Om Muruga Vadivel Alaka | Devotional Song | Nallur Song | Friends Of Music

  Рет қаралды 5,067

Friends of Music

Friends of Music

Күн бұрын

hi everyone this is our third devotional project for Nallur murugan temple......
plzz give your support and love.....
நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் ஆசியுடன் எம்மால் உருவாக்கப்பட்ட ஓம் முருகா வடிவேல் அழகா எனும் பக்தி இசை காணொளியினை வெளியிடுவதில் பெருமகிழ்வடைகின்றோம்
தயாரிப்பு - உமாகரன் இராசையா, மகேந்திரம் மதுகுலன்
வரிகள் - இணுவில் கிருஷ்ணா
இசை - திலக்‌ஷன் சிவா
குரல் - கபிநாத்
ஒலிக்கலவை - பத்மியன் சிவநாதன்
ஒளிப்பதிவு - ரெஜி செல்வராசா
வரைகலை - KaRi Printers
பின்னணி குரல்கள் - ராசலிங்கம் தனுராஜ், புஷ்பராஜா தினேஷ்ராஜ், தாருஷா பாஸ்கரன், கேஷிகா சிவபுவணன்

Пікірлер: 54
@padmavathykrishnaswamy1060
@padmavathykrishnaswamy1060 3 күн бұрын
Good performance. Congratulations. God bless you Thangam.
@kaveeshavaishnavi2959
@kaveeshavaishnavi2959 17 күн бұрын
முருகா சரணம் 🙏தம்பிமார் புகழ் உலகெங்கும் வலம் வரனும்💐💐💐💐💐💐💐
@VeeraMani-gu1hb
@VeeraMani-gu1hb 2 күн бұрын
*நல்லூர் கந்தசுவாமி க்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚
@muralitharantharan5737
@muralitharantharan5737 8 күн бұрын
வாழ்க தமிழ்
@kabinathrao576
@kabinathrao576 17 күн бұрын
Happy to part this project ❤
@massvipulan627
@massvipulan627 17 күн бұрын
Congratulations da❤👏
@Littelpragathi
@Littelpragathi 11 күн бұрын
வாழ்க பல்லாண்டு 😊
@tntvchandran6850
@tntvchandran6850 17 күн бұрын
❤ supper
@s.d.salamon1405
@s.d.salamon1405 17 күн бұрын
வாழ்த்துக்கள் 🎉❤
@nathanakaththiya1741
@nathanakaththiya1741 17 күн бұрын
அருமையான படைப்பு பங்கு பற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர இறையருள் கிடைக்கும்.🙏🙏💖💖
@sharmimadhu5285
@sharmimadhu5285 17 күн бұрын
Gangratulations kabi.... ✌🏼
@dharsanadharu-pi5fb
@dharsanadharu-pi5fb 16 күн бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Vijayakumar-u8c
@Vijayakumar-u8c 2 күн бұрын
God bless you thampi congratulations super song
@Narumukai
@Narumukai 17 күн бұрын
Super guys …!!! 🥹😍🧡
@mjsenthuran
@mjsenthuran 17 күн бұрын
Woow super voice broo❤
@mirushthiru511
@mirushthiru511 17 күн бұрын
❤❤❤
@DharshikaLinoshan-r2s
@DharshikaLinoshan-r2s 17 күн бұрын
Really proud of you my dear brother. What a amazing voice you have. And really appreciate the hard work of the entire team. I wish you for the bright future 🎉🎉🎉
@arunarunarun8060
@arunarunarun8060 17 күн бұрын
நண்பர்களின் உருவாக்கத்தில் நல்லை கந்தனுக்கு இசை ஆராதனை.... பங்காற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள்
@ripojanripojan7070
@ripojanripojan7070 17 күн бұрын
Super usurukel
@jeyanthikailas8778
@jeyanthikailas8778 10 күн бұрын
Congratulations team
@csaravanancsaravanan9236
@csaravanancsaravanan9236 9 күн бұрын
முருகன்
@arunarunarun8060
@arunarunarun8060 17 күн бұрын
ஒற்றை ரூபாயில் சமத்துவம் காட்டினான் .... தத்துவார்த்த வரிகள் 🎉
@Manojika_Yogarajah
@Manojika_Yogarajah 17 күн бұрын
Way to go kabi ❤🫶🏻
@kariprinters
@kariprinters 17 күн бұрын
