ஐயா ஒரு அறிவு களஞ்சியம்..பேசற எல்லாமே உண்மையான அனுபவம்..அருவி மாதிரி கொட்டுது..
@murukananthtv13673 жыл бұрын
விவசாயம் குறித்து இவ்வளவு செய்திகளை கோர்வையாக திறம்பட கூறியுள்ளார் இயற்கை வேளாண்மையில் ஆ.ர்வம் உள்ளவர் வாழ்க வளர்க
@videospopular88003 жыл бұрын
Unbelievable...Amazing...the most extraordinary organic personality i never seen in my life....he has been utlizing all agri method and had broken all records... He is to be congratulated and should be awarded by Indian govt. Every year film personality getting award what is use for India, but he is supposed to get all category agri award. .....Ramesh
@gopalnbs3 жыл бұрын
நிறைய விஷயங்கள் இது போன்ற உண்மை யான விவசாயிகளிடம் உள்ளது. வெளி கொண்டு வந்த தற்க்கு நன்றி. அரசாங்கம் இது போன்ற விவசாய experts களை identify செய்து ஊக்குவிப்பு செயய வேண்டும்
@saravanand11353 жыл бұрын
பாரத ரத்னாவை உங்களுக்குத் தரலாம் ஐயா ஒட்டுமொத்த விவசாயத்துக்கும் தேவையானதை நீங்களே உற்பத்தி செய்யும் மகா விவசாய நீங்கள் பத்மஸ்ரீ விருது உங்களுக்கு தர வேண்டும் எங்களைப்போல் இருப்பவர்களுக்கு விவசாயத்தின் மேல் ஆசை வருகிறது நீங்க ரொம்ப நாள் நல்லா இருக்கணும் ஐயா
@usharani80273 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு !!! மிகவும் நன்றி . நானும் ஆரணி அருகே உள்ள கிராமம் தான் . ஸ்ரீ ராம ஜெயம் .
@jalabulajung27073 жыл бұрын
Yei Usha fan
@white-devil97463 жыл бұрын
Neenga entha vedio pottu irundhalum indha mathiri oru vedio dhaan romba best my opinion
@mylittleangel96372 жыл бұрын
Romba nalla irukku உங்கள் பண்ணை ஆனால் கொஞ்சம் சுத்தம் செய்ய வேண்டும்.... பண்ணை வைக்க எல்லாருக்கும் ஆசை தான் ஆனால் இடம் தான் இல்லை.... நீங்க ரொம்ப அதிஸ்டசலி உங்களிடம் இடம் தாராளமாக இருக்கு வாழ்க வளமுடன் 🙏🙏
@prakashsam69683 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நண்பரே.
@ffjffnccvcx26823 жыл бұрын
Excellent very great Viittil thottam amaippom kaaikanihal kuvippom
@johnweslyedward22373 жыл бұрын
The man of knowledge in Agriculture.... thanks for uploading
@amrahealthcare51522 жыл бұрын
I got 2 guava, 2 amla , 2 alponso mango & 2 lemon saplings from this place everything survived and growing well. I would strongly recommend farmers and those who are doing agriculture in their home to get best varieties from here and get benefited
@rajramalingam88363 жыл бұрын
நாம்தமிழர் அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி முப்பாட்டன் முருகன் துணை
@bashyammallan53263 жыл бұрын
Vanakkam. Good, educative and appreciable presentation. It's highly recommended to be followed by all please. Thanks for sharing, best wishes.
@villagemachinework3 жыл бұрын
மிக முக்கியமான அருமையான பதிவு
@pshivanantham53863 жыл бұрын
பயனுள்ள நல்ல தகவல் ஐயா. நன்றி
@muthukrishnanjayabal3693 жыл бұрын
Super 👍👍❤️ vaazhga valamudan 🙏 நன்றி வாழ்க வளமுடன் ❤️❤️❤️
@smileyperson23393 жыл бұрын
Entha Mari video podunga paka Nala irukku bro 🤝
@jayaramanjayaraman45503 жыл бұрын
Kadinamana ulappali.super
@VIBI_WORLD3 жыл бұрын
சிறப்பு👍👌👌👌
@arunkumardevendiran2 ай бұрын
Great explanation skill 👏👏👏
@Rohith_sarvesh_offcials3 жыл бұрын
Super appa👌👌👌👌
@safiyullahssafi9553 жыл бұрын
அருமை அய்யா
@muthukrishnanramiah8823 жыл бұрын
Super Very good presentation. Best wishes
@gugans41613 жыл бұрын
Super Anna itha pathuu vivasam mella ennaku asaavanthuruchuuu❤️
@ManiVel-f6w19 күн бұрын
அருமை
@vencyjohn89893 жыл бұрын
அருமை ஐயா
@ramji.s65153 жыл бұрын
farm vera lvl bro
@durairajamanickam36683 жыл бұрын
Arumaiyana pathizhu !
@seithozhil36023 жыл бұрын
நல்ல பதிவு 👍 வாழ்த்துக்கள் 🙏 நன்றி 🙏
@ramaraj45603 жыл бұрын
அருமை!
@mdhebesh74002 жыл бұрын
சூப்பர் தாத்தா
@muthukumarang6503 жыл бұрын
Arumai ayya Vazhga valamudan.
@dhanasekardhanasekar93143 жыл бұрын
Fantastic vedio
@தாய்தமிழ்மண்வாசம்3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்...
@nathikumar85403 жыл бұрын
மிக மிக அருமை
@paleypandu15483 жыл бұрын
Nalla ennam nalla manasu
@siddheshs11952 жыл бұрын
Super anna 😀😀
@rohitantony2803 жыл бұрын
Super bro
@thenmozhij84423 жыл бұрын
Super farm
@matheeshmathee94903 жыл бұрын
Super🤓🤩😁😄
@mohamedimran92133 жыл бұрын
Super video
@rasukuttyaavatar34593 жыл бұрын
Arumai
@prathappigeona32443 жыл бұрын
Super.....💖💖💖
@gnanaveltc37053 жыл бұрын
அருமையான பதிவு!
@rakeshs22813 жыл бұрын
Superb sir👏👏👏
@tonijada30543 жыл бұрын
Very Nice
@QUALITY3653 жыл бұрын
GREAT MAN❤️
@viswanathan99233 жыл бұрын
Super
@Sulaim073 жыл бұрын
Bro you can do it 👍👍👍🔥🔥🔥🔥
@sureshstarkz69363 жыл бұрын
Sirappu❤💚
@prabudravid3 жыл бұрын
About "Thalachery " good
@dhanasekhargopal23493 жыл бұрын
சூப்பர் மேன்
@vpalani82133 жыл бұрын
Naanum Saduppery Palayam than sir 🙏🙏🙏🙏
@marliyabeevi89633 жыл бұрын
Vera level farm
@jalabulajung27073 жыл бұрын
Marliya hi
@vigneshr51903 жыл бұрын
Vere level❤️
@natarajan85853 жыл бұрын
Super iyya .I am natarajan arayalam.when I come to Arani I will see u iyya
@Kuba043 жыл бұрын
Wow
@manimuthu54383 жыл бұрын
Super👌👌👌
@fasithmohamed15343 жыл бұрын
Vera 11 bro 🔥🔥🔥
@mohammedfahathafath20393 жыл бұрын
Arani yaa ❣️ Namba District ❣️
@businessman-farmingbusines94893 жыл бұрын
Good
@aroundtheworld61283 жыл бұрын
Very informative. How much area in acre. Kuttai water body neraiya vachurukar. Super
@kirubashankar92003 жыл бұрын
He mentioned 3 acres.
@viswanathan45613 жыл бұрын
Kandipa ivar oru 40 Acer vaachiruparu
@arokiasamy8824 Жыл бұрын
No...I had visited his land, he has only 3 Acre
@er.dhaksinv31373 жыл бұрын
very very useful to us...thank you...but, speech is very fast ..
@kalaiselvan98243 жыл бұрын
அருமை எனக்குள்ள புடிச்ச
@mr.tharan67623 жыл бұрын
enna paste use panraganu kettu solunga please 🙏🙏
@kanisriram16253 жыл бұрын
போதும் போதும் லிஸ்ட் பெரிசா போயிட்டேருக்கு....
@maruthupandimaruthupandi57213 жыл бұрын
😀😀😀👍👍
@believeinyourself60633 жыл бұрын
I'm so excited to visit the place.... Can l??
@selvam26053 жыл бұрын
நாம் தமிழர்..
@Eshwar-d7x3 жыл бұрын
Very good sir. What is the total area sir. How do you get water?
super ahiya unngala madhiri kadaul nala than indha pumi la mala poiudhu plz send contect number sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪👌
@sugumar28913 жыл бұрын
Aiya vanakam nanum arani than aranila enga iruku
@rupeshs50493 жыл бұрын
ஆரணி ல எங்க ஐயா
@SaravananSaravanan-ib5og Жыл бұрын
Not organic, the correct word is bio organic 👍
@abdurauf29763 жыл бұрын
இடம் எத்தனை ஏக்கர் நண்பரே பதில் தரவும்?
@OorNaattan3 жыл бұрын
3 ஏக்கர்
@baladharaneesh.m37733 жыл бұрын
M
@radgakrishnanm99943 жыл бұрын
ஐயா நான் பஞ்சக்காவியா சொட்டு நீரில் விட முடியல இளுக்கல..
@chiyanshimanchiyanshiman92893 жыл бұрын
Monthly income
@oneminutepast17633 жыл бұрын
Arani liya enga pa irukinga?????
@ammurajivgandhi29613 жыл бұрын
தச்சூர் ரேடு இருக்கு இவர் ஊரு
@rsandhiya15593 жыл бұрын
Sodomonas organic ahh??
@kurinjiekanathan47373 жыл бұрын
அது ஒரு பூஞ்சை வகை..ஆர்கானிக் தான்.ஆனால் அதை வெயிலில் வைக்க கூடாது.கடைகளில் வெயிலில் வைத்து விற்பதால் அந்த அளவு உயிர் இருக்காது..பெஸ்ட் என்ன வென்றால் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் தயாரித்து பயன்படுத்துங்கள்.
@rsandhiya15593 жыл бұрын
@@kurinjiekanathan4737 thanks for ur explanation
@chiyanshimanchiyanshiman92893 жыл бұрын
ஐயா உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்
@Mazikeen-11-113 жыл бұрын
Description irukunga.
@deenadayalan18053 жыл бұрын
Ainpa with cell no da vedio podu pa how to connect him?
@rajar91963 жыл бұрын
யாரு சாமி இவரு😀😀😀
@rajendranm76793 жыл бұрын
திரு. மணிவண்ணன் ஐயா. அவர்களின் ஃபோன் நம்பர் பதிவு செய்யவும். நன்றி
@geoalex69683 жыл бұрын
Mahelir manure mattupan
@rameshp76922 жыл бұрын
சாத்துக்குடி செடி விலை எவ்வளவு
@madanfreefiregaming24503 жыл бұрын
tamilda
@yjjgghh68843 жыл бұрын
ஐயா உங்கள் பன்னைக்கு பார்வையிட வரலாமா
@yjjgghh68843 жыл бұрын
ஐயா உங்கள் பிள்ளை யாக பிறக்கவில்லை என்று வருத்தப்படுகிரேம்