அதுக்கு Treatment கிடையாது. 3 to 6 வருஷத்தில Blind ஆகிடுவாங்க! Actor Rajesh | Dr CK Nandhagopalan |

  Рет қаралды 78,920

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

Пікірлер: 152
@manisekar5126
@manisekar5126 Жыл бұрын
இருவரின் உடையும் உள்ளே வெளியே மாறி இருப்பது அருமை.
@ShanthishanShanthi-qb8vl
@ShanthishanShanthi-qb8vl Жыл бұрын
என்னா ஒரு கண்டுபிடிப்பு.அருமை😀
@padmapriyadurairaj7233
@padmapriyadurairaj7233 Жыл бұрын
ஆமா ல்ல😂
@KarunakaranV75
@KarunakaranV75 Жыл бұрын
​@@ShanthishanShanthi-qb8vlka naam okk
@Tamil.mway2K2L2
@Tamil.mway2K2L2 Жыл бұрын
கண்ணை பற்றி பேசும் போது... உங்கள் கண் சரியான வேலையை செய்தது.. சூப்பர் ஹிட் ஜென்டில்மேன் 🎉🎉🎉🎉🎉
@sakthiammakaradikal6496
@sakthiammakaradikal6496 Жыл бұрын
ஓம் சரவணபவ நக்கிரன் -தங்களின் படைப்புகளை நான் பள்ளியில் படித்த காலம் முதல் வாசித்தும் கவணித்தும் வருகிறோம் இனறு என் வயது 48 *ஆனால் என்னை மறந்து லயந்துப் போய் ஒரு கணமும் பிசிராமல் கவணித்து ரசிப்பது Dr நந்தகோபாலன் ஜயா பேச்சைதாய். வியந்து வியந்து போகிறேன் சோடனை வார்தைகலோ பேர் புகழ் ஆனவம் வியபார தந்திரம் எதுமே இல்லாத தைரியமான பேச்சும். மிகந் எளிதாக உரைநடையில் யாவரும் புரிந்து கொள்ளம் அவரின் விளக்கமும் அற்புதம். ஜயா நக்கீரரே இந்த மினுமினுப்பு உலகில் உம் பெயரை போற்ற நேர்மையான நபரை தேர்தேடுடுத் வெளிச்சம் போட்டு காட்டும் தைரியம் உமக்கு மட்டுமே உரியது
@Tamil.mway2K2L2
@Tamil.mway2K2L2 Жыл бұрын
இவர் சொல்வதை பார்த்தால் நம் உடலே கடவுள்... உடலுக்குள் இத்தனை கோடி செயல்பாடுகளா! என்ன ஒரு அருமையான விளக்கம்
@pathmapriyak1725
@pathmapriyak1725 Жыл бұрын
இருவருக்கும் என்னுடைய மரியாதைக்குரிய வணக்கங்கள்❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 Жыл бұрын
இருவரின் நட்புணர்வான பேச்சு கேட்பதற்கும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது ‌👌
@sivaKumar-dn4jl
@sivaKumar-dn4jl Жыл бұрын
இந்த மாதிரி ஆசிரியர் கிடைத்தால் தான் மருத்துவர்கள் திறமையானவர் களாக வருவார்கள்
@vaalhanalam5040
@vaalhanalam5040 Жыл бұрын
ஓ இறைவா உன் பாதமே சரண் மனித அறிவின் எல்லைக்கு மீறியவற்றை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. இறைவனிடமே சரண் 👏👏👏
@sathishd9627
@sathishd9627 8 ай бұрын
காலையிலிருந்து சூரியனை பார்த்து சூரிய நமஸ்காரம் செய்வதும். தீப தியான வழிபாடு. இவை இரண்டும் செய்பவர்களுக்கு கேட்ராக்ட் வராது வந்தாலும் பெருசாகாது. முயற்சித்துப் பார்த்து சொல்லுங்க
@RuckmaniM
@RuckmaniM Жыл бұрын
கண் உலகத்திற்கு, உங்களால் சென்று வந்தேன்.
@Kalamathy-b6h
@Kalamathy-b6h 6 ай бұрын
உங்கள் சேவை தொடர இருவரையும்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்
@dasan.k1424
@dasan.k1424 Жыл бұрын
X- link,Cells editing, cas 9 , அகத்தியர் நயன விதி பற்றிப்பேசிய பதிவு மிக சிறப்பு
@sowmyasubramani3537
@sowmyasubramani3537 Жыл бұрын
Rendu paerum avlo cute 🥰 Avlo arivu Madhipu migu manidhargal Very useful video
@ashokkumarrs369
@ashokkumarrs369 Жыл бұрын
கண்களைபற்றிய அற்புதமான தகவல்களை வாரி வாரி வழங்கும் நந்தகோபாலன் ஐயாவுக்கு கோடானுகோடி நன்றிகள் 🙏🙏🙏...
@lakshmiravi4582
@lakshmiravi4582 Жыл бұрын
காதில் வரும் பிரச்சனை ஜின் வழி பிரச்சனை யா? காதில் வரும் பிரச்சனை க்கு ஒரு வீடியோ போடுங்கள் ஐயா... உங்கள் இருவரும் சேர்ந்து பேசும் வீடியோ பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளது... 🙏
@koorimadhavan8951
@koorimadhavan8951 Жыл бұрын
இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் வணக்கம்.
@Kathiravan-1
@Kathiravan-1 Жыл бұрын
ஆசிரியர் தினநல்வாழ்த்துக்கள் சித்தர்கள் தமிழ் மருத்துவர்கள் பொது மற்றும் சிறப்பு மருத்துவர்கள் தமிழ்க் கலைஞர் திரு. இராஜேஷ் ஐயா ஓம் சரவணபவ குழுக்கள் நக்கீரன் ஊடகம் 🙏🏽 🎉
@ganapathyraja1796
@ganapathyraja1796 Жыл бұрын
உங்கள் இருவரின் பயணம் தொடர வேண்டுகிறேன்
@gsureshgsuresh7419
@gsureshgsuresh7419 Жыл бұрын
மாணிக்பாஷா🤩🤩🤩 சூப்பர் sir.....🙏🙏🙏🙏
@vaalhanalam5040
@vaalhanalam5040 Жыл бұрын
ஜோதிடம் என்ற சொல் கேட்டவுடன் சிறு பிள்ளை போல் திடீர் மகிழ்ச்சி அடைகிறார் ராஜேஷ் அவர்கள். இந்த டாக்டரிடம் நிறைய அறிவு அளவின்றி கொட்டிக்கிடக்கிறது. இவர் இனியம் வேறு தகவல் தர வரவேண்டும். இன்னும் வர வேண்டும் என்பதுதான் எல்லோர் எண்ணமுமாக இருக்கும். நன்றி
@veeramanimurugesan1003
@veeramanimurugesan1003 Жыл бұрын
இந்த டாக்டர் ஒரு யூ டியூப் சேனல் நடத்துகிறார்.. தேடி பாருங்கள் அருமையான தகவல்கள் அந்த யூ டியூப் சேனலில் சொல்கிறார்.
@vaalhanalam5040
@vaalhanalam5040 Жыл бұрын
@@veeramanimurugesan1003 நன்றிங்க
@koorimadhavan8951
@koorimadhavan8951 Жыл бұрын
நல்ல விஷயங்கள் எப்போதும் நடைபெற்றுக்கொண்டே இருக்கட்டும்.
@mohanrajs1282
@mohanrajs1282 10 ай бұрын
நீங்கள் கூறும் அனைத்தும் நினைத்தும் கூட பார்க்க முடியாத ஒன்று மிகவும் உங்களுடைய கருத்துக்கள் மிகவும் அருமையாக உள்ளது உன்னுடைய வீடியோக்கள் அனைத்தையும்
@dnesh3021
@dnesh3021 Жыл бұрын
Sir, our own people is curse to our Tamil knowledges. We lost everything 😢😢😢.
@indirasubrahmanyam7980
@indirasubrahmanyam7980 Жыл бұрын
Vanakkam Rajesh Sir and Dr. CKN Sir , Please explain about varicose veins and cure for it.
@AmyNick-cs7gz
@AmyNick-cs7gz 10 ай бұрын
Corneal flattening in children topic explain pannunga... Kuzhandhaigala padhugakalam🙏
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Actor & Doctor. ❤ 👍
@bhaskaranjagadeesan5766
@bhaskaranjagadeesan5766 Жыл бұрын
நான் யார் மாணிக்பாட்ஷா❤❤❤❤❤
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் 💐👌
@vasanthbharath4494
@vasanthbharath4494 Жыл бұрын
அருமையான நேர்காணல் தொடர்
@Anbu22Selvan65
@Anbu22Selvan65 Жыл бұрын
❤.அருமை. சிந்தனையின். வீரியத்தை. தங்கள் மூலம். அறியமுடிகிறது.
@kumakuma6237
@kumakuma6237 5 ай бұрын
Rajesh sir nandagopal sir latest pannungo aanmeegam super ahh erukum waiting
@சக்திஸ்ரீ
@சக்திஸ்ரீ Жыл бұрын
ஞானவான். சக்தி ஸ்ரீ MA Astro.
@Sargurubagavaan
@Sargurubagavaan Жыл бұрын
நன்றி இரு தெய்வங்களுக்கும்
@amudhakamalakannan8105
@amudhakamalakannan8105 Жыл бұрын
எங்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு எப்பவும் உண்டு
@GuitSiva
@GuitSiva 7 ай бұрын
Mikka Nandri Aiyya.. 🙏 Vaazhga Valamudan🙏
@savithrisridharan5077
@savithrisridharan5077 Жыл бұрын
Two people interview superb
@GajalakshmiLakshmipathy-gc5ne
@GajalakshmiLakshmipathy-gc5ne Жыл бұрын
Valuable imformation, Thankyou very much. Both of you.
@kalyanasundarambalasubrama8267
@kalyanasundarambalasubrama8267 Жыл бұрын
Rajeshji your interview with Dr.Nandagopalan is elaborate.
@sarveshnamani1015
@sarveshnamani1015 Жыл бұрын
Valuable information for this generation 🙏
@pgrkvarma3252
@pgrkvarma3252 Жыл бұрын
Hi sir, Pls talk about TMJ disorder and how to cure it?
@aarusunmano3770
@aarusunmano3770 Жыл бұрын
கண்ணில் உள்ள காப்புலரிஸ் அதில் எனக்கு கொழுப்பு படர்ந்துள்ளது. எனக்கு ரெட்டினோ பதிஉள்ளது ... நல்ல பயனுள்ள தகவல்... நன்றிகள் பல
@kalavathyn4974
@kalavathyn4974 Жыл бұрын
அருமை அருமை நன்றி அண்ணன் களுககு
@kalaiarasipandiyan9950
@kalaiarasipandiyan9950 Жыл бұрын
Aiyya swami engal aadharavu yeppome Unga 2 perukkum dhaan. Dhayavu seidhu nigazhchi thodarattum aiyya plsssssssss 🙏
@salamathtz7186
@salamathtz7186 Жыл бұрын
Great information on opthalmology! Thank you!🙏
@nandhakumars3908
@nandhakumars3908 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@osro3313
@osro3313 Жыл бұрын
ஆக்டர் ராஜேஷ்🙏 ஐயா அவர்களுக்கும் ஆல் இன் ஆல் அழகுராஜா சி கே என்🙏 டாக்டர் ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி👍 சேவை தொடர 👌🦋28gm 👁️
@vijayadevi916
@vijayadevi916 3 ай бұрын
Thanks to the creator who has given the knowledge the ability to see and listen from which ever country we are 🙏
@savithrisridharan5077
@savithrisridharan5077 Жыл бұрын
Romba nalla pesareenga sir
@shobhadxb261
@shobhadxb261 Жыл бұрын
Just love his explanation
@indirasubrahmanyam7980
@indirasubrahmanyam7980 Жыл бұрын
Well said. I too like way of explanation.
@vijayprakash6441
@vijayprakash6441 Жыл бұрын
Super speech ❤
@chitranathan6608
@chitranathan6608 Жыл бұрын
God bless you both
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
வணக்கம் ஐயா ❤❤❤
@மால்முருகன்
@மால்முருகன் Жыл бұрын
11:45 கேதுவோடு சூரியன் இணையும் போது சூரியனே கிரகணம் அடைகிறது என்று தானே ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது🤔 கேதுவ சூரியன் மறைக்க முடியுமா🤔
@sivanesanramdas5770
@sivanesanramdas5770 Жыл бұрын
வணக்கம், எனக்கு கொரானா பாசிட்டிவ் வந்தப்போது அபுதாபி மருத்துமனைகில் stem cell treatment செய்தார்கள்
@althaf86
@althaf86 Жыл бұрын
Kindly discuss about heart related issues and treatments
@tohussain6642
@tohussain6642 Жыл бұрын
Valthukal ayya ckn
@bragadeasan3643
@bragadeasan3643 Жыл бұрын
குருவே சரணாகதி
@aswins2079
@aswins2079 Жыл бұрын
Sir Ungalidam chigichai petru varukiren. Ungalai parthathukku kadavulukku nanrigal sir.
@natarajansp6653
@natarajansp6653 Жыл бұрын
நன்றிங்க ஐயா 🙏
@suganthipathmarajah9186
@suganthipathmarajah9186 6 ай бұрын
Nanri🙏
@aseenaaseenasarthar1960
@aseenaaseenasarthar1960 Жыл бұрын
Thanks sir god bless you ❤
@dhyadhya3815
@dhyadhya3815 Жыл бұрын
Hernia ku cure iruka nu kelunga sir
@dhyadhya3815
@dhyadhya3815 Жыл бұрын
Na yaru manik basha😂 cute
@turbo8390
@turbo8390 Жыл бұрын
ஐயா neuromyelitis optica சிகிச்சை இருந்தால் சொல்லுங்க🙏
@l.ssithish8111
@l.ssithish8111 Жыл бұрын
மீண்டும் ஆவலாய்
@MathiAzlagan-oy5ez
@MathiAzlagan-oy5ez Жыл бұрын
Is no treatment in PYOREA
@kavithavenkatesh7812
@kavithavenkatesh7812 Жыл бұрын
Hi My name is kavitha I have a cone dystrophy I struggling for lot of years since child I am struggling but last 10 years i have a central vision lost Is there any treatment PleSe let me know
@Supreme_commander159
@Supreme_commander159 Ай бұрын
தும்பை பூவை தாய் பாலில் அரைத்து சாற்றை கண்புரை உள்ள கண்ணில் ஒரு வாரம் விட வேண்டும் என்று கேள்விப்பட்டேன். இது சரியாகுமா என்றால் இதை நான் முயற்சித்ததில்லை.
@sreekarthik7976
@sreekarthik7976 Жыл бұрын
Good information thanku sir
@RuckmaniM
@RuckmaniM Жыл бұрын
கலிக்கம்-மிளகு,தேங்காய் கொண்டு செய்யப்படும் கண் மருந்து.
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
விளக்கம் தேவை
@RuckmaniM
@RuckmaniM Жыл бұрын
@@mangalakumar3127 அறிவூத் திருக்கோவிலில், தயார் செய்து கண்ணிற்கு விடுவார்கள். இலவசம். இலவசம் என்பதால், மருந்து விட்டுக் கொண்டவர்கள் மிளகும், தேங்காயும் வாங்கி செல்வார்கள். ஆழியார், சித்த மருத்துவ குழு ஆலோசனை படி, மருந்து தயாரிக்கப் படுகிறது.
@ragulraje7
@ragulraje7 Жыл бұрын
ஒரு பக்கம் காது கேளாண்மை பற்றி சொல்லுன்கள் .சரி படுத்தலாமா ?
@jayasevedo3353
@jayasevedo3353 Жыл бұрын
சார்...... தெய்வம் சார் நீ!!!!!!!
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb Жыл бұрын
5:00 retinal detachment என் மனைவி மற்றும் இரு பிள்ளைகள் மனைவி வழி உறவுகளுக்கு இந்த பிரச்னை உள்ளது. பெரிய கண் மருத்துவமனைகளில் சிகிச்சை உண்டு.
@haripriyasuresh6413
@haripriyasuresh6413 Жыл бұрын
Sickle cell anaemia patri sollungal sir. Gene therapy is used now
@faizullahbasha
@faizullahbasha Жыл бұрын
When Sri Ram sir interview ? Please upload Sri Ram sir interview
@NagalakshmiMC
@NagalakshmiMC Жыл бұрын
How to solution for eye problem
@AmyNick-cs7gz
@AmyNick-cs7gz 10 ай бұрын
Dr kitta evlavo doubts kekrom but reply edhuvume illa... Avara sandhichi vaithiyam paakka mudiyuma
@sathyanarayanan9671
@sathyanarayanan9671 Жыл бұрын
Very marvelous sir
@sekarc924
@sekarc924 Жыл бұрын
God is great
@sakthiammakaradikal6496
@sakthiammakaradikal6496 Жыл бұрын
ராஜேஸ் ஜயா தமிழ் தமிழனின் பெருமையையும் இன்றை காலாகட்டத்தில் நாம் இழந்துதவற்றை அவரிடம் தெரிந்து கொள்வோமே. இனி வரும் சந்ததிக்காவது அது பயன் படுமே ஜயா அவரின் பேச்சை எடிட்செய்யாமல் அப்படியே எங்களுக்கு கிடைக உதவுங்கள் Dr ஜயா. பொக்கிசம். மருத்துவம் மட்டும் அல்லாமல் வேறு அவரின் தமிழ் உணர்வின் ஆதங்களும் இன்றைய தலைமுறையை நெரிபடுத்தும். ❤❤❤❤❤
@pragalthanb2530
@pragalthanb2530 Жыл бұрын
Thank you 🙏🏾 so much ❤
@saibaba172
@saibaba172 Жыл бұрын
SUPER,,🌷👍
@arun_bgm_official_177
@arun_bgm_official_177 Жыл бұрын
Fecal microbial transplant pathi pesungaaa
@aswins2079
@aswins2079 Жыл бұрын
Nanrigal iyya.
@meenakshimeena2079
@meenakshimeena2079 Жыл бұрын
Thank you sir
@ahamed1618
@ahamed1618 Жыл бұрын
Sir, open hospital in every place in Tamil Nadu to help people
@baskebasker9538
@baskebasker9538 Жыл бұрын
ஐயா வணக்கம் ஐயா ஐ லவ் யூ சார்❤🙏🙏
@sangeethavinoth2989
@sangeethavinoth2989 Жыл бұрын
Sir can you talk about glaucoma
@senduv4376
@senduv4376 Жыл бұрын
வணக்கம் ராஜேஷ் சார் இனி மேல் கண்புரை பற்றிய தைலம் பற்றி வீடியோ போடாதீர்கள் எனது தாழ்மையான வேண்டுகோள் சூப்பர் டாக்டர் கண்புரை எனில் எந்த சொட்டு மருந்தும் பயன்படுத்தாதீர்கள் இருட்டை தொட்டு அறுவை சிகிச்சையால் மீண்டு வந்தேன்
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
சரியான மருந்துகள் உண்டு
@sweet6955
@sweet6955 Жыл бұрын
Super super super🎉
@GOKU-517
@GOKU-517 Жыл бұрын
Sir❤ u r like God
@subbiahkarthikeyan1966
@subbiahkarthikeyan1966 Жыл бұрын
😂 blind spot or blind hole ( கருந்துளைகள் ) 😂 think big, we can unlock thirumanthiram.. அபிராமி அன்னையின் வேத நூல் திருமந்திரம் . பாடல் வரிகள் 77. மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம் நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின் சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே. Blind hole ( எனது புரிதல்)பாடல் வரிகள் 2513 கருந்தாள் கருடன் விசும்பூடு இறப்பக் கருந்தாள் கயத்தில் கரும்பாம்பு நீங்க பெருந்தன்மை பேசுதி நீஒழி நெஞ்சே அருந்தர அலைகடல் ஆறுசென் றாலே. More songs in my YT
@rover-l1x
@rover-l1x Жыл бұрын
Om Namo Narayanaya 🙏
@ashokmathan4823
@ashokmathan4823 Жыл бұрын
I am rp patient.
@ManikandanManikandan-py4nu
@ManikandanManikandan-py4nu 10 ай бұрын
Ayya ewar kadavulin baby
@lakshmisankar6355
@lakshmisankar6355 Жыл бұрын
Y chromosome micro deletion அப்படி என்றால் என்ன
@s.murugesanmurugan4319
@s.murugesanmurugan4319 Жыл бұрын
Kan thanam seiveer.
@antonyromantorsudhagaran1556
@antonyromantorsudhagaran1556 Жыл бұрын
Medical science kooda yen sir Jadhakathai ull kondu varinga, nalla thana pesuringa. Thidir thidir nu yen sir mooda nambikai ulla kondu varinga.
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
11:43 New Data Note 📝📝📝சூரியனை கேது கிரகனிப்பின் 'RP' வரும்
@PandianSiva-u7u
@PandianSiva-u7u 4 ай бұрын
ஐயா வணக்கம் அனைத்து வியாதிகள் 4448 அதில் கண் சம்பந்தமாக அடங்கும் இதை சரி செய்ய மருத்துவம் சித்தர்கள் தந்து இருப்பார்கள் நமக்கு தெரியலை சோதிடத்தில் இரண்டாம் இடம் கண் அதன் நிலை இதுசம்பந்மான ஆய்வு செய்து மருத்துவம் செய்தால் கண்டிப்பாக சரியாகும் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன்
@assakutho9581
@assakutho9581 Жыл бұрын
Ayya maalaikan noi ku maruyhuvam unta
@jothibaskaran1156
@jothibaskaran1156 Жыл бұрын
என்ன ஒரு அறிவு கடவுள்ய நீவீர்
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,2 МЛН
கர்மா (Karma) / Dr.C.K.Nandagopalan
25:06
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 234 М.
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН