேலா கந்தா கடம்பா கதிர்வேலா குமரா சரணம் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@wordsofwordless_osho5991
@wordsofwordless_osho5991 5 жыл бұрын
ஓம் சரவண பவ வாழ்க தமிழ் என்னுடைய ஒரு யூகம் என்னவென்றால் இந்த இடத்தில் கட்டப்பட்ட கோயில் அலைகளால் தாக்கப்படலாம் என்று அறிந்தே இவ்விடத்தில் இவ் ஆலயத்தை கட்ட அவர்கள் முயற்சி செய்திருக்கலாம். ஏனென்றால் சங்க காலத்தில் கோயில்கள் கட்டப்பட்ட இடங்கள் பல முறை பல தேர்வுக்குப்பின் உறுதி செய்யப்பட்ட பின்பே கட்டப்பட்டிருக்கும். அப்படி இந்த கோவில் கட்டப்பட்டதற்கு ஒரு காரணம் இருக்கலாம். மேலும் கருவறையில் தண்ணீர் வெளியே வராதபடி ஒரு அறை இருப்பதாக தெரிகிறது. இந்த அறையில் வேறு எந்த சிலைகளும் இல்லை என்றும் கட்டப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் அலைகளால் கொண்டுவரப்படும் நீர் இந்த அறையில் வந்து தங்கலாம். இப்படி ஒரு குறிப்பிட்ட இடைவெளிகளில் அலைகளால் கொண்டுவரப்படும் நீர் இந்த கருவறையில் நிரப்பப்படலாம் ஆகவே எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட அளவில் அந்த அறையில் நீர் இருந்து கொண்டே இருக்கும். ஆகவே இங்கு நீரை அவர்கள் வணங்கியிருக்கலாம். அல்லது அது சம்பந்தப்பட்ட சிலவற்றை அவர்கள் வணங்கியிருக்கலாம் என்பது என் கருத்து. இது ஒரு யூகம்தான்! நன்றி
@SundayDisturbers
@SundayDisturbers 5 жыл бұрын
Interesting
@annamithraa4all355
@annamithraa4all355 5 жыл бұрын
இந்த பதிவை பார்த்தே இந்த channel subscribe பண்ணிட்டேன். இன்னும் இதுபோல நிறைய எதிர்பார்க்கிறேன். இது ரொம்ப நல்லா இருக்கு.
@wondersmee
@wondersmee 5 жыл бұрын
Came here from Madan Gowri's video. Please spread this, let the world know the true History!!!
@Giruba
@Giruba 5 жыл бұрын
எப்படியோ எல்லாருக்கும் தெரிஞ்சா சரி.
@royalhero9924
@royalhero9924 5 жыл бұрын
ya I'm also. after watching about this in madhan gowri vedio only I searched this video. playing spread this
@ngughan
@ngughan 5 жыл бұрын
Send madhan gowri vedio link bro
@yuvasivaguru4479
@yuvasivaguru4479 4 жыл бұрын
Me too
@ravid6329
@ravid6329 5 жыл бұрын
நல்ல பதிவு, நல்ல குரல் வளம், இது போன்ற பல தகவல்களை மேலும் எதிர்பார்க்கிறேன் வாழ்த்துக்கள்.
@pitchaimanickam4197
@pitchaimanickam4197 5 жыл бұрын
Ravi D .
@pitchaimanickam4197
@pitchaimanickam4197 5 жыл бұрын
l0
@angappansabarimani9557
@angappansabarimani9557 4 жыл бұрын
அருமை அருமை nalla hard work video ku
@sharmi3475
@sharmi3475 5 жыл бұрын
நன்றி. அருமையான பதிவு. இதன் முழுமையான வரலாறு நமக்கு தெரியும் படி நம் முருகனே அருள் செய்வார். வணங்கி காத்திருப்போம்.
@rubyYT333
@rubyYT333 5 жыл бұрын
Thank you very much for your efforts and interest for Tamil culture and language. Specially our Murugan Kovil! Om Muruga! 🙏🏻
@mythiliravi3992
@mythiliravi3992 5 жыл бұрын
Thanks for ur information anna, muruganoda arul ungaluku paripoorana kedaikanum
@supertrader7835
@supertrader7835 4 жыл бұрын
260 people dislike .. really wondering what wrong with them .. great video ... we need to found out get further details
@BJ-jq8or
@BJ-jq8or 5 жыл бұрын
நல்ல பதிவு தம்பி... I’ve subscribed you because of this பதிவு
@manivelan9672
@manivelan9672 5 жыл бұрын
அருமை, அபாரம்!! மிகச்சிறந்த காணொளி.. நன்றி 🙏
@sreekumartr1644
@sreekumartr1644 3 жыл бұрын
I am a malayali. But i usually visit tamilnadu temple's. I am proud of tamilnadu and tamilnadu temples and tamil culture.
@harijanarthanan
@harijanarthanan 5 жыл бұрын
There is a chance that this temple is built around a jeeva samathi of a great Saint who was a devotee of Lord muruga.. He must have been a very powerful n popular spiritual personality, who is known to the kings of those times. That must be the reason they were trying to restore this place, above all the empty Inner sanctum must have been built in the form of walls around the samathi area of the Saint.. Thats the reason it looks empty now..
@thegamebegins5029
@thegamebegins5029 5 жыл бұрын
May b true coz the entrance was in north direction which is a practice in our culture.
@mansukku
@mansukku 5 жыл бұрын
Perfect 👍
@annamithraa4all355
@annamithraa4all355 5 жыл бұрын
உண்மை.. நிச்சயமா இப்பிடித்தானிருக்கும்.
@vandanadevidevarajulu748
@vandanadevidevarajulu748 5 жыл бұрын
Excellent. Nala oru aaivu. Surely this is a Siddhar samathi.
@vishnuvardhan5177
@vishnuvardhan5177 5 жыл бұрын
Super bro
@iniyainiya8221
@iniyainiya8221 5 жыл бұрын
Bro அருமை unga குரல் ரொம்ப nalla இருக்கு வாழ்த்துக்கள்
@mahemahe1326
@mahemahe1326 5 жыл бұрын
தெளிவான விளக்கம் அருமை.
@சந்தோஷ்குமார்.வெ
@சந்தோஷ்குமார்.வெ 5 жыл бұрын
அண்ணா அருமையான காணொளி ஒலி தமிழனின் வரலாற்றை அறிய வைத்தமைக்கு நன்றி அதைவிட முக்கியமானது இது சங்க காலத்திலேயே கட்டப்பட்டது என்பது தான்... சங்ககாலத்தில் கடல்கோளால் நமது பழந்தமிழர்கள் வாழ்ந்த பாண்டிய நாடு மூழ்கடிக்கப்பட்டது அப்போது இது கட்டப்பட்டிருப்பின் இப்போதும் கடலுக்குள் நமது மிகப்பெரிய கட்டிட சாம்ராஜ்யம் உள்ளது என்று அறிய முடிகிறது... அதனை நாம் வெளிக்கோணர முடியுமா? என்பது வெறும் சந்தேகமே ஆனால் நமது நாட்டிற்கு அறிமுகமே இல்லாத வெளிநாட்டினர் வந்து அவற்றை கண்டறிந்து எடுத்து சென்று பொக்கிசமாக பாதுகாக்கின்றனர்... நமக்கு எங்கே போனது அந்த அறிவு.... வருத்தத்துடன் வேடிக்கை மனிதர்கள்...
@vikkybb881
@vikkybb881 5 жыл бұрын
Sooper nanba...arumaya pesureenga...thagavalgalukku Kodi nanrigal...
