எனக்குஅவிட்டம் நட்சத்திரம், கும்பம் ராசி, கும்பம் லக்னம். என்னுடைய ஜாதக புத்தகத்தில் திசை அட்டவர்க்கம் என்ற பகுதியில் தெற்கு திசைக்கு 97 மதிப்பெண் மற்றும் நற்பலன் என்று கொடுத்து இருக்கிறார்கள். இதன்படீ நான் தெற்கு திசையில் வீடு கட்டலாமா? தயவு செய்து கூறவும். நன்றி
@RajeshKumar-qj3gs4 жыл бұрын
ஐயா, பரல்கள் என்றால் என்ன? எப்படி அதை கண்டு பிடிப்பது?