உகந்தகைக்குச் செல்ல பல கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்து நடந்து வரும் யாத்திரைகள் | Kataragama -PART-1

  Рет қаралды 3,005

Lanka Boys

Lanka Boys

6 күн бұрын

தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்.
ற்போது கதிர்காமம் திருவிழா தொடங்கியுள்ளதால், திருவிழாவிற்கு செல்வதற்காக ஏராளமான பக்தர்கள் தங்கள் பகுதியில் இருந்து பாதயாத்திரையாக எங்கள் பிரதேசத்தை கடந்து செல்கின்றனர்.. அவர்களிடம் சில உரையாடல்களை மேற்கொள்வதற்காக எடுத்த காணொளியில் ஒருவேளை சாப்பாடுக்கு கூட வழியில்லாமல் இருக்கும் சில மக்களை எங்களால் காண முடிந்தது. இவ்வாறான சில விடயங்களை தொகுத்து வழங்கும் ஒரு காணொளியாக இது காணப்படுகின்றது
Hello to all Tamil speaking relations.
Now that the Kathirgamam festival has started, many devotees pass through our territory as padayatra from their region to go to the festival. In the video we took to have some conversations with them, we could see some people who may not even have access to food. This is a video that summarizes some of these things
#help #helping #sltamilvlog #tamilvlog #jaffna #batticaloa #trincomalee

Пікірлер: 29
@vsivas1
@vsivas1 5 күн бұрын
யாழ் தொண்டமனாறு செல்வச்சன்நிதி முருகன் கோவிலிருந்து நடைபயணமாக கதிர்காமம் போவார்கள். எல்லோருக்கும் பொதுவான இறைவனை நாம் வெவ்வேறான முறைகளில் வழிபடுகிறோம். தரமான பதிவு. நன்றி Lanka boys.
@Lankaboys
@Lankaboys 5 күн бұрын
நன்றி அண்ணா 💕
@hishamenlightenedmohamed9696
@hishamenlightenedmohamed9696 5 күн бұрын
*FIRST COMMENT* *AWEZZZOMME* 💖💖💖💯💯💯🌟🌟🌟👍👍👍
@Lankaboys
@Lankaboys 5 күн бұрын
Thanks bro 🤗
@user-zd2if1iy7h
@user-zd2if1iy7h 5 күн бұрын
நன்றிதம்பி
@Lankaboys
@Lankaboys 5 күн бұрын
நன்றி அண்ணா 💕
@iyngarathasanarulampalam6842
@iyngarathasanarulampalam6842 4 күн бұрын
அழகாய் பதிவிடுவீர்கள் யாத்திரை காலத்தில் ,, நீங்கள் மீன் வாங்கும் பதிவை தவிர்த்திருக்எலாம். உங்கள் நண்பன் from Paris
@Lankaboys
@Lankaboys 3 күн бұрын
மிகவும் நன்றி அண்ணா 💕
@user-ho6rk1yq4c
@user-ho6rk1yq4c 4 күн бұрын
❤nanbaa ❤❤❤
@Lankaboys
@Lankaboys 3 күн бұрын
Hi nanpa 🤗
@jesudaniel8693
@jesudaniel8693 4 күн бұрын
GOD bless you
@Lankaboys
@Lankaboys 3 күн бұрын
Thanks anna
@srisrilanka7087
@srisrilanka7087 4 күн бұрын
ஹாய் அண்ணா வணக்கம் வாழ்த்துக்கள்👏
@Lankaboys
@Lankaboys 3 күн бұрын
வணக்கம் தம்பி
@Welcome-he7hu
@Welcome-he7hu 4 күн бұрын
thank you
@Lankaboys
@Lankaboys 3 күн бұрын
Your welcome
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 5 күн бұрын
மிகவும் அருமையாக உள்ளது நண்பர்களே! உங்களின் மத நல்லிணக்க சிந்தனைக்கு நான் தலை வணங்குகிறேன்.
@Lankaboys
@Lankaboys 3 күн бұрын
மிகவும் நன்றி அண்ணா 💕
@nimmynirma8296
@nimmynirma8296 3 күн бұрын
Tamil muslim eanru irukum vearupadai udaithu eadikanum ninka 2 parum god bless nankal eallam onru i am Tamil love ❤❤❤❤❤❤❤
@Lankaboys
@Lankaboys 3 күн бұрын
Thanks nanpa welcome to Lanka 🤗
@Oluviltravelboy
@Oluviltravelboy 4 күн бұрын
Nice to see you we will join soon❤🇱🇰
@Lankaboys
@Lankaboys 3 күн бұрын
Ok bro 😀
@nimmynirma8296
@nimmynirma8296 3 күн бұрын
God bless ❤❤❤❤❤❤
@Lankaboys
@Lankaboys 3 күн бұрын
Thanks 👍
@BlueSky-iy5pw
@BlueSky-iy5pw 3 күн бұрын
Thambimaare unmayil Ina matha saathi verupaaduhal intri ella Ina makkaloodum oruthaai pillaihalpool pesi palahi thankal anbinai ottumayai Alahana muraiyil ulnaadu velinaaduhal ulla aththanai thamil pesum anbarhalum paarththu mahilnthu mahilchiyadayum alavukku thankal videokkal tharamikkavayaaha ullathu.thodarnthu ithe paathayil payaniththi palarathum vaalththukkalai pera vaalthuhinrom. Vaalthukkal Ayya.🙏🙏🙏❤️❤️❤️
@Lankaboys
@Lankaboys 2 күн бұрын
மிகவும் நன்றி அண்ணா 💕
@BlueSky-iy5pw
@BlueSky-iy5pw 2 күн бұрын
@Lankaboys Thankalin Lanka boys you tube channel thatpoothu mihavum sirappaaha makkalmaththiyil pirabalsm adainthu varuhirathu.niraya aatharavum kidaikkirathu.athe poola arasiyal suththumaaththuhalukku appal kadanthu thankalin intha channel thamil muslim singala makkalukkidailaana nallinakkaththitkum ottumaikkum idailaana oru paalamaaha irukkavendum enbathum anaiththu nanbarhalinathum vendukolaahum.nantri vanakkam.🙏
@PeteyathamyRavi
@PeteyathamyRavi 4 күн бұрын
Hi.nanba
@Lankaboys
@Lankaboys 3 күн бұрын
Hi nanpa nice to meet you
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 28 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 9 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 1,7 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4 МЛН
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Rj Chandru Report
Рет қаралды 198 М.
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 28 МЛН