@Giruba
@Giruba 5 жыл бұрын
நன்றி நண்பா
@mohankannan3718
@mohankannan3718 5 жыл бұрын
மிக அழகான தகவல் கோர்ப்பு ,,, நேர்த்தியான விளக்கம் ,,, உம்முடன் பயணிக்க விரும்புகின்றேன் ,,,,நன்றி ,,,,, கோவையில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் கண்டிப்பாக அழைக்கியுங்கள் ,, காத்திருக்கிறேன் ,,,,,
@நக்மாசெல்
@நக்மாசெல் 5 жыл бұрын
Mohan. I like your involvement and willingness.
@manikandan-qz8uz
@manikandan-qz8uz 5 жыл бұрын
BGM semma ஆயிரத்தில் ஒருவன் ♥️♥️♥️♥️♥️♥️
@jayakumarj3031
@jayakumarj3031 5 жыл бұрын
தமிழ் வரலாறுகளுக்கு மிக்க நன்றி இது போன்ற ஆன்மீக செய்திகளை வெளிக் கொண்டு வாருங்கள்
@Manoj-lr9mn
@Manoj-lr9mn 2 жыл бұрын
👏👏👏
@நக்மாசெல்
@நக்மாசெல் 5 жыл бұрын
Your work of recording this monument is appreciable. If it were a sangam period temple certainly there should be a sanga padal or from nayanmar stories
@palanik1960
@palanik1960 5 жыл бұрын
அருமையான தயாரிப்பு. செய்திகள். வாழ்த்துக்கள்
@memories3479
@memories3479 4 жыл бұрын
முருகன் கோயில் 2200 எனில் சிவன் விஷ்ணு ஆலயங்கள் இன்னும் பழைய கோவில் எங்கேனும் இருக்க வேண்டும்.
@vky245
@vky245 3 жыл бұрын
Ilai Tamil, Shivan thirumal ku munare vananga patta theivam murugan
@kkarthikeyan6976
@kkarthikeyan6976 5 жыл бұрын
very superb explanation and video capture ji. all the best. keep it up
@mns8849
@mns8849 4 жыл бұрын
ஓம் முருகா போற்றி போற்றி... செந்தூர் முருகன் துணை...
@welcomepeople4017
@welcomepeople4017 5 жыл бұрын
மிகச்சிறப்பான காணொலி தம்பி, வடக்கிருத்தல் என்பது தமிழர் மரபு, சிலை இல்லா கர்ப்பக்கிரகம், யோசிக்க வேண்டிய விஷயமே, மேலும் அங்கே இருந்து உருவான சக்தி மிக சக்தி வாய்ந்ததாக இருக்கவேண்டும், இத்துனை வருடங்கள் கழித்து, சமீபகாலமாக நம் சமூகம் நம் பாரம்ரியத்தை நோக்கி பயணம் ஆரம்பித்துள்ளது, அன்று உருவான அவர்கள் நம்மை வழிநடத்துவதாக நான் நம்புகிறேன். அவ்வண்ணமே இது போன்ற விஷயங்கள் தெளிவாகும், பயணம் தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
@ramalingamindia4007
@ramalingamindia4007 5 жыл бұрын
நல்ல தகவல் மேலும் சொல்லுங்கள் தகவலுக்கு நன்றி பாராட்டுகிறேன்
@malarkodibalakrishnan1145
@malarkodibalakrishnan1145 5 жыл бұрын
Super.l have feeling I went their and saw it in real.
@dhocris7studio
@dhocris7studio 5 жыл бұрын
If british were tamils .. i think they would have discovered more monuments under sea and entire history of Tamil .. tamil would have been universal language ... Poor india in hands of politicians mafia..
@ravikumarvelusamy3365
@ravikumarvelusamy3365 5 жыл бұрын
Yes u are correct
@Giruba
@Giruba 5 жыл бұрын
At the same time we have to look at the audience here very few care about the history , culture and other things because in india especially tamil nadu entertainment is the most wanted thing , like here people worship movies heros and dont even care about real heros ( scientist , leaders , historians ) they think that these people dosent have a life and they dont know to enjoy their life, so these type of creators lose their hope very soon, i was thinking to do many videos but now i returned to my usually working because these types of content dosent work here.
@Giruba
@Giruba 4 жыл бұрын
@africhie i try not to stand with any religion 😊
@Giruba
@Giruba 4 жыл бұрын
@africhie ok I'll explain it to you, Hindu, the religion which got its name from the Indus river, but here in the southern part of India there is no such thing called as religion and especially Hindu, Hindu is like a brand name for a series for god, but in reality the south Indian culture has a separate form of worshiping and there are no such things called as myth in south India but in contrast the Hindu religion of the north consists of myth and superficial characters this proves both are not the same so you can ask me then what god did the Tamil worshiped, Tamil has many types of gods and worshiping methods likey, 1) worshiping the nature (fire, water, air ) this can be found throughout the Sangam literature where every land has a separate god, 2) worshiping the ancestors, 3) worshiping the people who lived and died for the nation ( you can see temples call katrali means " temple which is built over the memory of the lost warrior or great person, so here worshiping a superficial character is not font but later in the British period people have to separate so there was Christian and Muslim and there was a vast majority of people who has various type of worshiping method and the whole group was dumped to a single group call Hindu, By reading the Sangam literature there was alwasy a separate way of worship for Tamils and it can be considered one of the proper way of worshiping, and finally i not a Hindu I'm a Tamil and I'm not proud of having a name badge Hindu because before 100 years there was no religion called Hindu but Tamils are here from the prehistoric aged (2,40,000 years old fossilzed have been found in tamilnadu ) I suggest you to read as many books as possible related to Tamil so you can get a proper idea about the difference between tamil and hindu and finally Im a proud tamil, thank you
@Giruba
@Giruba 4 жыл бұрын
@africhie you got my point this is what I wanted to convey, I never support the Hindu theory over Tamil, Tamils are Tamils that's it
@gayuguru7889
@gayuguru7889 5 жыл бұрын
தெளிவான தகவல்கள்... நன்றி சகோதரா
@RajkumarKumar-wf1om
@RajkumarKumar-wf1om 4 жыл бұрын
Please bro explain tha perka Murugan temple out of India in anthamon nikopar island
@Giruba
@Giruba 4 жыл бұрын
Sure bro
@anantharajan5501
@anantharajan5501 5 жыл бұрын
Super
@valli3579
@valli3579 5 жыл бұрын
Nice visualisation. Wonderfull. Arumsi Rumai. Silirkudhu
@jayakumarjayakumar1913
@jayakumarjayakumar1913 4 жыл бұрын
Super ontrinaivom
@shankarfx
@shankarfx 4 жыл бұрын
நல்ல பதிவு... வாழ்த்துக்கள்
@agathiyardarbar8605
@agathiyardarbar8605 5 жыл бұрын
2 ￰ஆம் தமிழ் சங்கம் நிறுவிய சித்தர் முருகன்பெருமான்
@Giruba
@Giruba 5 жыл бұрын
கூடிய விரைவில் இது தொர்பான தொகுப்பு காணொளி தயாரிக்க உள்ளேன் , இணைந்திருங்கள் .
@praba7786
@praba7786 5 жыл бұрын
சித்தர் முருகன்
@arumugamthangadurai7868
@arumugamthangadurai7868 5 жыл бұрын
I known full it do you want history come in puduchery iam on in the there
@king89rajesh
@king89rajesh 5 жыл бұрын
@@arumugamthangadurai7868 wr in Puducherry
@senthamilachibharadhi
@senthamilachibharadhi 5 жыл бұрын
@@Giruba pls visit thamil etymological researcher's channel tamil chindhanaiyalar peravai for info on SIDDHAR Murugapperumaan
@selvakumarDS
@selvakumarDS 5 жыл бұрын
Anna nenga semmaya explain paninga ,,Anna edha edhoda vedama ,,murukar Na vusura tharavanga nerayaper erukang avanga kitta edha eduthuttu ponga Anna .and ennoda nenjarndha nandry anna
@priyaashok8276
@priyaashok8276 5 жыл бұрын
Excellent presentation and very historic place to be preserved.. keep doing more videos like this 🙏🏻
@LifeizSimple
@LifeizSimple 5 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி.
@gsbvabahwg1712
@gsbvabahwg1712 3 жыл бұрын
கந்தனே போற்றி முருகனே போற்றி
@mahe4182
@mahe4182 4 жыл бұрын
Videos lam super Bro... Neraya videos podunga
@sethugopalan6681
@sethugopalan6681 5 жыл бұрын
அருமையான தகவல்
@manashamanu5775
@manashamanu5775 5 жыл бұрын
Tq bro en appan murugana pathi sonnathuk
@sanprem2k
@sanprem2k 5 жыл бұрын
Very nice portrayal. Your video and articulation is wonderful
@svcpresenting2610
@svcpresenting2610 5 жыл бұрын
Very very very Good Explanation(With Text marks) super super presentation, Tv News la kooda ippdi solla villai. Your Great Job. All the best! And Do the Best!!
@Giruba
@Giruba 5 жыл бұрын
Thanks nanba .Matha video parunga idhe type la than erukum.
@kumarkrishnan5657
@kumarkrishnan5657 5 жыл бұрын
Proud to be “தமிழன்”
@kumarkrishnan5657
@kumarkrishnan5657 5 жыл бұрын
Nice graphics explanation
@partibenalkaramsingh2094
@partibenalkaramsingh2094 5 жыл бұрын
Tamil ottrumaye saranam🙏 Tamil inam tekee varelaru irenthalum...allpe...innum jathi ..maathem martretal aliyeromm.. Tamil uunerve kollom ..tamil inam Kappom.. 🐯NAAM TAMILAR🐯 ❤anbey sivam om shakti❤
@s.baskar4319
@s.baskar4319 5 жыл бұрын
Arumaiyana thagaval Nanbaa
@mathusuthanan4125
@mathusuthanan4125 5 жыл бұрын
Super view
@murugesanc4192
@murugesanc4192 5 жыл бұрын
Very beautifully explained with the graphics awesome good job
@parimalasakthi4608
@parimalasakthi4608 5 жыл бұрын
உயரமான தரை தளம் அமைத்து அதன் மேல் சாமி சிலை வைக்க எண்ணி அப்படி கட்ட ஆரம்பித்து அதற்குள் பேரலை காரணமாக மூழ்கி இருந்திருக்கலாம்.
@aathikarumathur2886
@aathikarumathur2886 5 жыл бұрын
ஒளிபதிவு அருமை
@subuamman1146
@subuamman1146 5 жыл бұрын
நன்றி உங்கள் தகவல் அருமை நண்பரே
@shanthsha4490
@shanthsha4490 5 жыл бұрын
மெய் சிலிர்க்குது...
@gayathrimarimuthu5560
@gayathrimarimuthu5560 5 жыл бұрын
Bgm it gives no words to describe goosebumps bgm and detials...👍👍
@manojvijayasegar9827
@manojvijayasegar9827 2 жыл бұрын
amazing info..i can see, lot of research you have done for this.. nandri
@Giruba
@Giruba 2 жыл бұрын
Thanks for watching
@gunavilangar
@gunavilangar 4 жыл бұрын
ஓம் நமசிவாய...... அவனின்றி ஓர் அனுவும் அசையாது....
@navaratnamratnajothi737
@navaratnamratnajothi737 4 жыл бұрын
TKNR.M0RE& MORE HINDU People s Worship Temples being Discovered.All of them to be preserved & protected.Tamil people s Culture.
@barathkumar1
@barathkumar1 5 жыл бұрын
video presentation and editing pakkava iruku bro... keep going... 👏👏👏
@satheeshkumarps4065
@satheeshkumarps4065 4 жыл бұрын
அருமை
@govindarajushivakumar1324
@govindarajushivakumar1324 5 жыл бұрын
Ulaga thalaivan murugan... Ungaludaya aaraichikku appaarpattavan....!
@nixonvaij
@nixonvaij 4 жыл бұрын
We are advanced in all technology and architecture. We will get lots of evidences about our civilization. We live with nature. Respect nature
@blueline008
@blueline008 5 жыл бұрын
நன்றி Bro....
