No video

திதி கர்ணம் யோகம் சூட்சமங்கள் | திரு.தணிகாசலம் அவர்கள் | ONLINE ASTRO TV | ஆன்லைன்ஜோதிடம்டிவி

  Рет қаралды 179,250

ONLINE ASTRO TV

ONLINE ASTRO TV

5 жыл бұрын

மாபெரும் ஆன்லைன் திதி யோக கரண ஜோதிட வகுப்பு | புதிய பரிணாமத்துடன்..மேலும் விபரங்களுக்கு CLICK HERE
• Video
உயர்திரு தணிகாசலம் அவர்கள்
களஞ்சியம் அரிசி மண்டி அருகில்,
சோமனுர் பஸ் ஸ்டாப்
கருமத்தம்பட்டி ,
கோவை டு அவிநாசி வழி
ஆன்லைன் புக்கிங் : +91 9087 905 000
நேரில் தொடர்பு கொள்ள : +91 9087 905 000
*******************************************************************
©ONLINE ASTRO TV- ஆன்லைன் ஜோதிடம் டிவி
நம் தமிழ் மொழியில் ஒரு பெரிய வளமான ஆன்லைன் ஜோதிடம் டிவி குழுவிற்கு அன்புடன்
வரவேற்கின்றோம்
நமது ஆன்லைன் ஜோதிடம் டிவி இல் அனைத்து ஜோதிட இரகசியங்கள் அனைத்து தமிழ் பேசும் அனைத்து உள்ளங்களுக்கும் கிடைக்கும் வகையில் தினமும் வீடியோ வெளியிடப்படும் அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்
***************************************************************************************************************************************
Twitter: / onlineastrot
instagram : / onlineastrotv
Face book : bit.ly/2PqfdIo
****************************************************************************************************************************************
Check our Channels :
Online Siddha TV : bit.ly/2B62Hsv
Online Tamil Entertainment TV : bit.ly/2EbbPze
*********************************************************************
Content Disclaimer
ONLINE ASTRO TV- ஆன்லைன் ஜோதிடம் டிவி Channel DOES NOT Promote or encourage any illegal activities, all contents provided by This Channel is Meant for Educational Purpose and Entertainment Purpose Only
Copyright Disclaimer:
Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in fair of fair use.
INDRO VIDEO CREDIT : H Graphics

Пікірлер: 159
@kalaivaniaww9198
@kalaivaniaww9198 2 күн бұрын
ஐயா🙏தங்களின் அற்புதமான கணிப்பு காலத்திற்கும் ஜோதிடத்தில் நின்று ஜெயிக்கும். மிக அருமை. சாமானியர்களுக்கு உங்களை போன்றவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவனே பாக்கியசாலி.
@nandhini1284
@nandhini1284 3 жыл бұрын
எவ்வளவு அருமையான பகிர்வு கொண்டார் நம்மிடம். திரு தணிகாசலம் அய்யா அவர்கள். மிகவும் என் மனம் ஆழ்மனம் திரந்தது போல் உனர்ந்தேன் .அவர்கள் பேச்சை கேட்க கேட்க மிகவும் புரிதலை கொடுத்தார். எனக்கு லக்னத்தில். கேதுபகவான் .செவ்வாய் பகவான் உள்ளனர் .இருவரும் ராகு பகவான் உடய நக்ஷத்திரம் பாதங்களில் இருக்கிறதாலா என எனக்கு புரியவில்லை. பேச்சை கேட்க மிகவும் இன்னும் என் ஆவல் அதிக ம் ஆயிற்று. நண்றி நண்றி .
@sarojinijagadeesan1575
@sarojinijagadeesan1575 3 жыл бұрын
தீபாவளி வாழ்து. திரு திதி யோகம் கரண ஜாம்பவான தணிகாசலம் ஐயா அவர்களின் சீடன் ஜோஸிய ஆவடி ஜகதீசன்2020வருடம்
@anbuidumban7369
@anbuidumban7369 2 жыл бұрын
வளரும்.ஜோதிடர்களுக்கு.நல்லபாதை காட்டித்தந்த.நந்தாவிளக்கு.அருமை
@velmurugan1607
@velmurugan1607 3 жыл бұрын
பராசக்தி பரசிவ அருளால் தணிகாசலம் ஐயா வாழ்க!வாழ்க!வழிவழியாக நல்புகழ் பெற்று வாழ்க!வாழ்.....௧!..திருச்சிற்றம்பலம்!.
