எம்உறவுகளின் வளர்ச்சி வாழ்வின் மேன்மை மகிழ்ச்சிக்குரியதுதான் ஆனால் ஒருபக்கம் சோகமும் ஒரு பக்கம் மிக வேதனை மிகுந்த வாழ்க்கையுமாக முன்னாள் போராளிகளின் நிலைமையை பார்க்கும்போது அவர்களையும் சற்று கவனித்தால் நன்மைபெருகும்
@RKA300210 ай бұрын
அருமையான பதிவு👌🤝சங்கர் தம்பி
@aarokiaraj4652 Жыл бұрын
வித்தியாசமாக அழகாக உள்ளது இயற்கை நேசிப்பவர்கள் தான் இப்படி செய்ய முடியும்
@BastianRasanayagam Жыл бұрын
உண்மையில் வித்தியாசமான எண்ணங்களுக்கு அந்த தம்பிக்கு பாராட்டுக்கள். அமெரிக்கா அண்ணன் நல்ல எண்ணத்தோடு கட்டிய வீடு அற்புதம். சங்கரின் திருமண பார்டி இங்கே தான் நடக்கும் போல தெரிகிறது. இப்படியான நல்லதொரு காணொளியை தந்தமைக்கு நன்றி.
@LONDON_MATHEESAN11 ай бұрын
Nice 👍
@mangaisivanadian6021 Жыл бұрын
அருமை அருமை இயற்கை யோடு சேர்ந் த வீடு.
@இராவணன்விழிகள்RavananViligal Жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍🏽🤝
@sarathajeyakumar7235 Жыл бұрын
சங்கர்! வீடியோ வேற லெவல். சுதர்சன். கட்டிய. வீடு;. அவருடைய. பனைமர வீடு வளவு மிகமிக அழகு. உங்கள் இரண்டு பேருக்கும் பாராட்டுக்கள்!
@arulwithanu464 Жыл бұрын
இயற்கை கலந்த ரசனைகள் ஒவ்வொன்றும் ரசிக்கக்கூடிதாக இருந்தது. அத்துடன் சங்கரின் நகைச்சுவையான உரையாடல்கள் இன்னும் ரசனையாகவும் சில நேரங்களில் சிந்திக்கவும் வைத்துள்ளது. வாழ்த்துக்கள் ❤❤
@SureshellaPrep Жыл бұрын
இந்த பெடியன் எல்லா தேவைஇல்லாமல் எல்லாத்துக்கும் சிரிக்கும் அது எரிச்சலை தருகிறது . இப்ப ஊட பாருங்க 🤬😡தேவை இல்லாமல் இளிக்குது 😬
@arulwithanu464 Жыл бұрын
@@SureshellaPrepநீங்கள் வைக்கும் கேள்வி எல்லா நேரமும் சிரிக்கலாமா ? அதுக்குப் பதில். சிரிப்பாரோடு சிரிக்க வேண்டும். அழுவாரோடு அழவேண்டும். சிரிப்பு என்பது ஒரு கொடை அது எல்லாருக்கும் கிடைப்பதில்லை. சிரிப்பு ஒரு நல்ல அருமருந்து.
@SureshellaPrep Жыл бұрын
@@arulwithanu464 சிரிப்பு கொடைதன் ஆனால் எல்லாத்துக்கும் சிரிப்பது கொஞ்சம் boring.
@sinnathambysatkunasingam7823 Жыл бұрын
👏👏💐💐👍👍🌺🌺🇨🇦
@arulwithanu464 Жыл бұрын
@@sinnathambysatkunasingam7823 thank you 🙏
@PalinySamayal Жыл бұрын
நல்ல அழகான வீடுகள் நன்றி சங்கர் தம்பி
@rajinis1671 Жыл бұрын
வாழ்த்துக்கள் அப்பு ❤️
@terronsolomons7100 Жыл бұрын
SUPPERP VIDEO 📹 THALA 🙋🇱🇰
@ravisrilankaravi2612 Жыл бұрын
Super 👌 bro
@VerugalMedia Жыл бұрын
Super ❤️ bro
@mohaneswarynagarajah1807 Жыл бұрын
அருமை 👍
@German-Traveller Жыл бұрын
I have visited numerous houses, but there's something about this particular one that catches my eye. It has a certain charm and elegance that reminds me of a beautiful Bangala home. 9000 per day is little too much. 6000 would be resonable.
@Kumar-du2to Жыл бұрын
Super
@kilan8639 Жыл бұрын
Hi shankar anna unkala nerla kandan anna new science world pakkathila
@ajayvinogithan3882 Жыл бұрын
how much was this house to build ?
@dilaksi5195 Жыл бұрын
👏👏👏
@ranjanivaithilingam Жыл бұрын
Wow
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
NALLA KANOLI.ARUMAI
@nilanimahendran1709 Жыл бұрын
What is the weekly rate for the house
@sarujanview Жыл бұрын
அருமை எவ்வளவு பரப்பு காணி என்று தெரிந்தால் நன்றாக இருக்கும்.
@sivanathansudersan8321 Жыл бұрын
Between 2 and 2.25 (Parappu)
@suthabaskaran3290 Жыл бұрын
வீமன்காமம் என்பதே சரி பதிவைத் தெளிவு படுத்த வேண்டுகிறோம்.
@rasanvarthatharasa7139 Жыл бұрын
❤👌👍🙏
@mekalathamohanraj473 Жыл бұрын
Ashrappadda uravukalukum uthave sejjunkal
@selvamalary7hhpillainar939 Жыл бұрын
😂
@shanmugamthiagarajah9174 Жыл бұрын
In these difficult days when Tamils are deprived of so much, such as most of their house & properties abandoned, most of lands destroyed as a result of the aftermath of War etc., which are occupied by the Army; the widows with number of children leading hand to mouth living and major other prominent places Hindu deities replaced by Buddhist statues etc. All these incidenses look to be like the real, bold and argumentative Tamilians have become like DUMB persons, because in Parliament there is Nothing called Opposition parties or any Police personnel afraid of any MPs representing Tamil people etc.,some of the now a days Foreign Return Rich Tamil Media youngsters putting publicly Videos of American Pattern Rich Bangalows with enough spaces and lavish infrastructures, Right round Richly built parapat Walls etc. If the Anti Tamil Sinhala MPs (99%) see such videos with big announcements like in this Video, what will be future reactions???