ரமலான் மாதத்தின் உங்கள் பதிவுகளின் மூலம் அனைவரும் பயனடைய இறைவனை வேண்டுகிறேன்...🤲🏻
@sithifathima7151 Жыл бұрын
Amen
@Rishan313 Жыл бұрын
உங்களுடைய வார்த்தைகளை கேட்க்கும் போது அந்த வரலாற்றுக்குள்ளையே போனமாதிரி இருக்கிறது ❤ அருமை சகோதரி
@KairunMarshallsNissa Жыл бұрын
Masha allah மிகவும் மகிழ்ச்சி நன்றி வாழ்த்து க்கள் ,🤲🤲🕋🕋🤲🕋🕋🤲🕋
@abdhullahabdhullah8008 Жыл бұрын
@@KairunMarshallsNissaa
@muruganmurugan390 Жыл бұрын
ஆண்டவர் இந்த ரமலான் மாதத்தில் அவருடைய ஜனங்கள் எல்லாரும் நோன்பிருக்க கிருபையும் உடல் ஆரோக்கியத்தையும் தருவராக ஆமென்
@gdyfygyftttycyvygte9910 Жыл бұрын
Masha Allah a
@ashik7637 Жыл бұрын
Ameen❤
@fathimahusani82467 ай бұрын
உங்க முயற்சிக்கு அல்லாஹ் அதற்கான பலனை.தருவான் இன்ஷா அல்லாஹ்
@yegambals4707 Жыл бұрын
I'm Hindu, but enaku remba interest ahh irukuu ungalota speech kekaa,, Allah ena keka vaichurukanga unga speech kekanum.... Thank you sister... Thank you load
@farzucknisha4837 Жыл бұрын
Assalamu alaikkum sister niraiya kealuga Allah ungalukku nal vazhi kaattuvaan time kidaikkumpoth fathima sabari mala speech kealuga avanga channel azhagiya munmathiri
@jahirhussain4485 Жыл бұрын
மாஷா அல்லாஹ் அருமையான பயான் சொல்லக்கூடிய சிந்தனை அருமையாக இருக்கிறது என் அன்பு சகோதரியே❤❤
@nausheenbanu76047 ай бұрын
Subhanallah
@c.muruganantham Жыл бұрын
வணக்கம் மேடம் மிகவும் அருமையான சொற்கள் நீங்கள் பேசும் போது மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுது மேடம் திருமதி சூழ்தான பர்வீன் மேடம் உங்களுக்கு ரமலான் நோன்பு முபாரக் வாழ்த்துக்கள் அலைக்கும் சலாம் 💐💐💐🇰🇼🇮🇳🇸🇬🤲🤲🤲🌲🙏
@gnanasekarang1291 Жыл бұрын
சுல்தானா பர்வீன் மேடம், இனிய காலை வணக்கம். இந்த நாள், இறைவன் உங்களுடன் தங்கி இருக்கும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள், மேடம். உங்களின் இறைவேண்டுதலுக்கு மிக்க நன்றி, மேடம். புனித ரமலான் மாதத்தில், சமூகத்திற்கு தேவையான ஒரு நல்ல சொல்லை தேர்ந்தெடுத்து, அதைப்பற்றி மார்க்கம் நமக்கு என்ன கற்றுத் தருகிறது என்பதை, வரலாற்று நிகழ்வுகளை எடுத்துக்கூறியும், திருக்குரானில் உள்ள வசனங்களை மேற்கோள் காட்டி விளக்கியும், அருமையான பதிவை வெளியிட்டு இருக்கிறீர்கள். மிக்க நன்றி, மேடம். இன்று கல்வி பற்றி கூறினீர்கள். மிக மிக அருமை, மேடம். உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பு. நீங்கள் மிக மிக அழகாக விளக்கி சொல்லுகிறீர்கள், உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், மேடம். வீடியோ மிக மிக அருமை. .நற்சிந்தனையை வழங்கியதிற்கு மிக்க நன்றி, மேடம், உங்கள் விளக்கம்,சூப்பர், மேடம். உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள், மேடம். 👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍
@AsinaBegum-nb5ou7 ай бұрын
Masha allha
@karlmax9413 Жыл бұрын
சகோதரி உங்கள் இந்த பதிவு இஸ்லாத்தில் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை காட்டுகிறது மேலும் இது போன்ற வரலாற்று பதிவு கேட்க மனம் ஏங்கிறது வஸ்ஸலாம்
@Rutrrasek Жыл бұрын
வாழ்த்துக்கள் ஆப் ரமலான்....... நல்ல தன்னடக்கத்தின் தனித்துவம் வாய்ந்த பதிவு ❤❤❤❤ 👍👍🤝🙏🙋♂
@fathimaasan241 Жыл бұрын
Thank you sister May Education be the Diamond in every crown of being a Muslim Ameen And thank you sister as we travel so engrossed in your stories and Narration Real Talent Masha Allah !!!!🎉
@kewa509 Жыл бұрын
வாலைக்கும் சலாம் மாஷாஅல்லாஹ் அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள் தோழி
