அன்பு தம்பி,உங்கள் பணி மகிழ்ச்சிஅளித்தாலும் உங்கள்தைரியம் பயமாக உள்ளது்.நீங்கள் முதலில்முக கவசம் மற்றும்கைகளில். க்ளவுஸ் ஒருகத்தி அனைத்தும்எடுத்துசென்றால்நல்லது்உங்கள் நலம் விரும்பும் சகோதரி்
@PathmanThennarasuАй бұрын
அருமை தம்பி உங்கள் சேவை அருமை வாழ்த்துக்கள் தம்பி. நம் வரலாற்று சான்றுகள் என்றும் அழிய விட கூடாது. உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்க்கின்றேன். தமிழ் நாட்டில் தமிழர் ஆண்டாள் எல்லாம் மாறும். வாழ்த்துக்கள் தம்பி. நான் ஈழத்தில் இருந்து
@amazingVlogs240Ай бұрын
Almost finished,, I am from north no historical hindu related place in north just khir bhibani n surya temple , Shankrcharya temples .. but all these temples on dying stage.. in past our ancestors done ignored lots of thing and same things new generation doing.. without government really hard to renovate our temples
@sanvi1964Ай бұрын
பழைமையை பாதுகாத்து நம் பெருமையை நிலைநிறுத்த வேண்டியது, அந்தந்த ஊர்களில் பொறுப்பில் உள்ள அலுவலர்கள் அரசாங்கத்திற்கு கொன்டு செல்லவேன்டும்.
@amazingVlogs240Ай бұрын
I am from punjab.. this is hindu bad luck We are not caring our temples..
@ShyamalaH-b8gАй бұрын
கோவில் உண்டியலில் நிறைய பணம் இருந்தால் அரசு வந்து விடும்
அன்புத்தம்பி சேது உங்கள் சேவை மிகவும் சிறப்பு,தாங்கள் நலமுடன் நீடு வாழவேண்டும் எனவே பாழடைந்த மண்டபங்களுக்கு செல்லும்போது சுகாதாரத்தை யும் பேணவேண்டும்; நான் ஒரு பழமை விரும்பி, சிதிலமடைந்த பழங்கோவில்களை பார்க்கும்போது மனது வேதனைப்படுகிறது. புதிய கோவில் கட்டுவதை விடுத்து பழங்கோவில்களை பாதுகாக்கவேண்டும்,மலேசியாபாட்டி
@asarerebird848029 күн бұрын
பழைய கோவில்களை புதுப்பிப்பது தான் சிறந்தது எதற்காக புதுப்புது கோயில்கள் கட்ட வேண்டும் புரியவில்லை
@vinukg5396Ай бұрын
என்ன பண்றது சார். பெங்களூரு - சென்னை போன்ற பெரு நகரங்களில் சந்து - போந்தெல்லாம் கோவில் கட்டுறாங்க. இதப் போல பழமையான ஆலயங்களை மீட்டேடுக்க வேண்டும்.
@lathasenthi5027Ай бұрын
தம்பி நீங்கலும் பாதுகாப்பா இருங்க. நல்லகாரியம் செய்ரிங்க. நீங்கலும் பாதுகாப்ப இருங்க வாழ்ந்துக்கள்💐💐💐💐💐💐
@bkavitha5608Ай бұрын
தம்பி புதர் செடி இடங்களுக்கு செல்லும் போது கவனமாக இருங்கள் ஓம் நம சிவாய 🙏
@sudhachellam5747Ай бұрын
உங்கள் சேவை வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏
@plafoodsproductspondicherryАй бұрын
🙌🙌🙌🙌🙌அன்பு மகனுக்கு .
@vedhamohan651012 күн бұрын
Om Nama Shivaya.... Our son please spread Bakthi among the common innocent people.... You have been sent by Shiva Bhagawan to spread the importance n power of Bakthi..... God bless you
@sivagamis200027 күн бұрын
தம்பி என்னிடம் பணம் இல்லை ஆனால் என்னால் என்னப்பன் கோவில் இப்படி பார்க்க வருத்தம். கும்பகோணம் எனக்கு மிகவும் தொர்புடையது. என்னால் உலவரா பணி செய்யமுடியும். எப்படி உங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று சொல்லி ஒர் பதிவு போடுங்கள். தொடர்ந்து உங்கள் பதிவை பார்த்து வருகின்றேன். நன்றி.
@KavithaPadmanАй бұрын
உங்களுடன் பணி செய்த நண்பரின் உதவியுடன் உள்ளே சென்று பார்க்க முடியாத சிவன் கோயிலை பார்க்க முயற்சி செய்யலாம் தம்பி. எந்த நிலையில் இருக்கும் தெரியவில்லை..😢 அன்பு தானே எல்லாம் சேது 🎉
@Vwittysternraj.12 күн бұрын
You are a Super Archaeologist which I myself agree because you want to expose the hidden wonders always.
@dspprakash84124 күн бұрын
வணக்கம் நண்பரே 🙏🏻 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே வே. துறையூர் ( V. Thuraiyur )என்ற கிராமத்தில் சோளீஸ்வரர் உடணுறை சொக்கநாயகி மற்றும் வாலீஸ்வரர் உடணுறை வடிவுடையநயாகி என்கிற இரண்டு பழம்பெறும் திருக்கோவில்கள் ஒரே மாதிரியான வடிவமைப்பில் அமைத்துள்ளது. அங்கும் இதே போல் கல்வெட்டுங்களும், கட்டுமானங்களும் அழிந்து கொண்டே வருகின்றன. ஊர் மக்களிடத்திலும் எந்த ஒரு முயற்சியும் இல்லை.நீங்கள் நிச்சயம் இந்த இரண்டு சிவாலயத்திற்கும் வருகை தந்து கோவில்களின் சிறப்புகளை இந்த உலகிற்கு எடுத்துரைக்க வேண்டுகிறேன் 🙏🏻. ஒரு முறை வந்து என் அய்யன் சோளீஸ்வரரையும் உடணுறை சொக்கநாயகி அம்மாவையும் பாருங்கள் பிறகு நீங்களே உணர்வீர்கள் ❤️ நன்றி 🙏🏻
@MeenakshiAngai-cy4vzАй бұрын
NallairuppaThambi OmNamaha Sivaya
@kalyaninarasimhan6322Ай бұрын
Om namonarayana om nama sivaya ungal pani arumai god bless you
@BalajiKothandaraman-lg5im28 күн бұрын
Your efforts to bring the dilapidated temples into light well apreciated, Sir Take care of security aspects while entering such temples, Sir
@sathiyapriya08Ай бұрын
Ungalakku romba nandri anna ....As v seeing so many temples through u oly...
@kalaivani5698Ай бұрын
மிகவும் வருத்தமாக இருக்கிறது
@endrasetharamayar8354Ай бұрын
தொல்பொருள் ஆய்வாளர்கள் இதை கவனிக்கவேண்டும்,காப்பாற்ற வேண்டும்.
@madhurajes27Ай бұрын
Anna. Namaste. I regularly watch your vedios. I am from andhra. If possible can you please add english translation?. Thank you again for all your services to reconstruct ruined temples.
@DeviCruickshankАй бұрын
Thae hold citizens and community local should rally together to restore our ancient ancestors who work hard work to build this temple, from know on people must get together and restore this ancient village, keep us up date thank you for all your hard work the village should have more population people who live in town center should more to village and do farming to establish better lifestyle.
@sajinisajusaju6148Ай бұрын
I'm you're Kerala fan🙏🏻
@Alien_oZz28 күн бұрын
കേരളത്തിലും വേണ്ടേ ഇതുപോലെ ?? ഒരുപാട് അമ്പലങ്ങൾ tippu and babar തകർത്തതായുണ്ട് ...😮
@SankarSankar-b7h1s3 күн бұрын
நன்றி சிவாய நம
@vedhamohan651012 күн бұрын
Once the people of the village start worshipping the God then the people's life will prosper ... God bless🙏🙏🙏🙏🙏🙏🙏
@RajkumaR-uv6byАй бұрын
ஓம் நமசிவாய ❤🙏
@saravananthangam258Ай бұрын
நீ கோயில்குள்ள போகும்போது டார்ச் லைட் கொண்டு போங்க உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்
@d.b.281222 күн бұрын
Doing great work just wish there was english captions. But still watching all of them.
