இலங்கை தமிழர்கள் என்று சொல்லுங்கள்.... இந்திய தமிழர்கள் தான் அவர்களை கைவிட்டு விட்டோமே..... வாழ்த்துக்கள் சகோதரர் தர்ஷன் செல்வராஜா... வாழ்த்துக்கள்
@BlindrHaur7 ай бұрын
இலங்கைத் தமிழர் அல்ல ஈழத் தமிழர்
@jerinshanujm67067 ай бұрын
இந்தியா தமிழரும் இல்லை, இலங்கை தமிழரும் இல்லை, தமிழன் 🔥,தமிழர் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லுடா
@singsongc40167 ай бұрын
@@jerinshanujm6706eela dravidan enru solluda dmk la seruda
@nocontent20277 ай бұрын
@@singsongc4016 mks eriyuthudi mala fana podu
@Raavana267 ай бұрын
அப்படி தமிழக மக்கள் எங்களை கைவிட வில்லை! முத்துக்குமார் தொடக்கம் 21 தியாகிகள் நமக்காக உயிரைக் எரித்தார்கள்! மாறாக கருணாநிதி காங்கிரஸோடு சேர்ந்து ஒட்டுமொத்த உலகத்தமிழர் க்கு எதிராக துரோகம் செய்தார் அவ்வளவே
@chenkadhirvelb7 ай бұрын
யுத்த வலியின் கொடுமைக்கு மருந்தாக அமைந்த paris மக்களுக்கும் அன்பு கரம் நீட்டி தொழில் கற்றுத்தந்த Xavier Maulave அவர்கள் உள்ளத்திற்கும் france தேசத்திற்கும் மிகப்பெரிய நன்றி.. சகமனிதனாக பெருமை அடைகிறேன்..
@hometech-vj1yd7 ай бұрын
அது அவரின் சொந்த உழைப்பு....
@sharlinijohn76957 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரன் தர்ஷன்❤❤
@vijeyaluxmeloganathan45677 ай бұрын
பல கதவுகள் எங்களுக்கு திறந்து இருக்கும் நீங்கள் சரியான கதவினுள் சென்று முன்னேறிய மைக்கு எங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் நன்றி நன்றி
@user-cn6si2up6u5 ай бұрын
தழிழர்கள் பெருமை படனும் france நாட்டில் ஒரு தழிழர்ருக்கு இந்த வாய்ப்பை கொடுத்த அனைத்து மக்களுக்கும் நன்றி, Merci beaucoup France 🙏🙏🇫🇷🇫🇷Paris
@DWTamil5 ай бұрын
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊😊
@hareesh1lakshan7 ай бұрын
அருமையான முன்னேற்றம் வாழ்த்துக்கள் சகோதரா
@johnk29687 ай бұрын
சாதனை தமிழர். வாழ்த்துக்கள் அண்ணே.
@DWTamil7 ай бұрын
நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள்!
@mchinnakkamchinnakka21227 ай бұрын
God bless you. Your mentor is a great human. May God bless him ❤🎉
@Pacco30027 ай бұрын
இதுதான் ஃப்ரான்ஸ் நாட்டின் மகிமை!! Liberté Égalité Fraternité !!! Vive la France 🇫🇷
@vijaymaths7477 ай бұрын
வாழ்த்துகள் 😇
@kalvidhasan84497 ай бұрын
வாழ்த்துகள் சகோ 👍வாழ்க வழமுடன்
@DWTamil7 ай бұрын
நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள்!
இனவெரி இல்லாத பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Muthu1212120007 ай бұрын
Saathi illa nalla manithar Ulla naadu
@Pacco30027 ай бұрын
மனித நேயம் ஃபிரான்ஸ் நாட்டின் முதுகெலும்பு. இங்கு யாரும் மற்ற வரின் நாட்டைக் கூட அடையாளம் காட்டி பேசக்கூடாது.தோல் நிறத்தை சுட்டிக் காட்ட கூடாது. அனைவரும் மனிதர்கள். திருமண மாகாமல் குழந்தை பெரும் பெண்கள் 40%. அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் தனி சலுகை. மதம் கலாச்சாரம் எல்லாம் செல்லாக் காசு. உடை குளிருக்காக. பாலியல் அவரவருடைய சொந்த விஷயம். யாரும் யாருடைய விவகாரத்திலும் தலையிட சட்டம் அனுமதிக்காது. 14 வயதில் பாலியல் உரிமை அனுமதிக்கப்பட்டுள்ளது. கலப்பின மரபனு குழந்தைகளுக்கு வரவேற்ப்பு அதிகம். 144 நாட்டு மக்கள் ஒற்றுமையாக வாழும் நாடு.
@DreamerAloneking6 ай бұрын
யாரும் பேசவில்லையா ஏன் என்றால் அவன் தமிழன் இதுவே பிராமண பார்ப்பன திராவிடனாக இருந்திருந்தால் பேசி இருக்க வாய்ப்பிருந்திருக்கும் தமிழர்களை இழிவாக உணரவைத்து உளவியலாக தோற்கடித்து தமிழையும் தமிழர்களையும் வஞ்சிக்கும் ஊடகங்களை புறக்கணிப்போம்
@narayantejotejo42557 ай бұрын
Good .
@mariegunamarie59457 ай бұрын
Vajthukal bro❤
@Newvitchut7 ай бұрын
Bravo Thambi 👏👏👏👍
@user-io7qu3es4j7 ай бұрын
Vavuniya🔥🔥🔥🔥
@MullaiCanada7 ай бұрын
NO PAIN NO GAIN... congrats 👏 👍
@ArunAdki99367 ай бұрын
Congrats🎉🎊
@DWTamil7 ай бұрын
Thank you. Do subscribe to our DW Tamil channel for more videos and updates!
@TravelWithParisTamizhaa7 ай бұрын
Super . Congrats
@KannanKannan-j5p7 ай бұрын
வாழ்த்துக்கள்
@DWTamil7 ай бұрын
நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள்!
@Rathanee7 ай бұрын
Well done 👍🏽 very of you🎉
@DWTamil7 ай бұрын
Thanks! Do Subscribe to our DW Tamil channel for more videos and updates. Share with your closed circle.
@mariegunamarie59457 ай бұрын
God bless you
@bavanijey96317 ай бұрын
Dr.ஹரேஷ் செல்வஸ்கந்தன் என்ற இலங்கை தமிழர் ஏற்கனவே ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி விட்டார்.இவர் முதலாவது தமிழர் அல்ல
@KimPeterRasmus7 ай бұрын
verynice---
@dinusiva30197 ай бұрын
❤
@solaikrishnavenivijayakuma84437 ай бұрын
2006 For Bakery Entered No language no baking Only person not here but there in France
@meera59967 ай бұрын
Keep it up 👍…please always wear gloves sir
@trywin95044 ай бұрын
❤️❤️❤️❤️❤️❤️👍🙏
@amrailyas73677 ай бұрын
Ivar engal mannudaiya maginthan இலங்கை மண்ணின் மகிந்தன்🇱🇰😎 ஈழத்தமிழர் என்று கூறவும்
@bettydaniel14627 ай бұрын
❤💚🇫🇷⚘⚘🇫🇷🇫🇷🇱🇰🇱🇰💚
@DavekiSegaranNair7 ай бұрын
It’s called baguette 🥖 not bucket roti.
@mohankrishna35977 ай бұрын
If modi goes to France he will say to French people that the key for this treasure is taken to Tamil Nadu, why a tamil is doing this in France ? To people who don't know the exact same lines are said by modi but the difference is instead of France it's Odisha .
@Muthu1212120007 ай бұрын
Namma oorla theenda thahaathavannu solluvaanunga
@Pacco30027 ай бұрын
இந்திய மக்களுக்கு வரலாறு மறைக்கப்பட்டு விட்டது. தலையும் வாலும் இல்லாத முண்டமாக நிற்கிறது தமிழக வரலாறு. தமிழன் திராவிடன் என பச்சை குத்தப்படுகிறான். இலங்கைத் தமிழர்கள் அடையாளம் இழக்காமல் இருப்பது நல்லது.