அடடா .... சார் தூங்க போக முடியாமல் உங்கள் இருவரின் உரையாடலைக் கேட்க வைத்ததும் அந்த இறைவன். இது புகழ்ச்சிக்காகச் சொல்லவில்லை. இன்று பார்க்க ஆரம்பித்ததே தற்செயலாக நடந்த ஒரு விஷயம். நன்றிகள் கோடி 🙏
@rajasundarsundar7692 жыл бұрын
ராஜேஷ் சார் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் 🙏🙏ஐயா முருகேசன் அவர்களை தொடர்ந்து பேட்டி எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 👍👍🌹🌹
@thillainatarajans566 Жыл бұрын
மிக மிக அருமையான கருத்துகள் அறியவேண்டிய கருத்துக்கள் கர்மாவை கணக்கிட்டு கூறல் ஆயுள் குறைவு என்பது கடவுளை மிஞ்சியவனாகவே கருதப்படுவான் கீதையில் பகவான் கிருஷ்ணன் சகாதேவனிடம் " எல்லாமமே உனக்கு தெரிந்துவிட்டால் பின்பு நான் எதற்குடா" என்பதுபோல் உள்ளகூற்றாகவேஉள்ளது ஒரு ஜாதகர் அவர் இறக்கும்வரையும் கூட பயத்தில் நிம்மதியிழந்தநிலையிலேயே இறப்பார் அதற்கு ஜோதிடரும் ஒரு காரணமாகிவிடக்கூடாது ஆகவே விதி வலியது கர்மா வெல்லும் என்பது மிக அருமையான கருத்தாக உள்ளது நன்றி அய்யா வணக்கம் திரு ராஜேஷ் அய்யா சமூகத்தில் மிக மிக நல்லவர் தர்மத்தின்படிநடப்பவர் வணங்குகிறேன் நன்றி அய்யா
@kalyanib17572 жыл бұрын
ராஜேஷ் ஐயா ரொம்ப அருமையான நிகழ்ச்சி. உங்கள் முகத்தில் தான் எத்தனை பாவங்கள். மிக்க மகிழ்ச்சி ஐயா. கர்வமில்லா நல்ல மனிதராயிருக்கிறீர்கள்
@msenkumar Жыл бұрын
ஏன் எதற்காக இவ்வாறு எல்லாம் நடக்கிறது அவரவர் வாழ்க்கையில் என்பதை மிகவும் தெளிவாக உங்கள் கலந்துரையாடல்கள் எங்களுக்கு தெரிய வைக்கின்றது. உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி ஜோதிடம் மிகப்பெரிய கடல் இறைவன் மிகப்பெரியவன் நல்லதே செய் நல்லதே நினை
@mkchandran28822 жыл бұрын
யோக நிலையில் வாழும்! ராஜேஷ் சார் வணக்கம், அதி அற்புத மனிதர்களை எங்களுக்கு அறிமுக படுத்தி வருகிறீர்கள்!! மிக்க நன்றி!!!
@udayashankar6418 Жыл бұрын
He's devar caste.. so it's not Possibl for him to live in the State of yoga wit simplicity!!.. As a Brahmin, even Kamala Hassan also couldn't live it, As he deviated from discipline Of his own caste.. sad reality
@saijayakrishna Жыл бұрын
Yes... Onnume puriyala
@t.varadharajant.varadharaj87762 жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் வீடியோ மூலம் பல திறமையான மனிதர்களை அறிமுகம் செய்கிறீர்கள் நன்றி, உங்களால் குன்றத்தூர் மணி ஐயா மற்றும் c.k.நந்தகோபால் ஐயா இருவரையும் பார்த்து பலன் அடைந்தேன் உங்களுக்கு நன்றி , இந்த வீடியோவில் நீங்கள் நாடி ஜோதிடம் பார்த்தாக கூறினீர்கள் அந்த இடம் பற்றிய தகவல்கள் தரவும் நன்றி 🙏
@chandrasekarvimala14042 жыл бұрын
Mani iyya nandagobal dra. Ivar kitta pesrvanga costly. Oru lady dr 6000 fees next pona 1400
@kamalamlohith19732 жыл бұрын
Fees how much
@kathiravankathiravan75942 жыл бұрын
இனிமையான.... புன்னகைக்கு குறைவு இல்லாத உரையாடல்கள்...
@kanishmakani40122 жыл бұрын
Super.
@mangalakumar31272 жыл бұрын
Great
@ajayagain55582 жыл бұрын
இருவரையும் வணங்குகிறேன் 🙏 உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடி நன்றிகள் ❤️🙏🇮🇳😊
@shakilameeramohideen40202 жыл бұрын
பிரபஞ்சம் ஆச்சரியம் அதிசயம் மர்மங்கள் நிறைந்தது. அவனின்றி ஓர் அணுவும் அசையாது. நம் தேடலுக்கு 100 சதவீதம் விடை கிடைக்காது.
@baseuser6 ай бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 🙏
@socialjustice80202 жыл бұрын
சினிமா நடிகர்கள் super star கள் அல்ல CK நந்தகோபால், ours Economic super star Jayaranjan போன்றோர்கள் தான் Real super star கள் Jayaranjan அவர்களை மிகவும் நேசித்தேன் அவரின் இயல்பான பேச்சு ச்சே வேறலெவல் அதுபோல் CK நந்தகோபால் வேறலெவல்
@vijayashreeravikumar83042 жыл бұрын
Semma interview sir Rajesh sir u are genius🙏🙏🙏🙏🙏🙏
@risvythaattraction25892 жыл бұрын
ராஜேஷ் sir நீங்க மிக பெரிய அறிவாளி, நீங்க கிடசதுக்கு நாங்க புண்ணியம் பண்ணி இருக்கோம்
@chamalaju38032 жыл бұрын
Rajesh sir's superb questions are all practical... thanks...
@ilavarasiinbaraj21162 жыл бұрын
அருமையான கேள்விகள்.மனதுக்கு ஆறுதலாக இருந்தது
@namachidvm88452 жыл бұрын
நல்லதே நினை நல்லதே செய் நல்லதே நடக்கும் என்று சொல்லமுடியாது. என்னங்க சொல்றீங்க. ஆமாம் உண்மை இதுதான் 😂😂😂😂
@sundarvengatesan969 Жыл бұрын
இருவரும் ஒருவராய் தெரியும் இறைவன் போல.... உங்களின் உரையாடல் இருந்தது சிறப்பு... 🙏🏻
@sujathanarayanaswamy4800 Жыл бұрын
Hñ
@p.masilamani7084 Жыл бұрын
Really a good programme. Whie voice of Rajesh is in full clarity, the speech of guest is in Madurai slang and without clarity. It would be better if he speaks consciously.
@chandarshegar94812 жыл бұрын
Respected Rajesh sir excellent speech by both. Great
@vv16145 ай бұрын
சிறிய வயதில் பிரமாதமான வித்தை இருக்கிறவர்கள் மிறக்கிறார்கள். இதெல்லாம் பூர்வ ஜென்ம வித்தையின். விட்ட குறை தொட்ட குறைதான். இதுவும் விதிதான்.
@gobi.mathar96662 жыл бұрын
அருமை அருமையான உரையாடல் ராஜேஷ் சார் உங்களின் இந்த மகத்தான சேவை தொடர்ந்திட வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏽🙏🏽
@திருச்சிற்றம்பலம்-சிவ2 жыл бұрын
ராஜேஷ் ஐயா! உங்களின் பல கேள்விகளுக்கு விக்ரவாண்டி ரவிச்சந்திரன் அவர்களிடம் பதில் இருக்கக்கூடும்...🙏🙏🙏🙏
@bharathisharan8276 Жыл бұрын
அவரைப் பற்றிய விவரம் தேவை
@senthilkumarp8126 Жыл бұрын
@@bharathisharan8276 விக்ரவாண்டி ரவிசந்திரன் என யூ ட்யூப் பார்க்க முடியாது
@Jayakumar-od8by Жыл бұрын
வணங்குகிறேன்
@Revathimuthu08062 жыл бұрын
Extraordinary experience and knowledgeable persons discussions about karma💯💯🙏🙏👍👍🤝🤝🤝
@rambus35352 жыл бұрын
Very happy to see this interview ..Pls meet more such ppl and share.. God bless you Rajesh Sir ..
@srinivasanvasan63n26 Жыл бұрын
நல்ல நேர் கானல் முருகேசன் சார் க்கு நன்றி,, நல்லா இருப்பீங்க,
@summerwind32172 жыл бұрын
ராஜேஷ் சார் நீங்க, ஹீரோயின், ஹீரோ, வில்லன், விசித்ரா அக்கா, அவங்க பொண்ணு எல்லோரும் நல்ல நடிப்பு on going டிவி சீரியல் 👌🏽👌🏽👌🏽✍️
@moooooo65052 жыл бұрын
Sir நம்பிக்கைத் துரோகம் செய்தவர்கள் நல்லாத்தானே வாழ்கின்றார்கள்.இதற்கு கடவுள் தண்டனை இல்லையா?
@rajaraji51702 жыл бұрын
Karma
@jemsoul2594 Жыл бұрын
அவர்கள் புண்ணிய கர்மா குறையும்போது பாவ கர்மா வேலை செய்யும் நாம் அதை ரசித்தாலும் நமக்குள் அந்த பாவ கர்மா வந்து சேரும் அதை எண்ணதீர்கள்
@saranya1111_ Жыл бұрын
Iruku nga.. kandippa iruku .
@agatheeswararscienceandlife8 ай бұрын
நமபிக்கைத் துரோகம் செய்பவனை தெயவம் விடவே விடாது. ஒரு காலத்தில் தீயபலனை அனுபவித்து விடுவான்
@agatheeswararscienceandlife8 ай бұрын
போலீஸ் இருந்தால் திருடனாக ஒருவன் இருக்க வேண்டுமென்பது கிடையாது. அவரவர் கர்மாதான் காரணம்.
@kkcm12 жыл бұрын
Rajesh sir is master of all arts how u are this much talented sir a big salute sir
@RAVICHANDRAN-pw8ku2 жыл бұрын
வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே மற்றும் குரு வாழ்க குருவே துணை.
@ramasamyparamasivam50922 жыл бұрын
🙏 வணக்கம் ஐயா, நல்ல தெள்ளத் தெளிவாக கூறினீர்கள், மிக்க நன்றி ஐயா.
@kogulp83852 жыл бұрын
Rajeesh sir pudicha topic jodhidam marana mass pannuvaru sir ❤
@saibaba1722 жыл бұрын
மிகவும் அருமை 💐👌
@specificman71132 жыл бұрын
Josiyar pesuvathu sariya kekala sathama pesa solunga Rajesh sir
@mahendranr55132 жыл бұрын
நல்ல பதிவு,இருவருக்கும் வாழ்த்துக்கள் 💐
@narayanasamybalakrishnan5804 Жыл бұрын
Romba nandri rajesh@murugaesan sir matrum prabajenamthirkum nandri.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muralimanoharmuruganathan68322 жыл бұрын
Very nice. Please discuss some specific topics. Discuss all 9 rasi and their qualities. Astrologers contact number. Please
@nagarajanm26872 жыл бұрын
அய்யா முருகேசன் அய்யாவின் விலாசம் வேண்டுமே
@aarthimj87172 жыл бұрын
Google will help you... he is such a famous astrologer..
@senthilkumaran97322 жыл бұрын
I consulted him,not satisfied.
@aarthimj87172 жыл бұрын
@@senthilkumaran9732 may be for you..
@TrueGod2024 Жыл бұрын
@@senthilkumaran9732 pls share ur experience about Murugesan sir consultation...
@rameshchithra89076 ай бұрын
ராஜேஷ் ஐயா அவர்களுக்கு நன்றி ஃஃ🙏🪷🪷🪷🪷🪷🙏
@கரிகால்வளவன் Жыл бұрын
சார் இவர் சொல்ரது வானியல் தான் நான் மறுக்கல ஆனால்@ @தெய்வத்தால் ஆகாதெனினும் தன் மெய்வருத்தகூலிதரும்-குறள்
@r.arunit79332 жыл бұрын
Rajesh sir regular continue Jothidam Interview
@cganapathy98564 күн бұрын
இருவருக்கும் நன்றி நன்றி நன்றி
@creativei33942 жыл бұрын
ஜோதிடரை விட ராஜேஷ் புலமை அருமை அவர் சொல்லவது உண்மை மீன லக்கினம் குரு 7ல் என் சித்தப்பா கடைசிவரை திருமணம் செய்தும் தனியாக வாழ்ந்தார் 50 வயதில் இறந்தும் போனார்... அடுத்து பதிவுக்காக காத்திருக்கிறேன்.. 👍
@myvalliraj48312 жыл бұрын
ஓய் இங்கயுமா.🙋
@creativei33942 жыл бұрын
@@myvalliraj4831 எனக்கும் ஜோதிடம் தெரியும் 🥳
@myvalliraj48312 жыл бұрын
@@creativei3394 ஓ அப்படியா நீங்க பிராமின் தானே.
@myvalliraj48312 жыл бұрын
@@creativei3394 எங்க பதிலே காணம்.
@sivakumarkumar7822 жыл бұрын
சார் இவர் அட்ரஸை போடுங்க சார் ஜாதகம் பார்க்ககனும்
@maheshwarij7200 Жыл бұрын
Rajesh sir mega nalla anupavam mekka manithar 🙏🙏 eruvarum kadavul arul petdra varugal🙏🙏🙏
@vv16145 ай бұрын
/ Part 2 - புரிந்து கொள்ளுங்கள் / அப்படி என்றால் *ஆகாம்ய கர்மா* (இந்த நடக்கும் நிகழ்கால ஜன்மாவில் நாம் செய்யும் காரியங்கள்) நம்முடைய கையிலேயே இருக்கிறது. இந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும், நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது நம் கையிலேயே உள்ளது. நாம் செய்யும் நற்செயல்களையும், வினைச் செயல்களையும் நாம் ஒருவர் மட்டுமே எதோ ஒரு பிறவியில் அனுபவிக்கப் போகிறோம் என்பதை உணர்ந்தால், நாம் என்ன செய்தால் நல்லது என்று விளங்கிவிடும். நீ என்ன செய்யப் போகிறாய் ? எப்படி நடந்து கொள்ளப் போகிறாய் ? எது போன்ற வாழ்க்கைத் தடத்தை ஏற்படுத்திக்கொள்ளப் போகிறாய் என்பது நமக்கு புலப்பட்டுவிடும். இதை போதிப்பது தான் *"ஆன்மீகம்"* பாவ புண்ணியங்களுக்கு கூட்டல் கழித்தல் கிடையாது. இரண்டையும் தனித் தனியாகத்தான் நாம் அனுபவித்தே ஆகவேண்டும். ஒரு புண்ய செயல் மற்றொரு பாவ செயலை சமன் படுத்தாது. உதாரணமாக, நாம் நம் பெற்றோர்களுக்கு வாழும் காலத்தில் துரோகம் செய்துவிட்டு (இது பாவ கணக்கில் சேரும்) அவர்கள் மறைந்த பிறகு அன்னதானம் செய்வது (இது புண்யம்). இந்த இரண்டிற்கும், தனித்தனியாக, பாவத்திற்கு தண்டனையும், புண்ணியத்திற்கு நல்லவையும் அனுபவித்தாக வேண்டும். ஒன்றையொன்று கேன்சல் அல்லது சமன் செய்யாது. பணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்துவிடும் என்று ஒரு சித்தாந்தம் பலருக்கு உள்ளது. ஆனால், பணமே இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட தன்னுடைய வாழ்க்கையில் பல சமயங்களில் சந்தோஷமாக இருக்கிறான். அதேபோல பெரும் பணக்காரர்களையும் *'துக்கங்கள்*' விடுவதில்லை. சர்க்கரை ஆலை அதிபரானாலும் Diabetic-ஆக இருந்தால் இனிப்புப் பண்டங்களை உண்ண முடியாது. பல கார்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் தனதுகால்களையே நடை பயிற்சிக்கு நம்ப வேண்டியதாக உள்ளது. 'வினை விதைத்த வழியில் விதி நடக்கும்' 'விதி வகுத்த வழியில் நாம் நடக்க வேண்டும்'. நமக்கு விதிக்கப்பட்டது என்பது நம் கடமையைச் செய்வது மட்டுமே. பலனை பரமேஸ்வரரான, பரப்பிரும்மம் ஆன ஆண்டவனிடம் விட்டுவிட வேண்டியதுதான். நடப்பதை ஏற்கும் பக்குவத்தை மட்டுமே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதை மாற்ற முயலும் போது, மேலும் மேலும் துன்பத்தையும் சோகத்தையுமே பலனாகப் பெறுகிறோம். எதற்கும் நிதானமும் பொறுமையும் தேவை. நமக்கு நடக்கும் அல்லது நடக்கப்போகும் *நல்லதை* யாராலும் *கெடுக்க* முடியாது. அதேபோல் *உனது கர்மாவை* தவிர உனக்கு யாராலும் *தீமையையும்* கொடுக்க முடியாது. ஏனென்றால் நாம்தான் அவைகளுக்கு கர்த்தா. நாம் நன்மை செய்தால் நன்மை. தீமை செய்தால் தீமை. அவ்வளவுதான் கணக்கு. பிறவிகளில் தீமையையே அதிகம் செய்துவிட்டு பின்னர் வரும் பிறப்பில் நல்லது நடக்கவில்லையே என ஏங்குவதில் அர்த்தம் இல்லை. எனவே நல்லவைகளை, அவைகள் கஷ்டமாக இருந்தாலும், செய்யத் தொடங்குங்கள். ---வி.விஆ ......Part 3 தொடரும் .....will continue .... ..
@MaheswariAnbalagan-ss1yf4 ай бұрын
😊🙏
@NatarajanSaravanamuthu9 ай бұрын
இந்த பேட்டி நன்றாக உள்ளது.
@jishnuranjan89662 жыл бұрын
I am first வாழ்த்துக்கள்ஐயா💐💐💐💐💐💐
@sundaramurthyv63692 жыл бұрын
அவர் பேசுவது புரியவில்லை. Voice clarity very poor.
@ambujamm96662 жыл бұрын
சித்தர்கள் பற்றியும் ஆராய்ச்சி போடுங்கள்
@mangalakumar3127 Жыл бұрын
ஆம்
@Saravanabava-t3k2 жыл бұрын
மகான் கருணாகர சாமிகள் பற்றி பேசுங்கள் அய்யா
@sivaramr68982 жыл бұрын
சார் இடம் ஜோதிடம் பார்க்க வேண்டும் எப்படி தொடர்பு கொள்வது சார் ராஜேஷ் சார் உதவி பண்ணுங்க
@dbhuvenesh74072 жыл бұрын
Not all can understand what he talks but only those who have some knowledge about astrology.
@janavasuki26362 жыл бұрын
S
@ASHWINILOGU88 Жыл бұрын
Sir i want rajeash sir phone number exalent
@sudhindharn65822 жыл бұрын
ரஜேஷ் சார் தமிழ்நாட்டின் வரம்.
@a.kaaviyan34872 жыл бұрын
Great salute sir
@haysjoe74322 жыл бұрын
Mr Rajesh has to, individually share his Astro experience in a separate interview for us. You need to allow Mr Murugesan to share his Life experience in the interview rather than interrupting him.
@Rks2.132 жыл бұрын
Knowledge ituntha thaan kelvi kekka mudiyum
@sathishkrishnan25702 жыл бұрын
Very good and important suggestions, too much interruption not just here with many others aswell,
@sankarans26312 жыл бұрын
திரு. ராஜேஷ் ஆல் ரவுண்டர்
@rajasekaran418011 ай бұрын
வணக்கம் ஐயா... பயனுள்ள பதிவு...
@rekharamu71102 жыл бұрын
Last few words, goosebumps
@osro33132 жыл бұрын
நன்றி 🙏🦋
@susima38862 жыл бұрын
ஐயா, இவர் பேசுவது புரியவில்லை. மிகவும் உற்றுக் கேட்டால் கொஞ்சம் புரிகிறது.
@nramadurainarasihman7324 Жыл бұрын
ஆம்...உற்றுக் கேட்டால் தான் புரிகிறது. வேக வேகமாக பேசி விடுகிறார். நல்ல விஷயங்களை நாம தெளிவாக கேட்கலாமல்லவா
@narrpavi2812 Жыл бұрын
Pls speak slowly and clearly so that we can listen & understand.
@nramadurainarasihman7324 Жыл бұрын
@@narrpavi2812 இதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். அவரின் இயல்பை மாற்றிக் கொள்வது கடீனமே.
@umamaheswari604 Жыл бұрын
Yes
@osro33132 жыл бұрын
ராஜேஷ் ஐயா youtube ஸ்ரீ கிருஷ்ணன் ஜோசியரை பேட்டி எடுக்கவும் அன்பான வேண்டுகோள்🙏🦋
@sai-yk8hf2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் எனது குரு
@ThanikaivelPalaniswamy2 жыл бұрын
@@sai-yk8hf address sir ஸ்ரீ கிருஷ்ணன் ஜோசியரை to meet
@@thiruudhayakumar5731 அவர் youtube ல மட்டும் தான் பேசுகிறார் பிரைவேட்டாக பார்ப்பதில்லை ஜாதகம். அவர் youtube இல் சொன்னதை தான் நான் உங்களுக்கும் சொல்கிறேன் அவ்வளவுதான் எனக்கு தெரியும்.
Wild oat : lack of direction, *rolling stone* ( change job without proper reasons , even very successful in job )
@shashikalakannan8223 ай бұрын
Very informative information from jothidar, but vvvv sory to say that , ther is no clarity in his voice/ talking... /Speech.
@kaaviyanv92352 жыл бұрын
Super sir.. Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal
@dhyadhya38152 жыл бұрын
Please continue with this man, very interesting🤔
@mohanelumalai88246 ай бұрын
இருவரும் மிக பெரிய அறிவின்பால் ஜாம்பவான்கள் பனிகின்றேன் நான் ஜோதிடர்
@skumarskumar-jc6xp Жыл бұрын
ராஜேஷ் சார் அற்புதம் சார்.
@jothibai1185Ай бұрын
Nambikai throgam, aduthavar ulaipai urindhu valbavargal, poi solbavargal than ingu nadraga vaalgirargal. Ulagamum avargalai than mariyadhai kodukiradhu....unmaiyana anbai kodukum manaiviyai alachiyam paduthum aangalea adhikum
@ramyadhinesh52512 жыл бұрын
நான் ஆயில்யம். இவர் சொல்வது பொய். நான் கஞ்சத்தனம் இல்லை. ஊதாரியாக பல லட்சங்களை இழந்தவன். நல்ல வேளை என் மனைவி வந்த இந்த 10 மாதங்கள் தான் ஊதாரிதனத்தை குறைத்து சிக்கனத்தை கடைப்பிடிக்கிறேன் அதற்காக கஞ்சத்தனமும் இல்லை
@geethagshuruthi63102 жыл бұрын
2ஆம் அதிபர் 12ல்
@hariharanms16932 жыл бұрын
Own horoscope pakanum
@mangaiarasi69562 жыл бұрын
உண்மை தான் என் மாமனார் ஆயில்யம் தான் இன்று வரை ஊதாரி தான்
@hariharanms16932 жыл бұрын
@@mangaiarasi6956 அவரின் சுய உலகத்தின் கிரக நிலை அரிய வேண்டும்
@myvalliraj48312 жыл бұрын
நானும் ஆயில்யம் தான் கஞ்சனும் இல்லை உதாரியும் இல்லை.
Rajesh sir, you are under mis understanding.Aslesha is superb for Girls. In Malayalam film song is there. Girl child should be borne in Ayilyam.My daughter is Ayilyam .My younger brother is Ayilyam.Both studied normal .But got good job .Family life.Happy and not worried of money at all.