எம்மவர்கள் படைப்பினை வாழ்த்துக்கள் கூறி பாராட்டுக்கள் தெரிவித்த அனைத்து நல்லுள்ளம் கொண்ட அன்பர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
@thilakshanmusic5362
@thilakshanmusic5362 17 күн бұрын
Happy to partof this project ✌🏾😇
@KuhaVickinaruban
@KuhaVickinaruban 11 күн бұрын
வாழ்க வளமுடன்
@SubaSuba-em1yv
@SubaSuba-em1yv 17 күн бұрын
Wonderful best of luck
@SriMalar-s1f
@SriMalar-s1f 9 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி...💐
@mathy.9
@mathy.9 8 күн бұрын
அருமை ❤❤❤🙏🙏🙏🙏
@AbishekUdayakumaran
@AbishekUdayakumaran 17 күн бұрын
நல்லா பாடுறிங்க நல்ல குரல் முருகர் பக்தர் போல
@tholashabimannu6812
@tholashabimannu6812 17 күн бұрын
Superb Guys Keep it up ❤❤❤
@muralitharantharan5737
@muralitharantharan5737 8 күн бұрын
Sing some trending devotional songs from tamilnadu.... Your reach will be extraordinary
@mathushanimalranjithperera9804
@mathushanimalranjithperera9804 17 күн бұрын
மென் மேலும் வளர வாழ்த்துக்கள்...சகோதரர்களே....😊
@kishokisho1927
@kishokisho1927 17 күн бұрын
Semma Semma da thampiiii ❤❤❤...Vera level da thangam 💖💖...appan muruga 🙏🙏🙏🔥🥰🥰..
@Dinesh-z3h
@Dinesh-z3h 17 күн бұрын
Super 🎉🎉
@RasakumarMatheessa
@RasakumarMatheessa 17 күн бұрын
Sema da❤❤
@arivalagankrishanthani5889
@arivalagankrishanthani5889 17 күн бұрын
Superb🎉
@aweenaaveena6124
@aweenaaveena6124 17 күн бұрын
Congratulation team❤❤🎉🎉
@adithansathasivam8502
@adithansathasivam8502 17 күн бұрын
Congratulations..🙏🏻🙏🏻🙏🏻
@prasahthprasahth1511
@prasahthprasahth1511 17 күн бұрын
Super 🎉🎉❤❤
@SharumathySarumathy-sc9lx
@SharumathySarumathy-sc9lx 17 күн бұрын
மிக அருமை மகன்❤
@madhushajosephwimalagaran5160
@madhushajosephwimalagaran5160 17 күн бұрын
Congratulations to entire team ♥️ super da Kabinath ❤
@thevarajantheerthana9978
@thevarajantheerthana9978 17 күн бұрын
Congratulations all🎉
@jathurshansivakumar9675
@jathurshansivakumar9675 17 күн бұрын
Congratulations Guys🥰🥰😍
@sujeesujeevan669
@sujeesujeevan669 17 күн бұрын
Congratulations to all .....❤❤❤❤❤❤
@abiabiramy2586
@abiabiramy2586 17 күн бұрын
Super 🙏🔥🥰
@thivyapuvanenthirarasa5040
@thivyapuvanenthirarasa5040 17 күн бұрын
Super superr🎉🎉🎉❤❤
@divathmikapathmanathan6991
@divathmikapathmanathan6991 17 күн бұрын
வாழ்த்துக்கள் நண்பர்கள் 😊 அருமையான பாடல் 🙏💫
@sakthytharsheney5040
@sakthytharsheney5040 17 күн бұрын
வாழ்த்துகள் 🎉
@wasnabadurdeen872
@wasnabadurdeen872 17 күн бұрын
🎉❤ super dr ...keep rocking ❤ உங்களுடைய பயணம் மென்மேலும் தொடரட்டும்❤
@shashafamily.
@shashafamily. 17 күн бұрын
Valthukkal ❤️🎉
@kabinathrao576
@kabinathrao576 14 күн бұрын
வாழ்த்துக்களை கூறிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் ❤ இனிவரும் காலங்களிலும் பல படைப்புகளில் உங்கள்ஆதரவினை எதிர்பார்த்து ….. உங்களின் நான்❤❤❤❤
@Dinesh-z3h
@Dinesh-z3h 17 күн бұрын
Super 🎉🎉
@murugiahpuveeswaran6278
@murugiahpuveeswaran6278 17 күн бұрын
வாழ்த்துக்கள் ❤
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 23 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 50 МЛН
NALLUR MURUGAN SONG/MUSIC DIRECTER SRIKUGAN/ PIRASANNA KURUKKAL/V.SUREASH....songs
7:07