ஒரு அன்பான உறவை எப்படி வைத்திருப்பது | How to have a loving relationship

  Рет қаралды 187

Piyanjali de Zoysa

Piyanjali de Zoysa

2 ай бұрын

Creative work by Hasanah Cegu.
#piyanjalidezoysa
#romance
#happiness
#love

Пікірлер: 8
@lipshiyavoice1296
@lipshiyavoice1296 Ай бұрын
காதல் வேறு அன்பு வேறு என்பதனை புரிந்துகொள்ள உங்கள் இந்த காணொளியும் ஓர் வழிகாட்டியாக இருக்கின்றது.❤❤
@hasanahceguisadeen2707
@hasanahceguisadeen2707 Ай бұрын
உறவுமுறைகளுக்குள் தவிர்க்கப்படக் கூடிய பல பிரச்சினைகளைப் பற்றிச் சொல்கிறது. எங்களைப் பற்றி ஏசும்போது நாங்கள் ஒன்றும் கூறாமல் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருக்க நிதானம் வேண்டும். பழகிக் கொள்ள வேண்டும். ஆனாலும், காதலாலும் காதலுக்குரியவர்கள் மீதான கண்மூடித்தனமான நம்பிக்கையாலும் பல சந்தர்ப்பங்களில் நாங்கள் எங்களது சுயத்தையே இழந்து விடுகிறோம். அது உறவுக்குள் யாருக்குமே நல்லதல்ல. நல்லதொரு நினைவுபடுத்தல். மிக்க நன்றி.
@Maayaa-kw3te
@Maayaa-kw3te Ай бұрын
காதல் வெடிகுண்டு என்பது மிக உண்மைதான். ஆரம்ப நாட்களில் ஆசை காட்டிவிட்டு பின்னர் அலைய வைப்பதுதான் காதல் என்றாகி விட்டது.😢😢😢 மிகவும் உதவியான வீடியோ. நன்றி.
@ImaanJufeer
@ImaanJufeer Ай бұрын
A very useful and detailed video in tamil that we don't get to see much. It's very needed in this time period to create more awareness. Appreciate your efforts!!
@LandofWomens
@LandofWomens Ай бұрын
காதல் உறவு அல்லது அன்பு என்ற பெயரில் இடம்பெறும் துஷ்பிரயோகங்களை அடையாளம் காண்பதும் அவற்றை உரையாடுவதும் இன்னமும் சவாலானதாகவே உள்ளது. அவை நிச்சயம் உரையாடப்பட்ட வேண்டியவை. சிறந்த பதிவு, நன்றி
@Maayaa-kw3te
@Maayaa-kw3te Ай бұрын
100% உண்மை
@Dilanka.V
@Dilanka.V Ай бұрын
👩‍❤️‍👨💔
@ZdTP
@ZdTP Ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽
BEAUTIFUL life
0:59
Piyanjali de Zoysa
Рет қаралды 171
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Haha😂 Power💪 #trending #funny #viral #shorts
00:18
Reaction Station TV
Рет қаралды 16 МЛН
අන් අයට කියන්න එපා! | DO NOT tell others
11:54
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН