ஒரே நாளில் பணியாளர்களை கோடீஸ்வரர்களாக்கிய தமிழர்+ ரஜினி ரசிகர்;Freshworks employees turn crorepatis

  Рет қаралды 713,725

Sun News

Sun News

2 жыл бұрын

#Freshworks #RajiniFan #GirishMathrubootham
ஒரே நாளில் பணியாளர்களை கோடீஸ்வரர்களாக்கிய தமிழர்+ ரஜினி ரசிகர்;Freshworks employees turn crorepatis
Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZbin channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 533
@MANIKANDAN-mz1iz
@MANIKANDAN-mz1iz 2 жыл бұрын
தான் உயர்ந்த அந்த நேரத்திலும், தன்னுடைய அனைத்து ஊழியர்களையும் நினைத்த உங்கள் மனதே இந்த உலகில் விலைமதிப்பற்றது...... வாழ்க பல்லாண்டு...
@pesumdeivamkodiswami
@pesumdeivamkodiswami 2 жыл бұрын
Yes, Kodeeshwaraya namaha!!!
@hariharan598
@hariharan598 2 жыл бұрын
Nice gentlemen
@Gilma-Videos24
@Gilma-Videos24 2 жыл бұрын
ரஜினி என்ற நிழல் பிம்பம், உண்மையில் பலரில் பலவிதமான உந்துதல்களை ஏற்படுத்தியது, நானும் அவருடைய ரசிகன்
@m.ravichandran6276
@m.ravichandran6276 2 жыл бұрын
நல்ல உள்ளம் படைத்தவா்
@venkateshnarayanaa
@venkateshnarayanaa 2 жыл бұрын
அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து இருந்தால் இந்த நிலைக்கு உயர்ந்து இருப்பார்....வாழ்த்துக்கள் னா 🎉🎊🎉🎊 வாழ்க வளமுடன் 🥳
@pesumdeivamkodiswami
@pesumdeivamkodiswami 2 жыл бұрын
Yes, Kodeeshwaraya namaha!!!
@subam742
@subam742 2 жыл бұрын
Sikaram thotta yarum kashta padama vara mutiyathu..
@krishnamoorthi7281
@krishnamoorthi7281 2 жыл бұрын
@@pesumdeivamkodiswami 6g
@HariPrasath-dk5oe
@HariPrasath-dk5oe 2 жыл бұрын
Less hardwork,more smart work
@jayakumarponnarasu1181
@jayakumarponnarasu1181 2 жыл бұрын
ரஜினி என்ற நிழல் பிம்பம், உண்மையில் பலரில் பலவிதமான உந்துதல்களை ஏற்படுத்தியது, நானும் அவருடைய ரசிகன்
@naanallamuthu5038
@naanallamuthu5038 2 жыл бұрын
இதுக்கும் ரசினிக்கும் என்ன சம்பந்தம். தமிழகத்தில் முக்கால் வாசி பேர் ரசினி ரசிகர்களாக இருப்பார்கள் அதற்காக அவர்களுடைய வெற்றிக்கு ரசினி தான் காரணம் என்று கூறுவது முட்டாள்தனம்.
@sanjaimanohara9207
@sanjaimanohara9207 2 жыл бұрын
Naanum rajini rasigan thaan
@jayakumarponnarasu1181
@jayakumarponnarasu1181 2 жыл бұрын
@@naanallamuthu5038 உந்துதலை மட்டுமே ஏற்படுத்தி இருக்கிறது என்று சொல்லியிருக்கிறேன், வெற்றிக்கு காரணம் ரஜினிதான் சொல்லவில்லை, stimulating factor ஒன்லி.
@naanallamuthu5038
@naanallamuthu5038 2 жыл бұрын
@@jayakumarponnarasu1181 No not at all. I also like Rajini movies but it is just a movie. He acted and making money in movies that is his job. That's it. Don't take it personal and being emotional. He is not doing anything in this person's achievement.
@jayakumarponnarasu1181
@jayakumarponnarasu1181 2 жыл бұрын
🤔
@bossmass5468
@bossmass5468 2 жыл бұрын
What Rajini said is true, Tamil valarntha mattum tamilargal Valara maatanga, Tamilargal valarntha than Tamil valarum...
@shobhankumar.r139
@shobhankumar.r139 2 жыл бұрын
True 💯💯
@dhayajk
@dhayajk 2 жыл бұрын
ஆண்டவனின் அருளும் உங்கள் உழைப்புக்கும் கிடைத்த உண்மையான வெற்றி❤️ வாழ்த்துக்கள்🤝💐
@selvivikaash1565
@selvivikaash1565 2 жыл бұрын
I'm rajini fan.congrates sir 💐💐💐💐💐
@devilhunter9426
@devilhunter9426 2 жыл бұрын
Fantabulous achievement sir thalaivarr mattum illai avar fans kooda neriya achieve pannuranga proud moment💞
@jegansrinivasanjeghu
@jegansrinivasanjeghu 2 жыл бұрын
உண்மையான தலைவர் fans எப்பயும் positiveவா தான் இருப்பாங்க😎😊😊😊
@RamKumar-uc9kt
@RamKumar-uc9kt 2 жыл бұрын
Covid Positive ah?
@innoidhaya8374
@innoidhaya8374 2 жыл бұрын
@@RamKumar-uc9kt irukalam bro🤣🤣🤣🤣
@thayasr3479
@thayasr3479 2 жыл бұрын
சரி நீ என்ன பாஸிட்டிவா இருந்து கிழிச்சிட்டே?
@SenthilKumar-qo6zx
@SenthilKumar-qo6zx 2 жыл бұрын
@@thayasr3479 சரி நீ என்ன சாதிச்சனு சொல்லு..அப்புறம் அவரை கேள்வி கேட்கலாம்...
@SenthilKumar-qo6zx
@SenthilKumar-qo6zx 2 жыл бұрын
@@RamKumar-uc9kt ஆமாம் வா வந்து Treatment க்கு பணம் கொடுக்கறீயா?.
@mr.goodman5352
@mr.goodman5352 2 жыл бұрын
தானும் உயரணும் தன்னோடு இருப்பவர்களும் வளரணும் என்பதுதான் உண்மையான வளர்ச்சி.. வாழ்த்துக்கள் சகோ..
@user-ks7kv8yb6v
@user-ks7kv8yb6v 2 жыл бұрын
தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் சிறந்த உதாரணம்
@abinashvj107
@abinashvj107 2 жыл бұрын
The Real fans should be like this... instead of wasting their time and money for doing milk abhisekam to the posters.
@sangitasrinivasan1795
@sangitasrinivasan1795 2 жыл бұрын
Correct!
@sampathkumar1415
@sampathkumar1415 2 жыл бұрын
I wonder how Rajini still inspire youngsters. Really Unbelievable. Majority of the people who crossed 50 would be his fans. Youngsters also like him.🤔👍
@alwinnthomas2438
@alwinnthomas2438 2 жыл бұрын
Not just like him , i am 24 and i am his verian
@sartz444
@sartz444 2 жыл бұрын
Proud moment for all Tamilans👍👍
@kathiravangeetha2512
@kathiravangeetha2512 2 жыл бұрын
அவர் நல்ல மனிதர் பா....ஆன ஒரு சில ஆளுகளுக்கு தெரியல....தமிழை உலகம் முழுவதும் கொண்டு சேத்த பெருமை தலைவருக்கு உண்டு...அவர் பலரை வாழ வைத்து தான் பழக்கம்....
@athinarayanan9894
@athinarayanan9894 2 жыл бұрын
Thalaivar🔥 Super⭐ Star Rajinikanth💪💪💪 💥Thalaivaaaaaaaa.... Annaatthe
@sivasubramaniyan4567
@sivasubramaniyan4567 2 жыл бұрын
Thalaivar Mass 💯🔥💯
@DarkSiderx987
@DarkSiderx987 2 жыл бұрын
Congratulations to the whole team from Thalaivarrr fans💞
@gamingsparow7639
@gamingsparow7639 2 жыл бұрын
இந்த மாதிரி சாதனைகளுக்கு உந்துதலாக இருப்பதுதான் தலைவர் ஸ்டைல்... அதவிட்டு அவரை வைத்து அரசியல் செய்ய நினைப்பது தவறு.. வாழ்த்துக்கள் நண்பரே..💐💐
@abce007netrate4
@abce007netrate4 2 жыл бұрын
Super star's powerful magic workout whoever follows and really congrulate The CEO
@suganthir2599
@suganthir2599 2 жыл бұрын
Thalaivar 🤘 Great Soul 👍👍👍🤘❤️
@prs2001
@prs2001 2 жыл бұрын
Romba happy ya iruku oru thamizhana.....congrats sir
@rockstar-bc9nt
@rockstar-bc9nt 2 жыл бұрын
திருச்சிக்கே பெருமை சேர்த்த தமிழன் எங்கள் மலைகோட்டை மைந்தன்
@dineshdk2644
@dineshdk2644 2 жыл бұрын
Thalaivar being an inspiration to many ♥️🔥
@varunnrajd1929
@varunnrajd1929 2 жыл бұрын
Thalaivar - Thalaivar fans 💜❤️
@godisgreat74
@godisgreat74 2 жыл бұрын
Thalaivar always inspired
@athinarayanan9894
@athinarayanan9894 2 жыл бұрын
Thalaivar🔥 Super⭐ Star Rajinikanth💪💪
@veluchamykirubanathi56
@veluchamykirubanathi56 2 жыл бұрын
Really proud of thalaivar fans🔥🔥😍😍😍
@athinarayanan9894
@athinarayanan9894 2 жыл бұрын
Thalaivar🔥 Super⭐ Star Rajini
@rajkumar-vh2rz
@rajkumar-vh2rz 2 жыл бұрын
Thalaivar fan na summava....love ❤u 🤟
@athinarayanan9894
@athinarayanan9894 2 жыл бұрын
Thalaivar🔥 Super⭐ Star
@WESTNORTH123
@WESTNORTH123 2 жыл бұрын
Super Girish. Like thalaivar, his fan also become successful.
@karupump9796
@karupump9796 2 жыл бұрын
Thlaivar rajini always mass👏🔥🔥🔥
@s.venkateshvenkatesh7086
@s.venkateshvenkatesh7086 2 жыл бұрын
Tamiz ku perumai sertha thalaivar rasigan.. 👍 hats off sir..ur the inspiration 🔥
@rubenj8730
@rubenj8730 2 жыл бұрын
Thalaivar fans always special and super ❤️
@govindarajram8553
@govindarajram8553 2 жыл бұрын
Feeling Proud. I was always thinking there is no BIG tech giant from our state and always had a thought why only google, Microsoft, amazon, IBM are tech giants. Fantastic achievement sir.
@amiedn01
@amiedn01 2 жыл бұрын
his company is not a tech giant. It is more like a call center.
@manimarankulothungan3181
@manimarankulothungan3181 2 жыл бұрын
திராவிட. அரசியல் சித்தாந்தத்தின் படி இவர் வடக்கிலிருந்து தமிழகத்தில் வந்து குடியேறிய பார்ப்பனர்.தமிழர் அல்ல.
@segarmv6871
@segarmv6871 2 жыл бұрын
Nan campus la select aanappo nan discussion la pesiyadhu thalaivar pathidhan. Avar pala perukku munnera inspiration ah irundhurukkaru. Girish sir and team ku valthukkal. This is just the beginning
@premaladhaarunkumar8566
@premaladhaarunkumar8566 2 жыл бұрын
வாழ்க வளர்க நின் திருப்பணி.இறைவன் என்றும் உன்னுடன்.
@tamilwhatsappsongs1257
@tamilwhatsappsongs1257 2 жыл бұрын
தலைவர் ரசிகர்கள் வேற லெவல் 👍🤘❤️💞
@balakrishnan7858
@balakrishnan7858 2 жыл бұрын
பாபா திரைப்படத்தை தயாரித்த உஙகளூக்கு நன்றிகள் பல🙏🤘
@thayasr3479
@thayasr3479 2 жыл бұрын
பாபா மாதிரி இன்னும் நாலு படம் தயாரிக்க சொல்லு போண்டியாகி நடு ரோட்டுக்கு வருவாரு
@specificman7113
@specificman7113 2 жыл бұрын
@@thayasr3479 poda pundamavane ommala naan oka tamil naaye
@RhythmicMoves_.BRK._
@RhythmicMoves_.BRK._ 2 жыл бұрын
Thalaivar fans ❤️
@balatimebt1747
@balatimebt1747 2 жыл бұрын
Famous aana ellarumey thalaivar fan 😍😍😍😍
@sachinddamoadhar27
@sachinddamoadhar27 2 жыл бұрын
Thalaivar fans 🔥🔥🔥
@Gilma-Videos24
@Gilma-Videos24 2 жыл бұрын
Thalaivar forever🔥
@fazil-es1gy
@fazil-es1gy 2 жыл бұрын
உண்மையான ரஜினி ரசிகன் அவரை வைத்து அரசியல் செய்ய ஆசை பட மாட்டான்.. இவரை போல் தானும் வளர்ந்து தன் உடன் இருப்பவர்களையும் உயர்த்துவான்.. நானும் அவர் ரசிகன் என்பதில் மகிழ்ச்சி..
