சிவசங்கரன் அவர்கள் கருத்து முன்னேற்றம் அடைய துடிக்கும் மனிதர்களுக்கு ஊக்கத்தை கொடுக்கும், இனிவரும் காலங்களில் டீவி சீரியல் பார்ப்பதை தவிர்த்து இவரைப் போன்றவர்களில் நேர்காணல் பார்த்து விட்டு முன்னேற சிந்திப்பது நல்லது. நன்றி திரு.சிவசங்கரன் !
@dhanraj72Ай бұрын
மாறிவிட்டதே என்று கவலைப்படாதே...! உன் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றங்கள் நிகழ வேண்டும் என்று எதிர்பாராதே....! மாறாக மாற்றத்திற்கு ஏற்ப உன்னை நீ மாற்றிக்கொள்.....!!!
@rvdharmalingam415927 күн бұрын
மிக மிக சிறப்பான பதிவாகும் கண்டிப்பாக இன்றைய நொடியில் இருந்து நான் மாற்றத்தை நேசிக்கிறேன் மாற்றம் நிலையானது வாழ்த்துக்கள் நன்றிகள் ❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢
@narashimhanjs3637Ай бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது சிவசங்கரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@sivasusi1940Күн бұрын
அருமையான மனமாற்றத்தை உருவாக்கும் உரையாடல் நன்றி. இவர் எப்படி பெரும்பண த்தை இழந்தார்? ஆனால் இதிலும் ஒரு லாபம் அவர் கருத்துக்களை நாம் கேட்க முடிகிறதா.
@josephjo4747Ай бұрын
Evaru next business nu plan pannetaru... 🎉 Congregation sir.. you're my inspiration sir ❤ my target also 1000 Cr.. 🤗
@RavichandranKaliyaperumal-l5tАй бұрын
This interview Is Great 'POKKISAM'.. Thanks Shivaji Sir and Maheshji..As he said this video should be taken to school and colleges.. This is Equal to read number of books.. Valzha valamudan Sir.. Thanks 🎉🎉🎉
@dhanraj72Ай бұрын
வாய்ப்புகள் ஏற்படுத்தும் மாற்றங்களைவிட, மாற்றங்களை ஏற்பதால் ஏற்படும் மாற்றங்கள் மகத்துவமானது.
@samannababyrani65943 күн бұрын
உண்மையான அறிவுரை
@dhanraj72Ай бұрын
Stoic principle குறித்து சிவசங்கரன் அவர்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்டதை எத்தனை பேர் கவனித்தீர்கள்....?
Sir athey vanakkam❤ ungalidam oru bisness patthi sollulanum sollama sir
@LONDON_MATHEESANАй бұрын
Nice 👍
@rajeshwarane132526 күн бұрын
❤ much of insight! good show Mahesh and siva sir
@murald7580Ай бұрын
இவர் சாதாரணமாக பேசினால் நன்றாகவே உள்ளது. மாற்றிக்கொள்வாரா
@sensens1164Ай бұрын
நீங்கள் மாறுங்கள்.
@raj23ify12 күн бұрын
Maatram thevai thaan avasaram thevaillai, maatram konduvaruvathey by only money making people, today we searching organic, but its too cost, happened by money making people, all get into recycling processes, kai ettum thoorathil maatram vendum
@sha0507Ай бұрын
who moved your cheese book theory
@sevagansevagan1721Ай бұрын
After seeing the anchor 🤮 closing the video
@globalrecruiter1195Ай бұрын
For Buying Posh Bungalows / Flats / Farm Houses in Chennai kindly reach us