நான் சிறுவயதில் இருந்து அக்கரகாரத்தில் 20 வருடம் இருந்திருக்கிறேன்.அங்கு 50 வயதுக்கு மேல் உள்ள மாமி மடி என்று சொல்லி தனியே யாரிடமும் பேசாமல் பேரன் பேத்தி கூட தொடாமல் இறைவன் நாமத்தை செல்லிக் கொண்டு திண்ணை or தனியான இடத்தில் அமர்ந்து இருப்பார்கள்.same தனித்து இருப்பார்கள் ஆனால் இப்போது அது மிகவும் குறைந்துவிட்டது.சிறுவயதில் அது புரியாமல் எங்களை ஒதுக்கிறாகள் என்று தவறாக நினைத்து கொண்டேன்.
@gurus36943 ай бұрын
50 yrs is way too young . We retire at 65 .
@orbekv3 ай бұрын
இப்பல்லாம் மாதா,பிதா, குரு தெய்வம் என்பது இப்ப கொஞ்சம் மாறிப்போய், மாதா,பிதா,கூகுள் தெய்வம்ந என்றான பின் , குரு(பெரியோரின்) தேவை கிட்டத்தட்ட அற்று விட்டதே!
@anandanbrindha4 жыл бұрын
வயசானபின் அதிக ஆசையும், உரிமையும், அதிகாரமும் செய்பவர்களாக இருப்பதை தவிர்ப்பதனால் முதுமை இளையோர்களால் மதிக்கத்தக்கதாக அமைகிறது. நன்றி குருஜி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@gowrisankar74532 жыл бұрын
Gauri Shankar Anuradha Pa🏀🎆tel
@arumugamangamuthu14662 жыл бұрын
Hj
@gowrisankar7453 Жыл бұрын
Durga Rangila🇦🇺
@KamalaH-bo7gw8 ай бұрын
,@@gowrisankar74539b 8n7😢😢h😊😊 .
@alayamnataraj72156 жыл бұрын
உண்மை உணர்த்தினீர்கள் . ப்ரணாம் சத்குரு.
@sivakarthi70443 жыл бұрын
வயதானவர்கள் நம் சம்பத்து... அற்புதம் சாமி
@dr.maanasagovender16184 жыл бұрын
Sadhguru's Tamil is as sweet as nectar! Only a Maha Siddha Could accomplish such super human feats like creating the Dhynalinga, and Adiyogi at Isha. My beloved human family of the world, please recognize that we are witnessing a saviour in action in this era. We are eternally grateful to receive such incredible guidance!
@ramamurthi13783 жыл бұрын
சத்கருவிற்கு நமஸ்காரம். எனக்கு வயது 68. நான் கடந்த 10 வருடங்களாக கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக வலு இழந்து தற்போது முழுமையாக நடக்கவே முடியாமல் அவஸ்தை படுகிறேன். நான் உயிரோடு இருப்பதால் பொருளாதார ரீதியாகவோ உதவிகரமாகவோ யாருக்கும் எந்த பயனும் இல்லை. பிறருக்கும் மிக தொந்தரவு. நானும் மிக அவஸ்தை படுகிறேன். வாழ்க்கையை முடித்து கொள்ளும் எண்ணெம்தான் அடிக்கடி வருகிறது. ஆனால் அது கூட பிறருடைய உதவி இல்லாமல் நடக்க வாய்ப்பு இல்லை. என்ன செய்வது என்றே புரியவில்லை. உங்கள் ஆலோசனை தேவை.
@nellaimurugan3692 жыл бұрын
Don't worry God is with you Give it something poor people 😞🙏
@யோகிசற்குரு9 ай бұрын
வணக்கம் ஐயா உங்களுடைய வேதனை புரிகிறது ஆனால் இதை வேதனையாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம்.. இந்த ஆன்மாவின் கர்ம வினைகள் இந்த உடலால் இந்த வேதனையால் அதை அனுபவிக்கும் தன்மையால் தான் தீருகிறது அதனால் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு அப்படியே வாழுங்கள் நிச்சயம் காலம் வரும் வரைக்கும் உங்களுக்கு நற்கதியை இறைவன் கொடுப்பான்.. உங்களுக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறோம் நன்றி வணக்கம்❤❤❤❤🎉🎉
@subharajan98052 ай бұрын
அருமை குருஜீ.
@humanbeing76822 жыл бұрын
No one else can give explanation like satguru...
@gowrisankar74532 жыл бұрын
So if we
@ksramani87125 жыл бұрын
Rightly said - long live sadguru - many TN people should follow & realize
@gowrisankar74534 жыл бұрын
Gauri Shankar walajapet sadguru Swami Gauri Shankar walajapet cartoon interpenetration in a great time in 🕔🏘️🏘️🥝
@mssrinivasan91532 жыл бұрын
Super fine explanation with wisdomised speech.
@saipriyen39226 жыл бұрын
பிறப்பில் அறிய முயற்சி செய்வோம் ! இறப்பில் சிரிக்க பயிற்சி செய்வோம் ! ஓம் ஶ்ரீ சாய் ராம் சாய்பிரியன்
@harinithiru18413 жыл бұрын
Thank you Sadhguru appa 🙏
@gowrisankar7453 Жыл бұрын
Really appreciate the 😢😅😂❤ Gauri Shankar Raja Patel
@baskaranvlogz532010 ай бұрын
சத்குரு இந்த ஸ்பீக்கர் கேட்டதிலிருந்து உங்களை கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுக்கணும் ஆசையா இருக்கு
அன்புள்ள சத்குரு தாங்கள் கூறும் போது ஒரு குரு போதும் என கூறி உள்ளீர் ஆனால் சில மகான்கள் தங்களுக்கு மூன்று குருமார்கள் இருந்ததாக கூறியுள்ளார்கள் இதை நான் எப்படி புரிந்து கொள்வது?
@jeyaseelanjeyaram65387 жыл бұрын
What a deep wisdom.No words to praise Sathguru
@maryannekennedy5245 жыл бұрын
I always love to hear sadguru guruji motivated words