@achuthankurupАй бұрын
3000 or 4000 years old temple 🙏 amazing bricks construction and quality of bricks 😢 amazing 🙏
@venkateswaranr3952Ай бұрын
திருச்சிற்றம்பலம்
@hanurpradeepableАй бұрын
From my bottom of heart much appreciated your work sir God bless you. Love from mysore.🕉️🪷👍👏
@SankarSankar-b7h1s3 күн бұрын
நன்றி
@Sunthary-v9dАй бұрын
Good 👍 take care from Malaysia 🇲🇾 ❤️ ❤
@leonci0666Ай бұрын
Maravilloso. Recuperen ese templo y usenlo de nuevo
@kadabikajenАй бұрын
ஓம் நமசிவாய 😞🙏
@jayanparameswaran901127 күн бұрын
Such a shame that locals are not taking care of such great temples..at least they could have removed the vegetation...any way great work bro....God bless you....
@LASfamily-c8q3 күн бұрын
Hi Sir, my great great grandfather came from Kunganumkonma Nachi distract almost 200yrs.
@ajaydsr6431Ай бұрын
அருமை தம்பி
@BasantiThiАй бұрын
Good I’m from Nepal I like your video ❤❤❤
@irshadkamal372110 күн бұрын
அங்கு வசிக்கும் ஊர் மக்களே இந்த புனித கோவிலை தூய்மையாக சுத்தமாக வைத்து பாதுகாத்தலே போதும். அவர்களுக்கே அதனை பாதுகாப்பதில் அக்கறை இல்லை இதனை நினைக்கும் போதே கவலையாக உள்ளது . மதத்தால் நான் முஸ்லிமாக இருந்தாலும் தமிழை தாய்மொழியாக கொண்ட ஓர் தமிழனாக கவலை கொள்கிறேன்
@SriniVasan-yt5ev26 күн бұрын
திமுக அதிமுக ஆட்சியில் தான் கோவில் குளம் ஏரி அறு எல்லாம் நாசமா போச்சு ❤
Namashkaram. I find it very sad that new temples are being built when old temples cannot be salvaged. Absolute ignorance. Please continue your good work.
@MurugesanMurugesan-mk4lx28 күн бұрын
கடவுள் உண்ம .
@LOKESH-je9guАй бұрын
New kovil kandippaga varanum yarallam ninaikirenga like panunga pakkalam sethu love you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
@NarthanaKayilasa24 күн бұрын
Mannil nallavan Nam valalam
@divyashankar7497Ай бұрын
Hai sir vanakkam 🙏
@vishwaskapse6083Күн бұрын
Jay bholenath
@kalaselvaraj4672Ай бұрын
Great job, but take care of yourself also.
@rsangeetha130826 күн бұрын
🙏🙏🙏🙏🙏👌
@achuthankurupАй бұрын
Secret building technology, cement bricks, etc. All lost sciences 😢! 🙏🔥✨️🔥🙏
@achuthankurupАй бұрын
Cement invented in India not anywhere else because this is the proof! Such a strong cement building or temple contractor 🙏😌🔥✨️🔥🙏
You need an archeologist to investigate the situation. A simple clean-up from day one could have saved these structures. People are so lazy. 😢
@chandhrachandhra2940Ай бұрын
🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏
@saikumarkhanАй бұрын
😥😥🙏🙏🙏🙏
@achuthankurupАй бұрын
Robbed all valuables, many things by people 😮! 🙏🔥😌🙏
@karansinghpokarna4620Ай бұрын
ரொம்பவும் மதித்தேனபா உன்னை ஆனால் எனக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் இல்லை ஆனால் புராதன சின்னங்களை காப்பாற்ற வேண்டும் என்ற உன் எண்ணங்களை மதிக்கும் அதேசமயம் கடவுள் நம்பிக்கை எல்லாம் இல்லை என்று சொல்லி இருக்கவேண்டாம் மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது ஏதோ நடக்கட்டும் சந்தோஷப்படுத்தும் அதேநேரம் மனசை கஷ்டமும் படுத்திட்டே
@birdinthehand794127 күн бұрын
I am not a specialist in construction. However, my assumption is that there are not five temples, but rather one large palace or temple made up of five Koburams*. The entire structure could have been submerged beneath the ground. Please salvage. Thank you Sir.
@sivabalan1563Ай бұрын
🙏🙏🙏 Hi sir
@amazingVlogs240Ай бұрын
I am from north please start hindi subtitles.. thanks
I am sad to watch this video.pls try to bring the temples to their existing position.
@NagarajNagaraj-bn2uiАй бұрын
❤❤❤❤❤❤😢😢😢😢
@birdinthehand794127 күн бұрын
Absolutely sad. Ignorance. 😢
@swarnaragav570929 күн бұрын
intha maathiri kovilai paramarikavum,kattavum arasangathuku vakkillai.tasmac, ganja vikkarathula thaan mulu gavanamum, aarvamum iruku. kali kaalam. onnu solrathuku illa. ungalai pondra nan makkal mattume ithai paramarika ella valla iravan ungalai padaithirukirar. paarkum pothu manasu avvalavoo vethanaiya iruku bro
@Lakshmi-mw6zl21 күн бұрын
அன்பு அண்ணா உங்கள் எண் அனுப்புக
@SathyaSathya-o8t28 күн бұрын
திரும்ப் திரும்ப் திமுக அதிமுக கட்சிக்கு ஓட்டு பொடும் கொடுமையான மக்கள்😢😢😢😢
@Pranav.p-p2j27 күн бұрын
உங்கள் காணொளி பார்த்தல் இப்போது தமிழ் ரொம்ப புரிகிறது. முதலில் தமிழ் சினிமா பார்த்து படிக்க முயற்சிகள் செய்து ஆனால் உங்கள் காணொளி பார்க்கும்போது உங்கள் சொல்கிறது எல்லாம் தெரியும். அதுக்கு அப்புறம் மெதுவாக புடிக்க ஆயிருச்சு.
@SULAIMANHAVOC15 күн бұрын
60 - 12 = 48 ❌ 60 - 12 = 42 ✅
@arivuazhagu8570Ай бұрын
Where is the Archakar... Blood related Archakar... You build up with your goodness after the Archakar take position with out effort
@Alien_oZz28 күн бұрын
ഈ ക്ഷേത്രം ആരാണ് ഈ അവസ്ഥയിൽ ആക്കിയത് ???
@Pranav.p-p2j27 күн бұрын
ഇത് നിങ്ങളും കാണുന്നുണ്ടോ നിങ്ങളുടെ ചോദ്യം തമിഴ് ൽ എഴുതുക ഇങ്ങനെ. இ கோவில் யார் இ நிலையில் ஆக்கியது
@kuludalei805322 күн бұрын
Anna help me please my baby
@nandagopalkrishnasamy491524 күн бұрын
😢தம்பிஅரசியல்வாதிகழிடம்ஜாக்கிரதையாக
@Pranav.p-p2j27 күн бұрын
உங்கள் காணொளி பார்த்தல் இப்போது தமிழ் ரொம்ப புரிகிறது. முதலில் தமிழ் சினிமா பார்த்து படிக்க முயற்சிகள் செய்து ஆனால் உங்கள் காணொளி பார்க்கும்போது உங்கள் சொல்கிறது எல்லாம் தெரியும். அதுக்கு அப்புறம் மெதுவாக புடிக்க ஆயிருச்சு உங்களை.
@nandagopalkrishnasamy491524 күн бұрын
தம்பிஅரசியல்வாதிகளிடம்ஜாக்கரையாக
@Genieworld-oy1ce25 күн бұрын
Ithu palaya video
@pv.sreenivasanpv.sreenivas791424 күн бұрын
காட்டு பூனைகள்
@KhalsaView29 күн бұрын
जय श्री राम
@YATHUMOOREYAVARUMKELEERАй бұрын
😢😢😢
@SankarSankar-b7h1s3 күн бұрын
நன்றி சிவாய நம
@Pranav.p-p2j27 күн бұрын
உங்கள் காணொளி பார்த்தல் இப்போது தமிழ் ரொம்ப புரிகிறது. முதலில் தமிழ் சினிமா பார்த்து படிக்க முயற்சிகள் செய்து ஆனால் உங்கள் காணொளி பார்க்கும்போது உங்கள் சொல்கிறது எல்லாம் தெரியும். அதுக்கு அப்புறம் மெதுவாக புடிக்க ஆயிருச்சு.