அழகான பணிப்பெண் , அறிவான மனைவி இருவரும் ஆபத்தானவர்கள்
@jamaludain67092 ай бұрын
ஈ வி sarojaa. .. நல்ல dancer நல்ல அழகி
@sundaramthiags4 ай бұрын
என்ன அழகு.... கம்பீரம்..... திருமதி வைஜயந்தி அவர்கள்
@marshallmike63642 ай бұрын
Amam amam amam
@user-yd2qb5hm1b3 ай бұрын
சூப்பர் படம்
@radhakrish-im7ruАй бұрын
பலமுறை பார்த்தாலும் சலிக்காத படம் பாடல்கள்
@sadhasivan16285 ай бұрын
என் பெரிய அம்மா வயதிருக்கும் வைஜயந்திக்கு என்று நினைக்கிறேன். இருந்தாலும் இவ்வளவு அழகான அழகியை நான் பார்த்ததில்லை
@ramanathanramasamy3610Күн бұрын
இந்த மாதிரி படங்கள் பொக்கிஷங்கள்.காலத்தால் அழியாதவை.
@narayananps7744 ай бұрын
Most handsome hero and beautiful graceful heroine,ever seen in tamil movie field !
@palanisamyp.s.67523 ай бұрын
ஹீரோ ஹீரோயினை தவிர பல அம்சங்கள் இருக்கிறது. எதுவும் சோடைபோகவில்லை
@nadarajanpillai81702 ай бұрын
அரசனாக நடித்தவர் நடிகர் ஆர்.பாலசுப்பிரமணியம் சீரங்கத்தார்
@sivakumark71202 ай бұрын
மிக அருமையான படம்
@shivashankar62725 ай бұрын
It is a great sight to see ever legend vyjayanthjmalla in her young days when she used to enchant millions with her divine beauty and unparalleled excellence in classical dance.her dance in competition with another legend is an immortal gift to film industry.
@dhevads23595 ай бұрын
படம்;வஞ்சிக்கோட்டை வாலிபன்,நல்ல காதல் கதை.
@padmanabhanv53225 ай бұрын
🎉
@srinivasanrangamannar58035 ай бұрын
C Ramachandra வின் இசை செவிகளில் தேனாய் பாய்ந்த padam3
@nallasamykanagasabapathi50264 ай бұрын
Super music and songs
@padmakumar73955 ай бұрын
Gemani Ganesan best acting and action.
@user-zi9fh1cg9h4 ай бұрын
Divine beauty of Kalashetra
@GaneshTupac-pd6uj5 ай бұрын
Enchanting n gorgeous to witness the great work of Tamil cinema back in the days, they laid the bricks n the benchmark, wonderful? Charismatic indeed 👍
@ChellaswamyM-qh6iu4 ай бұрын
அருமை.
@gnanagurusamy3774Ай бұрын
இந்த படத்தை நான் 499 தடவை பார்த்து இருக்கிறேன் ஆனால் ஒருவர் 500 தடவை பார்த்து இருக்கிறாராம்
@TT-TN65AJ11 күн бұрын
Just miss bro na 499 thadavai parthuvitten.... Patathin peyar therinthal sollavum naanum 500 vathu thadavai parkka ventum
@AgoramAgoram-ml7xh5 ай бұрын
Old is gold
@sykanderpillai30935 ай бұрын
இந்த படத்தை நான் 500 தடவைகளுக்கு மேல் பார்த்திருக்கிறேன். அலுக்கவேயில்லை. இதை கலரில் மாற்றிய இருக்கலாம்.
@ravinadasen11565 ай бұрын
ஹஹாஹாஹாஹிஹிஹீஹுஹு
@tennyrexon74255 ай бұрын
மிகப் பெரிய கலா ரசிகர் தான் நீங்கள்... இப்போதும் படங்கள் வருகின்றனவே... இதன் ஒரு ரீலுக்கு இணையாகுமா?
@raghuraman14405 ай бұрын
ஆரவல்லி என்ற படத்தை பாருங்கள் தோழரே அதுவும் நான் 1979 முதல் இன்று வரை சுமார் 1000 முறை பார்த்திருப்பேன். அலுக்கவே அலுக்காது. நீங்களும் பாருங்கள்.
vaijayanthi mala - what a royal look. Really she is Queen.
@rajendranv97324 ай бұрын
Not queen,but princess.
@kannanvijaya-jd7hj5 ай бұрын
Vaijayanthi azhamum nadippum jore
@sridhar10555 ай бұрын
Vanjikottai Valiban
@kaliyamoorthykaliyamoorthy3003 ай бұрын
படம் வஞ்சிக்கோட்டை வாலிபன்.
@karthiks68635 ай бұрын
Film name
@kirankumar-xx7wq2 ай бұрын
Movie name pls apdiye link venum
@user-ey7wx9mu5b4 ай бұрын
Move name please
@Rajesh-ki4tf5 ай бұрын
அடிமையின் அடிமையாக வாழும் துரோக மாடலை ஊரே கழுவி ஊற்றும்
@ranganathanammasigounder238016 күн бұрын
அந்த கழுவி ஊற்றுவதைதானே சப்புகொட்டி குடிக்கொண்டேருக்கிறாய். இன்னும் அடுத்த பாத்தாண்டுகளுக்கு,அதே கழுவி ஊற்றுவதைத்தான் நீ குடித்தாகவேண்டும். தப்பிக்கமுடியயாது. ☺️😄🤣
@mohamednoohu68763 ай бұрын
வஞ்சிக் கோட்டை வாலிபன்
@SelvaRaj.10Ай бұрын
Movei name pls
@davidrajendran96875 ай бұрын
நெட்வொர்க்.... இல்லை
@user-dm9iy4cq4p2 ай бұрын
Atykena
@palanikalimuthukumaran59095 ай бұрын
🙏👍👏👏🙏
@palanichamyperumal26372 ай бұрын
Jemima Ganesan is really looking beautiful in this movie!....