எத்தனை இசையமைப்பாளர்கள் வரட்டும் போகட்டும் ஆனால் இளையராஜா 'இசை' அரியணையில் ராஜா தான் 👌🔥🔥🔥
@பானை Жыл бұрын
மலேசியா வாசுதேவனின் இனிய குரலில் சிறந்த பாடல். எப்படி வாழவேண்டும் என்பதை எளிய முறையில் சொல்லும் பாடல்.
@devikannan91213 жыл бұрын
சிவாஜி ஐயாவுக்கு பொருந்தும் வகையில் பாடிய மலேசியா வாசுதேவன் ஐயா மற்றும் இளையராஜா ஐயாவிற்கும் நன்றி.
@VinothKumar-st1vh3 жыл бұрын
Super🌹
@ashokkumar-ps7es5 жыл бұрын
உறவுகள் எல்லாம் நாம் உலகில் உள்ள வரை தான். உடன் பிறந்த உறவுகளை அதிகம் நேசியுங்கள்.
@priyakiran44574 жыл бұрын
Yess 100% right frd
@seyedrk22113 жыл бұрын
Super
@seyedrk22113 жыл бұрын
Super sir
@Kkumar335 жыл бұрын
மலேசியா வாசுதேவன் அவர்களின் குரல் மிகவும் அருமை... நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா அவர்களின் குரலோடு ஒத்து போவது மிகவும் சிறப்பு..
@vickyjothi11693 жыл бұрын
இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தமிழ் மொழியிலேயே பிறக்க விரும்புகிறேன்... பகலை ஆள்வதற்கு எத்தனை இசையமைப்பாளர்கள் இருந்தாலும் இரவு பொழுதை ஆளுவது இளையராஜா மட்டுமே..... ..... 😍😍😍😍
@AbdulRahman-bt2sy3 жыл бұрын
Me
@VR-fh9xo3 жыл бұрын
இதே படத்தில் ஒரு காட்சியில் நீண்ட நாட்களுக்கு பிறகு தான் அண்ணனை சந்தித்த போது வரும் வரி அருமை சொந்த கிளி தான்தேடும் இந்த பறவை கண்டும் அதை சொல்லாது அந்த பறவை நெஞ்சில் ஒரு போராட்டம் கண்ணில் ஒரு நீரோட்டம் கண்ணின் இமை காணாமல் காலக்கொடுமை எனக்கு மிகவும் பிடித்த வரிகள்
@dsenthilkumar1243 жыл бұрын
அறபுதமான வரிகள் மனதை மயக்கும் குரலில் மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடியதில்
@jjustintr Жыл бұрын
2023 ல் தேடிப்பிடித்து கேட்பவர்கள் ?
@j.prakashmuthu3537 Жыл бұрын
2023-03-14
@danielg2916 Жыл бұрын
Me
@apratheep9140 Жыл бұрын
எல்லாமே இதில் வரும்....
@vivekananthank3286 Жыл бұрын
18-mar-2023. 2.08AM
@sandypavi6772 Жыл бұрын
19.03.2023
@murugadoss29264 жыл бұрын
இவர்கலை. போல. அண்ணன். தம்பி. அக்கா. தங்கை. யாரும். என். கூட. பிறக்க வில்லை. ஆனால் அந்த. பாடலை. பார்த்தால். ஒரு. சந்தோசம். நன்றி. மன நிம்மதி.
@fathimanuska2963 жыл бұрын
பேருக்கு வாழ்வது வாழ்கை இல்லை..... அருமையான வரிகள் 👍
@தமிழ்தமிழினி3 жыл бұрын
@UCJOKw8ANbIWreXMfPvrh8KAVHS
@mahentranmahentran35992 жыл бұрын
Super
@balachandart28505 жыл бұрын
எந்த காலத்திலும் ஈடு இணையற்ற ஒரே நடிகர் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் மட்டுமே
@anish_rockstar43215 жыл бұрын
Super song in sivaji memorial
@riyasahamed8188 Жыл бұрын
2023 அல்ல 2900 மே வந்தாலும் தேடிப் பிடித்து கேட்கலாம்......!! அப்படி ஒரு அருமையான படைப்பு
@naanmanithan69675 жыл бұрын
என்ன அழகான, சரியான உச்சரிப்பு. மலேஷியா வாசுதேவன் மிகசிறந்த தமிழ் பாடகர் ..மாற்று கருத்தே இல்லை.
@chitrar19873 жыл бұрын
S true
@harikrishana58733 жыл бұрын
தமிழ் ௭ழுத்தின் ல, ள, ழ இவற்றின் ௨ச்சாிப்புகளை மிக ௮ழகாக இந்த பாடலில் மலேசியாவாசுதேவன் ஐயா அவர்கள் பாடியி௫ப்பாா், ௮வ௫க்கு பெரிய வணக்கம், 🙏💕
@anjaansurya25362 жыл бұрын
Yea 👍👍👍❤️🙌💯🥰
@udayasooriyan1913 жыл бұрын
திரு. மலேசியா வாசுதேவன் நீங்கள் பொல்லாத ஆள் தான் நடிகர் திலகத்திற்கு கொஞ்ச பாடல் கொடுத்து இருக்கிறீர்கள் என்னய்யா நீங்கள் இப்படி இரண்டு பேரும் சென்று விட்டீர்களே கண்ணீர் தான் வருகிறது
@Ashokkumar-kp5ud Жыл бұрын
வைரமுத்துவின் வைர பாடல் வரிகளில் இசைஞானியின் இன்னிசை மழையில் மலேசியா வாசுதேவனின் வாரி அணைக்கும் குரல் வளத்தின் எதிரொலிப்பில் நடிகர் திலகத்தின் நவரச நடிப்பில் நம்மை சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும் அருமையான பாடல்...
@bassjo56213 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் அற்புதமான பாடல் முத்தான வரிகள் கவிஞர் புலமைபித்தன்
@tsrr76984 жыл бұрын
எங்க அப்பா என்னையும் எங்க அண்ணனையும் இப்படி தா வளத்தாரு
@Arunkumar-mc4nn3 жыл бұрын
Duppu Vita tha da
@subburajc41462 жыл бұрын
எனக்கு மிக மிக பிடித்த ஒற்றுமை பாடல்.மலேசியாவாசுதேவன் குரல் அருமை
@arunkumar-wz8xi Жыл бұрын
இந்த பாடல் கேக்கும் போது ஊட்டிக்கே சென்றது போல் தோன்றுகிறது மேலும் பாடல் வரிகள் மென்மையாக வருடுவதுபோல் இருக்கிறது இளையராஜா இசை மெய்மறக்கடித்துள்ளது
@வன்னியதமிழன்விஜயகுமார்4 жыл бұрын
மலேஷியா வாசுதேவன் ஐயா குரல் மிகவும் இனிமை.😎😎
@pushpalathaanbazhagan66434 жыл бұрын
வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப் பணமா? உழைப்பின் யதார்த்தத்தை விளக்கும் அருமையான வரிகள்
@runbirdsultan12423 жыл бұрын
எத்தனை பிறவி எடுத்தாலும் என் அண்ணனுக்கு நான் தம்பியாக பிறக்க வேண்டும்
@LovelyasmikaKutty Жыл бұрын
2023 இல் இந்த பாடலை அவர்கள் யார் எல்லாம் கேட்டீர்கள்
@selvi98249 ай бұрын
2024
@MuruganMurugan-px8ts2 жыл бұрын
இப்போது அல்ல நீ எத்தனை வருடங்கள் கழித்தாலும் இப்பாடலை கேட்கும் போது மனதுக்கு இதமாகவும் தன்னம்பிக்கையும் தருகிறது ❤️❤️👍👍
@தீயாவேலைசெய்யணும்குமாருstylish2 жыл бұрын
திடீர்னு இந்த song கேக்கணும் போல இருந்திச்சி 🥺 2022 இந்த song கேக்கன்
@rolexsirff7592 жыл бұрын
🤝🏻
@vikeye84443 жыл бұрын
செல்லும் வழி எங்கும் எங்கும் பள்ளம் வரலாம் உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம் நேர்மை அது மாறாமல் தர்மம் அது மாறாமல் நாளும் நடை போடுங்கள்
@jayaraman4953 Жыл бұрын
சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால் சத்தியம் உங்களை காத்திருக்கும். அழகான ஆழமான வரிகள்.நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா?வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப் பண மா?....உழைப் பின் உயர்வு கூறும் வரிகள்.
@suraensuraen7733 жыл бұрын
இதோ இன்று 21.10.2021எந்தக்காலமும் கேட்கலாமே காலத்தை வென்ற பாடல்
@thennarasuit85292 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது உடம்பு மெய் சிலிர்க்க வைக்கிறது அருமையான வரிகள்
@dhanalakshmi-ng8fx2 жыл бұрын
Enakkum edhe feeling dhan sir
@kannanms50475 жыл бұрын
சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால் சத்தியம் உங்களை காத்திருக்கும்...உத்தமமான பாடல் வரிகள்...
@rafiqahmed4102Ай бұрын
சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால் சத்தியம் உங்களை காத்திருக்கும். Fantastic lyrics
@saravanaprakash21764 жыл бұрын
மலேசிய வாசுதேவன் sir voice perfect match to Shivaji sir
@sudharsonk43574 жыл бұрын
Bro
@chitrar19873 жыл бұрын
Unmai
@Kulanthairajmedia794 жыл бұрын
இப்ப கூட இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள்.??
@EsakkiammalMBcomR4 жыл бұрын
நா கேப்பேன்
@Kulanthairajmedia794 жыл бұрын
@@EsakkiammalMBcomR Good Luck 👍
@puvasai52524 жыл бұрын
🙋
@puvasai52524 жыл бұрын
Naa kedpen
@Kulanthairajmedia794 жыл бұрын
@@puvasai5252 Good Luck 👍
@pandisrpl52104 жыл бұрын
கணேசன் தெய்வங்களின்... முதல்வன்... இந்த கணேசன் கலைகளின் முதல்வன்...
@kskarthick554 жыл бұрын
Wonderful comment
@pandisrpl52104 жыл бұрын
@@kskarthick55 🙏🙏
@Rameshmalar-o5b15 күн бұрын
படிக்காதவன்🙏🏻🙏🏻 படத்துக்கு முதல் சல்யூட் கதை🤝🏻🤝🏻 திரைக்கதை வசனம் அனைத்துமே சூப்பர்❤❤ அதற்கு மேல் இந்தப் பாடல் இனிமையிலும் இனிமை 💐💐💐ஒரு கூட்டுக் குடும்பத்திற்கு உண்டான அருமையான பாடல்💕💕💕 என் குடும்பத்தில் ஐந்து பெண்கள் ஒரு மகன் இப்படித்தான் நாங்களும் இருப்போம் ஊடல் கூடல் இருக்கும் ⭐⭐⭐ஆனால் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுக்க மாட்டோம் இந்த பாடலை கேட்கும் போது மிகவும்👍🏻👍🏻👍🏻 ஆனந்தமாகவும் அற்புதமாகவும் எங்களுக்குள் இருந்த பாரம் கொஞ்சம் இறக்கி வைப்பார்🙏🏻🙏🏻🙏🏻 போல் இருக்கும் வைரமுத்து🙏🏻🙏🏻🙏🏻 ஐயாவுக்கும் மலேசியா வாசுதேவன் ஐயாவுக்கு இசையமைத்த இளையராஜா ஐயாவுக்கு கோடான கோடி நன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 80s 90s கிடைத்த பொக்கிஷம் பொக்கிஷம் அது இப்போ இந்த 2கே கிட்ஸ் க்கும் கிடைக்க கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் ஜெய்ஹிந்த்🏫⛪🕌⭐⭐⭐⭐⭐👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐💐💐💐🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
@சக்திவேல்முருகன்-ஞ3ம13 күн бұрын
O😊😊😊oo😊o😊o😊o😊o😊😊😊oooooo😊😊😊😊😊😊😊😊😊😊😊o😊o😊oo
@agalyaentertainment3 жыл бұрын
தமிழ் கலாச்சாரம் இதன் மூலம் பிரதிபலிப்பே Old is gold
@தமிழ்தமிழினி3 жыл бұрын
என்கு உள்ளது தமிழ் கலாசாரம்? . கள்ளக்காதலில் மட்டுமே காணப்படுகிறது
@maniKandan-mh6ej4 жыл бұрын
எங்கள் மனதிற்கு பிடித்த பாடல் வரிகள் நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா வேர்வை அது சிந்தாமல் நெல்லும் உயருமா...
@aathis70874 жыл бұрын
Hi
@DineshKumar-ck6gm4 жыл бұрын
Malaysia Vasudevan was one of the most underrated singers of our times. He has sung some of the most memorable hits...
@rkvasanth95566 ай бұрын
2024-ல் இந்த பாடலை பார்த்து இவ்வளவு comments வரும்னு நெனச்சு கூட பாகல old is gold.
@TN43A2Z3 жыл бұрын
இந்த பாடலில் வரும் வரிகள் சினிமால மட்டுமே சாத்தியம் நிஜவாழ்வில் சாத்தியமில்லை இப்படிக்கு அனுப்பப்பட்டவன்
@flyachannel69523 жыл бұрын
sariya soniga bro
@jacksonprakash27852 жыл бұрын
2022 ல் யாரெல்லாம் இந்தப் பாடலை தேடி வந்தீர்கள்..
@kamaluddeen6242 жыл бұрын
Me
@palanivenkatesan7862 жыл бұрын
I am
@boopathig32442 жыл бұрын
I am
@HavocNavaneedh2 жыл бұрын
Me
@sakthimanikandan41752 жыл бұрын
I regularly listen bro
@balavillageallrounder30112 жыл бұрын
யோ எனது ரீங் டோனே இது தான் மாயகுரலோன் மலேசியாவின் குரலுக்கு நான் அடிமை
@AnandKumar-kh4yl Жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது இனம் புரியாத ஏக்கம், அண்ணன் தம்பிகளோடு பிறந்து, இன்று பிரிந்து வாழும் போது, கண்ணீர் தான் வருகிறது... இசைஞானி அய்யா வுக்கும்,வாசுதேவன் அய்யாவுக்கும் நன்றிகள் கோடி.. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@trichynaveen7403 жыл бұрын
🌾 நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா வேர்வை அது சிந்தாமல் அது வெள்ளி பணமா 🤕 இவண் விவசாயத்தில் ஒருவன் 👍
@mohamedirfan6366 жыл бұрын
இனிமே இந்த சிங்கம் பெறக்காதே ராஜ நடை சிவாஜி அய்யா
@dineshsrini23506 жыл бұрын
உண்மை
@chikkutv73712 жыл бұрын
இளையராஜாவின் இசையில் மலேசியா வாசுதேவன் அவர்களின் குரல் மேலும் இந்த பாடலை மெழுகேற்றியது! ஆழ்மனதை வருடிவிட்டது❤️❤️❤️ என்ன ஒரு இனிமை
@kingstar757210 ай бұрын
சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால் சத்தியம் உங்களை காத்திருக்கும் line Vera level 🤟🤟🔥💥🤙👏💪👌🤝👏👏👏👏
@prabhu56963 жыл бұрын
நாங்க அண்ணன் தம்பி மூன்று பேர்.. எங்கள் விருப்பத்திற்குரிய பாடல் இது...
@anbesivamsivakasi2083 жыл бұрын
இருக்கும் போது யாரும் யாரையும் மதிப்பது இல்லை ..இல்லத போது தான் அருமை தேரியுது
@JJ-ir6yb3 жыл бұрын
arumaya sonninga
@yugen_jr_8473 жыл бұрын
True
@yugen_jr_8473 жыл бұрын
❤️
@maduraikarthick72034 жыл бұрын
பேருக்கு வாழ்வது வாழ்க்கை அல்ல😭 என் மனம் மெழுகு போல உருகுகிறது இந்த பாடல் கேட்கும் போது 😭😭😭
@AyappanRadhakrishnan Жыл бұрын
2023 இல் யாரெல்லாம் இந்த பாடலைத் தேடி வந்தீர்கள்...?😍 I Love My ANNA ....... Dedicated lines to my Bro ------ ஏன்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கல்....
@devir2691 Жыл бұрын
16.01.2023
@prasadsrikoti1537 Жыл бұрын
13th August 2023 I lost my elder brother, I miss you anna
@gokul52212 жыл бұрын
2022 இப்போது 2062 ம் கூட கேட்க வேண்டும் அருமையான குடும்ப பாடல்
@Kalpanaammu433 жыл бұрын
சத்தியத்தை நீங்கள் காத்து நின்றாள் சத்தியம் உங்களை காத்து நிற்கும் என்ன எருமையான வரிகள்🙏🙏❤️❤️
@ManiMani-jg6ct3 жыл бұрын
அது எருமை இல்ல.( அருமை ) நீங்க அதான சொல்ல வந்தீங்க
@ManiMani-jg6ct3 жыл бұрын
@@தமிழ்தமிழினி thamizhini nan guess pannadhu correct ah???😊
@தமிழ்தமிழினி3 жыл бұрын
@@ManiMani-jg6ct உங்கள் பதிவில் தவறு இல்லை. திரூ :மணி அவர்களே.
@adhithdcrouz25792 жыл бұрын
படிக்காதவன் படத்தை 100முறைக்கு மேல் பார்த்திருப்பேன். எந்தக் குறையும் இல்லாத அருமையான படம் 🔥
@senthilkumarr35092 жыл бұрын
Super
@balavillageallrounder3011 Жыл бұрын
எனது உயிர் மூச்சி தினமும் கேட்காமல் இருக்கமாட்டேன் மாயக்குரலோன் மலேசியா இசை சித்தர் இளையராஜா
@pranavmanjunath53453 жыл бұрын
பல வருடங்கள் ஆனாலும் இந்த பாட்டுக்கு வயதாகவில்லை... 💯
@yugen_jr_8473 жыл бұрын
❤️❤️❤️❤️
@ammukutty64443 жыл бұрын
2021 ஆம ஆண்டிலும் இந்த பாடலை கேட்டவர்கள்...
@BDPsongs28312 жыл бұрын
ஒரு அண்ணனாக பிறந்து, உடன்பிறந்தவர் களுக்கு அறிவுரை சொல்லி வளர்க்க இந்த ஒரு பாடல் போதும்!!!!
@SabariHome4 жыл бұрын
வாழ்க்கையில் துன்பம் வரும் போது எல்லாம் நான் கேட்கும் பாடல்.....
@boopathisir10274 жыл бұрын
UTV
@SarathKumar-wg6vt3 жыл бұрын
அருமையான குரல் மலேசியா வாசுதேன் அவர்கள் குரல் 🥰🥰
@umarrn74013 ай бұрын
அருமையான வரிகள், சத்தியத்தை நீங்கள் காத்து நின்றாள், சத்தியம் உங்களை காத்து நிற்கும், அல்லாவின்(கடவுள்,இறைவன், பகவான்) பாதையில் நின்றாள், அவர்கள் உன்னை காத்து நிற்பார்கள்...
@mangosreedhar8277Ай бұрын
நாகேஷ் ஒரு bhai இந்த படத்தில் 😂
@Sasikala-kp3gi Жыл бұрын
இது தான் உண்மை யாருக்கு இப்படி ஒரு அண்ணன் கிடைக்க வேண்டும் என்று நினைத்து நினைத்து நினைத்து ஏங்கியிருப்பிங்க
@perumalsuperallvijayfansde90932 жыл бұрын
இந்த பாடலை என் பெரிய அண்ணனுக்கு சமர்ப்பிக்கிறேன்
@ஆனந்தஆனந்5 жыл бұрын
இந்த படம் 1985 ல் வெளியானபோது நான் சின்ன பையன்.... இந்த படம் மெகா ஹிட் ஆனது...பட்டி தொட்டியெல்லாம் வசூலை வாரி குவித்தது...மக்கள் கொண்டாடினார்கள்...இளைஞர்களின் நிரந்தர தலைவரானார் ரஜினி....தாய்மார்களின் மனதில் சகோதரனாக இடம் பிடித்தார்.... 1984ல் வெளிவந்திருந்த நல்லவனுக்கு நல்லவன் " படத்துக்கு பிறகு ரஜினி தமிழக திரையுலகில் முதலிடத்திற்கு வந்தார்......."படிக்காதவன்" படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார் ஆனார்....தமிழ் திரையலகில் ரஜினி தான் நம்பர் .1 என இந்த படம் உறுதிபடுத்தியது.......சிவாஜி அம்பிகா, நாகேஷ் ,ஜனகராஜ் என அனைவருமே அற்புதமாக நடித்திருந்தனர்.....
@athirstarajanramasamy48625 жыл бұрын
உண்மை
@msms89925 жыл бұрын
நான் பிறந்த வருடம் இப்போது 34 year
@sivakumar-ej7bk3 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் என் தம்பி ஞாபகம் வருகிறது
@kavithaahtivak60213 жыл бұрын
M
@gopalakrishnansomasundaram7929 Жыл бұрын
என் அண்ணன் நிறைய நல்லது பண்ணிருக்காங்க கூட பிறந்த அண்ணன் கூட இல்லை பெரியப்பா மகன்
@harivinthiya61552 жыл бұрын
2022இல் பிறகும் இந்த பாடலை கேட்பவர்கள் ❤❤❤
@arunkumarkumar97523 жыл бұрын
சத்தியத்தை நீங்கள் காத்திருந்தாள், சத்தியம் உங்களை காத்துநிர்க்கும்.
@gmmurali42193 жыл бұрын
இந்த பாடலை கேட்க்கும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது பாடல் வரிகள் ஈட்டியாய் நெஞ்சில் பாய்கிறது
@jjustintr Жыл бұрын
2024 ல் தேடிப்பிடித்து கேட்பவர்கள் ?
@bharaththangavel Жыл бұрын
🥳
@vimalkumar198510 ай бұрын
❤
@Raja-kb3mm8 ай бұрын
🎉
@vigneshwaran75757 ай бұрын
Me❤
@sabarinathan73087 ай бұрын
Me too
@நம்மஊருபொலிகை3 жыл бұрын
இந்த பாடல கேட்காமல் யார் இருப்பாங்க எனக்கு அதிகம் பிடித்த பாடல்
@vinothkumarkumar65402 жыл бұрын
🌺🌸🌻அண்ணன் என்றாலே ஒரு தனி பவர் தான். எனக்கு நாலு அண்ண.அது ஒரு தனிமரியாதைதான் பா.💐🌷🌹
@vincentnithin-nv7jc3 ай бұрын
சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால்... சத்தியம் உங்களை காத்திருக்கும்....இனி இப்படி வரிகள் தமிழில் வராது😢 We miss u Vali sir & Vairamuthu sir
@YuwaYuwa-y2z Жыл бұрын
பாடலை கேட்கும் பொது,மனம் அலைபாய்கிறது..குடும்பத்துடன் ஒன்றாய் இருந்த அந்த நாட்கள் திரும்புமா?
@venkateshsrinivasan8200 Жыл бұрын
😢
@pavithrapavi-mw3wo3 жыл бұрын
Dedicate to My periyappa still enga appa va care pannikranga & enga 2nd periappa care pannikuranga intha,movie epolam tv la podrangalo enga amma en appa kitta solluvanga unga anna thambi kadha podranganu
@arivuselvam59144 жыл бұрын
இது சாதாரண பாடல் அல்ல!!! பாசமான வாழ்க்கை முறை!!!!
@pondicherryproduct36404 жыл бұрын
💐💐🙏
@Harishkumar-og4pp4 ай бұрын
யாருக்கெல்லாம் இப்பாடல் உங்களின் மணதிலிருந்து நீங்கா இடம் பிடித்த பாடல்?
@தேசியவாதிதமிழன்3 ай бұрын
🎉🎉🎉❤❤❤❤
@GMVashiba3 ай бұрын
❤❤❤
@ranjukrishnan62543 ай бұрын
My husband ranju
@lucky_sreeabi9 ай бұрын
"சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால்...... சத்தியம் உங்களை காத்திருக்கும்......" மனித வாழ்க்கையில் என் தந்தை அப்படி தான் வாழ்த்து மறைந்தார்...... அவரை நினைத்து கண்கள் பணிகிறது.......
@theprintshop24429 ай бұрын
அடேங்கப்பா, சூப்பரப்பு.. சிவாஜி தான் உங்க அப்பாவா.. ஏன்னா மத்தவன் தந்தை எல்லாம் திருட்டு பய.. உங்க அப்பா மட்டும் தான் சத்தியத்தை காத்தார்...
@n.hariharan33323 жыл бұрын
எத்தனை தடவை கேட்டும் அலுக்காத மிகவும் அருமையான பாடல் வரிகள் இனிமை 👌👍🔥❣👍
@crazybeats78853 жыл бұрын
Super
@hariprakash46043 жыл бұрын
ஐயா மலேசியா வாசுதேவன் குரல்(தேன்) ❤🔥 அவரின் மிகப்பெரிய ரசிகன் நான் 🥰👏
@manjularajesh8893 жыл бұрын
It's me
@seemaraja81064 жыл бұрын
வாசு தேவன் அவர்களின் குரல் இனிமை
@sathyaa90696 ай бұрын
2024லும் கேட்கும் போது நெஞ்சில் உள்ள ஈரம் கண்ணீராக வரும்..
@mouleshsekar19384 жыл бұрын
✨அண்ணன் தம்பி இடையே🥰 உள்ள பாசத்தை 🎵🎶வெளிப்படுத்தும்🎊🎉 பாடல் 💯💐...
@muthummuthum78223 жыл бұрын
Muthum
@MmMm-tn8iv2 жыл бұрын
டிவியில் பார்க்க முடியாத காலத்தில், அன்று இலங்கை வானொலியில் அதிகம் ஒலித்த பாடல் பாடலை கேட்கும்போது பழைய நினைவிற்கு கொண்டு செல்கிறது அருமை
@sundarrajan93196 ай бұрын
நடிகர் திலகத்துக்கு ஏற்றவகையில் மலேசியாவாசுதேவன் அவர்கள் குரல் மாறியது என்ன ஒரு அதிசயம்🎉
@muthumani64332 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது உடம்பெல்லாம் மெய்சிலிற்கிறது
@s.kaveris.kaveri55995 жыл бұрын
என் அண்ணன் என் தெய்வம்... பணம் எங்களை பிரித்து விடுகிறது.... என்னிடம் பணம் வந்தால் என் அண்ணணோடு சேர்ந்து வாழ்வேன்.சச்சிதானந்தம்.
@koolashok885 жыл бұрын
Ellam nallaavae nadakum bro.
@s.kaveris.kaveri55995 жыл бұрын
Ashok kumar நன்றி சகோதரா.
@saravanakumarkumar30375 жыл бұрын
விரைவில் நடக்கட்டும்....
@s.kaveris.kaveri55995 жыл бұрын
Saravanakumar Kumar மிகவும் நன்றி சகோதரா.
@umaarun2635 жыл бұрын
Paanamm thann mudivu panudhu pasathee
@lovethalapathy38424 жыл бұрын
Dislikes ah paakumbothu manasu kashtama irukku....epdi manasu varuthu dislike panna 🤔 such a beautiful so song