OPS-ஐ நீக்குவதற்கு தான் பொதுக்குழு - அத அவர்கிட்ட ஏன் சொல்லணும் ? - SAVUKKU SHANKAR INTERVIEW

  Рет қаралды 218,972

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

OPS-ஐ நீக்குவதற்கு தான் பொதுக்குழு - அத அவர்கிட்ட ஏன் சொல்லணும் ? - SAVUKKU SHANKAR INTERVIEW
Check out O2 on Disney+ Hotstar! www.hotstar.co...
#savukkushankar #opannerselvam #edapadipalaniswamy #sasikala #admk #jayalalitha
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official Telegram Channel: t.me/ibctamil
---------------------------
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil

Пікірлер: 544
@IBCTamil
@IBCTamil 2 жыл бұрын
Join our official Telegram Channel: t.me/ibctamil
@dharmaboopathi.k5310
@dharmaboopathi.k5310 2 жыл бұрын
சவுக்கு சங்கர் சொல்வது எதுவுமே நடப்பதில்லை
@karunakarandhamodaran1021
@karunakarandhamodaran1021 2 жыл бұрын
இவர் எதுக்கு பழனிக்கு கொடி பிடிக்கிறர் இவர் நடுநிலை சொன்னா நங்க நம்பனும்
@sudhakaran8281
@sudhakaran8281 2 жыл бұрын
Appo OPS um oru 1000 perakootitu pothukulunu sollittu EPS a neekiyachinu sollidalama ok va!
@kovindaswamik6313
@kovindaswamik6313 2 жыл бұрын
@@dharmaboopathi.k5310 police orderly issue notice last week... Sankar very intelligent 🤓
@sanjaycb1238
@sanjaycb1238 2 жыл бұрын
Oh yeah 😂 money money
@rocktamil5946
@rocktamil5946 2 жыл бұрын
சவுக்கு சங்கர் அவர்கள் சொன்னதைப் போன்று நீதிமன்றத்தில் செயல்பாடு என்பது மோசமாக உள்ளது என்பதை வெளிப்படையாக வெளிப்படுத்திய சவுக்கு சங்கர் அவர்களுக்கு பாராட்டுக்கள்
@ravichandran9299
@ravichandran9299 2 жыл бұрын
ஒரு அநியாயம் நடப்பதை தகுந்த நேரத்தில் தடுத்த உயர்நீதி மன்றத்திற்கு நன்றி. யாராக இருந்தாலும் மனித தன்மையுடன் செயல்படவேண்டும். இதில் பகல் இரவு என்று பாகுபடுத்த கூடாது. OPS and EPS எல்லாம் பிஜேபி யிடம் தமிழ்நாட்டின் தன்மானத்தை அடமானம் வைத்து சுயலாபம் அடைந்தவர்கள்தான்.இதில், மாற்று கருத்து இல்லை. ஆனால், எந்த சூழ்நிலையிலும் யாராக இருப்பினும் நீதி நிலைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். OPS ஒன்றும் உத்தமர் இல்லை, திரு. மோடி மற்றும் தேர்தல் ஆணையத்தின் துணையோடு ஒட்டுபெட்டியை மாற்றி (routine cheking என்று)தன் மகனை பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வைத்தார். இது, மிகப்பெரிய ஜனநாயக துரோகம். அனைவரும் அறிந்ததே....
@சிவனேஅதிபதி-ய8ற
@சிவனேஅதிபதி-ய8ற 2 жыл бұрын
இவன் மக்கள் பிரச்சனை பேச மாட்டார்
@ravichandran9299
@ravichandran9299 2 жыл бұрын
@@சிவனேஅதிபதி-ய8ற யூ ட்யூப் நடத்தி இந்த மாதிரி கன்றாவிகளை கொண்டு நிகழ்ச்சி நடத்துவது நேர்மையான செய்தி நோக்கர்களுக்கு நன்றாக இருப்பதில்லை. மாறாக, அருவருப்ப்பாக உள்ளது.
@rocktamil5946
@rocktamil5946 2 жыл бұрын
@@சிவனேஅதிபதி-ய8ற சகோதரரே சவுக்கு சங்கர் அவர்கள் மக்கள் பிரச்சனையை பற்றி பேசுவதால்தான் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாஜகவின் கேவலமான செயல்பாடுகளை மத வெறுப்பு கேவல அரசியல் பற்றி விமர்சிக்கிறார் மேலும் திமுக அரசு செயல்பாடுகளை பற்றி விமர்சிக்கிறார் இதைவிட அவர் மக்கள் செயல்பாடுகளை பற்றி எதைப் பேச வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்
@PerumalPerumal-fe4gq
@PerumalPerumal-fe4gq 2 жыл бұрын
உங்களின் கருத்து ஒவ்வொன்றும் சாமானிய மனிதனின் மனதில் உள்ளவை எங்களின் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு தொடரட்டும் உங்கள் பணி வாழ்க "சவுக்கு சங்கர்" சார்
@nandagopalm89
@nandagopalm89 2 жыл бұрын
எல்லாம் மனதிலும் உள்ள கேள்வி சாமான்ய மக்கள் ஒரு வழக்கு தொடர்ந்தால் விசாரணை வருவதற்கே கால தாமதமாகும்
@1960syoung
@1960syoung 2 жыл бұрын
இந்த வழக்கில் சம்பந்தபட்டவர்களைவிட ஒன்றிய மாநில அரசுகள் ஆர்வம் அதிகம்
@gopalmagesh8696
@gopalmagesh8696 2 жыл бұрын
சவுக்கு அநியாயமாக எடப்பாடிக்கு ஜால்ரா அடிக்கிறார்.. சுயநலம் யாருக்கு இல்லை என சத்தமாக பேசும் சவுக்கு ஏன் பன்னீருக்கு மட்டும் இருக்கக்கூடாதுனு சொல்வது வேதனையாக இருக்கிறது.
@maghi7033
@maghi7033 2 жыл бұрын
சவுக்கு சங்கர் அண்ணா 🔥🔥🔥🔥🔥
@samuvel2364
@samuvel2364 2 жыл бұрын
அபாரம் சங்கர் சார். நீதித்துறையின் தோல் உரிக்கப்பட்டது
@motorola3731
@motorola3731 2 жыл бұрын
இந்த தமிழ்நாடு வட இந்திய மாநிலங்கள் போல கலவரமாக மாறாமல் இருக்க.... திமுக. அஇஅதிமுக என இருதுருவ அரசியல் கட்டாயம் தேவை... அதிமுக கட்சி தேய்ந்தால் BJP வளரும்.. மதகலவரம் நடக்கும்.. எனவே அதிமுக ஒற்றை தலைமையை ஏற்று நடத்த வேண்டும்..
@vaidi865
@vaidi865 2 жыл бұрын
Leo, did a great job. Savukku fantastic.great depth of knowledge in all issues.
@arumugam6368
@arumugam6368 2 жыл бұрын
என் சிவில் வழக்கு 13 வருடமாக நடக்கிறது இன்னும் முயவில்லை😭😭
@duraisamykp3941
@duraisamykp3941 2 жыл бұрын
சவுக்கு உமது பதில்கள் மிகவும் சரி. பன்னீரை பொதுக்குழுவில் அவமானப்படுத்திய நன்கு காரணம் என்ன? அவருடைய கட்சி விரோத செயல்கள் தான் காரணம்.
@s.a.syedali8466
@s.a.syedali8466 2 жыл бұрын
Savukku is the 🔥🔥🔥
@puratchiamma
@puratchiamma 2 жыл бұрын
மாண்புமிகு K. பழனிசாமி அவர்கள் அஇஅதிமுக பொதுசெயலாளர் பதவியில் அமர்வது உறுதி நிச்சயம்.
@muralik8815
@muralik8815 2 жыл бұрын
வய்ப்பு இல்லை ரஜா OPSமட்டுமே
@puratchiamma
@puratchiamma 2 жыл бұрын
@@muralik8815 OPS கதை 23rd தேதி தெரிந்து போனது. மக்கள் செல்வாக்கு இல்லாதவன். அதிக நாட்கள் முதலமைச்சர் பதவியில் இருந்தது யார்?
@arasun4709
@arasun4709 2 жыл бұрын
சவுக்கு எப்போதும் ஒரு சார்பாக பேசக்கூடியவர எடப்பாடி செய்வது எட்டப்பன் வேலை என்பது தமிழக மக்கள் அறிந்ததே
@sahayamsahayam4450
@sahayamsahayam4450 2 жыл бұрын
சவுக்கு அண்ணே நீங்க பேசுவது நியாயமா?
@dhivagarsankar5557
@dhivagarsankar5557 2 жыл бұрын
இவர் கேட்பதில் என்ன தவறு,eps நல்லவர் என்று சொல்லவில்லை,இரவு 2.30 மணிக்கு இவ்வளவு அவசரமாக தீர்பு கொடுக்க என்ன காரணம்...
@paramasivamthirumeni1981
@paramasivamthirumeni1981 2 жыл бұрын
ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக உயர்நீதிமன்றம் விடிய விடிய விசாரணை நடத்திய விதம் பொது மக்களக்கு மிகுந்த அதிர்ச்சியையும்,சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இதே நடைமுறை சாதாரண மக்களுக்கு பொருந்துமா? என்பதை சம்மந்தப்பட்ட அமைப்புகள் தெளிவுபடுத்த வேண்டும்.
@Vaazhamattai_vlogs
@Vaazhamattai_vlogs 2 жыл бұрын
geniune speech sir ✅🔥
@MrNandy-king
@MrNandy-king 2 жыл бұрын
love from savukku shankar 💜🅐🅡🅜🅨⁷⟬⟭💜
@amesamirtharaj6016
@amesamirtharaj6016 2 жыл бұрын
இரண்டு தலைவர்களும் சந்தர்ப்பவாதிகள்தான் இருவரும் தண்டனை பெற தகுதி வாய்ந்த நபர்கள் தான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் யாரும் வருத்தப் படவேண்டாம்
@manimaranv2865
@manimaranv2865 2 жыл бұрын
உயர் நீதிமன்றம் மானம் காற்றில் பறக்கிறது
@sridarbala8475
@sridarbala8475 2 жыл бұрын
சரியான நெத்திஅடி பதிவு.
@gnanakumartheerthamalai8755
@gnanakumartheerthamalai8755 2 жыл бұрын
சவுக்கு சங்கர் அண்ண வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறோம் 💐💐💐💐
@SathishKumar-zx5rf
@SathishKumar-zx5rf 2 жыл бұрын
சவுக்கு இன்னைக்கு தான் நீங்கள் சரியாக பேசிஇருக்கிங்க வாழ்த்துகள்
@KumarKumar-ij7fi
@KumarKumar-ij7fi 2 жыл бұрын
அண்ணன் சவுக்கு சங்கர்அடித்து தூள் கிளப்புகிறார் யாருக்கும் பயப்படாத சிங்கம் சவுக்கு
@Varun19may
@Varun19may 2 жыл бұрын
அண்ணன் சவுக்கு எப்போதும் ஒரு சார்பாக பேசுபவர், முன்பு திமுக பின் ttv கொஞ்சகாலம் பின் அய்யா ஸ்டாலின் ஆதரவு உதயநிதி எதிர்ப்பு, இப்போ எடப்பாடி ஆதரவு.. அண்ணன் சவுக்கு அய்யா நாஞ்சிலாரின் version 2.O
@sathuragirisithargal
@sathuragirisithargal 2 жыл бұрын
Very very super Anna
@kssenthilkumar5802
@kssenthilkumar5802 2 жыл бұрын
Ops: நான் ஒனர் சவுக்கு சங்கர் : ஒனரா இருந்தா ஒரமா போ 😀😀😀😀😀😀
@KannanK-dw3qu
@KannanK-dw3qu 2 жыл бұрын
அதிமுக வழி நடத்த திறமையான தைரியமான தலைவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் மாஸ் தலைவர்..
@smallqueen8797
@smallqueen8797 2 жыл бұрын
Very good clear interview. Bold speaker. Well done sir
@elavarasanelavarasan4304
@elavarasanelavarasan4304 2 жыл бұрын
எடப்பாடி பழனிச்சாமி விவகாரத்தில் சவுக்கு சங்கர் கருத்து மிக சரியானது
@psksathish7154
@psksathish7154 2 жыл бұрын
தவறான கருத்து
@ksrsankar2404
@ksrsankar2404 2 жыл бұрын
எந்த நிலையில்: நடுநிலை வேண்டும் சங்கர் சிந்துபேசுங்கள் இல்லை யன்றல்,கிழ்பக்கம் வேண்டும் தம்பி சங்கர்தான் போகவேண்டும்
@obikandan7121
@obikandan7121 2 жыл бұрын
சூப்பர் சார்
@m.selvam244
@m.selvam244 2 жыл бұрын
சவுக்கு சங்கர் ஒரு தலை பட்சமாக பேசிக்கொண்டு இருக்கிறார்
@rakkirdr1095
@rakkirdr1095 2 жыл бұрын
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் அய்யாவின் நல்ல செயலை வாழ்த்துவோம் கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நண்பர்களே விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் கொரோனா காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திட தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளிலும் கபசுரக் குடிநீர் பாக்கெட் இலவசமாக கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் இந்த நல்ல திட்டத்தை வரவேற்போம் டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
@abdulrazackrazack4988
@abdulrazackrazack4988 2 жыл бұрын
சங்கர் உங்களின் அறியாமையை இன்று உணர்தேன்
@ashokparthiban4597
@ashokparthiban4597 2 жыл бұрын
Super conversation
@manikandankothandapani9949
@manikandankothandapani9949 2 жыл бұрын
He is speech true
@karthikmohan136
@karthikmohan136 2 жыл бұрын
Shanker siroda arasiyal paarvai semmaya irukku. Avaru solra niraya vishiyamm unmayaghavumm nadamuraikku sariyaghavumm irukku.
@TamilnanbanMedia7626
@TamilnanbanMedia7626 2 жыл бұрын
நாக்கில் நரம்பில்லாமல் சங்கர் பேசுகிறார்
@dharmaboopathi.k5310
@dharmaboopathi.k5310 2 жыл бұрын
சவுக்கு சங்கர் எது சொன்னாலும் நடக்காது பாவம்
@rajuv.s2628
@rajuv.s2628 2 жыл бұрын
போகிற போக்கில் ஒரு நடிகரை பார்த்து பின்னாடி போனவங்க ன்னு சவுக்கு சொல்வது எம்ஜிஆரை. எம்ஜிஆர் திராவிட இயக்கத்தை கொள்கையை அதன் தலைவர்களை மக்களிடம் கொண்டுபோனவர் மட்டும் அல்ல ஆட்சியில் அமர்த்த காரணமானவர். இன்றும் திராவிட இயக்கங்கள் மட்டுமே ஆட்சியமைக்க காரணமாக இருப்பவர்
@Kishore_karunakaran
@Kishore_karunakaran 2 жыл бұрын
உண்மை கசப்பான இருக்கும்
@jaminthaarsiva4195
@jaminthaarsiva4195 2 жыл бұрын
Aanalum avar Oru nadigar thane....Oru nadigar vanthu nallathu kettathu Sona than therium ..ilati pee thina poiduvanuga intha makkal😂🤣🤣
@vaaimai69
@vaaimai69 2 жыл бұрын
சவுக்கு சங்கர் இந்த நேர் காணல் சரியில்லை
@ramprasadhjobs
@ramprasadhjobs 2 жыл бұрын
super interview - leo and savukku sir
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 2 жыл бұрын
நீதி மன்றங்களில் நீதி வழங்கப்படவில்லை....தீர்ப்பு தான் வழங்கப்படுகிறது...தீர்ப்பு வழங்கப்படுகிறது
@rajareegamjoseph2766
@rajareegamjoseph2766 2 жыл бұрын
பன்னீர்செல்வம் காரியத்தில் உங்கள் கருத்து சற்று தவறாக இருக்கின்றதோ எந்த சந்தேகம் எனக்கு எழும்புகிறது... 🤔🤔🤔
@psksathish7154
@psksathish7154 2 жыл бұрын
Correct
@soundarrajan4268
@soundarrajan4268 2 жыл бұрын
I am also
@kokilanraja4995
@kokilanraja4995 2 жыл бұрын
Avar solrathu correct than ga ops enna than panirukar kuda irunthavagalea road la vittutar sasikala kuda brave ha jail ponaga but ops romba mosama irukar ipo kuda he is in Delhi only
@christophervedarajan2751
@christophervedarajan2751 2 жыл бұрын
He's a wrong support to EPS.. He thinks he knows everything.. Senseless..
@tpradeep97888
@tpradeep97888 2 жыл бұрын
கட்சியை காப்பாற்ற ஒற்றை தலைமை வேண்டும் திறமை இருந்தால் OPS தலைவர் ஆகட்டும்
@kasirajan9569
@kasirajan9569 2 жыл бұрын
அன்பு சகோதரா........உங்கள் கருத்தில்...மனதில் மாற்றம் தோன்றியிருக்கிறது
@samuganeedhi8628
@samuganeedhi8628 2 жыл бұрын
Savukku 🔥
@Sakthivel-lc2dl
@Sakthivel-lc2dl 2 жыл бұрын
Nice speech savukku Sankar Sir!!!
@kanthasamykv5465
@kanthasamykv5465 2 жыл бұрын
குரங்கு கையில் பூமாலை துரைசாமிடம் சட்டம்
@prabadeva1280
@prabadeva1280 2 жыл бұрын
உனக்கு பழனிசாமி என்னையா உனக்கு செஞ்சாரு நிறைய கொடுத்தாரோ. நீ நா ஒரு ஆளே இல்ல
@anbuselvanangamuthu617
@anbuselvanangamuthu617 2 жыл бұрын
One months back Savu Sankar got support from Former Chief minister for vekatan case so now he is supporting to Former Chief minister
@tamildna9667
@tamildna9667 2 жыл бұрын
Hey man😂im orukinapallar... Eps:iruntu po vendru😂
@eswaranrk8685
@eswaranrk8685 2 жыл бұрын
Eps👍👍
@ksrsankar2404
@ksrsankar2404 2 жыл бұрын
எடப்பாடி பழநிசாமி ராவுடி தலைவர் அகதான் வேண்டும். மக்கள் தலைவர் வேண்டம் பொதுமக்களை தொண்டர்களை சிந்த்து பார்ங்கள்
@psychologyprofessor5741
@psychologyprofessor5741 2 жыл бұрын
இவருக்கு ஏன் இவ்வளவு வண்மம் ops மீது
@jagannathan4081
@jagannathan4081 2 жыл бұрын
இந்த நீதிமன்றம் சாமான்ய மக்களுக்கு கிடைக்குமா?
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 2 жыл бұрын
10.5% இட ஒதுக்கீடு வழக்கில் 7காரணங்களை கூறி இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்ப்பு வழங்கியவர் இந்த துரைசாமிதான்.. பின்னர் 7கேள்விகளில் 6கேள்விகளை தள்ளுபடி செய்து நீதிபதிகளின் முகத்தில் கூறி உமிழ்ந்த உச்சநீதிமன்றம் அது வேறு கதை....வழங்கப்பட்ட தீர்ப்புகள் அல்ல...வாங்கப்பட்ட தீர்ப்புகள்
@mjmahabs8304
@mjmahabs8304 2 жыл бұрын
Shankar sir your amazing👍👍👍
@SMTadmin
@SMTadmin 2 жыл бұрын
Sankar தவறு.... இந்த கருத்து தவறு. எடுத்துகாட்டாக சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் போது அதை முன் கூட்டியே சபாநாயகர் கவனதிற்கு கொண்டு செல்ல வேண்டும். Same OPS கேட்கிறார்... அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் என்றாலும் பொதுகுழு Agenda வில் சொல்லி இருக்க வேண்டும்.
@tamilselvenpmkvadatamilnad4075
@tamilselvenpmkvadatamilnad4075 2 жыл бұрын
Super super Anna ur talking
@paramasivamravi
@paramasivamravi 2 жыл бұрын
Excellent argument by Sankar Sir. Voice of common man.
@jayamrs3024
@jayamrs3024 2 жыл бұрын
MGR உங்கள் அறிவை விறிய வைக்கும் அளவுக்கு தத்துவங்கள் சினிமாவில் பாடல்களிலோ வசனங்களிலோ சொல்லவில்லையா சவுக்கு...... ??????????
@sekark398
@sekark398 2 жыл бұрын
உங்கமேல வாச்சிருந்த மரியாதையே போச்சி, இப்பவெல்லாம் உங்க பேட்டியை avoid pandren
@duraisamyk.s3986
@duraisamyk.s3986 2 жыл бұрын
சூப்பர் சவுக்கு சங்கர் சார் மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்
@பழநிசாமிஈசுவரன்
@பழநிசாமிஈசுவரன் 2 жыл бұрын
சொல் வேந்தன் சயுக்கு சாகர் அண்ணன்..... 😊😊😊
@palanisaamisaami3901
@palanisaamisaami3901 2 жыл бұрын
Savukku sir 😍😍😍😍😍
@sundaramsundaram6396
@sundaramsundaram6396 2 жыл бұрын
லியோ!!! நல்லா கேள்வி கேட்டிங்க!!! வழக்கம்போல் சவுக்கு மாஸ் காட்டினார்!!!
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 2 жыл бұрын
சவுக்கு EPS க்கு முட்டு கொடுக்கிறார் ச நான் உங்களுக்கு ரசிகர் தற்ப்போது தடம் மாறுகிறீர்கள்
@aslamtamil4745
@aslamtamil4745 2 жыл бұрын
நீங்கள் பேசுவது நூற்றுக்கு நூறு சரி சவுக்கு சங்கர் சகோ ஒரு அன்பான வேண்டுகோள் இஸ்லாத்தை பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும் திருக்குர்ஆனை நீங்க படிக்க வேண்டும்
@maskman2838
@maskman2838 2 жыл бұрын
பச்ச சங்கி
@muruganandamjaganathan3181
@muruganandamjaganathan3181 2 жыл бұрын
Savvuku shankar is absolutely super
@venkatachalamshanmugam7385
@venkatachalamshanmugam7385 2 жыл бұрын
Thanks Bass Good morning
@tamilselvenpmkvadatamilnad4075
@tamilselvenpmkvadatamilnad4075 2 жыл бұрын
Super super Anna lovely talking
@navaneenavanee5138
@navaneenavanee5138 2 жыл бұрын
19.44 sema sema Anna
@sakthivels3043
@sakthivels3043 2 жыл бұрын
ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருந்தால் உறை மற்றும் கத்திகள் இரண்டும் கெடும்
@muralibalavdk6727
@muralibalavdk6727 2 жыл бұрын
தம்பி நீதித்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டுல இருக்குன்னு தெரியும் ஆனா ஏன் எடப்பாடி ஏன் எதிர்க்கவில்லை
@inspiregen7590
@inspiregen7590 2 жыл бұрын
Savuku Speech ultimate
@srivatsans2015
@srivatsans2015 2 жыл бұрын
ஆரம்பமே சூப்பர். ஜாலியா டைம் பாஸானாலும் ஒரு தாக்கம் இருக்கத்தான் இருக்கு. உங்க சொல்லியல் என். எஸ் கிருஷ்ணரை ஞாபகத்தினை நினைவூட்டுகிறது.
@ஆதிதமிழ்.....ஆதிதமிழ்
@ஆதிதமிழ்.....ஆதிதமிழ் 2 жыл бұрын
வணக்கம் என் அன்பு சகோதரருக்கு சங்கு வாங்க நீங்க உங்களுக்கு கை கூலி கொடுத்து நீ உன் பேரை சொல்லி உங்க டிஆர்பி பேச சொல்றது இந்த மாதிரி வேலைக்கெல்லாம் விட்டிங்க சரியா இல்லையா இந்த அம்மாவாசை வேலையெல்லாம் பார்க்காதே
@senguttuvan2635
@senguttuvan2635 2 жыл бұрын
நீதிபதி பணம் வாங்கிக்கொண்டு செயல் படுவதை போல் உள்ளது. அல்லது ஸ்டாலின் சூழ்ச்சி.
@samuvel2364
@samuvel2364 2 жыл бұрын
நன்று நன்றி
@trendingsusi
@trendingsusi 2 жыл бұрын
Hi how are you?
@trendingsusi
@trendingsusi 2 жыл бұрын
kzbin.info/www/bejne/bqTWfp6pjrqBmKc
@vairavasamy793
@vairavasamy793 2 жыл бұрын
வணக்கம் சவுக்கு சங்கர் அண்ணன் ஓபிஎஸ் அவர்களை அதிமுகவில் இருந்து நீக்கட்டும் அதுக்கப்புறமா இருக்கிறது எந்தக் காலத்திலும் அதிமுக ஜெயிக்கது சவால் விடுகிறேன்
@umeshKumar-mx4dd
@umeshKumar-mx4dd 2 жыл бұрын
Sollitaru paruppu.....Dai avan dmk sombu ......Adhukku padhil sollu
@tamilselvenpmkvadatamilnad4075
@tamilselvenpmkvadatamilnad4075 2 жыл бұрын
Super super Anna
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
🔥💐
@trendingsusi
@trendingsusi 2 жыл бұрын
Hi how are you?
@trendingsusi
@trendingsusi 2 жыл бұрын
kzbin.info/www/bejne/bqTWfp6pjrqBmKc
@sdavidrajan
@sdavidrajan 2 жыл бұрын
100% correct Mr Savukku Shankar
@arumugamb5844
@arumugamb5844 2 жыл бұрын
கருணாநிதி, அண்ணா இரண்டு பேரும்தான் சினிமாவசனம் எழுதி தானே அரசியலுக்கு வந்தனர்.
@mayavanrenudevan
@mayavanrenudevan 2 жыл бұрын
MGR ஒரு சமூக புரட்சியாளர். அவருடைய படங்கள் மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது சவுக்கு சங்கருக்கு தெரியாதா ?
@ramachandran8630
@ramachandran8630 2 жыл бұрын
இவர் எடப்பாடி ஆதரவாளர்.
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 2 жыл бұрын
நீங்க மிக்சர் பன்னீர்,பகோடா வைத்தி ஆளா?
@prbhupriya922
@prbhupriya922 2 жыл бұрын
Really
@Karthik-wz9wo
@Karthik-wz9wo 2 жыл бұрын
தம்பி ஓபிஎஸ் அவர்களுக்கு தொண்டர்கள் ஆதரவு மக்கள் ஆதரவு அதிகம்
@sundareshr3956
@sundareshr3956 2 жыл бұрын
Ohh 😯
@sambathkumar6611
@sambathkumar6611 2 жыл бұрын
Eps
@vijayakumarjayaraman2040
@vijayakumarjayaraman2040 2 жыл бұрын
எந்த தொண்டனும் ஒபிஎஸாஐ ஏற்கமாட்டான் தம்பி. ஒபிஎஸ் ஒரு அடிமையின் அடிமை. விளக்கமாக கூறுவதானால் சசிகலாவின் அடிமையான ஜெயலலிதாவின் அடிமை ஒபிஎஸ்.
@dhivagarsankar5557
@dhivagarsankar5557 2 жыл бұрын
அவரோட தொகுதியில் கூட அவர் கஷ்டபட்டு தான் வெற்றி பெற்றார்,...
@shreemuruganandco9536
@shreemuruganandco9536 2 жыл бұрын
Superr naa anna ungalaa meet panna mudiyumaaa na
@dmukundan5681
@dmukundan5681 2 жыл бұрын
Super ya savuku fact fact fact
@dkoilpillai7849
@dkoilpillai7849 2 жыл бұрын
Savukku Edapadi Palaniswami kitte evalu panam Vangene
@ramanathanpl5163
@ramanathanpl5163 2 жыл бұрын
Sankar Superman.👏👏👏
@abdulrazackrazack4988
@abdulrazackrazack4988 2 жыл бұрын
சங்கர் கருத்து தவறு.தீர்மானம் கொண்டு வருவது இரண்டாவது கட்டம்.முதல் கட்டம் ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இன்றி பொதுக்குழு கூட்டம் கூட்ட முடியாது என்பதுதான் கட்சி விதி
@samykkannubharathidhasan6148
@samykkannubharathidhasan6148 2 жыл бұрын
eps right choice
@AshokKumar-fr7qy
@AshokKumar-fr7qy 2 жыл бұрын
சவுக்கு 👌👌👌🔥🔥🔥🔥
@babsisvsjjvsisvss4159
@babsisvsjjvsisvss4159 2 жыл бұрын
You reply is correct.the gl.body resolution is tobe accepted by the court .
@mrskrish7193
@mrskrish7193 2 жыл бұрын
இங்கே பல விதவைகள் தங்கள் குழந்தைகளுடன் தங்கள் கணவருக்கு நடந்த விபத்திற்கான இன்சூரன்ஸ் பணம் கிடைப்பதற்கு வருடக்கணக்கில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் அதுவும் கிடைக்குமா கிடைக்காதா என்று
@bknpalanesamy1323
@bknpalanesamy1323 2 жыл бұрын
நீதிமன்ற நடைமுறைகளே கேலி கூத்தாகிவிட்டது. ஏழைக்கு ஒரு நீதி, பணம் படைத்தவனுக்கு ஒரு நீதி என நீதி வளைந்துவிட்டது பணத்தால். நீதி செத்துவிட்டது🙄🙄🙄
@sakthikumar6281
@sakthikumar6281 2 жыл бұрын
Sir Evan somba sir edipadi sombu thukki
@ramasamythangavelu1354
@ramasamythangavelu1354 2 жыл бұрын
Savukku is correct, Gpm elected Tamilmagan usen as President, so Eps might have been elected as General Secretary, as in case vks
@Saro2111
@Saro2111 2 жыл бұрын
முதுகெலும் பற்றவர்களுக்காக விழுந்து விழுந்து விவாதிக்க வேண்டிய அவசியம் என்னவோ?
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН