Ustad Hotel Tamil Full Movie | Dulquer Salmaan | Nithya Menon | Khader Hassan

  Рет қаралды 5,051,454

Redakh Arts Entertainments

Redakh Arts Entertainments

Күн бұрын

Пікірлер: 1 000
@rajnithish4144
@rajnithish4144 Жыл бұрын
அருமையான படம் என் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது இறைவா.... சாப்பாட்டின் அருமை புரிகிறது... நான் இலங்கையில் இருந்து நித்திஷ் ( இந்த பூமியில் நாம் இருக்க போறது கொஞ்சம் காலம் தான் பிடித்த உணவை ரசித்து ருசித்து சாப்பிடுங்கள் மன நிறைவு என்பது உணவு , அன்பு,பாசம், இவைகளில் மட்டுமே இடம் பெறுகிறது .... சந்தோஷமாக வாழ கற்று கொள்ள வோம்
@acupuncturecareashraf8694
@acupuncturecareashraf8694 2 күн бұрын
பல மலையாள படங்கள் ஏதாவது ஒரு நல்ல செய்தியை கற்றுக்கொடுக்கின்றது...
@gopinatharumugam6193
@gopinatharumugam6193 Жыл бұрын
இவ்வுலகில் வாழும் அனைத்து மனிதர்களும், தனித்தன்மை வாய்ந்த Hero தான். இது போன்ற சினிமாக்கல் தமிழ் இல் மிக குறைவு என்பது வருத்தமளிக்கிறது.No Fight, No violence, No Heroism, No sexy, No villans , No punch dialogue, No weapons, No blood,. Awesome movie.
@kimlimshorts6163
@kimlimshorts6163 Жыл бұрын
Ss really nice
@kappapuzhukk7236
@kappapuzhukk7236 Жыл бұрын
Brother almost all Malayalam films are like that. Our movies are made as good Story content. Very rare as Fight, fire, violans, heroism
@മിറാക്കിൾ
@മിറാക്കിൾ Жыл бұрын
Thanks bro
@nvw9989
@nvw9989 Жыл бұрын
@@kappapuzhukk7236 it's right. I love Malayalam movies .iam from Tamilnadu.
@akv1989
@akv1989 Жыл бұрын
This filim is a malayalm movie not tamil
@வெற்றிவேல்வெற்றிவேல்-ந9ண
@வெற்றிவேல்வெற்றிவேல்-ந9ண Жыл бұрын
சமையல் கலைஞர் ஒருத்தர் வயிறு நிறைந்தால் மட்டும் போதாது அவர் மனசும் நிறைய வேண்டும் அதற்கு அந்த உணவு ருசியா இருக்க வேண்டும் என்று எண்ணம் கொண்ட ஒரே நபர் ஒரு சமையல் கலைஞர் தான் நாவுக்கு ருசி போட்டு சமைக்கும் எல்லா சமயக்காரர்களுக்கும் மற்றும் நீங்கள் மேலும் மேலும் வளர்வதற்கு அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@GafyGafy
@GafyGafy 20 күн бұрын
இது கேரளாவில் உள்ள கோழிக்கோடு கலாச்சாரம்... 🥰😍
@Rajinimano-lc4qb
@Rajinimano-lc4qb Жыл бұрын
உஸ்தாத் ஹேட்டல் இந்த கதையின் வழியாகவே இத்திறைக்கதை மிகவும் ரம்மியமாக உள்ளது இதுபோன்ற படங்கள் தான் இளைஞகர்ளை பல மேலோக்கிச்செல்ல நல் வழி காட்டக்கூடியதாக அமையும் என்பதை இந்த கதையுனுள் உள்ள வழியினையும் இளைஞகர்களின் மன வலிதனையும் நான் காண்கின்றேன் .... n rajinimano .... வாழ்த்துக்கள் .....
@dr.r.suresh5621
@dr.r.suresh5621 2 жыл бұрын
நெஞ்சை நெகிழ வைத்த படம். கனவு லட்சியம் இதைவிட மனிதநேயம் மிகவும் உயர்ந்தது. மனம் கண்ணீர் வகிக்கிறது. இது போன்ற நல்ல படங்கள் ஏன் அதிகம் தெரிவதில்லை. மன நிறைவுடன் பட குழுவினருக்கு நன்றி🙏💕
@pragadee-dharma
@pragadee-dharma 2 жыл бұрын
True Naa list potu ennana pannanumnu nenacheno athu ellam mothama alachuten
@chandrapanchatcharam5164
@chandrapanchatcharam5164 Жыл бұрын
❤🎉
@rajasekar6358
@rajasekar6358 Жыл бұрын
ரொம்பவும் கூவாதே நைனா
@magamathi941
@magamathi941 2 жыл бұрын
நான் ரொம்ப கொடுத்து வைத்தவன் இதுபோன்ற ஒரு திரைப்படத்தை பார்த்ததர்க்கு. இறைவனுக்கு நன்றி இப்படத்தின் இயக்குனருக்கு நன்றி நடிகர்களுக்கு நன்றி ( அதிகம் அழுது விட்டேன் கண்ணீர் நிற்கவில்லை இப்போதும் கசிந்து கொண்டுதான் இருக்கிறது)
@safejourney2031
@safejourney2031 2 жыл бұрын
உண்மைதான் நல்ல படம்
@bitians2270
@bitians2270 2 жыл бұрын
❤️
@sinthusanthi8041
@sinthusanthi8041 2 жыл бұрын
𝓸
@achu2306
@achu2306 Жыл бұрын
Edhuku alguriga
@stp915
@stp915 9 ай бұрын
எதுக்கு அழுகனும் ?!?!!
