வலது கண் சூரியன், இடது கண் சந்திரன் தொடர்பு கொண்டது? Actor Rajesh | Dr CkNandhagopalan | Sun&Moon |

  Рет қаралды 87,468

OmSaravanaBhava

OmSaravanaBhava

10 ай бұрын

#omsaravanabhava #nakkheeran #actorrajesh #drcknandhagopalan #humanbody #eyes#blindlife #elephanteye #eyeconnection #brain #sleep #connection #informationgathering #eyecolour #sun #moon #astrology #jothidam #differentcolours #colourvision #liverprocess #animals #differenteyes #eyecondition
வலது கண் சூரியன், இடது கண் சந்திரன் தொடர்பு கொண்டது? Actor Rajesh | Dr CkNandhagopalan |
Dr.Nandhagopalan
Contact Details : 9150422382
9382829551
9382308369
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 160
@saisaravanansai1935
@saisaravanansai1935 9 ай бұрын
நீங்க ரெண்டு பேரும் மறுபடியும் இணைந்தது மிக்க மகிழ்ச்சி, ராஜேஷ் sir பொதுவாக எல்லாருக்கும் இருக்கிற பிரச்சனைகளை கேட்டு தீர்வு தரக்கூடிய டாக்டருக்கு படிக்காத டாக்டர் ராஜேஷ் sir🙏🙏
@successmedia8160
@successmedia8160 10 ай бұрын
Come back தலைவா ! நீங்கள் வந்தால் தான் எங்களுக்கு மகிழ்ச்சியாய் இருக்கும் ! Great professor
@valliramasundram8590
@valliramasundram8590 3 ай бұрын
Congratulations to OmSaravanaBhava having reached 1.22 million subscribers. ❤❤❤❤❤❤❤❤❤❤👍🙏🏼
@RuckmaniM
@RuckmaniM 10 ай бұрын
எனக்கு தெரிந்து, கண்ணிற்கு மனித குலம், அதிக முக்கியத்துவம் தந்து இயற்கை தந்த படியே பேண வேண்டும்.
@jeyalakshmisridhar
@jeyalakshmisridhar 9 ай бұрын
எல்லா subjects... ம் 100℅ information கொடுப்பதில் வல்லவர் Dr. CKN அவர்கள்....🎉🎉🎉🎉🎉
@vaalhanalam5040
@vaalhanalam5040 10 ай бұрын
ஒண்ண மறந்திட்டேன் கேள்வி கேட்க உக்காருமுன் எல்லாத்தையும் தேடி படித்துவிட்டுத்தான் உக்காருவார் ராஜேஷ் சார். உண்மை. ஆனால் கேட்கிறவங்களுக்காக நிறயை கேள்விகள் கேட்டு பதிலை வாங்குவார். தெரியாத மாரியும்கொஞ்சம் பாவனை பண்ணுவார்
@user82641
@user82641 10 ай бұрын
என்னாங்க, என்ன சொல்றீங்க
@rx100z
@rx100z 10 ай бұрын
அதான் தொகுத்தளிக்கும் கலை ❤
@shankarsha5293
@shankarsha5293 10 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊
@shankarsha5293
@shankarsha5293 10 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊
@shankarsha5293
@shankarsha5293 10 ай бұрын
😊😊😊
@balasoundarprabancha841
@balasoundarprabancha841 10 ай бұрын
மருத்துவ ஞானி CKN அவர்களும் விஷயஞானி ராஜேஷ் அவர்களும் இணைந்தால் நமக்கு பல விஷயங்களை அறிய காரணமாகிறார்கள் நன்றி.
@user82641
@user82641 10 ай бұрын
உண்மையான தலைவர்களுக்கு கோடி வணக்கங்கள் 🙏🏽
@pathmapriyak1725
@pathmapriyak1725 10 ай бұрын
100% correctu
@vallyrangoli3062
@vallyrangoli3062 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ananthikumar6812
@ananthikumar6812 10 ай бұрын
நன்றி dr.c.k.n sir.நன்றி ராஜேஷ் sir.இது போன்று தொடர்ந்து பதிவிடவும்
@user-qr6nz7bq6t
@user-qr6nz7bq6t 10 ай бұрын
மூட்டுவலிக்கு ஒரு விடியோ போடுங்கள் ஐயா மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி
@osro3313
@osro3313 10 ай бұрын
ஆக்டர் ராஜேஷ் ஐயா🙏 அவர்களுக்கும் டாக்டர் சி கே என் 🙏ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி🙏 சேவை👌 தொடர 👍🦋
@user82641
@user82641 10 ай бұрын
விஞ்ஞானி, தமிழ் மருத்துவர் திரு.C.K.நந்தகோபாலன் ஐயா, திரைப்படக் கலைஞர் திரு. ராஜேஷ் ஐயா 🙏🏽
@sultay12
@sultay12 10 ай бұрын
Very very true. Thank you so much both of you. My son when he was 18 yrs in engineering college suddenly he lost vision in his left eye. On optic nerve tumor was there and damaged optic nerve. Right eye half vision is there thanks to God. Now he is 36. Waiting for stem cell.
@geethashri1115
@geethashri1115 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏kodana kodi nandrigal guruve,Rajesh sir,ckn sir iruvarum Rajayoghathil valgha nalamudan🙏🙏🙏🙏🙏💐
@AGASTHIYARARASAN
@AGASTHIYARARASAN 10 ай бұрын
Arumaiyaga.irunthathu.iyaa.nantri
@ramadoss49
@ramadoss49 16 күн бұрын
He is knowledgeable Person all ways Such a wonderful and very nice man If people is like him there is no sorroness
@lakshmiravi4582
@lakshmiravi4582 10 ай бұрын
காது பற்றி வீடியோ போடுங்கள் ஐயா... 🙏🙏
@RuckmaniM
@RuckmaniM 10 ай бұрын
ஒரே உறுப்பான வல கண்ணில் சூரியனும் இட கண்ணில் சந்திரனும் இருப்பது இயற்கையின் விந்தை!
@user82641
@user82641 10 ай бұрын
16:10 An ultimate message about Ocean Conch 👌🏽 Superb Scientis Dr.C.K.N Sir.
@ramalingamsar756
@ramalingamsar756 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திருச்சி ராமலிங்கம்.
@vaalhanalam5040
@vaalhanalam5040 10 ай бұрын
இக்காணொளிக்கு ரொம்ப நன்றி ராஜேஷ் சார். கண்களைப்பற்றிய விளக்கங்கள் மிகத்தெளிவு. மருந்தில்லா பல கண் நோய்கள். கலவரமாகவும் இருக்கு கண்களைப்படைத்த இறைவன் நம் எல்லோருக்கும் நலம் தர பிரார்த்திப்போம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user82641
@user82641 10 ай бұрын
கல்லாதவரே கண்ணில்லாதவர் 👁️ 👁️ ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ஓதுவது ஒழியேல் 👁️ 👁️
@TheNarennn
@TheNarennn 10 ай бұрын
Rajesh sir is a great soul🎉 thanks for ur efforts sir..
@rvdharmalingam4159
@rvdharmalingam4159 10 ай бұрын
வாழ்க வளமுடன் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் ஐயா
@saibaba172
@saibaba172 10 ай бұрын
மிக அருமையான தகவல் 🌷👌
@l.ssithish8111
@l.ssithish8111 10 ай бұрын
நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கம்
@subbiahkarthikeyan1966
@subbiahkarthikeyan1966 10 ай бұрын
திருமந்திரம் பாடல் கண்ணின் அறிவு பற்றி நிறைய பாடல்கள் உள்ளது.கண்ணின் அறிவு இல்லையெனில் யாரும் இறைவனை காண இயலாது. ஒரு சில பாடல்கள் . இதோ 170. தன்னது சாயை தனக்குத வாதுகண்டு என்னது மாடென்று இருப்பர்கள் ஏழைகள் உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது கண்ணது காணொளி கண்டுகொ ளீரே. 3040 உண்ணின்று ஒளிரும் உலவாப் பிராணனும் விண்ணின்று இயங்கும் விரிகதிர்ச் செல்வனும் மண்ணின்று இயங்கும் வாயுவு மாய் நிற்கும் கண்ணின்று இயங்கும் கருத்தவன் தானே.. Blind spot ( blind hole ) வழியாக நாம் உள்ளே சென்றால் அண்டத்தை காணலாம் ,அதற்கு உரிய பாடல் வரிகள் 3063 கண்ணின் மணியாடு பாவைஎம் ஈசனை உண்ணின் ருணறவல் லாரவர் கட்கு விண்ணின்று தூறும் உலகமது கடந்து எண்ணும் பரிசினோ டென்குணமாமே. மேலும் சிவ வாக்கியர் பாடல்கள் வலது கண் சூரியன் இடது கண் சந்திரன் பாடல் வரிகள் இதோ இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன் இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூழ மான்மழு எடுத்தபாத நீள்முடி எண்திசைக்கும் அப்பறம் உடல் கலந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ
@Balabala-gc3gu
@Balabala-gc3gu 10 ай бұрын
அருமை
@subbiahkarthikeyan1966
@subbiahkarthikeyan1966 10 ай бұрын
@@Balabala-gc3gu திருமந்திர பாடல் வரிகள் விளக்கம். நீங்கள் விரும்பினால் பார்க்கவும் 🙏kzbin.info/www/bejne/gZ_Wp5dmoNmtmLc
@ashokkumarrs369
@ashokkumarrs369 10 ай бұрын
திருவிளையாடலில் வரும் வரிகளுக்கு அற்புதமான தெளிவான விளக்கம் தந்தீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏🙏🙏...
@mahniyshashri2759
@mahniyshashri2759 10 ай бұрын
Sorry im bl8nd only mention prof not yet explain the dialog
@mahniyshashri2759
@mahniyshashri2759 10 ай бұрын
Prof tq tq tq you already explain about sangu
@ilangovaneilango2146
@ilangovaneilango2146 10 ай бұрын
சிறப்பு
@ramsetm1501
@ramsetm1501 10 ай бұрын
Super sir nalla vellkkam nantry
@user-ym2hx4hs2s
@user-ym2hx4hs2s 10 ай бұрын
Sir first comment useful la iruku unga videos
@saranyak8578
@saranyak8578 10 ай бұрын
Rajesh sir nala na ckn sir paka kudiya bakiyam kedaichuthu.. Using sanjeevi.. Really nala iruku. Na en siter en kolatha.. Sister kolatha ellam ponom
@saravanana7714
@saravanana7714 10 ай бұрын
Beautiful sir 🎉🎉🎉
@PerumPalli
@PerumPalli 10 ай бұрын
வணக்கம் ஐயா ❤❤❤
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 10 ай бұрын
Rajesh anna god bless you all
@alphadecorsv.ramesh8129
@alphadecorsv.ramesh8129 7 ай бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
@ramadoss49
@ramadoss49 16 күн бұрын
Thank you C K N sir Thank youRajesh sir Very interest to hear the channel Such a w/o and useful
@nissarsamadu5052
@nissarsamadu5052 10 ай бұрын
Beautiful thanks Dr.
@ravibalaji6231
@ravibalaji6231 10 ай бұрын
NAMASKARAM sir
@aswins2079
@aswins2079 10 ай бұрын
Good evening Dr.Sir
@mvelanganni410
@mvelanganni410 10 ай бұрын
உயர்திரு SKN அவர்கள் நவீன காலத்தின் உயரிய படைப்பாளி🎉🎉
@Manimala501
@Manimala501 10 ай бұрын
Super anna👌❤
@divyarajan1918
@divyarajan1918 10 ай бұрын
Am using product sir sugar salt naneer and crown glory oil wonderful awesome
@vijeyakumarb8753
@vijeyakumarb8753 10 ай бұрын
Wonderful information Dr sir
@HariS-cc3mx
@HariS-cc3mx 10 ай бұрын
Thank you ckn rajesh Anna for eye by govinfavallapabanth
@arulmani8798
@arulmani8798 10 ай бұрын
ராஜேஷ் ஐயா நீங்கள் உங்கள் முடிக்கு hair colour use பண்றீங்களா.. அப்படி பயன்படுத்துபவர்களுக்கு முடி வெள்ளை ஆவது அதிகமாகிறது இதுகுறித்து ஒரு விழிப்புணர்வு தேவை
@user82641
@user82641 10 ай бұрын
என்றுமே, (வாழ்நாள் முழுவதும்) பிராணன் உள்ள உணவை மட்டுமே உண்ணப் (அனுமதிக்கப்) பழகவேண்டும். உடலுக்கு*தேவையான* யோகாசனங்கள், முத்திரைகளை மட்டும் செய்யப் பழகவேண்டும்.
@karthikeyana4231
@karthikeyana4231 10 ай бұрын
அவரு Black DyE அடிச்சு இருகார். அவர் குவயது above 75.
@poornimachinasamy9507
@poornimachinasamy9507 10 ай бұрын
Sir namaskaram for both of you great gifts to tamilnadu people , kindly explain why kid are affected by sizures kindly explain in another vedio lot of kids are struggling in allopathy they EEG measuring brain signals my kid 23 month old 15 sec doctors conclusion seizures.
@ganeshkumar-sq1dh
@ganeshkumar-sq1dh 10 ай бұрын
god save ur family members & u
@Vvsn65
@Vvsn65 7 ай бұрын
சந்திர சூர்யோவ்ச்ச நேத்ரே என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்கிறது ஆண்டாள் திருப்பவையும் 🙏🙏
@RuckmaniM
@RuckmaniM 10 ай бұрын
கடல் பூக்கள் படத்தில், சங்கு வளையல் காட்டுவார்கள்.
@KavinVally
@KavinVally 10 ай бұрын
Super sir thank you so much appa
@ramadoss49
@ramadoss49 16 күн бұрын
Sir are you Dr in all ways
@ramadoss49
@ramadoss49 10 ай бұрын
Nandi sir super vvvvvvsir
@SureshSuresh-wk4du
@SureshSuresh-wk4du 9 ай бұрын
Namoda pokisham nandagopal sir nandri
@vaalhanalam5040
@vaalhanalam5040 10 ай бұрын
கோடி நமஸ்காரமே கூறினேன் இந்நேரமே இருவருக்கும்
@ganeshvarma8820
@ganeshvarma8820 7 ай бұрын
Rajesh anna vanakkam Ckn sir Kum vanakkam
@mimayavan3701
@mimayavan3701 10 ай бұрын
Tanks Dr sir Tanks Rajes Sir 🙏🙏🙏🙏👏👏👏
@koorimadhavan8951
@koorimadhavan8951 10 ай бұрын
ஓம் சரவண பவ வலைப்பதிவில் இருவரும் இரண்டு கண்கள் மாதிரி.சூரியன் சந்திரன்.
@user82641
@user82641 10 ай бұрын
தேடல் பொறி - Google பலகோட்டுப் புள்ளிவலை - Internet வலைதளம் வலையொளி - KZbin
@aameenalnainar4173
@aameenalnainar4173 10 ай бұрын
நன்று சொந்தங்களே❤
@anandaraj3366
@anandaraj3366 10 ай бұрын
9:55 யாருக்கு... மனுசனுக்கு Dr 's thug life 😂
@Kuberan_22
@Kuberan_22 10 ай бұрын
Yennanga idhu 😅
@kaleshaj1081
@kaleshaj1081 10 ай бұрын
🇮🇳 வணக்கம் சார் 🪔
@peterdatakey1699
@peterdatakey1699 10 ай бұрын
🎉🎉🎉❤
@user-lg8jq1wv8v
@user-lg8jq1wv8v 10 ай бұрын
Super sir
@manthiranatraj6442
@manthiranatraj6442 10 ай бұрын
எனக்கு இந்த ஆங்கிலம் தெரியாது ஆனால் ஒன்று இரு கண்ணிலும் தோன்றும் எந்த விதமான கோளாறாக இருந்தாலும் சரி நேத்திரை பூண்டு இலையை ஓரு கை பிடி எடுத்து அதை நீரில் அலசி சுத்தம் செய்து ஓரு செம்பு பாத்திரத்தில் போட்டு அதோடு சுத்தமான செக்கில் ஆடிய தேங்காய் என்னை ஊற்றி அதுமேல தூசு மாசு படாதவறு ஓரு துணி மூடி வெயிலில் வைத்து பத்து நாள் கழித்து எடுத்து இரவு தூங்கும் முன் இரு கண்ணிலும் இரண்டு துளி விட்டு இதே போல் பத்தில் இருந்து இருபத்தி ஒருநாள் செய்துவர கண்ணில் தோன்றும் 96 விதமான குற்றங்களும் நீங்கும் இது உண்மை எனக்கு ஜோதிடமும் தெரியும் மந்திரமும் தெரியும் மூலிகை ரகசியமும் தெரியும் பல துறையில் தடம் பதித்திருக்கிறேன் இவர் சொல்வது மட்டும் தான் சரி என்று யாரும் குழம்ப வேண்டாம் 🙏
@prasxy1
@prasxy1 10 ай бұрын
How to get rid of eye floaters
@jayashree2122
@jayashree2122 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@balatcode
@balatcode 10 ай бұрын
Sir please tell about schizophrenia
@michealraj5720
@michealraj5720 10 ай бұрын
ஐயா ckn அவர்களுக்கு கோடானகோடி நன்றிகள் முடிஉதிர்வை தடுப்பது எப்படி என்றும் அதற்கான எண்ணெய் தயாரிக்கும் வழிமுறைகள் அள்ளி தந்த அண்ணலுக்கு நன்றி நான் என்னுடைய நண்பர்களுக்கு சொல்லி அனைவரும் நாங்களே செய்து பயன் அடைந்து வருகிறோம்
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 10 ай бұрын
👃👃👃👃👃. அய்யா சங்கை கண் மையிலும் பயன்படுத்துகிறார்கள்.என்று கேள்விப்பட்டு உள்ளேன் ஐயா.
@arulr3813
@arulr3813 10 ай бұрын
dr can you please talk about mild autism and some difference only v can see not much so pls talk n give hope to parents hw much input they give n change life of kids
@ramishabaskar5749
@ramishabaskar5749 26 күн бұрын
🙏
@Kuberan_22
@Kuberan_22 10 ай бұрын
Brahma Ragasiyam neraya iruku
@rajadurai7858
@rajadurai7858 10 ай бұрын
Iyaa tea kudippathal yerpadum thimaigalai sollungaa😮 pls 💯😔🙏🙏🙏🙏
@srikumaran1885
@srikumaran1885 10 ай бұрын
Dr Sir 🙏💐👍 Neenga Medical Thala 👍💐😊
@RaviKumar-pg9eo
@RaviKumar-pg9eo 10 ай бұрын
Vellaipaduthal kunamaga treatment sollunga sir
@shodashithamothar1003
@shodashithamothar1003 10 ай бұрын
Induction adupula seithu sapta what effect sir
@faizullahbasha
@faizullahbasha 10 ай бұрын
When Sri Ram sir interview ? Please upload Sri Ram sir interview
@RameshKumar-tx9tt
@RameshKumar-tx9tt 10 ай бұрын
Gk sir
@ashoksaravana3510
@ashoksaravana3510 10 ай бұрын
ஹலோ சார் வணக்கம் மாலைக்கண் நோய்க்கு மருத்துவம் மருத்துவம் ஏதாவது உள்ளதா இருந்தால் ஒரு வீடியோ பண்ணுங்கள்
@ramachandransankar750
@ramachandransankar750 10 ай бұрын
Maalai kann is called retinitis pigmentosa. No cure. Worsens gradually
@Gold_king_Thangaraj
@Gold_king_Thangaraj 10 ай бұрын
Sir searching info reg. Myopia at school/college going students. How to rectify this and avoid spectacles..
@Jeevaathma
@Jeevaathma 7 ай бұрын
👁
@dineshjee2802
@dineshjee2802 10 ай бұрын
Romatology சொல்லுக்க சார்
@vaalhanalam5040
@vaalhanalam5040 10 ай бұрын
ஊருக்கே தெரியும் ராஜேஷ் அண்ணாவுக்கு ஜோதிடம்னா சுவாரஸ்யம்னு. உங்களுக்கும் தெரிஞ்சிட்டதே
@bharathraj301
@bharathraj301 10 ай бұрын
Anna nenga rathnakumar interview parthen piraku motham 62 episode parthu mutichu vitten marupatium neenga rathana Kumar interview pannuviengala panna nalla erukkam pls anna
@priyahnj7402
@priyahnj7402 7 ай бұрын
Super sir vere enne solle
@rathinakumari5189
@rathinakumari5189 10 ай бұрын
Rajesh sir pls don't use hair dye. It leads to lung cancer. Recently I have come across few of my relatives who suffered with cancer
@Gold_king_Thangaraj
@Gold_king_Thangaraj 10 ай бұрын
Dr. CKN sir, can we meet/consult you for rectifying Myopia which is at starting stage..msg from Bangalore
@aameenalnainar4173
@aameenalnainar4173 10 ай бұрын
கண்களை எவ்வாறு பேணிகாப்பது கூறுங்கள் ஐயா
@thamilarasinarayanan3711
@thamilarasinarayanan3711 10 ай бұрын
Valathu nasi s un இடது nasi Moon
@d.r.geetha5278
@d.r.geetha5278 5 ай бұрын
Sir, நாக்கில் கருப்பாக மச்சம் என்று சொல்கிரார்களே அதை பற்றி சொல்லுங்களே. என் மகளுக்கு இருக்கிறது.
@ramadoss49
@ramadoss49 16 күн бұрын
Sir I know astrology little I want to know your Jatgagam To research the knowledge you get this how I accept astrology and I am looking each ways check this this perfectly correct in my life And also accepts the karma also activate I want to contact you Thank you for your services to the people Again thanks lot I know English little Tamildiffecult to type
@mmanikandan7051
@mmanikandan7051 10 ай бұрын
❤qa😊😊😊
@vaalhanalam5040
@vaalhanalam5040 10 ай бұрын
வலைத்தளத்தில் ரொம்ப சுலபமா செய்யக்கூடிய இயற்கை சாயம் செய்முறை நிறைய இருக்கே. கத்தாழை யில் இன்னும் பல இயற்கை மூலிகைகளில் வீட்டிலேயே செய்யலாமே. இரசாயனம் தவிர்க்கலாமே. உடல் மீது போடும் பொருட்கள் உள்ளேயும் போகுமே.
@yuvarajseker5633
@yuvarajseker5633 10 ай бұрын
ராஜேஷ் ஐயா இட்லி யோடு நெய் சேர்த்து சாப்பிடக்கூடாது ஏன்னா கார்போஹைட்ரேட் னு சிகேஎன் ஐயா சொன்னாரு அரிசி சாதமும் கார்போஹைட்ரேட் தானே. 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@mshanthi4953
@mshanthi4953 10 ай бұрын
இட்லி புளிக்க வைத்தஉணவு என்பதால் இருக்கலாம்
@yuvarajseker5633
@yuvarajseker5633 10 ай бұрын
@@mshanthi4953 கார்போஹைட்ரேட்...........????????????????
@revathiram9804
@revathiram9804 10 ай бұрын
Sir, lazy eye pathi sollunga. It's curable?
@RuckmaniM
@RuckmaniM 10 ай бұрын
ஆரம்பத்திலேயே பார்த்தால், சரி பண்ணலாம். முற்றி விட்டால், ஒண்ணும் பண்ண முடியாது.
@israelisravehlan3355
@israelisravehlan3355 7 ай бұрын
நடிகர்திலகம் போல் நடிப்பு திறன்.யாராலும் முடியாது.இனி உலகில் பிறக்க போவதும் இல்லை.இது தான் உண்மை
@tamilethrugnanam
@tamilethrugnanam 10 ай бұрын
ஐயா நீங்கள் மிக பிரபலமானவர், நீங்கள் கூறுவதை மக்கள் சரியா? தவறா? ஆராய மாட்டார்கள். நீங்கள் எதைப்பற்றி வேண்டுமானாலும் கூறுங்கள் ஆனால் சித்தர்கள் பாடல்களை துஸ்பிரயோகம் செய்யாதீர்கள் அப்படியே ஏற்று கொள்வார்கள். தவறான கருத்துக்களை விதைக்காதிர்கள். முழுவதுமே யோக பயிற்சி பற்றி கூறும் பாடல் அது, நமது தொண்டை பகுதி சங்கு என்று பெயருள்ளது இரட்டையாக உள்ளது. சங்கறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு (சங்கை பற்றி அரியாதோர்) ஏது குலம்? - சங்கை அரிந்துண்டு (புரிந்துகொண்டு) வாழ்வோம் அரனே (அர்க்கனே) உம் போல் இரந்துண்டு (பிணம் போல வாழ்வது) வாழ்வதில்லை.. *சங்கரித்தவன் சங்கரன் என்ற பெயர்.* சிவவாக்கியர் பாடல் ஒன்று,,, சங்கிரண்டு தாரை ஒன்று சன்னல் பின்னல் ஆகையால் மங்கி மாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை சங்கிரன்டையும் தவிர்த்து தாரையூத வல்லிரேல் கொங்கை மங்கை பங்கரோடு கூடி வாழல் ஆகுமே.
@Jeevaathma
@Jeevaathma 10 ай бұрын
Waiting for next part😂
@narayananmscinfotech1708
@narayananmscinfotech1708 7 ай бұрын
Thambi moviela mathavan kooda kansimitamal nadithu irupar
@kannanudhya2838
@kannanudhya2838 10 ай бұрын
ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை யான் தொடர்ந்து பார்க்கிறேன் 40வயதிற்கு மேல் ஏற்படும் கண் சம்பந்தமான குறைபாடுகளை சரி செய்யும் மருந்து மற்றும் உணவுகள் பற்றியும் சொல்லவும் நன்றி ஐயா உங்கள் இருவரின் சேவை மக்களுக்கு தேவை...
@user-Ganesh007
@user-Ganesh007 10 ай бұрын
ஐயா வணக்கம் எனக்கு சந்திரன் தொடர்புள்ள ராசி தான் பற்றாக்குறைக்கு எனக்கு ஆட்டோ இம்யூனிட்டி டிஸ்ஆர்டர் சோரியாசிஸ் உள்ளது இதற்கு மருந்து மாத்திரை என அனைத்தும் எடுத்து என் உடல் பருமன் ஆனது கண்புரை PSC cataract வந்ததுதான் மீதி நானும் கவர்மெண்ட் மருத்துவமனையில் டெம்பரவரி வரியாக மருத்துவமனை பணியாளன்
@jothiparam
@jothiparam 6 ай бұрын
Annae neenga karuppu kannadi podum podhae teriyum... idellaam ungalukku teriyumnu...
@Marimuthu-cs4vg
@Marimuthu-cs4vg 10 ай бұрын
பாா்கின்சன் நோய் குணப்படுத்த முடியுமா? தயவுசெய்து யாரவது சொல்லுங்கள்
@viveka2962
@viveka2962 10 ай бұрын
முடியும் .ஹீலர் பாஸ்கர் ஐயா யூடிப்பில் பேசியுள்ளார்கள்
@paulpandi4700
@paulpandi4700 17 күн бұрын
Why he is wearing cooling glass
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 84 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
வெரோசனம் (Verosanam) / Dr.C.K.Nandagopalan
30:31
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 188 М.
who am i/நான் யார்/Dr.C.K.Nandhagopalan
18:35
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 33 М.