@arya4069
@arya4069 2 жыл бұрын
நல்ல மனிதர், தமிழ் நாட்டில் உங்கள் வியாபாரத்தை இப்போது தொடங்கி விட வேண்டாம். உங்கள் நிறுவனத்தை ஆட்டைய போடும் ஆட்கள் தற்போது உள்ளனர். ஜாக்கிரதை மாத்ருபூதம் அவர்களே.
@badrinarayanvr356
@badrinarayanvr356 2 жыл бұрын
கேடி மோடி ஆட்சி செய்யும் காம(ராம) ராஜியம் உத்திர பிரதேசம் ல இந்த company தொடங்கலமா
@a.d.s.immanuel8515
@a.d.s.immanuel8515 2 жыл бұрын
எவ்வளவு நாளா இந்த தமிழர இந்த நியூஸ் காரர்களுக்கு தெரியாது இப்ப தான் தெரிஞ்சிருக்கு முதலாளி என்ன இப்படி ஒரு முதலாளி கிடைக்கணும்
@kannanp6991
@kannanp6991 2 жыл бұрын
தலைவரின் ரசிகன்னா கண்டிப்பா நாலுபேருக்கு நல்லது செய்வான்யா. அன்றும் இன்றும் என்றும் தலைவரின் ரசிகன் மதுரையில் இருந்து...
@kamarrahim3182
@kamarrahim3182 2 жыл бұрын
Congratulations for his great achievement. His name is Girish Mathrubootham. A reputed news channel should mention the achiever’s name correctly.
@vidhyavidhya1821
@vidhyavidhya1821 2 жыл бұрын
இந்த கலி யுகத்தில் இப்படிப்பட்ட முதலாளிகள் இருக்கின்றார்களா..என்பதை நினைக்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது... வாழ்த்துகள் அண்ணா... நீங்களும் உங்கள் குடும்பமும் உலகம் உள்ள வரை புகழ் பெறுவீர்கள்..
@balapurush7
@balapurush7 2 жыл бұрын
Great. Hats off to his hard work and dedication.. proud for thalaivar fans and thamizh people...
@LetmedoSomething
@LetmedoSomething 2 жыл бұрын
Congratulation PROUD MOMENT For all Tamil Peoples from all over the world .
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 2 жыл бұрын
Super . Well done Mr Mathruboodham. Appreciate your gesture of sharing profits with your employees
@subramanianbalakrishnan9130
@subramanianbalakrishnan9130 2 жыл бұрын
Mathrubootham sir ...u r rocking ...we as a tamilian very proud of you ....keep it up sir ..
@krissfamily-traveldiary2422
@krissfamily-traveldiary2422 2 жыл бұрын
Proud to have Freshworks as our client ...Proud moment for all Tamilians ....
@krishnasa8916
@krishnasa8916 2 жыл бұрын
Unfortunate that you did not work in Freshworks, if you had 5 years ago, now you are a crorepati
@manimarankulothungan3181
@manimarankulothungan3181 2 жыл бұрын
திராவிட அரசியல். சித்தாந்தத்தின் படி இவர் வடக்கிலிருந்து தமிழகத்தில் வந்து குடியேறிய பார்ப்பனர்.தமிழர் அல்ல.
@suriya8997
@suriya8997 2 жыл бұрын
அவர் பெற்ற பணத்தை உழைக்கும் அனைவ‌ருக்கும் பகிர்ந்து கூடுப்பாது மிகவும் அருமை நல்ல மனம் கொண்ட மனிதர் 🌚💯
@mentorssociety7145
@mentorssociety7145 2 жыл бұрын
Thank you sun news for helping people's to identify such talents . This is freshworks early state, it will be a great opportunity to invest in this company also I will buy thier shares for long-term
@vyou8610
@vyou8610 2 жыл бұрын
Trichy ..Tamilar..Thalaivar ......keep growing ...