@ArunKumar-vh1io
@ArunKumar-vh1io 5 жыл бұрын
பாராட்டுகள் தகவல்களுக்கு
@nabeeskhan007
@nabeeskhan007 5 жыл бұрын
கேட்பதற்கு நல்ல கதை! நல்ல ரீல்!
@vijayveeraiyan2926
@vijayveeraiyan2926 5 жыл бұрын
ரீல் ???
@thamizhaninthamizh2570
@thamizhaninthamizh2570 5 жыл бұрын
unga voice um unga channel um vera level thamizh veri varuthu 💪
@gypsy4648
@gypsy4648 5 жыл бұрын
Arumai
@civildude08
@civildude08 5 жыл бұрын
Very well done channel 😍, subscribed for the details provided by you, good work, explore more and give us more pride about being a tamilian,
@rukmaniganesh5372
@rukmaniganesh5372 5 жыл бұрын
Thambi nalla pathivu.naam ethai mathichu Irrugom. Safefa vaikrathuku.
@whistle9950
@whistle9950 5 жыл бұрын
Video making is very impressive.. keep it up
@cool5638
@cool5638 4 жыл бұрын
Very good editing❤️ om saravana bava
@premanandh7019
@premanandh7019 5 жыл бұрын
Bro editing is wonderful. The making and the story telling is excellent
@sivakumarpandian8397
@sivakumarpandian8397 3 жыл бұрын
Ultimate effort bro thanks ✨ 🙏
@mansukku
@mansukku 5 жыл бұрын
puliparai fist parkumbodhu vithyasama irunduchu. Visitors yaarume illa.. appo dhaan pull tharai potundu irundhaanga. Konjam ulla pona oru Sivan temple therinjudhu.. aana pallathula irunduchu. Appadiye backside partha archeological department people andha murugan temple'a escavate pannikittu irundhaanga.. appo ivlo aazham thondala.. paakumbodhe amman koil madhiri irunduchu.
@durai11
@durai11 5 жыл бұрын
அருமையான பதிவு 🤩. உங்களுடைய உழைப்பு மிகவும் சிறப்பாக இருந்தது 💐💐
@AmalaSingh
@AmalaSingh 5 жыл бұрын
ஓளிப்பதிவு அருமை. தகவல்கள் அனைத்தும் ஊகமே. செங்கல்லால் கட்டப்பட்ட கோயில் என்பது இதன் தொன்மையைக்குறிக்கிறது. ஆக பின்னால் வந்தவர்கள் குறிப்பாக எகிப்திலிருந்து குடிபெயர்ந்த சிற்பிகளால் பாறைக்கோயில்களாக அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன என்று நினைக்கிறேன். பிரமிடுகள் எகிப்தில் பாறைகளால் கட்டப்பட்டன. சுமேரியர்களும், சிந்துச்சமவெளி நாகரிகத்தினர் மட்டுமே செங்கல் கட்டிடங்களைக்கட்டினர். இந்த தனித்துவமான செங்கல் கட்டுமானக்கலை ஒரு புரியாத புதிர். இது மாதிரி எதாவது சுனாமி வந்து வேறு எதாவது வெளிப்பட்டால் தான் புதிர் வெளிப்படுமோ?
@VinoTravelDiaryTamil
@VinoTravelDiaryTamil 4 жыл бұрын
Amazing presentation bro nice 😍 of you.
@balaji9806
@balaji9806 5 жыл бұрын
அருமையான பதிவு
@RajaSekar-qp7ku
@RajaSekar-qp7ku 5 жыл бұрын
Inthamathiri maraikkapattavisayathai ellam neengal kandupidithu makkaluksolvathu super very great. Chenal!
@மண்ணின்சுவடுகள்
@மண்ணின்சுவடுகள் 4 жыл бұрын
Bro திருவண்ணாமலை மாவட்டம் எரும்பூண்டி என்னும் கிராமத்தில் கற்களால் கட்டப்பட்ட கோவில்கள் பல உள்ளன. கிழக்கு மூடப்பட்டு தெற்கு திசையில் மட்டுமே வாசல் உள்ள தாண்டேஸ்வரர் கோவில், நேர்முக நந்தி உள்ள வீரட்டேஸ்வரர் கோவில், பெருமாள் நின்ற மற்றும் அமர்ந்த கோலத்தில் அதுவும் ஒரே கருவறையில் காட்சி தரும் பெருமாள் கோவில், தெற்கு திசைப்பார்த்த ஆஞ்சநேயர் கோவில், குளக்கரை மண்டபம் என அனைத்தும் அதன் பெருமை குன்றி சிதலமடைந்து காணப்படுகிறது. மூன்று கல்வெட்டுகள் காணப்படுகின்றன அதில் உள்ள செய்தி என்னவென்று தெரியவில்லை. உங்களுக்கு கல்வெட்டு படிக்கத் தெரிந்தால் சொல்லுங்கள்.
@Giruba
@Giruba 4 жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி நண்பா , நான் பதிவு செய்து கூடிய விரைவில் தொல்லியல் துறையிடம் கொடுக்கின்றேன்.
@மண்ணின்சுவடுகள்
@மண்ணின்சுவடுகள் 4 жыл бұрын
@@Giruba நன்றி நண்பரே
@UV_view
@UV_view 5 жыл бұрын
Who's getting goosebumps hearing the background music ?
@palanichami7082
@palanichami7082 3 жыл бұрын
ஓம் சரவணபவாய ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
@Jarajesh
@Jarajesh 5 жыл бұрын
👌 Job. What soft ware are you using to edit the videos? I like the way you have added text on the videos.
@Giruba
@Giruba 5 жыл бұрын
Premiere pro after effects Auditions Photoshop
@taja7056
@taja7056 5 жыл бұрын
Murugan Thunai...
@kckmohan6455
@kckmohan6455 5 жыл бұрын
உன்மை என்னிக்காவுது வெலில் வரும் என்பது உன்மை
@bijusv2222
@bijusv2222 5 жыл бұрын
Very good brother . Our country try has rich heritage and cultural value. Unfortunately few anti social elements are tampering that . Please post many such videos and the cultural value of our heritage
@snarenkarthik651
@snarenkarthik651 5 жыл бұрын
Voung video super
@udhayakumar5658
@udhayakumar5658 5 жыл бұрын
Bro sema information sema video innum adhigama videos upload pannunga bro
@gopalkumar9965
@gopalkumar9965 5 жыл бұрын
Good
@megaisakthivel7002
@megaisakthivel7002 5 жыл бұрын
அரோகரா அரோகரா அரோகரா
@kumarankumaresan2691
@kumarankumaresan2691 5 жыл бұрын
அருமை தோழர்
@balan5kamal
@balan5kamal 5 жыл бұрын
Arumai nanba, tamizhargalin sarithiram maraika pattalum veliye varum
@Dhananjayan.P
@Dhananjayan.P 4 жыл бұрын
How about this monument being Jeeva samadhi of an Ammanar who could have been Murugan Bakthar. Awesome video - very peaceful way of narration with valied points. I wish you more research about this Temple. Very great of You.
@Giruba
@Giruba 4 жыл бұрын
மிக்க நன்றி
@Giruba
@Giruba 4 жыл бұрын
The reason behind this type of "karuvarai" is not known till now but it has been said that " after the event of kuravai koothu the whale's spine bone is kept inside the karuvari" till the next event but this theory is not widely accepted , there are pleanty of things we don't understand about this temple hope one day all the mysteries are solved ( sorry for my bad english )
@balakrishnan1879
@balakrishnan1879 5 жыл бұрын
Nice videos I expected more videos from your channel.
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 45 МЛН
Зу-зу Күлпаш 2. Интернет мошенник
40:13
ASTANATV Movie
Рет қаралды 498 М.
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 104 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН