பேராசிரியர் மேடையில் பேசும் போது கலைஞர் சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்தார்! - SAVUKKU SHANKAR INTERVIEW

  Рет қаралды 139,349

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Пікірлер: 184
@IBCTamil
@IBCTamil 2 жыл бұрын
Join our official Telegram Channel: t.me/ibctamil
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 2 жыл бұрын
காலம் தாழ்த்தி உண்மையை சொல்லி உள்ளீர்கள், சவுக்கு சார்..நன்றி உங்கள் பணி க்கி வாழ்த்துகள்
@TerminalXception
@TerminalXception 2 жыл бұрын
இரண்டு வருடங்களுக்கு முன் தமிழில் பல ஆண்டுகளுக்கு பிறகு எழுத ஆரம்பித்தேன் எழுத்து பிழை அதிகம் இருந்தது என்னை நானே நொந்து கொண்டேன்.முடிந்தவரை தமிழில் மட்டுமே எழுத வேண்டும் என்று முடிவு செய்து எழதி கொண்டு வருகிறேன் பிழைகள் சற்று குறைந்துள்ளது.அனைவரும் மறுபடியும் தமிழில் எழுதுங்கள் படியுங்கள் நம் ஈடு இனை இல்லா தாய் மொழியை வழக்கில் காப்பாற்றி வளர்ப்போம் 🙏
@fuhrermr
@fuhrermr 2 жыл бұрын
அருமை நண்பா. ❤ 😍 💖
@madhanraina3213
@madhanraina3213 2 жыл бұрын
என்றும் ஒரே தலைவர் கலைஞர் 🌄 அவர் புகழ் இவ்வையகம் இருக்கும் வரை ஒங்கும்
@aimzerocovid2239
@aimzerocovid2239 2 жыл бұрын
Right, என் பார்வையில் உங்க வாழ்வில் இது ஒரு அற்புத இன்டெர்வியூ, வாரம் ஒரு முறை கலைஞர் பற்றி பேசுங்க sir
@edwardselvam6186
@edwardselvam6186 2 жыл бұрын
Thanks Savuku Sir for mentioning about my Great Grandfather Sir.A.T.Pannerselvam feeling honoured to hear it.
@gratitude1450
@gratitude1450 2 жыл бұрын
உங்கள் பார்வையில் ஐயா காமராஜர் பற்றி பேசுங்கள், கேட்க மிக ஆர்வமாக உள்ளது.
@yuvarajayuvaraj5390
@yuvarajayuvaraj5390 2 жыл бұрын
காமராஜரை பற்றி அதிகமாக படிக்கவில்லை ஆகையால் அவரை பற்றி நான் அதிகமா பேசுவதில்லை என்று அவரே கூறி இருக்கிறார்
@aadhirasubbu7098
@aadhirasubbu7098 2 жыл бұрын
காமராசர் பற்றி பேசினால் திமுக சவுக்கிற்கு துட்டு கொடுக்காது.
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 2 жыл бұрын
Kamarajarai patri ivan kita ketkeriya nee evalavu periya muttal.
@kannappanganeshsankar9352
@kannappanganeshsankar9352 2 жыл бұрын
ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக உழைத்த, உன்னத தலைவன் கலைஞர் கருணாநிதி அவர்கள். 💥💥💥💥💥💥💥💥💥
@elangovanbalusubramanian303
@elangovanbalusubramanian303 2 жыл бұрын
மாபெரும் தலைவன் உலக தமிழினைட்திர்க்கு கலை இலக்கிஅம் அவரை போல் சிலேடைஇல் பேசுவதற்கு ஆலீல்லை இன்று தமிழில் அதிவம் பேர் தோல்வி என் எங்கள் ஆசிரியர்கள் ஒரு திருகுரலுக்கு ஒரு பிரிட் போதாது காரணம் கலசரின் முரசொலி அன்பு ஆசிரியருக்கு தலைவருடய அலுமயை வெலிபடுதியதர்க்கு சிரம் தாழ்த நன்றி உங்கள் கலைசர் வரலாறு பணி தொடரட்டும் நன்றி ஐயா வாழ்க பல்லாண்டு
@dhayalandaya5481
@dhayalandaya5481 2 жыл бұрын
Dr.Kalaignar Father of Modern Tamil Nadu 👍👍👍
@Goback_07
@Goback_07 2 жыл бұрын
அண்ணன் சவுக்கு சங்கரின் அரசியல் முதிர்ச்சி அண்ணன் முனைவர் திருமாவை போல் உள்ளது.....💙❤ மகிழ்ச்சி அண்ணா....
@TerminalXception
@TerminalXception 2 жыл бұрын
பல்லவன் பேருந்தில் மஞ்ச பையில் புத்தக சுமையுடன் கூட்டத்தில் ஏறிய அரசு பள்ளி மாணவிகள் அமர இடம் இல்லாமல் சுற்றி பார்த்தனர்.நடத்துனர் டிக்கெட் கேட்க அந்த மாணவி தன் பையில் இருந்த நடராஜ் ஜாமெட்ரி பாக்சை பல்லால் திறந்து அதில் மடித்து வைத்திருந்த பணத்தை கொடுத்தால்.நடத்துனர் ஐம்பது காசு சில்லறை கேட்க அதை எடுக்க மறுபடியும் பாக்சை திறக்க முயன்றால் கட்டிவைத்த டிபன் பாக்ஸ் கீழே விழ சிதறியது அன்புடன் அவளது அம்மா கட்டிக்கொடுத்த பருப்பு சாதமும் ஊர்காயும்.வேர்வையுடன் செய்வது அரியாமல் விழித்தாள் அந்த மாணவி.இதை கண்டு கனத்த இதயத்துடன் இறங்கினேன் அன்று.இரண்டு வருடங்கள் கழித்து அதே பள்ளி மாணவிகள் பள்ளி நேரத்தில் மாணவர்களுக்காக வந்த பேருந்தில் ஏறினார்கள் நடத்துனர் வர இதோ அண்ணா பஸ் பாஸ் என்று காண்பித்தனர் அன்று வேர்வையின்றி சிரித்தது அந்த மாணவிகள் மட்டும் அல்ல என்றோ கனத்துடன் இறங்கிய என்ன இதயமும் தான்.கல்வியே தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை உயர்த்தும் என்று உணர்ந்து அதற்கான திட்டங்களை வகுத்து கரைசேர்த்த கட்டுமரம் பெரியார் அண்ணா வழிநின்ற தமிழ் தாயின் தலைமகன் சமூகநீதி காவலன் திராவிட தலைவன் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி புகழ் வாழ்க வாழ்கவே !வளர்த்து எடுத்து சமூகநீதி வளர்க வளர்கவே!
@pushpaselvam9789
@pushpaselvam9789 2 жыл бұрын
Nice description.
@rajasekarankcm9108
@rajasekarankcm9108 2 жыл бұрын
சவுக்கு சங்கர் சார் அவர்களின் பேச்சு மிக அருமை கலைஞரைபற்றி பேசக்கூடிய தகுதியான நபர்களின் இவரும் ஒருவர்
@SJ-is9ii
@SJ-is9ii 2 жыл бұрын
பட்டினியாக இருந்தவனுக்குத்தான் உணவின் அருமை தெரியும் கலைஞர்,எம்ஜிஆர் இவர்கள் இருவரும் போட்டி போட்டு மக்களுக்கு பல்வேறு சேவைகள் உதவிகள் செய்தகாரணம் பசி என்றால் என்ன என்பதை இருவரும் அனுபவித்தவர்கள்
@malarmannanveluchamy1431
@malarmannanveluchamy1431 2 жыл бұрын
Kalaignar is an unbelievable Leader , an agmark Politician with Continuous learning mechanism. But he stands tall among South Indian Leaders.
@vitocorleone6560
@vitocorleone6560 Жыл бұрын
9:00 👍👍
@ilangowriter9785
@ilangowriter9785 2 жыл бұрын
அண்ணா அருமை அற்புதம் அபாரம் வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க பெரியார்
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp Жыл бұрын
கலைஞர்...🌄👑❤️🙏🏼
@waheedkhalaf
@waheedkhalaf 2 жыл бұрын
Excellent speech savukku
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 2 жыл бұрын
சங்கர், நீங்கள், கலைஞர் பற்றி, நிறைய படிக்கவேண்டும். நீங்கள் தஞ்சாவூர் காரர் என்று எண்ணுகிறேன். ஆகவே, நீங்கள், முழுமையாக படிக்கவேண்டும்.
@venugopalvenu8963
@venugopalvenu8963 2 жыл бұрын
கலைஞர் மேடைப் பேச்சில் நான் கேட்டது .அவரே பாராட்டிய புதுக்கவிதை , அயோக்கியர்களே என்றேன் திரும்பிப் பார்த்தனர் அரசியல்வாதிகள் அவர் பேசி நான் கேட்டது.
@chairmannfed7564
@chairmannfed7564 2 жыл бұрын
Excellent 👍👍👍
@velanbazin3451
@velanbazin3451 2 жыл бұрын
Shankar sir super . கலைஞர் வரலாறு தாங்கள் உச்சரிப்பது மிக மிக சிறப்பு
@krishna57krishnan57
@krishna57krishnan57 2 жыл бұрын
உங்களுடைய... அபிப்பிராயம்...திரு வைகோ பற்றி மிகவும் சரி...!!
@mohankumar19236
@mohankumar19236 2 жыл бұрын
excellent one of the best leader kalaignar
@Drkathirt
@Drkathirt 2 жыл бұрын
Awesome !!!!
@viddeosurfer
@viddeosurfer 2 жыл бұрын
Leo super....savuku always super
@simbu2373
@simbu2373 2 жыл бұрын
ஐயா கலைஞரை போல் ஒரு தலைவன் இனி இந்த தமிழ் நாட்டில் தார்மீகமாந தலைவன் வர போவதில்லை
@velanbazin3451
@velanbazin3451 2 жыл бұрын
தயவு செய்து லியோ அவர்கள். கலைஞரின் நெஞ்சுக்கு நீதி அனைத்து பாகத்தையும் படித்து வரலாறை உண்மையை தெரிந்துகொள்ளவும்
@ramesha840
@ramesha840 2 жыл бұрын
வைகோவாள் தான் 91ன் ஆட்சி கலைக்கபட்டது
@madhumaddy3834
@madhumaddy3834 2 жыл бұрын
Really he is inspiration
@aravindhan810
@aravindhan810 2 жыл бұрын
Kalaignar is always kalaignar
@jomanand4430
@jomanand4430 2 жыл бұрын
அருமை அருமை இளந்தலைமுறையினர் நிச்சயம் பார்க்க வேண்டும்
@bhagyavans4416
@bhagyavans4416 2 жыл бұрын
👌👌👌
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
🔥👌🌷
@Academician_33527
@Academician_33527 2 жыл бұрын
" தன்னை பாராட்டவேண்டும் என்று நினைத்த மனிதர்களை எல்லாம் தன்னை வழிபட வைத்தவர் " இன்றைய இளைஞர்களுக்கான அறிவுரை!
@Durai131
@Durai131 2 жыл бұрын
அரசியல் குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாத நெறியாளர் தயவுசெய்து மாற்றி விடுங்கள்..
@mmdgjn
@mmdgjn 2 жыл бұрын
மிக சரியான புரிதல். ஏனென்றால் அவரின் உடல்மொழியும், கேள்விகளின் வடிவமைப்பும் அதையே காட்டுகிறது.
@anandanandan3832
@anandanandan3832 Жыл бұрын
கலைஞரை போல் இனிமேல் இவ்வுலகில் ஒருவரையும் காணமுடியாது கலைஞர் ஒரு கம்யூட்டர்
@anandand3673
@anandand3673 2 жыл бұрын
Elam nala iruku
@mohankumar19236
@mohankumar19236 2 жыл бұрын
சவுக்கு சங்கர் சத்தமாக பேசவும் நிறைய பேட்டிகளில் சவூண்டே கேக்க மாட்டேங்குது
@shanmugarajsubbaiya5906
@shanmugarajsubbaiya5906 2 жыл бұрын
He is a asatharana leader.
@vasanthmageshwari
@vasanthmageshwari 2 жыл бұрын
Super
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 2 жыл бұрын
கலைஞர், எஸ் எஸ் எல் சி ,தேர்வு பெறவில்லை. அவ்வளவுதான்.
@prasath.mprasathmurugesan2350
@prasath.mprasathmurugesan2350 2 жыл бұрын
மகா பிரபு நீங்க இங்கேயும் வந்துடீங்களா 🔥🔥👍👍🙏🙏
@neovinoth123
@neovinoth123 2 жыл бұрын
I'm waiting
@KarthiKeyan-oe4gh
@KarthiKeyan-oe4gh 2 жыл бұрын
டேய்IBC பொறம்போக்கு சீமான் கைக்கூலி என்ன கேள்வி கேட்கிற எதற்கெடுத்தாலும் குடும்பம் குடும்ப ம் என்கிறாய்
@kmoorthy9317
@kmoorthy9317 2 жыл бұрын
ஐயா சவுக்கு அவர்களே உங்கள் பார்வையில் வை கோ பற்றியும் மதிமுக பற்றியும் கூறுங்கள்
@சுயமரியாதைதமிழன்
@சுயமரியாதைதமிழன் 2 жыл бұрын
அய்யா வைகோ அவர்களின் சிறப்பு மற்றும் மதிமுக வரலாறு பற்றி அய்யநாதன் அதண் தமிழ் வலையொளியில் கொடுத்த அருமையான நேர்காணல் kzbin.info/www/bejne/oou9hHh7oah0lZo
@thansinghk8463
@thansinghk8463 2 жыл бұрын
குடும்பத்தால் அவருக்கு எந்த அவப்பெயரும் ஏற்பட்டதாக ( இந்திய அளவில் அரசியல் வாரிசுகள் உதாரணத்திற்கு அமித்ஷா மகனுடைய பொருளாதார வளர்ச்சி வருடத்திற்கு வருடம் எவ்வளவு உயர்வு என்பது தெரியும்) தெரியவில்லை
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 2 жыл бұрын
Savukku kalaigner than great in India
@sambenny1916
@sambenny1916 2 жыл бұрын
Savvukku is the new hero in town
@sankarimuthuramalingam6083
@sankarimuthuramalingam6083 2 жыл бұрын
Kalaignar is a phenomenon.
@ayyavur6586
@ayyavur6586 2 жыл бұрын
Savukku anna ungal nermai is very good.Thank you anna
@mohamedkalid4939
@mohamedkalid4939 2 жыл бұрын
24:15 Iruvar Scene...
@udhaybalamurali8901
@udhaybalamurali8901 2 жыл бұрын
Kalaingar's caste has been misunderstood for years, it's not a backward caste by orgin but it was pushed backwards by Telugu Nayaka and Marathi rulers. Devaradiyar system was once initiated by cholas, the most prominent person in a caste only allowed to be a Devaradiyar, Princess kundavai nachiyar was also a devaradiyar. They were a prominent scholars and Bharatnatyam dancers indeed, they were given a utmost respect in temple. Chola's created this system to preserve tamil's culture to next generation, but after the demise of chola dynasty, "Nayaks" ruled tamil provinces, On that time the devaradiyars were persecuted and then humiliated badly Then they were taken out of their prestigious position. In some places kings used them for their personal purposes. It had been continued for two to three centuries. Not all of them were get into used by kings but just 20 percent of them. Those 20% of them were used by the kings and feudal lords for their desire(As usually like every other country the defeated king's respected things would be naturally destroyed in the name of vengeance). Rest of 80% of Devaradiyars(so called Isai Vellalars today) didn't get into the persecution or used by kings and lived a life as it is, infact they learned carnatic music like their ancestors and lived a honest life. Kalaingar was from a such a prestigious family linage but still the 20 percentage of century old devaradiyar bad name trespassing on kalaingar and isai Vellalar people for generations, it need to be enlightened. Thiruchitrambalam ✨️
@periasamysadasivam7348
@periasamysadasivam7348 2 жыл бұрын
கலைஞ்சர் என்றால் உழைப்பு உழைப்பு
@prave3343
@prave3343 2 жыл бұрын
சவுக்கு முரட்டு உபி யா மாறிட்டயா.. கவனிப்பு ரொம்ப இருக்கும் போல
@manojkalaiselvam5460
@manojkalaiselvam5460 2 жыл бұрын
அண்ணா😍😍😍😍😍😍
@muralir5179
@muralir5179 Жыл бұрын
கலைஞர் studied xi th std(sslc three times failed).shankar sir plz.note this point.
@brittoraj5174
@brittoraj5174 2 жыл бұрын
செல்ஃபி தலைமுறை. ,,😄😄
@pbsridharan
@pbsridharan 2 жыл бұрын
நாட்டியமும் பாட்டும் அவர்கள் வசம். பணத்திற்காக மட்டும் எதுவும் செய்யக்கூடியவர்கள் அல்ல. கலை உணர்ச்சி அதிகமுள்ளவர்கள். அதை மதிப்பார்கள். காருக்குறிச்சி அருணாசலம் மதுரை சோமு திருவாரூர் ராஜரத்தினம் MS சுப்புலக்ஷ்மி வீணை தனம்மாள் பிருந்தா பால சரஸ்வதி இன்னும் எத்தனையோ பேரை மிஞ்ச எந்த பிராமணராலும் முடியாது.
@Sasikumar30688
@Sasikumar30688 2 жыл бұрын
Correct savuku
@shankaranarayanan9929
@shankaranarayanan9929 2 жыл бұрын
Don;t know why these guys wasting time . Nobody can deny Karunanidhi is an intelligent and good leader but these guys keep discussing again and again the old information ..
@rivershead2739
@rivershead2739 2 жыл бұрын
Why Your b... burning? He was a super leader, so discussing repeatedly to educate the young generation
@anbukani6016
@anbukani6016 2 жыл бұрын
Kalaignar's educational qualification is old 10th std .At that time 11th std was SSLC,not 3rd std.Another information that is he got his high school admission in Thiuvaroor high school after very long argument.
@rajakumare3315
@rajakumare3315 2 жыл бұрын
Nop family politics was done and intro by chozlan.....especially raja raja chozlan.
@chandruragu9539
@chandruragu9539 2 жыл бұрын
Savukku Anna ❤️
@tsyukayge5886
@tsyukayge5886 2 жыл бұрын
நாம் தமிழர் 🐯🔥
@jagadeeshm5161
@jagadeeshm5161 2 жыл бұрын
thambi poi Vera velaiya paru pa
@omgvanaram
@omgvanaram 2 жыл бұрын
Yaru pa nee comali
@mohankumar19236
@mohankumar19236 2 жыл бұрын
நீங்க என்னடா குருப்புல டூப்பு மாறி சுத்திகிட்டு கெடக்கிங்க
@neelamkrishnan5435
@neelamkrishnan5435 2 жыл бұрын
சரிடா வந்து ஊம்பு 😂
@NgtDreams
@NgtDreams 2 жыл бұрын
nநெறியாளனேநெறியாளனே உனக்கு ஒன்னும் தெரியல
@selvaraj8266
@selvaraj8266 2 жыл бұрын
நடிகர் அஜீத்குமார் அவர்கள், எந்த பின்புலமும் இல்லாமல்,தனது திறமையால்,நல்ல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ,வாழ்க்கையிலும்,திரை வாழ்க்கையிலும் பெருமை பட வாழ்கிறார், என்பதை அறிந்ததும் அவரை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் கலைஞர், அதை சரியாக புரிந்து கொள்ளாத அஜித் சந்திப்பை தவிர்த்தார்,ஆனாலும் கலைஞர் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. இருந்தாலும் இடையில் தொடர்பில் இருந்தவர்களுக்கு தர்மசங்கடம்.
@vimaleshr2195
@vimaleshr2195 2 жыл бұрын
Adhuku apro rendu perukum nalla relationship form achu
@Krishna-19-jun-94
@Krishna-19-jun-94 2 жыл бұрын
6:30 40 பேப்பரா
@bopathic281
@bopathic281 2 жыл бұрын
Anna death 1969
@SS-nr8fz
@SS-nr8fz 4 ай бұрын
Karumandharam. Kanda karumatha pathi pesathinga
@muruganantham7398
@muruganantham7398 4 ай бұрын
தேவடியா மகனே. நீதான் டா கருமம் பிடித்த தாயோளி.
@swaminathan5433
@swaminathan5433 2 жыл бұрын
கலைஞர் அவர்களின் சரிதை பார்க்கும் அளவுக்கு பார்வை சவுக்கு சங்கரக்கு அனுபவமும் போதாது கூர்மை ஞானமும் கிடையாது *படித்ததை சாதுர்மையாக பல்கி பேசும் கற்பனை குறுக்கு பேச்சாளர் அவ்வளவே!!!
@neelamkrishnan5435
@neelamkrishnan5435 2 жыл бұрын
நீ விளக்கி பேசேன்😂
@magesh2427
@magesh2427 2 жыл бұрын
Sankar sir talk about tindivanam bus station problem
@agswamyphone9219
@agswamyphone9219 Жыл бұрын
Read the books Vellikizhamai , vellaikari , vankozhi , n make comment wbt him.
@j.p.kapilankapil1492
@j.p.kapilankapil1492 2 жыл бұрын
Kelvi ketpavar pala thavaru seikirar, savukkum athai thiruthamal kadanthu selkirar. Kelviyalar valaaaaaaaaaaara vendum..
@agaashagaash6320
@agaashagaash6320 2 жыл бұрын
6:20, 14:20, 20:45
@indhumathi.c6613
@indhumathi.c6613 2 жыл бұрын
Poison
@anandand3673
@anandand3673 2 жыл бұрын
Yov etana channel la petti kudupa
@KrishnaKumar-ik5iu
@KrishnaKumar-ik5iu 2 жыл бұрын
திறமை இருக்கும் போது எல்லாரும் கூப்பிடு தான் செய்வாங்க, இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை
@sampaths8849
@sampaths8849 2 жыл бұрын
Please read book about kalaignar written by kannadasan
@ramesha840
@ramesha840 2 жыл бұрын
தமிழ் மாலை
@do.2919
@do.2919 2 жыл бұрын
அந்த ஆளு வேற தளம்
@subithmariner5244
@subithmariner5244 2 жыл бұрын
தலைவா சவுக்கு ஒரு பேட்டி கு எவ்வளவு amount குடுக்ரணுங்க இங்க
@satheeshkumar_
@satheeshkumar_ 2 жыл бұрын
சப்பனும்ன்னு நெனச்சா படுத்தே விடுகிறான் சவுக்கு
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp Жыл бұрын
🌄👑❤️🙏🏼
@rajasekarmagaligamgirisupa1419
@rajasekarmagaligamgirisupa1419 Жыл бұрын
திருடனுக்கு இவ்வளவு பெரிய அளவில் விளம்பரம் விளக்கம் தேவையில்லை. சங்கர் அவர்களே.
@MrNrkumar
@MrNrkumar Жыл бұрын
Yaar ingu thirudar illai
@TestAmzn
@TestAmzn Жыл бұрын
Periya thirudan Delhi la irukan paaru 😂😂😂
@MrNrkumar
@MrNrkumar Жыл бұрын
periya tirudan bankla kadan vanki ooditan
@SS-nr8fz
@SS-nr8fz 4 ай бұрын
Correct bro. Thiruttu rail
@mohammedniyas6975
@mohammedniyas6975 Жыл бұрын
Pls post Shankar bro mobile number.
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Shankar voru ECHCHIYELAIYAN!
@davidh7413
@davidh7413 2 жыл бұрын
😆😁😊😅😂
@Sri-v6u
@Sri-v6u 2 жыл бұрын
மோள காரர் இல்லை... மூளை காரர்...
@pandiyarajan3977
@pandiyarajan3977 Жыл бұрын
கலைஞர் கொலைஞரான வரலாற்றையும் சேர்த்தே பேச வேண்டும்
@kingsleymanokaratshasfranc8427
@kingsleymanokaratshasfranc8427 2 жыл бұрын
எம்,ஜி,ஆர் காலைப் பிடித்து முதல்வனார்
@bharathiabirami8474
@bharathiabirami8474 2 жыл бұрын
எடப்பாடியார் யார் காலைப்பிடித்து முதல்வரானார்.
@symphonyitconsulting
@symphonyitconsulting 2 жыл бұрын
Yendaaa MGR ikku vasanam yeluthalainna MGR yengayavathu kaalai puditchikittu irunthiruppaaru
@graharaj5281
@graharaj5281 2 жыл бұрын
@@gomathigayathri3852 hi Gayathri
@ramachandran8630
@ramachandran8630 2 жыл бұрын
முரசொலி நம்நாடு இருந்த போதும் இருந்தது.
@surulivels4171
@surulivels4171 2 жыл бұрын
Hello number
@arunprakash2577
@arunprakash2577 2 жыл бұрын
#
@pprrps
@pprrps 2 жыл бұрын
All opposition leader are sons and co 🤣
@mohank1030
@mohank1030 2 жыл бұрын
Dai mendal paiyan Sanki sankar.. Waaya waadaiku vittu polaikera panri nee... 👍👍👍🤔🤔🤔 Yes 🤔🤔
@kevroi_6597
@kevroi_6597 2 жыл бұрын
I think Murasoli was started before DMK. I maybe wrong.
@Nagfo
@Nagfo 2 жыл бұрын
Who is savukku shankar . He just reporter.
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 2 жыл бұрын
Un parvaiya money parvai
@chandrasekarchandrasekar6285
@chandrasekarchandrasekar6285 2 жыл бұрын
நீங்கள் பேசத்தான் லாயக்கு வழக்கு போட லாயக்கல்ல. ஏதோ தெரிந்தவரை தம்பட்டம் அடியுங்கள்
@muthusaravana9555
@muthusaravana9555 2 жыл бұрын
Dharivida naaiya
@neelamkrishnan5435
@neelamkrishnan5435 2 жыл бұрын
நீ சூத்திர கூதியாகதான் இருப்ப 😂
@jimgowtham
@jimgowtham 2 жыл бұрын
1970 la itha sonna nambunanga. 2022 la unga kalingar , rajinikanth stunt ellaam vegathu kanna…
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp Жыл бұрын
மாண்புமிகு தமிழினத் தலைவர் கலைஞர் புகழ் வாழ்க..!!! 🌄🌄🌄👑👑👑❤️❤️❤️🙏🏼🙏🏼🙏🏼
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН