நானும் ஆஞ்சநேய பக்தன் தான் இந்தப் பெண்மணி சொல்வது உண்மை இல்லை ....மலை உச்சியின் மேல் ஆஞ்சநேயர் சிலை இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் ஆஞ்சநேயர் சிலைக்கு நேராக ராமர் லட்சுமணர் சீதை சிலைகளை பிரதிஷ்டை செய்து அதன்பிறகு சிறிய கோயிலாக ஆரம்பித்து இப்போது சற்று பெரிய கோயிலாக இருக்கிறது ...ஒன்பதாம் நூற்றாண்டு கோயில் திருமலை மன்னரால்கட்டப்பட்டது என்று எல்லாம் இந்த பெண்மணி சொல்வதில் சத்தியமாக உண்மை இல்லை .....
Chennai puthupakkam anjeneyar kovil Vandalur next road kelampakkam road la iruku
@shobanasrinivasan16862 жыл бұрын
Rajesh sir unaka home address soluga na unagala meet pana nu
@sthiruppathi18072 жыл бұрын
ராமாவரம் சென்னை
@இயேசுவேதேவன்2 жыл бұрын
ஈசு வரன் - ஈசுவரன் ஈசு அவன் - ஈசன்
@JayashreeShreedharan-dq9hi Жыл бұрын
Some places have cosmic vibes are great though i didn t have faith in Christianity i applied for job by lightning a candle in the nearby chruch where i was studying in Anthony's church i got an appointment for interview next week it was a miracle for me
@shellshell84912 жыл бұрын
சரிங்க மாமி...போய் வீட்ல வெண் பொங்கல் செய்யுங்கோ. உங்கள யார் கூப்பிட்டது அய்யோ🤦
@arumugamsankaran7560 Жыл бұрын
Saligramakal illai salagrammakal
@sundaramss15452 жыл бұрын
ஏன் அய்யா சாமி கொடுத்தால் தான் பார்க்க வேண்டுமா என்ன?
@JB-lk5ds2 жыл бұрын
மக்கள் உதவியை எதிர்பார்த்தே கடவுளை நோக்கி செல்கிறார்கள், பாசத்திற்காக செல்பவர் மிக மிக சிலரே