மனிதனே, மனிதனை அழித்துக் கொள்ளும் காலம் வரும்! | | Actor Rajesh | Astrologer Murugesan |

  Рет қаралды 126,418

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

#jodhidarmurugesan #murugesan #planets
#murugesan #planets #actorrajesh #twinsbaby #twins
#omsaravanabhava #murugesan #planets #omsaravanabhava
#omsaravanabhava #actorrajesh #jodhidarmurugesan #mgrdeathanniversary #karma #ayiliam #agathiyarabouteye #thirumularsong #thirumular #astrology #planets #nakkheeran #jodhidar #astrologystudy #murugesan
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 248
@rajendranpillai5144
@rajendranpillai5144 3 ай бұрын
ராஜேஷ் அண்ணா வணக்கம்... முருகேசன் ஐயா வணக்கம்... முருகேசன் ஐயாவுக்கு ஒரு வேண்டுகோள், தங்களது ஜோதிட ஞானத்தை மதிக்கின்றேன்... தயவசெய்து இந்த ஞானங் களை புத்தகமாக வெளியிட்டு எங்களை போன்ற ஜோதிடர்கள் பயன்பெறவும்... மக்களுக்கு உதவவும் நீங்கள் இந்த ஜோதிட ஞானத்தை தரவேண்டும்... செய்வீர்களா... ராஜேஷ் அண்ணாவுக்கும்.. ஐயாவிற்கும் எனது அன்பான வேண்டுகோள். வணக்கம்.
@mathiyazhakan203
@mathiyazhakan203 Жыл бұрын
என் வாழ்வில் இறைவன் அளித்த இரு நல்ல மனம் படைத்த மனிதர்கள் ... இறைவனுக்கு நன்றி 🙏👌💥
@a2v245zzrf
@a2v245zzrf Жыл бұрын
ஜோதிடர் ஐயா, நீங்க நல்ல மனதுக்காரர். அனைத்து மதமும் ஒன்றுதான் என்று சொல்கிறீர்கள். ஆனால் ஒரு கிருத்துவர்கூட இதுமாதிரி சொல்லமாட்டான்..
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
👌👌👌😡😡😡
@vasudevanrr3758
@vasudevanrr3758 Жыл бұрын
ls
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Yes for each and every statement of astrologer even Rajesh is citing as Jesus told
@a2v245zzrf
@a2v245zzrf Жыл бұрын
@@umamaheswari604 They forgot Tamil saint in Tamil Nadu. Rajesh always mention Westerners and Jesus most of the time.
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
@@a2v245zzrf exactly correct. Other religious people are supporting only their religion but innocent hindus always don't differenciate
@sadagopangopu1785
@sadagopangopu1785 Жыл бұрын
முருகேசன் அய்யா கூறுவது முற்றிலும் உண்மை எண்ணம் போல் வாழ்வு நல்ல மனது அவருக்கு இதே போல் அவர் பதிவுகளை எதிர்பார்கிறேன் நன்றி
@purusothamanlakshmanan5687
@purusothamanlakshmanan5687 Жыл бұрын
அருமை சார்.உங்களது அடுத்தடுத்த வீடியோவிற்கு காத்திருக்கின்றோம்.
@LFLMHRamyaR09
@LFLMHRamyaR09 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா இருவருக்கும், தெரியாத விஷயங்கள் தெரிந்து கொள்ள மிகவும் உதவியாய் இருக்கிறது இந்த பதிவு, ராஜேஷ் ஐயா தொடர்ந்து உங்கள் பணியை தொடர வேண்டும். நாங்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறோம்
@Vedhasharma-wt4zh
@Vedhasharma-wt4zh Жыл бұрын
ராஜேஷ் ஐயா ஜோதிடர் முருகேசன் உடனான உங்களின் கலந்துரையாடல் மிக சிறப்பான ஒரு நிகழ்ச்சி பாராட்டுகள் ஜோதிடர் முருகேசன் அவர்களின் அடக்கமான நேர்மையான உண்மையான பேச்சு நன்கு சிந்திக்க வைக்கிறது ஜோதிடர் ஐயாவுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
@NirmalaDevisthrillerstories
@NirmalaDevisthrillerstories Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. உங்கள் இருவரின் உரையாடல்களும் மிகவும் இனிமை. நல்லதையே நினைப்போம். பல சோதனைகள் வந்தாலும் இறைவனை தொழ மறப்பதில்லை. அவனின்றி ஓர் அணுவும் அசையாது 🙏
@sundarvengatesan969
@sundarvengatesan969 Жыл бұрын
ராஜேஷ் அய்யா, முருகேசன் அய்யா இருவருக்கும் மிக்க நன்றி... நல்லது நினை, நல்லது செய், நல்லது நடக்கும்... ஓம் நமச்சிவாய.. 🙏🏻
@vanji5767
@vanji5767 Жыл бұрын
முருகேசன் ஐயா பேச்ச கேட்டல் மனஅமைதி கிடைக்கிறது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
அனுபவ அறிவு
@suba555
@suba555 Жыл бұрын
உங்கள் கடுமையான கருத்துகளால் யாரையும் புண்படுத்தாதீர்கள். அவர் தர்மம், உண்மை பேசுகிறார், அவருடைய பேச்சைக் கேட்பது மிகவும் நன்றாக இருக்கிறது. அவருக்கு ஓரளவு உள்ளுணர்வு சக்தி இருக்கிறது. எனவே, எளிதாய் மோசமான கருத்துக்களைச் சொல்லாதீர்கள்.
@vigneshtube1936
@vigneshtube1936 Жыл бұрын
Akka neenga yaaruku soldringa engaluka avangaluka
@annapooraniprakash5202
@annapooraniprakash5202 Жыл бұрын
ஐயா ஜோதிடர் என்பது விட அவருடைய நல்ல மனதும் குழந்தை தனமான சிரிப்பும் இடை இடையே எடுத்து வைக்கும் மதிப்பான கருத்துக்களும் மிக அருமை. ராஜேஷ் ஐயாவின் கேள்விகள் மற்றும்.அவர் தரும் தகவல்கள் அவரை நடமாடும்.நூலகமாக பறை சாற்றிக் கொண்டு இருக்கின்றன. மிக அருமை. அடுத்த நேர்காணலை ஆவலோடு எதிர்பார்க்கிறோம் ராஜேஷ் ஐயா
@ndurga85
@ndurga85 Жыл бұрын
Humble to the core at this age.. wish u healthy life
@senthilkumar1084
@senthilkumar1084 Жыл бұрын
எந்த ஒரு இனமும் தன் இனத்தை அழிக்காது மனிதனைத் தவிர
@kidsmaze1132
@kidsmaze1132 Жыл бұрын
நீங்க சொல்வது முற்றிலும் உண்மை ஐயா... என் குடும்பத்தை சார்ந்தவர்களே எனக்கு எதிரிகலாக இருக்கிறார்கள்.
@sakthivelpratheeban4628
@sakthivelpratheeban4628 Жыл бұрын
சுகமே சூழ்க். தொடரட்டும் உங்கள் நற்பணிகள் 🙏🙏🙏
@udhayakumar6352
@udhayakumar6352 13 күн бұрын
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀 🌹நமை யாளும்🌹 🌹நமசிவாயனே🌹 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀 இருவர் நீங்கள் பேசுவதைக் கேட்க கேட்க கால நேரம் கடப்பது மணிக் கணக்கா னாலும் நொடியாய் உணர வைக்குது இனிய நொடியாய் உணர வைக்குது மனிதராய் பிறந்ததற்கே மாதவம் செய்ததை நினைந்து நினைந்து இறை அருளைப் பெற முனைந்து முனைந்து முற்பட நல்ல எண்ணங்களும் நல்ல செயல்களும் நல்ல மனிதராய் வாழ நலம் அனைத்தும் தந்தருள்வான் நமை யாளும் நமசிவாயனே! நல்ல மனிதனாய் வாழ முயல்வோம் இறை தருவதெல்லாம் மனமுருகி ஏற்போம் - இரா உதயகுமார் 🍀🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🍀
@dhamodhran8602
@dhamodhran8602 Жыл бұрын
வணங்கும் தகுதி உள்ளவர்களும் இல்லை வணங்குபவர்களும் இல்லை அனைவரும் வணங்குவது பணமே பணமே பணமே
@gthibanify
@gthibanify Жыл бұрын
Good talk about jesus n hindu God. See hindu way of life and look for specialists if you face issues If want wisdom vinakaya strength Sakthi wealth laxmi safety krishna .. But gurus never transform the detail ideology to next gen.. God bless you all🙏🙏
@rajkumarsr4267
@rajkumarsr4267 Жыл бұрын
கடைசி பத்து நிமிடங்கள் கல்லில் பொறித்துவைக்கப்பட வேண்டிய சொற்கள். இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. சிவ.ராஜ்குமார், மாஅம்பலம், தருமமிகு சென்னை, வாழ்க வளமுடன், வாழ்க வையகம், வாழ்க வீர தமிழ்நாடு
@mukesh.__.2008
@mukesh.__.2008 Жыл бұрын
Useful message. Thank you both sir.
@umasupathi78asupathi89
@umasupathi78asupathi89 Жыл бұрын
நல்லார் இருவர் உரை கேட்பதுவும் நன்றே.... மகிழ்ச்சி
@murugesana4482
@murugesana4482 7 ай бұрын
தங்கள் இருவரின் உரையாடல் சிறப்பான பதிவு நன்றி
@thasiyankamalam4198
@thasiyankamalam4198 Жыл бұрын
ACTOR RAJESH SIR ADUTHA INTERVIEW IL GURU CHANDRA YOGAM ATHAN PALANGAL PATRI KELVI KETKAVUM
@Sastra-v8k
@Sastra-v8k Жыл бұрын
3 வரிகள் korvaiya எனக்கு paesamudiyala sir... But eppovo kaeta வரிகளை அழகாக solkireergal... So அறிவுக்கும் படிப்பிற்கும் sambandam இ‌ல்லை
@rubasubramani8797
@rubasubramani8797 Жыл бұрын
your combo interview is always awesome sir. Pls avoid negative comments. because as u said negative energy is increased.
@prasath6070
@prasath6070 Жыл бұрын
ராஜேஷ் ஐயா முருகேசன் ஐயா இரண்டு பேருக்கும் நன்றி நன்றி
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நேர்காணல்,🌷👌
@kirthikgautham4287
@kirthikgautham4287 Жыл бұрын
கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏
@RajParasu12
@RajParasu12 Жыл бұрын
Aiya you are really good and very positive energy person may god bless you always 🙏🙏🙏🙏🙏
@mangalaeswaryrajkumar3826
@mangalaeswaryrajkumar3826 Жыл бұрын
ஜயா திருமண பொருத்தம் பார்ப்பது பற்றிய தகவல்கள் தரவும் எத்தனை பேர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் நன்றி அடுத்து ஐயா நீங்கள் கதைக்கும் போது வேகமாக சொல்வது சில நேரங்களில் விளக்கம் குறைவாக உள்ளது தயவுசெய்து மெதுவாக விளக்கம் தரவும் மிக மிக நன்றி
@muthusairam6781
@muthusairam6781 Жыл бұрын
ஜோதிட மகுடம் முருகேசன் வாழ்க வளமுடன்
@Vedhasharma-wt4zh
@Vedhasharma-wt4zh Жыл бұрын
💯 💯 👌
@Kamal-nc8wg
@Kamal-nc8wg Жыл бұрын
Ayya Nan Rajesh sir video parthutu murugwsan ayavai parthen yenadhu jadhagathai prthu migavum positive aga sonargal vazhga valamudan ayya
@sudhaprabhu8138
@sudhaprabhu8138 Жыл бұрын
Sir Really I like you guys conversation.... His talking is giving me more happiness .... I don't know exact words to say but feels so ease....
@kumarv9844
@kumarv9844 Жыл бұрын
வள்ளலார் நமக்கு கிடைத்த பொக்கிசம் .அவர் அருளிய திருஅருட்பாவை ஒவ்வோறு மனிதரும் படிக்க வேண்டும்.🙏🙏🙏சாதியும் மதமும் பொய்யன ஆதியில் உரைத்த அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
@DJmask_boys_dance420
@DJmask_boys_dance420 Ай бұрын
எல்லா தெய்வத்தையும் கும்பிடு தவறில்லை ஆனால் ஒரு தெய்வத்தை இருக்கமாக பிடித்துகொள்.. முதலில் மனிதனாக வாழ கற்றுக்கொள்..
@dhineshmn1791
@dhineshmn1791 Жыл бұрын
முருகேசன் ஐயா வணக்கம் 🙏🏻உங்களை பல நாட்களாக தொடர்பு கொள்ள முயர்ச்சி செய்து கொண்டிருக்கிறேன் ஆனால் முடியவில்லை. உங்களை நான் எப்படி தொடர்பு கொண்டு பேசுவது? தயவு செய்து யாராவது உதவுங்கள்.
@vijayk4887
@vijayk4887 Жыл бұрын
Thodarpu kolvathu kadinam neril send ru parungal anal oru nal muzvadhum kooda agalam
@PaganiBNil
@PaganiBNil Жыл бұрын
Google map ல் முருகேசன் ஜோசியர் மதுரவாயல் எனத் தேடவும் பெரும்பாலும் phone பண்ணினால் பதில் கிடைப்பது சிரமம்)
@Pollachi_9371
@Pollachi_9371 Жыл бұрын
Awesome videos Sir..... One of ur biggest fans from Coimbatore..... Saw u once with ur family members at Brooke Fields but couldn't talk ... Hope will meet you one day.... Keep posting videos..... U r doing good....
@rsujatharani4984
@rsujatharani4984 Жыл бұрын
நல்ல மனிதர்
@natarajansp6653
@natarajansp6653 Жыл бұрын
நன்றிங்க ஐயா 🙏
@vm.guruprakkash1433
@vm.guruprakkash1433 Жыл бұрын
நன்றிகள்🙏🙏🙏
@maransk7961
@maransk7961 Жыл бұрын
Vanakkam, Ellam avan seyal endra.... nam ennagalum avan seyal dhana.....
@sanctaflorance8398
@sanctaflorance8398 Жыл бұрын
Thank you very much Sir.❤
@kumakuma6237
@kumakuma6237 6 ай бұрын
Nice manushan murugesh and rajesh sir super
@sivan319
@sivan319 Жыл бұрын
ஓம் நமசிவாய...ஓம் சரவண பவ
@guruparama3368
@guruparama3368 Жыл бұрын
ஐயா ஜோதிடம் சார்ந்த விதிகள் அது சார்ந்த அதைப் பற்றிய தகவல்களை அதிகம் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன் அருள் கூர்ந்து நேயர்களுக்கு பகிரவும்
@srinivasansitaram271
@srinivasansitaram271 Жыл бұрын
மிக ச்சிறந்த நேர்காணல்.
@subramanis.s3767
@subramanis.s3767 Жыл бұрын
ஐயா நான் ஒரு மாற்றுத்திறனாளி என்னுடைய குறையை என்னுடைய கஷ்டங்களை சொல்லி அழ வேண்டும். முருகேசன் ஐயா தீர்வு காண வேண்டும்
@kashos21
@kashos21 21 күн бұрын
God bless you 🙏🏼
@23121949friday
@23121949friday Жыл бұрын
Purivadhu rombha kashtamaga irukku sir
@anandhammaljeyakumar3478
@anandhammaljeyakumar3478 Жыл бұрын
🙏🙏🙏 rompa thanks. Innum ethirparkirom.
@dpssamy7585
@dpssamy7585 Жыл бұрын
Sir, my msg is not for others....but for you both. Msg is - God designed the man like that only. We need not worry! Correctaaa......
@sudhaprabhu8138
@sudhaprabhu8138 Жыл бұрын
Make more video with him sir He is giving a feel as a family person....
@kidsnchildrencorner7533
@kidsnchildrencorner7533 Жыл бұрын
Please dont tell sorry. We should take the knowledge and bringing this genuine Astrologer to public notice. Many thanks. Looking forwadd for more such rare conversations.
@prabhatn5764
@prabhatn5764 Жыл бұрын
Sir Rajesh sir Murugasen sir rumba nandri.sir iam having severe knee pain iam sixty year old. I don't know what to do suggest me sir.
@a.kaaviyan3487
@a.kaaviyan3487 Жыл бұрын
Thanks great scholars
@aarthi865
@aarthi865 Жыл бұрын
ரொம்ப சூப்பர் அ பேசுறிங்க அய்யா, உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள் ❤
@AmalRaj-ff2xe
@AmalRaj-ff2xe Жыл бұрын
Romba Nandri ayya migavum arumaiyana varthaigal
@swaminathansingaram3552
@swaminathansingaram3552 7 ай бұрын
அய்யா மிகவும் சிறப்பான பதிவு நன்றி நன்றி நன்றி
@devisaravanan4192
@devisaravanan4192 7 ай бұрын
ராஜேஷ் ஐயா வாழ்க வளமுடன்
@rajasekaran4180
@rajasekaran4180 7 ай бұрын
வணக்கம் ஐயா... மிகவும் பயனுள்ள பதிவு ஐயா...
@krishnanduraikannu8592
@krishnanduraikannu8592 Жыл бұрын
முருகேசன் ஐயாவை பார்ப்பதே புண்ணியம்.
@a.s.rajanraja3544
@a.s.rajanraja3544 Жыл бұрын
ஆஹா அருமையான பதிவு...
@sathiyalakshmanan2697
@sathiyalakshmanan2697 Ай бұрын
, ஐயா ரொம்ப நன்றிங்க ஐயா
@Dgu-star
@Dgu-star Жыл бұрын
Kadaicila 18minla sound varla Adha ean cut panninga
@samipkk9288
@samipkk9288 Жыл бұрын
மிகவு‌ம் நன்றிங்க
@KGR_Myil
@KGR_Myil Ай бұрын
நன்றி ஐயா இருவருக்கும்
@nandhakumars3908
@nandhakumars3908 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@pumamaheshwari6698
@pumamaheshwari6698 Жыл бұрын
நன்றி ஐயா காத்திருக்கிறோம்
@sivasenthilvelan654
@sivasenthilvelan654 Жыл бұрын
K.s ravikumar, suresh Krishna,sp muthuraman pondra playa director during interview they talk professionaly, sincerely about their work..but present dirctr like Nelson, Vignesh sivn,siva karthkyn,pradeep,etc are worked less than 10 movie but taking ,teasing,joking,struggled more etc like that speaking no professional ity , sincerity..I have noticed..
@Dgu-star
@Dgu-star Жыл бұрын
Kadaicila pesunadha ean mute poatinga
@kanahavelc4448
@kanahavelc4448 4 ай бұрын
True true speech
@ManikandanMani-wz4bj
@ManikandanMani-wz4bj Жыл бұрын
அய்யவோட திறமையை எல்லாம் ஒரு புத்தகமாக வெளியிட்டால் நல்லதாக இருக்கும்❤️
@mimayavan3701
@mimayavan3701 Жыл бұрын
Supper sir 🙏🙏🙏🙏🙏
@mythreyivenkatesh705
@mythreyivenkatesh705 Жыл бұрын
Nice ஸ்பீச் sir
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 Жыл бұрын
நல்லவர்கள்தான் கடவுள் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@harijayaharijaya1216
@harijayaharijaya1216 Жыл бұрын
Thank you so much sir 🙏🏻
@narenka5618
@narenka5618 6 ай бұрын
வாழ்த்துக்கள் முருகேசன் அவர்களே. 🙏
@user-rw3zw3zw9q
@user-rw3zw3zw9q 3 ай бұрын
ஐயா உங்களுடைய பணி தொடர வேண்டும் முருகேசன் அய்யா வீடியோ இன்னும் நிறைய நல்ல பதிவுகளை தொடர வேண்டும்
@baskaranrangasamy1023
@baskaranrangasamy1023 6 ай бұрын
மிக நன்றி ஐயா
@rameshapr7768
@rameshapr7768 Жыл бұрын
அருமையான நேர்காணல்
@manickamsuppiah
@manickamsuppiah Жыл бұрын
Nice interviewing🙏🏻
@devasenad5376
@devasenad5376 7 ай бұрын
6 il guru sukran midhuna lakhnam
@perumalkumar9265
@perumalkumar9265 Жыл бұрын
ஐயா தங்களுடைய முகவரியை தயவு செய்து கூறுங்கள் உங்களை நேரில் சந்திக்க நான் ஆவலோடு காத்திருக்கிறேன்
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
புண்ணிய சாலிக்கே
@dayalanrani4637
@dayalanrani4637 Жыл бұрын
மதுரவாயல்,சென்னை
@Raguram...
@Raguram... Жыл бұрын
மதுரவாயல், கனரா வங்கி அருகில். Google பண்ணுங்க. Astrologer Murugesan
@mohanelumalai8824
@mohanelumalai8824 Жыл бұрын
நன்றி
@manikandannanu
@manikandannanu Жыл бұрын
Adtiya gurji astrologer rajesh sir video edukkavendum
@jiyali
@jiyali Жыл бұрын
Unmai unmai...... Samayal sodaapu kuduthey..... Enga ammava konnutaanga sir.... Paiyanum kandukalaa ammavum atha pathi kavala padalaa... Sothuku kaga... Ore paiyan... Ippa naanga moonu pengal enguluku share tharamaatra... Gas thirundhu viduraan... Kaththi eduthutu varaan.... Kaliyugam unmai unmmai
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 7 ай бұрын
நன்றி ஐயா
@haribaskar4548
@haribaskar4548 Жыл бұрын
@Rajesh Sir, Please discuss about rishabha rasi, kataga lagnam, sani in 7th place, chevvai in 8th place and guru in 2nd place. Thank you.
@savvysshares
@savvysshares Жыл бұрын
Kataka lagnathuku aagadhavar sani. Avar ungal kalathirathil irukkirar. Vazhkai thunaiyin Kai oangi irukkum.
@haribaskar4548
@haribaskar4548 Жыл бұрын
@@savvysshares Okay nga. Thank you for your comments. Let me know if any other points.
@itsmeshanthi4956
@itsmeshanthi4956 2 ай бұрын
தங்களை ஒரு நாள் பார்க்க வரணும் கடவுள் முடிவு செய்யும் போது வருவேன் முகவரி ப்ளீஸ் நான் தஞ்சாவூர் என் பெயர் shanthi
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 Жыл бұрын
பணம் இருந்தால் போதும். இங்கு எதுவுமே மாறாது
@MadhuMitha-ef5lr
@MadhuMitha-ef5lr Жыл бұрын
Innum.neraya jodhida experiment kelvi kelu gal.kuzhabdhai pirapu patri special Ella vagayilum kelvi kelungal.10 varudam kuzhandhai illai.kanavan manaivi oru lagnam kumba lagnam..irukalama.adhankuzhandhai illaya?
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
Good soul blessed
@kalyanasundarambalasubrama8267
@kalyanasundarambalasubrama8267 7 ай бұрын
முருகேசன் vazga valamudan
@user-wu4du7mq9h
@user-wu4du7mq9h 3 ай бұрын
Really True
@777-GURU
@777-GURU Жыл бұрын
Pandit vijaykumar interview kuduga
@veludiva8248
@veludiva8248 Жыл бұрын
நான் சேலம் இவரை நேரில் சந்தித்து ஜோதிடம் பார்க்க முடியமா..தற்போது யாரவது இவரிடம் ஜோதிடம் பார்த்து இருந்தால் தயவுசெய்து கூறவும் ..அல்லது அப்பாயின்மெண்ட் வாங்கி கொண்டு தான் பார்க்க முடியமா 🙏🙏🙏
@nishasundharam6424
@nishasundharam6424 6 ай бұрын
அய்யா ஜோதிடர் அய்யா உங்களிடம் என்னுடைய ஜாதகத்தை காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். உங்கள் தொடர்பு கொள்ள எண் வேண்டும்
@kokiladevasundaram3730
@kokiladevasundaram3730 Жыл бұрын
Very niceinformation
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
Sir alreadypeopledoingthat only for money others property its happening in front we seeing that tooin our street
@manjulaashok7412
@manjulaashok7412 Жыл бұрын
Pl Rajesh repeat wharvMr.Mugesan telling. I can’t understand. From USA. Pl speak little slowely
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 6 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 25 МЛН
வாஸ்து ( Vasthu ) / Dr.C.K.Nandagopalan
24:22
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 229 М.
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 6 МЛН