@mahab9335
@mahab9335 Жыл бұрын
படம் வேற லெவல் பாதியிலேயே கமென்ட் பண்ண ஆரம்பிச்சுட்டேன் உண்மையிலேயே இந்த படம் ஃபுல்லா பாருங்க நச்சுனு ஒரு படம் இதுதான்
@rammohanvengalathur6972
@rammohanvengalathur6972 2 ай бұрын
I am 78 years old. The movie Ustad hotel is one of the best movie that I had seen in my life time touching all my emotional chords. God bless all the artists, Director & producer to produce such good movies. I was very much emotionally choked during the scene when the poor orphan mentally dearranged kids being fed Biriyani by Mr. Salman ( hero) . Great film.
@charlesdarwin2667
@charlesdarwin2667 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. மலையாளத்தில் பார்த்தேன். இப்போது தமிழில் ஒரு முறை கூட பார்கிறேன்
@manimuruganmanimurugan8635
@manimuruganmanimurugan8635 2 жыл бұрын
ஒ்வொருவருடைய வாழ்வையும் பணியையும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கை தருகிறது இந்த படம் இது ஒரு பாடம்
@mohammedsufi4649
@mohammedsufi4649 2 жыл бұрын
One of the best movies ever watched!.. Great message, no vulgarity!.. These types of movies deserves more and more recognition and awards!.. Hats off to the movie director and entire team!..
@achusmiley48
@achusmiley48 2 жыл бұрын
..
@achusmiley48
@achusmiley48 2 жыл бұрын
...
@achusmiley48
@achusmiley48 2 жыл бұрын
....
@achusmiley48
@achusmiley48 2 жыл бұрын
.,.
@achusmiley48
@achusmiley48 2 жыл бұрын
......
@நான்தனிமரம்
@நான்தனிமரம் Жыл бұрын
தமிழ் இயக்குனர் அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் இந்தப் படத்தை பார்த்துவிட்டு இப்படியும் படமெடுக்கலாம் என்று தெரிந்து
@sriandaljothidaalayam7255
@sriandaljothidaalayam7255 Жыл бұрын
மூத்த நடிகர் திலகன் ஸார் தாத்தா வேடத்தை மிக மிக சிறப்பாக நடித்து இருக்கிறார் பேரனாக துல்கர் சல்மான் நடிப்பு அருமை நித்யா மேனன் அவரது வேடத்தை கரெக்டா செய்து இருக்கிறார் மொத்தத்தில் மிக அருமையான குடும்பத்துடன் பார்க்க வேண்டிய பார்க்க முடிந்த திரைப்படம் ❤️
@mohammednazeem9691
@mohammednazeem9691 Жыл бұрын
சமூகத்துக்கு ஒரு நல்ல செய்தி, படிப்பினையை சொல்லி கொடுக்கும் சிறந்த படமாக உள்ளது ♥️ 👍 இன்று சமூத்தில் பிறரை பற்றி நினைப்பதை விட தனது குடும்பம் உண்டதா என்று பார்க்க கூட நேரம் இல்லாமல் திரியும் மனித பிறவி... இதில் மாற்றவரையும் பற்றி சிந்திக்க தூண்டும் ஒரு நல்ல படிப்பினையான படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது ❤️❤️❤️❤️(படத்தில் பிடித்த வரிகள் வயிற்றை யாராலும் நிரப்பலாம் ஆனால் மனதை நிறப்புவது தான் கடினம்
@sureshkumar-ec2fe
@sureshkumar-ec2fe Жыл бұрын
Dulqueer is a real superstar... He is never disappointed the audience... What a actor
@saradhamanickavasagam936
@saradhamanickavasagam936 2 жыл бұрын
சண்டையில்லை. பட்டாக்கத்தி துப்பாக்கி ரத்தம் வன்முறை ஆபாசம் எதுவுமில்லை.நெஞ்சை நெகிழ வைத்த காவியம்.🎉💐💐🙏
@balamuruganm1639
@balamuruganm1639 Жыл бұрын
சரியா சொன்னீங்க சார்
@maheswaran7596
@maheswaran7596 Жыл бұрын
My favourite ❤️
@sujidoll091
@sujidoll091 Жыл бұрын
Really superb ❤️❤️❤️
@sivasankaran1254
@sivasankaran1254 Жыл бұрын
​@@maheswaran7596kkjk. Mm
@UmarUmar-ys4dp
@UmarUmar-ys4dp Жыл бұрын
Not love not threeing😖
@kimlimshorts6163
@kimlimshorts6163 Жыл бұрын
Really really nice ... Onnume illatha padathuku avlo koottam theatre la only fight, heroism, over acting but this movie explain abt humanity ,starving people,kindness. .. But also simple dream... Which theme and epitome really mesmerising. .. Hats off for all team members
@AsfaDreamAsfaDream-gp4gz
@AsfaDreamAsfaDream-gp4gz Жыл бұрын
உண்மையில் மெய் சிலிர்க்க வைத்தது இந்த திரைப்படம் இது சினிமாகவ மட்டும் அல்லாமல் மனதை நேகில வைத்த திரைப்படம் என்று சொல்லலாம்
@starrboy1949
@starrboy1949 Жыл бұрын
இஸ்லாத் மட்டுமல்ல உலகின் அனைத்து மதங்களும் போதிப்பது மனிதம் மட்டுமே அதையே இந்த ப(பா)டமும் போதிக்கிறது ஏற்றுக்கொள் மனமே..உஸ்தாத்தின் மனதை போல அருமையான படம்❤❤❤
@rajasekaransundaramoorthy5726
@rajasekaransundaramoorthy5726 Жыл бұрын
ஒரு அருமையான நாவலைப் படித்தது போன்ற உணர்வு. நல்ல ஒரு கதைக்களம். அற்புதமான கலைஞர்கள்.
@stephanstephan5653
@stephanstephan5653 Жыл бұрын
எந்த மனுஷனுமே வயிறு நிறைந்தவுடன் போதும் என்று சொல்லக்கூடிய விஷயம் உணவுதான்.
@sureshharish-ed6zo
@sureshharish-ed6zo Жыл бұрын
மிக மிக அருமையான படம் நேர்த்தியான படம் உண்மையை உணர்த்தும் படம் நெஞ்சைத் தொடும் படம் இறுதி கண்ணீர் மல்க பார்த்தேன்
@jpjp8351
@jpjp8351 Жыл бұрын
வாழ்க்கை முறை பூங்கா நோக்கி சென்றால்.சோகம் கூட ஒரு சுகம் தான்.அருமையான திரைப்படம்.❤
@VijiViji-ln1js
@VijiViji-ln1js Жыл бұрын
அருமையான படம் நெஞ்சை நெகிழ வைத்து விட்டது. அந்த குழந்தைகளை பார்க்கும் போது என் மகன் நினைவு வருகிறது😢😭😭
@njsarathi4307
@njsarathi4307 Жыл бұрын
அருமையான படம்,படம் பார்த்து முடிக்கும்போது நெஞ்சில் ஒரு தூய்மையையும் நிறைவையும் இதுபோன்ற ஒரு சில படங்கள் கொடுக்கின்றன. ❤
@arulprabhakalimuthu6664
@arulprabhakalimuthu6664 Ай бұрын
Anybody here after Lucky Bhaskar
@gajendirangajendiran8639
@gajendirangajendiran8639 26 күн бұрын
Ya❤❤❤
@TanzilzainTanzil
@TanzilzainTanzil 23 күн бұрын
Yes
@NishanMariam
@NishanMariam 21 күн бұрын
Whats lucky baskar?? Is it a good movie and does it have subtitles,?
@Ksks-xn8xf
@Ksks-xn8xf 17 күн бұрын
Yes😂😂😂😂
@karthi5957
@karthi5957 17 күн бұрын
Me
@karthiksankar5168
@karthiksankar5168 Жыл бұрын
அருமையான படைப்பு இயக்குனருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் காலத்தால் அழியாத காவியம்
@sathishkumar1016
@sathishkumar1016 Жыл бұрын
சிந்திக்க வைத்த படம்.....இது போன்ற படைப்பாளிகளும், நல் உள்ளங்களும் படைத்த மனிதர்களும் அவர்களின் பணி சிறக்க நல் வாழ்த்துக்கள்.
@MUFGAMING.
@MUFGAMING. 7 ай бұрын
2024 La Yarall intha movie pakuriggala like pannugga ❤
@BabyMagesh-b5t
@BabyMagesh-b5t 5 ай бұрын
T😢tt😢tttt😢😢😢iottytktujtkttuu😢😢tt😢😢😢😢i
@hanishp3086
@hanishp3086 3 ай бұрын
Mudiyadhu poda
@stephanstephan5653
@stephanstephan5653 Жыл бұрын
எனக்கு பிடித்த வசனங்கள்: பசியை யார் வேண்டுமானாலும் போக்கலாம் ஆனால் சாப்பிடுகிறவர்களுக்கு மன நிறைவை தரும் விதமாக உணவு இருக்க வேண்டும்.
@-infofarmer7274
@-infofarmer7274 2 жыл бұрын
மானுடத்தின் மேன்மைகளையும், மென்மைகளையும் சிறப்பாகக் கூறும் ஒரு படமல்ல இது ; இது ஒரு திரைக்காவியம்
@jashwacreations1932
@jashwacreations1932 Жыл бұрын
மனித நேயம் இன்னும் சாகவில்லை.. சில மனிதர்கள் மட்டுமே சாகிறார்கள்.. மதங்கள் கடந்து வாழும் கருணையும் அன்பும்.. 👍👍🙏🙏💐💐
@sunilshyne777
@sunilshyne777 Жыл бұрын
என்ன படம் யா இது..செம்மையா இருக்கு..Got Goosebumps ❤🥰
@bharathnatarajan9321
@bharathnatarajan9321 Жыл бұрын
What is not there in India.. Good people, good culture and fantastic languages... Proud to say that I am an INDIAN!! Fantastic movie!!
@aashiquethecarspotter
@aashiquethecarspotter Жыл бұрын
ജീവിതത്തിൽ ഒരൊറ്റ കാര്യത്തിനെ അഹങ്കരിക്കാറുള്ളു... ഒരു കോഴിക്കോട്ടുകാരൻ ആയതിൽ..😍 കോഴിക്കോടിന്റെ വൈബിനൊത്തു ഇത്രേം നല്ല ബിജിഎം സമ്മാനിച്ച ഗോപി സുന്ദറിനും ഇത്രേം നല്ല പടം സമ്മാനിച്ച അണിയറ പ്രവർത്തകർക്കും ഒരായിരം നന്ദി ❤🙌🏻🫶🏻
@nishaquehashim6128
@nishaquehashim6128 Жыл бұрын
Mee too dear❤
@DSNK711
@DSNK711 Жыл бұрын
மனதை நெகிழ வைக்கும் பல காட்சிகள்,மிகச் சிறந்த எதார்த்தமான கதை,கலைஞர்களின் மிகச் சிறந்த நடிப்பாற்றலுடன் ஒரு மிகச்சிறந்த திரைப்படம் துல்கர் சல்மான் அவர்கள் நடிப்பு அற்புதம்!
@gpass324
@gpass324 Жыл бұрын
நானும் வெளிநாட்டுல சமையல் பழகிட்டு தான் இருக்கேன், சொந்த ஊருக்கு போய் ஹோட்டல் ஆரம்பிக்கனும் அதா கனவே , வயிறும் மனசும் நிறைவாக சாப்பாடு கொடுக்கனும் 😊
@kingslystephen
@kingslystephen Жыл бұрын
All the best
@bagyaanand5157
@bagyaanand5157 6 ай бұрын
all the best bro God bless you
@findme1768
@findme1768 Жыл бұрын
Movie touched my heart , emotion, feeling, caring,love , purpose of living etc...hats off to all they worked for this film
@liveguru7861
@liveguru7861 2 жыл бұрын
இதை போன்ற படங்கள் எடுக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவன் வேண்டுகிறோம் மனமார்ந்த நன்றிகள் பல நன்றி
@SivaSankar-lf7cn
@SivaSankar-lf7cn Жыл бұрын
அழகான ஓவியக் கதை. உடலும் மெய் சிலிர்த்தது விட்டது..❤️ நன்றியும் ,வாழ்த்துக்களும்🙏
@SmkManikadan
@SmkManikadan Жыл бұрын
அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது Last 20 Minute....True ❤️🔥
@vigneshwareelachchamanan1045
@vigneshwareelachchamanan1045 9 ай бұрын
சமையல்னா அன்பையும் வெளிப்படுத்தும் ஒரு விடயம் 😊😊😊😊😊😊
@rakshithdev9106
@rakshithdev9106 10 ай бұрын
My dream social work ❤️❤️❤️ to distribute food for needy people 🙏🙏❤️❤️❤️
@SURYA_UCHIHA
@SURYA_UCHIHA 2 жыл бұрын
Dq oda ella movies um tamil la kedacha evlo nalla irukum
@MilletSnacks
@MilletSnacks 2 жыл бұрын
✅✅💪💪💪💪💪
@riyasasleen6295
@riyasasleen6295 2 жыл бұрын
Avvalavu periya dq fan na pa ne
@SURYA_UCHIHA
@SURYA_UCHIHA 2 жыл бұрын
@@riyasasleen6295 fan nu solla mudiyadhu bro Avaroda movie's ellame tamil la vandhadhu semmaya irukum😍 And malayalam puriyama kuda malayalathula banglore days, Paravah,cia, lam pathu iruken👻 Feel good movies ha irukum bro
@Balamurugan-sx2ju
@Balamurugan-sx2ju 2 жыл бұрын
But at hu DQ real voice aha irruntha romba nallairrukanu
@manoharan8583
@manoharan8583 2 жыл бұрын
@@MilletSnacks mmmķkmmmkmmnm incident
@geoferra7027
@geoferra7027 Жыл бұрын
No words will describe the feelings. Superb film, அனைவரிடமும் அன்பாக இருப்போம்.
@jasjas9018
@jasjas9018 Жыл бұрын
OMG, what a fantastic heart touching movie. Tears rolling down the last 25 mins. Amazing actors. Wish each one of us has a heart to help others, so this world is beautiful and happy for everyone…
@titusimmanuel1787
@titusimmanuel1787 Жыл бұрын
Now my life's having some goal to achieve n to help everyone .....as a chef I'm super happy to see this movie...worth spending time💯
@arul8750
@arul8750 Жыл бұрын
good acting good strory,well directed, no overacting like other indian films,malayalam industry is always setting example to others
@nazeermohamed2439
@nazeermohamed2439 3 ай бұрын
அப்படி அப்படி எதுவுமே இல்லாமல் இப்படி ஒரு திரை படம் எப்படி எப்படி...? அற்புதம்.... நான் கண்ட திரைபடங்களில் மனதில் நிற்கும் திரை படத்தில் இதுவும் ஒன்று..! நண்பர்களிடம் சொல்லுங்கள்.. மிஸ் பண்ண போறாங்க.. என்னை போல..! அடிதடி.. காமெடி.. குத்து பாடல்.. ஆபாச நடனம்.. இரட்டை அர்த்த வசனம்.. வில்லன்... இது எதுவுமே இல்லாமல் ஒரு சூப்பர் படம் எடுக்க முடியுமானு கேட்டால் நிச்சயமா முடியாதுனு சொல்லுவோம் ..! இந்த படத்தை பார்ப்பது வரை..!
@slwaran
@slwaran 2 жыл бұрын
மனதைத் தொட்ட திரைப்படம் இது. சிற்நத கதையம்சம், அழகிய கதாப்பாத்திரங்கள் நிறைந்த படம். நன்றி குழுமத்திற்கு
@arasu.5296
@arasu.5296 9 ай бұрын
இந்த படம் என் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் I love this movie ❤❤❤❤
@subaunis3131
@subaunis3131 2 жыл бұрын
Wowwwwwww....vera level movie...kadaisiya kan kalanga vachitanga♥️♥️♥️♥️♥️👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻ipo oru nalla movie patthathu romba happy ah iruku...Thank You Movie Team🤝🏻🤝🏻👏🏻👏🏻👏🏻👏🏻🔥🔥🔥🔥
@pandiyanv747
@pandiyanv747 2 жыл бұрын
Love Malayalam movie from tamilnadu...❤️❤️❤️❤️
@PurushothUthiran
@PurushothUthiran Жыл бұрын
மிக மிக அருமையான திரைப்படம்......❤❤❤❤❤ நல்ல கருத்து.... வாழ்த்துக்கள் இன்னும் பல படைப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது.....❤❤❤❤
@sivansaran96
@sivansaran96 2 жыл бұрын
Food yaarum West pannathigka please I am really good movie and feel good movie...super bro all the best...🤗
@MilletSnacks
@MilletSnacks 2 жыл бұрын
Great 💪💪💪✅✅✅✅
@dhinakaran7595
@dhinakaran7595 2 ай бұрын
மதுரையில் home la எடுத்த காட்சிகள் என்னை சத்தமிட்டு அழவைத்தது. 😢😢😢😢
@sivalingambharathirajah5094
@sivalingambharathirajah5094 Жыл бұрын
அருமை மிகவும் அருமை 🙏🌹💞 என்னை அழ வைத்த சிந்திக்க வைத்த அருமையான திரைப்படம். வாழ்க வளமுடன் 👌🙏🙏🙏
@SangeethaSangeetha-ig4ji
@SangeethaSangeetha-ig4ji 2 жыл бұрын
Super exalent yuntha olagathula sapadu illama evlo Peru kastapasuranga anthallam pakum pothu kadavul nammala nalla vachirukanga really God is greate avangalukaga namma kadavul kidda vendikanum I love Sai Baba
@imranvsf
@imranvsf 2 жыл бұрын
Beach conversation between DQ and his Grandfather is the best scene (sulaimani tea)
@natheerfarook7730
@natheerfarook7730 Ай бұрын
Yarum indha padaththil nadiththadhaga theriyawillai. Waalndhirukkirargal. Eththanai முறை parthalum முதல் purai parkum anubawam.... Evergreen படம். ❤️
@balakrishnan5589
@balakrishnan5589 2 жыл бұрын
Malayalam flim industries always say some good thing in every movie
@balsaran8866
@balsaran8866 2 жыл бұрын
7:43 Entry of the Legend ❤️🔥
@persiancatsale6991
@persiancatsale6991 2 жыл бұрын
എത്ര കണ്ടാലും ഇനിയും ഇനിയും കാണാൻ തോന്നും ഈ സിനിമ തമിഴിൽ കണ്ടപ്പോൾ ഒന്നുകൂടെ ഇഷ്ടപ്പെട്ടു
@Megs-dp2pm
@Megs-dp2pm Жыл бұрын
You all should definitely watch the original Malayalam movie, the songs, the character's voices..... Everything..... The Malayalam version is incomparable
@Tanes420
@Tanes420 Жыл бұрын
Yes
@pullingooomemes8495
@pullingooomemes8495 Жыл бұрын
Yea it's true but we can't understand Malayalam so that we watch it in tamil and then re-watch it in original language
@Saturn_foreveronly
@Saturn_foreveronly Жыл бұрын
​@@pullingooomemes8495the sings of Malaylam tooo much connect with this movie.......😢
@kanmanivn1475
@kanmanivn1475 Жыл бұрын
Not everyone can understand Malayalam.. lol
@Tanes420
@Tanes420 Жыл бұрын
@@kanmanivn1475 subtitles....I have watched both versions but Malayalam is the best...btw I'm a Tamil I don't know Malayalam
@pankajk3002
@pankajk3002 2 жыл бұрын
செம படம் திலகன் சார் நடிப்பு Senior senior. தான் Super துல்கர் நடிப்பும் Super
@kuthubudeen3964
@kuthubudeen3964 2 жыл бұрын
வாழ்க்கை தத்துவத்தை உணர்த்தும் படம். வாழ்க்கை அனுபவித்து எடுத்த படம் 👍🙏
@divyamanya2614
@divyamanya2614 Жыл бұрын
09.02.2023 இன்னைக்கு தான் இந்த படத்தை பார்த்தேன் .... ஒரு பருக்கை சாப்பாட்ட கூட வீணாக்காதிங்க .... 🙏🙏 அல்டிமேட் movie .... அட்டகாசம்.... 👌👌👌
@fathihaju249
@fathihaju249 Жыл бұрын
Indaikku date 2023:02:18 Poikku poodaango Neenga time travel pannino.🤔🤔
@sankaranvlogs698
@sankaranvlogs698 Жыл бұрын
இறைவா எனக்கும் இது போன்ற உதவும் வாய்ப்புகள குடுக்க ❤😢
@venugopal5365
@venugopal5365 Жыл бұрын
மதங்கள்தான் வேறு ஆனால் எல்லோருக்கும் பசி ஒன்று தான் பசி வந்தவிட்டால் பத்தும் பறந்து போகும்
@WhatComesTo
@WhatComesTo 9 ай бұрын
எனக்கு பிடித்த முதல் மலையாள படம்
@KathiravanKathiravan-r9f
@KathiravanKathiravan-r9f Жыл бұрын
No words to say about this... What a great movie... Love is god... We are all brothers and sisters... I am also crying...
@josephjamesdurairaj3
@josephjamesdurairaj3 2 жыл бұрын
மிக அருமையான திரைப்படம். தாத்தாவும் சக ஊழியர்களும் பேரனும் மனதை கொள்ளையடித்தனர்
@arkGulothugan
@arkGulothugan Ай бұрын
உண்மையில் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்
@suganthisp7772
@suganthisp7772 Жыл бұрын
கடைசி கொஞ்சம் பார்க்கையில் ஒன்றுமே தெரியவில்லை.கண்ணீர் கண்ணை திரையிட்டது.தரமான ஒரு திரைப்படத்தை பார்த்த மன நிறைவு
@akasseikh123
@akasseikh123 9 ай бұрын
আমার দেখা একটি সেরা মুভি। নোংরামি ছাড়াও এতো সুন্দরভাবে একটি শিক্ষনীয় গল্প তৈরী করা যায়, এটা তারই দৃষ্টান্ত। আনন্দ থাকার জন্য অবশ্যই আপনাকে অন্য মানুষ এবং প্রাণীদের ভালোবাসতে হবে। এছাড়া আপনি কখনই স্থায়ী আনন্দ পাবেন না। এই গল্পের সাথে কাজ করা প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। 🥰 One of the best movies I have ever seen. This is an example of how an instructive story can be made so beautifully without being dirty. To be happy you must love other people and animals. Besides, you will never find lasting happiness. Huge thanks to everyone who worked on this story. 😋
@shiningstone6771
@shiningstone6771 7 ай бұрын
Do you understand Tamil?
@akasseikh123
@akasseikh123 7 ай бұрын
​@@shiningstone6771 I do not understand any language other than Bengali and English. I watched this movie dubbed in Bengali.
@ZYREX_pubg
@ZYREX_pubg 2 жыл бұрын
I’m 20 in this 20 years I haven’t seen a movie like this ❤️ last 20 mins totally broke my mind 💔 Perfect movie watched in my life
@devisrinivin4848
@devisrinivin4848 2 жыл бұрын
You know it's last 20 mins true story...narayan Krishnan cnn hero let's see him he is amazing man...
@amruthaprakashamruthapraka2187
@amruthaprakashamruthapraka2187 2 жыл бұрын
Anjali menon brilliance
@jasminerose4378
@jasminerose4378 2 жыл бұрын
Entertainment also reflects ..what & next ..our part in our Country -life
@koneshwararasapakkiyarasa3290
@koneshwararasapakkiyarasa3290 Жыл бұрын
Also to me bro❤
@Gopal1999-d9u
@Gopal1999-d9u 10 ай бұрын
Seam bro😢
@SaroJini-z7f
@SaroJini-z7f 25 күн бұрын
உண்மை தான் கண்ணீர் சிந்த படியே பாத்தேன்.😢😢😢😢😢😢
@amsaveniamsa1594
@amsaveniamsa1594 Жыл бұрын
அருமையான படம் இன்றைய நவீன யுகத்தில் இதுபோல் பல நல்ல உள்ளம் வேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤
@hazelchetty8912
@hazelchetty8912 6 ай бұрын
Watched for the first time on June 25th 2024. This movie is reality. It teaches us to have compassion on the less priveleged and not not only think about our lives and our own families. There are so many people , children out there in this worldthat is in dia need . God' s blessing upin our lives is not for ourselves But to bless others . Elderly people néed to be taken care of. Ifvthis film impacted your heart and made you look at life in a different prospective then I would say that there was a reason for you to watch rhis beautiful movie. DQ's acting together with his grandfather was phenomenol. A movie definately for ALL to watch. Love.from South Africa
@vickyvlog4937
@vickyvlog4937 2 жыл бұрын
சத்தியமா சொல்றேன் மன நிறைவு என்ன படம் காமெடி இல்ல பைட் சீன் கிடையாது ஆனால் இப்படி ஒரு படம் நான் பிறந்ததிலிருந்து பார்த்ததில்லை மன அமைதி மன நிம்மதி ஒரு அப்பா மகன் தாத்தாவுடன் ஒரு குடும்பத்தோட நீங்க மிங்கிள் ஆயிடுவீங்க ரேட்டிங் 10 டூ 10
@jasminerose4378
@jasminerose4378 2 жыл бұрын
What a Great story to follow in depth humanity ..Very Decent Character ...all ..wishes from Tamilnadu ..
@hasanvt
@hasanvt Жыл бұрын
First found a clip on facebook. Then, I watched this movie in one sitting. Impressed with acting and storytelling, grandpa and grandson made me emotional.
@thanusathanu2549
@thanusathanu2549 2 жыл бұрын
நல்ல கருத்து..... அருமையான கதாப்பாத்திரங்கள்..... நன்றி 🥰🥰
@karuppu_sattaikaaran
@karuppu_sattaikaaran 3 ай бұрын
Vayira yaar vena nirapalam aana manasum nirappanum❤😢 oru thaayala mattum dhaan idha panna mudiyum... Aangalukum thaaimai unarvai solliya arumaiyana oru padaippu...
@sarathy7370
@sarathy7370 Жыл бұрын
அனாதைகளைப் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். “அவர்களுக்காக நல்ல ஏற்பாடு செய்தல் சிறந்தது. நீங்கள் அவர்களுடன் கலந்து வாழ்ந்தால் அவர்கள் உங்கள் சகோதரர்கள். சீர்படுத்துவோனையும், சீரழிப்போனையும் அல்லாஹ் அறிகிறான். அல்லாஹ் நாடியிருந்தால் அவன் உங்களுக்குச் சிரமத்தைத் தந்திருப்பான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்” எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:220)
@sarathy7370
@sarathy7370 Жыл бұрын
நபி (ஸல்) அவர்கள் அவர்கள் அநாதைகளுக்குச் செலவழிக்கும் செல்வம் அவனுக்குச் சிறந்த தோழனாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ''இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே ஒரு முஸ்லிம் தன் செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கிறானோ, அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவனாவான். மேலும் மறுமை நாளில் அந்தச் செல்வம் அவனுக்கு எதிராக சாட்சி சொல்லும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
@sarathy7370
@sarathy7370 Жыл бұрын
அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றிய நற்செய்தி கூறப்பட்டால் அவன் துக்கமடைந்து, அவனது முகம் கருத்துப் போய் விடுகிறது. அவனுக்குக் கூறப்பட்ட நற்செய்தியின் மூலம் ஏற்பட்ட கவலையால், அதை இழிவுடன் வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் புதைத்துவிடுவதா என (எண்ணி) மக்களை விட்டும் ஒளிந்து கொள்கிறான். அறிந்து கொள்ளுங்கள்! அவர்கள் தீர்மானிப்பது மிகக் கெட்டது. அல்குர்ஆன் 16:58, 59
@SathiyaSathiya-jy1fj
@SathiyaSathiya-jy1fj 2 ай бұрын
நான் பார்த்த படங்களில் என் மனதில் மிகவும் ஆழமாக பதிந்த அருமையான கதை அழகான அன்பான கருத்து ❤ நன்றி ❤❤️💯💯🫂🙏
@raftone123
@raftone123 4 ай бұрын
நான் சும்மாதான் படம் பார்க்க வந்தேன். ஆனா ஏன்யா அழ வெச்சீங்க....
@suryaprakash.j1817
@suryaprakash.j1817 2 жыл бұрын
Malayalathulayee intha movie 2019 la pathuten but tamila pathathu nalla purunjathu thanks for dubbed this movie💯🤟👏❤️
@Saturn_foreveronly
@Saturn_foreveronly Жыл бұрын
Release in malayalam 2013😮
@sudhajj8838
@sudhajj8838 Жыл бұрын
It brought not only tears, value of father grandfather
@anukannan4738
@anukannan4738 Ай бұрын
Mr and Mrs Polishetty movie is like this No violence No more romance It's such a good movie Available in KZbin....
@NaveenKumar-rm2ws
@NaveenKumar-rm2ws Жыл бұрын
This man who work in taj hotel left all luxury life for all world to not be hungry is hari babu my dada🙈
@mahisekar6743
@mahisekar6743 Жыл бұрын
Enna movie pa... Last 30 mts ah am just crying only Kindness and caring rules the world ❤
@preethiprincess2717
@preethiprincess2717 2 жыл бұрын
Wow.. What a nice story.. 🥺🙁this is real pour peoples life.. Plz helps kind of these... 😇🤝💯❤this movie explore kindness heart and helping mind... So mudinja varaikum rich peoples money waste pannama ipdi illadhavangaluku food kodunga💯🤝🥺😇
@BalaShriranjani
@BalaShriranjani 22 күн бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு சிறப்பான ஒரு திரைப்படம்
@madhumithamuthu6681
@madhumithamuthu6681 Жыл бұрын
One of the best malayalam movie I've ever watched 🙂
@ABC-qu2ob
@ABC-qu2ob 2 ай бұрын
Sonnalum sollatiyum tamil movies la indha mari eppavachu dha pakamudithu mathapadi mass hero, mass villan ,glamoure heroien, fight, gun shoot avlodha same formulas😂 but malayam la indha mari neraya nalla padam paka mudidhu
@Venkat5572
@Venkat5572 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி.. தரமான படைப்பு.. யதார்த்தமான நடிப்பு... அவார்டு வழங்க தகுதியான படம்.
@mahenthiranbalu2058
@mahenthiranbalu2058 2 жыл бұрын
Superb movie. It is really motivation for the person who going to start a hotel . B4 start hotel this film taught what are all the things we need to know . Lot of dialogue was good.
@pkmediaprashanth8581
@pkmediaprashanth8581 2 жыл бұрын
"தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்"
@vijay27643
@vijay27643 Жыл бұрын
😂😂😂🤣🤣
@AjithKumar-wq4dp
@AjithKumar-wq4dp Жыл бұрын
மகா கவி பாரதியார் ( பிரசாந்த்)...
@Mersalvedi1271
@Mersalvedi1271 Жыл бұрын
பாரதி
@Maheshnani07
@Maheshnani07 Жыл бұрын
Nalla padam gaaaa❤❤😢😢😢 What a Acting athum last 30 mints aioooooo scl la edhaiye kadhaiya engaiya patha paduchsa feel supereee marai kalvi cls apa sir sona kadhai😢😢😢 vera 11 and Dq 💙🔥🔥🔥💯Vera 11manusan Nithya azhaga irunthagaaaa missing old Nithya❤❤
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Mozhi | Tamil Full Movie | Prithviraj | Jyothika | Prakash Raj
2:31:21
KalaignarTV Movies
Рет қаралды 6 МЛН