எந்த பதவிக்கும் கல்லூரிப் பட்டங்கள் தேவையில்லை என்று முடிவெடுத்த முதல் இந்திய நிறுவனம் இதுவேயாகும். நாம் தமிழர் ஆட்சியில் பொது மக்களை கூட்டு முதலாளிகளாக திரட்டி இது போன்ற பல உள்நாட்டு நிறுவனங்கள் உருவாக்கப்படும். நாம் தமிழர் 💪.
@Krishna-lz3pq3 жыл бұрын
Hcl தான் முதலாவது
@karthikvpc3 жыл бұрын
@@Krishna-lz3pq உண்மையாக இருப்பின் மகிழ்ச்சி நண்பரே
@hackerharish38343 жыл бұрын
Ur right bro...👍👍👍👍
@hackerharish38343 жыл бұрын
@@Krishna-lz3pq don't compare bro....ethu eppa Varum theriyathu entha company venalum varlama it's also temporary to all MNC companies...
@narasimhancb14653 жыл бұрын
Lit of companies check MacApp
@mahendranvst80203 жыл бұрын
அரசாங்கத்திலும் இது போல திறமைக்கு வேலை தேவை.
@whitedevil49423 жыл бұрын
Apadina dmk,admk,bjp,congress ku vote podathinga
@Chaicoloured3 жыл бұрын
Adhuku srithar vembu Mari CM venum namaku
@saishyam56283 жыл бұрын
Vaaipu ila raja
@balajiselvakesavan3 жыл бұрын
இட ஒதுக்கீடு வேண்டாம்னு நேரடியா சொல்ல வேண்டியது தான
@charanu.a28843 жыл бұрын
Vaipilla raja 😂
@natharzhamkr88643 жыл бұрын
அவருக்கு வாய்ப்பு வழங்கிய சிபு விற்கு நன்றி...
@tkmstudio72343 жыл бұрын
அதில் திறமை மட்டுமல்ல அவருக்கு உதவி புரிந்தாரே அவரின் பங்களிப்பும் இருக்கிறது
@Sdmmubarak3 жыл бұрын
நமக்கு கிழே இருக்குரவங்கள நம்ம நல்லா பார்துட்டா நமக்கு மேல இருக்குரவ நம்மள நல்லா பார்த்துப்பா 🙏🙏🙏
@hindudesam95503 жыл бұрын
Enga Veetu kizha ullavangala Nan dailyum than pakuren...but .. enga Veetu mela ullavanga kanduka kooda matranga
@KrazyCoupleVlogs3 жыл бұрын
@@hindudesam9550 Well said bro inga avara paathu avaruku HTML coding sollikuduthathu oru Human Credits avangaluku kudunga
@KrazyCoupleVlogs3 жыл бұрын
Mathavangaluku help pandra manasu keela irukavangaluku tha athigam apudi mela irukavan nalla vechuruntha keela irukavan yen innum keelayae irukanum
@MrTransporter53 жыл бұрын
@@hindudesam9550 aii😂😂 comedy comedy...siringa 😂😂
@SakthiVel-eb8go3 жыл бұрын
அப்துலுக்கு உதவிய ஷிபு வுக்கும் கம்பெனி இக்கும் மனமார்ந்த நன்றிகள்
@StAr-xu9ht3 жыл бұрын
நல்ல நண்பர்+உழைப்பு இருப்பின் எதையும் சாதிக்கலாம்💯
@veeraveera93423 жыл бұрын
Every body is needed a good friend👍💯
@StAr-xu9ht3 жыл бұрын
@@veeraveera9342 kedacha pathadhu pa kuda erukànum eapum 😔
@philipms07773 жыл бұрын
ஷிபு அவர்களே மிக சிறந்த மனிதம்.....அவர் ஒருவருக்கே இந்த புகழ் சொந்தம்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@kpkumarkpkumar34863 жыл бұрын
நானூம் ஒரு செக்யூரிட்டி என்பதில் பெருமை தனியார் நிறுவனங்களில் எங்கள் பங்கு அதிகம் வகிக்கிறது நன்றி
@max27463 жыл бұрын
படித்து பட்டம் பெறவில்லை என்றால் மாடுதான் மேய்க்க வேண்டும் என்று சொல்பவர்களுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.... நண்பா நீங்கள் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்...
இங்கு கோடிக்கணக்கான அப்துல்கள் உள்ளார்கள். ஆனால் அவரை திருப்புமுனை கட்டத்திற்க்கு கொண்டு வந்த சிபுவே கோடியில் ஒருவராக உள்ளார்கள். அவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
@brocklesnarvijay21942 жыл бұрын
Definitely no one don't spoon feed for anyone
@vaangapesalam94883 жыл бұрын
இது போன்று ஒரு பெண் TCSல் செக்கியுட்டியில் இருந்து TCS employee ஆக மாறி நானும் பார்த்துள்ளேன்
@dong84333 жыл бұрын
Atha pathi send pannu nga
@sivakumarm95183 жыл бұрын
Super sister
@CRAZYGIRL-hb8fu2 жыл бұрын
@Divya Kalimuthu 🎶 IT la ya work panriga
@antonyprabhurajx98363 жыл бұрын
Super Amazing wonderful, Security க்கு வாய்ப்பு கொடுத்த ZOHO, வுக்கு, கோடான கோடி நன்றி, எங்கள் குடும்பத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
@@seasonalchoice3432 S bro, if you have a Right Skillset as Zoho Required, You are and eligible to do.
@visakasview74663 жыл бұрын
Shibu is to be praised... He dedicated his tym for and motivated him for a good cause.. Congrats shibu...
@prabus44243 жыл бұрын
தனக்கு coding தெரியும் ஆனால் வேலையில்லை என்று புலம்பிக்கொண்டிருக்கும் உங்கள் வேல்ராஜ்🤩
@nkkumarns24943 жыл бұрын
😂😂
@visakarthi6322 Жыл бұрын
நான் பத்தாம் வகுப்பு தான் படித்து இருக்கிறேன் எனக்கு வேலை எங்கும் கிடைக்கவில்லை ஆனால் இந்த நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு முன்மாதிரி வாழ்க வளமுடன்
@jooniesdimple60543 жыл бұрын
ZOHO was the dream company for most of the IT people in chennai
@user-gg3jz8kw5b3 жыл бұрын
அவருடைய திறமையை வெளிப்படுத்த நல்ல நேரம் அமைதிருக்கிறது....
@prabhusripriyatextile61553 жыл бұрын
👍 உன்னால் முடியும் தம்பி
@sridevi-io4zm3 жыл бұрын
மார்க் முக்கியமே இல்லை. திறமை மட்டுமே தேவை...
@marimuthupiravi23173 жыл бұрын
திறமைக்கு தான் தேங்காய் சோறு... பொறுமைக்கு தான் பொங்கல் சோறு... 😁
@arjunansapre20053 жыл бұрын
Shibu is my friend.....hats off to him.. proud to be his friend
@gokuls40403 жыл бұрын
செய்தி வாசிப்பாளாராக இருந்து செக்யுரிட்டி ஆக மாறிய உங்கள் வேல்ராஜ்🤣
@shanvishal1773 жыл бұрын
Purila bro y velraaj
@marshalmanickaraj4073 жыл бұрын
🤣🤣
@KakashiHatake00713 жыл бұрын
@ShaN VishaL comedy paa 😂
@arulrajveerappan6613 жыл бұрын
We proud of ZOHO for respecting real skills and provided the opportunity to expose the talent of Abdul and my wishes for Abdul for his very good Hard working capabilities which never commonly seen from engineering students
@umakuttibca3 жыл бұрын
Proud to be a part of ZOHO...❤️❤️❤️ Great leader Sridhar....
@KakashiHatake00713 жыл бұрын
wow unga designation enna ?
@MrDDubs3 жыл бұрын
எண்ணமும் செயலும் நன்றாக இருந்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம்
@s.narendran1723 жыл бұрын
உண்மை உழைப்பு திறமைக்கு நல்ல முன் உதாரணம் இது இந்தியாவில் மட்டும் அல்லஉலகில் ஒட்டு மொத்தஇளைஞர்களுக்கு ஓர் எடுத்து காட்டு 🌹🤩
@ARUNPEDIA3 жыл бұрын
I made a video about Mr.Abdul Alim 5 days ago...i could reach only 650 people (as of now)....But through polimer he reached more than 1 lakh people within 5 hours...Thanks to Polimer....
@nandhinijothi56103 жыл бұрын
I also came across Mr. Abdul Alim's linkedin post 5 days ago and don't know why it took 5 days for channel like Polimer to identify Abdul Alim.
@nandhinijothi56103 жыл бұрын
And it is also very shocking to see 85 people disliked this video. What category they belong to? 🤔🤔🤔
@ARUNPEDIA3 жыл бұрын
@@nandhinijothi5610 They should be haters of zoho and Sridhar Sir...
@mariyajenifer38043 жыл бұрын
S I saw this in linked in
@ARUNPEDIA3 жыл бұрын
@@mariyajenifer3804 Bit...lately covered by Polimer...but the good thing is many came to know about Mr. Alim now...
எங்கள் தமிழகத்தின் ஒற்றுமைக்கு இதுவும் ஒரு உதாரணம்.
@srikrishnarr65532 жыл бұрын
Congrats Abdul Superb Shibu Marvellous ZOHO
@dj_kannan_22083 жыл бұрын
எல்லா வேலைக்கும் திறமை இருந்தால் மட்டுமே போதும்
@muthuvlog60802 жыл бұрын
Edhula Mass Shibhu oda Manager 🔥🔥🔥🔥🔥 Enakum dha irrukanunga Manager Nuu
@muttapaiyan68443 жыл бұрын
இது தான் திறமைக்கு கிடைத்த வளர்ச்சி விவசாயிகள் சார்பில் வாழ்த்துக்கள் சகோதர👍🙏🌹🌹🌹
@thiyaguthiyagu34333 жыл бұрын
2014 ல ஒரு hotel சப்பலையர் வேளைக்கு பேனேன் இன்னைக்கு government LA bank LA irigin
@dhi0073 жыл бұрын
nice super bro ...na B.E muduchittu vetty ah irukkean bro namakunu oru naal varum bro
@thiyaguthiyagu34333 жыл бұрын
நல்ல படிங்க படிப்பு தான் வாழ்க்கை
@kRk-19943 жыл бұрын
@@thiyaguthiyagu3433 padipupu Matum Ella athaan piragu Varum anaithu problem Ellam oru experience...thaan...athaan kadaisi varai ...erukum..
@rubaberci42053 жыл бұрын
@@kRk-1994 correct bro
@selvakumarm43713 жыл бұрын
Super brother...am trying bank exams last 4 years..but still not able to get job....will try my best.....👍👍👍.vazhthukkal bro 🔥👍👍👍.....
@rambharath77533 жыл бұрын
Friendship level 😍😍😍
@balajid11573 жыл бұрын
நம் நாட்டிற்கு பல ஸ்ரீதர் வெம்புக்கள் தேவை.
@kailash83 жыл бұрын
நல்ல நட்பும் உழைப்பும் இருந்தால் வளர்ச்சிதான்.
@sweetieeseditz65753 жыл бұрын
Vaaa thalaivaa Vera level,😍😍😍😍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥✨✨✨✨✨✨✨✨
@manikandanjansak37463 жыл бұрын
அரசியல் சில கட்சிக்கு சொம்பு அடிக்காமல் இது போன்ற செய்திகள் வந்தால் நல்லது... பாலிமர் செய்தி... மிக்க நன்றி.. வரவிருக்கும் அனைத்து திறமையான தோழர்களையும் பற்றிய உந்துதல்... இந்த கானோளி... 🙏🙏🙏💪💪💪👍👍👍🤝🤝🤝🤝❤️❤️❤️❤️🔥🔥🔥🔥
@futurerealities97173 жыл бұрын
Vaalthukal Nanba,,👍👍👍👌👌👌👌👌👌
@DhanaLakshmi-wo1wg2 жыл бұрын
Super sir 👌🙏🙏
@கார்த்திக்ராஜா-ன8ர3 жыл бұрын
நாமலும் திறமையோடு தான் இருக்குறோம் நம்மல யாரு கூப்டுறாங்கன்னு பொருத்திருந்து பார்ப்போம் 🥺
@கார்த்திக்ராஜா-ன8ர3 жыл бұрын
@Status forever ஓகே 👍😁
@karthikr84643 жыл бұрын
Appo ZOHO ku 🔒
@pawansrihari14693 жыл бұрын
@@karthikr8464 correct
@DE-shorts3 жыл бұрын
What do you do
@wasimhussain86203 жыл бұрын
😂😂😂😂
@cyrilkaviraj70612 жыл бұрын
Super sridhar sir salute to u r wonderfull mankind services sir
@deepa.v36413 жыл бұрын
Shibu nee than kadavul Abdul ku. Oruthoroda valarchi ya parthu porama padama avangaloda thiramaya melum valartha un nalla ullathirkea anaithu paratukalum samarpanam.. nandri Shibu..
@aifaizurrahman82103 жыл бұрын
Really he is a good friend ! And he is very lucky to have this kind of well wisher surroundings 👍
@livinginthemoment33713 жыл бұрын
Congrats Abdul sir ✌️ And hands off to Shibu sir who have helped him.🤗
@joshuajoel45173 жыл бұрын
எங்க ஊர்ல நல்ல கோடிங் கற்ற ஒருவர் இருக்கிறார் ,அவர்தான் எங்களுடைய தலைவன் செல்(ஊர்) ராஜூ , வந்து சீக்கிரமாக கூட்டிட்டு போங்க
@malaramesh87663 жыл бұрын
Haaaaaaaaa
@aarthiselvarasu44783 жыл бұрын
Ungaluku help panavaruku romba nandrii becz avaru nermaiya irunthathu Nala tan ungaluku Nala chance kedachirukuu.....
@mbalaji16003 жыл бұрын
This is real sucess story hats off. Stop judging by degree paper
@balajiravi92593 жыл бұрын
Hardwork+confidence = success 👍
@mohamedsalman91733 жыл бұрын
Congrats bro to you are the inspiration of our youngsters
Congratulations : abdul Mr Sridhar vempu sir proud to be a tamilan.👍🙏👌🎉🎊💐🎂
@mrmadiatamil30383 жыл бұрын
எங்க கம்பெனில யார் நல்லா திருடர்களோ அவங்கதான் நல்ல போஸ்டிங் கிடைக்கும் எங்க கம்பெனியில உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை😭 வாழ்த்துக்கள் உங்களுக்கு
@abisanthosh24643 жыл бұрын
Super really great sir super 🤝👏👏
@bharathia54483 жыл бұрын
Hats off thambi..sibhu sir you are really gem of the person
@srikrishnarr65532 жыл бұрын
Taxi drivers daughter , security man daughter have joined Zoho and doing great job etc etc so many nice stories .....churning out of Zoho .. No silver tounge English,no IIM or IIT grad ....but very talented and enterprising youths are shaping the company
@malaramesh87663 жыл бұрын
Good hearted Shibu to be congratulated first, because he might have utilised Abduls App as of his own creation and got appraisal promotion etc., But Shibus sincearity made Shibu to get this position. Both guys parents are to be praised at this juncture. Great boys keep rocking. ZOHO hats off.
@ILoveYou-ol8ln3 жыл бұрын
Never ever give up💪
@frindzo63713 жыл бұрын
👍✨
@ILoveYou-ol8ln3 жыл бұрын
@@frindzo6371 😊❤️
@seyedaajura64933 жыл бұрын
Congrats Abdul..may Allah shower you with all goodness...and shibu is a great friend....
@mythilimylu71283 жыл бұрын
Shibhu great person really I appreciate.....and all d best abdul
@sasikumar36813 жыл бұрын
Motivational news 👍🏻👍🏻
@rajeshkrajeshk61953 жыл бұрын
Success not acting success is habit😎😎😎 think
@Ramkumar-cl9kx3 жыл бұрын
வாழ்க ஶ்ரீதர் வேம்பு அவர்கள்
@ThiruMurugan-rm5bl3 жыл бұрын
அருமை அருமை வாழ்க வளமுடன்
@Nantha.K2 жыл бұрын
Vera level 😻🤝🤝🤝✊👏👏👏👏🙌
@ssathishssathish90563 жыл бұрын
Wow Super my Bro.👏👏👏👏👏👏👏👏. Jai Bheem✊🇮🇳🇮🇳🙏.
@hermionegranger77243 жыл бұрын
Truly inspiring for youngsters 🔥🔥🔥
@pavithraajikumar93783 жыл бұрын
Congratulations bro ..... 😇
@manickavasagams31583 жыл бұрын
Vera level inspiring
@mgrjtn88273 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்...
@keerthickganesan13883 жыл бұрын
Gud.. Motivational for the youngsters...Keep trying to achieve your goal..
@Fun_zones Жыл бұрын
Zoho வில் வேலை கிடைக்காமல் Pogo Channel 😂 பார்த்து கொண்டிருக்கும் 90's kids சார்பாக Video வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉😂
@thiru7863 жыл бұрын
Nandri valga valamudan
@rajdivi14123 жыл бұрын
வெற்றி பயணம் நீலட்டும்
@manoj_kumar__y3 жыл бұрын
Shibu Anna always great❤️
@v.kanchana79173 жыл бұрын
Wow, i appreciate that company for giving good opportunity to him
@swathims98453 жыл бұрын
God bless!!!
@karanjames2183 жыл бұрын
Super 👍👍👍👍👍👍✌️✌️💪👍👍✌️✌️
@balamurugan13423 жыл бұрын
Shibbuvukkum zoho manager illuminates oru periya salute because as they encourage him and helped him in all ways now a days who is giving importance to brilliancy hats off sir to you all and congratulations to Abdul God bless you and you should be truthful to all those who encouraged you keep up the good work well done Soho and all their team
@loganathanshanmugam2083 жыл бұрын
👍🏼👏🏻muyarchi Thiruvenaiyakum
@diyasri49793 жыл бұрын
Vaazhthukkal thampi
@vaigaikarthi3 жыл бұрын
தனியார் துறையில் இட ஒதுக்கீடு போன்ற கோட்டா இல்லாதவரை நிறைய அப்துல்கள் சாதிக்க முடியும். இது போன்று அரசு பணியிலும் செயல்படுத்தினால் மிக சிறப்பு.
@sagayaroopan31123 жыл бұрын
Congratulations and Best Wishes to Abdul the young aspirants