@ValliSankar2021
@ValliSankar2021 2 жыл бұрын
I have been selected in this company and joining there 🥰
@ValliSankar2021
@ValliSankar2021 2 жыл бұрын
@@Abdul-xk3on thank you
@jesusschild6192
@jesusschild6192 2 жыл бұрын
Congrats🎉🎊
@karthik371
@karthik371 2 жыл бұрын
Uruttu super .
@ValliSankar2021
@ValliSankar2021 2 жыл бұрын
@@karthik371 why should I lie 😂😂😂😂
@ValliSankar2021
@ValliSankar2021 2 жыл бұрын
@@jesusschild6192 thank you
@ramzi8532
@ramzi8532 2 жыл бұрын
This is the King. Me also from my childhood his fan. Working as MDA kn Germany and watch only thalaivar movies in cinema in Germany and Europe
@harishv5706
@harishv5706 2 жыл бұрын
👌bro
@ramzi8532
@ramzi8532 2 жыл бұрын
@@harishv5706 thx Bro 👊🏽
@pesumdeivamkodiswami
@pesumdeivamkodiswami 2 жыл бұрын
Sir, wish you all success in your every walk of life by the grace of Kodi Swami, the Almighty!!!
@travelwithmahe
@travelwithmahe 2 жыл бұрын
Thalaivar forever🔥
@Gilma-Videos24
@Gilma-Videos24 2 жыл бұрын
Thalaivar fans 🔥🔥🔥
@sathiyamoorthip5404
@sathiyamoorthip5404 2 жыл бұрын
ரஜினி தன் ரசிகர்களை நல்ல மனிதர்களாக உணர வைக்கிறார். இந்த வயதிலும் தன்னம்பிக்கையுடன் இருப்பது மட்டுமல்லாமல் தொடர்ந்து உச்சத்தில் இருக்கிறார்.
@thulasipavishika1031
@thulasipavishika1031 2 жыл бұрын
ரஜினி சார் தான் மக்களுக்காக எதுவும் செய்தது இல்லை அவர் ரசிகர் செய்தது வாழ்த்துக்கள்
@venkatesangovindhan7991
@venkatesangovindhan7991 2 жыл бұрын
A great legend. Hats off to Thiru Fresh Mathrubootham Sir
@RathikaRathika3958
@RathikaRathika3958 2 жыл бұрын
சூப்பர் 👍👍👏👏
@mohamedaskar7574
@mohamedaskar7574 2 жыл бұрын
Vara level 🔥🔥
@santhiyaa5377
@santhiyaa5377 2 жыл бұрын
Really very happy about u sir.........not all the man have this kind of heart...u r great....when the owner respect employees effort and hardwork...all d employees will give additional effort with satisfaction....
@kokilapriya6875
@kokilapriya6875 2 жыл бұрын
Employees ah adimaiya vaekkama avangalukku oru share kuduthurikkinga....sema mass....super.....
@SunilKumar-uz2hq
@SunilKumar-uz2hq 2 жыл бұрын
The Real boss has no Boss# Great Work Sir Keep Going #
@kuttyjansi9363
@kuttyjansi9363 2 жыл бұрын
நல்ல உள்ளம் 😍😍❤❤❤🙏🙏🙏
@RossGeller_0611
@RossGeller_0611 2 жыл бұрын
Yes, He was a student of SASTRA!! ❤️❤️❤️ proud to be a SASTRAITE ❤️
@pvcmeta9103
@pvcmeta9103 2 жыл бұрын
நமது தமிழ்நாட்டு வியாபாரிகளின் சீரிய முயற்சியில் குரூப்பால் எனும் செயலி(India's #1 business Acquisition App) உருவாகி கொண்டிருக்கிறது இன்னும் சில ஆண்டுகளில் குரூப்பால் நிறுவனம் இந்திய அளவில் மாபெரும் சாதனை படைக்க விருக்கிறது,. GroupPal ✊
@NoorMohamed-hb7ce
@NoorMohamed-hb7ce 2 жыл бұрын
Only ultra legends will consider worker's hardwork..... Congratulations....👍
@sujthkumar179
@sujthkumar179 2 жыл бұрын
வாழ்துகள்💐💐💐💐💐💐
@maheswariselvaraj4680
@maheswariselvaraj4680 2 жыл бұрын
I am Thalaivar fan😎
@saranyaammu123..
@saranyaammu123.. 2 жыл бұрын
எனக்கும் ரஜினி song la ore song la. Periya ala aavaru ,அது ரொம்ப புடிக்கும்
@gurutheebangurutheeban5619
@gurutheebangurutheeban5619 2 жыл бұрын
Super sir, Congratulations. Thank you for your broadminded activities. Valha Valamudan.
@Greg_lestrade
@Greg_lestrade 2 жыл бұрын
He is 45 or 46 1992-1996 Thanjavur Shanmuga college batch.
@dominicsavio8780
@dominicsavio8780 2 жыл бұрын
He said 41
@logicalbrain4338
@logicalbrain4338 2 жыл бұрын
Highly Educated people only and always help others, unlike correspondence course studied, uneducated, school breaup students
@harryharry7678
@harryharry7678 2 жыл бұрын
46
@sampathkavin
@sampathkavin 2 жыл бұрын
Born on 1974
@rehanuldhanveer
@rehanuldhanveer 2 жыл бұрын
Crct bro....AGE 46 than
@sangeetharathinavel9719
@sangeetharathinavel9719 2 жыл бұрын
Congratulations and also god bless you.nice man.he is thinking about workers also
@suryaarumugam568
@suryaarumugam568 2 жыл бұрын
Vera leval thalaiva
@balajin6735
@balajin6735 2 жыл бұрын
பாராட்டுகள் நண்பரே
@Guha17
@Guha17 2 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐
@rajasivakkumar7878
@rajasivakkumar7878 2 жыл бұрын
நல்ல மனசு . வாழ்க வளமுடன்! வளர்ச்சி பெருகட்டும்!
@ezhilarasan7478
@ezhilarasan7478 2 жыл бұрын
No pain No gain ,proverb very good example for your life sir
@55s.karthic28
@55s.karthic28 2 жыл бұрын
Enga company laa enaku salary ya kudukala😭😭😭😭
@philhem7425
@philhem7425 2 жыл бұрын
Wow congratulations sir 👏
@sagayaroopan3112
@sagayaroopan3112 2 жыл бұрын
Great Salute to you Krish Maathrobootham Sir
@thasarathandatchanamoorthy753
@thasarathandatchanamoorthy753 2 жыл бұрын
Vazhaga valamudan 🙏🙏🙏
@GandhiKarunanidhi
@GandhiKarunanidhi 2 жыл бұрын
பாராட்டி மகிழ்வோம்..
@skviews3891
@skviews3891 2 жыл бұрын
The real king and one and only superstar is thalaivar rajini
@abdhhulraffi9923
@abdhhulraffi9923 2 жыл бұрын
Wow it's a Miracle
@stalinstalin5836
@stalinstalin5836 2 жыл бұрын
fresh worku gaethu sir iam also fan
@stellajayanthy9255
@stellajayanthy9255 2 жыл бұрын
நல்வாழ்த்துக்கள்🎉🎉
@nawaztabu91
@nawaztabu91 2 жыл бұрын
Good blues you sir
@sriannamalaiyarrealgroups7516
@sriannamalaiyarrealgroups7516 2 жыл бұрын
தலைவரை நேசித்தவர் கெட்டது இல்லை.🤘🙏
@thayasr3479
@thayasr3479 2 жыл бұрын
சொந்த முயற்சியால் வானுயரம் தொட்டவர்கள்கூட கூத்தாடிகள் மயக்கத்தில் இருக்கின்றனரே என்று நினைக்கும்போது வேதனையா இருக்கு
@manjunath.mmanjunath1107
@manjunath.mmanjunath1107 2 жыл бұрын
Dei adellam unakku puriyaadhu
@akshay-speaks977
@akshay-speaks977 2 жыл бұрын
😂😂😂
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
Thank you for the video
@sivabalan1999
@sivabalan1999 2 жыл бұрын
Thamijanuku vajthukal 💐💐💐🇮🇳
@subinsubinsibi2011
@subinsubinsibi2011 2 жыл бұрын
God bless you bro
@Suryakumar-ej6cb
@Suryakumar-ej6cb 2 жыл бұрын
ZOHO la irundhu poi Fresh works aarambichuttaar
@deepakkumarn5698
@deepakkumarn5698 2 жыл бұрын
Sari da.. Athuku ipa ena solra
@Suryakumar-ej6cb
@Suryakumar-ej6cb 2 жыл бұрын
@@deepakkumarn5698 mooditu poi un velaya paaru nu soldraen da
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 208 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 84 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 208 МЛН