ஜாதகம் பார்க்கவேணாம்னா அப்பறம் ஏன் இதெல்லாம் பண்ணனும்? | ACTOR RAJESH

  Рет қаралды 189,904

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

ஜாதகம் பார்க்கவேணாம்னா அப்பறம் ஏன் இதெல்லாம் பண்ணனும்? | ACTOR RAJESH
Subscribe: / @omsaravanabhava
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 280
@Nobody-ko6sj
@Nobody-ko6sj 2 жыл бұрын
கண் திருஷ்டி உண்டு. நான் முழுமையாக அனுபவபட்டு உணர்ந்துள்ளேன்.
@Eswarikumar-o5c
@Eswarikumar-o5c Жыл бұрын
கண் திருஷ்டி உண்டு உண்டு உண்டு அனுபவ பூர்வமாக உணர்ந்து உணர்ந்து பாதிப்படைந்து இருக்கிறேன்.. சினிமா நடிகர் மக்கள் ரசிப்பதற்காகவே பிறந்தவர்கள்.. அவர்களை ரசித்து விட்டு மறந்து விடுவோம்.. அப்படியும் கூட அவர்களுக்கும் திருஷ்டி படும் பக்கத்து வீட்டு நபர் அழகாக இருந்தால் தெரியும் வலியும் வேதனையும்..
@veeramanimurugesan1003
@veeramanimurugesan1003 3 жыл бұрын
சார் உங்களுடைய புத்தகம் "ஜோதிடம் ஒரு புரியாத புதிர்" படித்தேன் நன்றாக இருந்தது...
@gugasrirangasamy7456
@gugasrirangasamy7456 2 жыл бұрын
வணக்கம் ஐயா என் தோழி மணிமொழி அவர்கள் மூலம் உங்கள் பதிவை கேட்க நேர்ந்தது மிகவும் அருமை உங்கள் பேச்சாற்றல் மற்றவர்களை விட மிகவும் வித்தியாசமானதாக உள்ளது மிகவும் நன்றி🙏🙏🙏
@spandyansenthil5679
@spandyansenthil5679 3 жыл бұрын
மக்களிடம் அதிகம் மாற்றம் வர வேண்டும் எனில் தாங்கள் நெடு நாள் நல் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளும் பெற்று அதிகமான பிரசங்கம் செய்ய வேண்டும் என பிரபஞ்சத்தை வணங்கி வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்,வாழ்க வையகம்.
@marmayogi1913
@marmayogi1913 3 жыл бұрын
கண் த்ரிஷ்டி இருக்கிறது. சில குறிப்பிட்ட நபர்கள் வீட்டுக்கு வந்து சென்ற பின்பு அன்றோ அல்லது மறு நாள் சில நிகழ்வுகள் ஏற்பட்டு இருக்கிறது. அதே நபர் மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு வந்து சென்ற பின்பு வீட்டில் ஏற்படுகிறது. இது வாழ்வில் அனுபவம்.
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 3 жыл бұрын
Astronomy is the scientific and mathematical study of spatial objects like stars,planets,comets,shadow cones etc , whereas Astrology is the analyses of the effects of those heavenly objects on human souls mostly inferred fom statistical observations.
@selvakumarimadheswaran9258
@selvakumarimadheswaran9258 3 жыл бұрын
நாங்களும் அனுபவபட்டு இருக்கிறோம்
@rajijina
@rajijina 3 жыл бұрын
@@selvakumarimadheswaran9258 s pa enga pakkathu veetukaranga Kannu vechitadhaala enga kudumba thula periya sandai pa Kannu vayitrerichal unmai
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 3 жыл бұрын
இது உண்மை தான் எங்கள் வீட்டில் ஓரு குடும்பம் வந்தால் மட்டும் கண் திருஷ்டி ஆகும்
@vijisri9706
@vijisri9706 3 жыл бұрын
Ippdiya Paesi vurava olitchi kattirunga
@rajayogam7253
@rajayogam7253 3 жыл бұрын
30 கேள்வி கேட்கும் போது உளவியல் ரீதியாக எங்களிடம் இருந்து தகவலை தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரிந்த ஒருவர்
@sathiamoorthi3648
@sathiamoorthi3648 3 жыл бұрын
வணக்கம் ராஜேஷ் சார். உங்கள் மேல் எனக்கு நிறைய மரியாதை உண்டு. நீங்கள் ஒரு மிகச்சிறந்த மனிதர். மாற்றுக் கருத்தில்லை. ஆனால் மேற்கத்திய கலாச்சாரத்தை சாடும் நீங்கள், உங்கள் பிறந்த நாள் அன்று கோட் போட்டு இருந்ததை நான் யூ-டியூபில் பார்த்தேன்.
@laya0srinivas
@laya0srinivas 3 жыл бұрын
விகடவித்தகர் பேச்சு அருமை. ரெண்டு சிங்க குட்டிகள் எப்படி செயல்படுகிறார்கள் என்று காண்கிறோம்!
@chathrapathiy
@chathrapathiy 3 жыл бұрын
👍👌🙏 Sir, மிக முக்கியமான அனைவரும் தெறிந்து கொள்ளவேண்டிய அமானுஷ்ய/விஞ்ஞான/ அறிவார்ந்த ரகசியங்கள் நீங்கள் சொல்வதை கேட்க ஆச்சர்யமும்,வியப்பும், யோசிக்க (universe)முடியாத அளவில்... fantastic. I would like to share, many years i am practicing Meditation on Light(sun). Thank you
@skHibiscus
@skHibiscus 2 жыл бұрын
Nice program Rajesh
@kanrajur8283
@kanrajur8283 3 жыл бұрын
ஆனால் நிச்சயமாக அது உண்மைதான்...சில மனிதர்களின் எண்ணங்களும் நாக்கும். பயங்கரவிஷம் நிறைந்தது..
@revathysrirasa8388
@revathysrirasa8388 2 жыл бұрын
சரியாக சொல்லி இருக்கீங்கள்.எங்களை சுற்றி நிறய விஷ மனிதர்கள் தான் இருக்கிறார்கள் நான் கண்ட உண்மை .
@devarajg3409
@devarajg3409 3 жыл бұрын
நீங்கள் யாருக்காகவும் எதற்காகவும் பயப்படாமல் உண்மையை மட்டும் eduthuraikkireerkal தங்கள் சேவை தொடரட்டும்
@mysticyantra2266
@mysticyantra2266 3 жыл бұрын
*உங்கள் ராசி லக்ன படி உங்களுக்கு அமையும் வாழ்க்கைத்துணை எப்படிப்பட்டவராக இருப்பார்..?* *ஒற்றை வரியில் உங்கள் வாழ்க்கைத்துணை.....* kzbin.info/www/bejne/oIvPdpV3hMyJnpo
@mallikaramesh5833
@mallikaramesh5833 3 жыл бұрын
கண் திருஷ்டி என்பது உண்மையே. பிறந்த நாள் அன்று அழகாக உடை உடுத்திக் கொண்டு சென்றேன்.உடன் இருந்த பெண் பார்வையில் பொறாமையுடன் வாழ்த்தினாள். அவளின் கண்கள் பொசுக்கி விடுவது போல் இருந்தது. மாலை வீட்டுக்கு வந்தேன் இரவுகாய்ச்சல் ஏற்பட்டது. மருத்துவரிடம் சென்றேன்.அவர் கொடுத்த மருந்து அலர்ஜி ஏற்பட்டு கடந்த 3 வருடங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன்.கண் திருஷ்டி என்பது உண்மையே
@jeyanthimurali2123
@jeyanthimurali2123 3 жыл бұрын
Yes
@tamilselvia9283
@tamilselvia9283 3 жыл бұрын
ஐயா உங்களின் பேச்சைக் கேட்கும் போது நல்ல சிந்தனை கள் தோன்றுகிறது.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 Жыл бұрын
kzbin.info/www/bejne/aIa5fYJ4ecmZr5Y
@vkannan4215
@vkannan4215 3 жыл бұрын
தகவல்களுக்கு நன்றி ஐயா வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@ஐய்யன்அகத்தியரின்சோதிடமும்மரு
@ஐய்யன்அகத்தியரின்சோதிடமும்மரு 3 жыл бұрын
கண் திருஷ்டி தோஷங்கள் உண்மை
@vidyasantha
@vidyasantha 3 ай бұрын
Sir nan ungaludaya theevira rasikai..oru naal ungalai santhipen..thnk u universe
@VGRagni
@VGRagni Жыл бұрын
கண் திஷ்டி பொல்லாதது தான்...நாங்கள் ஏதோ ஒரு விசேஷத்தில் குடும்பமாக ஒன்று சேர்ந்து சந்தோஷ பட்டால் மறு முறை அவ்ளோ சீக்கிரம் ஒண்ணு சேர முடியாது
@Vicky-Rd
@Vicky-Rd 2 жыл бұрын
எனது திருமணத்தின் முன்னர் ஏனோ அழுதுகொண்டே இருந்தேன். திருமணத்தின் பின் ஒரு விபத்தில் கோமா வரை சென்று நடக்கும் பேசும் திறனை இழந்தேன். இந்த ஒரு intuition உணர்வு எதோ ஒன்று நடக்கப்போகிறது என்று முன்கூட்டியே அறிந்தேன். அதை develop செய்வது எப்படி என்று தான் தெரியவில்லை திரு. ராஜேஷ் அவர்களே
@krishnanaravalai6190
@krishnanaravalai6190 3 жыл бұрын
ரொம்ப நல்லாயிருக்கு சார் உங்க நிகழ்ச்சி .வாழ்த்துக்கள்.
@pasupathiarumugam9212
@pasupathiarumugam9212 3 жыл бұрын
Very good speech Rajesh Sir. 👏👏👏👏
@ershathkhan5817
@ershathkhan5817 3 жыл бұрын
மிக அற்புதமான பதிவு மிக்க நன்றி
@santanalakshmyr8431
@santanalakshmyr8431 3 жыл бұрын
அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் இருக்கும் என்பதற்கு ஏற்ப நம் உடலில் 7நிறங்கள்இருப்பது உண்மை தான். ஆனால் அது நீங்கள் சொல்வது போல் இல் லை. நம் உடலில் உள்ள ஆதாரச்சக்கரங்களில் இந்த 7நிறங்களும் உள்ளன . தகுந்த பயிற்சியின் மூலம் இந்த நிறங்களை நாம் பார்க்கலாம்.இவை சூரிய ஒளியில் உள்ள 7நிறங்கள் . கருப்பு ம் வெள்ளையும் நிறங்கள் பட்டியலில் சேர்க்கப்படுவதில்லை.
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 3 жыл бұрын
நீங்கள் பார்த்துள்ளீர்களா
@jothikannan7713
@jothikannan7713 2 жыл бұрын
Very nice Rajesh sir 👌
@dhanathinkavithaigal7107
@dhanathinkavithaigal7107 3 жыл бұрын
எவ்வளவு படித்தீர்கள் எவ்வளவு நினைவில் வைத்துள்ளீர்கள் ஆட்சர்யமா இருக்கு
@sathishm3650
@sathishm3650 3 жыл бұрын
Thanks for sharing sir 🙏
@jagank8448
@jagank8448 3 жыл бұрын
Super Rajesh sir ,you are genius
@Mages1991
@Mages1991 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@kalpaka6033
@kalpaka6033 2 жыл бұрын
Super message sir thank you
@mn.vairamani8333
@mn.vairamani8333 3 жыл бұрын
ஆம் கண் திருஷ்டி என்பது உண்மை தான்.... இது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதும் உண்மை தான்.... இது அவர் அவர்களின் வாழ்க்கை தரம்/சக்திக்கு ஏற்ப ஏற்பட தான் செய்யும்.
@தமிழ்பொறியாளன்தனசேகரன்
@தமிழ்பொறியாளன்தனசேகரன் 3 жыл бұрын
அது உங்கள நீங்களே நம்பவைக்கிற ஒரு அறியாமையே. மூளையை சரியாக புரிந்து கொள்ளுங்கள் அதாவது உள்ளுக்குள் உள் உணருங்கள்
@pattabiramanv4925
@pattabiramanv4925 3 жыл бұрын
@@தமிழ்பொறியாளன்தனசேகரன் 2abi hii
@pattabiramanv4925
@pattabiramanv4925 3 жыл бұрын
@@தமிழ்பொறியாளன்தனசேகரன் abiramianthi ani radiant way
@mysticyantra2266
@mysticyantra2266 3 жыл бұрын
*உங்கள் ராசி லக்ன படி உங்களுக்கு அமையும் வாழ்க்கைத்துணை எப்படிப்பட்டவராக இருப்பார்..?* *ஒற்றை வரியில் உங்கள் வாழ்க்கைத்துணை.....* kzbin.info/www/bejne/oIvPdpV3hMyJnpo
@SKSTravelCaire
@SKSTravelCaire 3 жыл бұрын
Sir please speak about- Anna thambi yemathi,property edujurathum,thambi Anna va yemathuratu theramaiya pavama. My life is gone in this, plz motivate people feeling same
@Prakash12131-S
@Prakash12131-S 3 жыл бұрын
நல்ல தகவல் ஐயா 💐⚛️🇮🇳🔥
@yazhinividhya
@yazhinividhya 2 жыл бұрын
Yes ESP power true... My grandfather is well educated person and worked in southern railway.... he predicted my life while I'm 10 years old and without saying full details he given hidden clue and asked question related to that to me and my sis . by that time bcoz of my age factor I thought he just asking me... after his death, I faces all things what he told... as he predicted my elder sister also doing like whatever he said.... Even he judged my childhood and teenage friends each and everyone perfectly within single meet.. I miss him lot Annaswamy thata... Now I realise his knowledge and power but he is no more...
@ஷம்போமஹாதேவ்
@ஷம்போமஹாதேவ் 3 жыл бұрын
மனோவேகம் என்பது உண்மை நினைத்தமாத்திரத்தில் அடுத்த செகண்டே செல்லமுடியும்.... கண்திருஷ்டி என்பது உண்மையே கண்முலம் மனம் செய்யும்வேலை இது செய்வினை பில்லி சூன்யத்திற்க்கு நிகரானது... உங்கள் அபிப்ராயத்தை குறைசொல்லவில்லை நன்றி...
@vanishree3746
@vanishree3746 2 жыл бұрын
Sir really ryt from my childhood I admire you,,,, sir am seeing your channel,,,, really happy to see you,,, tk u
@isakki68
@isakki68 3 жыл бұрын
Excellent Sir
@thirupurasundariilango8175
@thirupurasundariilango8175 3 жыл бұрын
Nandri. Very good information. Thank you. Valha Valamudan.
@sona1390
@sona1390 3 жыл бұрын
Super Appa 🤗super speech
@VGRagni
@VGRagni Жыл бұрын
சினிமா நடிகர்களுக்கும் திஷ்டி விழும்..அவங்க வீட்டில் நடக்கும் பிரச்சனை வெளியே தெரிய வேண்டும் என்று இல்லையே sir..
@vaalhanalam5040
@vaalhanalam5040 3 жыл бұрын
ரொம்ப நன்றி சார் வாழ்க வளமுடன்
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 3 жыл бұрын
Sir..you are giving variety of very valuable information. Thank you so much
@kausalyanallainathan1721
@kausalyanallainathan1721 3 жыл бұрын
My understanding is this regarding Bruce Lipton. When our parents had diabetes and if I think I will have diabetes in the future, I will definitely manifest. The blue print is there, but when the operator ( us) operates positively ( like good healthy life and positive thoughts) we can change things. It has been proven scientifically. What we think we manifest.
@pachamuthupachamuthu5389
@pachamuthupachamuthu5389 5 ай бұрын
நடிகர் களை நல்ல எண்ணத்தோடு பார்ப்போர் தான் அதிகம். தீய எண்ணத்தோடு பார்த்தால் தான் கெடுதி. கண்பார்வைக்கு வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு விதமான effect உண்டு.
@vigneshdhamodharan4039
@vigneshdhamodharan4039 3 жыл бұрын
ஆசை இருக்கனும் பேராசையால் தான் இந்த உலகம் இயங்குகிறது.. (சுக்கிரன்+ராகு).. ராகு தான் கலியை ஆள்கிறார்.. நமது ஆசை யை நமது தகுதியை இன்னொருவர் முடிவு செய்ய விடகுடாது
@saibaba172
@saibaba172 3 жыл бұрын
Nice speech 👍💐🌹🙏
@SarguruPoojaStore159
@SarguruPoojaStore159 3 жыл бұрын
வணக்கம் சார் ஜோதிடம் என்பது நமது கையில் உள்ள Torch light மாதிரி நமது பாதை கடினமா சுகமா அவ்வளவே ஆனால் நாம் அனைவரும் கர்மா அனுபவிப்பது உறுதி
@senthisenthil9665
@senthisenthil9665 2 жыл бұрын
Excellent comment. Good understanding.
@kmchidambaramsnkmcsn8882
@kmchidambaramsnkmcsn8882 3 ай бұрын
மனித கண் ஒரு ராஜ உறுப்பு. அதற்கு என்று தனிப்பட்ட சக்தி இருக்கிறது. கண் திருஷ்டி உண்மைதான். அனுபவத்தால் உணர்ந்தவர்கள் இதை ஒத்துக் கொள்வார்கள். இயற்கை ஒளி/இருள் இவை இரண்டும்தான் காலத்தை நிர்ணயம் செய்பவை. இவை இல்லாவிட்டால் காலம் என்ற ஒன்று இல்லை.
@Mythili-g9j
@Mythili-g9j 3 ай бұрын
காந்தாரி மையும் குந்தி அன்னை தான் அரவணைத்து அன்பு செலுத்துகிறார். மஹாபாரதப் போர் முடிந்த பின்னர் கூட காந்தாரியுடன் வனத்தில் சென்று வசித்து வருகிறார் குந்தி அன்னை. தன் பிள்ளைகளுடன் அஸ்தினாபுரம் அரண்மனையில் வசிக்கவில்லை. குந்தி அன்னை பாண்டுவை மணம் புரிந்த அன்று முதல் மகிழ்வுடன் வாழவில்லை.சகுனி அஸ்தினாபுரம் அரண்மனையில் அரசியல் ரீதியாகத் தலையிட்டு பாண்டவர்களை வாழ விடவில்லை. குந்தி அன்னைக்கு என்றுமே துயரம் நிறைந்த வாழ்க்கை தான் இருந்தது. ஆனால் காந்தாரிக்கு அவ்வாறு அல்ல. அஸ்தினாபுரத்தின் ராணியாக வாழ்ந்தவள். கண்கள் இரண்டையும் துணியைக் கொண்டு கட்டிக் கொண்டால் போதுமா? அஸ்தினாபுரத்தின் அந்தஸ்தான வாழ்க்கையை திருதராஷ்டிரன் பெற்ற 101, பிள்ளைகள் மற்றும் அரசி காந்தாரி எல்லோரும் நன்கு அனுபவித்து வந்தனர். அஸ்தினாபுரத்தின் செல்வம் செல்வாக்கு மற்றும் ராஜ வம்சம் என்ற கௌரவம் ஆகிய அனைத்தையும் நூறு மருமகள்களும் அனுபவித்து வந்தனர். அஸ்தினாபுரத்தின் செல்வச் செழிப்பு தான் அவர்களை அங்கேயே இருக்கும்படி கட்டிக் காத்து வந்தது. ஆனால் பாண்டுவின் ஐந்து புதல்வர்களின் வாழ்க்கை அவ்வாறு இல்லை. வெறும் கானக வாழ்க்கை. தம்மைத் தாமே முன்னேற்றம் பெறச் செய்தனர் ஐவரும். காந்தாரி யின் பிள்ளைகளை பீஷ்மர் நல்லறிவு புகட்டி வளர்த்து வந்தார். சகுனி அவர்களைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டு துர் போதனைகள் செய்து வந்தான். துரியோதனனின் ஆணவம் மிகுந்த வாழ்க்கை அஸ்தினாபுரம் தின் அந்தஸ்து மற்றும் செல்வாக்கு ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டே இருந்தது. பீஷ்மர் தான் அஸ்தினாபுரம் தின் பெயரைக் கட்டிக் காத்து வந்தார். விதுரர் மற்றும் துரோணர் இருவரும் ராஜாங்கம் நடக்க உதவி செய்தனர்.குந்தி அன்னையும் காந்தாரி யின் நூறு மருமகள்களும் நல்ல படியாக வாழ உதவினார். கண்கள் இரண்டையும் கட்டிக் கொண்ட காந்தாரி என்ன செய்தாள்? இல்லை திருதராஷ்டிரர் தான் தன் பிள்ளைகளை சரியாக வளர்த்தாரா? கூறுங்கள்... விஷயம் யார் நல்லவர் யார் கெட்ட வர் என்பதைப் பற்றியது அல்ல. யார் எல்லோருடனும் அன்பு கொண்டு அரவணைத்து வாழ்ந்தார் என்பதுவே. அவ்வகையில் குந்தி அன்னை என்றுமே உயர்ந்து நிற்கிறார். ராஜமாதா குந்தி அன்னை தான். காந்தாரி அல்ல. அவள் திருதராஷ்டிரனின் அருகில் அமர்ந்து கொண்டு நாட்டின் அரசி என்று வாழத்தான் ஏற்றவள். அவளும் துரியோதனன் போல் நான்..... நான்..... நான்..... என்று தான் வாழ்ந்து வந்தாள்....
@kmchidambaramsnkmcsn8882
@kmchidambaramsnkmcsn8882 Ай бұрын
@@Mythili-g9j மேடம் நானயம் 2 பக்கங்களை கொண்டது. அதுபோலத்தான் மஹாபாரத பாத்திரங்களின் நிலையும். எல்லா மனிதர்களின் நிலையும் அப்படியே. பாண்டவர்களின் கண்ணாடி மாளிகையில் தடுமாறி விழுந்த(இயல்பிலேயே கெட்ட குணமுள்ள) துரியோதனனை பார்த்து குருடனின் மகனும் குருடன் என்று திரௌபதி கேலி செய்தது துரியோதனனின் மனதில் ஆராத வடுவாகி பாஞ்சாலி துகிலுரித்து பழிதீர்க்க காரணமானது. மணமாகும் முன்பே கர்னனை ஈன்று ஆற்றில் மிதக்கவிட்டு கர்னனின் வாழ்நாள் முழுவதும் அவனை தீராத அவமானத்தை சுமக்கவைத்த குந்தியின் செயல் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது. பாண்டவர் முன் அவமானப்பட்டு நின்ற கர்னனுக்கு அங்க தேச அரசன் என்ற கௌரவமும் அங்கீகாரமும் தந்தவன் துரியோதனன் அல்லவா? சூழ்நிலை மனிதர்களின் குணாதிசயங்களை நிர்ணயிக்கிறது. கெட்டவனை நல்லவனாகவோ அல்லது மிகவும் கெட்டவனாகவோ மாற்றும் வல்லமை சூழ்நிலைக்கு உண்டு.
@SudhaP-sl1oy
@SudhaP-sl1oy 2 ай бұрын
Tq sir.cinmavil ullathu pola pesum varthakal kaneer endru ullathu sir.
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 3 жыл бұрын
Thanks a lot🙏🙏🙏
@VigneshKumar-cn7jn
@VigneshKumar-cn7jn 3 жыл бұрын
Pls take care of your health Sir 🙏
@mohanjack7952
@mohanjack7952 3 жыл бұрын
Thank you Sir 🙏🙏🙏
@GaneshJayaraman
@GaneshJayaraman 3 жыл бұрын
Really Great sir....
@drchandru4529
@drchandru4529 2 жыл бұрын
Real Sivajiganesan resemble, Ditto phase is Teacher (Rtd) com Actor Mr.Rajesh sir. Thank you sir for your truthful, valuable talk about 'kanthirstee" sentiment.
@vanitha333
@vanitha333 3 жыл бұрын
கண்திருஷ்டி யால் அவதி பட்டுள்ளேன்.என்னுடைய சொந்தம் என்று சொல்லிக்கொண்டு வருபவர்கள், சின்ன விசேஷம் என்று வைத்தால் கூட அந்த விசேஷம் நான் நினைத்தவாறு அமைவது இல்லை.செலவு ஆகும் ஆனால் நிம்மதி போய்விடும்.என்னுடைய அம்மா வந்தால் கூட இந்த நிலை. என் அம்மா விடம் ஏதாவது நல்லது விசயங்கள் சொன்னால் அது நடக்காது.
@அகோரிஅகோரி
@அகோரிஅகோரி 2 жыл бұрын
எனக்கும்தான்
@JKSILKSWholesalersofSarees
@JKSILKSWholesalersofSarees 2 жыл бұрын
100% true
@DELTAKITCHENByAESHA
@DELTAKITCHENByAESHA 2 жыл бұрын
OMG..Amma kodava????? 😱
@ilavarasiinbaraj2116
@ilavarasiinbaraj2116 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@shyamalakannan501
@shyamalakannan501 3 жыл бұрын
Excellent 👌
@ravivenkatramanactor
@ravivenkatramanactor 3 жыл бұрын
Fantastic Rajesh sir
@sellaganapathynamasivayam7602
@sellaganapathynamasivayam7602 3 жыл бұрын
Super sir very valuable speech sir 👏🙏
@rahulsanghvi821
@rahulsanghvi821 3 жыл бұрын
U are a gem for us sir 💎💎💎
@mysticyantra2266
@mysticyantra2266 3 жыл бұрын
*உங்கள் ராசி லக்ன படி உங்களுக்கு அமையும் வாழ்க்கைத்துணை எப்படிப்பட்டவராக இருப்பார்..?* *ஒற்றை வரியில் உங்கள் வாழ்க்கைத்துணை.....* kzbin.info/www/bejne/oIvPdpV3hMyJnpo
@saravanankaliaperumal8602
@saravanankaliaperumal8602 3 жыл бұрын
Super sir 🙏👏
@soundappans4081
@soundappans4081 3 жыл бұрын
ராஜேஷ் சார் ஜாதகம் பொய் என்று பேட்டி கொடுத்து விட்டு அப்புறம் எப்படி நிறைய ஜோதிடர்கள் சொல்லுவது 100/100 சரியாகஇருக்கிறது என்று சொல்லு கிறீர்கள் இதுமுரண்பாடு அல்லவா
@Madhra2k25
@Madhra2k25 3 жыл бұрын
*Sir u r...Down to Earth...👌*
@mkholistichealth5392
@mkholistichealth5392 3 жыл бұрын
உண்மையை உரக்க சொன்னீர்கள் ஐயா. 🙏
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 3 жыл бұрын
Thank u sir.....
@padminim8172
@padminim8172 3 жыл бұрын
Very informative 👌💐🙏
@mysticyantra2266
@mysticyantra2266 3 жыл бұрын
*உங்கள் ராசி லக்ன படி உங்களுக்கு அமையும் வாழ்க்கைத்துணை எப்படிப்பட்டவராக இருப்பார்..?* *ஒற்றை வரியில் உங்கள் வாழ்க்கைத்துணை.....* kzbin.info/www/bejne/oIvPdpV3hMyJnpo
@mrcraft4730
@mrcraft4730 3 жыл бұрын
வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்
@கெட்டவன்கெட்டவனுக்கு
@கெட்டவன்கெட்டவனுக்கு 3 жыл бұрын
காஞ்சி மஹாபெரியவர் பற்றி சொல்லுங்க
@sivakamiv1914
@sivakamiv1914 2 жыл бұрын
True Thanks
@narendaranm6143
@narendaranm6143 3 жыл бұрын
Akashik record patri sollunga sir
@marimuthuraj5127
@marimuthuraj5127 3 жыл бұрын
சார் சொல்வது உண்மை . தீதும் நன்றும் பிறர் தர வாரா இதுதான் ஜோதிடம்
@ajeethbonapsin
@ajeethbonapsin 3 жыл бұрын
Amazing video
@Pokemonteamgo
@Pokemonteamgo 4 ай бұрын
மகிழ்வில் மகிழ்க
@ramanraman0906
@ramanraman0906 3 жыл бұрын
ஒரு மனிதனயே அழிக்கக்கூடிய சக்தி கண்திருஷ்டி க்கு உள்ளது ஐயா.,
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 10 ай бұрын
Yes
@vijayakumargopaluni1882
@vijayakumargopaluni1882 3 жыл бұрын
Sir your real great your information is very very usefull to many people thanks sir pl continue .
@vinayagamsanjeevi965
@vinayagamsanjeevi965 3 жыл бұрын
நன்றி வணக்கம்.
@akkamesh2400
@akkamesh2400 3 жыл бұрын
I greatly admire you sir. Pls explain if fate cannot be changed at all, then why should we pray God. Pls reply sir.
@erodetastyfoodcourt5548
@erodetastyfoodcourt5548 3 жыл бұрын
Fate can be changed,believe only god 100%
@mysticyantra2266
@mysticyantra2266 3 жыл бұрын
*உங்கள் ராசி லக்ன படி உங்களுக்கு அமையும் வாழ்க்கைத்துணை எப்படிப்பட்டவராக இருப்பார்..?* *ஒற்றை வரியில் உங்கள் வாழ்க்கைத்துணை.....* kzbin.info/www/bejne/oIvPdpV3hMyJnpo
@saravanandon9427
@saravanandon9427 2 жыл бұрын
@@mysticyantra2266 .......
@அ.மோகன்மோகன்
@அ.மோகன்மோகன் 2 жыл бұрын
விஜயகாந்த் பாற்றி
@jyothih8162
@jyothih8162 3 жыл бұрын
அம்மா எம் எஸ் சுப்புலட்சுமி பெரிய பாடகியாக இருந்தாலும் மிகவும் எளிமையாக வாழ்ந்தவர்.
@கெட்டவன்கெட்டவனுக்கு
@கெட்டவன்கெட்டவனுக்கு 3 жыл бұрын
உண்மை .காஞ்சி மஹாபெரியவரின் பக்தை அம்மா ms சுப்புலெட்சுமி .
@sivaerode05
@sivaerode05 3 жыл бұрын
kaapaatrkea kastapattavarum kooda....
@sivaerode05
@sivaerode05 3 жыл бұрын
sappaatrikea....
@mysticyantra2266
@mysticyantra2266 3 жыл бұрын
*உங்கள் ராசி லக்ன படி உங்களுக்கு அமையும் வாழ்க்கைத்துணை எப்படிப்பட்டவராக இருப்பார்..?* *ஒற்றை வரியில் உங்கள் வாழ்க்கைத்துணை.....* kzbin.info/www/bejne/oIvPdpV3hMyJnpo
@nagarajanerode
@nagarajanerode 3 жыл бұрын
Good videos sir.
@aru2279
@aru2279 3 жыл бұрын
Universe are immeasurable because it ever expanding.It would be like chasing shadows if want to find it's end.It reminds me of puranic story of pillar of light where Lord Vishnu and Lord Brahma tried to find it's end and both failed to do so.
@anithashivakumar5388
@anithashivakumar5388 3 жыл бұрын
Sir please speak about akashic recording.. waiting for your video on that topic.. please make that video soon. Thanks 🙏🏻
@murugamallusamy749
@murugamallusamy749 3 жыл бұрын
வணக்கம் ஐயா
@RealityVision
@RealityVision 3 жыл бұрын
Hope is such a beautiful thing, it looks for all possible opportunities to win your goal, it's like air it tries to fill as much area as possible so that environment is safe and secure to living beings 😀 have a nice day 😊
@ramakrishnan2077
@ramakrishnan2077 3 жыл бұрын
0,, ,,
@davidtrainer829
@davidtrainer829 3 жыл бұрын
Sir I'm from Malaysia, sir please explain about the words Polochital and Polohuguthal.. Sorry if my spelling mistake. Please sir.
@srikumaran1885
@srikumaran1885 3 жыл бұрын
Sir Eanga ST PAULS SCHOOL Teacher earuntharu Eavar UNCLE and Relations As a Teacher work in St Pauls SCHOOL ok iam a one of the STUDENT 👍
@ramanraman0906
@ramanraman0906 3 жыл бұрын
ஐயா உங்களுக்கு கண் திருஷ்டி பற்றி முழுமையாக தெரியவில்லை என்று நினைக்கிறேன்.,.கண் திருஷ்டி என்பது உண்மை.,.
@jeyanthimurali2123
@jeyanthimurali2123 3 жыл бұрын
S
@selvakumarselva459
@selvakumarselva459 3 жыл бұрын
வணக்கம் ஐயா நீங்க சொன்னதுபோல் பாமர விவசாய வேலை பார்க்கிற ஒரு ராம் என்கிற மனிதர் சிலுவை கோடு போட்டு பார்த்து வீடல இருக்கற பொருள் சில எதிர்கால நடக்கற விசயம் சொல்வார் எனக்கும் நடந்திருக்கு ஆச்சர்யம்
@artikabuilders7309
@artikabuilders7309 3 жыл бұрын
Super sir......
@satheeshkumar4978
@satheeshkumar4978 3 жыл бұрын
Sir, sivavakkiyar has explained every phenomenon very well than anyone else...please read and explain....which will enlighten many and you as well....Best of luck
@kuttiloverboys...148
@kuttiloverboys...148 3 жыл бұрын
ராஜேஷ் ஐயா ஒரு வீடியோவில் திரு அரசு ஜோதிடர் அவர்களைப் பற்றி கூறினார்... நான் திரு அரசு ஐயாவை தொடர்புகொண்டு பேசினேன். என்னுடைய பிறந்தநாள் மற்றும் நேரத்தை கொடுத்தேன். பத்து நிமிடத்தில் அவர் என்னை அழைத்து பேசினார்.. நான் அரசுப் பணிக்காக தயாராகிக் கொண்டிருக்கிறேன் என்பதை அவர் கூறினார் ஒரு நாளைக் குறிப்பிட்டு அந்த நாட்களில் உனக்கு அரசு வேலை கிடைக்கும் நீ அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் என்று கூறினார்... உழைக்காமல் ஊதியம் கிடைக்காது அதேபோன்று படிக்காமல் வேலையும் கிடைக்காது என்று கூறினார்.. அவர் சொன்னதைப் போன்றே அதே நாளில் எனக்கு வேலை கிடைத்தது.. வேலை கிடைத்தவுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன் வேலை கிடைத்துவிட்டது. நான் பெற்ற பயன்களை நீங்களும் பெற்று மகிழ்ந்திடவே இந்தப் பதிவு.. திரு அரசு ஜோதிடர் ஐயா தொலைபேசி எண் 75501-79801
@tigerlionish
@tigerlionish 3 жыл бұрын
ishtam iruntha parunga illana unga velaiya poi parunga inga vanthu thevai illama comment pannitu unga time a waste pannitu avarai korai solla vendia avasiyam illai
@purushothammuniyappa9161
@purushothammuniyappa9161 4 ай бұрын
For our earth also there is no north ,south,east & west similarly no top and bottom.
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 2 жыл бұрын
Respectable Rajesh sir 🙏, I have a doubt. Spiritual people said that Karma or fate only leads our life, if it is true means why can we see astrology, parigaram and all. Please answer my question. Please 🙏
@purushothammuniyappa9161
@purushothammuniyappa9161 4 ай бұрын
Lakhs of people have visited Taj Mahal but nothing has happened to the taj what will happen to our house if some body comes and sees over house.
@aru2279
@aru2279 3 жыл бұрын
Siddhars have travelled various planets/dimensions.
@Apbk-k5o
@Apbk-k5o 3 жыл бұрын
ஐ..யா..வணக்கம்
@s.kavithas.kavitha4705
@s.kavithas.kavitha4705 2 жыл бұрын
True
@TheYoga1212
@TheYoga1212 3 жыл бұрын
Sir Nadi jodhidam who is genuine Nadi jodhidar sir
@thahirabanu8553
@thahirabanu8553 3 жыл бұрын
Kantherushdi I'll ianthe eathanayyo nadigargall irukkange sir!!! And sila pala nadige nadigayar valvu sooravaliyai poetru .... Iyyaa ungalode valkkay nallarukku nrathukkage kanneru illaynnu kamedy ponnatheengall iyyene????
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН