மூன்று நாடுகளில் ஒன்று சேர்த்த பெருமை அமெரிக்காவியே சாரும்
@narayananavadi6059Ай бұрын
Crt bro
@வாழ்கநலமுடன்-ன7ளАй бұрын
இன்னும் சேர வேண்டிய முக்கியமான நாடுகள் வட கொரியா / ஜப்பான் /👍🏽
@stardelta4332Ай бұрын
டிரம்ப் அவர் நாட்டை காப்பாற்ற முயற்சி எடுப்பார் இந்தியா தக்க பதில் கொடுத்து உள்ளது. வாழ்க ஜெயசங்கர் ஜெய்ஹிந்த்❤❤
@MNDKAMАй бұрын
💕❤️🙏💕❤️💕🙏💕❤️💕🙏❤️💕
@வாழ்கநலமுடன்-ன7ளАй бұрын
இதுக்கு பெயர் காப்பாற்றுவது இல்லை அடிமை படுத்தி தண்டல் வசூலிக்கும் வெள்ளிக்கிழமை ராமசாமி 😂
@chandranmariappan6795Ай бұрын
என்ன ஆதாரம்
@stardelta4332Ай бұрын
@@chandranmariappan6795 பிரிக்ஸ் கரன்சி கொண்டு வருவதை அமெரிக்க ஒத்து கொள்ள வில்லை என்று டிரம்ப் ஆழமாக கூறியுள்ளார். அப்படி மீறி கொண்டு வந்தால் ரஷ்யா இந்தியா மற்றும் சீனா நாட்டின் ஏற்றுமதி களுக்கு 100சதவீதம் வரி விதிப்போம் என்றும் கூறியுள்ளார். அதற்குத்தான் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் திரு ஜெயசங்கர் அழுத்தமான பதிலை தந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் நட்போடு பழகும் அமெரிக்க மற்றும் எங்களுக்கும் இடையில் வர்த்தக போர் நடக்காது நடக்க விடமாட்டோம் என்று காட்டமாக கூறியுள்ளார். இதற்கு என்னையா ஆதாரம் வேண்டும்.? உண்மையை பேசும் ஊடகங்கள் செய்திகளை கேளுங்கள். அப்போது புரியும்
@GopalAthiyan22 күн бұрын
புதின் தான் பதிலி கொடுத்துருக்கார் இந்தியா நக்குற மாதிரி பேசிருக்கு
@a.sivakumar6039Ай бұрын
1டாலர்=1ரூபாய் உள்ளே வரும் போது 1டாலர்=84.74ரூபாய் தற்போது தற்போதைய நிலைமை மாற வேண்டும்
@geethakannangeethakannan8310Ай бұрын
1 டாலர் இந்திய மதிப்பில் 1 ரூபாய்க்கு .88 பைசா மட்டுமே என்றால் அமெரிக்கா காலி
@AnonymetyАй бұрын
@@geethakannangeethakannan8310indias big revenue from IT industry and pharma will take a big hit...check on how much india gets from these industries...India will get stunned
@TamiltechEmpire-nb6kwАй бұрын
No
@smileinurhandАй бұрын
பதிவை இட்ட தளம் (KZbinr), அதற்க்காக 0:47 மென்பொருள் (Android, IOS, Window & Mac) வன்பொருள் ( Chips) அனைத்தும் அமேரிக்கா கட்டுப்பாட்டில். அடிப்படை கட்டுமானங்கள் இல்லாமல் முதலாளியை சீண்டப்படாது. தன் டாலருக்கு/ஆளுமைக்கு பாதிப்பு என்றால் அமேரிக்கா+ இஸ்ரேல் அனைவரையும் அழிக்கும் . ஈராக், லிபியா, சிரியா, ரஷ்யா,ஈரான் வரிசையில் இந்தியா இணையலாம் 😢
@SS-qv7irАй бұрын
Ada kadavule muttal kootam ivalo iruke
@athimulambalaji4803Ай бұрын
நல்ல முறையில் செய்தியை பகிர்கிறாய் மகளே, வாழ்ததுக்கள்
@KaijiSingaporeVeganАй бұрын
❤🎉🎉🎉
@thennaliathi5170Ай бұрын
80வருடம் உலக நாட்டாமை முடிவுக்கு வரும் நாள் தொலைவில் இல்லை.....😊😊😊
@ISG.GANAPATHYАй бұрын
United States of Americaவின் கடைசி அதிபர் டிரம்பாதான் இருப்பார் போல.
@nws5889Ай бұрын
இது மிகமிக அருமையான செய்தி. வாழ்க! ஷபாஷ்!
@arul5519Ай бұрын
இப்படி சொல்லி மனசை தேத்திகிட வேண்டியதுதான்
@SathyasamySathyasamy-h2sАй бұрын
மாஸ் தலைவன் புடின்
@selvanm2872Ай бұрын
Yes
@aseer-l4mАй бұрын
யெஸ் ரியல் ஹீரோ புட்டின்
@Badboyry-n3pАй бұрын
Absolutely ❤
@selvavinayagamk5001Ай бұрын
இந்தியாவின் செயல் ,நடவடிக்கை எப்பொழதும் தனித்துவம் மற்றும் நமது நாடு பாதுகாப்பாக இருக்க செயல்படும்!!!
@devanand4857Ай бұрын
இவனுங்க கூல்டிரிங்ஸ் மற்ற இங்குள்ள கம்பெனிகள் மீது நூறு சதவீதம் வரிவிதிப்படுவதோடு இங்கிருந்து உள்நாட்டு பணமாகத்தான் எடுத்துச்செல்ல வேண்டும் என சட்டம் இயற்ற வேண்டும்....
@nws5889Ай бұрын
இது அருமை!
@IloveYou-z9z1sАй бұрын
மத்தியில் ஜார்ஜ் பெர்ணாண்டஸ்தொழில்துறை அமைச்சராக இருந்தபோதுபெப்சி கோக் கோ அனைத்திற்கும் தடை செய்யப்பட்டது பிறகு காங்கிரஸ் ஆட்சியில் அது மீண்டும் இந்தியாவிற்கு வந்தது வாஜ்பாய் ஆட்சியில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ராணுவ அமைச்சராக இருந்தார் அந்த தைரியம் தற்போதைய பாஜக ஆட்சிக்கு இருக்க வேண்டும்
@vijayvijayvijay4338Ай бұрын
அவனுக்கு உலகமே அவனதுன்னு நினைப்பு .
@வாழ்கநலமுடன்-ன7ளАй бұрын
பணக்காரனும் பலசா லிக்கும் அந்த எண்ணம் வருவது இயல்பு அதை முறியடித்து மேலே வருவதே மற்றவர் திறமை 👍🏽
@வாழ்கநலமுடன்-ன7ளАй бұрын
சீனாவிடம் பணம் வளம் உள்ளது ருசியா விடம் ராணுவ பலம் உள்ளது இந்தியாவிடம் அறிவு சாணக்கியதனம் உள்ளது இந்த மூன்று திருசூலம் சேர்ந்து விட்டால் அமெரிக்கா வரலாறு திருத்தப்படும் கிரேக்க அலெக்சாண்டர் / நெப்போலியன் / இங்கிலாந்து மன்னர்கள் / ஹிட்லர் / முசோலினி வரலாறோடு அமெரிக்கா வரலாறும் சேர்ந்து கொள்ள வாழ்த்துக்கள் 🙏🏽
@SrinivasanMuniyappa-vy2hfАй бұрын
மோடி தான் மாஸ் சாணக்கியர் @@வாழ்கநலமுடன்-ன7ள
@smileinurhandАй бұрын
பதிவை இட்ட தளம் (KZbinr), அதற்க்காக 0:47 மென்பொருள் (Android, IOS, Window & Mac) வன்பொருள் ( Chips) அனைத்தும் அமேரிக்கா கட்டுப்பாட்டில். அடிப்படை கட்டுமானங்கள் இல்லாமல் முதலாளியை சீண்டப்படாது. தன் டாலருக்கு/ஆளுமைக்கு பாதிப்பு என்றால் அமேரிக்கா+ இஸ்ரேல் அனைவரையும் அழிக்கும் . ஈராக், லிபியா, சிரியா, ரஷ்யா,ஈரான் வரிசையில் இந்தியா இணையலாம் 😢
@marshallmike6364Ай бұрын
Nineippu elleidaa thamby athu avenudeiye Aalumeiyen Nambikkei India ennetthe pudunggenaa SATY than evenundeiyee Nambikkei
@KaijiSingaporeVeganАй бұрын
From Singapore, Greetings to PM Of India and to People of Bharat🇮🇳🇸🇬💐🎉✨✨
@kvsantosh5339Ай бұрын
150 indian company operates in America. More than 1000 American company operates in India. 100% tax who will win.
@SS-qv7irАй бұрын
But still india exports large amount of good and services to America
@djestindas2376Ай бұрын
இந்தியா பதில் வழ வழ இருக்கு
@KaijiSingaporeVeganАй бұрын
Why don't you become the foreign minister of B'desh? 😂😂
@sdasan1902Ай бұрын
சீ தோற்கடிக்கப்படும் வரை...
@வாழ்கநலமுடன்-ன7ளАй бұрын
@@KaijiSingaporeVeganhe is preparing to become counsilar of manipoor 😂😂
@ganeshv7792Ай бұрын
அது சரி. உங்கள் பதிலை இங்கே சொல்லுங்களேன்.
@ilangokrishnasamy749Ай бұрын
நல்ல பதிவு ❤
@brosvlogs727Ай бұрын
Brics நாடுகளும் அமெரிக்கா டாலர்களையும் அதில் வர்த்தகம் செய்யும் மற்ற நாடுகளின் வர்த்தகத்தையும் புறக்கணிக்க வேண்டும்...😊
@krishnamoorthy431Ай бұрын
நடக்கற கதையை பேசு......no os , no alternative for you tube, twitter, insta, facebook, no satellite engine manuacturer, no flight engine manufacturer . Then how u avoid usa. Do u think , its possible.?
@brosvlogs727Ай бұрын
@krishnamoorthy431 நாம் ஒரு நாள் இதனை புறக்கணித்தால் போதும்
@krishnamoorthy431Ай бұрын
@@brosvlogs727 நடக்க வாய்ப்பு இல்லை. 100% tarrif போடும் போது, software dept இல் layoff அதிகமாக இருக்கும். அப்போது உங்களுக்கு புரிய வரும். உள் நாட்டு பிரச்சினைகளை எகிற வைப்பார்கள்.
@maajinbuu9762Ай бұрын
@@krishnamoorthy431இப்படி அமெரிக்காவை சார்ந்து தான் உலகமே இருக்கனும்னு ஒரு நிலையை உருவாக்கி கடைசியில் அமெரிக்காவுக்காக தான் மத்த நாடுகள்ங்கற நிலைக்கு கொண்டு வந்தாச்சு. டாலர் ஆதிக்கத்துக்கும், பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கும் எதாச்சும் வித்யாசம் இருக்கா? அணு குண்டுகளை வச்சி மத்த நாடுகளை மிரட்டி வந்த அமெரிக்கா ரஷ்யா, சீனா, இந்தியாவோட வளர்ச்சியால அடங்கி இருக்கு. அமெரிக்கா ஓவரா போனா ரஷ்யா அதுக்கு கடிவாளம் போடும், ஆனா டாலர வச்சி மத்த நாடுகளை மிரட்டுது. Euroவால முடியாததை BRICS செய்ய முடியும். அமெரிக்காவுக்கு அடங்கி போகாத ரஷ்யாவும், சீனாவும் இருக்கறதால brics கரென்சி டாலரை replace பன்ன முடியும்.
@arul5519Ай бұрын
@@brosvlogs727அட அந்த அளவுக்கெல்லாம் போக வேண்டாம் இங்குள்ள ஐடி நிறுவனங்கள் ஒரே ஒரு வாரம் மட்டும் அமெரிக்காவுக்கான சேவையை நிறுத்த சொல்லுங்கள் பார்க்கலாம்
@selvanm2872Ай бұрын
Your Tamil pronunciation very very good
@dharmarajrithish4744Ай бұрын
புடின் மாஸ் லீடர் வாழ்த்துக்கள் ஐயா 💐
@SrinivasanMuniyappa-vy2hfАй бұрын
மோடி தான் மாஸ்
@babus9688Ай бұрын
வாழ்த்துக்கள் வணக்கம்
@ponrajan7776Ай бұрын
ஒருவருடைய வர்த்தகத்தை அதிகப்படுத்தி வருமானம் ஈட்ட வேண்டுமானால் இரவுத் தரப்பு உறவுகளையும் வலுப்படுத்தி ஒரு இணக்கமான சூழ்நிலையை உருவாக்க வேண்டியது ஆனால் ஒருவர் மற்றவரை மிரட்டி பனிய வைப்பதெல்லாம் இந்த காலத்தில் செல்லுபடியாகாது நீ எவ்வளவு பெரிய வலிமை மிக்கவனாக இருந்தாலும் மிரட்டினால் உனக்கு அழிவு நிச்சயம் அதோடு அமெரிக்கா என்னும் நாடே இல்லாத அளவுக்கு ஒரு சிறிய நாடாகிவிடும் சிதறுண்டு போகும் அதை யாராலும் தடுக்க முடியாது முடியவே முடியாது அதை மனதில் வைத்துக்கொண்டு நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் நடந்து கொண்டால் உலக நாட்டுக்கு நன்மை அது அமெரிக்காவுக்கும் நன்மை அளிக்கும்
@vijiramasamy7759Ай бұрын
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்கள் என்னென்ன என்று பதிவிடவும்🙏 மாற்று பொருட்கள் அல்லது மாற்று சக்தியை உருவாக்க உதவும்❤❤❤
@SrinivasanMuniyappa-vy2hfАй бұрын
உருவாக்கிக் கொண்டு இருக்கிறது இந்தியா வல்லரசு நாடாக மாறிவிடும்
@HariHaran-wh7hfАй бұрын
Super question
@MyTamilComedyАй бұрын
ஐநா ஐநா ஒரு அமைப்பு ஒரு காலத்தில் இருந்தது இப்பவும் இருக்கா
@nws5889Ай бұрын
ஐநாவா அது என்ன ?
@beauty-sweetyАй бұрын
Athu v2 country myna amaipu bro.
@smileinurhandАй бұрын
பதிவை இட்ட தளம் (KZbinr), அதற்க்காக 0:47 மென்பொருள் (Android, IOS, Window & Mac) வன்பொருள் ( Chips) அனைத்தும் அமேரிக்கா கட்டுப்பாட்டில். அடிப்படை கட்டுமானங்கள் இல்லாமல் முதலாளியை சீண்டப்படாது. தன் டாலருக்கு/ஆளுமைக்கு பாதிப்பு என்றால் அமேரிக்கா+ இஸ்ரேல் அனைவரையும் அழிக்கும் . ஈராக், லிபியா, சிரியா, ரஷ்யா,ஈரான் வரிசையில் இந்தியா இணையலாம் 😢
@thennaliathi5170Ай бұрын
இருக்கு ஆனால் இல்லை😂😂😂
@r.bavithra4487Ай бұрын
If we continue to give value for dollars , many countries will be under the poverty even after 100 years also
@sivaofficial54Ай бұрын
Good speech 👏 sister ❤
@sivamalsiva377721 күн бұрын
காலம் மாறும் காட்சிகளும் மாறும் இந்தியாவுடைய திறமை அவங்களுக்கு அப்ப தெரியும் ஜெய்ஹிந்த்
@vijayakumarmarimuthu1558Ай бұрын
அமெரிக்கா முன்பு அனைவரையும் மிரட்டிக்கொண்டிருந்தது ஆனால் தற்போது அது நடக்காது.....
@sukumars2384Ай бұрын
பெரியண்ணனுக்கு சரியான பதிலடி கொடுத்த தமிழருக்கு சிறம் தாழ்ந்த நன்றி.
@velmuruganarangasamy1942Ай бұрын
Thanks madam 🙏
@SriramRajkumar-x4bАй бұрын
மாற்றம் உண்டாக வேண்டும் டாலர் என்ற ஒரு காகிதம் ஒழிக்கப்பட வேண்டும்
@Balaj133Ай бұрын
That's why they created Bitcoin
@subbucards451Ай бұрын
That's y pm cares looter & electoral bonds founder corporate pm kedijiiiii s selling new 🇮🇳 to corporates on offer price, Corporate pm kedijiiii also looted rbi diaster management funds 1.76 lakh crores from rbi which was safe in rbi for 50 year's ,,, Kedijiiii s living his royal life, kedijiiii s desperate to win in Loksabha Elections & his electoral campaign hindu, Muslim ☪️ odisha chabi stolen 😢😢😢 KEDIJIIII CHANGES COLOUR FASTER THAN CHAMELEON 😂😂😂
@sankaranarayananc7357Ай бұрын
Definitely.
@shunmugavelayutham7202Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி...
@mathimathivanan1787Ай бұрын
ரஷ்யா சொல் படிதான் பிரிக்ஸ் நடக்கும் ❤
@aseer-l4mАй бұрын
தன் நாட்டு நாணயமான டாலரை வைத்து உலகயே ஆட்டி படைத்தது அமெரிக்க ரஷ்யா அப்படி ஒரு கொள்கையை இங்கு கொண்டு வரவில்லை பொதுவான நாணயம் இதை பயன்படுத்தும் நாடுகள் அனைத்தும் பயனடையும்
@kssps2009Ай бұрын
இந்தியா சொல்படி தான்
@nws5889Ай бұрын
😂
@ArunKC-x2vАй бұрын
அப்படி எனில் 2020 வரை ஏன் இந்த முயற்சியை ரஷ்யாவால் எடுக்க முடியவில்லை? அவர்கள் அமெரிக்காவிற்கு எதிராக எடுத்த எந்த முயற்சியாவது வெற்றி பெற்றிருக்கிறதா? என்று யோசித்து பாருங்கள்.. ஆனால் இப்போது உண்மையில் இதை மறைமுகமாக செய்து காட்டுவது நம் இந்தியாவே... நம்மை இப்போது கேள்வி கேட்க எந்த நாட்டு அதிபராலும் இயலாது. அப்படி கேட்டால் அவர் அங்கு பதவியில் நீண்ட நாள்கள் இருக்க மாட்டார். அங்குள்ள தொழிலதிபர்களும், நம் இந்தியர்களும் அவரை விரட்டி விடுவார்கள். (காரணம் பொருளாதாரம்) நம்மைத் தவிர்த்தால் இழப்பு அவர்களுக்கே...🤣
@Abishek765Ай бұрын
BRICS functioning based on Mutual Interest
@GomathyS1818-tf3fyАй бұрын
எல்லா தலைவர்களும் அவர்கள் நாடுகளின் சார்பான பதில்கள் மற்றும் நடவடிக்கைகளையே செய்துள்ளனர். அவரவர் பார்வையில் அவரவர் நியாயவாதிகளாக உள்ளனர். உலகம் அனைவரின் கூட்டு சார்புடையது. இங்கு யாரும் யாரையும் ஒதுக்கவோ புரந்தள்ளவோ முடியாது. அனைவரும் பாதிப்பின்றி இணைந்து செயல்பட வேண்டும். Team work தான் அனைவருக்குமே நல்லது. தலைவர்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லாமல் அவரவர்கள் நாட்டு மக்களின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அனைத்து மனிதர்களுக்குமே பசி என்ற ஒன்று பொதுவானது. வாழ்க்கை என்ற ஒன்று பொதுவானது. இதை மனதில் வைத்து முடிந்த வரை ஒன்று பட்டு செயல்பட வேண்டும்.
Hai nandhini your dress code is beauti and speech is very good❤
@kssps2009Ай бұрын
Nandini itself is beautiful
@sampath5242Ай бұрын
Defence நந்தினி...nailed it again
@nalaveeramal342Ай бұрын
சுப்பர்
@rengarajuramasamy2596Ай бұрын
Excellent explanation. Her style and accent are appreciated. Way of expression is attracting the viewers. Good luck to her
@SubbiahSubbianАй бұрын
Correct understanding
@hjshahulАй бұрын
Very good. Thanks.
@Allareequal-r3mАй бұрын
Waiting for BRICS 🎉🎉🎉❤
@JaiDineshaАй бұрын
Good presentation 👍🏼 Keep up this template...❤
@selvaarts2641Ай бұрын
👍👍👍👍
@KMASILAMANI-d4jАй бұрын
என்ன விலை கொடுத்தும் பிரிக்ஸ் அமைப்பில் அவரவர் நாட்டில் உள்ள தலைவர்களை சைலண்டாக தீர்த்துக் கட்டவும் தயங்க மாட்டார்கள் . எனவே பிரிக்ஸ் தலைவர்களின் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டியது மிக மிக அவசியம். என்று😮 நினைக்கத்தோன்றுகின்றது.
@Skcrazyworld2724Ай бұрын
Yosikka vendiya ondru.. 😢
@ksubbiah-ps3ptАй бұрын
இதே மாதிரி அழகா சொல்லுங்கள் thanks
@NagaRajan-i3fАй бұрын
👌
@vijayanandh2286sАй бұрын
Mam❤trump❤eir❤shooting❤iam.first❤cheke
@frsministries1030Ай бұрын
ஒரே ஒரு கரன்சி மட்டும் தான் (டாலர்) வேண்டும் என்கிறதை ஏற்க முடியாது என்றால், ஒரே நாடு, ஒரே கொள்கை, ஒரே தத்தவம் என்பதை எப்படி ஏற்க முடிகிறது.. தனி ராஜ்யம் தான் மட்டும் தான் நடத்த வேண்டும் என்றால் விளைவு இப்படி பிரிவை ஏற்படுத்தும். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை உண்டு.
@rcsathyaa3473Ай бұрын
I ❤ U Nandhini
@samanilaivaathi23 күн бұрын
ட்ரம்பை குறைகூற வேண்டாம்-உலகளாவிய மாற்றங்களை எதிர்கொள்வதில் அவர் தனது டாலர்களைப் பாதுகாக்க வேண்டும்.
@PeterRamKumarАй бұрын
Algu nanthni 😊😊
@PriyaPriya-s6t4lАй бұрын
பிக்ஸ் எப்போ கைலாசம் நெட்டை சேர்த்துக்க போறாங்க எங்க தலைவன் நித்தியானந்தா அதிபர் எப்ப வர போறாரு
@RaviSankat-jj3fyАй бұрын
ஆதிக்க வெறி கொண்ட தலைவர்களுக்கு முதல்,இரண்டாவது,உலகப் போர் வரலாற்றை தந்தும் இன்றைய வல்லரசு நாடுகள் உணராதது வருத்தம் அளிக்கிறது.
@subbiahmuthukumar1844Ай бұрын
Very clear message about 2025 global scenario
@RanuRamu-el9umАй бұрын
Supernews
@ramachandran2334Ай бұрын
the comments from each country ..show who they are and what they are...
@chandrasekaranj6689Ай бұрын
Brics கரன்சி எந்த அளவுக்கு எடுபடும் என்று ஊகிக்க முடியவில்லை
@moorthyr67424 күн бұрын
🔥🔥🔥🔥🔥
@soundarrajan1615Ай бұрын
Nice talk akka
@grandpa8619Ай бұрын
இந்தியர்கள் குறைந்த சம்பளத்திற்கு போகக் கூடாது....இந்தியா உழைப்பை உற்பத்தியில் ஈடு படுத்தினால் இந்தியாவின் மதிப்பு கூடும்..
@kanikkutty8184Ай бұрын
Hi Akks ❤❤❤
@karthikkarthi6187Ай бұрын
Nandhini super
@JJ-cb4kiАй бұрын
வலுவான கூட்டனி நம்மிடம் உள்ளது டாலரை வீழ்த்த இதுவே சரியான தருணம்
@Krishnamoorthy-wu5ttАй бұрын
Good
@sabariyamaha9431Ай бұрын
🎉🎉
@arbeetvnetworksАй бұрын
இந்தியா 🤝 பிரிக்ஸ் 💪
@jagannathan1481Ай бұрын
Super
@techyztamizhanАй бұрын
Thanks miss india
@KMASILAMANI-d4jАй бұрын
உலக மேப்பில் அமெரிக்கா என்ற நாடே இல்லாமல் செய்தால் தான் உலகம் அமைதியாக இருக்கும் ....டாலர் என்ற நாணய மே இல்லாமல் செய்ய வேண்டும்
@manface9853Ай бұрын
Om siva om muruga
@palaniyappanc540025 күн бұрын
On one hand economic blackmail on the other hand 100 per cent tax.Such a threatening is too much.
@nbala4008Ай бұрын
Mass - Putin...👍🎉🎉
@kannanvanchinathan3339Ай бұрын
பணம் ,வல்லான் வைத்ததே இன்றுவரை சட்டம்
@prabakarannatarajan4586Ай бұрын
இந்திய & சீன வர்த்தகம் இல்லை என்றால், அமெரிக்க இல்லை.
@ThirukonesanMuthiahАй бұрын
😂😂😂😂
@IndianTarmacАй бұрын
It is quite natural every leader is keen on development of his nation and people. It is also natural every action will have its own repercussion and after effect both immediate and on long run. International relationship is like mirror and circle. Dominating mindset is dangerous. Powers, who dominated the world with big brotherly attitude witnessing the bottom of the circle. Utterance and action by a political head not the same always, need to be noted
@Raja-c9n8oАй бұрын
எல்லா செயலுக்கும் எதிர்வினை உண்டு. அதை டிரம்ப் புரிஞ்சுகிட்டு நடக்கணும். இல்லை என்றால் அமெரிக்காவுக்கு தான் ஆபத்து.
@nws5889Ай бұрын
அவனுக்கெங்கே அப்படியெல்லாம் மூளை.
@rannappan7915Ай бұрын
Donald Trump ❤🎉
@deivapandian1591Ай бұрын
Super trump
@parthiban9327Ай бұрын
Sound flexuvation in this recording lowsound.
@RekaAppyАй бұрын
நல்லவன் சம்பாரிக்க நாரவாயன் அமெரிக்கா தின்ரான்😊 Need New currency alternate US$
@uncoveringbox6496Ай бұрын
❤
@IamasimplehumanАй бұрын
WhatsApp, Facebook, Instagram's local alternatives should be promoted
@Sureshkumar-n4z4wАй бұрын
Super decision. Russia pothum.
@MNDKAMАй бұрын
🙏✨️💕❤️💕🙏💕❤️💕✨️🙏
@MNDKAMАй бұрын
🙏🙏🙏🙏🙏🙏✨️💕❤️✨️💕Super...very good idea ❤...🙏✨️💕 will do will success ❤❤❤❤❤❤❤💕💕💕💕💕💕💕💕✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nagarajana5883Ай бұрын
தேசப்பற்று டிரம்ப் வாழ்க
@sathivel8940Ай бұрын
டொனால்ட் ரம்ப் இன்னும் பதவிக்கு வரவில்லை. செய்தி சொல்லும் போது சரியாக சொல்ல வேண்டும்.
@kvasudevan7575Ай бұрын
தேர்தலில் வெற்றி பெற்றன இல்லயா?
@treebranch2007Ай бұрын
It's his agenda as well as his plan.he will implement it..that's y he is tweeting about
@gopalshanmugam610Ай бұрын
20.01.2025 அன்று டிரம்ப் பதவி ஏற்பு நடக்கிறது. அன்றிலிருந்து தான் அவர் ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன் படுத்த முடியும்.
@Malarvnnan-nl3rrАй бұрын
Jai sree ram💞💞💞💞💞💞ji
@SteelHeaven-lq1icАй бұрын
1 usd = 84 rupees 10 usd = 840 rupees After Brics currency 1 usd = 1 rupees Yeah good for india 👍
@venkatasubhan9838Ай бұрын
Hope in few yrs Brics will go against dollar
@RaguRagua-e1rАй бұрын
Hye nandhini
@DikruseAnthony15 күн бұрын
🇱🇷👍
@SheikameerbashaАй бұрын
இதனாலே டொனால்ட் டிரம்ப்புக்குதான் ததலை வலி ஆறம்பம்