@happyhappy-ql5ny
@happyhappy-ql5ny 3 жыл бұрын
அனுபவம் நமக்கு தரும் அருமை!!!....🙏
@tamilamuthu5570
@tamilamuthu5570 28 күн бұрын
🎉🎉🎉🎉 நன்றி ❤❤❤
@sdevkavin5061
@sdevkavin5061 3 жыл бұрын
Superb information sir
@Brightindiatv
@Brightindiatv 5 жыл бұрын
அருமை ஐயா தணிகாசலம் தங்களின் திதி கரணம்தனி ஆவர்த்தனம் மிக மிக பயன் தரும் அனுபவ உரை.நன்றி.
@kavigamers6495
@kavigamers6495 2 жыл бұрын
அருமை ஐயா நன்றிகள் அளவற்றன SRE/TNV
@saahityashometreatz1408
@saahityashometreatz1408 3 жыл бұрын
Very good, very informative and interesting. So my kumbha lagnam is actually Dhanur lagnam🙏🙏🙏🙏🙏🙏
@rajarajan7245
@rajarajan7245 3 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@rathinaswamymylsamy3588
@rathinaswamymylsamy3588 5 жыл бұрын
Excellent and very usefull speech
@ssss-kj4xh
@ssss-kj4xh 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா..
@annaisadha9466
@annaisadha9466 2 жыл бұрын
Arumai ayya mikka nandri
@dneelakandanlotus869
@dneelakandanlotus869 4 жыл бұрын
அருமையா பேசுகிறீர்கள் ஐயா ...💐💐💐👏👏👏👌👌👌🙏🙏🙏💐💐💐
@ksv298
@ksv298 2 жыл бұрын
அருமையான பதிவு.மிக்க நன்றி.
@boovichyren8631
@boovichyren8631 3 жыл бұрын
🔥✨ நன்றி ஐயா
@ramraghav9987
@ramraghav9987 5 жыл бұрын
Arumai ayya, mikka nanri 🙏
@sugunanandanvictorroyroger4022
@sugunanandanvictorroyroger4022 3 жыл бұрын
Thanks OM SIVAYANAMA OM
@karthikallviedos9234
@karthikallviedos9234 3 жыл бұрын
Super 👏
@suriyanarayanang7459
@suriyanarayanang7459 5 жыл бұрын
நன்றி ஐயா
@rajeshkannan2778
@rajeshkannan2778 2 жыл бұрын
வேற லெவல் ஐயா
@fluteduraisamy7654
@fluteduraisamy7654 2 жыл бұрын
அருமை ஐயா.
@revathyiyengar1330
@revathyiyengar1330 4 жыл бұрын
நல்ல பதிவு நன்றி ஐயா
@amaravathyamaravathy6325
@amaravathyamaravathy6325 10 ай бұрын
அருமையானஜேரதிடகர்த்துகளுக்குநன்றி
@r.s.rammakrishnan7533
@r.s.rammakrishnan7533 5 жыл бұрын
நன்மை அடைந்தேன்
@ramachandranramachandran75
@ramachandranramachandran75 2 жыл бұрын
Super super very good.
@sasee1974
@sasee1974 5 жыл бұрын
மிக மிக அருமையான பேச்சு...நன்று.
@mithranselvam7471
@mithranselvam7471 3 жыл бұрын
நன்றி ஐயா அருமையான விளக்கம் வணக்கம்
@selvamselvaraj8226
@selvamselvaraj8226 3 жыл бұрын
நன்றி
@sekars6793
@sekars6793 5 жыл бұрын
Nice Explanation...
@shivu3
@shivu3 5 жыл бұрын
சிவசிவஅய்யா
@balunarayanasamy9648
@balunarayanasamy9648 2 жыл бұрын
அருமை ஐயா
@guruprasadms2610
@guruprasadms2610 4 жыл бұрын
Good knowledge. 🤝👍
@arunachalam108
@arunachalam108 5 жыл бұрын
Lovely explanation Sir 👌 Thanks
@ONLINEASTROTV
@ONLINEASTROTV 5 жыл бұрын
Thanks for your valuable feedback, தங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி
@arvindhans3449
@arvindhans3449 2 жыл бұрын
Mikka nandri aiyaa
@ManiKandan-gd2bo
@ManiKandan-gd2bo 4 жыл бұрын
அருமை அய்யா
@shivu3
@shivu3 5 жыл бұрын
கர்ணநாதன்யார்அய்யா அன்னபூரணிஅருளால்உண்மையைஉறைப்பவர்உயர்வுபெறுவர் சிவசிவ
@ONLINEASTROTV
@ONLINEASTROTV 5 жыл бұрын
தங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி, Thanks for your valuable feed Back, கர்ணநாதன்யார் என்பதை விளக்கமாக அறிய விரைவில் போன் நம்பர் தருகிறேன் நன்றி
@shivu3
@shivu3 5 жыл бұрын
@@ONLINEASTROTV நன்றிஅய்யாசிவசிவ🙏🙏🙏🙏🙏
@Yuvarajsalem
@Yuvarajsalem 8 ай бұрын
திதி சூனிய ராசி எதன் அடிப்படையில் சூனியமாகிறது என்ற விளக்கம் அருமை அருமை!!!
