ஒரே வலையில் பல லட்சம் பெறுமதியான மீன்கள் | Suddenly millionaire fishermen |

  Рет қаралды 29,076

Lanka Boys

Lanka Boys

5 ай бұрын

தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்.
இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள அருகம்பையேனும் பிரதேசத்தில் கரை வலை மூலம் ஆழ்கடல் மீன்களை அதிகமாக பிடிக்கும் மீனவர்கள் காணப்படுகிறார்கள் தற்போது ஏற்பட்ட பருவக் காற்றின் காரணமாக அப்பிரதேசத்தில் அதிகளவான ஆழ்காடல் மீன்கள் வலையில் பிடிபடுகின்றன இதனால் அங்குள்ள மீனவர்கள் மிகவும் சந்தோசமான நிலையில் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்கள் இதனால் அவர்கள் வாழ்வாதாரங்கள் மிகவும் சந்தோஷமான நிலையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது இது சம்பந்தமான சில விடயங்களையும் தொகுத்து வழங்கும் ஒரு காணொளியாக இது காணப்படுகிறது
Hello to all Tamil speaking relations.
Fishermen are seen catching more deep-sea fish with shore nets in Arukambayenum area in the Eastern Province of Sri Lanka. Due to the current monsoon, more deep-sea fish are being caught in nets in the area, so the fishermen there are very happy and their livelihoods are moving in a very happy state. It is seen
#fish #rain #tamilvlog #sltamilvlog #flood #fishingvideo #rurallife #jaffna

Пікірлер: 49
@reetanaharajan8887
@reetanaharajan8887 4 ай бұрын
இப்படி புது மீன் சாப்பிட்டு ரொம்ப வருசமாச்சு😭. You are lucky people
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
நாட்டுக்கு வாங்க நண்பா சாப்பிடுவோம்
@KS__Ravi
@KS__Ravi 4 ай бұрын
குடுத்து வச்ச பசங்க நீங்க😊
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 4 ай бұрын
நல்ல காணொளி UDAN MEEN KULAMBU VATHTHAL ENNA RUSI.FROM CANADA.
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thank you so much. Udan meen kulambu veithtu sappidungal😀😀🤗🤗
@KS__Ravi
@KS__Ravi 4 ай бұрын
After long time bro come back your channel your videos amazing 🎉
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks bro 🤗
@balaragul11
@balaragul11 4 ай бұрын
Supper mapilimkalaa nice video...
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 💓🤗
@reetanaharajan8887
@reetanaharajan8887 4 ай бұрын
Thambihala take some video kalmunai market & kalmunai town. From Danmark
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Welcome to Lanka boys Sure anna already 5 video pottirukkirom kalmuani fish market
@KS__Ravi
@KS__Ravi 4 ай бұрын
கல்முனை மீன் சந்தை வீடியோ மிகவும் அருமையாக இருந்துச்சு
@hishamenlightenedmohamed9696
@hishamenlightenedmohamed9696 4 ай бұрын
"AWESOME VIDEO"!!!!!!!!, 💯👍💖🌟
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 🤗💓
@mhdfaisalaliyarbukari2476
@mhdfaisalaliyarbukari2476 5 ай бұрын
Masha Allah happy people very big king fish 🐟 Allah is big rompa santosam
@HA.SAKEEP
@HA.SAKEEP 4 ай бұрын
Yes bro yelarum rempa Happy 🎉
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Yes nanpa full happy 🤗
@srisrilanka7087
@srisrilanka7087 5 ай бұрын
Hi anna🤔😭ok good
@Lankaboys
@Lankaboys 5 ай бұрын
Thanks bro 🤗
@rajathirajan3570
@rajathirajan3570 4 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
மிகவும் நன்றி நண்பா
@NimaliniKirubaventhan
@NimaliniKirubaventhan 5 ай бұрын
❤❤❤❤❤
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks akka 🤗
@fareesmd3540
@fareesmd3540 4 ай бұрын
நல்ல விடியோ
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 🤗💓
@nairoseheisfromindia7804
@nairoseheisfromindia7804 5 ай бұрын
MasahAllah
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 🤗
@Missing_life_
@Missing_life_ 4 ай бұрын
Nice video ❤❤
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 🤗
@RSXXX229
@RSXXX229 4 ай бұрын
VG REPORTING 👌
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks for VG REPORTING 🤗🤗
@thavarajansanmugarajah5615
@thavarajansanmugarajah5615 5 ай бұрын
👍👍👍👍
@Lankaboys
@Lankaboys 5 ай бұрын
🤗👋
@hameedhameed2710
@hameedhameed2710 4 ай бұрын
Maashaa Allaah! Very very happy!!
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 🤗
@ahamedajmal9965
@ahamedajmal9965 4 ай бұрын
Masha Allah
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Masha Allah
@arsathking4911
@arsathking4911 5 ай бұрын
Ninga anga pro pottuvil thana antha adam andu kekkyal nallam
@isnarangoli4216
@isnarangoli4216 5 ай бұрын
Bro naan pvl tan nanpanda apdi fun aa khattayu bro😊
@Lankaboys
@Lankaboys 5 ай бұрын
Fun bro
@nizhan74
@nizhan74 4 ай бұрын
Very good bro
@Terron-zm3vw007
@Terron-zm3vw007 4 ай бұрын
Pottuwil which District????...
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Ampara district nanpa
@nabeeskhan007
@nabeeskhan007 4 ай бұрын
பொத்துவில் கொழும்புவில் இருந்து கிட்டவா ? எத்தனை தூரம் இந்த இடம் ?
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
கிட்டத்தட்ட 350 கிலோமீட்டர் நண்பா? ஆனால் மிக இலகுவாக வரலாம்
@nizhan74
@nizhan74 4 ай бұрын
Alhamdulillah
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 🤗
@mohamedlaheer8979
@mohamedlaheer8979 4 ай бұрын
😮😮😮🎉🎉
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 🤗🤗💓
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 33 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 30 МЛН
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 12 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 33 МЛН