அவனின்றி எந்த அணுவும் அசையாது! Actor Rajesh | AstrologyStudy | Planets | Om Saravana Bhava

  Рет қаралды 257,547

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

#omsaravanabhava #actorrajesh #jodhidarmurugesan #mgrdeathanniversary #sucidecases #jodhidam #astrology #predictions #agathiyarabouteye #thirumularsong #thirumular #astrology #planets #nakkheeran #jodhidar #astrologystudy #murugesan
என்னோட ஜோதிடம் டுபாக்கூர்... அவனின்றி எதுவும் அசையாது! Actor Rajesh | Astrology Study | Planets
Contact Details :
Astrologer A. Murugesan
094440 82298
Location : maps.app.goo.g...
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 882
@punnagaikumar2046
@punnagaikumar2046 Жыл бұрын
அப்பா!எவ்வளவு பெரிய மனசு!எவ்வளவு பெரிய ஞானம்!எவ்வளவு பெரிய துறவு!வணங்குகிறேன்.வணங்குகிறேன்.
@piraiyalann
@piraiyalann Жыл бұрын
Happy birthday to you sir
@pavithraega2192
@pavithraega2192 Жыл бұрын
Sathiyam
@sanjayraj7704
@sanjayraj7704 Жыл бұрын
மிக சரி🙏
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 Жыл бұрын
kzbin.info/www/bejne/aIa5fYJ4ecmZr5Y
@vijayasamundi963
@vijayasamundi963 Жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா.உங்கள் பணி தொடர்ந்து சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.
@rahulb5285
@rahulb5285 Жыл бұрын
ராஜேஷ் சார் உங்களால் எனக்கு ஆயிரம் ரூபாய் நஷ்டம்
@thanikaivel7776
@thanikaivel7776 Жыл бұрын
@@rahulb5285 enna achi..
@sabapiramila4204
@sabapiramila4204 7 ай бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வளர்க உங்க ள் சேவை நன்றி
@r.lalithar.lalitha2496
@r.lalithar.lalitha2496 Жыл бұрын
மீண்டும் இவரது பேட்டி போடவும் ராஜேஸ் அண்ணா.
@arulgengaparameswari2848
@arulgengaparameswari2848 Жыл бұрын
வாழ்கவளமுடன்
@hariraman476
@hariraman476 Жыл бұрын
மிகவு‌ம் சிறப்பு,தொடரவும் நன்றி வணக்கம்
@rahulb5285
@rahulb5285 Жыл бұрын
ராஜேஷ் சார் எனக்கு உங்களால் ஆயிரம் ரூபாய் நஷ்டம்
@chandrasakthi108
@chandrasakthi108 Жыл бұрын
@@rahulb5285 fee's thandama kuduththenga thaanea......😄
@jeyabalaji99
@jeyabalaji99 Жыл бұрын
@@rahulb5285 unmaithan
@kumaresanavkkumaresanavk7755
@kumaresanavkkumaresanavk7755 Жыл бұрын
Rajesh sir, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனக்கு வாழ்த்த வயதில்லை, நீங்கள் நீண்ட நாள் நலமுடன் வளமுடன் வாழவும தங்களின் பணி கடல் கடந்து அனைவருக்கும் சென்று அடையவும் மேன்மேலும் சிறக்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ❤️🙏
@krsathishkumar9589
@krsathishkumar9589 Жыл бұрын
அருமை ஐயா.முருகேசன் ஐயா அவர்களின் தொலைபேசி எண் கிடைக்குமா ஐயா
@ramanijayaraman8378
@ramanijayaraman8378 21 күн бұрын
Rajesh Sir give your phone No. & address. Super Sr. Citizen.
@b.k.thirupoem
@b.k.thirupoem 14 күн бұрын
🎉🎉
@kalaiarasan4717
@kalaiarasan4717 Жыл бұрын
🙏கடவுளை நம்பு..எதை நினைத்தும் கவலைகொள்ளாதே....... அருமை ஜோசியர்
@balrajsanthanam3347
@balrajsanthanam3347 Жыл бұрын
ஜோதிடம் அப்பாற்பட்டு ஒரு தெய்வ சக்தி அவரிடம் உள்ளது. அது கடவுள் அவருக்கு கொடுத்த வரம்.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Жыл бұрын
மெய்யாலுமா
@rajeshkarnan4365
@rajeshkarnan4365 Жыл бұрын
Yes.i know personally
@rmkanagaraj3899
@rmkanagaraj3899 Жыл бұрын
உண்மை
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
சத்தியம் 😊
@pranab03_rider
@pranab03_rider Жыл бұрын
true
@josephinemary6751
@josephinemary6751 Жыл бұрын
I am a Christian nun. Murugesan iyya sharing the truth. Thank you so much for Rajesh sir and murugesan iyya. God bless you
@arjuna8322
@arjuna8322 Жыл бұрын
I very well appreciate your reply from a Christian Nun 🙏🏻🙏🏻🙏🏻 Almighty bless be with you......
@tiszhari8272
@tiszhari8272 Жыл бұрын
Do u believe these shits .. sister
@Ram-ev1cb
@Ram-ev1cb Жыл бұрын
நக்கீரனுக்கும் திரு.ராஜேஷ் மற்றும் பண்பாளர் ஜோதிடர் முருகேசன் அவர்களுக்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி., தொடர்ந்து பல பேட்டிகள் திரு.முருகேசனுடன் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.. நன்றி பல..
@d.r.balamurugan9444
@d.r.balamurugan9444 Жыл бұрын
நான் அவரு சொல்லுதெல்லாம் நான் சொல்லிக்கொண்டு தான் இருக்கேன் ஏதும் நிரந்தரம் இல்லை... உன் விதி உன்னோடு நீ என்றும் தனியா தான் போகணும் யாரும் வரமுடியாது... வாழ்கை வாழ்வதற்கே... எல்லா அசையும் நிறைவேற்று...
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
100/correct saying people made me cry and not to live happy but god made me happy29 yrs theydidblack magic not even abot worked for me aas astro sid all god only god power only great
@eswaramoorthic9325
@eswaramoorthic9325 Жыл бұрын
அய்யா வணக்கம் 🙏❤🙏 ஆயுளை நிர்ணயம் செய்பவர் ஆண்டவன் ஜோதிடர் வாயில் இல்லை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌🔥🔥
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.
@pollachipodhigai4722
@pollachipodhigai4722 Ай бұрын
ஐயா எளிமையான பேச்சு நீங்கள் சித்தர்கள் அருளால் கடவுளின் அருளாலும் நலமாக இருக்க இறைவனை வேண்டுகின்றேன் விரைவில் பொள்ளாச்சியில் இருந்து ஆசிர்வாதம் வாங்க வருகிறேன் நன்றி ஐயா நமசிவாய 🙏🌹
@durairaj963
@durairaj963 Жыл бұрын
Sir, we need interview from this legend... Please continue more from your legacy.. Thanks
@sangeetharamesh1879
@sangeetharamesh1879 Жыл бұрын
குருவே சரணம் ஐயா தங்களின் தொழில் சோதிடமாக இருக்கலாம் ஆனால் தங்கள் மனம் தெளிவாக குரு தன்மையில் இருக்கிறது முருகேசன் ஐயா அவர்களுக்கு ய எனது தாழ்மையான வணக்கம் நன்றிகள் ஐயா
@aru2279
@aru2279 Жыл бұрын
Mr.Rajeah please take care of your health.Your contribution through these videos are invaluable.
@SenthilKumar-ij9bq
@SenthilKumar-ij9bq Жыл бұрын
ராஜேஷ் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ♥️💐💐💐💐🍰🎂🧁
@sundarvengatesan969
@sundarvengatesan969 Жыл бұрын
இரு பெரும் மாமனிதர்கள்.... தாங்கள் உரையாடல் அற்புதம். இந்த காணொளி மிகவும் பயன் அளித்தது. மிக்க நன்றி 🙏🏻
@ThiruChendhilAdihal
@ThiruChendhilAdihal Жыл бұрын
இறைவன் திருவருளால் தாங்கள் நீடுழி நிறைந்த மனதுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@a.s.rajanraja3544
@a.s.rajanraja3544 Жыл бұрын
நாளுக்கு நாள் மெருகேற்றி... தாங்கள் தொண்டு தொடர்ந்து கொண்டு இருக்கிறது... உங்கள் முயற்சி இப் பிறந்தநாள் மட்டும் அல்ல வரும் எல்லா பிறந்தநாளையும் கடந்து வெற்றிகரமாக செயல்பட.. ஆண்டவன் அனுகிரகம் கிடைக்கட்டும்.. சிரித்த முகத்துடன் பேட்டி கொடுத்த.. ஜோதிட வல்லுநர்.. திரு முருகேசன் அவர்களை... மீண்டும் பேட்டி கண்டு ஒளிபரப்ப... தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்... அவரின் இறை நம்பிக்கை எல்லோருக்கும் கிடைக்கும் படி செய்வதே... பெரிய இறையுணர்வு ஆகும்...இருமேதைகள் கலந்துரையாடல் இருபெரும் தெய்வம் ஆசீர்வாதம் வழங்குவது போல் இருந்தது... நன்றி... மீண்டும் தரிசனம் தருக...
@aarthihariprasad699
@aarthihariprasad699 Жыл бұрын
Who all wants A Murugesan Ayya interview every day ❓
@srivishnu5
@srivishnu5 Жыл бұрын
போன் எடுப்பது இல்லை சார்
@balakeethai
@balakeethai Жыл бұрын
மீ
@raj02april
@raj02april Жыл бұрын
ரொம்ப யதார்த்தமான மனுஷன்
@WelcomeJai
@WelcomeJai Жыл бұрын
Vendum ayya
@rathnadevi9881
@rathnadevi9881 Жыл бұрын
மிகச்சிறந்த எதார்தவாதி அவர் அவருக்கு நீண்ட ஆயுள் நிறைந்த ஆரோக்கியம் கிடைக்க அந்த இறைவன் அருள் புரிய பிராத்தித்து கொள்கிறேன் அவர் பேசுவதை மீண்டும் மீண்டும் கேட்க என் மனம் ஆசை படுகிறது நன்றிகள் பல வணக்கம்
@balanjaya159
@balanjaya159 Жыл бұрын
நீண்ட ஆயுளுடனும், என்றும் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடனும் எப்போதும் சுகமாய் இருக்க வாழ்த்துகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா .
@geoferra7027
@geoferra7027 Жыл бұрын
உங்கள் இருவரின் பேட்டியும் மிக சுவாரசியமாக இருந்தது தயவுசெய்து தொடர்ந்து திரு முருகேசன் அவர்களை பேட்டி எடுக்கவும்.
@isai4570
@isai4570 Жыл бұрын
அருமை.👌👌ஜோதிடம் என்ற பெயரில் ஏமாற்றுவர்கள் மத்தியில் இப்படி நல்ல மனிதர்கள் தெய்வமாக வாழ்கின்றனர்
@saritharajs8766
@saritharajs8766 Жыл бұрын
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் கருமவினை யாரையும் விடாது. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்🌹🌹🌹
@sudha3431
@sudha3431 Жыл бұрын
உருட்டா?😁ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும். இது தான் சரி.
@chezian893
@chezian893 Жыл бұрын
Karma vaadhu burma vaadhu…just do what you like…try to be a good human…don’t have to believe in God or saamiyaar or josiyar
@saritharajs8766
@saritharajs8766 Жыл бұрын
நன்றி
@maharajan6982
@maharajan6982 Жыл бұрын
@@chezian893 கர்மாவை பற்றிய தெளிவு உங்களுக்கு இல்லை
@devinagarajan4734
@devinagarajan4734 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா உங்க ஆன்மீகப் பணி மென்மேலும் வளர வேண்டும் வாழ்க வளமுடன் ஐயா
@user-yz6yv7gk8b
@user-yz6yv7gk8b 7 ай бұрын
மிகச்சிறப்பு உங்கள் நம்பிக்கையான வார்த்தை கேட்ட பிறகு மனது மிகவும் இலகுவாகிவிட்டது
@umasupathi78asupathi89
@umasupathi78asupathi89 Жыл бұрын
அருமை அருமை ஐயா நீங்கள் எங்களை வாழ்த்துங்கள் தங்களது பிறந்தநாளில் உங்களை வணங்குகிறோம்.
@thangamunishwaran2880
@thangamunishwaran2880 21 күн бұрын
முருகேசன் அய்யாவுக்கு நன்றி ராஜேஷ் ஐயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களும் வாழ்க பல்லாண்டு வளரட்டும் ஞானமும் உங்களால் எங்களுக்கு அறிவு சேவை யும்
@dhanashree2260
@dhanashree2260 Жыл бұрын
இனிய பிறந்த வாழ்த்துக்கள் அய்யா. வாழ்க வளமுடன். உங்களின் பணி சிறக்கட்டும். ஜோஸியர் அய்யா அவர்களையும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
@cgnarasimhan5609
@cgnarasimhan5609 Жыл бұрын
ராஜேஷ் அண்ணா வணக்கம் இன்று ஐயாவை சந்தித்து நல்ல வாக்கு கொடுத்து உள்ளார் மிகவும் நன்றி ஐயா
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.
@dhanaveldhanavel5276
@dhanaveldhanavel5276 Жыл бұрын
தலை சிறந்த ஆசான் இவர் நன்றி ஐயா நகைச்சுவை கலந்த உரையாடல் சிறப்பு சிறப்பு 🙏🙏
@kumarankumaran3947
@kumarankumaran3947 Жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜேஷ் என்கின்ற இளைஞரே !!! கோடி வணக்கம் நான் எதோ 62 வயசு இருக்கும் என்று நினைத்திருந்தேன் உலகின் அதிசயம் நீங்கள்🙏🙏🙏
@sivasiva901
@sivasiva901 Жыл бұрын
எளிமையான மனித உள்ளம் கொண்ட சோதிடர் அய்யா முருகேசன் அவர்கள்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Жыл бұрын
மெய்யாலுமா
@jothinethrasriram5775
@jothinethrasriram5775 Жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க, வாழ்க வளமுடன், கடவுள் தான் சகலமும் என ஜோசியர் சொன்னது மிக மிக அருமை. சந்தோசமாக வாழ்வது எப்படி என அவரிடம் தான் கற்க வேண்டும். தங்களின் பணி மிக மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். தங்களின் தொலைபேசி எண் கிடைக்குமா
@thirunavukkarasu9719
@thirunavukkarasu9719 Жыл бұрын
ஐயா இராஜேஷ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .சோதிடர் ஐயா முருகேசன் அவர்களுக்கு மிக்க நன்றி .யதார்த்தமான பேச்சு வாழ்த்துக்கள் .
@kaliyammalkaliyammal2410
@kaliyammalkaliyammal2410 Жыл бұрын
எங்கள் குடும்ப ஜோதிடர்.ஐயா.ரொம்ப ரொம்ப நல்லா இருக்கனும்.வணங்குகிறேன் ஐயா.🙏🙏🙏🙏🙏🙏
@AshokKumar-qo1rs
@AshokKumar-qo1rs Жыл бұрын
Ayya entha voore adress ct no send me
@gurunathan6763
@gurunathan6763 10 ай бұрын
Chennai maduavayil
@adhityar5517
@adhityar5517 8 ай бұрын
Hi sir can you send contact number please
@gothandaraman3356
@gothandaraman3356 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.அற்புதமான மனிதர் பிறப்பின் அடிப்படையை மிக அழகாக விளக்கி வாழ்க்கையின் சிக்கல்களை தவிர்க்க தெய்வமே துணை..
@sivaram8573
@sivaram8573 Жыл бұрын
மறுபடியும் முருகேசன் அண்ணாவின் காணொளியை பதிவு செய்யுங்கள் ராஜேஷ் அண்ணா உங்களுக்கு நேயர்கள் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துகள் 👑 ராஜேஷ்👑 அண்ணா 🙏🙏🙏🙏🍫🍫🍫🍫🎂🎂🎂
@piraimathi9041
@piraimathi9041 Жыл бұрын
நீண்ட ஆயுளும்,நிறை சுகமும் பெற்று பெரு வாழ்வு வாழ்க இருவரும்.பேரன்பும்,பெரு வாழ்த்தும்...
@ceasarceasar4106
@ceasarceasar4106 Ай бұрын
A Great Human we are Blessed if once we See Him❤️. He sees Jadhaham for a minute and immediately Says everything about that person. Leave alone Astrology He is A Legend as a Wonderful Human❤️
@sakthivel4599
@sakthivel4599 6 ай бұрын
அருமை அய்யா. இடையில் ஏற்பட்ட வருத்தம்நீங்கி. எல்லாம் அப்பன் ஈசனே. என்ற என்பழயஞானத்தை புதியதாகநினைவூட்டிய சிவனேபோற்றி
@indumathy5406
@indumathy5406 Жыл бұрын
Nonstop interview, we need with him, Rajesh bro.
@margaretjohn5590
@margaretjohn5590 Жыл бұрын
Excellent discussion.Great talk.100% correct.He is very practical.
@anithamakkojirao5168
@anithamakkojirao5168 Жыл бұрын
மிகச் சிறந்த மனிதர்கள் பேச்சு எவ்வளவு மேன்மையா இருக்கு... வாழ்த்துக்கள் சார்...
@mohanreporter2716
@mohanreporter2716 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஜேஷ். வாழ்க வளமுடன். 74 வயதிலும் மக்களுக்காக சென்று பேட்டி எடுக்கிறீர்கள். ஜோதிடர் முருகேசன் எளிமையானவர்.இனிமையானவர். அவரின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
@rktraderssivakasi7566
@rktraderssivakasi7566 Жыл бұрын
Avar address phone number iruka
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி முருகேசன் அய்யா. இப்படி உண்மையை போட்டு உடைத்து விட்டிர்கள்
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.
@ganapathysubramanian6854
@ganapathysubramanian6854 Жыл бұрын
Many many Happy Returns of the day Rajesh Sir, belated wishes….🎉 Thank you for interviewing Sri Murugesan sir, one of my favourite, simple, humble and practical human… Thanks again
@v.raveendran2129
@v.raveendran2129 Жыл бұрын
P
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Жыл бұрын
ஓம் நம் சற்குருவே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்
@srijeyyampack2649
@srijeyyampack2649 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா நான் என் இடத்தில் இருந்தே உங்கள் பாதத்தை தொட்டு வணங்குகிறேன் நீங்கள் என்னை ஆசீர்வதிக்கும் மாறு வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ
@sarathyraji4712
@sarathyraji4712 Жыл бұрын
உண்மை ஐயர திரும்பவும் அவர்களிடம் பேட்டி எடுக்கவும் மிகவும் தாள்மைவுடன் கேட்கிறேன் நன்றி
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
தாழ்மையுடன்.
@padmajam4685
@padmajam4685 Жыл бұрын
Murugesan address please give me sir
@KarthiKeyan-rl2ch
@KarthiKeyan-rl2ch Жыл бұрын
வணக்கம் சார். முதலில் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி.கண்டிப்பாக அவரை மீண்டும் பேட்டி எடுக்க வேண்டும் என தங்களை வேண்டி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏
@rajanim6555
@rajanim6555 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா🙏💐
@kidsmaze1132
@kidsmaze1132 Жыл бұрын
ஐயா இருவருக்கும் கோடான கோடி வணக்கங்கள்.... உங்களின் பேச்சை கேட்டு கண்களில் நீர்தான் வருகிறது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்.
@sumathinaidu9144
@sumathinaidu9144 Жыл бұрын
Happy Birthday Rajesh Sir 🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉. 👍👍👍
@mselvam6132
@mselvam6132 Ай бұрын
ஐயா அருமை உங்கள் ஸ்லாங் சூப்பரா இருக்குயா உங்கள் தெய்வீக சிரிப்புக்கு நான் அடிமை ஐயா நான்கண்ட ஜோதிடர்களில் உங்களைபோல் ஒருவரைகண்டதில்லை ராஜேஸ் ஐயாவுக்கும் வாழ்த்துக்களுடன் வணக்கங்கள்
@srinivasankannan9073
@srinivasankannan9073 Жыл бұрын
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது ஜோதிடர் முருகேசன் ஐயா அவர்களை கையெடுத்து வணங்குகின்றேன் உண்மையான ஜோதிடர்கள் நாவில் சரஸ்வதி கடாட்சம் உள்ளவர்கள் ஜோதிடர் முருகேசன் அய்யா அவர்களைப் போலத்தான் பேசுவார்கள் அது தான் உண்மையும் கூட❤❤❤
@kkssraja1554
@kkssraja1554 Жыл бұрын
இந்த பதிவிற்கு ஐயாவுக்கு நன்றி, "வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்"
@angavairani538
@angavairani538 Жыл бұрын
வணக்கம் ராஜேஷ் சார் ஜோதிடர் உண்மையை பேசினார்ஜாதகம் டுபாகோர் பிரபஞ்சம் உண்மை... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 👌👍
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
ஜாதகம் பொய் என்றுமே அல்ல தவறான பிறந்த நேரம் கொடுத்தால் மட்டுமே தவறான கணிப்பாகும்
@maharajan6982
@maharajan6982 Жыл бұрын
@@mangalakumar3127 தவறான நேரம் இருந்தாலும் அதை சரி செய்ய முடியும் அதை சரி செய்த பிறகுதான் உள்ளே செல்ல வேண்டும் இன்றளவில் அதை நிறை நண்பர்கள் செய்வதே இல்லை
@veluguruvappan3395
@veluguruvappan3395 Жыл бұрын
Wish you happy birthday sir, many more of the happy returns sir...
@sathyaseelan591
@sathyaseelan591 Жыл бұрын
God is great super... Fate is strong.. Pray God siva...
@umapandithiyagarajan5316
@umapandithiyagarajan5316 Жыл бұрын
பல பாவங்கள் செய்துவிட்டு அன்ன தானம் செய்தால் செய்த பாவங்கள் நீங்கும். என்பது பலரின் நம்பிக்கை.
@balakumar6989
@balakumar6989 Жыл бұрын
No. Read Karuda puranam
@karthikparamasivam9622
@karthikparamasivam9622 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஜேஷ் சார் வாழ்க வளமுடன் முருகேசன் ஐயா பேட்டி மறுபடியும் எடுக்கவும் நானும் சிம்மலக்கனம் எனக்கு எப்போது நல்லதிசை ஆறம்பிக்கும் ராகு திசையில் பிறந்த நான் தந்தையின் பாசம் என்ன என்று அறியமால் அம்மாவின் அம்மா வீட்டில் வளர்க்கபட்டேன் பலசங்கடங்களை இளம்வயதில் அனுபவித்தேன் படிப்பும் ஆதிகமாக ஏறவில்லை சனி திசையில் என் தகப்பனாரை இழந்தேன் குடித்தே இறந்தார் அடுத்த ஒருவருடத்தில் எனக்கு திருமணம் நடைபெற்றது அதிலும் ஆயிரம் போரட்டம் இவரும் இருப்பமானே ஆகிவிட்டது இரண்டு குழந்தைகள் பிறந்தன சனிதிசையில் 7/1/2 யில் என்னை பெற்றவளும் என்சதோதரியும் சொத்து பணம் ஆசைபட்டு துரோகிகலாகவும் சதிகார்கலாகவும் மாறினார்கள் எந்த அளவுக்கு என்னையும் என் குடுப்பத்தையும் அந்த அளவுக்கு அசிங்கபடுத்தினார்கள் ஏதே கிடைத்த வேலையை செய்து கொண்டு இருக்கிறதை கொண்டு கஞ்சி குடிக்கிறோம் 2023 சனிதிசை முடிந்து புதன் திசை தொடங்குகிறது அந்த திசையிலாவது வாழ்கை தரம் உயருமா என்று தெரிந்த கொள்ள ஆசை லக்கனத்துக்கு 5வது வீட்டில் புதன் உள்ளார் உடன் குரு+ சுக்கிரனும் உள்ளார் எனக்காக இந்த கேள்வியை ஐயாவிடம் கேட்க வேண்டும் என் போன்று கஷ்டம் இந்த உலத்தில் அனுப்பவித்து இருப்பார்களா என்று தொரிவில்லை எனக்கு நல்காலம் எப்போது பிறக்கும் நாலு பேரு மதிக்கும் படி எப்போது வாழ்வேன் இப்போது தனியார் கம்பெனில கான்ரேட் அடிப்படையில் செக்யூரிட்டி வேலை பார்க்கிறேன் பிறந்தது 25.01.1984 தை மாதம் 11 தேதி இரவு 9.20 அஸ்டமி திதி சுவாதி நட்சத்திரம் சிம்மலக்னம் எனக்காக கொஞ்சம் ஐயா ஆவர்களிடம் கேட்டு சொல்லுங்க சார்
@svrbabu5102
@svrbabu5102 Жыл бұрын
FATHER YOUR REALY GOD GIFT THANKS GOD BLESS YOU FATHER💐💐💐
@NirmalaDevisthrillerstories
@NirmalaDevisthrillerstories Жыл бұрын
ராஜேஷ் ஐயாவுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்க வாழ்த்தி வணங்குகிறேன். முருகேசன் ஐயாவும் அந்த இறைவனை உணர்ந்த ஞானி போலத்தான் உள்ளார். நம்மால் செய்யக் கூடிய நல்லதைச் செய்ய வேண்டும். நமக்கு தீங்கு இழைப்பவருக்கும் சாபமிடாது வாழ்ந்தால் மறுபிறவியின்றி வாழலாம். இல்லையென்றால் நாமும் மறுபிறவி எடுத்து அவர்கள் படும் துன்பத்தை பாத்து மனம் வருந்தி, இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டியிருக்குமாம். ஏனெனில் மறுபிறவியில் நம்மிடம் சாபம் பெற்றவர்கள் நமக்கு உறவாக பிறப்பார்களாம். நான் இதுவரைக்கும் யாருக்கும் சாபமிடவில்லை. ஏனெனில் என் தந்தை, "உனக்கு கஷ்டங் குடுத்தவன்கிட்ட, நல்லா இரு போ. எல்லாம் அவன் (இறைவன்) பாத்துக்குவான்னு சொல்லிரு" என்று சிறுவயதில் சொல்லிக் கொடுத்தார். அது என் மனதில் ஆழப் பதிந்து விட்டது. நான் சாபமிடத் தயங்குவேன். அதுவும் சில வருடங்களாக நடக்கும் விஷயங்களைப் பார்க்கும் போது, என்ன சொல்வதென்று தெரியவில்லை. முருகேசன் ஐயா சொன்னது போல அனைவரும் நல்லவர்கள். நாம மனசு கஷ்டப்பட்டாலும் விதிய மாத்த முடியாது. ஈசனின் தோளில் ஏற்றி வைத்து விட்டேன். அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணும்பாங்க. எனக்கு நாராயணனும் ஈசனும் ஒன்னுதான். நான் விரும்பும் சமயபுரத்தம்மனும் ஒன்னுதான். தீயவர்களுக்கு கயமைத்தனம் கொண்டவர்களுக்கு அவர்களிடம் உண்டு தண்டனை. மிகவும் அருமையான பதிவு ஐயா. நன்றிகள் கோடி 🙏
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 Жыл бұрын
🙏👌👌👌
@osro3313
@osro3313 Жыл бұрын
தங்களின் பிறந்தநாளுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்🙏👍👌🦋
@akilanrajkumarrajkumar411
@akilanrajkumarrajkumar411 Жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் பெரியவா
@maharishi15
@maharishi15 Жыл бұрын
Rajesh sir.. உங்கள் நிகழ்ச்சிகள் நிறைந்த தகவல்களை தருகின்றது.. அருமையான episodes. எனக்கு சோதிடர் முருகேசன் அவர்கள் phone numberயை தெரிய படுத்துங்கள்.. பேசுவதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன்.. நன்றிகள்.
@vijayashreeravikumar8304
@vijayashreeravikumar8304 Жыл бұрын
Many more happy returns of the day Rajesh sir.
@vidyadhivyaraja5840
@vidyadhivyaraja5840 Жыл бұрын
குழந்தைகள் இல்லை என்றால் , திருமணம் ஆகவில்லை என்றால் பிறவி முடியப்போவதாக சொல்வது பற்றி விளக்கும் அளித்தால் சிறப்பு Rajesh Sir.
@jothinethrasriram5775
@jothinethrasriram5775 Жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க, வாழ்க வளமுடன் . கடவுள் தான் சகலமும் எனக்கூறி சந்தோசமாக வாழ்வபவரிடம்தான் வாழ்வது எப்படி என கற்க வேண்டும்.
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 Жыл бұрын
Rajesh sir, "Aayusmaan Bhava".God bless you always! 🙏
@balulalithh662
@balulalithh662 Жыл бұрын
Happy Birthday Mr.Rajesh sir✌️...ivaroda Ulla series innum upload pannunga...we're waiting here💥
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@lathamanoharan8471
@lathamanoharan8471 Жыл бұрын
@@Dhurai_Raasalingam aza
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@lathamanoharan8471 வணக்கம் இலதா, என்ன கூறுகிறீர்கள்.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
@kalavathig8816
@kalavathig8816 Жыл бұрын
Excellent. Ithai parthu enga life la ulla questionku ellam answer kidaithathu sir vittla peryavanga illatha kurai neega therthuvaccha mathire irrku thank u happy birthday sir ungala neril parkkanum blessing vanganum
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் கலாவதி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 Жыл бұрын
19.6:Viswanathashtakam last slokam says exactly what his great astrologer Sri.Murugesan sir told Rajesh.Viz:- asai vittu vittu pirarai nindikkaamal paapathil asai vaikkaamal Varaanasi Purathu Viswanathanai idayathil veithu samaadana manathudan bhajanai seivaayaga!(Ashaam vihaaya parihrutya parasya nindaam,Papey rathim su nivaarya Manas Samaadhau Adaaya hrud kamala madhya gatham paresham Varaanasi pura pathim bhaja Viswanatham!)Let all those who know this recite daily! Many more happy returns of the day Mr.Rajesh
@arjuna8322
@arjuna8322 Жыл бұрын
தலைவணங்குகிறேன் 🙏🏻🙏🏻 தயவுசெய்து இவரை அதிகம் பேட்டி காணுங்கள் ஐயா. உங்கள் நற்செயலுக்கு இறையருள் உண்டாகுக 👍🏼🙏🏻🙏🏻🙏🏻
@sriramp898
@sriramp898 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று வாழ்கபல்லாண்டு ‌🙏🙏🙏🙏
@sreejae5761
@sreejae5761 Жыл бұрын
உங்களுடைய இந்த பதிவு பார்த்ததுக்கு அப்புறம் மனசுல ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது நன்றி
@madhusudanansrambikkal6190
@madhusudanansrambikkal6190 Жыл бұрын
ராஜேஷ் ஐயாவிற்கும், முருகேசன் ஐயா விற்கும், என் தாழ்மையான வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்
@Ididhangi
@Ididhangi 5 ай бұрын
நீங்கள் இந்த வையகம் உள்ளவரை எல்லாம் வல்ல இறைவன் அருளால் நலமுடனும் இளமையுடனும் நீங்கள் வாழவேண்டும்.ஏனென்றால் நீங்கள் இந்த பூமிக்கு தேவை நன்றிங்க.
@RAVICHANDRAN-pw8ku
@RAVICHANDRAN-pw8ku Жыл бұрын
வணக்கம் ஐயா ,இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க, வாழ்க வாழ்க நலமுடன் வாழ்க, வாழ்க வாழ்க நீடூழி வாழ்க.
@gowriseshadri
@gowriseshadri Жыл бұрын
Happy Birthday Rajesh sir. All your videos are very informative. Thanks
@sathyaakshaya
@sathyaakshaya Жыл бұрын
Happy birthday rajesh ungle... I'm very impressed for ur special speech and (MGR blessings for u always.... MGR blessedness only tamil letter I remember that song *3 yeluthil yan mooch irukum* MGR mother name start 3 letter sathya my name also sathya only I'm very proud for ur birthday special speech I saw ...my named meaningful for MGR mother name...thanks you @omsaravanabava*
@ulaganathang3450
@ulaganathang3450 Жыл бұрын
ராஜேஷ் அண்ணா தாங்கள் அடிக்கடி சிம்ம லக்னம் பற்றி அதிக கேள்விகள் கேட்கின்றீர் ஒருவேளை அது தங்களின் வக்கிரமாக இருப்பதாலோ என்று நினைக்கிறேன் மேலும் சோதிடரின் இறை நம்பிக்கை க்கு அவரை என்னிடம் தாழ்த்தி வணங்குகிறேன்
@lakkeshwarimk3373
@lakkeshwarimk3373 Жыл бұрын
Happiest birday Rajesh sir🎂🎉 wishing you all your wishes are come true
@muruesansan8762
@muruesansan8762 Жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சார் உங்களைப்போன்ற வர்கள் இந்த மண்ணின் பெருமை மக்களுக்கு எதன் அருமை யும் தெரியவில்லை
@natarajansp6653
@natarajansp6653 Жыл бұрын
Sir We are waiting please one more video please. The greatest person in astrology world 🙏
@sankarimuthuramalingam6083
@sankarimuthuramalingam6083 Жыл бұрын
Pls pls pls continue your conversation. V motivating and outspoken. 👌👌👍👍
@nakeerank4904
@nakeerank4904 Жыл бұрын
I enjoyed the speach of Sri.Murugesan, a different kind of astrologer.🌹🙏🏼👍
@rakhunathan4735
@rakhunathan4735 Жыл бұрын
Arpudham!! Actor Rajesh once said 'josiyathukku meeri ondrumae illai'. From that day I stopped watching his videos.. If josiam is everything ,there is no point in living. This person who is interviewed nailed it perfectly !! Josiam unmai aanaal, kaduvul vasam naam irundhaal josiamae thevai illaai ❤
@creativei3394
@creativei3394 Жыл бұрын
அருமை பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் 🥳 இன்னும் நிறைய ஜோதிடர்களை பேட்டி காணுங்கள் 🙏
@AnandAnand-sz4wd
@AnandAnand-sz4wd Жыл бұрын
ஐயா இவரை விட்டு விடாதீர்கள் தொடர்ந்து பேட்டி காணுங்கள் இவர் ஜோதிடர் அல்ல ஞானி எளிய சொற்களின் மூலம் வாழ்க்கையின் தத்துவம் புரிய வைக்கிறார்.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Жыл бұрын
மெய்யாலுமா
@vennilanagamuthu1535
@vennilanagamuthu1535 Жыл бұрын
ஐயா தெய்வமே வந்து நேரில் சொன்னது போல் உள்ளது கடவுள் இப்படித்தான் தன்னை இவரைப் போன்ற ஒருவர் மூலம் உணர்த்துவார்
@leelaramaraj6845
@leelaramaraj6845 Жыл бұрын
Excellent Rajesh Sir.He is such a good soul with good vibes.vaalga valamudan, both of you.
@compassion7243
@compassion7243 Жыл бұрын
I love the astrologer speech...
@deivanayaghi.p7474
@deivanayaghi.p7474 Жыл бұрын
Happy birthday sir. May God bless you with abundance of health and happiness. Long live sir.
@buvaneshwari.rbuvaneshwari7979
@buvaneshwari.rbuvaneshwari7979 Жыл бұрын
நீங்கள் தான் ஐயா உண்மையான ஜோசியர்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Жыл бұрын
மெய்யாலுமா சொல்றீங்க
@jhansiranitenthmatriculati834
@jhansiranitenthmatriculati834 Жыл бұрын
நல்ல படிப்பினையை கற்றுக்கொடுத்த இந்த ஜோசியரை....சாகுற வரைக்கும் மறக்க மாட்டேன். ஜோஸியரை நம்பி வாழ்கையை கெடுதுக்கொள்ளகூடாது.சுய அறிவு வேணும்
@vijayalakshmim4104
@vijayalakshmim4104 Жыл бұрын
Excellent sir stress free conversation great salute sir
@gomathiramesh903
@gomathiramesh903 Жыл бұрын
Happy Birthday🎂stay strong and happy with all blessings
@durairajd1761
@durairajd1761 Жыл бұрын
தெய்வமே அந்த தெய்வத்தை மீண்டும் மீண்டும் பேசவையுங்கள்
@poothapandi2563
@poothapandi2563 Жыл бұрын
உங்களுடைய உரையாடல் தெய்வீக உரையாடல் நன்றி நன்றி நன்றி
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 33 МЛН
Real Or Cake For $10,000
00:37
MrBeast
Рет қаралды 59 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН