"ரத்து செய்வேன்!" - Sri Lanka அதிபராக Anura Kumara பதவியேற்றதும் பகீர் அறிவிப்பு... என்ன நடக்கும்?

  Рет қаралды 52,869

Oneindia Tamil

Oneindia Tamil

Күн бұрын

Anura Kumara Dissanayake takes oath as President of Sri Lanka | Namal rajapaksa escapes to foreign country | Tamil candidate at forth place | Anura Kumara Dissanayake against Adani project but...
#Srilanka
#SrilankaElectionResults
#AnuraKumaraDissanayake
#AdaniPort #OneindiaTamil
~PR.54~ED.71~HT.302~##~
Join Telegram: t.me/oneindia_...
To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
Oneindia Howzat Facebook : / oneindiahowzat
Oneindia Infinity Facebook : / oneindiainfinity
Like and Follow us on:
Facebook : / oneindiatamilvideos
Twitter : / thatstamil
Instagram: / oneindiatamilofficial

Пікірлер: 299
@bellabala5954
@bellabala5954 2 сағат бұрын
கொள்ளி வைக்காமல் இருந்தால் நன்று உங்களைப்போல ஆட்களால் தான் இலங்கைத்தமிழருக்கு பிரச்சனை
@yakoobmohd9841
@yakoobmohd9841 2 сағат бұрын
இப்படி இன்னவாதம் பேசிப்பேசி தான் இந்த நாடு நாசமானது ஆகவே நீங்கள் பொத்திக்கொண்டு இருக்கவும் இது எங்கள் நாடு நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், சிங்கள மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக சம உரிமையோடு வாழ விரும்புகிறார்கள் ஆகவே இன்னவாதம் பேசுவதை நிறுத்தவும் உங்கள் நாடு பற்றி நீங்கள் சிந்திக்கவும்,
@Hafza_Queen_
@Hafza_Queen_ 2 сағат бұрын
Ultimate reply 🤣🔥
@SK-pl6nr
@SK-pl6nr Сағат бұрын
Super
@NiroNiro-p3d
@NiroNiro-p3d Сағат бұрын
Niruththugga ugga Vaya .ippatiye sollisolli nasamma pogappothu
@jayvis4747
@jayvis4747 Сағат бұрын
Just take care of your country and people we all elected our president for all. THANK YOU..
@bellabala5954
@bellabala5954 56 минут бұрын
@@yakoobmohd9841 சரியாகச்சொன்னீர்கள் இவர்கள் அந்தக்காலம் தொடக்கம் ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுதமாதிரிவேக்ஷம்போட்டுநம்இனம்அழியகாரணம்இவர்கள்தானேபின்பும்ஏன்நாடகம் நடிக்கிறார்கள்.இலங்கைத்தமிழன் மடையனில்லை.இதனை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
@siddeekrifas00
@siddeekrifas00 2 сағат бұрын
இந்த மாதிரியான காணொளிகளை பார்க்கும்போது நன்றாக விளங்குகின்றது இலங்கையில் பிரச்சினைக்கும் முழுக்க முழுக்க காரணம் இந்தியா என்று தமிழர்களின் தவறான சிந்தனைக்கு காரணம் இந்தியா என்று நன்றாக விளங்குகின்றது இந்தியாவை சுற்றியுள்ள அண்டை நாடுகளின் அரசியல் இஸ்திரம் மற்ற தன்மைக்கும் முழுக்க முழுக்க காரணம் இந்தியாவை என்பதை நன்றாக புரிகின்றது
@bethinkgood
@bethinkgood 2 сағат бұрын
Sister I am a Sri Lankan Tamil. Like me, many thousands of Tamils are like me voted for AKD. We need stop race politics and move forward. Don't forget India is the country who helped Rajapaksa's Look at your Country or state (minorities)
@syedyafees4334
@syedyafees4334 2 сағат бұрын
சகோதரர்களே இந்தியா அரசியல் மற்றும் ஊடகங்களும் அதன் அன்றை நாடுகளை சூழ்ச்சியால் நாசமாக்குவதேதான் அவர்களின் வேலை மக்களே மிகவும் கவனமாக ஒற்றுமையாகவும் இருங்க
@balasethuraman7977
@balasethuraman7977 2 сағат бұрын
பொருளாதார பிரச்னை மற்ற பிரச்னை இருந்தாலும் இலங்கை மக்கள தங்கள் தேசத்தை்நேசிகிறார்கள சுத்தமா நாட்டை வைத்திருப்பதே சாட்சி
@klojpm
@klojpm 5 минут бұрын
முற்றிலும் உண்மை. சின்ன நாடு சுத்தம் எனக்கு பிகவுமொள் பிடித்த நாடு
@lankalanka3446
@lankalanka3446 2 сағат бұрын
35 பேரும் நமக்கு விருப்பமானவர்கள் என்றாலும். 35 பேருக்கும் வாக்கு போடலாமா அம்மா ?நிராகரிக்கப்பட்ட வாக்காகும். விரும்பிய ஒருத்தருக்குதான் போடலாம். அனுறவுக்கு வாக்கு பொடாதவர் அனுறவை நிராகரித்தனர் என்று சொல்வது முட்டாள்தனம்.
@nadarasajeyatheepan3948
@nadarasajeyatheepan3948 Сағат бұрын
இந்தியா தன்னுடைய வேலையை பார்க்க வேண்டும் தேவை இல்லாமல் இலங்கையில் தலை இட வேண்டாம் எங்கள் நாட்டை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்கள் வேலையை பார்க்க வேண்டும்
@prabakaran7192
@prabakaran7192 Сағат бұрын
அம்மா அப்படியே உங்கள் நாட்டில் அகதிகளா இருக்கிற எங்கள் சொந்தங்களுக்கு இந்திய நாட்டு குடியுரிமைய வாங்கி கொடுக்கலாமே?
@anthoxavier9619
@anthoxavier9619 Сағат бұрын
முதல் உங்க நாட்ட காப்பாத்துங்க.பிறகு மற்ற நாட்டபத்தி யோசிக்கலாம்.
@pathmapathma2015
@pathmapathma2015 2 сағат бұрын
தயவு செய்து இனவாதத்தைதூன்டவேன்டாம்😮😮😮
@jayathkumar2911
@jayathkumar2911 Сағат бұрын
இலங்கைத்தமிழர்கள் அமைதியாள வாழ்வை விரும்பினாலும் பணம் பண்ணும் சில தமிழ் நாட்டுத் தமிழ் தலைவர்கள் இலங்கையில் அமைதியின்மையை ஏற்படுத்தி இனப்பிரச்சினையை வைத்து குளிர்காயவும் தங்களை வளப்படுத்த மட்டுமே முற்படுவர் . சகோதரியின் பேச்சும் அந்த சந்தேகத்தையே மேலும் வலுப்படுத்துகிறது .
@moinudeenrawshan4281
@moinudeenrawshan4281 2 сағат бұрын
Modi (bjp) lost in tamil nadu. So he is not your prime minister. According to your logic
@Sivananthan-g4m
@Sivananthan-g4m 2 сағат бұрын
எங்களுடைய நாடு ஜனநாயக நாடு akd சிறந்த ஜனாதிபதி அதானி இலங்கையில் இருந்து வெளியேற வேண்டுமென்பது எமது எதிர்பார்ப்பு
@dasanthambyrajah569
@dasanthambyrajah569 2 сағат бұрын
Sister I am a Sri Lankan Tamil. Like me, many thousands of Tamils are like me voted for AKD. We need stop race politics and move forward. Don't forget India is the country who helped Rajapaksa's
@antonystanley9559
@antonystanley9559 2 сағат бұрын
Except north east tamils
@najeebcareem3149
@najeebcareem3149 Сағат бұрын
ஈழத் தமிழர்கள் என்று சொல்லி சொல்லி மக்களை உசுப்பேற்ற மால் சும்மா இருந்தாலே எங்களுக்கு போதும்..
@Rex-h4x69
@Rex-h4x69 3 сағат бұрын
சும்மா அடிச்சு விடாத எங்கள் திகாமடுல்ல மாவட்டத்தில் 100 000 வாக்கு அனுரவுக்கு கிடைத்துள்ளது. அதுவே அவருக்கு வெற்றி தான்
@AnasMohamed-d1l
@AnasMohamed-d1l 2 сағат бұрын
இவங்க அனைத்து news களும் பொய்
@damindutharinda8815
@damindutharinda8815 2 сағат бұрын
Its better to think your own country problems and corruption before involve other countries, Adani will not be allowed to Sri Lankan investment because of the law. There is a court file opened against that project corruption. So we will not even president to go against law and order.
@leftview2
@leftview2 3 сағат бұрын
அதானிக்கு ஒத்துவரலைனா இந்தியாவுக்கு ஒத்துவரலைனு அர்த்தமா? 😄🤣
@Rex-h4x69
@Rex-h4x69 3 сағат бұрын
ஆமா அது தான் உண்மை ஜீ அதானி, அம்பானிட குழந்தை தானே 😅
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 сағат бұрын
இந்தியாவில் முஸ்லிம்கள் - கிறிஸ்தவர்கள் - சீக்கியர்கள் - பார்சிகள் - பௌத்தர்கள் - சிறுபான்மையினர் அதிகம் பயன் பெறுகிறார்கள்? Are Muslims - Christians - Sikhs - Parsis - Buddhists - Minorities more benefit in India
@GracerajamRajam
@GracerajamRajam 3 сағат бұрын
உணர்வு பூர்வமாக தெளிவாக பேசுறீங்க நன்றி எது எப்படியோ தமிழ் மக்களின் கண்ணீருக்கு பதில் வேண்டும் வாழ்த்துக்கள்
@Shiyana-kx1ok
@Shiyana-kx1ok 2 сағат бұрын
நாட்டு ஜனாதிபதி எல்லா மக்களையும் சமமாக தான் மதிப்பார்
@selvams7958
@selvams7958 2 сағат бұрын
One India விற்கு ரொம்ப சந்தோசம்???
@RajnRajrathnm
@RajnRajrathnm 3 сағат бұрын
கொஞ்சம் பொறுங்க இன்னும் படம் ஆரம்பிக்க இல்ல
@Mowlina
@Mowlina 3 сағат бұрын
Akd ku vote potta nanum tamil girl ....thaan but ivar srilankava nalla valila kondu povaru..❤❤❤❤
@SasiKumar-iv9uk
@SasiKumar-iv9uk 3 сағат бұрын
Mattram thewai pudu payanam engal nattin munnettram thewai
@shamelmedical6224
@shamelmedical6224 3 сағат бұрын
Wait n see.he will not deliver anything.still dollar going to be expensive n prices will not come down.being Tamil get ready for worst😢
@Rex-h4x69
@Rex-h4x69 3 сағат бұрын
Ampara district la 100 000 per vote pannom AKD💥
@arumugamkaruppiah9214
@arumugamkaruppiah9214 3 сағат бұрын
​@@SasiKumar-iv9ukwe too agree that Srilanga need a change in administration to boost the economical condition. But how are going to boost the economical condition is a big question to Srilangan President. You can not expect all the time the neighbouring countries China, India or international bank will help. First Tamilian & Srilangan people must feel as brotherhood & work hard jointly. Secondly Srilanga should not depend only on tourism to gain money. You have to innovate new idias to produce goods to sell the same to other countries as they really need. Third - try to make things in your country for your need without expecting from others, so that your foreign currency can be saved. Like that so many things has to be done. Involve youngsters more in the activities. JAI BHARAT
@seaworldz5829
@seaworldz5829 2 сағат бұрын
Ne ipdiyeh sollu.....avaru Tamil people uh mathikura mathiri teriyala....china kaaran ...naatham pidichavanuga kooda naara poraru😁😁😁
@alagirisamyg4579
@alagirisamyg4579 3 сағат бұрын
இடதுசாரி சிந்தனைகள் கொண்ட வர்கள் அதிபர் ஆவது நல்லதே தமிழர்கள் உரிமை மீட்டெடுக்க வேண்டும்🎉
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 сағат бұрын
இந்தியாவில் முஸ்லிம்கள் - கிறிஸ்தவர்கள் - சீக்கியர்கள் - பார்சிகள் - பௌத்தர்கள் - சிறுபான்மையினர் அதிகம் பயன் பெறுகிறார்கள்? Are Muslims - Christians - Sikhs - Parsis - Buddhists - Minorities more benefit in India
@ravitheaver3174
@ravitheaver3174 2 сағат бұрын
Some in Sri Lanka feel that adani power purchase price is high. So that is the reason for suspicion. Also former sri lanka power minister was corrupt to the core.
@thambirajahbalachandran3992
@thambirajahbalachandran3992 Сағат бұрын
Thank you very much
@nagarajansrenevasan5093
@nagarajansrenevasan5093 Сағат бұрын
Very clear explanation of a complex Srilankan election. Lovely presentation.
@chandrankanthan6875
@chandrankanthan6875 Сағат бұрын
அதானீயால இந்தியா சுடுகாடு ஆனது போல இலங்கையை ஆக்க வேண்டாம் மாறச்சொல்லு
@sivaselvi4263
@sivaselvi4263 2 сағат бұрын
நீ மூடு. எங்கட பிரச்சனை நாங்க பாப்பம்
@MohamedAli-qe2fv
@MohamedAli-qe2fv Сағат бұрын
Nee. Yar. Un. Walaya. Par. Unakku. Vayasu. Pothathu
@babugovindasami680
@babugovindasami680 2 сағат бұрын
இலங்கை எப்போதுமே நமக்கு ஒரு பகை நாடாகத்தான் இருக்கும் .
@thuraisingamparasiraman3618
@thuraisingamparasiraman3618 2 сағат бұрын
நான் எதுவுமே நினைக்கவில்லை!!! ஏனெனில் நாம் நினைத்து எதுவும் நடக்கப்போவதில்லை!!! இதுவெல்லாம் பெரியஇடத்துச்சமாச்சாரம் இல்லேங்களா!!!
@fahadyoosuffahad5352
@fahadyoosuffahad5352 2 сағат бұрын
நன்றி
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 Сағат бұрын
ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே அதானி போல வாழ்ந்திடுவோமே வாழ்நாளிலே....
@saimalarharan865
@saimalarharan865 Сағат бұрын
அருமையான பதிவு நன்றி
@dhanasekaranramakrishnan5268
@dhanasekaranramakrishnan5268 3 сағат бұрын
Future will answer everything
@rajendranb567
@rajendranb567 2 сағат бұрын
அங்குள்ள தமிழன் நிலையை பற்றி பேசு முதலில்
@niroshanniroshan5390
@niroshanniroshan5390 Сағат бұрын
முதலில் உங்க வேலைய பாரு அடுத்தவன் பிரச்சனைய பேசம உங்க மாறி ஆல் நாடு நாசமா போரது இங்க எல்லா மக்களும் ஒற்றுமைய இருக்காக இனவாத பேசாத
@jainulabudeensh9443
@jainulabudeensh9443 Сағат бұрын
அதானிக்கு புதிய அதிபரால் எந்த பாதிப்பும் வந்திடாமல் இருக்க பல ஆயிரம்கோடி ஒதுக்கிட வேண்டும் அன்டையநாடு உறவை பாதுகாக்க 😂😂😂
@jayaseelanr1684
@jayaseelanr1684 2 сағат бұрын
நல்ல பதிவு நன்றி
@ranjanrajendran2070
@ranjanrajendran2070 2 сағат бұрын
நான் இலங்கை யில் உள்ளவர் நீங்கள் கூறுவது பொய் அநுர, இனவாதி அல்ல.
@vasanthkumar7687
@vasanthkumar7687 2 сағат бұрын
ஈழ நிலப்பகுதி தமிழர்கள் தேர்தல் பங்கேற்கவில்லையா?. ஏன் அவர்களால் இலங்கை நாட்டு மைய நீரோட்டத்தில் இணைய முடியவில்லை?
@flowerrose1168
@flowerrose1168 2 сағат бұрын
இலங்கை தமிழருக்கு எதிராக முள்ளிவாய்க்காலிலும் அதன் பின்பு இன்றுவரை அரசியல் செய்த இந்திய மத்திய அரசு அதன் பலன் இன்று தமிழர் எல்லாம் இலங்கையராக மாறும் காலம் இதன் பலனை இந்தியா அனுபவிக்கப்போகிறது 😢
@Kutty-en9ks
@Kutty-en9ks Сағат бұрын
தமிழினத்திற்கு இந்தியா எதிரிதுரோகிநாடுதான்
@MohamedSalahudeen-s4w
@MohamedSalahudeen-s4w Сағат бұрын
Nanri wamkkam sister Anjawendam matham kulappam varadu sister ❤🇱🇰
@vganesan7172
@vganesan7172 38 минут бұрын
Super super 🌹
@vijayk4077
@vijayk4077 48 минут бұрын
No worries… பல்லாயிரம் கோடிகள் கைமாறும். எல்லாம் சுமூகமாய் முடியும்..
@vijayaraghavanchinathambi7068
@vijayaraghavanchinathambi7068 3 сағат бұрын
சூப்பர் நெறியாளர்!
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 Сағат бұрын
தமிழரசுக் கட்சி இந்த முறையுடன் சரி.
@munnainathanannaluxmy9471
@munnainathanannaluxmy9471 2 сағат бұрын
அருமையன தெளிவான அரசியல் பேச்சு. உண்மையான ஆழமான கேட்பதற்கு இனிமை யாக இருந்தது. நன்றி சகோதரி.
@AliAli-yl1sc
@AliAli-yl1sc 34 минут бұрын
நாங்கள் இந்த நாட்டில் தமிழர் சிங்களவர் தமிழ் பேசும் முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கின்றோம் நீங்கள் தயவு செய்து இதில் தலையிடாதீர்கள்
@raviprashanth9665
@raviprashanth9665 16 минут бұрын
Content illanu kada velangama pesathinga... Akd oru samathuva vadhi... Good person... Inavathatha undu pannainga...
@Justice-j5t
@Justice-j5t Сағат бұрын
Hai Nandini, excellent tamil reader
@rikasmohamed5779
@rikasmohamed5779 2 сағат бұрын
Dont spred fake news....
@thaminifernando-qj9wu
@thaminifernando-qj9wu 3 сағат бұрын
This is our country.... I'm also tamil...anura will do everything very perfectly Whe tamil people need help that time India not do anything 20 years before Now in srilanka chines so now Indian are talking about srilanka This is non of your business Indian know only gossip...so do your work don't talk about our country or country president
@seaworldz5829
@seaworldz5829 2 сағат бұрын
Chilanka😂😂😂
@thaminifernando-qj9wu
@thaminifernando-qj9wu 2 сағат бұрын
🤣🤣🤣
@bellabala5954
@bellabala5954 2 сағат бұрын
Well done. India keep away from SriLanka . We will look after our problem . வீணாக நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம்.
@ifhammohamedifham8308
@ifhammohamedifham8308 2 сағат бұрын
இப்படியொரு U tube பொழப்பு தேவையா. நம் நாட்டு மக்கள் சிறந்த அறிவுள்ளவர்கள். மத சகிப்பு கொண்டவர்கள். நாம் எமது நாட்டை பார்த்து கொள்கிறோம். முதல் உங்கள் நாட்டை பார்த்து கொள்ளுங்கள். உங்கள் நாட்டைவிட வா உலகில் இன துவேசம். ஜாதி வேறுபாடு. ஆடு நனையுது என்று ஒநாய் அழுததாம். உங்க வேலைய பாருங்க.
@pararajasinghamkandasamy71
@pararajasinghamkandasamy71 2 сағат бұрын
சும்மா அடிச்சு விடாதியுங்க. அனுர மேல் தமிழற்கு மதிப்பு உண்டு
@antonystanley9559
@antonystanley9559 2 сағат бұрын
யார் சொன்னது?😅
@Health-z7d
@Health-z7d 2 сағат бұрын
We respect anura
@sridharmahalingam8190
@sridharmahalingam8190 2 сағат бұрын
One India tamil is not only a prodmk channel but diehard anti-India.
@manomano4658
@manomano4658 Сағат бұрын
ஆமா உங்களுக்கு யார் இதுல்லாம் சொன்னது . தமிழர்கள் நாங்கள் அனுரவை நிராகரிக்கவில்லை மாறாக தமிழிழருக்கு வாக்களித்தோம் . சும்மா கண்டத்தையும் பேசாதீர்கள் .நாம் அனுரவை ஆதரிப்போம்.சஜித் நரி
@RamNadan-v7p
@RamNadan-v7p 56 минут бұрын
ஓரு மூன்று மாதம் போகவேண்டும் sis
@stanleyabraham4420
@stanleyabraham4420 Сағат бұрын
அதானிக்கு பிரச்னை என்று போடுமே?
@No-ex1te
@No-ex1te Сағат бұрын
Don't underestimate AKD, we trust he will treat everyone equally. He will be a best president in SL.
@BrunddaBas
@BrunddaBas Сағат бұрын
nalla thalaivar anura
@KarunakaranPaulEvangelist
@KarunakaranPaulEvangelist 56 минут бұрын
இன்றுஅனுர குமார திசாநாயக்க இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை நாட்டில் மாற்றம் ஒன்று தேவை ஆனால் இந்த மாற்றம் இலங்கை வாழ் தமிழ் மக்களின் அரசியல் தீர்வில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
@arumugamkaruppiah9214
@arumugamkaruppiah9214 3 сағат бұрын
Mr. Anura the current President of Srilanga if he think negatively about India & join with China then he will also face big problem like Maladeep. Ministers & president from maladeep were running to India to get help to come out from critical situation. Mr. Anura must recall what was the bad situation in srilanga & how India was helped to come out from the situation. Hope the new president will work with india to maintain good relationship. JAI BHARAT
@damindutharinda8815
@damindutharinda8815 2 сағат бұрын
The situation which happened last few years also due to corrupted politicians and most of them are align with india. Ex- Ranil, Gotabhaya But anura will not allign with any country, however he will support all countries to invest in Sri Lanka. Main thing investment should be transparency and fair way. That is the reason he is gonna cancel Adani project. It is not his decision the decision of people who voted him. Other than corrupted projects anyone can do investments.
@arumugamkaruppiah9214
@arumugamkaruppiah9214 Сағат бұрын
@@damindutharinda8815 look in any country people can not take decision, only Government can take decisions. Maximum People's opinion can be considered. As you said courrpted people are spreaded through out the world not o my in India. Why even in Srilanga many courrpted politicians are there. So your Government must take necessary action to bring foreign investment with clean hand discussion.
@damindutharinda8815
@damindutharinda8815 Сағат бұрын
@@arumugamkaruppiah9214 I dont know how your politicians are handling your people. But decision making is totally upto citizens of that country. That is what we call democracy. Majority of people decide this policies should implement and a government got the power to implement that decision it should not be changed. So majority people said to the current government that all projects should be audited and there should not be any corruption deal. If there was a corruption definitely project will kick out. Not for india even for local business, china all. As you said Sri Lanka should avoid corruption and avoiding corruption deals also a major step of that. Please try to understand as you love your motherland Sri Lankans love their motherland so Sri Lanka started to go with anti corruption money. This is not what we can call china allignment. Npp does not have any personal deal with china. But they have a responsibility to secure their citizens hopes. 😊
@jazzmedia007
@jazzmedia007 3 сағат бұрын
India not 3rd Saudi 3rd Usa 4th World bank 5th Qatar 6th UAE 7th India 8th Not 3rd
@AnanthAnthonyThresha
@AnanthAnthonyThresha Сағат бұрын
❤❤
@subha6524
@subha6524 2 сағат бұрын
❤❤❤❤❤
@AVR875
@AVR875 Сағат бұрын
ஐயோ ஐ ஐயோ. விருப்பு வாக்காளிப்புல வேண்டது சஜித்...... 🤭
@leftview2
@leftview2 3 сағат бұрын
எதுக்கு உங்களுக்கு akd & jkd மேல இவளோ வன்மம் 😄🤣
@Rex-h4x69
@Rex-h4x69 3 сағат бұрын
சீன ஆதரவுக்கு பயம் 😅😅
@raihankuttyraihankutty578
@raihankuttyraihankutty578 2 сағат бұрын
Konjam poi konjam unmai
@m.n.mameen4522
@m.n.mameen4522 28 минут бұрын
சிக்கலிலும், சிக்னலிலும், பொறுமையாக காத்திருந்தால் போதும் வழி தானாக கிடைத்துவிடும்.
@kannandesikan573
@kannandesikan573 2 сағат бұрын
ஏன் இப்படி கிணற்றுக்குள்ளிருந்துப் பேசி எங்களுக்கு தலைவலி கொடுக்கிறீர்கள்? எதுவும் சரியாக கேட்கவில்லை.
@sivan9009
@sivan9009 Сағат бұрын
😂😂😂
@vijayakumarm1423
@vijayakumarm1423 20 минут бұрын
What will happen to indian industrialists?
@Car-v5j
@Car-v5j 53 минут бұрын
Sister. There is no devided peoples in srilanka now....akd government will much safer for minority religion in srilanka....we will wait and see..with thousands of hope 😊😊😊😊
@jayakrishnansugumaran1881
@jayakrishnansugumaran1881 Сағат бұрын
மகளே உன் குரலுக்காகவும், நீ அளிக்கும் விதத்திற்க்காகவும் நான் விரும்பி பார்க்கிறேன். BACKGROUND MUSIC இல்லாதது ஸ்பெஷல்.
@krishnakrishna-su6qp
@krishnakrishna-su6qp 2 сағат бұрын
You so cute 🥰 Nandini
@பக்தியும்நல்புத்தியும்
@பக்தியும்நல்புத்தியும் 3 сағат бұрын
அதானியை அவர் என்ன எதிர்க்கிறது ? நாங்களே எதிர்க்கிறோம். அவன் கால் வச்சா ஆமை பூந்த ஊடு.
@seaworldz5829
@seaworldz5829 2 сағат бұрын
Dei paradesi....china kaaran unku ewlo periya Ivana poitana....Avan unga naatayeh...naasamakunathu china kaaran.....india la appo ulla congress than Tamil eela makkala konnadhu..ipo irukuradhu bjp ...purinjadha.....neengathanda enga...Tamil nadu fisherman uh rempa ..sodhikiringa...naanga porumaiya poitu irukom ..epovum pola iruka poradhu illa..purinjatha😡😡😡😡
@RathnaBro-y2f
@RathnaBro-y2f 2 сағат бұрын
Sri lankan tamil people more than think who is good president before or NOW
@marzooksheriff8317
@marzooksheriff8317 2 сағат бұрын
Don't worry our president cabable for everything
@subbiahmuthusamy1861
@subbiahmuthusamy1861 2 сағат бұрын
Please do not tell.lies
@yaseer2755
@yaseer2755 Сағат бұрын
Yen sister😢?
@ahmedsarfan4619
@ahmedsarfan4619 3 сағат бұрын
Fake news
@VishnuVishnu-rl5ry
@VishnuVishnu-rl5ry Сағат бұрын
நிராகரிக்கபடவில்லைவடகழக்கில்பிரச்சாரம்செய்யாமலேவடகிளக்கில்எத்தனைவாக்குகள்பெற்றுள்ளார்என்பதைநீங்கள்ஏன்சொல்லவில்லை?
@MohamedArsath-i4z
@MohamedArsath-i4z 3 сағат бұрын
Ltte payangara vathi prbaharn mahitha rajapakzha vin namal rajapakzha net prostate
@georgesmichel9965
@georgesmichel9965 Сағат бұрын
Yes yes, ayutham vangavum nithi koduthanga India
@Preview-h8d
@Preview-h8d 3 сағат бұрын
AKD❤🔥
@noorahamed4003
@noorahamed4003 3 сағат бұрын
மார்க்ஸியமே மாமருந்து!வாழ்த்துக்கள்!!
@minarva467
@minarva467 2 сағат бұрын
AAM.. VUNMAITHAAN . CHINA VIN VUIGOOR IL MUSLIMGAL . .SEMMAIYAAGA...MULU THIRUPTHIYUDAN VAALGIRAARGAL. ENTHA MATHAMUM..ILLAATHA..IRAI NAMBIKAI ILLAATHA VORU THANMAI. SUPER👌👍😊
@lawconsultants5752
@lawconsultants5752 Сағат бұрын
What do you want? Why are you talking like this? Our president is a wise gentle man. He won't make any problems. We are very happy now. Don't worry about our country. Thanks
@arulmaniarulmani3325
@arulmaniarulmani3325 Сағат бұрын
Negative தலைப்பபு வைக்காதிங்க அக்கா
@NimalFernando-v3x
@NimalFernando-v3x 53 минут бұрын
Illa edhum problem ah onkku
@georgehorton3293
@georgehorton3293 3 сағат бұрын
கதறுங்க காதுக்கு இனிமையாக இருக்கிறது.😂 இப்பொழுதுதான் மனதுக்கு நிம்மதியாகவுமிருக்கிறது.😂
@Rex-h4x69
@Rex-h4x69 3 сағат бұрын
😅😅😅
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 сағат бұрын
இந்தியாவில் முஸ்லிம்கள் - கிறிஸ்தவர்கள் - சீக்கியர்கள் - பார்சிகள் - பௌத்தர்கள் - சிறுபான்மையினர் அதிகம் பயன் பெறுகிறார்கள்? Are Muslims - Christians - Sikhs - Parsis - Buddhists - Minorities more benefit in India
@georgehorton3293
@georgehorton3293 2 сағат бұрын
@@samsamsamsansamsam2712 உனக்கு யார் சொன்னது இலங்கையில் சிறுபான்மையினர் ஒடுக்கப் படுகிறார்கள் என்று? நேஇ இலங்கையில் இருந்திருகிறாயா அல்லது சிங்களவர்களுடன் பழகி யிருக்கிறாயா?? சிங்களவர்கள் தமிழர்கள் சகோதரர்கள் போல்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உன் நாட்டில் தமிழ் நாட்டை வந்தேறு மலையாளி, கன்னடன்,தெலுங்கர்கள் ஆளவில்லையா??? இலங்கையில் சிறுபான்மையினருக்கு இருக்கும் வாக்குப் பலம் அவர்களால் ஆட்சி செய்யப் போதுமானது இல்லை அதை விட முக்கியம் தமிழ் அரசியல்வாதிகள் நாட்டை விற்று விடுவார்கள். சிங்களவர்களிடமிருப்பதே இலங்கைக்கு பாதுகாப்பு...
@univerlove7564
@univerlove7564 16 минут бұрын
India pichai poodathevalla inku padithavarkaloda aadchi❤
@tharsikan
@tharsikan 4 сағат бұрын
His
@randomvlog1996
@randomvlog1996 Сағат бұрын
Sis you know only this much
@MarkanduVaikunthavasan
@MarkanduVaikunthavasan 2 сағат бұрын
Engalai puthaithathil Ajal naddukkum pangku
@rihanamihan8592
@rihanamihan8592 Сағат бұрын
Please Liston. Anura is not a rasist.. Research well first. Ok
@mohanvasanth1014
@mohanvasanth1014 3 сағат бұрын
நன்றி 🎉
@JanahanPathmanathan
@JanahanPathmanathan Сағат бұрын
Voters can decide as they want,they should not be instructed or dictated.Trying to dig out the past is not appreciated. We need a new start,a new way of life.Past is over and done
@نبيذه
@نبيذه Сағат бұрын
இலங்கையிலகஸ்டபட்டவங்களபார்க்கபுலம்பெயர்உரவுகள்இருக்குரார்கள்நீர்உங்கடநாட்டுபிரச்சனயபாரும்
@GayathriGayathri-lq5hw
@GayathriGayathri-lq5hw 3 сағат бұрын
Thanks
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 979 М.
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,4 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 51 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 979 М.