@dhyadhya38152 жыл бұрын
Not all ayilyam are shining
@pslakshmananiyer52852 жыл бұрын
@@dhyadhya3815 But I speak from experience of my relatives and friends.That is how Rajesh and Astrologer arrive at a conclusion like doctors. Case study will show the evil effect of ither planets.For example, Wednesday is very good to buy gold.All those who buy is not able to hold on.
@namashivayamp13602 жыл бұрын
அருமையான உரையாடல்
@saibaba1722 жыл бұрын
Super 💐
@arumumugam45682 жыл бұрын
ராஜெஷ் ஐயா வணக்கம் தாங்கள் நல்ல நல்ல விஷயம் கங்லால் மக்கள் எடுத்துக்கூருக ரிகள்நன்றிஐயா👌🙏💐💖
@msenkumar Жыл бұрын
Sir when you take interview one person , please mention PART no for each videos , LIKE PART 1, PART 2 , so that we can pick the video in easy way. hope you understand
@vijidoss53192 жыл бұрын
அருமை சார்
@naveenkarthikeyan37222 жыл бұрын
Kavangar subburathinam ayya interview edungal ..
@t.c.thenappan40132 жыл бұрын
Rajesh Sir, please talk about Moolam Naksthram also
@welcomestar2034 Жыл бұрын
Good question's Rajesh sir. Thanks.
@photolab23862 жыл бұрын
Rajesh sir aadhan Tamil channel la varukira pandit Vijay avarkalai oru interview pannunga
@Prakash12131-S2 жыл бұрын
நன்றி ஐயா ஓம் சரவண பவ
@sashashok68202 жыл бұрын
Very nice and absorbing discussion.
@bhuvaneswariswaminathan66872 жыл бұрын
Iraivan miga periyavan
@CtagpctagpCtagpctagp2 жыл бұрын
வணக்கம் பத்மநாபன் என்கிற நான் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் நாம் மனிதர்கள் பிரப்பு என்பது நாம் யார் என்று சிந்திக்க வேண்டும் அப்போது நாம் கடமை இதுவே
@kvenkatesh8368 Жыл бұрын
Ayya அவர்களிடம் ஜோதிடம் பார்க்க வேண்டும்
@vrmvrm436vrm52 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சார்
@meenatchisundaram89862 жыл бұрын
அட்டகாசம்… சார்….
@venkataraman3600 Жыл бұрын
ஜோதிடர் அவர்களின் voice recording clear ஆக இல்லை. Mike சரி செய்யவும். நிகழ்ச்சி நல்ல மகிழ்ச்சி
@shalinipappa86542 жыл бұрын
Pls tell about gumba rasi sathayam natchaththiram..
@akshayamamallan71742 жыл бұрын
Sir unga voice not clear but rajesh sir voice so clear but his voice
@sangamithrabalaji35552 жыл бұрын
Please talk about moolam natchathiram
@senthilkumarv72662 жыл бұрын
Rajesh sir ninga sonnatu unmai yengal oril pakkattu teru kanya laknam 7il meenattil guru rahu serkkai 35 years 2sons husband to nala irantittar vaithyam yevvalavu seitum velai seyyavillai
@manikandan-gn2vm2 жыл бұрын
நல்ல உரையாடல் சார்
@Prakashkidskidsprakash2 жыл бұрын
ஐயாவை எப்படி தொடர்பு கொள்வது ஐயா
@sankarimuthuramalingam60832 жыл бұрын
V nice ,👌👌👌👍👍👍
@rajamanickams57432 жыл бұрын
Namaskaram sir
@karthikparamasivam96222 жыл бұрын
ராஜேஷ் சார் நீங்க நாடிசோதிடம் எங்கு பார்த்திங்கள் இடத்தில் முகவரி போன் நம்பர் தரமுயலுமா மற்றும் ஐயா முருகேஷன் அவர்கள் போன் நம்பர் தந்தால் மிக பயனுள்ளதாக இருக்கும் தர இயலுமா எனது தாழ்மையான வேண்டுகோள்