@fathimainosha1128 Жыл бұрын
Sister, ரமலான் மாதத்தின் உங்கள் பதிவுகளின் மூலம் அனைவரும் பயனடைய இறைவனை வேண்டுகிறேன்...🤲🏻
@Hash1Shop Жыл бұрын
Subhaan Allaah!! Intha hadeesai yerkanave en islaamiya Muallima (Teacher) solli kettrukken.. aanaalum, neengal kooriya vidham miga arumaiyaaga irindhadhu sister.. Maasha Allaah.. Jazakallaahu Khairan for this Amazing Story & to ur Speech Sister.. May Almighty Allah shower all his blessings & Happiness in ur life.. Aameen!
Walaikum vasalam mashallah super inshallah fathhu fathhu fathhu.good story I am very impressed ok I am waiting for tomorrow.
@muhammedsaheeth1552 Жыл бұрын
மாஷா அல்லாஹ் மிகவும் அருமையான பதிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கருத்தும்
@Rafikrafik-cm8hz Жыл бұрын
அருமை ஸஹாபாக்கள் வாழ்க்கை வரலாறு கூறுங்கள் இன்னும் பயன் உள்ளதாக இருக்கும் அல்லாஹ் அருள் புரியட்டும்
@muhammadazkar7214 Жыл бұрын
அருமையான முயற்சி சகோதரி!🎉
@fathimaasan241 Жыл бұрын
Beautiful topic of Hardee’s Many stories many don’t know of Islamic history Thanks so much sister for clarifying how Islamic scholars have take the chain of Hardee’s as legends Masha Allah
@ahamedmisbah3267 Жыл бұрын
Jazakllahu khairan kazeera Wassalamu Alaikum warahmathullahi wabarakathuhu. Sallallahu Alaa Muhammed
@yassvlogs13 Жыл бұрын
Ma sha allah ❤ Good speech 😊 sister
@ajithnisar83956 ай бұрын
இவங்கலுக்கிட்ட பணம்மிருக்கு அதுதான் இந்த பெருமை
@ayishasulthana-ls9hj Жыл бұрын
Mashaa allah 😇
@bassirbassir4894 Жыл бұрын
My love darling sulthanaparveen j ❤
@kgn.network9758 Жыл бұрын
جزاک اللہ سلطان پروین
@shameembanu3323 Жыл бұрын
மாஷாஅல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்
@mshafikmshafikhan3515 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் என் அக்கா மாஷா அல்லாஹ் மிக பெரிய இறைவன்
@jareerjareer6366 Жыл бұрын
Masha allah wonderfull history ALLAH bless you sister 🎉❤
@madeenamuballiha2788 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்கத்துஹு
@gaffarkhan7779 Жыл бұрын
❤
@AbbasAbbas-ld7xz Жыл бұрын
இனிய ரமலான் மாதம் வாழ்த்துக்கள் தோழி
@user-tn6gq5qz3l Жыл бұрын
Naam valvathetku kalviyei katru sambathikkirom, but avarhal kalvikkaha thangal valvai arpaniththullarhal, subhanallah, naangalum ithu ponre students aaha varuvathatku Allah vai pirathikkirom✨✨
@geetharanik1495 Жыл бұрын
Super ma nantri 🙏🙏🙏
@fathimabasheer5566 Жыл бұрын
Maasha allah ... tabarak allah.... Alhamdulillah
@IBRAHIMAYSHA369 Жыл бұрын
மாஷா அல்லாஹ்
@shajithamohammed4440 Жыл бұрын
Subhanallah arumaiyana pathivu
@thanveersultan756 Жыл бұрын
Sultana Parveen is my favourite speecher and hadees fan
Alhamdulillah Ma shaa Allah miga telivaga vilakki sonneergal kalvi karpathai patri
@rajaroja1226 Жыл бұрын
Masha Allah sister
@naushinamukhtar1968 Жыл бұрын
Asalam ..! Wowwwwww🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 all days 30 you post ❤❤❤❤
@mdarkaan46637 ай бұрын
S❤ubahanallah " neenga last aa Sonna visayam it's really fact
@sulthanabilal19 Жыл бұрын
Walaikum assalaam... This history really touches heart subhanallah... Ur narration is excellent sister.. Jazakallahu khairan...
@aaishuayesha6894 Жыл бұрын
Assalam Walekum
@nnkmmk5478 Жыл бұрын
@@aaishuayesha6894 HAPPY
@mohammedashik.j7878 Жыл бұрын
Assalamu alaikum, the way you narrate helps me to mentally picturise the story. Mashallah the history has really moved my heart.
@towardsdawahislamic12 Жыл бұрын
مشاءالله.......... الحمدلله.............
@nisha675 Жыл бұрын
Assalamu Alaikum,jazakallah khair sister,
@nishabadru8762 Жыл бұрын
Super nice 😊 sister very nice motivational speech
@fathimaamrudheen8587 Жыл бұрын
Assalamu alaikum sister ..Masha Allah ❤
@kaliappanraviravi2220 Жыл бұрын
Subhanallah! Mashallah! Hi, sw eeti SP how dy do? In the sm all vaya sulay ivva lavu ari vumu dhir chiyaah! Re ally u r won derful n great tam izh penn. God bless u!!
@insafmajeeth7496 Жыл бұрын
அருமயான பதிவு
@muhammadanees7300 Жыл бұрын
Massah allah 💞
@hareerasafu4357 Жыл бұрын
Masha Allah 👍 Very good story Ramadan kareem Thank you very much sister
@MB-tn9pm Жыл бұрын
Masha Allah 🎊👌
@amentinzita678 Жыл бұрын
Very excellent message
@nishamak9739 Жыл бұрын
Alhamdulillah… Bayanulla history.. keep going inshaa allah
@jeniferjoy2398 Жыл бұрын
Assalamu alaikum sis... Interesting really.....😍 Subahanallah ❤One of the way of jannah...🤲 The person who run to learn education 😎
@fatmaa5034 Жыл бұрын
Subahanallah arumaiyan padiwo
@abdulmalikabdulkader Жыл бұрын
Walaikkumsalaam wa rahmathullahi wa barakkathuhu ⚘️
@quotesaboutlife1158 Жыл бұрын
Mashallah Barakallah alhamthulilla
@afrosenaleefa2424 Жыл бұрын
Maasha Allah sister
@fairosekhan2054 Жыл бұрын
Masha Allah good ❤❤❤
@dilshathelton7276 Жыл бұрын
Assalamualaikum Masha Allah aameen
@faizulikshans.m.2281 Жыл бұрын
Masha Allah when I watch this I have entered into the history, please continue this & post videos about islamic history like this daily for this month.
@mohamedhaisam4293 Жыл бұрын
Masha allah 👍
@royalraja23 Жыл бұрын
Exactly in Sha Allah 📝📗📘📙🖌️📒🖍️
@jesminjersina7945 Жыл бұрын
Assalamu alaykum mahal mashallah good speech
@rajanagavelu9331 Жыл бұрын
Ok
@rajanagavelu9331 Жыл бұрын
Arivukkadal neengal pallandu valka thaye
@mohamedbasith141 Жыл бұрын
Alhamdulillah Nalla bayan
@shadow_678 Жыл бұрын
ma sha allah best explanation.❤️ ennudaiya thought um ipdi thn irundhichi but indha varalara ketta udane romba intresting vndhuruchu education la. Jazakallahu khairen .my dear sister may allah bless you good future 🤲 be continue sister.....🥰
@thasleema4384 Жыл бұрын
Mashaa Allah
@mohamedhashim9764 Жыл бұрын
Masha Allah I like your speech
@thanveersultan756 Жыл бұрын
Aslam alaikum my dear sister Sultana Parveen super speech nice