No video

Oorkavalan Tamil Movie Songs | Thaaiyikku Thaayana Bhoomi Video Song | Rajinikanth | Radhika

  Рет қаралды 517,894

Sathya Movies

Sathya Movies

Күн бұрын

Thaaiyikku Thaayana Bhoomi Video Song from Oorkavalan Tamil Movie exclusively on Sathya Movies. Oorkavalan Movie ft. Rajinikanth & Radhika in lead roles. Oorkavalan is Directed by Manobala, Music composed by Shankar Ganesh, Produced by G Thyagarajan, V Thamilazhagan under the banner Sathya Movies. For more updates, Subscribe to Sathya Movies - bit.ly/39vyJOF
Song Details:-
Song: Thaaiyikku Thaayana Bhoomi
Singer: Malaysia Vasudevan
Music: Shankar Ganesh
Oorkavalan Cast & Crew:-
Cast: Rajinikanth, Radhika, Raghuvaran, Pandiyan, Sangili Murugan, Malaysia Vasudevan, Vinniradai Moorthy anf YG Mahendran among others.
Director: Manobala
Music: Shankar Ganesh
Producer: G Thyagarajan, V Thamilazhagan
Banner: Sathya Movies
Click here to watch:-
Kakki Chattai, Vaanile Thennila Video Song - • Kakki Chattai Tamil Mo...
Kakki Chattai, Poo Potta Dhavani Video Song - • Kakki Chattai Tamil Mo...
Kakki Chattai, Pattu Kannam Video Song - • Kakki Chattai Tamil Mo...
Kakki Chattai, Singari Saraku Video Song - • Kakki Chattai Tamil Mo...
Mannipayal, Naan Ulle Irunthu Video Song - • Mannipayal Tamil Movie...
For More Updates:-
Subscribe - bit.ly/39vyJOF

Пікірлер: 109
@thangarajchandran7404
@thangarajchandran7404 2 жыл бұрын
இந்த பாட்டு கேக்கும் போது...நான் அந்த காலத்துக்கு போய்ட்டா போலே ஒரு உணர்வு மகிழ்ச்சிப் பெருக்கில் உள்ளம் துள்ளும்... என் இளம் வயது நினைவை சுமந்து வரும் பாடல்....கிராமிய மண் வாசனை...குளத்தில் நீராடி யது வயக்காட்டில் ஓடி விளையாடியது இதில் வாசுதேவன் சார் குரல் கேட்டா இன்னும் ஆனந்தம் அதிலும் இசை அரசர் இசை மனதை வருடும்...,🙏வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கை நெறிமுறை
@meerainiya2767
@meerainiya2767 2 жыл бұрын
ஆமாம்
@balakumarbalakumar4799
@balakumarbalakumar4799 Жыл бұрын
Yes
@babumohan7900
@babumohan7900 3 ай бұрын
Yes
@samibrunthavanam2781
@samibrunthavanam2781 3 жыл бұрын
கிராமத்தில் திருவிழா நேரத்தில் மாலை பொழுதில் இப்பாடலை கேளுங்கள்...மிக அருமையாக இருக்கும் சொல்ல வார்த்தை இல்லை
@meerainiya2767
@meerainiya2767 2 жыл бұрын
அருமையா சொன்னிக
@rahmathalirahmathali9997
@rahmathalirahmathali9997 2 жыл бұрын
உண்மைதான் நண்பா அது ஒரு வசந்த காலம்.
@samrajsamraj9246
@samrajsamraj9246 Жыл бұрын
அண்ணா இந்த பாடல் நீங்கள் சொன்ன மாதிரி இப்போது எங்கள் பக்கத்தில் உள்ள கிராமத்தில் இந்த பாடலைகேட்டு கொண்டே இந்த பதிவை பதிவு செய்துகொண்டு இருக்கிறேன்
@balakumarbalakumar4799
@balakumarbalakumar4799 Жыл бұрын
Yes உண்மை நண்பா
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe 9 ай бұрын
மலேசியா வாசுதேவன் ஐயா குரல்.. சங்கர் கணேஷ் சார் மியூசிக் அருமை..
@MrUmapathymadurai
@MrUmapathymadurai 3 жыл бұрын
மலேசியா வாசுதேவன் என்னமாய் பாடியிருக்கிறார்? அருமை... அவரின் குரலில் உள்ள நளினம் வேறு பாடகரிடம் இல்லை..
@elumalaiiyyasamy3312
@elumalaiiyyasamy3312 2 жыл бұрын
தற்போது நகைச்சுவை நடிகராக இருக்கும்...மனோபாலா இயக்கிய திரைப்படம் இது...
@eyekillertamil4930
@eyekillertamil4930 2 жыл бұрын
Yes bro nalla Padam neraiya koduthurukaru
@suryajothika444
@suryajothika444 4 ай бұрын
But Story screenplay RMV Direction only Manobala
@dhasa6993
@dhasa6993 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது கண்ணில் நீர் வருகிறது.பேதம் ஒன்றும் இல்லாமல் தீமை என்றும் எண்ணாமல் வரிகள் அருமை.
@vethaarun9899
@vethaarun9899 Жыл бұрын
அருமையானா வரிகள்
@GopiPrakash-ph5hw
@GopiPrakash-ph5hw 8 ай бұрын
Ok
@nandhakumar239
@nandhakumar239 6 ай бұрын
👍
@arulsahay4130
@arulsahay4130 Жыл бұрын
எளிமையான கிராமத்து வாழ்க்கை..கண்கள் குளமாகும்... பூமித்தாய்க்கு கடுகு அளவேனும் தீங்கு செய்யாத அந்த காலத்து கிராமத்து வாழ்க்கை.. பாடல் வரிகள் ஒவ்வொன்றும் மனதை என்னென்னவோ செய்யும்..
@thangaprakasam.cthangam8701
@thangaprakasam.cthangam8701 10 ай бұрын
மறக்க முடியாத படம் நானும் என் நண்பனும் பத்து கிலோமீட்டர் நடந்தே போயி படம் பாத்துட்டு வரும் போது பாதி தூரத்தில் எங்க அண்ணன் கிட்ட மாட்டிக்கிட்டு திட்டு அதெல்லாம் தனி ஜாலி தான் சந்தோஷம்
@rajkumarkodangi9034
@rajkumarkodangi9034 Жыл бұрын
இன்று இறைவனடி சேர்ந்த இப்படத்தின் இயக்குநர் திரு.மனோபாலா அவாகளின் ஆத்மா சாந்தியடையட்டும் ஒர் ஆன்மிக ஒற்றுமை பாருங்கள் இன்று 3.5.23 புதன்கிழமை சிவனுக்கு உரிய பிரதோஷம் நந்தி பூஜை. இப்பாடலில் பெரிய நந்தி சிலை வருகிறது ஓம் நமச்சிவாய நமக
@user-kb7ld8ge3x
@user-kb7ld8ge3x Ай бұрын
❤❤❤
@kumarasamy4734
@kumarasamy4734 Жыл бұрын
🙏இப்படைத்தை இயக்கியவர் மனோபாலா ஐயா 🙏 என்றும் உங்க நினைவில் 💐miss u ஐயா 😭😭
@freefirefirefirre3773
@freefirefirefirre3773 11 ай бұрын
@jayajaya-sg7oc
@jayajaya-sg7oc 9 ай бұрын
😊
@kumarasamy4734
@kumarasamy4734 Жыл бұрын
🙏பாடல்🎼✍️ ரொம்ப அருமையா இருக்கு 🎼 மலேசியா வாசுதேவன் ஐயா 🙏 குரல் சூப்பர் 🥰🥰 என்றும் உங்க நினைவில் 🙏🙏
@venkatesanbhavi9669
@venkatesanbhavi9669 Жыл бұрын
வர்ணிக்க முடியாத பாடல் வரிகள் மற்றும் இசை
@ethiraj.s5683
@ethiraj.s5683 2 жыл бұрын
இன்னிசை வேந்தர் .Dr. சங்கர் கணேஷ் இசையில் அருமையான பாடல் சூப்பர்
@arunkumar6631
@arunkumar6631 2 жыл бұрын
Malaysia Vasudevan sir voice is great...
@sathishkumar-zc4dp
@sathishkumar-zc4dp 3 жыл бұрын
Summa pinnirikkanga vasu ayya& sankar ganesh combination
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts 2 жыл бұрын
நான் மறக்க முடியாத பாடல் ஒன்று 👌👌👌❤❤❤
@anbu5343
@anbu5343 2 жыл бұрын
Ithu Pola songs lam kettu Romba Kalam Ayudichi...😍🎶🎵 Ini ithu Pola yaralum pada mudiyathu🙂
@traveltowardstruth82
@traveltowardstruth82 24 күн бұрын
இந்த வரிகளை எழுதியவர். இசை அமைத்தவர் பாடிய இனிய குரல் இயக்குநர் அனைவரும் என்றும் மனித இனம் உள்ளவரை உள்ளத்தில் வாழ்வார்கள். நன்றிகள் சொல்ல வெறும் வார்த்தை போதாது. எனது கண்ணீரால் உடல் நனைந்தது.
@murugadass3119
@murugadass3119 Жыл бұрын
மனோபாலாஐயாசூப்பர்படம் பலமுறைகேட்டாலும்திகட்டாஇசை❤❤❤😅
@suryamadheswaran8645
@suryamadheswaran8645 8 ай бұрын
Rajini,Radhika,Ganesh thavira intha moviela vara neraya peru uyiroda illai😥😥😥
@Memories_Fest
@Memories_Fest 2 жыл бұрын
இந்த பாட்டு நான் இதுக்கு முன்னாடி கேட்டதே இல்ல.. எனக்கு ஒருத்தர் அவங்க ஊர் திருவிழா எடிட் பண்ணி அனுப்பி இருந்தார்.. கேக்க கேக்க கண்ல தண்ணி தான் வருது.. Sad ah ellam illa but something different..
@traveltowardstruth82
@traveltowardstruth82 24 күн бұрын
கண்ணில் நீர் வருவது அன்பின் வெளிப்பாடு. இயல்பான மனித குணம். நமது ஆன்மாவின் தன்மை. அழுக்குகள் நீங்கி மேலும் பரிசுத்தம் அடைவீர்கள். வாழ்த்துக்கள் சகோதரா
@srinivasulu9790
@srinivasulu9790 3 жыл бұрын
Great singing Malaysia vasudevan
@sanalsabi7222
@sanalsabi7222 3 жыл бұрын
Vasudevan singer voice 🙏🙏🙏🙏♥️♥️♥️♥️🎊🎊🎊miss u sir 😭😭😭😭
@sekharkarthik896
@sekharkarthik896 3 жыл бұрын
80's, 90's kids favourite song. Simply superb.This song reveals past golden memory days.
@thankaraj9530
@thankaraj9530 Жыл бұрын
Rajani sir supper style
@manisekar2884
@manisekar2884 7 ай бұрын
1987 release almost 37 years now
@simpoorani-ed9zx
@simpoorani-ed9zx 6 ай бұрын
Malesiya voice super.❤
@MsMadhu7
@MsMadhu7 4 жыл бұрын
Thalaivar 🥺♥️🤘
@thangaprakasam.cthangam8701
@thangaprakasam.cthangam8701 10 ай бұрын
எப்பவும் நம்ம கிராமம் தனி மகிழ்ச்சி தான்
@balambigaig6968
@balambigaig6968 2 жыл бұрын
Semma voice Vera leval,😭😭
@prabum1194
@prabum1194 2 жыл бұрын
Super Thalaivar songs
@user-pr4ku2oe7m
@user-pr4ku2oe7m 9 ай бұрын
Super song 💜
@harikrishnanrajendiran2974
@harikrishnanrajendiran2974 2 жыл бұрын
Festival la entha songs potta super a erukum
@rushyarushya4156
@rushyarushya4156 3 жыл бұрын
Super thalaiva
@manisekar2884
@manisekar2884 2 жыл бұрын
80s childhood life still makes our life moving in this modern life!
@selvasuresh2049
@selvasuresh2049 Жыл бұрын
Excellent song
@babuj7470
@babuj7470 3 жыл бұрын
Super. Thalaiva
@sankarnarayanan3527
@sankarnarayanan3527 Жыл бұрын
௮௫மையான பாடல்
@ISAIRASIGAN-TAMIZH
@ISAIRASIGAN-TAMIZH Жыл бұрын
Oorkavalan And Baasha Full Movie Podunga Please
@sivasivanatarajan3289
@sivasivanatarajan3289 3 жыл бұрын
Super stear Rajini valga
@rajunr8853
@rajunr8853 Жыл бұрын
Yanaku pudicha song ❤
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 11 күн бұрын
மதுரை மீனாட்சி பாரடைஸ் மினிA/c திரையரங்கில் (தினசரி 4 காட்சிகள் சனி, ஞாயிறு 5 காட்சிகள்) 175 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஊர்க்காவலன் (செப்டம்பர் 4, 1987)
@jagadeshjagadesh3623
@jagadeshjagadesh3623 3 жыл бұрын
Super voice super lyrics
@r.mathavr.mathav8694
@r.mathavr.mathav8694 3 жыл бұрын
Semma song
@Disco786
@Disco786 7 күн бұрын
Thalaivar semme handsome ❤
@adamshahulhameed792
@adamshahulhameed792 Жыл бұрын
RIP Mano Sir
@rajeshkumar-kc5em
@rajeshkumar-kc5em 2 жыл бұрын
Shankar ganesh sir musical
@vaaziz1977
@vaaziz1977 24 күн бұрын
இந்தப் பாட்டுக் கேட்கும் பொழுது என் ❤தாய் பூமியின் ஞா😢பகம் வருகிறது
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 11 күн бұрын
சென்னை உட்லண்ட்ஸ்A/c 70mm அபிராமிA/c கமலாA/c 70mm ஸ்ரீபிருந்தாA/c 70mm ஸ்ரீகிருஷ்ணா திரையரங்குகளில் 150 நாட்களை கடந்து ஓடிய திரைப்படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஊர்க்காவலன் (செப்டம்பர் 4, 1987)
@meeraragul95
@meeraragul95 3 жыл бұрын
Vera level song village life
@user-sv5sh3bx8x
@user-sv5sh3bx8x 3 ай бұрын
My fvt song
@harikrishnanrajendiran2974
@harikrishnanrajendiran2974 3 жыл бұрын
What a song
@loganathang4592
@loganathang4592 2 жыл бұрын
Vivasayam vivasayiyum vazhga iraiva.....🙏🙏🙏🙏🙏🙏
@ganeshg4031
@ganeshg4031 2 жыл бұрын
Vcr player nyabagam varuthu im in tears
@sumathitailor7829
@sumathitailor7829 3 жыл бұрын
மிக சிறப்பான பாடல்
@vinothkannan2039
@vinothkannan2039 3 жыл бұрын
My favourite song Eanaku Roomba Roomba Pudecha song to Movie full movie poduka Bro please please please
@muthuronaldo8380
@muthuronaldo8380 2 жыл бұрын
Intha song kekkum podhum enga appa kuda irukura nyapagam vandhu poguthu
@mohamedthowbeek1234
@mohamedthowbeek1234 4 жыл бұрын
Moondru Mugam,Oorkavalan ReRelease Pannunga ya
@gobikannan5014
@gobikannan5014 3 жыл бұрын
சிறப்பான பாடல்
@balakumarbj3412
@balakumarbj3412 3 жыл бұрын
Super
@nagarajank5865
@nagarajank5865 8 күн бұрын
SUPERSTAR
@viwasayam
@viwasayam Жыл бұрын
My reyal life song 💪
@nishakpsnisha1726
@nishakpsnisha1726 5 ай бұрын
Om marimuthamma
@balukarmegambalu6848
@balukarmegambalu6848 2 жыл бұрын
Intha padam full movie hd vidayum
@muralimohan2560
@muralimohan2560 3 жыл бұрын
Super song
@user-kb7ld8ge3x
@user-kb7ld8ge3x Ай бұрын
❤❤❤❤
@RameshBabu-zi4ct
@RameshBabu-zi4ct 2 жыл бұрын
Rajini eyes shows depth of sorrow,though good movie but failure
@marimuthua4851
@marimuthua4851 3 жыл бұрын
Suber song
@jeganjega3460
@jeganjega3460 2 жыл бұрын
சுப்பர்படல்
@user-ed3kg5sx4o
@user-ed3kg5sx4o 9 ай бұрын
Super songs 👌👌👌
@praveenpaige7671
@praveenpaige7671 Жыл бұрын
M. T. B. Brand!
@p.narayananp.narayanan6791
@p.narayananp.narayanan6791 2 жыл бұрын
I love you priya
@nandhakumar239
@nandhakumar239 6 ай бұрын
❤️
@amirthalingam1075
@amirthalingam1075 Жыл бұрын
Goadaary paththiyam.koththiyam saamy
@user-fz4nb9dm9e
@user-fz4nb9dm9e 4 ай бұрын
Kannaki
@siva-se9cy
@siva-se9cy Жыл бұрын
👌👌👌👌👌👌🎵🎵🎵
@udhayana5535
@udhayana5535 2 жыл бұрын
👌🙏
@MG-oe5hm
@MG-oe5hm Жыл бұрын
Rip sir
@vigneshwaranms
@vigneshwaranms 4 жыл бұрын
Idhan unga oorla Digitally Remastered ah? LOL. 3gp 320p Video mari iruku.
@thirukkumarana6899
@thirukkumarana6899 Жыл бұрын
😢😢❤❤❤
@gopinathr3496
@gopinathr3496 2 жыл бұрын
Manobala didn't picturize the song perfectly, when Rajini is singing or rather giving the lip moment for lyrics, rajini action is not shown but the director is putting title card on the screen, title card should come in between when music is played after saranam and pallavi lyrics
@pandiraj9705
@pandiraj9705 2 жыл бұрын
👌
@praveenpaige7671
@praveenpaige7671 Жыл бұрын
Mahadevapura 1st
@SampathKumar-ot1jy
@SampathKumar-ot1jy 3 жыл бұрын
048)SUPER STAR RAJINIKANTH AVARGALUKKU PARAVASA RASIGANIN PAARAATTU *******////*******////**** S ri Raghavendirar (100) U zhaippali P adaiyappa (150) E nthiran R ajaathi Raja S ivaji T hillu Mullu A nnamalai R aja Chinna Roja R aghupathi R. Rajaram A runachalam J ohnny I lamai O.adugirathu N aan Sigappu Manithan I raivan Kodu. Varam K azhugu A poorva Ragangall (001) N aan Mahaan Alla T hee H um (Hindi) A arilirunthu A. Varai V iduthalai A adu Puli Aattam R am Robert Rahim (Te) G angvaa (H) A vargall L ingaa U ruvangall Maralaam K ochadaiyaan K ai Kodukkum Kai U n Kannil N. Vazhinthaal P riya A nbukku Naan Adimai R aa-One A nbulla Rajinikanth V elaikkaran A ayiram Janmangall S hankar Salim Simon A ame Katha (Te) R anga A nnai Oru Aalayam S ahodara Savaal (K) I ddaru Aadadhule (K) G angvaa (H) A laudinum Alp.Vilakku N aan Vaazha Vaippen I dhe Naa Savaal (Te) N etrik Kann P aayum Puli A nthuleni Katha (Te) A nnai Oru Aalayam R anuva Veeran A ndha Kaa Noon (H) A aru Pushpangall T halapathi T hanga Mahan U ttar Dhakshin (H)
@praveenpaige7671
@praveenpaige7671 Жыл бұрын
M. T. B. Team Specially (2000crores)
@praveenpaige7671
@praveenpaige7671 Жыл бұрын
Boy and girl also include in this all
@praveenpaige7671
@praveenpaige7671 Жыл бұрын
Mulitiplex people specially 4000crores for Good facility-AlluArjunfans
@Arjun-vi2ur
@Arjun-vi2ur Жыл бұрын
A
@praveenpaige7671
@praveenpaige7671 Жыл бұрын
Bad people leave it
@user-qv3sd9er1u
@user-qv3sd9er1u 5 ай бұрын
Super
@vppandi8116
@vppandi8116 2 жыл бұрын
My fav song
@balambiaig1821
@balambiaig1821 3 жыл бұрын
Nice song
@johnpeterstephenbabu159
@johnpeterstephenbabu159 4 жыл бұрын
Nice song
Tamil Old Songs | Oorkavalan Tamil Movie Hit Songs Jukebox
27:26
Lahari Music Tamil - TSeries
Рет қаралды 542 М.
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 24 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 77 МЛН
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
Tamil Songs # Thottathile Pathi Katti Video Songs #  Velaikaran # Rajinikanth # Amala
4:09
Movie World Tamil Film Songs
Рет қаралды 11 МЛН
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 14 МЛН