என்றும் அன்புடன் நாகராஜ் சுவாமி பிரம்மச்சாரியத்தையும் கடைபிடித்து துறவியாக இருக்கிறீர்கள் உண்மையிலேயே நீங்கள் வீரத் துறவி தான் வீடியோ மூலம் உங்களைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்துள்ளது இதுவே எங்களுக்கு கடவுள் தரும் ஆசிர்வாதம் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் நாகராஜ் சுவாமிகள்
@PonKokilam2 жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நமக!! திருச்சிற்றம்பலம்
@theenathayalan34602 жыл бұрын
வீடியோ எடுக்கும் அய்யாவுக்கு மிக்க நன்றி முத்துலட்சுமி அம்மா நாகராஜ் சாமி மக்களுக்குத் தெரிவிக்கும் கருத்தை வீடியோ எடுக்கும் சேனலுக்கு கோடான கோடி நன்றிகள் நன்றிகள் நன்றி ஓம் ஸ்ரீ ரமணா நமசிவாய நமக திருச்சிற்றம்பலம்
@iraivanulagam2 жыл бұрын
tq sir
@thamayanthinaguleswaran86642 жыл бұрын
Amma தாயே நாகாத்தமா எப்போதும் உங்களுக்கு துணை. நானும் அம்மாள் பக்தர் தான் கடவுள்ள மனசார வணங்குபவனுக்கு தான் இறை அருள் புரியும். ஒவ்வரு tuesday யும் உங்கள் வீடியோ எனக்கு வருவது அம்மன் அருள். உன்மையில் உங்களுக்கு அம்மன் அருள் உண்டு. நான் 100 அபிராமி அந்தாதி பாடலும் பாடி வணங்குகிறேன்.
@theenathayalan34602 жыл бұрын
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை எல்லாம் அவன் செயல் ஓம் ஸ்ரீ ரமணன் நமசிவாய நமஹ திருச்சிற்றம்பலம்
@karthikeyanj49792 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏, விஷ உயிரினங்கள். அதை தொட்டால் தான் அது நம்மை தீண்டும், ஆனால் மனிதன் இனம், அப்படில்லை. ஒருவன் உழைத்து சம்பாதித்தது, நலப்படிய இருந்தா அவனை எப்படி பழிவாகலாம் யோசிக்கிறான்
@Sastha2 жыл бұрын
உண்மையான துறவியின் மூலம் நாகாத்தம்மாள் பேசுகிறாள் என்பது தான் நிதர்சனம். உங்கள் சேவை இந்த உலகத்திற்கு தேவை. சிவாய நம ஓம் 🙏
@theenathayalan34602 жыл бұрын
என்றும் இறை அருள் பெற்று செல்வ செழிப்புடன் வாழ்வீர்கள் ஓம் சிவாய நமக திருச்சிற்றம்பலம்
@mr.petluv61562 жыл бұрын
வீரத்துறவி அருணை மகான் professor நாகராஜ் Sir அவர்களை நாங்க மூன்று முறை பார்த்து இருக்கிறேம்.பார்க்கும்போது good afternoon sir அல்லது Good evening Sir இப்படித்தான் நாங்க பேசுவோம் . கிளம்பி விடுவோம். எங்களுக்கு அவரை பார்த்தா ஸ்கூல் teacher. Sir ஞாபகம் வந்து விடும. ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் திருவடிக்கே சரணம்.
@uthiraputhirabathy51582 жыл бұрын
சந்தோஷம் ? இப்படிதான் காலம் போய்விட்டதுங்க .இறைவன் பல மணிதர்கள் . பலருபத்தில் பார்ர்கிறார்கள் .. இருக்கிறார்கள் .ஓவ்வொருமணிதனுக்கும் ஒரு தேடல் .இந்த தேடல் கிடைக்க சில மணிதர்கள் உதவி .தனி மணிதனால் எதுவும் சாதிக்கமுடியாதுங்க யாராவது சாப்பாடு கொடுத்தாதான் வாழ்க்கை . மிருகங்கள் மட்டும் தான் தானே தேடிக்கொள்கிறது .. தூறவு தேவை
@uthiraputhirabathy51582 жыл бұрын
நமஸ்காரங்க எல்லா உயிர்களுக்கும்
@theenathayalan34602 жыл бұрын
உங்கள் பார்வைக்கு மனிதர் எங்க பார்வைக்கு மகான் அவ்வளவுதான் வித்தியாசம் நாகராஜ் சாமியை புரிந்து கொள்ள உலக வாழ்வை கடந்து வர வேண்டும் வேண்டும் ஓம் ஸ்ரீ ரமணா நமசிவாய நமக திருச்சிற்றம்பலம்
@selvimani99942 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙏 நாகராஜ் குருவே சரணம் 🙏❤️😊 அம்மாவுக்கும் நன்றி 🙏
@asho.123kum2 жыл бұрын
பாம்பு, தேள், பூரான் அது பக்கத்துல படுத்து தூங்கலாம் ஆனால் மனுஷன் பக்கத்துல யோசனை பண்ணி தான் உட்காரணும்.
@theenathayalan34602 жыл бұрын
தவறான கருத்து புரிந்து கொண்டால் உண்மை தெரியும் ஓம் ஸ்ரீ ரமணன் நமசிவாய நமக திருச்சிற்றம்பலம்
@villagemomanddaughter4225 Жыл бұрын
Correct aa sonninga, Naya vanjagam nirantha manithan
@gnanasubramani4616 Жыл бұрын
ஓம் god இன்டெர்வியூ pannrraar vandha வேலை ennaachu மனிதன் கடவுள் illaiyya இந்த அம்மா முத்தம்மா oru கடவுள் புரியுதா thoppi அம்மா oru கடவுள் நாகராஜ் oru கடவுள் how many gods திருவண்ணாமலை
Voikku வந்த மாதிரி peassagoodathu தேளின் பக்கத்துல படுத்து பாரு தெரியும்
@KAANJAAN_272 жыл бұрын
இன்னிக்கு இருக்கும் பிரச்சினையில் கடன் மட்டுமே பல பேருக்கு நிம்மதி இல்லாத நிலையை உருவாக்கியது
@anbunilavanarumugam58082 жыл бұрын
ஓம் நமோ நாராயணா அம்மா உங்க காலில் விழுந்து பணிகிறேன்🙏
@c.ellappan28882 жыл бұрын
சாமி ஜி அவர்கள் நிங்கள் எதையும் மனதார ஏற்று கொண்டு தான் இருக்கவேண்டும் ஆயிரம் பேர் குரைகூறுவார்கள் ஒருவறாவது மனதார நினைத்தால் அதுவே சிறப்பு ஓம் நமசிவாய
@theenathayalan34602 жыл бұрын
நீங்க சொல்வது தவறு ஏனென்றால் அவர்களுக்கும் நமக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு உண்மை தெரிந்தால் ஒரே வித்தியாசம் தான் மிஞ்சும் அதுவே உண்மை ஸ்ரீ ரமலான் நமசிவாய நமக
@hemakrish94792 жыл бұрын
அம்மா வின் வார்த்தைகள் மிகவும் அவசியமான தருணத்தில் எனக்கு கிடைத்துள்ளது 🙏
@theenathayalan34602 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@palanivelrajanrajan25882 ай бұрын
திரு அண்ணாமலையார் உண்ணாமலை நாயகி அம்மையப்பனின்உருவப்படத்துடன்வீடியோ போடுவது நன்று
தென்னாடு உடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
@ponmalarkanakaraj82872 жыл бұрын
Nagaraj sir valgha valamudan
@vathsalaranjan76882 жыл бұрын
அம்மாவின் கதையை கேட்க ஆசையாக இருக்கிறது . நன்றி அம்மா 🙏🌹
@theenathayalan34602 жыл бұрын
🙏🙏 நன்றி
@opff76612 жыл бұрын
2 : 1 to 2 : 35 chancey illa, vera leval speech, neengal பேசுவதை கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது அம்மா👍🔥💯
@surenSuren-b6j6 ай бұрын
உலகில் இந்த வயதில் என்னென்னவோ செய்கிறார்கள் இளைஞர் கள் ஆனால் இந்த இளைஞர் சிவனால் ஆட்கொண்டு ஒரு வருங்கால தீர்க்க தரிசி வருங்கால வள்ளலார் வருங்கால புத்தர் ஆக போகிறார் நீங்களும் பார்க்கத்தான் போகிறீர்கள் தம்பி நாகராஜ் எதையும் காதில் போடவேண்டாம் உடன் பிறவா சகோ கணேசன் கோவை
உண்மை துறவி நாகராஜன் பேச்சு சிறப்பு.யாரை பற்றியும் கவலை படாமல் ஆன்மீக விளக்கத்தை தொடர்ந்து சொல்லுங்கள் ஐய்யா.
@knatarajannatarajan70432 жыл бұрын
அற்புதமான பிறவி செஞ்சியம்மா
@besttech4208 Жыл бұрын
நாகராஜ் சாமி அவர்கள் திருவடி சரணம் 🙏🙏🙏
@dhachanamoorthidhachana18672 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சக்தி ஓம் சிவசிவ சிவசிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் நாடு தமிழ்நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய ஓம் சக்தி நன்றி அம்மா அப்பா அண்ணா நன்றி நன்றி நன்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நன்றி
Vazhga vallamudan sikkiram ungalai naanum arul vendum om nama chivaya sivaya nama om nanadrie yaya nandrie prapanjamae
@ManoK542 жыл бұрын
Nagaraj swamy as he is being sort after,jealousy becomes apparent. Swamy you are great,people who beief you are many. There are those who are there to present challeges,which is untrue and painful to one,s ego. Just dust as water on a duck,s back and move on. Ramana Maharishi also met many such obstacles and court case also. I trust you and you just be a light to humanity juz like Ramana Maharishi.🙏💕💕💕💕
@besttech4208 Жыл бұрын
தொப்பி அம்மா திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏
@m..sivanarulsivanadiyar25832 жыл бұрын
ஓம் நமசிவாய🌏 மருந்தீஸ்வரர் அருளால் எறாங்காடு பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏
Yennai parthu neraiya per kelipesugirargal thirumanamagi 10 varudamagiraddu ipodu thuravaram tedugiren en udan pirandor sutri irupavargal ellorume vedanai kolgirargal en kanava en thunai nirkirar easane gadi endru erukiren 🌺🌺🌺
@ஏகாந்தஞானமழை2 жыл бұрын
எங்கே இருந்தாலும்,எந்தவித எண்ணங்களும் அற்று சிவனே என்று இருங்கள் தாயே,எல்லாம் சரியாகிவிடும்.
@SenthilKumar-lr7hw Жыл бұрын
Super amma
@indiraraghavan36322 жыл бұрын
Amma always with u
@ramakrishanan43012 жыл бұрын
Kaleuka Good Man Nagaraj Valka Valamutan
@indiraraghavan36322 жыл бұрын
Kavarai...madurai...supermmma
@natarajans67312 жыл бұрын
அருமையான பதிவு
@prabanjashakthi2 жыл бұрын
🧘ஆன்மீகம் என்பது பொதுநலமானது. திருவள்ளுவர் பாதையை பின்பற்றவர்கள் தெய்வீக நிலையை அடைய முடியும். வாழ்க வளமுடன் 💖 வாழ்க வையகம் 🙏
@theenathayalan34602 жыл бұрын
கண்டிப்பாக
@bharathishanmugam78432 жыл бұрын
செஞ்சி அம்மா நேர்மையாகவும் வெகுளியாகவும் இருக்கின்றார்.ஆனால் கடவுளை புறமாக நினைத்து வழிபடுகிறார்.நாகராஜ் சுவாமிகள் கடவுள் அகவயப்பட்டது என்று அவர்களுக்கு. உணர்த்தலாம்🙏
@theenathayalan34602 жыл бұрын
இறைவனை எப்படியானால் நானும் வழிபடலாம் உண்மையான பக்தியோடு ஓம் ஸ்ரீ ரமணன் நமசிவாய நம திருச்சிற்றம்பலம்
@theenathayalan34602 жыл бұрын
இறைவன் எது குடுத்தாலும் தக்க சமயத்தில் கொடுப்பார் பொறுமையாக இருக்கவும் ஓம் ஸ்ரீ ரமணா நமசிவாய நமக திருச்சிற்றம்பலம்
@Hosur_vaasi2 жыл бұрын
Nallarai kaanbathum nante! Nalam mikka nallar Sol ketpathum nante!!! NAGARAJ samy, pesikitu irukka Amma elorum VAAAAZH HA!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
@anbuoils1862 жыл бұрын
அருமை ஆனந்தம்
@arasiputra16602 жыл бұрын
GOD bless you nagaraj Sir 🙏🙏
@omariomsvsnm1786 Жыл бұрын
Nice Amma ❤❤❤❤❤
@naturelover_vellore2 жыл бұрын
kalakku appu ! ippadi pattavargal irukkum varai youtubers kaatil nalla panamazai ! best of luck ! keep on rocking...
@iraivanulagam2 жыл бұрын
Yethu yethu பண மழையா......right.......நல்ல காமெடி pandringa sir nenga
@iraivanulagam2 жыл бұрын
ஓம் நமசிவாய......ஆன்மீக பயணம் அதில் எனக்கு பிடித்தவர்களுடன் அவர்கள் அனுபவத்தையும் இறை சிந்தனையும் பெற விரும்பும் அடியேன்
@naturelover_vellore2 жыл бұрын
@@iraivanulagam ok ok best of luck
@indiraraghavan36322 жыл бұрын
Ammaswords so true
@bhagimedia2 жыл бұрын
ஓம் நமசிவாயம் நாகராஜ் ஐயா சரணம் 🙏🏻 மிகவும் சிறப்பான பதிவு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 உங்களை காணும் நாள் என்றோ? அம்மாவிற்கு எனது நமஸ்காரம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 உங்கள் இருவரையும் கண்டு ஆசி பெற விரும்புகிறேன் 🙏🏻 ஓம் நமசிவாயம் 🙏🏻
40 வருடம் பாம்புகள் ஆராச்சி செய்துள்ளோம் சுமார் ஐந்து லட்சம் நல்லபாம்புகளை கையாண்டு உள்ளோம். ராஜா நாகத்தையை அடக்கி விஷம் எடுத்துள்ளோம், வீணாக மக்களை குழப்பி குளிர் காயாதீர்கள்.
@muththumuththu58862 жыл бұрын
Podaa loosu
@செய்திகள்-ண7ல2 жыл бұрын
@@muththumuththu5886 இன்னும் 15 நாளில் உன்னை பாம்பு தீண்டும் பாரடா
@jayakumaris99287 ай бұрын
நீங்கள் சரீரத்தில் இருக்கும் மாற்றங்களை ஆராய்ந்தனர், ஆனால் நாகராஜ் ஸர் ஆன்மாவில் உணரும் மாற்றங்களையும் அதன் ஓசைகளையும் ஆராய்கிறார். நீங்கள் சாதாரண மனிதன், நாகராஜ் ஸர் ஒரு தத்துவஞானி. இவ்வளவுதான் வித்தியாசம்.
@rajan31242 жыл бұрын
ஒவ்வொரு விடாகச்சென்று உன் மெய்யான கடவுள் சொல்லு பாட்டியம்மா.
@indiraraghavan36322 жыл бұрын
Om sri thoppi amma potri om
@RameshKumar-fz5we2 жыл бұрын
சூப்பர் அம்மா
@jothibhasjothibhas30562 жыл бұрын
Super jihudu amma. Samyeg
@rkgramani78968 ай бұрын
ellam sivam mayam
@Saiveni55242 жыл бұрын
Super info
@narayanraja7802 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம்
@sakthivellvell87042 жыл бұрын
சக்தி சிவ சித்தர் சிவ சிவ ஓம் நமசிவாய வாழ்க.அம்மாஅவ்வையார்அவதாறம்
@sarahsithambaram70862 жыл бұрын
🙏Anbe Sivam 🙏
@durgaprabha46712 жыл бұрын
Om namachivaya 🙏👏
@paravallipuram56282 жыл бұрын
Amma saranam Amma 🙏🙏
@ganeshmani34872 жыл бұрын
ஓம் நமசிவாய நமஹ
@indiraraghavan36322 жыл бұрын
Tqamma
@newswithdhanasai449910 ай бұрын
Om Namashivaya
@malathigovi35452 жыл бұрын
What amma said correct 👏 👌
@PrakashPrakash-jv5xx2 жыл бұрын
ஓம் நமாச்சி
@RPE21667 ай бұрын
நீங்கள் இருக்கும் இடத்தில்்அருகிலுல்ல மரத்திற்க்கு அடியில் அமர்ந்து தியானம் பண்ணுவதர்காக ஒவ்வொரு மரத்துகடியில் சுத்தம் செய்து வைத்து வருபவர்களை மரத்து அடியில் அமர்ந்து தியானம் பண்ண வையுங்கள் குரு ஜீ
@muruganmani60232 жыл бұрын
ஓம் குருவே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஓம்
@shanmugasunders32062 жыл бұрын
நான் அங்கு வந்தால் எனக்கு இடம் கிடைக்குமா...
@perumalnarayanan29752 жыл бұрын
Nice way
@திருஅறிவொளி2 жыл бұрын
ஓம் சிவாய நம 🙏🪔💯%
@madhavarajmadhavaraj3012 Жыл бұрын
நாகராஜ் சாமியை இதுவரை யாரும் குறை சொன்னது கிடையாது தேவையற்ற வற்றை பேசுகிறார்கள் இது நல்லது அல்ல அவர்களை சிவன் பார்த்துகொள்வார்
@gnanasubramani46168 ай бұрын
Thoppiamma yaru unghaluku manasatchi irukka indha amma RombA kastapattu dhaa n indha nilaiku VANDHU irukkuthaam
@vigneshvicky4088 Жыл бұрын
Maanthirigam therinthavan problem panran uyir eduthu veetta alikirean solran kovil vachu kaavu kodukirean solran Body full Nari vachu irukan aduthavanga uyir edukiran vayasu kaavu kodukiran 80vayasu vazhvagala 26mudikiran micha vayasu avan eduthu kiran total family damage panran uyir aanukal edukiran etha pathi niraiya person kitta sollunga siddhargal oruthar kitta irukira ellathayum thirudikittu irukan visayam therinthavargal help panunga
@tamilcookkantha2 жыл бұрын
Good conversation
@sriramkannan68802 жыл бұрын
Om Namah Shivaya
@jaihindTamil962 жыл бұрын
அருமை
@iraivanulagam2 жыл бұрын
நன்றி
@ramaniv902 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@ஆன்மிகம்அறிவோம்-ர8ர2 жыл бұрын
நாகராஜ் ஐயா என் வழிகாட்டி அவர் பாதை சரியானதே
@nayarana94142 жыл бұрын
3:25 இவர் சொல்வது போல் நிச்சயம் உதறி தள்ள முடியாது. அநத வினாடியில் என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டும் சக்தி ஏற்றதை செய்யலாம். அதற்கு தியானம் பழக வேண்டும். அதில் வரும் எண்ணங்களை தொடரகூடாது. எண்ணங்கள் ஓடி சோர்ந்துவிடும். விரைவில் தியானம் கைகூடும்.🙏
@theenathayalan34602 жыл бұрын
சாமி நீங்க சொல்வது அத்தனையும் உண்மை நூற்றுக்கு நூறு உண்மை ஓம் ஸ்ரீ ரமணா நமசிவாய நமக
@g.r.youtubechenal9781 Жыл бұрын
ஓம் நமச்சி வாய
@mail2padthu2 жыл бұрын
அண்ணன் நாகராஜ் future பிளான் என்னனு முத்தம்மாள் வாயில் இருந்து வரவழைகிறார்.......வாழ்த்துக்கள் நாகராஜ்