@revathis1025
@revathis1025 4 жыл бұрын
மிகவும் அருமை
@diwakarpupu
@diwakarpupu 2 жыл бұрын
Arumai, Arumai👍👍👍
@gunasekari3358
@gunasekari3358 2 жыл бұрын
Super ayya
@nkausalya851
@nkausalya851 3 жыл бұрын
Very nice
@vimalakrishnakumar572
@vimalakrishnakumar572 4 жыл бұрын
Sema super sir
@mpriyadharisini9201
@mpriyadharisini9201 4 жыл бұрын
Good speech sir
@marimuthubalakrishnan2422
@marimuthubalakrishnan2422 5 жыл бұрын
Nantri ayya
@duraisamydurai2138
@duraisamydurai2138 2 жыл бұрын
Super super
@prabuselviharini1508
@prabuselviharini1508 4 жыл бұрын
Nantri iyya
@ravichandranravichandran3375
@ravichandranravichandran3375 2 жыл бұрын
Arumai.anna.nalladhu
@sakthysakthy7348
@sakthysakthy7348 5 жыл бұрын
Absolutely ..sir...uthiratathy .stat pati neengga sollurathu 100% Unmai sir
@shunmugiahmuthupandian948
@shunmugiahmuthupandian948 5 жыл бұрын
very nice thanks
@ONLINEASTROTV
@ONLINEASTROTV 5 жыл бұрын
தங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி, Thanks for your valuable feedback
@maheshm1749
@maheshm1749 2 жыл бұрын
அஷ்டமி திதியில் புதிய மொபைல் போன் வாங்கினேன், பேங்க் அக்கவுண்ட் ஆரம்பித்தேன் மிக சிறப்பாக இருக்கிறது.
@thamuyalu41
@thamuyalu41 2 жыл бұрын
ஜோதிட வள்ளல் வாழ்க வளமுடன்
@shank245
@shank245 5 жыл бұрын
Very good explanation Sir. Parampariya jothidam !
@dharanidharshan1307
@dharanidharshan1307 Жыл бұрын
Iya super ........no words
@jayaprakashjayaprakashk5554
@jayaprakashjayaprakashk5554 3 жыл бұрын
ஐயா அவர்களை உங்களை நான் பாற்க்க வேண்டும்
@shivu3
@shivu3 5 жыл бұрын
அருமைஅய்யாசிவசிவ
@ONLINEASTROTV
@ONLINEASTROTV 5 жыл бұрын
தங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி, Thanks for your valuable feed Back,
@gtm5103
@gtm5103 3 жыл бұрын
அருமையானபதிவு நன்றி ஓம் சிவசிவ ஓம் சிவசிவஓம்
@ks453
@ks453 2 жыл бұрын
Neenga tha nan kanda guru... .
@flashbc568
@flashbc568 5 жыл бұрын
Superb sir
@ONLINEASTROTV
@ONLINEASTROTV 5 жыл бұрын
தங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி, Thanks for your valuable feed Back Reply ·
@skrjv
@skrjv 5 жыл бұрын
Absolutely excellent speech. Mind blowing and fantastic rendition. However one thing I would like to clarify for those born in Pournami Tithi, is it possible to be born in Kimstugna Karana?
@g.v.shanmugavelastrology6724
@g.v.shanmugavelastrology6724 4 жыл бұрын
Good
@ONLINEASTROTV
@ONLINEASTROTV 4 жыл бұрын
So nice
@dheerajd4002
@dheerajd4002 5 жыл бұрын
I want to learn all this bless me
@darshanumasenthil
@darshanumasenthil 5 жыл бұрын
Hi sir, please give all karanam names and its lord. Thanks
@sureshbharathi9829
@sureshbharathi9829 2 жыл бұрын
Good light house
@abinashc3919
@abinashc3919 5 жыл бұрын
Super information sir.. Nandri.. Nan kumba lagnam than sir.. Navamsa lagnam matum eduthu podanuma.. Or navamsa kattam mulusave consider pananuma
@1976kamaraj
@1976kamaraj 4 жыл бұрын
He is very poor in telling suggession. I consulted him. Said to go to thiruvallam to conduct pooja. BUT IT HAS TO BE GIVEN BY MY PARENTS. HE DID NOT TELL TO ME. AFTER REACHING KERALA I CAME TO KNOW. WASTE IF TIME AND MONEY
@nandhucreation4285
@nandhucreation4285 5 жыл бұрын
Thiruppur k.danikasalam sir.nan jothidam karca vendum sir. Please send details sir
@sophanamotchatajan2639
@sophanamotchatajan2639 3 жыл бұрын
👍👍
@duraivasanth4901
@duraivasanth4901 2 жыл бұрын
Super
@selvams935
@selvams935 Жыл бұрын
உயர் திரு தணிகாசலம் ஐயா முடக்கு தோஷம் பரிகாரம் கோவில் பற்றி விடியே போடவும் நன்றி ஐயா
@ravindhrapajanissamy2967
@ravindhrapajanissamy2967 4 жыл бұрын
17:30 : நாமயோகங்கள் 22:20 தை மாதம் மகா சங்கராந்தி../ கரண நாதன் 24:30 லக்னத்தை திருத்தப்படனும் 28:11 அமாவாசை / பௌர்ணமி திதி பிறந்தவர்களின் உண்மையான லக்னம் 31:06 ஆணா / பெண்ணா கண்டுபிடிப்பது எப்படி?/
@subramaniansubramanian5012
@subramaniansubramanian5012 3 жыл бұрын
1q
@ramasamy1404
@ramasamy1404 2 жыл бұрын
லக்கினம் மற்றும் நவாம்சம் இரண்டும் கும்பம் என்றால்?
@abiskitchenyummyfood1388
@abiskitchenyummyfood1388 4 жыл бұрын
Sir ur speech is nice..I have one doubt..pls tell me sir...kumbha lagnam 12th house sani Retro...magaram and simmam thiti sunyam...guru in 7th house...some astrologers say 12th house lord is in the same place...the person will alone for life long and he will slave when the person get old and orphan die...it's that true?and marriage life not possible...if marriage also problem...its that true?
@harshavardhan649
@harshavardhan649 4 жыл бұрын
Really super .but navamsa lagan mum kumbham ah irutha.
@ragavaaskitchen7445
@ragavaaskitchen7445 2 жыл бұрын
sir bournami thithi but enaku vanisai karam nu potruku sir sariya sir
@jayaprakashmurugesan6881
@jayaprakashmurugesan6881 4 жыл бұрын
Vishti karnum sollungha sir
@hemachandran5650
@hemachandran5650 5 жыл бұрын
Thaithulam karanam shasti thithi yentha thithi valipadanum
@keerthanaarumugam6299
@keerthanaarumugam6299 9 ай бұрын
🙏🙏🙏
@gopalakrishnanviswanathan8755
@gopalakrishnanviswanathan8755 2 жыл бұрын
அஷ்டமி திதி 12:30
@mandhirivel2376
@mandhirivel2376 5 жыл бұрын
sir, male, jathakathil 242 vathu thithiya , 232 vathu thithiya sariyaga sollaoum
@vaidyanathenvn
@vaidyanathenvn 5 жыл бұрын
It's 242nd thithi
@santhoshsivanathan
@santhoshsivanathan 4 жыл бұрын
Hi.. How to calculate, can you help.. My suriyan is in revati4 nakshtram.. 13.04.1984
@rekhachordia
@rekhachordia 4 жыл бұрын
தணிகாசலம் அய்யா வணக்கம். உங்களின் online கிளாஸ் எப்ப ஆரம்பிக்க போகிறீர்கள்?
@MV-eb7ek
@MV-eb7ek 3 жыл бұрын
Sexy.......very hot
@farmerthegod
@farmerthegod Жыл бұрын
@litheshwar6343
@litheshwar6343 3 жыл бұрын
Sooriyanin Maghan sanie thane than sir
@saradharamachandran
@saradharamachandran 4 жыл бұрын
கரணத்தின்கிரங்கள் எது என்று விளக்கவும்
@baskarelumalaibaskar7600
@baskarelumalaibaskar7600 8 ай бұрын
ஐயா தாங்கள் பேசுவதை கேட்டால் அந்த பிரம்மாவையே நேரில் கண்டதுபோல் உள்ளது நன்றி..!!!
@user-bn5qd1fc8q
@user-bn5qd1fc8q 5 жыл бұрын
உங்களிடம் ஜாதகம் பார்கணும்சாமி
@ONLINEASTROTV
@ONLINEASTROTV 5 жыл бұрын
+91 90879 05000. Please call 6 pm to 9 pm only thanks
@marimunthu6981
@marimunthu6981 3 жыл бұрын
ஓம்சிவசக்தி🙏🙏🙏
@saransa7167
@saransa7167 4 жыл бұрын
யோகங்கள் பெயரோ கிரைண்டர் பெயர் வச்சது
@reshma8838
@reshma8838 11 ай бұрын
சதுர்த்தசி 12:00
@jothidarmuruganmurugan4290
@jothidarmuruganmurugan4290 5 жыл бұрын
குருவெ வனக்கம் தஙல் நண்ட்ரி
@ONLINEASTROTV
@ONLINEASTROTV 5 жыл бұрын
ஐயா வணக்கம் தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி
@heykumaran1540
@heykumaran1540 5 жыл бұрын
👏👏👏👏👏👏
@ONLINEASTROTV
@ONLINEASTROTV 5 жыл бұрын
உங்களின் சந்தேகங்களை குருஜியிடம் கேட்கலாம் மாலை 6.00மணி முதல் இரவு 9.00 மணி வரை +91 90879 05000
@saravanangannasaravanangan671
@saravanangannasaravanangan671 5 жыл бұрын
Ennaku.sollubngapa.yogamkaranamthithidob..09.04.1974
@kishore-vt2pj
@kishore-vt2pj 2 жыл бұрын
Vakkiyam or thirukanitham??
@gmpandiyaraj1321
@gmpandiyaraj1321 4 жыл бұрын
வணக்கம். ஐயா.கௌலவம்.கர்ணஅதிபதி.யார்
@viswanathanb4837
@viswanathanb4837 4 жыл бұрын
Gm Pandiyaraj PIG is ADHIPATHI for Koulavam. Temple is SRI MUSHNAM.. BOOVA RAGHAVA PERUMAL. ... As told by THANIKASALAM sir in some other video
@vijayvijayaragavan9597
@vijayvijayaragavan9597 Жыл бұрын
அமாவாசை பௌர்ணமி கும்ப லக்கினக்காரர்களுக்கு லக்கினம் போடும் முறை
@ntrajeevithulasiram2274
@ntrajeevithulasiram2274 3 жыл бұрын
கும்ப நவாம்சமே வந்து விட்டால்?
@user-gb3es3ou3c
@user-gb3es3ou3c 3 жыл бұрын
அருமை ....கர்ண அதிபதி யார் யார் ?
@rangaprabudwarakanathan2468
@rangaprabudwarakanathan2468 3 жыл бұрын
நான் உத்திரட்டாதி ஐயா நீங்கள் சொல்வது சரிதான். நானும் தனுசு லக்னம் தான்
@jaganathanarumugam401
@jaganathanarumugam401 3 жыл бұрын
Irandamitam thanashthanam ?
@jaganathanarumugam401
@jaganathanarumugam401 3 жыл бұрын
Katana Nathan 2 itam thavara?
@SasiKumar-ik4ic
@SasiKumar-ik4ic 5 жыл бұрын
வணக்கம் ஐயா பத்திரை கரணநாதன் யார் , அதிபதி யார் , அதற்கு உண்டான தெய்வம் என்ன , அதற்கு உண்டான கோவில் எது ,
@shankarsubramanyas6973
@shankarsubramanyas6973 5 жыл бұрын
Hi in
@shankarsubramanyas6973
@shankarsubramanyas6973 5 жыл бұрын
H
@ElKayBRANDS
@ElKayBRANDS 5 жыл бұрын
Pathirai - kethu, koli, yematharmaraja thiruchendur murugan (kaiil sevarkodi)
@SasiKumar-ik4ic
@SasiKumar-ik4ic 5 жыл бұрын
@@ElKayBRANDS நன்றி ஐயா
@SasiKumar-ik4ic
@SasiKumar-ik4ic 5 жыл бұрын
@@ElKayBRANDS எமதர்மராஜா அந்த கோவில் வழிபட்ட ஸ்தலமா, விரிவான விளக்கம் தர முடியுமா
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 43 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 61 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 43 МЛН